கடவுளை தரிசிக்க கட்டணம் வசூலிப்பதா? | அறநிலையத்துறையை சாடிய ரெங்கராஜன் நரசிம்மன் | பேசு தமிழா பேசு

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #RangarajanNarasimhan #periyar #dmk
    திரு. ரங்கராஜன் நரசிம்மன் :
    பெருமாள் பக்தர், கோயில்களில் பல முறைகேடான செயல்கள் நடப்பதாகவும், சட்டவிரோத செயல்கள் நடப்பதாகவும் கூறி பல வழக்குகளை பதிவு செய்துள்ளார். இந்த பேட்டியில் அவர் தாக்கல் செய்த வழக்குகள் மற்றும் இந்து மதம் பற்றி நாங்கள் கேள்வி எழுப்பினோம். இந்து மதம் மற்றும் பிராமண சமூகத்தில் உள்ள பிளவுகள் குறித்து அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார். மத்திய மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கைகள் இந்து பக்தர்களுக்கு எதிரானவை என்றும் அவர் கூறினார்.
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    .
    follow us👇
    Telegram channel : t.me/pesutamiz...
    Moj : mojapp.in/@pes...
    shareChat : sharechat.com/...
    .
    Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesut...
    Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
    Womens Day Special Price : 599/- only
    Gpay to 9962998736 and confirm your order.
    Or you can send the amount to our account also.
    Account name : Dhrona Media
    Account Number: 510909010017260
    Branch : Chennai chitlapakkam
    Bank: City Union Bank
    IFSC code: CIUB0000295
    For enquiries: +917010620873
    E- Mail: dhronamedia@gmail.com
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 7904179896
    இந்து சமய அறநிலைத்துறைக்கு கட்டணம் வசூலிக்கும் அதிகாரத்தை குடுத்தது யார் ? | Rangarajan Narasimhan

Komentáře • 1,6K

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 Před 2 lety +134

    திரு.ரெங்கராஜன் நரசிம்ஹன் அவர்கள் பதிலுரை மிகவும் பகுத்தறிவோடு இருந்தது.அவைகள் கேட்டவர்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அரை வேக்காட்டு தனமான கேள்விகளையும் தனக்கே உரித்தான பாணியில் அளித்த விளக்கம் அருமை.

    • @theman6096
      @theman6096 Před 2 lety +3

      Rangarajan swamy only real pakuththrivu Valli.💪💪💪

  • @TheBatman37905
    @TheBatman37905 Před 2 lety +127

    ஐயா உங்கள் தமிழ் அருமை😊😊😊

  • @alagappanteledata
    @alagappanteledata Před 2 lety +47

    All the questions prepared by your team are embedded with anti Brahmins mentality and Shri Narasimhan cleverly handled the questions and I am a Tamilian and very proud of Alwars Divya prabhandam and they are called Dravida vedams…What a quality divine tamil it’s pasurams are…( sorry I could not type in tamil with my gadget)

  • @scovba01
    @scovba01 Před 2 lety +93

    Excellent Sir. Done a nice slap to the Boys who is still not understanding the ground reality

    • @Aadarsh-ir2fy497
      @Aadarsh-ir2fy497 Před 2 lety +5

      Mr. Rajavel and Mr. Maghizan Please see your boys are fully equipped with issues before handling a person who is a scholar in vaishnav religioous matters.

    • @C77K77
      @C77K77 Před 2 lety +2

      என்ன டா கிரவுண்ட் ரியாலிட்டி பஜ்ஜி பாலாஜி?🤦🤣

  • @deepakramani9641
    @deepakramani9641 Před 2 lety +130

    இவ்வளவு உன்னதமான ஒரு மனிதரை இப்படியா கேள்வி கேட்பது. ஒவ்வொரு கேள்வியில் எத்தனை வண்மம். அவரை வேதனை படுத்தவேண்டும் என்பதற்காகவே கேட்கப்பட்ட கேள்விகள். இதற்கு மனசாட்சி எப்படி இடம் கொடுத்தது. காசு சம்பாதிப்பதற்கு இதை தவிர வேறு நிறைய வழிகள் இருக்கின்றனவே, இப்படி ஒரு ஈன பிழைப்பு தேவையா?

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Před 2 lety +7

      You slapped them as Iyya Rangarajan Narasimhan did. 🙏

    • @chandrasekaran9911
      @chandrasekaran9911 Před 2 lety +1

      Rsb

    • @madhansaravanan2139
      @madhansaravanan2139 Před 2 lety +1

      A perfect reply

    • @thirumagals7166
      @thirumagals7166 Před rokem +1

      இளம் தலைமுறையினர் பெரியவர்களிடம் கற்றுக்கொள்ளட்டும்.

    • @GeethaAnjalee
      @GeethaAnjalee Před měsícem

      @@thirumagals7166 adhai ilam thalaimuraiyinare mudivu eduka vendum.

  • @gentlemangentleman4771
    @gentlemangentleman4771 Před 2 lety +153

    வர வர வீம்புக்கு கேள்வி கேட்பது அதிகமாகிவிட்டது(அதுவும் முட்டாள்தனமாக/அபத்தமாக).....திரு..ராஜவேல் கவனிக்க வேண்டும்..

  • @VPShivakumar
    @VPShivakumar Před 2 lety +85

    Hey Guys, running a channel is a responsibility...First things., ask relevant questions... Be respectful with the Guest. It looks like you guys are aligned with the political parties. We all must be thankful to a Wonderful Person like Rangarajan Narasimhan, who calls a Spade the Spade and not something else.

    • @saiganeshrajamani2719
      @saiganeshrajamani2719 Před 2 lety +7

      இது இந்து விரோதிகள் மற்றும் தேச விரோதிகள் நடத்தும் சேனலாக இருக்கும்

    • @C77K77
      @C77K77 Před 2 lety

      *கக்கூஸ் ஒரு வாரம் போக முடியாமல் தவிக்கிற தாத்தா போலும் இந்த பாப்பான். முக்கி முக்கி கத்துறான்* 🤦
      *பாப்பான் piles வந்த பன்னி மாதிரி ஓவர் ஆ கத்துறான்* 👌👍
      ஒரு இழவுக்கும் பிரயோஜனம் இல்லாத சூத்திரம் சாத்திரம் என்று எதையோ உறு போட்டு கற்று வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி காசு சம்பாதிப்பது ஒரு கூட்டம்🤦 அந்த மந்திரங்களால் ஏதாவது பிரயோஜனம் உண்டா மக்களுக்கு வெட்டி பயல்கள்🙏

    • @ramananramanan568
      @ramananramanan568 Před 2 lety +6

      @@saiganeshrajamani2719 அப்படி சொல்லாதீர்கள், தவறான சித்தாந்தத்தில் ஊரியவர்கள் இந்த இளையோர்கள், மாற்றம் ஒன்றே மாறாதது.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Před 2 lety +1

      Exactly. 🙏

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Před 2 lety +3

      @@saiganeshrajamani2719 ஈரோட்டுக் கிழவனைத் துதிப்போரிடம் வேறு எதை எதிர்பார்ப்பது?? 🤔🤔🤔🤔🤔

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu Před 2 lety +212

    சரியாக பேசுகிறார்.அவரளவில் மிகச்சரியாக பேசுகிறார்.அவர் தனிப்பட்ட முறையில் இவர் பேசுவதை எவரும் தவறு என சொல்வதில் எந்த முகாந்திரமும் இல்லை.

    • @gopikrish5736
      @gopikrish5736 Před 2 lety +1

      அதை அவர் தனிப்பட்ட கருத்தாகவே பார்க்க வேண்டும்

  • @simpletamil
    @simpletamil Před 2 lety +178

    சமூகவலைத்தளங்களில் பரபரப்பான நுனிப்புல் செய்திகளை
    சம்பந்தப்பட்டவரிடம் கேட்பதை தவிருங்கள் இளைஞர்களே!
    ஆழக் கல்!
    தேடிக் கல்!
    தெளிவு பெறு!
    ஊடகத்தின் மூலம் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்துங்கள்!

