Sollathae Video Song | Sollamale Tamil Movie | Livingston | Kausalya | Sasi | Bobby

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Sollathae video song from the Sollamale Tamil featuring Livingston and Kausalya. Directed by Sasi, produced by RB Chowdary and music composed by Bobby.
    Song: Sollathae
    Singer: Hariharan, Chitra
    Music: Bobby
    lyricist: Arivumathi
    Director: Sasi
    Producer: RB Chowdary
    Click here to watch:
    Samudhiram Tamil Movie Video Songs - goo.gl/pBBTNV
    Madurai Veeran Tamil Movie Video Songs - goo.gl/uiMvaz
    Chathirapathi Tamil Movie Video Song - goo.gl/meKNck
    For more Star Music India songs, video songs and lyrical songs :
    Subscribe - goo.gl/2rRoc0
    Like - / 528078627332268
    Follow - / starmusic1997

Komentáře • 548

  • @hinduvalipar
    @hinduvalipar Před 2 lety +185

    இந்த மாதிரி உயிர் உள்ள பாடல்கள் இப்போது வருவதில்லை எல்லாம் ஆபாச வார்த்தைகள் தான் வருது அதான் 90s கிட்ஸ் பாடல் என்றாலே தனித்துவம்

    • @KMRAZB
      @KMRAZB Před rokem +2

      உண்மை

    • @Neeraja664
      @Neeraja664 Před rokem +2

      Livingston anna semaya nadichu iruparu

    • @hinduvalipar
      @hinduvalipar Před rokem +2

      @@Neeraja664 உண்மைதான் நைட்டீஸ் ஹிட்ஸ் பாடல்

    • @chaanchaan6851
      @chaanchaan6851 Před rokem +2

      மறக்க முடியாத நினைவுகள் பாடல்

    • @sarbudeennizamudeen6345
      @sarbudeennizamudeen6345 Před rokem +2

      Supr bro unmithan

  • @ayandeva971
    @ayandeva971 Před 3 lety +449

    இந்த பாட்டு முழுவதும் காதல் பாட்டுமே உள்ளதே தவிர ஆபாசம் துளியளவும் கிடையாது.. அதான் 90s 😍😊

    • @Varu-cx2og
      @Varu-cx2og Před 3 lety +35

      ஏனெனில் அந்த நாட்களில் இயக்குநர்கள் அனைவரும் கண்ணியமான மனிதர்கள்

    • @mohanbuvan
      @mohanbuvan Před 3 lety +12

      Arivumathi lyrics.That is why.

    • @loveforseo
      @loveforseo Před 3 lety +4

      Bro, there are so many cringeworthy and adult songs in 90's even in so-called family movies. There are also many morally questionable things that were shown in 80's and 90's movies like marrying the guy who rapes you. So let us not romanticize the 90's movie. They had their own share of issues.

    • @bharathhhhhh
      @bharathhhhhh Před 3 lety +3

      @@mohanbuvan music director Bobby sir underrated but good rythms

    • @prashanthunun6364
      @prashanthunun6364 Před 3 lety +1

      @@mohanbuvan &&&&*&&&&&&**&

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 Před 3 lety +83

    இசையால் ஹரிஹரன் சார் க்கு பெருமை ஹரிஹரன் சாரால் இசைக்கு பெருமை என்ன ஒரு அற்புதமான குரல் அழகான குரல் 👍👌👍👌👍👌❤️❤️❤️❤️❤️

  • @PMani-im3yr
    @PMani-im3yr Před 3 lety +91

    இந்தப் பாடலை கேட்கும் போது மனசுக்கு ஒரு தனி மகிழ்ச்சி அளிக்கிறது எத்தனை முறை கேட்டாலும் இந்தப் பாடல் சலிப்புத் தன்மை இல்லாதவை எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இது ஒரு முக்கியமான பாடல் ஆகும் நன்றி வணக்கம்

