புற்றுநோய் சிகிச்சையில் புதிய திருப்பம்... மருத்துவ உலகம் சொல்வது என்ன..? | Cancer | PTT

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • புற்றுநோய் சிகிச்சையில் புதிய திருப்பம்... மருத்துவ உலகம் சொல்வது என்ன..? | Cancer | PTT
    #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 72

  • @JK.8888
    @JK.8888 Před 5 měsíci +40

    4 கோடியா 😮 இதை கேட்டாலே அவர்களுக்கு இருக்கிற கொஞ்ச உயிரும் போயிரும்டா 😮

  • @kannanlawyer2693
    @kannanlawyer2693 Před 5 měsíci +17

    தனியாரிடம் ஒரு வசதி வந்துள்ளது அரசிடம் வசதி இருந்தால் மட்டுமே மக்களுக்கு சந்தோஷம்

    • @uTyouber999
      @uTyouber999 Před 5 měsíci

      அரசு ஒன்றிய, மாநில அரசுகள் இலவசங்களை கொடுப்பதில் பணத்தை விரையம் செய்கின்றனர். மக்கள் மீது உண்மையில் ஆர்வம் இருந்தால் நோய்களுக்கு ஆராய்ச்சி செய்வார்கள். உலகம் முழுக்க இது தான் நிலை என்றாலும், இந்தியாவில் ஆட்சியை பிடிக்க செலவு செய்வார்கள் அரசு பள்ளி, மருத்துவமனைகளை மேம்படுத்த மாட்டார்கள்.

  • @nithyac4848
    @nithyac4848 Před 5 měsíci +23

    முதலில் நோயையும் சில தலைமுறைகளுக்குப் பின்னர் மருந்தும் கண்டுபிடிப்பதும் இருக்கட்டும். நோயற்ற வாழ்வுக்கான உணவு பழக்கம், அதைப்பற்றிய அறிவும்.தெளிவும் மிகவும் அவசியம்.

  • @kannanlawyer2693
    @kannanlawyer2693 Před 5 měsíci +22

    அரசாங்கத்தின் மூலம் இலவசமாக கொடுக்க முயற்சி செய்யவும்

    • @senthillkumaran5622
      @senthillkumaran5622 Před 5 měsíci

      குடுப்பாங்க குடுப்பாங்க... நல்லா குடுப்பாங்க

  • @ts.nathan7786
    @ts.nathan7786 Před 5 měsíci +16

    4 முதல் 5 கோடி செலவாகுமாம். மரியாதையா செத்துற வேண்டியதுதான்.

  • @JeeviHerbals
    @JeeviHerbals Před 5 měsíci +21

    நீங்களும் சொல்லி கொண்டு தான் இருக்கிறீர்கள்
    ஆனால் புற்றுநோயால் இறப்புகளும் ஒரு புறம் நடந்தது வருகிறது.
    புற்றுநோயின் தீர்வு இன்னும் தீர்மானிக்க வில்லை என்பதே நிதர்சனம்

    • @user-dm9wc2qc2q
      @user-dm9wc2qc2q Před 5 měsíci +4

      என்ன உளறிட்டு இருக்கீங்க? ஒரு வாரம் கேன்சர் ஹாஸ்பிட்டல்ல போய் இருந்து பாத்துட்டு வாங்க எத்தனை பேர் குணமடைறாங்கனு. சும்மா ஹெர்பல்னு சொல்லி சொல்லி எத்தன பேரு முறையான வைத்தியம் பண்ணாம செத்துக்கிட்டு இருக்காங்கன்னு தெரியுமா?

  • @9344karuthapandi
    @9344karuthapandi Před 14 dny +1

    Kaliyookam muthalvan eaman Kalan thudhan world 🌎 athuma my prayers jessus 🔅 karther ☀️ lord Krishna prayer 🤲 pandy Deepika child 🚸 lord

  • @ranirathnavathy509
    @ranirathnavathy509 Před 5 měsíci +1

    Very clearly explained
    Congratulations Brother.