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. Před 2 lety

      இடம் கொடுத்த இடத்தில் மடம் கட்டின நாயு பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும் கபோதி பேசுது இவங்களையெல்லாம் செருப்பால அடிக்க வேணும் இன்று வட இந்தியன் உள்விட்டதற்கு தமிழனுக்கு வேலை கொடுக்ககூடாது அதே போல் இவ்ரகளை உள்ளே விட்டோம் இன்று அஞூபவிக்கின்றோம் வந்தேறி எல்லாம் தமிழனை ஆள தமிழன் கைகட்டி அடிமையாக நிற்கின்றன் தமிழன் தூ

    • @theman6096
      @theman6096 Před 2 lety +6

      Very very past 60 years was as same PEOPLE'S. All things are miss understanding in TN . And onion politics 😄🧅🧅🧅😀

    • @anamika3748
      @anamika3748 Před 2 lety

      S ur ryt but Wt else u can xpect fr their survival ....since v gv imp to these shits they also deal wid the same bla bla

    • @ctmani3378
      @ctmani3378 Před 2 lety +1

      Well said 👏

  • @kumaresan7300
    @kumaresan7300 Před 2 lety +62

    கிஷோர் கே ஸ்வாமி பேட்டியை விடாமல் பார்ப்பேன். அதேபோல் மிகச் சிறந்த பேட்டி இது அருமை

  • @wasaelrabi5007
    @wasaelrabi5007 Před 2 lety +28

    நரசிம்மன் அவர்களின் தெளிந்த அறிவு அறிவார்ந்த பதில்.. 👏🙏

  • @babuarunachalam2769
    @babuarunachalam2769 Před 2 lety +117

    This man has guts. One man army. You fellows are lucky to argue with him. Egarly waiting next part...

  • @vsshriakant
    @vsshriakant Před 2 lety +188

    All the questions were either to demean Brahmins in particular and Hindus in general and trying to show their immaturity and they are proud about their half baked knowledge. Hats off to Mr. Rangarajan who exposed them thoroughly.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Před 2 lety +6

      That's the way throughout history of the Dravidian way of living brother.

    • @MrBp2404
      @MrBp2404 Před 2 lety +1

      Hindus ?? How do you define a Hindu ? If Brahmins deserved to be demeaning then nothing wrong with it. Just be happy that you are able to walk free. All you peoples future looks bleak.

    • @C77K77
      @C77K77 Před 2 lety +1

      what kNowledge in this paapaans talk⁉️ did he talk rocket science⁉️ he knows some useless sanskrit gibberish slogams which is of no use to humanity🙏❗️🤦

    • @krishvenkat5581
      @krishvenkat5581 Před 2 lety

      @@MrBp2404 the more you suppress the more stronger we will grow...you increased cut off, what happened. We still scored.....you fools cannot replace talent with Quota

    • @MrBp2404
      @MrBp2404 Před 2 lety

      @@krishvenkat5581 you the fool, I am talking about you people getting displaced or kicked out and send back to where you all came from and you are talking about quota ? People are coming to realize how crooked you people are !! Loosu, save yourself!!

  • @saveenkumar4311
    @saveenkumar4311 Před 2 lety +75

    Lengend Mr Ranganraja Narashiman proved himself toughest person to argue

    • @C77K77
      @C77K77 Před 2 lety

      *He is an idiot with a pig attitude* 👌👍

    • @amiemohan8578
      @amiemohan8578 Před 2 lety +1

      Honesty , wealth of knowledge and brave....thtz y no one cn mess with ths kinda of ppl

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Před 2 lety

      Indeed true! 🙏

    • @C77K77
      @C77K77 Před 2 lety

      @@amiemohan8578 what kNowledge⁉️ did he talk rocket science⁉️ he knows some useless sanskrit gibberish slogams which is of no use to humanity🙏❗️🤦

    • @saveenkumar4311
      @saveenkumar4311 Před 2 lety +1

      @@C77K77 is it so u have enough knowledge about Rocket science right? Then what happened to nambi Narayan? Doesn't it understand to many?

  • @vyasghat5083
    @vyasghat5083 Před 2 lety +31

    ஐயாவின் பேச்சு மிக அருமை...

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 Před 2 lety +66

    அரசியல் வியாதிகளில் மும் தற்குறிகளிடமும் கேள்வி கேட்டது மாதிரி இவரிடமும் கேட்கலாம் என்று நினைத்துவிட்டீர்களா எந்ந‌ விஷயத்திலும் ஆழ்ந்த அறிவு உள்ளவர் இவரிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் இளைஞர்களே

    • @slakshmanan905
      @slakshmanan905 Před 2 lety +1

      கோவிலுக்குமுன்னால்ஏதோ
      செத்தபிணத்தைவைத்தால்யார்பார்ப்பார்கள்

  • @senthilnathank3182
    @senthilnathank3182 Před 2 lety +212

    பயலுகளு க்கு செம்ம அடி போல இன்னைக்கு........ அறநிலைய துறை என்றால் என்ன என்பதே தெரியாத கேள்விகள்.......

    • @panneerselvam97
      @panneerselvam97 Před 2 lety +2

      Kovil thamizh nattulatha sir erukku yengalukku theriyum avarukku tha theriyala entha thamizh mannulatha erukkunu maranthuttaru

    • @smmpmvsmmpmv1723
      @smmpmvsmmpmv1723 Před 2 lety +6

      @@panneerselvam97 கோவிலுக்காக நீங்கள் என்ன கிழிச்சீங்க ?

    • @saisreerama4504
      @saisreerama4504 Před 2 lety

      @@panneerselvam97 மதமாற்று சுன்னிகள்

  • @mailsoundace
    @mailsoundace Před 2 lety +58

    till now i feel this is the best interview i have watched in PTP. Excellent interview and mind blowing answer. Really i love this swamigal.

  • @moorthymd8099
    @moorthymd8099 Před 2 lety +170

    👌👌👌 ஐயா 100 % சரியான பதில்

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. Před 2 lety

      இடம் கொடுத்த இடத்தில் மடம் கட்டின நாயு பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும் கபோதி பேசுது இவங்களையெல்லாம் செருப்பால அடிக்க வேணும் இன்று வட இந்தியன் உள்விட்டதற்கு தமிழனுக்கு வேலை கொடுக்ககூடாது அதே போல் இவ்ரகளை உள்ளே விட்டோம் இன்று அஞூபவிக்கின்றோம் வந்தேறி எல்லாம் தமிழனை ஆள தமிழன் கைகட்டி அடிமையாக நிற்கின்றன் தூ

    • @theman6096
      @theman6096 Před 2 lety +5

      👌💯👍 correct 💯 TRUTH' Answers
      Swami ji always 💪

    • @ASRIRANJAN
      @ASRIRANJAN Před 2 lety

      Dei avan kelviye kathula vangamatran pathil yeppa da sonna lusu moothevi ngala

    • @C77K77
      @C77K77 Před 2 lety

      what kNowledge in this paapaans talk⁉️ did he talk rocket science⁉️ he knows some useless sanskrit gibberish slogams which is of no use to humanity🙏❗️🤦

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Před 2 lety +3

      ஒவ்வொரு பயலுக்கும் கம்பியை பழுக்க காய்ச்சி குண்டியில் மாற்றி மாற்றி பெருக்கல் கோடு போட்டுவிட்டார்! இன்னும் ஒரு மாதத்திற்கு கடை லீவு! 😆

  • @supriyaavijayakumar5361
    @supriyaavijayakumar5361 Před 2 lety +59

    இவர்கள் கேள்விகளுக்கெல்லாம் இவர்கள் நினைக்கின்ற பதிலை அவர் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் இவர் அரசியல்வாதி அல்ல தம்பிகளே நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை அவர் எப்படி சொல்லுவார்