  • @user-vf6du4uz6i
    @user-vf6du4uz6i Před 2 měsíci +12

    தமிழ் சினிமாவில் இன்றளவிலும் இத்திரைப்படத்தில் உள்ள கிளைமேக்ஸ் போல் வந்ததில்லை❤❤

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish Před rokem +45

    திடீரென இந்த பாட்டு நினைவுக்கு வந்தது😊❤ என்றும் அழியாத வண்ணம் இருக்கும் அருமையான வரிகளை கொண்ட பாடல்❤😊

  • @ezhiln7889
    @ezhiln7889 Před 2 lety +35

    கௌசல்யா...... பேரழகி 😍😍❤️❤️❤️❤️❤️❤️

  • @pitchaimanichinnaiyan7698
    @pitchaimanichinnaiyan7698 Před 4 lety +66

    கவிஞர் அறிவுமதியின் அற்புதமான சிந்தனை....
    அபாரம்.... வெகுசிறப்பு

  • @madurai_suresha
    @madurai_suresha Před 3 lety +73

    காதல்.....ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருக்கும் ஒரு பாடம்(காலம்)......கைகூடியவர்களை விட.....நினைவில் காலமெல்லாம் காதல் காலங்களை நினைத்து மகிழ்ச்சி கொள்பவர்களே அதிகம்....

  • @samsoni-learnandsharechann933

    பேசாமல் இருந்தாலும் மனதோடு பேசிய ஒரு காலம் (90-ன் காலம்)

    • @Toptamil2754
      @Toptamil2754 Před rokem +1

      😭😭😭😭😭😭😭😭😭❤❤❤❤❤

    • @kgsbalakgsbala266
      @kgsbalakgsbala266 Před rokem

      Super

    • @chaanchaan6851
      @chaanchaan6851 Před rokem +2

      காலம் என்று சொல்வதை விட 90 அழகான கோட்டை என்று தான் சொல்லனும் 😭😭😭😭😭😭😭 நாம் வாழ்க்கையில் இப்போ எகப்பட்ட விஷயங்கள் துழைந்து விட்டன

    • @user-vw5xt7qi9b
      @user-vw5xt7qi9b Před 5 měsíci

      Yes bro

    • @lizypriyu8520
      @lizypriyu8520 Před měsícem +1

      ❤❤❤❤

  • @antonyrollen4198
    @antonyrollen4198 Před 3 lety +55

    இந்த படமும் சரி இந்த பாடும் சரி சூப்பர் வேற ஒன்னும் சொல் இல்ல. லிவிங்ஸ்டன் sir is a best actor கௌசலியா அவர்கள் இந்த movieik ஒரு perfect collection. சசி Sir is really a best டைரக்டர்

  • @PMani-im3yr
    @PMani-im3yr Před 3 lety +40

    மௌனம் கொண்டு ஓடி வந்தேன் வார்த்தை வரம் கேட்டாய் மிகவும் அற்புதமான வரிகளோடு இந்த பாடல்

  • @suresh9113
    @suresh9113 Před rokem +62

    இந்த பாடல்
    மனதில் சொல்லமுடியாத
    தாக்கத்தை ஏற்படுத்திகொண்டுகிறது.25ஆண்டுகள்கடந்தும்.

  • @kika6317
    @kika6317 Před rokem +15

    25 Years of சொல்லாமலே.. காதலை
    புனிதபடுத்தினாலும், 90s Kids are blessed.. இவ்ளோ அறிவு குழந்தையின் குதுகாலத்தை கூட ரசிக்க முடியாது.

  • @user-lk3ii8mz1d
    @user-lk3ii8mz1d Před 3 lety +64

    நான் சிறு வயதில் கேக்கும் போது தெரியவில்லை இப்போது கேக்கும் போது நான் என் நினைவுகள் எல்லாம் இழந்து என் வாழ்க்கையெ இழந்துவிட்டேன்

    • @chandrasekaranm7008
      @chandrasekaranm7008 Před 2 lety +4

      Current nanba miss my life

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f Před 2 lety

      @@chandrasekaranm7008 மடையா லூசுப்பயலே போடா மடையா

    • @sivansanikarnan2768
      @sivansanikarnan2768 Před 2 lety

      @@user-ip9zn3rg9f நீ தான் பைத்தியம் சும்மா ஏன் ஒருத்தர திட்ர...

