VLOG#39 ||❤️Q and A vlog || Love marriage? Husband Profession? Money Saving?

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • VLOG#39 ||❤️Q and A vlog || Love marriage? Husband Profession? Money Saving?#vlog#home#tamil#tips#39
    Hi Dears,
    Welcome to my CZcams channel, where I invite you to step into my world! As a #motheroftwo and a devoted #wife, I love sharing my life as a #homemaker with all of you. From #gardeningtips and #homedecorideas to #cleaningandorganizinghacks, you'll find a variety of content here that is designed to help you create a beautiful and comfortable home for yourself and your loved ones.
    But that's not all! As someone who is passionate about food and cooking, I also share a lot of mouth-watering #recipes that are sure to inspire you in the kitchen. Whether you're a seasoned home cook or a newbie, my easy-to-follow recipes and cooking tips will help you create delicious meals that your family and friends will love.
    So, come along on this journey with me and let's explore the joys of homemaking together! I put my heart and soul into creating each and every video, and I hope that my content will inspire and entertain you. Don't forget to hit the #subscribe button and turn on notifications so you never miss a new video. Thank you for joining me on this adventure!
    #youtube #youtubecreator #homemaking #foodie #cooking #familylife #vlogger #homeorganization #cleaningtips #interiordesign #homedecorating #cookingtips #deliciousrecipes #kitchenhacks #tips#function#festival#puberty
    FOLLOW ME HERE:
    Email: abiramisri1987@gmail.com
    Follow me on
    Instagram Home seasoned with love

Komentáře • 1K

  • @amsaveniamsa1594
    @amsaveniamsa1594 Před 10 měsíci +53

    அருமையான பதிவு அபி அன்பு ஒன்றே விலை மதிப்பற்றது அபி எப்போதும் இதே அன்போடு குடும்பத்துடன் நீடூழி வாழ வேண்டும் என இறைவனை பிராத்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Před 10 měsíci +281

    இப்படி ஒரு மனைவியை அடைந்த கணவரும் இப்படி ஒரு கணவரை அடைந்த மனைவியும் கடவுளின் வரம் தான் மா கடவுளின் ஆசியுடன் இதே போல் தொடர வாழ்த்துக்கள் மா🎉🎉🎉🎉🎉

    • @ramyamanoj1947
      @ramyamanoj1947 Před 10 měsíci

      I think its ஆம்பராம்பாளையம்‍ ?
      Am i right

    • @mohanaprathap8402
      @mohanaprathap8402 Před 10 měsíci

      S God bless you 😊

    • @sankaripandurangan2879
      @sankaripandurangan2879 Před 3 měsíci

      Super sis Unga story mathavaingaluku oru lesson mathiri iruka Super sis family azhaga handle pandringa

  • @p.mahalakshmikalpana3113
    @p.mahalakshmikalpana3113 Před 10 měsíci +16

    உங்கள் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக எப்பவும் இருக்கனும் அபி நீங்க பேசினாலே ஒரு இனம் புரியாத சந்தோசம் வாழ்க வளமுடன் ❤❤

  • @deepakathirvel543
    @deepakathirvel543 Před 10 měsíci +10

    Best CZcamsr neega, different thinking, bore adikama, yaraium skip pannama video paakara alavuku eruka video.
    Really oru peace relax eruku ur video. No words,.....................❤❤❤💗💗💗🕉️

  • @jaijothi410
    @jaijothi410 Před 10 měsíci +11

    கர்த்தர் உங்களையும் உங்கள் அன்பு குடும்பங்களையும் அளவில்லாமல் ஆசீர்வதிப்பார் ❤❤

  • @gandhicongo7525
    @gandhicongo7525 Před 10 měsíci +11

    அபிமா, உங்களுடைய பேச்சு மற்றும் நீங்க உங்களுடைய குடும்பத்தை பார்த்து கொள்வது மிகவும் அருமை👌கடவுள் உஙகளுக்கும உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நீண்ட ஆயுளையும் சகல செளபாக்கியத்தையும் கொடுக்கணும் 🎉