  • @arunr9810
    @arunr9810 Před 2 lety +87

    இவரு தான் உண்மையான பிராமணர் 👏👏

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. Před 2 lety

      இடம் கொடுத்த இடத்தில் மடம் கட்டின நாயு பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும் கபோதி பேசுது இவங்களையெல்லாம் செருப்பால அடிக்க வேணும் இன்று வட இந்தியன் உள்விட்டதற்கு தமிழனுக்கு வேலை கொடுக்ககூடாது அதே போல் இவ்ரகளை உள்ளே விட்டோம் இன்று அஞூபவிக்கின்றோம் வந்தேறி எல்லாம் தமிழனை ஆள தமிழன் கைகட்டி அடிமையாக நிற்கின்றன் தூ

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. Před 2 lety

      இவன் ஆரிய பூசாரி பிராமணன் தமிழ் சொல்லாட பேர் அமணன் என்பதின் மருவல் தான் பிராமணன் அதை திருடி உண்மையான பிராமணனை அடித்து துரத்திவிட்டு அந்த இடத்தில் இந்த நாய்கள் இருக்கு

    • @theman6096
      @theman6096 Před 2 lety

      @UC1IMeC2Pf0oi7JifZiKUCew 😀

    • @vijivenkat405
      @vijivenkat405 Před 2 lety +2

      Good

    • @ramananramanan568
      @ramananramanan568 Před 2 lety +3

      You are correct, He is enlightening these Students.

  • @vijima1858
    @vijima1858 Před 2 lety +66

    Excellent answers and explanations by SriRangarajan Narasimhan Swamy.....Pranaams!

  • @senthamil7
    @senthamil7 Před 2 lety +23

    தமிழை எம் பெருமான் பின் தொடர்கிறார். எம் பெருமானை சமஸ்கிருதம் பின் தொடர்கிறது. அருமை!

  • @ramkumar070591
    @ramkumar070591 Před 2 lety +163

    நண்பா நீங்கள் இன்னும் கேள்விக்கு ஆயத்தம், ஆக வில்லயோ.அனுபவமே சிறந்த ஆசான் .வாழ்த்துகள் 😊

  • @savitharajaram9336
    @savitharajaram9336 Před 2 lety +33

    I am waiting for next episode. Really mind blowing answers.
    I pity those PTP guys.

  • @kovibalaji9491
    @kovibalaji9491 Před 2 lety +24

    40 நிமிடம் காணொளி சட்டென்று ஓடிவிட்டது. 👍👍💐💐நரசிம்மன் 💪💪💪அருமை சார்..
    தயவுசெய்து இவர்கள் மீது வழக்கு தொடருங்கள். 🤣🤣🤣🤣

  • @skalipandian9887
    @skalipandian9887 Před 2 lety +7

    திரு ரங்கராஜன் நரசிம்மன் அவர்களின் வாதம் மிகவும் அருமை..💐💐

  • @senthilnathank3182
    @senthilnathank3182 Před 2 lety +64

    என்னாது... இன்னொரு பகுதி வேற இருக்கா..... அதுலயாவது கேள்விகள் அறிவுபூர்வ மாக இருக்குமா........

    • @mail2shamy
      @mail2shamy Před 2 lety +3

      கண்டிப்பா இருக்காது.. because it's splited into two parts

    • @pmthirumalai
      @pmthirumalai Před 2 lety +2

      வாய்ப்பே இல்லை.

  • @patturaja422
    @patturaja422 Před 2 lety +58

    ஐயா உங்கள் திருவடி வணங்குகிறேன்.உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.பெருமாள் உங்களுக்குத் துணை இருப்பார்.

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. Před 2 lety

      இடம் கொடுத்த இடத்தில் மடம் கட்டின நாயு பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும் கபோதி பேசுது இவங்களையெல்லாம் செருப்பால அடிக்க வேணும் இன்று வட இந்தியன் உள்விட்டதற்கு தமிழனுக்கு வேலை கொடுக்ககூடாது அதே போல் இவ்ரகளை உள்ளே விட்டோம் இன்று அஞூபவிக்கின்றோம் வந்தேறி எல்லாம் தமிழனை ஆள தமிழன் கைகட்டி அடிமையாக நிற்கின்றன் தமிழன் தூ

  • @arjuhnraja9817
    @arjuhnraja9817 Před 2 lety +83

    semma answers.....
    First time seeing youngsters getting schooled by a senior
    first time seeing boomer youngsters 🤣

  • @saravanandhanasegar2095
    @saravanandhanasegar2095 Před 2 lety +210

    ஏன் இதேபோல் மாற்று மதவழிபாடுகளில் அரசு நுழைய இந்த நெறியாளர்கள் ஆதரவு தெரிவிப்பார்களா

    • @bkprakash4655
      @bkprakash4655 Před 2 lety

      அது எப்படி? தமிழ் தேசியத்தின் மையமே வாடிகன் என்று சந்தேகக்கிறேன். வேலுப்பிள்ளையும் சைமனும் கிருப்டோக்களே.

    • @theman6096
      @theman6096 Před 2 lety +10

      Apparum dapattku enna pandra dhu 😀

    • @RameshBabu-ut9fj
      @RameshBabu-ut9fj Před 2 lety +9

      Yes good question

    • @karthikeyane5093
      @karthikeyane5093 Před 2 lety +1

      ஆபத்தான கேள்வி

    • @panneerselvam97
      @panneerselvam97 Před 2 lety

      Ethukku enna soldrathu ungalukku mmm weestu tha ok

  • @vaithyanathansubramanyan9668

    Awesome speech, Rangaraj narasiman

  • @gs3404
    @gs3404 Před 2 lety +165

    These guys got schooled. Mr Rajavel needs to tell them to listen to the views of the guests and then frame questions rather than just asking questions with no relevance to the answers given.

    • @NameIsNothin
      @NameIsNothin Před 2 lety +6

      I Agree sir .Wikipedia padichitu interview panna .... Politician aravekkaadugala kelvi ketkira madiri ketkiraargal.
      Indha kelvigalai idhe soundla Sikh guru, Muslim scholar, christian preacher kita ketkanum. Badil epadi varumnu apo teriyum.
      Ivar class eduthaar , vishnavathai padika thoondi vitaar. Atleast for questioning. Evalo padichaalum tirumal pugaz tavira vera eduvum irukaadhu.

    • @MrLongbow007
      @MrLongbow007 Před 2 lety +6

      You hit the nail on the head!!! Amature boys got eaten alive by a veteran mind 😀

  • @Brightindiatv
    @Brightindiatv Před 2 lety +38

    கேள்விகளை கேட்பவர்கள் யாரிடம் கேள்வி கேட்கிறோம் என்று அறியாத இளைஞர்கள். கற்று கேள்வி கேளுங்கள்.

  • @radsaikala
    @radsaikala Před 2 lety +20

    ஐயா அவர்கள் அருமையான விளக்கம் அளித்துள்ளார்.

  • @akilan957
    @akilan957 Před 2 lety +28

    அருமையான விவாதம் இதனால் அரைவேக்காடுகள் திருந்த வழி கிடைக்கலாம்.

  • @Kshathriyan007
    @Kshathriyan007 Před 2 lety +404

    ஈவெராவிற்கு சரியான ஒப்பீடு இவரிடம் தான் தெரிந்து கொண்டேன்.

    • @RameshBabu-ut9fj
      @RameshBabu-ut9fj Před 2 lety +9

      They don't have guts.