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f Před 2 lety

      @@sivansanikarnan2768 அப்படியா எருமை மாடு.

  • @ahmedjunaid6660
    @ahmedjunaid6660 Před 8 měsíci +17

    பள்ளி பருவத்தில் நண்பர்களுடன் இணைந்து விருப்பமே இல்லாமல் பார்த்த ஒரு திரைப்படம் பார்த்த பிறகுதான் இது திரைகாவியமாக உணரத்தோன்றியது.

  • @661857
    @661857 Před 4 lety +133

    மௌனம் கொண்டு ஓடி வந்தேன், வார்த்தை வரம் கேட்டாய்!!
    Super!!!!!

  • @iyanarstephen6094
    @iyanarstephen6094 Před 3 lety +44

    உண்மையான காதலர்களுக்கு இந்த பாடல் ஒரு கனவு பயணம்

  • @satyaeswar5245
    @satyaeswar5245 Před 3 lety +59

    ஆண்:சொல்லாதே சொல்லச்
    சொல்லாதே
    தள்ளாதே தள்ளிச்
    செல்லாதே
    உன்னை நான் பாட
    சொல் ஏது
    உயிர் பேசாதே
    பேசாதே
    ஆண்: சொல்லாதே சொல்லச்
    சொல்லாதே
    தள்ளாதே தள்ளிச்
    செல்லாதே
    ஆண்: மௌனம் கொண்டு
    ஓடி வந்தேன்
    வார்த்தை வரம் கேட்டாய்
    பெண்: காதல் மொழி வாங்கி
    வந்தால் நீயும்
    சொல்லமாட்டாய்
    ஆண்: நிலவை வரைந்தேன்
    தெரிந்தாய் நீயே
    பெண்: மனதை தொலைத்தேன்
    எடுத்தாய் நீயே
    ஆண்: உன் பேரை
    நெஞ்சுக்குள்
    வாசித்தேன்
    சுவாசித்தேன்
    பெண்: காற்றுக்கும் எந்தன்
    மூச்சுக்கும் இன்று ஏதோ
    ஏதோ ஊடல்
    ஆண்: சொல்லாதே சொல்லச்
    சொல்லாதே
    தள்ளாதே தள்ளிச்
    செல்லாதே
    பெண்: காத்திருக்கும்
    வேலையெல்லாம்
    கண் இமையும் பாரம்
    ஆண்: காதல் வந்து
    சேர்ந்துவிட்டால்
    பூமி வெகு தூரம்
    பெண்: நேற்றைக்கும்
    இன்றைக்கும்
    மாற்றங்கள் நூறு
    ஆண்: கண்ணுக்கும்
    நெஞ்சுக்கும்
    பாலங்கள் போடு
    பெண்: சொல்லாத
    சொல் எல்லாம்
    அர்த்தங்கள் சொல்லுமே
    ஆண்: என்னவோ
    இது என்னவோ
    இந்த காதல்
    ஈரத் தீயோ..
    பெண்: சொல்லாதே சொல்லச்
    சொல்லாதே
    ஆண்: தள்ளாதே தள்ளிச்
    செல்லாதே
    பெண்: உன்னை நான் பாட
    சொல் ஏது
    ஆண்: உயிர் பேசாதே
    பேசாதே
    ஆண்: சொல்லாதே சொல்லச்
    சொல்லாதே
    தள்ளாதே தள்ளிச்
    செல்லாதே

  • @pitchaimanichinnaiyan7698
    @pitchaimanichinnaiyan7698 Před 3 lety +15

    கவிஞர் அறிவுமதியின் அற்புதமான பாடலிது.
    வெகுவாக நெஞ்சம்
    இழந்தேன்....
    சிறப்பான சிந்தனைகள்...
    கவிஞர் இனியன்
    மயிலாடுதுறை

  • @SureshKumar-bj8rn
    @SureshKumar-bj8rn Před 2 lety +13

    மனதை மயக்கும் இசை
    ரம்யமான காட்சி பதிவு
    விரசமில்லாதநடிப்பு
    அருமையான படம்
    பாடல்

  • @ravin1983rha
    @ravin1983rha Před 5 lety +73

    அடிக்கடி கேட்க தோன்றும் பாடல்!