  • @RahulKongu
    @RahulKongu Před 10 měsíci +62

    எப்ப போடுவிங்கனு பாத்துட்டே இருந்தேன்

  • @gomathirajesh8685
    @gomathirajesh8685 Před 10 měsíci +2

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் இந்த பழமொழியை மாத்திரை மாதிரி கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த இதை புது மொழியா ஆக்கிட்டிங்க அண்ணன் உங்களுக்கு மிகப்பெரிய வரம் இரண்டு பேருக்கும் அம்மாவை சுத்தி போட சொல்லுங்க இன்று போல என்னைக்கும் நீங்க மகிழ்ச்சியாய் இறைவன் கிட்ட வேண்டிக்கொள்கிறேன் வாழ்க வளமுடன் அக்கா ❤❤❤😊😊

  • @uthrakarthick9787
    @uthrakarthick9787 Před 10 měsíci +11

    Beautiful vlog❤
    Loved your simplicity sister...
    Calm and composed speech❤

  • @K_Abi859
    @K_Abi859 Před 10 měsíci +9

    My name is also Karthika @ Abirami....happy to know this thangachi...iam a homescience graduate. I say this because you once said you wished to study homescience ...I admire your sense of homemaking....you always rock as a successful home maker....❤

  • @jagatheeswarij8599
    @jagatheeswarij8599 Před 10 měsíci +8

    Past few days ah romba depressed ah irundhen sister ....neanga sonneanga la god onnu kudukkala nah adhu nammoda nallathukku nu ...I think of it ...I'm trying to out of my stress now...Big thanks to you..

  • @logeshwarilogeshwari9917
    @logeshwarilogeshwari9917 Před 10 měsíci +1

    உங்க வீடியோ மிகவும் அருமை அக்கா நீங்க ரொம்ப நல்லா பேசறீங்க நீங்க வீடியோவில் காட்டிய இடங்கள் சூப்பர் 👌🏼👌🏼நீங்க ரொம்ப லக்கி சூப்பரான Husband சூப்பரான மகள் மற்றும் மகன் அப்பா அம்மா அத்தை மாமா 🙏🙏🙏🙏blessed sissssssss😘😘love uu so muchhh 🥰🥰🥰🥰🥰🥰

  • @neethupm4671
    @neethupm4671 Před 10 měsíci +25

    No at all boring compared to other's QA session. Watching your home town and greenery is such a positive vibe and of course your voice 😊 Love from Kerala !!

  • @subashinigurumoorthy1891
    @subashinigurumoorthy1891 Před 10 měsíci

    என்னதான் பார்த்து பார்த்து செய்தாலும் பெண் பிள்ளைகளுக்கு அப்பாதான் best

  • @anithaprabu8527
    @anithaprabu8527 Před 10 měsíci +4

    Different Q&A well-planned hats off your creativity keep rocking ❤

  • @jyotidasultrapromax
    @jyotidasultrapromax Před 10 měsíci +2

    I 32 right now and decided not to marry. I earn, cook, clean my house, take care of my parents and everything in my own hand don’t feel I need to get marriage ever. No need to spend 5-10 lakhs in wedding which may have no return. Divorce rate is rising, women file fake rape/domestic violence cases against men/husband. Individuality is important. Regarding kids, India is overpopulated; cost of education, property, and healthcare is rising alarmingly. Don’t want to bring a child in a country which have corrupted govt. poor infrastructure, lack of resources to lead a average life. Better travel, invest money in FD, MF, stocks and create wealth and adopt kids.

  • @SUJATHASHANKAR-yx3qd
    @SUJATHASHANKAR-yx3qd Před 10 měsíci +7

    Abhi there is some magic in your videos.... You have an unique style... Keep doing the good job ❤ God bless

  • @jasimabanu4241
    @jasimabanu4241 Před 10 měsíci

    உங்கள் அமைதியான பேச்சு சொல்ர விதம் எல்லாம் மனசுக்கு ஓரு அமைதிய கொடுக்குத்து நல்ல திரமையான பெண் நீங்கள்

