6000 ரவுடிகள் பட்டியல் ரெடி! அதிரடி காட்டும் கமிஷனர் அருண்! ஸ்டாலின் கொடுத்த அசைன்மென்ட்! Ayyanathan

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2024
  • 6000 ரவுடிகள் பட்டியல் ரெடி! | அதிரடி காட்டும் கமிஷனர் அருண்! | ஸ்டாலின் கொடுத்த அசைன்மென்ட்! | முதலில் செய்யவேண்டியது என்ன? | Journalist Ayyanathan Interview |
    #ayyanathan #ayyanathanlatestspeech #ayyanathanlatestinterview #commissioner #arun #arunips #chennaicitypolice #chennaicommissionerarun #mkstalin #rowdy #rowdism #chennai #dmk
    தமிழ்க்குரல் வாட்சப் குழுவில் இணைய - chat.whatsapp.com/DJKnIyzsNHz...
    தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
    தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
    JOIN US
    யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
    பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
    For Advertisement Please
    Contact Our WhatsApp No : 81481 70889
    Our Playlist
    Meipada Pesu :
    • அரசியல் விவாதம் (MEIPA...
    Senior journalist Mani
    / v=fm_fzxiyzvi&list=plo...
    Tamil kural Exclusive :
    • Tamil Kural Exclusive
    Public Opinion :
    • Public Opinion
    Shorts :
    • Shorts
    Like | Comment | Share | Subscribe
    FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
    FOLLOW US ON FACEBOOK : profile.php?...
    FOLLOW US ON TWITTER : tamilkural_live?s=11
    Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Komentáře • 49

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 26 dny +12

    அண்ணாமலையை சாக்ரடீஸ் பேரன் அரிஸ்டாட்டில் அக்கா மகன் என கிண்டல் செய்தார் திருச்சி வேலுச்சாமி

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 26 dny +8

    அண்ணாமலையை நீ ஆம்பிளையா இல்ல அலியா என காட்டமான கேள்வி திருச்சி வேலுச்சாமி

  • @ravichandran01
    @ravichandran01 Před 26 dny +13

    அண்ணாமலை ஒருசில்லரைப்பயல்மட்டும்தான்

  • @gnanavelm1392
    @gnanavelm1392 Před 26 dny +8

    மூன்றுமுறை பண்ணிக்கலாம் அடுத்து அவன் வந்தால் என்கவுன்டர்பண்ணீருங்க

  • @srinivasaperumal64
    @srinivasaperumal64 Před 26 dny +5

    அருமையான விளக்கம் அய்யனார் சார்

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 26 dny +3

    வளவன் எங்கே போனார் நெறியாளரே ? வளவன் மிக சிறந்த நெறியாளர்

  • @balakrishnan5127
    @balakrishnan5127 Před 25 dny

    நல்ல விளக்கம் sir

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 26 dny +4

    அண்ணாமலையை புறம்போக்கு மனநோயாளி சில்லறை எனவும் செருப்பால் அடித்தது போல ஒரு கேள்வி திருச்சி வேலுச்சாமி

    • @sanjaypragash4967
      @sanjaypragash4967 Před 25 dny

      மனநோயாளி என்று சொல்ரிங்க,எப்போது ஹாஸ்பிடல்ல செர்கபோரீங்க😢

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 Před 25 dny

    ரவுடிகள் எந்த வகையிலும் மனித குலத்துக்கு உதவாதவர்களே...

  • @theatreblocks3144
    @theatreblocks3144 Před 25 dny

    Very meaningful speech by Iyyanathan sir

  • @sparklecandy
    @sparklecandy Před 26 dny +2

    Mr.Punnai Valavan எங்கு போனார்?

  • @kstb3413
    @kstb3413 Před 25 dny +1

    மக்களை தெளிவு படுத்த நீங்களும் டாக்டர் காந்தாரஜ் ம் நீடூழி வாழ வேண்டும்

  • @thankomroberts2455
    @thankomroberts2455 Před 25 dny

    Correct Sir

  • @purushothamanlogavani8017

    அய்யநாதன் ஐயா சொல்லுவது போல் ‌ அவர் அப்படித்தான் தெரிஞ்சுகிட்டேன் விட்டுவிடுங்கள்

  • @manickavasagamsp
    @manickavasagamsp Před 25 dny

    Rowdism can't be eradicated

  • @saravanaoils
    @saravanaoils Před 25 dny

    Where is valavan .no compere is nice to hear

  • @user-wx1hn8ng5z
    @user-wx1hn8ng5z Před 26 dny

    ❤❤🎉

  • @shanmugamthiagarajah9174

    Apart from private rowdies whether they are out openly or inside the prison they can be controlled to an extent. But who will take action against Police rowdism who are behind senior Politicians?? who get Scot free even on murder/robbery & even Rape charges??