  • @karthikumar8229
    @karthikumar8229 Před 2 lety +9

    அந்த பள்ளி காலத்து பசுமையான நாட்கள் எவ்வளவு பசுமையாகவும் ரம்மியமாகவும் இருந்தது இன்று அவசர காலகட்டத்தில் எல்லோரும் ஏதோ ஒரு மூலையில் 2000 மேல் உள்ள காலகட்டம் எனக்கு பிடிக்கவில்லை

  • @ayandeva971
    @ayandeva971 Před 3 lety +130

    பாட்டுனா இப்படி இருக்கணும்..😍💕
    இப்பவும் எடுக்குறானுகளே பாட்டு ஒரு எலவும் புரியல 😏😒

    • @dineshbabu3524
      @dineshbabu3524 Před 3 lety +10

      அத எழவு னு கூட சொல்லதீங்க..
      எழவு பாட்டுல கூட feelings இருக்கும்..
      இப்போ வர பாட்டு எல்லாம் குப்பை...

    • @jazlyjazly8465
      @jazlyjazly8465 Před 3 lety +2

      இப்ப அம்மனமா ஆடுறது தான் பாட்டு

    • @gowrishankarmano2202
      @gowrishankarmano2202 Před 2 lety +5

      கொச்ச தமிழில் பாடுவதுதான் இப்ப பாட்டு

    • @ajithaval6744
      @ajithaval6744 Před 2 lety +1

      உண்மை

  • @SenthilKumar-dq5tm
    @SenthilKumar-dq5tm Před rokem +22

    இது போன்ற படமோ அல்லது பாடலோ கடந்த 15 ஆண்டுகளில் வந்தது உண்டா?? இப்போது 2023 நிச்சயம் இல்லை
    தொலைந்து போன நிகழ்வுகள்

  • @im_Arun_Aru
    @im_Arun_Aru Před 4 lety +109

    Ippo 2k kids ku Aditya varma, ok kanmani, idhellam love feeling movies..if Once watch this movie , they will realise what is love feeling.. Climax 10 minutes podhum full movie ya pathi solla.. Sasi's lifetime movie...

    • @gopalangopal7418
      @gopalangopal7418 Před 4 lety +10

      Livingstone nadipu vera level

    • @rajbahadur665
      @rajbahadur665 Před 3 lety +4

      Hari haran... Not spb

    • @margret3919
      @margret3919 Před 3 lety

      So true ❤️

    • @deepadeeparamachandran4049
      @deepadeeparamachandran4049 Před 3 lety +3

      Ama intha mathiri pafathoda arumai avangaluku enga puriya poguthu

    • @segolvicky1888
      @segolvicky1888 Před 6 měsíci

      I think it is nonsense anyway...very childish..human do mistakesband sins but realization of their own mistake or sins is something else and great thing....just don't repeat again the mistakes ..that doesn't mean we have to hurt our self to the core...have empathy for Ur human self too...will we ask the baby or child to hurt themselves if they do mistakes?...just learn

  • @user-sn4ey3xn3h
    @user-sn4ey3xn3h Před 6 lety +216

    சொல்லாமலே திரைப்படத்திற்கு சிறந்த இசைக்கான தமிழ்நாடு அரசு விருது 1998ல் இசை அமைப்பாளர் பாபி அவர் களுக்கு வழங்கப்பட்டது -

    • @davidbilla7484
      @davidbilla7484 Před 6 lety +12

      RAGAVAN PONNAMBALAM பாபி அதுக்கப்பரம் பெரிய ஹிட் கிடைக்கலை தற்பொழுது இசைப்பயிற்சி சில பேர்க்கு கத்து தருகிறார் சில இசைக்கோர்வைக்கும் சென்று வருகிறாராம்

    • @azarmohammed6513
      @azarmohammed6513 Před 5 lety +2

      WHERE BOBY??????