  • @geetharani9104
    @geetharani9104 Před 5 měsíci +1

    Very good valued message sir tq

  • @shanthipriyarb3098
    @shanthipriyarb3098 Před 5 měsíci +4

    PSG hospital peelamedu Coimbatore C block la CM kaapidu Card smart card old ration card irundha free ya cancer treatment tharanga

  • @kameshkr206
    @kameshkr206 Před 5 měsíci +13

    4 கோடியா? சாதாரண மக்கள் என்ன செய்ய

  • @nazeemabanu3955
    @nazeemabanu3955 Před 2 měsíci

    Super

  • @geetharani9104
    @geetharani9104 Před 5 měsíci

    Fantastic explanation

  • @natesangnanasekaran8526
    @natesangnanasekaran8526 Před 5 měsíci +4

    Cancer is not a genetic disease is metabolic disorder disease and also mitochondrial disorder.
    Metabolic therapy can cure cancer 😢

    • @jeevithadd2229
      @jeevithadd2229 Před 5 měsíci +7

      Tamil la sona puriyum... Pls tranlate and tell the proceedures

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 Před 5 měsíci +1

    அருமையான பதிவு நன்றி ஐயா 💐💐💐 இந்த புற்றுநோய் நோயை ஒழிக்க அனைத்து மருத்துவர்களும் சேர்த்து இந்த நோயை அழித்து வருங்கால சந்ததிகளைக் காக்க வேண்டும் 💐🙏🙏🙏🙏🙏🙏🙏💐🙏💐

  • @sanjaikrishna8969
    @sanjaikrishna8969 Před 5 měsíci +4

    4 கோடியா ... இது நியூஸ் இல்ல, அப்போலோ மருத்துவமனை விளம்பரம்

  • @rajeswarinarayanakumar1440
    @rajeswarinarayanakumar1440 Před 5 měsíci +6

    Only rich people can take up this treatment

  • @arunak2088
    @arunak2088 Před 5 měsíci +6

    Homoeopathy will be always best as compared to other science
    With proper evidence based treatment

  • @padminithiruvengadathan9043
    @padminithiruvengadathan9043 Před 13 hodinami

    வசதி படைத்தவர்களுக்கான விளம்பரம்

  • @selvanayagamsekar7510
    @selvanayagamsekar7510 Před 5 měsíci

    இந்த முறை மருத்துவம் தசை சிதைவுக்கு பயன் படுத்தலாமே
    சார்

  • @rajagopal36nairnair73
    @rajagopal36nairnair73 Před 5 měsíci +1

    Even if we sell our kidneys we won't be able to get treatment

  • @nandhahoney7642
    @nandhahoney7642 Před 5 měsíci

  • @MehrajRafi
    @MehrajRafi Před 5 měsíci +1

    Only crore pathi can get the treatment normal PPL why government can't do support

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Před 5 měsíci +3

    நம்புவோமாக

  • @richardpaul9524
    @richardpaul9524 Před 5 měsíci +13

    Jesus blood heals. It's free.

    • @bagheeradhan1335
      @bagheeradhan1335 Před 5 měsíci +2

      கடவுளுக்கும் நோய்க்கும் சம்மந்த படுத்துவதும் தவறு.

    • @ratanbalu3694
      @ratanbalu3694 Před 5 měsíci +2

      Even God's don't have solution for this...if he is affected by Cancer he needs to be treated by Human Being s only 🤭🤭🤭

    • @mycreativemagics7
      @mycreativemagics7 Před 5 měsíci +9

      Jesus my life but he didnt cure my mom cancer.

    • @BATFLECKER
      @BATFLECKER Před 5 měsíci

      @@ratanbalu3694 GOD is the only person who stand for him who affected by cancer. Solutions??? மனசுக்கு ஆருதல் அளிக்க துப்பில்ல, சிரிக்கிரானாமா 😏 மதத்தை வைத்து சண்ட போடுர நேரம் இடமோ இது இல்லை.