  • @user-vt4kd9ve9m
    @user-vt4kd9ve9m Před 10 měsíci +4

    ஹாய் அபி.... வீடியோ சூப்பர்.... கணவனை புரிந்து கொள்ளும் மனைவியும், மனைவியை புரிந்து கொள்ளும் கணவனும் இணைந்தால் வாழ்கை சொர்க்கமே.... நீங்களும் உங்களுடைய குடும்பமும் இதே அன்புடனும் சந்தோஷத்துடனும் வாழ வாழ்த்துக்கள்.... ✨👌

  • @saisuja270
    @saisuja270 Před 10 měsíci +2

    அபிமா பாட்டு சூப்பர் வாழ்த்துக்கள்.எனக்கும் இரண்டு ஆண் பிள்ளைகள் பத்து வருடங்கள் கழித்து மீண்டும் என் மகன் பிறந்தான் பாப்பா போல்ட் ஆகனும் நான் அந்த விமானத்தில் போகனும் அப்போது நான் பார்த்து அதிக சந்தோஷம் போடனும்.

  • @kavidina
    @kavidina Před 10 měsíci +3

    Today's Q AND A was very nice. Genuine answers. God bless you and your family 👪

  • @banu984
    @banu984 Před 10 měsíci

    கல்லூரி பேராசிரியர் இருந்தேன் தற்போது குடும்ப சூழ்நிலை வீட்டில் இருக்கிறேன்.மதிய நேரத்தில் மிகவும் வருத்த படுவேன் என்னடா முனைவர் பட்டம் பெற்று வீட்டில் கடவுள் இருக்க வைத்து விட்டார் என கவலை அடைந்தேன் ஆனாலும் இந்த மன வேதனை நிரந்தர இல்லை என அறிந்தும் மன வேதனை படும் உங்கள் சொற்கள் என நம்பிக்கையை அளிக்கிறது கடவுள் காரணம் இன்றி எதுவும் செய்யமாட்டார் நன்றி அன்பு அபி தோழி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HomeQueen12
    @HomeQueen12 Před 10 měsíci +5

    Akka enagu mrg aki 2YEARS akuthu enagu baby ila epavum feel panito erupan but ungala mathiri Sila positive .... Pakumpothu manasuku happy ah eruku TNx akka❤

    • @menaga9085
      @menaga9085 Před 10 měsíci +2

      U will blessed soon. Prayers 🙏

    • @HomeQueen12
      @HomeQueen12 Před 10 měsíci

      ​@@menaga9085 Tnq ❤

    • @Homeseasonedwithlove
      @Homeseasonedwithlove  Před 10 měsíci +1

      Seekirama veetuku chella kutty vanthuruvanga sis, don't worry... Everything happens for good😊

    • @HomeQueen12
      @HomeQueen12 Před 10 měsíci

      @@Homeseasonedwithlove Tnq akka✨

  • @LakshmiPriya-tp4jg
    @LakshmiPriya-tp4jg Před 10 měsíci +2

    En life la nan skip panama partha video na athu ithu than nice sister❤️

  • @premlatha4453
    @premlatha4453 Před 10 měsíci +13

    Very nice Q&A session abi akka....well presented👌👌👌....Actually your voice has a very calming and healing tone... I really feel it so esp in long videos .... The way u carry ur life is so admiring as well as inspiring... Keep rocking and stay happy as always dear abi akka💙❤💙...

  • @Mareesmuruges
    @Mareesmuruges Před 10 měsíci +1

    Super akka😍🥰unga videos pathave oru energy kidaikkuthu .... Video finally music 😍

  • @premchandvidyashree7914
    @premchandvidyashree7914 Před 10 měsíci +3

    Mam .... I like ur voice and the way you organise and present every mini vlogs and long videos..... Please suggest me how to control our mind from negative thoughts because i am doing my masters.... By doing my job as a teacher and also i am married with one child....