    • @thesingularity5173
      @thesingularity5173 Před 2 lety +6

      😂🤣😂🤣 damn bruh😂🤣

    • @hat_awesome21
      @hat_awesome21 Před 2 lety +10

      nalla katharunguda sanghis

    • @vigneshmuralidharan9097
      @vigneshmuralidharan9097 Před 2 lety

      @@RameshBabu-ut9fj ஈவெரா ஒரு வேசி மகன் அவனை பத்தி தெரிஞ்சா தான் அசிங்கபடனும்டா

    • @Ethanhunt8900
      @Ethanhunt8900 Před 2 lety +48

      @@hat_awesome21 sari da mangi🤣🤣🤣🤣🤣

  • @rkchandru7
    @rkchandru7 Před 2 lety +103

    அதிபுத்தி படைத்த கேள்வியாளர்கள்! தாங்கள் தான் அறிவாளிகள் எதிரே உள்ள மனிதர் முட்டாள் என்ற எண்ணம் கொண்டவர்கள். திரு.ராஜவேல் அவர்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

    • @shreyavikram267
      @shreyavikram267 Před 2 lety +6

      ராஜவேலை தவிர யாரும் இந்த குழுவில் லாஜிக்காகக பேச தெரியாது. பாவம் ராஜவேலு சார்.

    • @rkchandru7
      @rkchandru7 Před 2 lety +1

      @@shreyavikram267 They have been schooled by Mr.Rangarajan now. I believe they will change their way of asking questions which were no different than DK group's puppets of media houses questions.

  • @gs3404
    @gs3404 Před 2 lety +55

    He doesnt know Acharya Hrudhayam is Tamil or Sanskrit but look at the way he is framing his question. Arrogant behaviour. These guys must have read 3 Tamil books and they think one is Thiruvalluvar another Tholkappiar and the other Kambar.

  • @sriramnarayanan6878
    @sriramnarayanan6878 Před 2 lety +86

    In the garb of running a near neutral channel Rajavel is encouraging these youngsters who seem to be fixated to some superficial reading. They do not seem to want to learn. Hence end up asking silly questions. If Rajavel wants this channel to flourish as an intellectually engaging channel then he has to school these directionless youngsters thoroughly. Otherwise you will get only unschooled and inread viewership.

    • @Objective59
      @Objective59 Před 2 lety

      Perfectly said.

    • @bimasu
      @bimasu Před 2 lety +1

      They belong to an opposite ideology, their questions would be like that only. Sri Narasimhan sir is both knowledgeable and eloquent, he knows how to, so he can-and he does defend himself and his sampradaya admirably.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Před 2 lety

      Well said brother. 🙏🙏🙏🙏🙏

    • @thanu-go1ts
      @thanu-go1ts Před rokem

      They all are youngsters and still learning..it takes time for them to understand a lot of things...they'll improve

  • @mailsoundace
    @mailsoundace Před 2 lety +45

    excellent interview. what a Answer the swamigal gave …

  • @sridharr4251
    @sridharr4251 Před 2 lety +31

    கண்ணா, அவுரு பெரிய பெரிய வழக்குகளை பார்த்துவிட்டு வந்திருக்காரு. ஒரு இன்ச் கூட பிரச்சனைகளுக்கு இடம் கொடுக்கமாட்டார். Sprite போல கிளியரா இருக்காரு🙏🙏

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 Před 2 lety +28

    Really great person Ranga Raj 🙏🙏🙏

  • @kalyanakumar3815
    @kalyanakumar3815 Před 2 lety +143

    ஒழுங்காக எதையும் முழுமையாக தெரிந்துகொண்டு கேள்வி கேளுங்கள். சுப்ரீம் கோர்ட் judgement படித்து முழுமையாக புரியும் திறன் தங்களுக்கு இல்லை என்பது பாடி language பார்த்தாலே தெரிகிறது சவுக்கு சங்கர் மாதிரி நினைத்து கேள்வி கேட்பதை நிறுத்துங்கள். பேசு தமிழா ஒரு நல்ல கருத்தை சமுதாயத்தில் விதைகவில்லை

    • @mars-cs4uk
      @mars-cs4uk Před 2 lety

      சிதம்பரம் கோவில் எப்படி தனியார் சொத்தாக இருக்க முடியும் அறிவு ஜீவி? ஒரு தனியார் இவ்வளவு பெரிய கோவிலை கட்ட முடியுமா? அப்படி தீட்சதர்கள் தான் காட்டினார்கள் என்றால் அதற்க்கு சான்று இருக்கிறதா? Is court released the Chidambaram Temple owner's name? You read the judgement right. please answer me.
      நீதிபதி தீர்ப்பு வழங்கினாரே தவிர நீதி வழங்கவில்லை I hope you understand.
      In those days ONLY King can build these types of Temple with people's taxes, so do you dream that தீட்சதர்கள் build the temples? Please think before you talk otherwise please don't talk like a fool.
      தமிழ்நாட்டில் தமிழர்களிடம் இருந்த கோவில் நாயக்கன் ஆட்சி காலத்தில் ஆரிய பாப்பான், தீட்சதர்கள் உள்ளே புகுந்து சக மனிதனை தீட்டு என்று சொல்லி வெளியேற்றினான். திருந்தவே மாடீங்களா? கோவிலில் மணிஆட்டி பிச்சை எடுத்து பிழைப்பதெல்லாம் ஒரு பிழைப்பா? மக்கள் கோவிலுக்குள் தட்டில் பிச்சை போடுவதை நிறுத்திவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 Před 2 lety +10

      Foolish reporters. Looks like bunch of youngsters with less brain to understand 'anything' in a discussion.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Před 2 lety +1

      🙏🙏🙏🙏🙏

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Před 2 lety +4

      ஒவ்வொரு பயலுக்கும் கம்பியை பழுக்க காய்ச்சி குண்டியில் மாற்றி மாற்றி பெருக்கல் கோடு போட்டுவிட்டார்! இன்னும் ஒரு மாதத்திற்கு கடை லீவு! 😆

    • @lakshmiganesh1437
      @lakshmiganesh1437 Před 2 lety

      @@Vedimuthu333 🙄

  • @gs3404
    @gs3404 Před 2 lety +41

    Mr.Rajavel should have taken an one on one interview asking about temple cases and why temples should not be under he&ce. These guys have wasted the interview.

  • @SureshKumar-dl3yq
    @SureshKumar-dl3yq Před 2 lety +51

    தம்பிகள் அனைவரும் பெரியரிஸ்ட்ஸ் போலே. கேட்க வேண்டிய கேள்விகளை ஒரு முறையாக கேட்க வேண்டும். அபத்தமாக கேட்டால் பதில் அப்படி தான் இருக்கும்.
    உச்ச நீதி மன்றம் தீர்ப்பு இருப்பின் அதை மீர எந்த ஆட்சிக்கும் கட்சிக்கும் உரிமை இல்லை இது தெரிந்து தான் அந்த அதிகா ரிகள் திரும்பி சென்றனர் என்று கூட தெரியாத நெறியாளர் .
    முதலில் உங்கள் CEO சரியாக பயற்சியை தர வேண்டும்.
    Pls. Improve your knowledge in all areas before asking questions with these jambavans.

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Před 2 lety +2

      ஒவ்வொரு பயலுக்கும் கம்பியை பழுக்க காய்ச்சி குண்டியில் மாற்றி மாற்றி பெருக்கல் கோடு போட்டுவிட்டார்! இன்னும் ஒரு மாதத்திற்கு கடை லீவு! 😆

  • @sivaswamy2365
    @sivaswamy2365 Před 2 lety +46

    He has filed many number of PILs in High court against hrce dept since 2015. Please ask him relevant to management of temples and avoid irrelevant questions and don't waste time bros. .He is against all political parties including BJP etc.

    • @amiemohan8578
      @amiemohan8578 Před 2 lety +3

      yes...he dont like any parties to be involved in hindhus related issues...even BJP always claiming Hindhutva but done nothing when hindhus were attacked...Cnt release temple frm government except in UP,.Uttharkhand and Karnataka...

  • @myheart4151
    @myheart4151 Před 2 lety +30

    I think Rajavel should accompany these kids while taking interviews with knowledgeable people like Narasimman.

    • @C77K77
      @C77K77 Před 2 lety

      மயித்து நாலேஜ்‼️ ராக்கெட் டெக் ஆ பேசுனான்⁉️🤦🤣

  • @anandhsubbarao7420
    @anandhsubbarao7420 Před 2 lety +36

    Mr. Rajavel, please advice your team to prepare well before take interview. Ask them to get religious information without preoccupied mind. Because you people don't have enough knowledge.