    • @pannerselvam6245
      @pannerselvam6245 Před 4 lety +1

      I love songs

    • @littlemasterganesh
      @littlemasterganesh Před 4 lety

      I think this song is little inspired from Thalatudhae vaanam. movie - Kadal meengal

    • @user-sn4ey3xn3h
      @user-sn4ey3xn3h Před 3 lety

      @@davidbilla7484 🌹🌹

  • @arunnhas
    @arunnhas Před 3 lety +65

    காதலுக்கு கண்களும் நல்ல மனசும் போதுமானது என்று பலரும் பல நூறு ஆண்டுகளாக சொன்ன கருத்தை உருக்காம உரைக்க சொன்ன கதை. அதை உணர்வுடன் வாய் பேசி சொல்லிய பாடல்💚. அற்புதமான படைப்பு.

    • @arumugam8063
      @arumugam8063 Před 2 lety

      அருமையான பதிவு

  • @lifeisbeautiful7824
    @lifeisbeautiful7824 Před 4 lety +54

    Kowsalya is a beautiful actress, she deseved more films.

    • @PC-il2xy
      @PC-il2xy Před 4 lety +8

      she was really a gud performer...underrated

    • @antonymoses1397
      @antonymoses1397 Před 3 lety +6

      Yes true kousalya very beautiful

  • @khajak3135
    @khajak3135 Před 3 lety +20

    இந்த மாறி பாடல்கள், படங்களை பார்த்து காதல் என்றால் இது தான் என்று எண்ணி காதலித்து பிறகு பிரிந்து 17 ஆண்டுகள் "என் அவளை" நினைத்து கொண்டு அவள் நினைவாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பிறவி நான். என்ன ஒரு அருமையான பாடல் வரிகள், இசை, நடிப்பு....

  • @VijayKumar-wb1gw
    @VijayKumar-wb1gw Před 3 lety +15

    எப்பொழுதும் என் மனம் விரும்பும் பாடல்.ஆபாசம் துளியும் இல்லாமல் காதலை உணர்த்துகிறது.

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f Před 2 lety

      அப்படியா எருமை மாடு

  • @sakthivelperumal8316
    @sakthivelperumal8316 Před rokem +107

    " நான் உயிரோடு இருக்கும் வரை மட்டும் அல்ல, இறந்தாலும் ஹரிஹரன் பாடல்களை கேட்டு கொண்டே தான் இருப்பேன்!...."💝💝💝

  • @manivasagan4407
    @manivasagan4407 Před 4 lety +154

    தொடாமல் நடிக்க முடியும் என்று இந்த பாடல் நல்ல udharnam

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p Před 4 lety +18

    சிறந்த இசை குறையே இல்லாத இந்த பாடலுக்கு நான் அடிமை. இலங்கை சூரியன் எப் எம் ல கேட்டதிலிருந்து
    .சொல்லாதேச் சொல்லச் சொல்லாதே ...

  • @SivaKumarKumaravelu
    @SivaKumarKumaravelu Před 5 lety +51

    Most under rated song 😏 love this song.. too many memories

  • @pitchaimani3135
    @pitchaimani3135 Před 7 lety +62

    மிகவும் அருமையாக உள்ளது பாடல் மற்றும் படமும் மறக்கமுடியாத படம்தான் நன்றிகள் ஐயா.

  • @premnathjothiramalingam8706

    மௌனம் கொண்டு ஓடி வந்தாய் வரிகள்👌👌👌👌👌🌸🌸🌸💞💞💞💞💞

  • @ashwinikumar5256
    @ashwinikumar5256 Před 7 měsíci +3

    Intha paatu oru nalaiku ethana thadava ketalum. Salikave illaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthikgm6704
    @karthikgm6704 Před 3 lety +13

    3:42 Cha what a composition.....just a walk with expressions athuve mei silukuthu 😍 Alagana varigal, expression, music athuku set property ethuvum theva padathu just iyarkaiyana idam pothum 😍😍

    • @PrasannanTharmalingam
      @PrasannanTharmalingam Před 2 lety +1

      Fact man. Just that second you mentioned was amazing to listen 🎶 👏🏻

    • @krishnanm5545
      @krishnanm5545 Před měsícem

      உன்ன நான் பாட..😊 சொல் ஏது..!!❤

  • @boopalanbiotech2020
    @boopalanbiotech2020 Před 3 lety +18

    What a tamil pronunciation...really great legendary singers...Hariharan and Chitra...❤️❤️