  • @rohand2191
    @rohand2191 Před 10 měsíci +2

    Akka vetaikaran pudur angadha vidadhu karuppu serial eduthangala solunga

  • @Tamilselvi-vy2nt
    @Tamilselvi-vy2nt Před 10 měsíci +5

    Happy Morning Sister 🎉 Happy to see this video.... Super motivation speech 🙏❤ Love you so much sister ❤❤ Iam also love ur voice 😊 Take care and stay blessed always 🥰

  • @pksquare4034
    @pksquare4034 Před 10 měsíci +1

    அக்கா உங்களுக்கு மிக பெரிய நன்றி. ஏனென்றால் எனக்கு stress, Depression & low bp இருந்தது. Tablet எடுத்து கொண்டிருந்தேன். எதேச்சையாக ஒரு நாள் உங்கள் CZcams channel scroll செய்யும்போது யூடியூப்பில் வந்தது. உங்கள் சேனல் பார்த்து ரொம்ப relax ஆனேன். Subscribe செய்தேன். நானும் செடிகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். நானும் யூடியூப் channel வைத்திருக்கிறேன். செடிகளை வைத்து video போடவேண்டும் என ஆசை. இந்த செடிகள் வழற்பதினால் எனக்குள் இருந்த negativity எல்லாமே காணாமல் போய்விட்டது. Now I feel positivity. Once again thank you very much for spreading positivity through your channel

  • @user-cr7xy2yi4k
    @user-cr7xy2yi4k Před 10 měsíci +5

    Really didn't expect it... Today video semma dr... Nature and places are really awesome..❤

  • @keziahjoy503
    @keziahjoy503 Před 10 měsíci +1

    Palm fruit juice rich in calcium already anna is having kidney stone.I think for kidney stone we should this juice

  • @Jebapriyaprashanth
    @Jebapriyaprashanth Před 10 měsíci +11

    Hi sister... Very happy wishes for you... Your biography is exactly resembles me... I'm also a single daughter... And my age of marriage, graduation and my children every thing resembles .... Sister the way you maintain your family..... Managing and organizing your home and caring for your both the parents and finally your profession are amazing and wonderful... Praying to God to bless you more and more... And you should reach all your wishes... My prayers for your family and both the parents....
    The most admirable is your voice.., so sweet... Heartmelting....
    Best wishes for you sissy...
    Shalini Prashanth

  • @banu984
    @banu984 Před 10 měsíci +1

    அழகான இடங்கள் நன்றி தோழி . அறிவுபூர்வமான நல்ல வழிகாட்டுதல்களை பகிர்ந்தற்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @prabhaanju4978
    @prabhaanju4978 Před 10 měsíci +14

    Nalla understanding husband and wife ❤❤❤

  • @jayapriyajayaraman4402
    @jayapriyajayaraman4402 Před 10 měsíci

    ஹாய் சிஸ்டர் உங்க பேச்சும் நீங்க பேசுற விதமும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதுவும் நீங்க நிறைய ஷூட்டிங் ஸ்பாட்டை இருக்கிற பொள்ளாச்சியில் பொறந்து இருக்கீங்க ஐ லவ் யுவர் எனர்ஜிடிக் ஆண்டு மேனேஜ்மென்ட் இந்த வீடியோவை பார்க்கும்போது ஒரு க்யூ அண்ட் ஏ வீடியோ மாதிரியே இல்ல பொள்ளாச்சியை சுத்தி பார்க்க டூரிஸ்ட் போன மாதிரி இருக்கு தேங்க்யூ சோ மச்

  • @nalinir5759
    @nalinir5759 Před 10 měsíci +3

    Hi Abi, good job, 👍.
    My daughter is a big fan of your channel. Keep posting, don't worry about negative comments 😊

  • @surenderb3356
    @surenderb3356 Před 10 měsíci +2

    Love u akka ❤❤ ungala mathir oru sister iruntha haplie a iruku supportive a iruku love u sissy ❤❤❤

  • @user-lr3cv8kk3e
    @user-lr3cv8kk3e Před 10 měsíci +4

    Seriously I loved it!❤ And love you so much Karthigayini akka!😀❤️

  • @PriyaPriya-fp7lu
    @PriyaPriya-fp7lu Před 10 měsíci +1

    Superb vlog akka.Q/A la unga family,studies,kutties, life style yellathium share panadhu super.nenga soldra adhea dialoge INDRU POL YENDRUM NALAMAGA VALA YEN VALTHUGAL❤😊

  • @parimalamachukutty3376
    @parimalamachukutty3376 Před 10 měsíci +11

    How many time waited for your videos akka ... addicted your video..take care of anna health ❤

  • @meenakshisubbian1351
    @meenakshisubbian1351 Před 10 měsíci +2

    Hai dear. Lovely q and A. This is the only Q and A I have watched without skipping even a single minute dear. Really interesting.