  • @Balamurugan-eu1pp
    @Balamurugan-eu1pp Před 2 lety +376

    கேள்வி கேக்குறது தப்பில்லை. ஆனா, தனக்கு எல்லாம் தெரியும்னு நினைச்சுட்டு கேள்வி கேக்குறதுதான் தப்பு. நீங்க நினைக்கிற பதிலைதான் அவர் சொல்லனும் நினைக்கிறது தர்மம் அல்ல.

    • @sakthivelnatraj
      @sakthivelnatraj Před 2 lety +5

      என்ன தர்மம் மனுதர்மமா
      திராவிடமும் ஆரியமும் தமிழருக்கே ஆபத்தானது.
      எங்கள் தாய் தமிழ்.எங்கள் தேசம் தமிழ்தேசம்.எங்கள் அரசியல் தமிழ்தேசியமே.

    • @1006prem
      @1006prem Před 2 lety

      @@sakthivelnatraj கிறிஸ்தவனையும் துலுக்கனையும் கூட்டு சேர்த்து தமிழ் தேசியம் ஒரு நாளும் அமைக்க முடியாது.so தமிழ் தேசியம் என்பது நீங்கள் கணவிலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது.😢😢😢

    • @manimarankirubakaran4917
      @manimarankirubakaran4917 Před 2 lety +2

      சரியா சொண்ணிக அண்ணா👏👏👏👏👏

    • @padmanabannarasimhan6392
      @padmanabannarasimhan6392 Před 2 lety +9

      @@sakthivelnatraj dei..
      1) there is no race called Aryan..Arya in sanskrit means a noble person.
      2) dravidam is a sanskrit word (this not a tamil word). Meaning a meeting point of three seas.
      I like that you are identifying you are identifying yourself with a sanskrit name 😆

    • @padmanabannarasimhan6392
      @padmanabannarasimhan6392 Před 2 lety +4

      Tamil and sanskrit has been like two eyes for all pandya and chola kings..before British came and distorted history with their divide and rule

  • @ramanisubramaniam7139
    @ramanisubramaniam7139 Před 2 lety +147

    Excellent answers by a person of knowledge. He appreciated three young generation but wanted them to read n understand their questions before shubh. Excellent advice

    • @k.balamuruganc.kumarasan4489
      @k.balamuruganc.kumarasan4489 Před 2 lety

      போலி திக கொள்கைகளை உண்மை என நம்பும்,அதேபோல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றிருந்த கிணற்று தவளை தும்பிகளுக்கு சரியான பாடம் நடத்தினார் நரசிம்மன் அவர்கள்

    • @C77K77
      @C77K77 Před 2 lety +2

      what kNowledge⁉️ did he talk rocket science⁉️ he knows some useless sanskrit gibberish slogams which is of no use to humanity🙏❗️🤦

    • @krishvenkat5581
      @krishvenkat5581 Před 2 lety

      @@C77K77 so what is useful. Why did you waste your time. People like you are half baked...will remain half baked

    • @vishweshswaminadhan4337
      @vishweshswaminadhan4337 Před 2 lety

      @@C77K77 Just like how useless your existence has been to humanity.

    • @vishweshswaminadhan4337
      @vishweshswaminadhan4337 Před 2 lety

      @@C77K77 Btw, He has been talking pure Tamil right from the start. Sanskrit hasn't been used majorly in the whole interview or debate. Ethukk ya Sanskrit word kke trigger aagurenga? 😅

  • @palanivellimanickammanicka5630

    பெரியார் சிலையைப் பார்க்க யாரும் போக மாட்டார்கள் .பகவானைப் பார்க்க ஒரு கோடிப் பேர் போகிறார்கள்

  • @geetharaghavan1170
    @geetharaghavan1170 Před 2 lety +60

    My humble mamaskaram sir

  • @thineshkarthikeyan668
    @thineshkarthikeyan668 Před 2 lety +13

    Seen many Exclusive Interviews!
    But this is an Explosive Interview...💥
    Rangarajan Narasimman Explodes again!
    Hats off to pesu thamizha team for this wonderful content.
    & Great replies by Rangarajan Narasimman👏👏👏

  • @sundars322
    @sundars322 Před 2 lety +49

    This saravanan throws a baseless questions without a proper research. If u ask these kind of half baked questions then what's the difference between General Public and Journalists? !!!!!A JOURNALIST CANNOT BE BIASED!!!!!!!

    • @OurTemples
      @OurTemples Před 2 lety +14

      These are kids. Not journalists

    • @anand_radhu
      @anand_radhu Před 2 lety +6

      @@OurTemples Happy to see that you read the comments sir. Fantastic answers
      to all "Loaded Questions".

    • @lv8520
      @lv8520 Před 2 lety

      ​@@OurTemples true. But these kids have read more than 95 % of so called TV journalists. Problem is that these kids have read about only one topic that is Tamil superiority and have been fed with Dk, DMK literature. So, they pick and choose that suits their ideology. Their knowledge is very shallow about everything other than Dravidian lies

  • @jayanthi101
    @jayanthi101 Před 2 lety +12

    ஞான சூன்யங்கள் கேட்கும் அபத்த கேள்விகள். மெத்தப்படித்தவரின் அபாரமான பதில்கள்

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před 2 lety +118

    சி எஸ் ஐ டயசிஸ், கத்தோலிக்க திருச்சபை, வஃகப் வாரியம் போன்றவைகளை நிர்வாகம் செய்யும் தலைமைகளையும் பேட்டி எடுக்க வேண்டும் உங்கள் சேனலில், செய்வீர்களா?

    • @Sivad99783
      @Sivad99783 Před 2 lety +25

      செய்தால்...
      கிழித்து தொங்கிவிடுமே...
      வருமானம்...

    • @theman6096
      @theman6096 Před 2 lety +5

      @@Sivad99783 😀😀😀💯👌

    • @theman6096
      @theman6096 Před 2 lety +6

      Sapattuku vali enna ?????????????

    • @srinivasraj433
      @srinivasraj433 Před 2 lety

      அதுக்கெல்லாம் ஆண்மை வேண்டும், இது வெறுமனே வீம்பு பேசும் பொட்டை கூட்டம் தானே.

    • @lv8520
      @lv8520 Před 2 lety

      அது எல்லாம் தனியார் திருட்டு கம்பனி. கேள்வி கேட்க எந்த ஒரு கொள்கையும் கிடையாது. கொள்ளை பற்றி கேட்கலாம்.

  • @vijayasarathivaradarajan7789

    I see Sri Ramanujar in Sri Rangarajan Narasimhan's response to the questions asked. 🙏🙏

  • @ramchaninterlockpavers2803
    @ramchaninterlockpavers2803 Před 2 lety +38

    நரசிம்மன் சார் excellent answers...

  • @thiyagarajan5128
    @thiyagarajan5128 Před 2 lety +39

    ஆச்சார்ய ஹ்ருதயம் பகுதி தரமான சம்பவம்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @theman6096
      @theman6096 Před 2 lety

      THUMBIGAL Ans - jaba tha paa puuuuuuuuuuuu....................😀

  • @sarangayathri4341
    @sarangayathri4341 Před 2 lety +48

    அருமையான பதில்கள்

  • @saravananrockz
    @saravananrockz Před 2 lety +20

    According to me.. finally that iyyer win the debate 👏 🙌 👌 😀

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz Před 2 lety +1

      Kishore k Sami won all the debates long ago!!!!

    • @rk010409
      @rk010409 Před 2 lety

      avaru iyer illa, iyengar :)

    • @swethab6572
      @swethab6572 Před 2 lety

      Any Iyer or iyengar will always win an argument….. ask me why ?? …. Becoz a Brahmin is one who is learned , intelligent, articulate , well versed with knowledge , yet humble. He is not born Brahmin.. he is an achieved Brahmin…!!
      I used to hate these kids attitude… , but I am saying , if there is fire in your belly , your quest for knowledge will make each of these individual into a Brahmin. But first they should discard this falsely propagated hatred towards any community / person and start Pursuing knowledge. Question .. to know , not to show your superiority.