  • @karthicktn45198
    @karthicktn45198 Před 6 měsíci +2

    எங்கயோ தூரத்தில் இருந்து கேட்டு ரசிக்கும் பொழுதும் பயண நேரத்தில் பல சிந்தனைக்கு மத்தியில் கேட்கும் பொழுதும் மனம் அடிவருடும் ஆஹா🤷‍♂️🤷‍♂️

  • @sdktamilchannel5564
    @sdktamilchannel5564 Před 5 měsíci +5

    அழகு பேரழகு கெளசல்யா

  • @vinodhvedaraj7289
    @vinodhvedaraj7289 Před rokem +13

    A climax which can make any strongest person to drop few tears 😢 What a song by Hariharan the legend 😍

  • @suresharasu5647
    @suresharasu5647 Před 2 lety +8

    என் உயிரோடு கலந்திட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.... சுரேஷ்...

  • @VijayKumar-ku1vc
    @VijayKumar-ku1vc Před 5 lety +39

    Aug 2019 who is listening, my college days movie. What a song. Hear this song only with headset and you will be carried away to different world.
    Arumayana Paadal

    • @Rajaraja-fj9we
      @Rajaraja-fj9we Před 5 lety

      Vijay Kumar head phone la kekka kekka semmaya irukku song

  • @sakthivelperumal8316
    @sakthivelperumal8316 Před rokem +5

    ஹரிஹரன் குரல் என்னை எங்கேயோ கொண்டு போகிறது!.......

  • @gandhinadarragupathi1730
    @gandhinadarragupathi1730 Před 2 lety +4

    என் அன்பு தோழி இதழினிக்கு பிடித்த பாடல் 👌👌👌👌

  • @raprabaa
    @raprabaa Před 4 lety +53

    2020 anyone listening

  • @johnpaul156
    @johnpaul156 Před 4 lety +27

    Forgotten gem. Deserves a million views. Those simple yet touching lyrics and the soothing voice of Hariharan. ♥️

  • @anandanand4274
    @anandanand4274 Před 5 lety +35

    1998 la intha padam suteing ooty la parthan .

  • @gowrishankarmano2202
    @gowrishankarmano2202 Před 3 lety +15

    அறிவுமதியின் பாடல் வரிகள் ஹரிஹரன் சித்ராஜி ஜோடி சிறப்பு 1998 பாடசாலை நாட்களின் ஞாபகம் ❤காதல் வந்து சேர்ந்து விட்டால் பூமி வெகு தூரம்❤ சின்னதம்பி வீதி ஆரையம்பதி🇱🇰

  • @Pagutharivu-70
    @Pagutharivu-70 Před rokem +1

    தெள்ள. தெளிவா.....
    . காதலை....... வெளிபடுத்தும்
    சுகமான..... வரிகள்

  • @sunithav8226
    @sunithav8226 Před 5 lety +25

    Who is listening to this wonderful melodious song,my college days,missing those 92 to 2000 days

  • @dilip3653
    @dilip3653 Před 4 lety +10

    Livingston sir very gud actor. Old memories my fav movie. Once upon a tym many peoples come for this movie to watch this climax... athu onnu pothum...

  • @balamuruganv.t.1544
    @balamuruganv.t.1544 Před 3 lety +6

    பாடலும்
    பாடலை படமாக்கப்பட்ட விதம்
    மிக அருமை

  • @rahilabanu9307
    @rahilabanu9307 Před 4 lety +6

    My favorite hariharan sir@ chithu mam voice 😍😍😘😘

  • @sumathysundar3990
    @sumathysundar3990 Před 3 lety +12

    I will always cry, when I am watching the climax of the movie
    Thank you sasi sir and Livingston sir

  • @krishnanm5545
    @krishnanm5545 Před měsícem +1

    பாடலை கேட்டுக்கொண்டே, ஒவ்வொருவரின் கருத்துக்களை படிக்கும்போது... காதலிக்காமலே கண்கள் குளமாகிவிட்டது..!!😢❤