  • @aditisenthilkumar7002
    @aditisenthilkumar7002 Před 10 měsíci +4

    No words to describe ur hardwork, perfection, hats off sis❤

  • @sanfamily6700
    @sanfamily6700 Před 10 měsíci +1

    நான் உங்கள் ரசிகை‌.நானும் என் பெற்றோருக்கு ஒரே பெண்‌. எனக்கு ஒரே பையன் எனக்கு இரண்டாவது குழந்தை இல்லை நான் ரொம்ப வருத்தப்பட்டேன் காரணம் sharing பண்ணா ஆள்

  • @sriprabhakrishnan4704
    @sriprabhakrishnan4704 Před 10 měsíci +6

    It was a very beautiful session. I really appreciate all the answers given by you. In one word...you are an 'all rounder'
    May God bless you in all your future endeavours.😊🌹💐

  • @mahalatchoumymahesh2636
    @mahalatchoumymahesh2636 Před 10 měsíci +2

    அருமையான வீடியோ சகோதரி அபி. உங்கள் குரலில் ஒரு இனிமை உள்ளது.

  • @anjanajohn4688
    @anjanajohn4688 Před 10 měsíci +4

    Wishing you and your family a blessed and happy life Abhirami... ur videos are calming for me.

  • @sangeethasathish8760
    @sangeethasathish8760 Před 10 měsíci +1

    Hi akka.. video vlog super.. different concept..romba nalla irunthathu akka.. Happy weekend akka

  • @kavitharaju7944
    @kavitharaju7944 Před 10 měsíci +4

    First time ever i comment for a video… ❤. I have been following you for 3 months… now a days before watching your shorts nd video.., first i give like . Way to go !! You r so realistic nd i know how much emotion nd balance needed to show your life to everyone. Hats off

  • @SN10118
    @SN10118 Před 10 měsíci +1

    Loved ur video sis… one suggestion replace fair&lovely to cetaphil moisturizer more gd n healthy.

  • @kruthikamylsamy1592
    @kruthikamylsamy1592 Před 10 měsíci +4

    Fantastic theme for the vlog ka..! Our thottam is right behind the Samathur house..lovely to see all the sights through your beautiful lens 👌

  • @josephine6263
    @josephine6263 Před 10 měsíci +1

    Na Ungaluku reply pannaumnu think panawacha video. Unga amma ungala nalla walathurukanga. ❤

  • @mubinabanu1151
    @mubinabanu1151 Před 10 měsíci +4

    ❤Nice vlog dear ❤....ur videos very motivated to me.....i asked regarding rent in Bangalore....bt u didn't share in this video.....

  • @movyagobinath9400
    @movyagobinath9400 Před 10 měsíci +2

    Great 👍 life long ipdiye neenga happy ah irukanum sis ❤️ God bless you

  • @Rajipartha
    @Rajipartha Před 10 měsíci +3

    Very different person you are.. not getting bored to see ur video... Something is there in ur video... All the best sis❤

  • @lillymathalaimaryhenryjoe5895

    எல்லோருக்கும் இப்படி ஒரு வரம் கிடைக்காது.வாழ்க வளமுடன்.