    • @ramjosyula8965
      @ramjosyula8965 Před 2 lety

      Ayyangaar.

    • @saravananrockz
      @saravananrockz Před 2 lety

      @@swethab6572 please come out from the imagination world... it doesn't mean all bramins are talented.. similar like others only... first belive in your self...

  • @sundars322
    @sundars322 Před 2 lety +59

    A journalist should represent the general public and their questions but here few of them are ideologically connected with some political parties and attack the guests. Especially Saravanan you cannot forcefully fit your personal opinions on guest and I have seen many debate where u never accept guest views it's clearly depicts that u represent political party and its irritating man!!!

    • @shyamalag
      @shyamalag Před 2 lety +7

      I agree with you 100%

    • @NameIsNothin
      @NameIsNothin Před 2 lety +15

      Idhula oru pattern " innum naan kelviya mudikale " nu. U can see that all " so called media boys " .... subject padikiradhu illa . Wikipedia illena guest opposite news from google padichitu adhave ketkiradhu. Journalism standard avalothaan.

    • @sankaranarayananvv5270
      @sankaranarayananvv5270 Před 2 lety +1

      Rightly Said... This gentleman Saravanan acts too smart...

  • @gvkrishnan18
    @gvkrishnan18 Před 2 lety +13

    Three things that went really off for the PTP team in this interview
    1. The nature of questions
    2. The way in which it was put forward
    3. The shallow knowledge possessed by the interviewers esp. Mr.Saravanan, whom I noticed to be a good reader through his previous interviews was taken to cleaners. He shouldn't have quoted something unless he has proper references to prove his point.
    Request PTP team to have one interview with Rangaraj Pandey.

  • @saravanank9339
    @saravanank9339 Před 2 lety +199

    கோவிலில் வருமானம் அதிகரித்தால் கோவில் வர்த்தக மயமாகிவிட்டது பக்தி மயமாகவில்லை என்பதுதான் உண்மை

    • @madras2quare
      @madras2quare Před 2 lety +4

      உண்மை உண்மை உண்மை.

    • @karthistone5604
      @karthistone5604 Před 2 lety +1

      மிகச் சரியான பதிவு

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Před 2 lety +4

      தீட்சிதர், புரோகிதர், அர்ச்சகர் வருமானம் இல்லாமல் எப்படி தொழில் செய்வார்கள். வீடு குடும்பம் இருக்கு. அந்த காலத்தில் அரசர்கள் கொடுத்தார்கள் இப்போது நாம் தானே அரசர்கள்.

    • @suganthan952
      @suganthan952 Před 2 lety

      உடம்பு க்கு உணவு கொடுப்பதில்லை ஆன்மீகம்.
      ஞானக்கதவை திறக்க பயிற்ச்சி
      செய்வதுதான் மனிதனின் உணவு.
      உடம்புக்கு உணவு எல்லா வுயிர்களும்தான் தேடுது. அது ராஜாவா ?

    • @pmthirumalai
      @pmthirumalai Před 2 lety

      @@ThiruMSwamy கோயில் வருமானத்தை மற்றும் எடுத்துக்கொள்ளும் இந்த அரசாங்கம், என் கொடுக்கவில்லை. அரசர்கள் மக்கள் தானே எதற்கு சேவகனிடம் கோயில்கள் கட்டுபாட்டில் உள்ளன

  • @ramv9589
    @ramv9589 Před 2 lety +201

    பெரியாரைப் பற்றி அவருக்கு தெரிந்தால் என்ன தெரியாமல் இருந்தால் என்ன?
    அந்த கேள்வி ஒன்றும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லையே...
    பெரியாரை தெரிந்து கொள்ள மகிழனை கேளுங்கள் 😂😂😂

  • @scovba01
    @scovba01 Před 2 lety +28

    Boys please give respect to the person who is sitting in the opposite. Don't think or treat everyone is Idoits like politicians in Tamilnadu

  • @babuarunachalam2769
    @babuarunachalam2769 Před 2 lety +92

    பேசு தமிழா பேசு தம்பிகள் கேள்வி கேட்பதன் மூலம் தங்கள் அறியாமையை இவர் மூலம் வெளிப்படுத்துகிறார்கள்...

    • @panneerselvam97
      @panneerselvam97 Před 2 lety

      Appadiyeee erukkattum yenakku kovil ulla karuvaraikku poga anumathi kudu pakkalam ethanala antha kelvi kkearanu ungalukku theriyum

    • @gopi1601
      @gopi1601 Před 2 lety +4

      @@panneerselvam97 கருவறைக்கு சென்று என்ன செய்ய போகிறீர்கள்? அல்லது கோவிலுக்கு கூட எதற்கு போகிறீர்கள்?

    • @krishvenkat5581
      @krishvenkat5581 Před 2 lety

      @@panneerselvam97 see the level of your ignorance. Not all incl Brahmins are allowed. I think you need to go back and need ahamam

  • @nithiyananthanpalaniswamy2179

    Excellent answers from Mr.Rangarajan Narasimhan sir , come on grow up guys.....

  • @mananddeepak
    @mananddeepak Před 2 lety +91

    Excellent answers. Boys got schooled. Hope the boys gained some knowledge and experience from Mr Rangarajan answers.

    • @C77K77
      @C77K77 Před 2 lety

      what kNowledge in this paapaans talk⁉️ did he talk rocket science⁉️ he knows some useless sanskrit gibberish slogams which is of no use to humanity🙏❗️🤦

    • @SankarIyervyneek
      @SankarIyervyneek Před 2 lety

      @@C77K77 that Pappan is talking about how Dravidian politicians are siphoning the public property vested with the Hindu temples by abusing law and ppl's confidence in them.
      That's the point

    • @C77K77
      @C77K77 Před 2 lety

      @@SankarIyervyneek You asking to give all the temples to paapaans? They did not lay even a stone to build those temples. Kings built temples using peoples tax money and Kings are replaced by the present govt. So, shut your trap and the temples be under the govt is much better and will be equitable to all. Get out of Tamil temples built by Tamilians.

    • @vishnupriyashakrabaniraman6415
      @vishnupriyashakrabaniraman6415 Před 2 lety

      Brahmin is not a cast it’s a form of life anybody can be a Bhramin. Free Our Temple and hand over to the devasthanam.

    • @C77K77
      @C77K77 Před 2 lety

      @@vishnupriyashakrabaniraman6415 This is impractical idea and no one follows such vague theory. Did you become bramean or born into bramean⁉️

  • @cheetahchera995
    @cheetahchera995 Před 2 lety +22

    He was correct

  • @sureshveeraraghavan2693
    @sureshveeraraghavan2693 Před 2 lety +40

    This is one of the best episode. In fact everyone who asked the questions were answered straight. However, I believe the youngsters will never accept it calling it as Paghutharivu.... Saravanan - spoke about smart brahmins , a cult I belong too. Eve my parents were not saying what is that, but he claims so that what ever he says is right... someone like Rangarajan is needed to educate.. atlas from now... grow up guys

    • @C77K77
      @C77K77 Před 2 lety +1

      *பாப்பான் piles வந்த பன்னி மாதிரி ஓவர் ஆ கத்துறான்* 👌👍

    • @C77K77
      @C77K77 Před 2 lety

      *பாப்பான் piles வந்த பன்னி மாதிரி ஓவர் ஆ கத்துறான்* 👌👍
      ஒரு இழவுக்கும் பிரயோஜனம் இல்லாத சூத்திரம் சாத்திரம் என்று எதையோ உறு போட்டு கற்று வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி காசு சம்பாதிப்பது ஒரு கூட்டம்🤦 அந்த மந்திரங்களால் ஏதாவது பிரயோஜனம் உண்டா மக்களுக்கு வெட்டி பயல்கள்🙏

    • @C77K77
      @C77K77 Před 2 lety

      @@shrikanspeaks7631 அவனே ஒரு பிராடு. கண்ட கருமம் புடிச்ச ஒண்ணுத்துக்கும் உதவாத சம்ஸ்கிருத ஸ்லோகங்களை டப்பா அடிச்சுட்டு ஒளறிக்கிட்டு திரிவது மட்டுமே அந்த ஆளோட வேலை🤦🙏

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Před 2 lety

      🙏🙏🙏🙏🙏

    • @sureshveeraraghavan2693
      @sureshveeraraghavan2693 Před 2 lety +2

      @@C77K77 U only know how a pig will be affected by Piles... we don't...