    • @BATFLECKER
      @BATFLECKER Před 5 měsíci +1

      @@mycreativemagics7 But he gave her the faith that gives durability when she was alone don't worry 🌷

  • @padminithiruvengadathan9043
    @padminithiruvengadathan9043 Před 13 hodinami

    Immuno therapy தான் இது

  • @uTyouber999
    @uTyouber999 Před 5 měsíci

    என்ன தான் நல்ல தகவல்களாக இருந்தும் மிக மெதுவாகவும், வழவழ என்று பேசுவது எரிச்சலாக உள்ளது.

  • @senthillkumaran5622
    @senthillkumaran5622 Před 5 měsíci

    4 லட்சம் நா கூட பரவா இல்லை... என்ன கொடுமை..

  • @kathickb3101
    @kathickb3101 Před 5 měsíci +1

    💰💰💰💰

  • @kannadasankannadasan5498
    @kannadasankannadasan5498 Před 5 měsíci

    30 years experience

  • @user-kq5or3ho9p
    @user-kq5or3ho9p Před 5 měsíci

    எங்க அம்மா புற்றுநோயினால் தான் 3.3.2024 இறந்தார்கள்

  • @jegatheeswarisankar4368
    @jegatheeswarisankar4368 Před 5 měsíci

    richmannugu mattum

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před 5 měsíci +1

    பிறவுபிரச்சினைசரிசெய்யமுடியும்மா2027யில்2046யில்

  • @ratanbalu3694
    @ratanbalu3694 Před 5 měsíci +3

    4 to 5 crores ah.... Hospital's will enjoy rice people's money 🙄

  • @ppremajansi1152
    @ppremajansi1152 Před 5 měsíci

    HIV ku medicine yeppo varum

    • @RecLarynG
      @RecLarynG Před 5 měsíci

      HIV is a non fatal disease if you take ,medicine regularly. There are even drugs to stop spread also. hiv Is a constantly mutating drug.. so it's hard to eliminate it completely.

    • @Sindhu7395
      @Sindhu7395 Před 5 měsíci

      Hiv ku marundhu iruku sis

  • @mohamedrijwan6757
    @mohamedrijwan6757 Před 5 měsíci

    Technology ok
    But poor able to afford ?
    Time pass speech

  • @geethajoseph5760
    @geethajoseph5760 Před 5 měsíci

    4crores ,what is this ,are you not shame to publish this? In our country the poor peoples are mejority in population

  • @poomagalulagam7769
    @poomagalulagam7769 Před 5 měsíci

    பணம் உள்ளவன் பிழைப்பான்😢

  • @logeshlogi3738
    @logeshlogi3738 Před 5 měsíci

    6.55 mi
    Yana da mealai naadukal
    Namba yanna kealai naada😂😂😂😂?????
    America nu country name sollama mealai nadu 😢😢😢😢😢😢😢😢

  • @alexanderkanagaraj3392
    @alexanderkanagaraj3392 Před 5 měsíci

    This will get cheaper by the day

    • @hipoint2881
      @hipoint2881 Před 5 měsíci

      By that time,most of the people would have gone😢

  • @venkateshkumar9585
    @venkateshkumar9585 Před 5 měsíci

    4 kodiya!!!! Itha kettale putru noi odividum

  • @kannadasankannadasan5498
    @kannadasankannadasan5498 Před 5 měsíci

    பொய் பேச வேன்டாம்

  • @remotouch2781
    @remotouch2781 Před 5 měsíci

    4cr treatment 😢

  • @BATFLECKER
    @BATFLECKER Před 5 měsíci +2

    Crores > Cancers
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    😞

  • @JafferSathik-bp2ou
    @JafferSathik-bp2ou Před 5 měsíci +1

    Super

  • @AjaiTv.
    @AjaiTv. Před 5 měsíci +1