  • @balajimimicrythanjai9797

    ஹரிஹரன்‌ வாய்ஸ் எப்பொழுதும் ஏதோ ஒரு மயக்கத்தை தருகிறது..❤️

  • @thesura1987
    @thesura1987 Před rokem +2

    Koushalya's fan

  • @stalind5256
    @stalind5256 Před 9 měsíci +2

    முகங்கள் தாண்டி அகங்கள் உணரும் காதலர்கள் இருக்கும் வரை சசி-பாபி-ஹரிஹரன்-சித்ரா காம்போவின் இந்தப் பாடல்.. காலங்கள் கடந்தும் மனதைத் தொட்டுத் தொக்கி நிற்கும் ஆத்மார்த்தமான காதலோடு,
    2k கிட்ஸ்ம் கொண்டாடுமாறு.. அப்படியோரு ரம்மியமான உணர்வுப்பூர்வமான காதல் பாடல் இது..!😌

  • @livealittle1100
    @livealittle1100 Před 5 lety +19

    Un perai nenjukul vaasithen..suvaasithen ❤️

  • @antonyrajz108
    @antonyrajz108 Před 5 lety +45

    காதல் வந்து சேர்ந்து விட்டால் பூமி வெகு தூரம்.

  • @gpvengalam6454
    @gpvengalam6454 Před 3 lety +4

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேக்கலாம் இனிமையான பாடல் இனிமையான இசை

  • @davidbilla7484
    @davidbilla7484 Před 6 lety +31

    I just met bobby his real name s kennedy he didn't have major music album after this movie so he teaches music now and do some recordings

  • @seenuvasan6715
    @seenuvasan6715 Před 2 lety +7

    Music is a medicine... U can feel that in this song... No words to describe the beauty of the lyrics and the rhythm of the song.... Just ossum 😊😊💐💐🌸🌸💯💯👌👌👌

  • @jothibasu2206
    @jothibasu2206 Před 8 měsíci +3

    பப்பி இசை ஹரி குரல் இரண்டும் சேர்ந்த கலவை

  • @benazirfathima3948
    @benazirfathima3948 Před 11 dny

    காதல் வந்து சேர்ந்துவிட்டால் பூமி வெகுதூரம்...❤

  • @leslysam9644
    @leslysam9644 Před 5 lety +22

    It's remember my school days life
    And very good song 🤝👍

  • @janielj8691
    @janielj8691 Před 2 lety +9

    One of Best among World's Cinema., Such Perfect handling of an unacceptable story which gets justified soulfully., this Movie is Gem to Tamil cinema, Every Scene is a Master Piece. Every Dialogue in this movie is perfectly wrote by Sasi Sir and cant have a substitute.

  • @harivgharan8671
    @harivgharan8671 Před 11 měsíci +1

    Livingston super actor

  • @kavithavenugopal3182
    @kavithavenugopal3182 Před 3 lety +11

    Best song of hariharan. Touch our soul. Always a repeat mode

  • @suryaananth8793
    @suryaananth8793 Před 5 lety +35

    சசி படம் சூப்பர் பிச்சை காரன் படம் போல இது உண்மை கதை

  • @PrasannanTharmalingam
    @PrasannanTharmalingam Před 4 lety +24

    Lots of memories with song..
    Still fresh in Corona Time 2020🦠♥️
    I don't know where,but my heart aches when i listen to this song.♥️

    • @lifeisbeautiful7824
      @lifeisbeautiful7824 Před 4 lety +3

      Same feelings may be this song attracts emotional and sensitive people.

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 Před rokem +1

    நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பாடல் கேட்கும் போது மிகவும் சுகமாக இருக்கின்றன திரு ஜி & சித்ரா அவளுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕

  • @shreerambuilderse-digitalw9967

    காலத்தினாலும் அழியாத காவியங்கள்

  • @chandramohan6628
    @chandramohan6628 Před 2 lety +2

    அருமையான பாடல்
    மிக அருமையான படம்

  • @vedhavenkatvenkat859
    @vedhavenkatvenkat859 Před rokem +3

    Super hariharan sir voice

  • @rajm290
    @rajm290 Před 2 lety +3

    பாடல் வரிகள் அருமை
    இசை மற்றும் குறல் அருமை

  • @kiranreman9341
    @kiranreman9341 Před 5 lety +11

    Nice song.... and livingston is a good actor

  • @alphaomega9656
    @alphaomega9656 Před 4 lety +9

    Tamil cinema had such a good versatile Director Mr.Livingston .He was good Screen writer

    • @im_Arun_Aru
      @im_Arun_Aru Před 4 lety

      But this movie directed by sasi...