  • @rajam9935
    @rajam9935 Před 2 lety +64

    இந்த சிதம்பரம் கோவில் பிரச்சினை யா ... எல்லார் கிட்டயும் கேட்டாச்சி... இன்னக்கி தம்பி களுக்கு சரியான பதில் கெடச்சி இருக்குன்னு நினைக்கிறேன் ...

  • @thiagarajaboopathi.s396
    @thiagarajaboopathi.s396 Před 2 lety +10

    பேசு தமிழா தோழர்களே
    ஆன்மீக கடலை பேட்டி காண
    குறைந்த பட்சம் அறிவெனும்
    படகை எடுத்து செல்ல வேண்டும்.
    அனைவரும் விசயம் தெரியாமல்
    பெரியாரை பற்றியே இருக்கிறது.
    அவர் பேசுவது எங்களுக்கு புரிகிறது. பேசு தமிழா
    மண்ணை கவ்விய சப்ஜெக்ட்.

  • @veeraraghavanvaithiyanatha2291

    Saravanan's ignorance is really irritating

    • @muralisrinivasan6828
      @muralisrinivasan6828 Před 2 lety +3

      Not only this guy, all the boys with half-boiled knowledge thinking they are intellectuals, irritating everyone. They talk like DK representatives.

    • @vivekmg2300
      @vivekmg2300 Před 2 lety +2

      ignorance and confidence and half baked knowledge is dangerous combination

  • @banumurugan6443
    @banumurugan6443 Před 2 lety +10

    Usually these boys seem intelligent. But in this interview they sound very substandard.
    Thanks for introducing this person to me. Now I will search for his other speeches and writings.

  • @iraghul5754
    @iraghul5754 Před 2 lety +30

    This audacity speech is because of in-depth knowledge about the subject, super sir,
    For the guys who are asking questions about stupid EVR, Remember one thing, he also filed case against BJP also! 😅 (In which he thinks BJP organised some event which violated the sanctity of the temple). He is an ardent perumal devotee! That's all, he does not have any political leanings!

  • @RameshBabu-ut9fj
    @RameshBabu-ut9fj Před 2 lety +26

    Rangarajan vera level.

    • @ASRIRANJAN
      @ASRIRANJAN Před 2 lety

      Yentha game yethanathu level poirukaru mada samburani

  • @KEVAWELLNESS
    @KEVAWELLNESS Před 2 lety +79

    உங்களுடைய விருந்தாளியாக உங்களுடைய அழைப்பின் பேரில் வரக்கூடிய மனிதர்களிடம் எப்படி நாகரிகமாக நயமாக கேள்வி கேட்க வேண்டும் என்ற இங்கிதம் உங்களுக்கு இல்லை
    ஏதாவது ஒரு புத்தகத்தைப் பார்த்து படித்துவிட்டு நீங்களே ஒரு கேள்வியை முடிவு செய்து கொண்டு அந்த கேள்விக்கு இது போல் தான் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து அதற்கு மாறாக பதில் சொன்னால் நீங்கள் எதிர்பார்த்த பதிலையே சொல்ல வைக்க வேண்டும் என்பதற்காக அவர்களை வலுக்கட்டாயப்படுத்துவது பார்ப்பவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துவது போல் உள்ளது
    நியாயத்தை தர்மத்தை கடைபிடித்து வாழ்பவர்கள் இந்த சேனலுக்கு பேட்டி கொடுக்காமல் இருப்பது நல்லது

    • @user-ki4go3fe1s
      @user-ki4go3fe1s Před 2 lety +2

      Unmai

    • @ssumathisrisumathi9929
      @ssumathisrisumathi9929 Před 2 lety +2

      சரியாசொன்னிங்க

    • @darkmoon4459
      @darkmoon4459 Před 2 lety

      இவனுங்க லட்சணம் முட்டாள் இந்துகளுக்கு தெறியட்டும் சொறியார் வெங்காயம்

    • @theman6096
      @theman6096 Před 2 lety +4

      But how come to know the real devotees. This is right way .
      Past 60 years gone like this only.

    • @suresh-cu4co
      @suresh-cu4co Před 2 lety +1

      நியாயம் தர்மம் வழியில் நடப்பவர்கள் கண்டிப்பாக இங்கு பேச வேண்டும். அப்போது தான் இங்குள்ள சில அரைகுறைகள் அதைக் கேட்டு தெளிவு பெறுவர்.

  • @sriramu2069
    @sriramu2069 Před 2 lety +13

    Hats off to Sri Rangarajan Narsimhan Sir and his clarity in his thoughts and replies.Pray Sriman Narayanan to give him strength and long & healthy life to him. [As he said, temples are not commercial institutions and that's why our Kings have made separate arrangements to maintain the temples [Sri Rajaraja Cholan's inscriptions in Big Temple, Tanjore]
    ஸ்ரீ நம்மாழ்வார் பற்றிய ஒரு சிறு விளக்கம்.
    ஸ்ரீ நம்மாழ்வார் தான் ஸ்ரீமன் நாராயணனுக்கு அடுத்து ஆசார்ய [குரு வரிசை] பரம்பரையில் வைக்கப்பட்டுள்ள ஒரு மஹான். அவர் ஆசார்ய [குரு வரிசை] பரம்பரையில் மட்டுமல்ல ஆழ்வார்கள் வரிசையிலும் முதன்மையாக வைக்கப் பட்டுள்ள ஒருவர். ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அவரில்லாமல் எதுவுமே இல்லை.
    ஸ்ரீ நம்மாழ்வார் தான் சடாரி வடிவத்தில் அனைத்து ஸ்ரீ வைஷ்ணவ கோவில்களிலும் நம் சிரசில் சாதிக்கப் படுகிறது. அதாவது ஸ்ரீமன் நாராயணின் திருவடிகளைத் தாங்கும் பாதுகைகளின் வடிவாகவே அவர் போற்றப் படுகிறார். அவரின் இந்த வடிவத்திலேயே அவரைப் புகழ்ந்து 1000 ஸ்லோகங்களில் பரம வைஷ்ணவரான ஸ்ரீமன் நிகமாந்த தேசிகன் ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் எனும் ஒரு க்ரந்தத்தையே [தொகுப்பையே] இயற்றியுள்ளார்.
    இறைவனுக்கு அடுத்து ஒரு ஆச்சார்யனுக்கு /ஆழ்வாருக்கு இப்படி ஆயிரம் ஸ்லோகங்கள் மட்டுமல்ல, சடகோபர் அந்தாதி [கம்பர்] போன்ற பல கிரந்தங்களை ஸ்ரீ வைஷ்ணவப் பெரியோர்கள் இயற்றியுள்ளார்கள் என்றால் அவருடைய பெருமை அனைவருக்கும் புரியக்கூடும்.

  • @babue5959
    @babue5959 Před 2 lety +8

    Excellent speech Rangaraj sir..

  • @rohinikumar6011
    @rohinikumar6011 Před 2 lety +30

    When you interview scholars...take care to ask questions with due diligence

  • @Kumar-xu1gz
    @Kumar-xu1gz Před 2 lety +23

    Good he is speaking with facts !!!!!

  • @rubansamuel5538
    @rubansamuel5538 Před 2 lety +18

    ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் its a grate

  • @ravikumarravi2342
    @ravikumarravi2342 Před 2 lety +140

    பேசு தமிழ பேசு ஊடகத்திற்கு இதைவிட ஒரு சவுக்கடி தேவையில்லை , புரிந்துகொள்ளுங்கள் நல்ல மாட்டிற்கு ஒரு சூடு .