  • @mohammedharrishshahulhamee3308

    First view

  • @mohdshamil218
    @mohdshamil218 Před 25 dny

    Super sir., your explain but one thing sir dont support one person commition.,

  • @francisratanakumar6264

    What about refined Rowdies of political gainer.

  • @bhuvaneswariswaminathan6687

    Mala oru poison for all

  • @kannan6165
    @kannan6165 Před 25 dny

    தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போடியிட்டு எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கபட்ட முரசொலி, சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். கடந்த மூன்று தினங்களாக மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தி.மு.க நிர்வாகிகளுடன் சென்று நன்றி தெரிவித்து வருகிறார். இந்நிகழ்ச்சியில் எம்.பி சென்ற காரை பின் தொடர்ந்து சென்ற பொதுக்குழு உறுப்பினரான காஞ்சிதுரையின் ஆதரவாளர்கள் பத்துக்கும் மேற்பட்ட கார்களில் அரிவாள், உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்றுள்ளனர். இதையறிந்த மன்னார்குடி டி.எஸ்.பி அஸ்வத் ஆண்டோ, கார்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தியிருக்கும் சம்பவம், மன்னார்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    இது குறித்து தி.மு.க தரப்பில் சிலரிடம் பேசினோம். ``தேர்தலுக்கு முன்பு முரசொலி மன்னார்குடியில் பிரசாரம் செய்தபோது ராஜகோபாலபுரத்தை சேர்ந்த மாவட்ட பிரதிநிதியான பாசறை ராஜேந்திரன், முரசொலிக்கு பிரசாரத்திற்கான சுர்றுப்பயணத்திட்டத்தை போட்டுக்கொடுத்தார். மன்னார்குடி மத்திய ஒன்றிய செயலாளரான சித்தேரி சிவா, ராஜேந்திரன் திட்மிட்ட பயணத்திட்டத்தை மாற்றினார். சித்தேரி சிவாவின் நெருங்கிய உறவினரான பொதுக்குழு உறுப்பினர் காஞ்சிதுரை. இவருக்கும், ராஜேந்திரனுக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது.
    அதனால் சித்தேரி சிவா மூலம் காஞ்சிதுரை பயணத்திட்டத்தை மாற்றிவிட்டதாக ராஜேந்திரன் கருதினார். அந்த ஆத்திரத்தில் காஞ்சிதுரை மீது ராஜேந்திரன் தரப்பு தாக்குதல் நடத்தினர். இப்பிரச்னையில் முக்கிய நிர்வாகிகள் தலையிட்டு அப்போதைக்கு சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் எம்.பி-யான பிறகு முரசொலி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். மன்னார்குடியில் மத்திய ஒன்றிய பகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிர்வாகிகளுடன் நன்றி சொல்லி வந்தார். இதே போல் ராஜகோபாலபுரத்திற்கு சென்றார். அப்போது மீண்டும் ராஜேந்திரன் தரப்பு தன்னை தாக்குவார்கள் என்பதால் எம்.பி முரசொலி கார் பின்னால் அணிவகுத்து சென்ற காஞ்சிதுரை தன் ஆதரவாளர்களுடன் அரிவாள், உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் பதிலுக்கு தாக்குவதற்காக எடுத்து சென்றுள்ளார்.
    இதையறிந்த ராஜேந்திரன், டி.ஆர்.பாலு உறவினரான இளவரசனிடம் காஞ்சிதுரை ஆயுதங்களுடன் வரும் தகவலை சொல்லியுள்ளார். இளவரசன் இதை மன்னார்குடி டி.எஸ்.பி. அஸ்வத் ஆண்டோவிடம் தெரிவித்துள்ளார். உடனே போலீஸாருடன் சென்ற டி.எஸ்.பி வடபாதியில் முரசொலி பின்னால் சென்ற கார்களை மறித்து, சோதனை செய்ததில் ஆயுதங்கள் இருந்தது தெரிந்தது. இது குறித்து தி.மு.க-வினரிடம் கேட்டுள்ளார். அப்போது முரசொலி எம்.பி, இது உள்கட்சி பிரச்னை நாங்கள் பார்த்து கொள்கிறோம் பெரிதாக்க வேண்டாம் என டி.எஸ்.யிடம் வலியுறுத்தியதாக சொல்லபடுகிறது.
    ஆனாலும் காரில் வந்தவர்களையும், கார்களையும் பறிமுதல் செய்து தலையாமங்கலம் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார். பறிமுதல் செய்த கார்களை ஸ்டேஷனிலேயே நிறுத்தி வைத்துள்ளார். கார்கள் யாருடையது, முறையான ஆவணங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்த பிறகு கார்களை விடுவிப்பதாக தி.மு.க நிர்வாகிகளிடம் டி.எஸ்.பி தெரிவித்துள்ளார்" என்றனர். இந்த சம்பவம் மன்னார்குடி அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    இது குறித்து ஒன்றிய செயலாளர் சித்தேரி சிவாவிடம் பேசினோம். ``தேர்தல் பிரசாரத்தின்போது ராஜேந்திரன் தரப்புக்கும், காஞ்சிதுரை தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. தற்போதும் ராஜேந்திரன் தாக்குவார் என கருதியதால் தன் ஆரவாளர்களுடன் ஆயுதங்களை எடுத்து வந்துள்ளார். போலீஸ் வந்து காரில் வந்தவர்களை அழைத்து சென்றனர். கார்களையும் பறிமுதல் செய்தனர். நாங்களும் இது குறித்து பேசிவிட்டோம். மற்றபடி பிரச்னை ஒன்றும் இல்லை" என்றார்.
    www.vikatan.com/government-and-politics/stir-over-weapons-in-the-cars-that-followed-dmk-mp-car?pfrom=government-and-politics-twelve-story-collection