  • @dhanalakshmimanian3420
    @dhanalakshmimanian3420 Před 10 měsíci +3

    Lovely vlog Abi ma❤
    Congrats!💐God bless your family dear 👍

  • @venivenugopal
    @venivenugopal Před 10 měsíci +1

    Hi akka Neenga sonnathu romba correct ka
    Enaku marriage aagitu two years achu baby illenu rombave stress aagiten
    Enaku athu romba kashtam koduthuruchi ka
    Aana Neenga sonnathu romba Enaku help seiyyum ka Enaku baby kandippa varum nu Nambikkai vanthuduchi ka god Enaku nan Asai Pattadu double ah kedaikkum wait seiyyurathu nallathu nu thonthu ka
    Thanks akka

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs Před 10 měsíci +4

    Any pollachi people here🥰🥰🌴🌴🌴

  • @rajendranner5459
    @rajendranner5459 Před 10 měsíci

    வணக்கம் சகோதரி பதிவு அருமை நிறைய திரைப்படங்கள் தொடர்பான இடங்களை பார்த்ததில் மகிழ்ச்சி ஆனா என்னுடைட்ட 3 கேள்விக்கு ஒரு பதில் கூட தரலை..வருத்தமே

  • @haripriyagovind5348
    @haripriyagovind5348 Před 10 měsíci +6

    Happy to know about u and ur family. U r so genuine and i love ur voice ❤

  • @sivashankari6518
    @sivashankari6518 Před 10 měsíci +1

    இன்று போல் என்றென்றும் வாழ்க பல்லாண்டு வழமுடனும் நலமுடனும்❤🎉🎉🎉சகோ❤

  • @singappenney5166
    @singappenney5166 Před 10 měsíci +6

    Thank you Sis because from last week I was over thinking about my past why this happened to me but after seeing this video I came to know I should not think about my past,God may be think it's not suitable for me that's why he did not gave me that life now I feel this present is best to me 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @saranroshan7849
      @saranroshan7849 Před 10 měsíci

      Hi sis...the same question in me how to overcome this overthinking...trusted more on my husband...but he cheated...but its too waste to think now...don know how to overcome without thinking that...

    • @singappenney5166
      @singappenney5166 Před 10 měsíci +1

      Be positive Sis and stay strong one day ur husband will come to know ur valuable wife to him then he realise about u think about ur future 😍

  • @shabinashabi5758
    @shabinashabi5758 Před 10 měsíci +1

    Neega Pollachi irukuradhu yanuku rombo happy ya iruku sis
    Yen papaku rombo rombo pidikum Pollachi ava valan ooru

  • @HangoutwithAruna
    @HangoutwithAruna Před 10 měsíci +6

    True. Just ignore the negative comments and move on when there're so many of us who like your content 😊

  • @rajeshgovindan1440
    @rajeshgovindan1440 Před 10 měsíci +1

    Romba interesting ah irundhuchu abi akka .. so nice... Always be happy 😊😊

  • @ramyadevi4176
    @ramyadevi4176 Před 10 měsíci

    Mam எனக்கும் இதே வயசு வித்தியாசம் ல papa போன மாதம் பிறந்திருக்கிறது. 2014 ஒரு பாப்பா. 2023 la ஒரு பாப்பா. Thank you

  • @mohanselva7520
    @mohanselva7520 Před 10 měsíci

    தெளிவான மற்றும் பயனுள்ள பதில்கள். Loved ur voice sis

  • @radhay2459
    @radhay2459 Před 10 měsíci +1

    Nice but all question answers little
    Length and slow

  • @alagla
    @alagla Před 10 měsíci +1

    காணொளி அருமை அபி. ஆனால் ஒரு ஏமாற்றம். நீங்கள் போன இடங்களை விவரித்து இருந்தால் ஒரு ட்ரிப் போட, இயற்கையை ரசிக்க, சௌகரியமாய் இருந்திருக்கும்.

  • @kavithastini5741
    @kavithastini5741 Před 10 měsíci +1

    Anna epdi irukkaga ka...romba thanks ka na keta que ku ans panitiga...nega ellarum romba nallarupinga...epovum solra ore vishiyam ennam Pol vazhkai...ur a good hearted person so unga life nallarukkum...u have a good partner u also...ungla romba nalla amma appa valathirukkaga...athoda reflect tha ithelam...all blessings ellame unga amma appa and mama aunty

  • @arulmurugan5057
    @arulmurugan5057 Před 10 měsíci +2

    Nice to see you,your family and your village,nice to hear your voice.Always it makes me calm.Always I watch your video with a Small smile in my face.