    • @narayanamurthi951
      @narayanamurthi951 Před 2 lety

      நீங்கள் முட்டாள் வெரியராக தெரிகிறது

    • @mars-cs4uk
      @mars-cs4uk Před 2 lety +1

      Really? கோவிலில் தட்டை ஏந்தி பிச்சை எடுத்து பிழைப்பதெல்லாம் ஒரு பிழைப்பா?

    • @ARKCOMPUTECH
      @ARKCOMPUTECH Před 2 lety

      ​@@mars-cs4uk பிச்சை எடுப்பது தவ்ருயில்லை திருடுவதை விட..

    • @vasanthckumar
      @vasanthckumar Před 2 lety +1

      Only one reply visible out off three

    • @saffrondominic4585
      @saffrondominic4585 Před 2 lety

      @@mars-cs4uk votuku kaiyenthi panam vaangi, freebies vaalum sorene illathe public naduvil kovil ulle swamyku sevai seithu, elaarum nalla irukenumnu poojai seithu kovil tattil pote panetei edupethu athu our tachanai pichai alle. It's a service charge, mate.

  • @singamsingam5900
    @singamsingam5900 Před 2 lety +15

    பெரியாரை தெரியாது என்று அவர் சொல்கிறார்.
    திரும்பவும் அவரிடம் ஏன்
    பெரியார் தெரியுமா தெரியாதா
    என்று கேட்கிறீர்கள்?
    நீங்கள் தான் வன்மத்தோடு கேள்வி கேட்கிறீர்கள்.

  • @sanjeevansusi3094
    @sanjeevansusi3094 Před 2 lety +6

    திரு.ரெங்கராஜன் நரசிம்மன் அவர்களுக்கு என் நமஸ்காரம் 🙏🙏🙏...
    தமிழா தமிழா team don't trust Wikipedia..Plz come with facts...

  • @rajakjs
    @rajakjs Před 2 lety +28

    தம்பிகளே.. இளையோர்கள் பேசு தமிழா பேசு என அருமையான யூட்யூப் சேனலை நடத்துவது சிறப்பு.. இதற்கு பாராட்டுக்கள்.. ஆனால் உங்கள் கேள்வி கேட்கும் முறையில் முட்டாள்தனமே அதிகமாக உள்ளது.
    இதே நரசிம்மன் ஸ்ரீனிவாசன் அவர்களிடம் இன்னும் அதிகமாக விசயங்களை வாங்கி இருக்கலாம்.. இன்னும் ஆக்கபூர்வமாக அமைந்திருக்கும்.. உங்கள் வன்மங்களை அவர்மீது கொட்ட நினைத்து உங்களை நீங்களே தாழ்த்தி விட்டீர்கள்.. இனியேனும் திருந்துங்கள்.. உங்களுக்கு மூளை சலவை செய்யப்பட்ட நிலை போல உள்ளது. எதிர்மறை கருத்தால் எந்த விவாதமும் நன்மை பெறாது. உங்கள் கருத்தில் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும். பேச வந்தோரது கொள்கை இன்னமும் அதிகம் வர வைக்க அவரது போக்கில் போய் வாங்கினால் தான் நல்லது. அது ஒரு கலை..
    உங்கள் எவருக்கும் அது வரவில்லை.
    முதலில் அறிஞர்களிடம் கேள்வி கேட்கும் முன் நீங்கள் தகுதியானவராக உயர்ந்து விடுங்கள்.. தாழ்ந்த காழ்ப்புணர்வு கொட்டினால் உங்கள் தரம் தான் குறையும்.
    சொல்வது உங்கள் சப்ஸ்க்ரைபராக எங்கள் உரிமை. கேட்டு திருந்துவதும்.. தெனாவெட்டாக தெளிவில்லாமல் தரம் குறையும் வகையில் தான் சேனலை நடத்துவோம் என்றால்.. அது உங்கள் உரிமை..

  • @sreedarbala
    @sreedarbala Před 2 lety +32

    26:36 literally roasted the anchor
    🔥🔥

  • @kgvsrinivasan
    @kgvsrinivasan Před 2 lety +22

    Super uncle... good stop for unnecessary questions.. actually they have to ask what is actual process for temples and also they have to ask the case details which you raised so for towards justice...

  • @lathayogesh9878
    @lathayogesh9878 Před 2 lety +14

    Fantastically answered, really people should learn , how to ask questions and lean words power.

  • @dramamur
    @dramamur Před 2 lety +28

    Hats off to Pesu Tamizha Pesu channel for giving a platform for discussion on a variety of topics with representation from different sections of our society. Compare this with Jeeva Today or Aran Sei where only one type of like-minded people are interviewed. Big respect to PTP team!

  • @NaarayanRaghunath
    @NaarayanRaghunath Před 2 lety +45

    i don’t agree with many things Rangarajan says but he rightfully slapped these ignorant guys rightly.. they deserve it 200%

    • @C77K77
      @C77K77 Před 2 lety +1

      When you don't agree why agree 200% ⁉️ such am idiot 🤦

  • @balas2585
    @balas2585 Před 2 lety +10

    Hats off to Mr Rangarajan Narasimhan

  • @arasuswaminathan5457
    @arasuswaminathan5457 Před 2 lety +18

    பேசு தமிழா பேசு நண்பர்களிடம் மன முதிர்ச்சி இல்லை. அதிலும் முக்கியமாக மகிழ் மாறனுக்கு

  • @savitharajaram9336
    @savitharajaram9336 Před 2 lety +14

    Mass reply sir. Big salute 👍

  • @newsworld4735
    @newsworld4735 Před 2 lety +24

    excellent person. his knowledge can help us learn lot about our tamil culture, history heritage and religion.
    I request this channel to keep another episode to learn about Hinduism

    • @C77K77
      @C77K77 Před 2 lety

      ஒட்டு மயித்துக்கும் பிரயோஜனம் கிடையாது இந்த வெட்டி பயல்களிடம்🤦🤣

    • @ramananramanan568
      @ramananramanan568 Před 2 lety +1

      He deals with Vaishnavaite strictly.

  • @ganeshsubramanian2575
    @ganeshsubramanian2575 Před 2 lety +3

    Very good and honest speech from Mr.Rangarajan Narasimhan.
    His answers are very true
    All questions from the Pesu tamilza teams is very bad and personal motive.
    We want to save our Hindu temple's and Hindu religion.
    Jaihind

  • @animalking856
    @animalking856 Před 2 lety +80

    மக்கள் தான் மன்னர்கள் என தெளிவாக சொல்கிறார், அவரிடத்தில் தீட்சிதர் மன்னர்களா என கேட்பது சரியா

    • @gs3404
      @gs3404 Před 2 lety +12

      Such a silly behaviour by Mr.Chitra Kumar. Childish.

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. Před 2 lety

      இடம் கொடுத்த இடத்தில் மடம் கட்டின நாயு பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும் கபோதி பேசுது இவங்களையெல்லாம் செருப்பால அடிக்க வேணும்

    • @thirumurugan7675
      @thirumurugan7675 Před 2 lety

      இப்படி தீட்சிதர்கள் எல்லாம் மன்னர்களான்னு கேட்டதெல்லாம் அரைவேக்காட்டு தனத்தின் உச்சம்!!!

    • @maheshbalu2823
      @maheshbalu2823 Před 2 lety +5

      சில்ற பைய சித்ரகுமார்

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Před 2 lety +7

      ஒவ்வொரு பயலுக்கும் கம்பியை பழுக்க காய்ச்சி குண்டியில் மாற்றி மாற்றி பெருக்கல் கோடு போட்டுவிட்டார்! இன்னும் ஒரு மாதத்திற்கு கடை லீவு! 😆

  • @shivan4627
    @shivan4627 Před 2 lety +16

    Kids proved that they are kids... Rajavel this is not fair... train them correctly