  • @RangoliBoutique-nz7rn
    @RangoliBoutique-nz7rn Před 11 měsíci +1

    பாடல் வரிகள் இசை குரல் mind blowing ❤️❤️

  • @anitag8216
    @anitag8216 Před 3 lety +9

    Vow what composition... Really Heartthrobbing... Haven't heard such song in recent times... Love has descency and not otherwise... Hats off to all the participants of the song....

  • @prabhubilla924
    @prabhubilla924 Před 3 lety +1

    இந்த பாடல் மற்றும் கதை லிவிங்ஷ்டன் நடிப்பு இவை எல்லாம் super I like this song and so feeling in the song and relief in mymind

  • @RameshAnu-pu6fd
    @RameshAnu-pu6fd Před 2 lety +1

    ஹரிஹரன் சாங் சூப்பர்

  • @banupriya3469
    @banupriya3469 Před měsícem

    En husband ku romba pidicha paatu. Ennakum romba pidikum. Indha song la sky-blue colour la rendu perum romba azhaga irupanga, appo vaanam kuda adhe colour la irukum❤

  • @reyath.gperambalur1500
    @reyath.gperambalur1500 Před 8 lety +13

    arumaiyana varikal ithamana raagam!!!!

  • @abubakarabdulrahim7274
    @abubakarabdulrahim7274 Před 11 měsíci +1

    Beautiful song ,voice superb match for Sir Livingston acting❤❤

  • @priyadharshinia4075
    @priyadharshinia4075 Před 3 lety +12

    Awesome love melody with neat lyrics.. Hariharan sir voice is magical in this song.. love this song always.. soothing melody.. hats off to music director

  • @aneesfathima1526
    @aneesfathima1526 Před 3 lety +6

    மனதை வருடும் இசை மற்றும் பாடல் ❣️

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 Před rokem +1

    அந்த காலகட்டத்தில் இந்த பாடல் மிகவும் அருமை

  • @abubakarabdulrahim7274
    @abubakarabdulrahim7274 Před 11 měsíci +1

    Both actors were superb choices for this film

  • @muthu6110
    @muthu6110 Před 5 lety +10

    This movie super hit I remember those days

  • @antonyvilbert136
    @antonyvilbert136 Před 3 lety +5

    காதில் தேன் பாய்கிறது!

  • @puratchithambi8225
    @puratchithambi8225 Před 5 lety +8

    மெய்மறந்து பழகும் பாடல். திரைப்படம் பதிவிறக்கம் செய்ய வேண்டும்

  • @prasanthprasanthkattabettu424

    90kids song. living ston super

  • @mcharanz7230
    @mcharanz7230 Před 8 lety +28

    brings me to my school times

  • @AM-em1hk
    @AM-em1hk Před 4 lety +8

    Very beautiful song filled with love.Greatly composed. Appreciate the music composer.

  • @manikam-j3j
    @manikam-j3j Před 9 měsíci +1

    இந்த பாடல் கேக்கும் முன்... படத்தை முழுவதும் பார்த்து பின்பு ... பாடல் கேளுங்கள் 😂😂❤❤❤ நல்ல இருக்கும் 😂😊😊😊😊😊
    இந்த பாடல் லை......2 kids deticated pandrn

  • @kannangs7517
    @kannangs7517 Před 4 lety +26

    டைரக்டர் திரு சசி அவர்களது முதல் திரைப்படம்
    ரோஜாக்கூட்டம்
    டிஸ்யூம்
    பூ
    பிச்சைக்காரன்
    சிகப்பு மஞ்சள் பச்சை
    இவை அனைத்தும் இவரது படைப்புகள்