  • @palaniswamym3113
    @palaniswamym3113 Před 26 dny +1

    He should not end up like new broom which sweeps better for some time. Every new incumbent talks like this and various compulsions damp their spirits. If he really means business he should show his guts in arresting the aattukutty Annamalai. He should not follow the Stalin policy: 'snake should not die and stick also should not break' (paambum saagakoodadhu, kolum muriyakoodadhu). Without fear or hesitation, arrest Annamalai and people will know his entire criminal links and background. Stalin should not be afraid of Delhi. There appears to be a very big conspiracy. There are people to stab behind the back of Stalin. He has to be very vigilant and careful. Deal things like a dictator. Many Collectors are 'sleeping cells' of Delhi. 2026 will be a tough year for him. This incident is the handiwork of some wretched and inhuman politicians who are guided by this nasty fellow. There are also sleeping cells of Delhi in the police department. Some collectors and local politicians may also be involved as the sleeping cells of Delhi. Stalin beware. Preliminary reports and public opinions needle point to aattukutti. Stalin should not hesitate or be afraid to arrest aattukutty Annamalai. 'Arrest Annamalai' as a trend in social medias. Murderers should not be shown sympathy. Annamalai is the kingpin and behind the scene for this heinous crimes. His aim is to show that law and order situation in Tamilnadu has collapsed and crime has become a daily routine affair. He with the directions of Delhi are trying to topple the government in the name of failure of law and order in the State. People are watching everyone's actions minutely.

  • @srivari8634
    @srivari8634 Před 26 dny

    அண்ணா மலை சீமான் இவங்க ரெண்டு பேரும் ரொட்டி

  • @sankaranji
    @sankaranji Před 25 dny

    Ean innum Gundaas la arrest pannala?

  • @vasudevanrajagopalan2195

    Poidmkonemnadaka

  • @SriniVasan-rn4np
    @SriniVasan-rn4np Před 25 dny

    சமீப காலத்தில் காவல் துறை குற்றவாளிகள் மீது போதிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததே காரணமே

  • @muralig1331
    @muralig1331 Před 25 dny +1

    அருன்.சார்.தமிழ்நாட்டில்.இருவறை.ஒழித்தால்.வன்முறை.நடக்காது..ஆமையனையும்..ஆட்டுக்குட்டியையும்..தட்டிதூக்குங்கள்..பாதி.குற்றங்கள்.குறையும்..இது.சத்தியம்

  • @shanmugampress5894
    @shanmugampress5894 Před 25 dny +1

    அந்த பட்டியலில்
    ஆமைசாமான் அதிபர் கருவாட்டுகாரிகாளி
    சாட்டை துரை
    சவுக்கு சரக்கு
    செக்ஸ்பிக்ஸ் பெலிக்ஸ்
    இடும்பவனம் கேடி கார்த்தி
    கிஷோர் கிராக் சாமி
    சாக்னா ஊடகன்சபீர் அகமது
    ஆதன்மாமா பயல் மா தோன்
    கள்ளக்குறிச்சி பள்ளி ரவிக்குமார்
    கார்த்தி பிள்ளை
    அமர் ஜட்டி ரெட்டி
    கருநாகம்