  • @b2a0l
    @b2a0l Před 10 měsíci +1

    Very nice video akka unga voice kekkumpothum peacefulla ayiruthu mind ❤💕🥰

  • @user-dl1ml9wd6z
    @user-dl1ml9wd6z Před 10 měsíci +1

    Abi sister super ha erundathu unga video adikamana motivation ha erundathu Inga speech romba super nalaiku enaku birthday sister

  • @dhanyadinil7320
    @dhanyadinil7320 Před 10 měsíci +2

    Im aKeralite, I regularly watch your videos,and the only channel im watching regularly is your's. Love your voice 😊 and content ofcourse. Commenting for the second time, and learning tamil from through your videos. Love you

  • @ramasaravanan9120
    @ramasaravanan9120 Před 10 měsíci

    உண்மைதான் அக்கா neenga pesuruthu oru positive vibes erukku

  • @athviksuganyag8884
    @athviksuganyag8884 Před 10 měsíci

    Nice nice romba mind stress relief ku unga vlogs mattum paatha podhum nu ennoda mind thought solludhu sisy❤

  • @sangeethasangeetha733
    @sangeethasangeetha733 Před 10 měsíci

    அபி நீங்கள் பேசின விதமும் அழகு..காண்பித்த இடங்களும் அழகு..wow super... Super places..abi..❤❤❤😍😍

  • @malligav5302
    @malligav5302 Před 10 měsíci

    👌👍Abhima Un q & A Vediovil Arumayaaga Ella Questionskkum Vilakkamagaum
    & Porumayaagaum Answer Sollirunthaai Semeya Irunthathuma .Un Life Nalla Murayaga Iruppathrgu Un Telanddum Oru Reason Thaan .Anbudan Amma

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Před 10 měsíci

    உன்னோட வாழ்க்கை நெறிமுறைகளை பின் தொடர்ந்தால் இப்போ உள்ள பிள்ளைக்கு நல்லது மா அன்புடன் ஒருமையில் சொல்றேன் டா உன் அம்மா வயது எனக்கு இருக்கும் ❤❤

  • @manjushijolifestyle1769
    @manjushijolifestyle1769 Před 10 měsíci

    Super❤ இந்த வீடியோ பார்த்தது எனக்கு புதுமை இருதாது 👍🤝 நீங்க பேசுவது மிகவும் நன்றாக இருக்கிறது

  • @subashinigurumoorthy1891
    @subashinigurumoorthy1891 Před 10 měsíci

    சூப்பர் பெண் குழந்தைக்கிட்ட அப்படியிருந்தாதான் அவங்க எந்தவொரு விஷயத்தையும் மறைக்காம சொல்லுவாங்க இப்ப இருக்கிற தலைமுறைக்கிட்ட open minded இருந்தாதான் நல்லது

  • @swathirathinam1648
    @swathirathinam1648 Před 10 měsíci

    Sister ennaku baby illa neega pray pannigonga.......ungakitta neraiya positive irukunu vibes irukunu na nambaren so pls pray pannigonga

  • @yaskya9713
    @yaskya9713 Před 10 měsíci

    Arumaiyana pathil. Usefull vlog. Unka speech motivation iruku akka.

  • @RK.creativity6
    @RK.creativity6 Před 10 měsíci +1

    Im rathika rajkumar...Unga video pakkumpothu pleasant ah iruku sister❤❤ my daughter dhanyasree birthday 6th Dec.

  • @Mareesmuruges
    @Mareesmuruges Před 10 měsíci

    Ippo irukkura madhiriye neenga eppovum happy ah irukkanum sister 😍

  • @athviksuganyag8884
    @athviksuganyag8884 Před 10 měsíci

    Romba azaga romba super ha Q&A ku reply kuduthurukinga

  • @saraswathie7317
    @saraswathie7317 Před 10 měsíci

    தேங்க்ஸ் ஃபார் வாட்சிங் சொல்லுவியேடா கண்ணு அது ரொம்ப அழகு அதுக்காகவே என்ட் வரைக்கும் பாத்துருவண்டா அருமை 🥰🥰 வாழ்த்துக்கள் தங்கம் ♥️🌹

  • @subulakshimisubulakshimi1096
    @subulakshimisubulakshimi1096 Před 10 měsíci +1

    Nice vlog dear 😊 open ah pezingh 👏 veedula irunthu pollachi aa pathuden sissy 💖 nice places 💖 💕 tq 😊 Valzha vazhamudan pallandu 🙌🙌💐💐🥰🥰❤️❤️❤️

  • @augustina9393
    @augustina9393 Před 10 měsíci +1

    Apdi la illa abi oru day enga munadi iruthu paysunga athu Nala iruku

  • @rizwansabiulla9818
    @rizwansabiulla9818 Před 3 měsíci

    Vanakkam sister naan namakkal siriya vayasila ivvalao information very proud midhu mottu ji Harish bapa anivarukum valthukkal nandri

  • @selvimahadevan1026
    @selvimahadevan1026 Před 10 měsíci +2

    Hi sis
    Super family policy.... That is... Never bring other problems to your family...

  • @revathirevathi9282
    @revathirevathi9282 Před 10 měsíci +1

    So happy,unka voice super sister 🎉❤, நல்லா அமைதியா மெதுவா நீட்டா அழகா பேசுறீங்க அதா எல்லாரும் சொல்றாங்க ,உங்க குரல் பத்தி , பொள்ளாச்சி ய பாக்க ரொம்ப கஷ்டம் எங்களுக்கு , நாங்க திருநெல்வேலி , நீங்க சுத்தி காமிச்சு பாக்க வச்சுடிங்க, நன்றி ,உங்க வாழ்க்கை ய பத்தி அழகா சொன்னீங்க சந்தோஷமாக இருக்கனும் எப்பவும் , பாப்பா வ நல்லா படிக்க வைங்க, எனக்கு 2008 லா marriage,2009பவித்ரா பெண் குழந்தை பிறந்தது , உங்களுக்கு எனக்கு கல்யாணம் வருஷம் ஒன்னுதான்னு. நினைக்கேன்,நேர்ல உங்கள பாக்க சந்தர்ப்பம் கிடைத்தால் பாப்போம் sister❤,

  • @priyabi24
    @priyabi24 Před 10 měsíci

    Super video akka content correct solitinga and pollachi suthi katitinga😅

  • @duraipandi.pduraipandi.p4248
    @duraipandi.pduraipandi.p4248 Před 10 měsíci

    Akka IPO yenoda rolemodelave maritinga akka lasta soningale athu veralevel solamudiyala avlo pudichirunthuchi nenga top level person akka ungakitta irunthu avlo kathukitten inum kathukuren yenaku vayasagurathukulla unga kuda friend aagidanum super akka papa thambi Anna kedatha solunga video first class

  • @unknownfacts7283
    @unknownfacts7283 Před 10 měsíci +1

    Kalaila irrunthu waiting ungha videokkaga thank you❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rajeswari-ug8ip
    @rajeswari-ug8ip Před 10 měsíci +2

    Nanum romba neram wait panna video ku abi akka

  • @durgaboopathi7717
    @durgaboopathi7717 Před 10 měsíci +1

    Akka ungala enaku romba pudikum. Enota name oru time Sollunga...

  • @vithyp5282
    @vithyp5282 Před 10 měsíci

    Unga video Pakkum pothu yeppothume oru positive vibe kidaikum but intha video Rompa neraya Visayangal share pannirukinga akka...unga ovvoru video vume neraya kaththukira vakkiringa rompa thanks ka.......Neenga yepothume Nalla Santhosama irukanum unga family Kuda...Love You smchhhhh Akkkaaa.❤❤❤

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 Před 10 měsíci

    Hi dear sister... Lovely answers for each and every questions... Voice avlo avalo super eppavum pola... Video la vara scenes ungaloda talk with light music... Wow its amazing .. azhagana family... Husband and wife puridhal smooth a happy a irukaradhu la varam sister.. neenga ungaloda familyoda eppavum happy a irukanum sister...