seeman best reply to reporter | ntk seeman latest speech in press meet

Sdílet
Vložit
  • čas přidán 4. 05. 2024
  • seeman best reply to reporter | ntk seeman latest speech in press meet

Komentáře • 295

  • @greenfocus7552
    @greenfocus7552 Před měsícem +63

    ஊடக தற்குறிகளிடம் தேவையற்ற விவாதம்.

    • @latharavindran4437
      @latharavindran4437 Před měsícem +1

      உண்மை👍👍👍💪💪💪

    • @manokar8796
      @manokar8796 Před měsícem

      அண்ணே கிறுக்கு புடித்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாதீங்க நீங்களும் டென்ஷனாகி எங்களுக்கும் டென்ஷன் ஆகுதுங்க

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Před měsícem +2

      நாற்பதிலும் டெபாசிட் காலி. சிறந்த திண்ணை பேச்சு வீரர்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před měsícem +68

    உங்களின் பல பேட்டிகளைப் பார்த்தாலே அந்த ராக்கெட் நிருபருக்கு அறிவு வளர்ந்திருக்குமே

    • @manokar8796
      @manokar8796 Před měsícem

      வளர்நந்திருந்தால் கேள்வியை கேட்டுறு க்கமாட்டார்

    • @UdumalaiBala
      @UdumalaiBala Před měsícem

      😂😂😂😂

  • @vetri--vizha
    @vetri--vizha Před měsícem +78

    பதிலுக்கு பதில் 😅😅😅😅 எங்கள் அண்ணன் முதல் அமைச்சர்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před měsícem +68

    அவனுகளுக்கெல்லாம் இன்னமும் உங்களிடம் கேள்வி கேட்க இன்னும் அதிகமாக பயிற்சி வேண்டும்... இதுக்கெல்லாம் சொல்பேச்சு கேட்டுவிட்டு வந்து கேள்விகேட்பதால் வரும் திணரல்கள் அந்த ராக்கெட் நிருபர்....

  • @cdavid6148
    @cdavid6148 Před měsícem +30

    மிக சிறப்பு

  • @velauthapillaipathmanathan7233
    @velauthapillaipathmanathan7233 Před měsícem +54

    சீமானுக்கு கிட்ட நிற்க இயலாது

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Před měsícem +20

    புரட்சி எப்போதும் வெல்லும் அதை 2026 ல் நமது வெற்றி சொல்லும் ;நாளை நமதே, நம் தமிழ்நாடும் நமதே;இந்த அரசும் இந்த அதிகாரமும் தமிழனுக்கு சொந்தம்; 💥💥💥❤❤❤💯💯💯

  • @swaminathanbalagangatharan339
    @swaminathanbalagangatharan339 Před měsícem +44

    அண்ணே புரியாம பேசிட்டு இருக்ககூடாது. ஏர் பூட்டி உழுதா எப்படி கல்லா கட்றது ? ஏர்போர்ட் கட்டுணாதான் கோடிகளை ஆட்டய போட்டு குஜாலா இருக்கலாம்.

    • @mundroa6254
      @mundroa6254 Před měsícem +2

      அடேய் அவங்க கல்லா கடுறாங்களோ இல்லையோ ஆனா நீங்க உங்க அண்ணன் பக்கத்திலேயே உட்கார்ந்து நல்லா பெல்லா தட்டுறீங்கடா இதுல உங்க அண்ணன் மிக பெரிய ஆக சொரிந்த ஆள் உங்களையும் உங்கள் அண்ணனையும் பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது.

    • @swaminathanbalagangatharan339
      @swaminathanbalagangatharan339 Před měsícem

      @@mundroa6254 எவனுக்கோ நடப்தனால் என்ன வேனுனாலும் எழுதலாம் . உங்க வீட்ட நடந்தால்தான். அந்த வலி தெறியும். அப்ப எவனும் வரலன்னா அவர கூப்புடுங்க கண்டிப்பா வருவார். நாங்க யாருக்கு கைதட்டன்னும்ன்னு தெறியும்ண்ண.நீங்க தட்டுற ஆளு சரியான்னு பத்துக்கோங்க…

    • @user-tc9dn3yu4t
      @user-tc9dn3yu4t Před měsícem +2

      உண்மை

  • @hustlehardfamily9620
    @hustlehardfamily9620 Před měsícem +19

    இயற்பியல் மாணவன் ஆகிய நான் அண்ணண் கருத்தை ஏற்கிறேன்

  • @SIM-gx7gl
    @SIM-gx7gl Před měsícem +28

    முதல் முறையாக ஒரு பகுத்தறிவுள்ள அரசியல் வாதியை பார்கிறேன்

  • @sellamvellayutham8269
    @sellamvellayutham8269 Před měsícem +13

    நாம் தமிழர் வெற்றி மட்டுமே தமிழர் சம்பந்தப்பட்ட அரசியல் சமூக நீதி உரிமைகள் காக்க முடியும்

  • @nazarethth616
    @nazarethth616 Před 26 dny +1

    Super speech ❤❤❤❤❤❤❤

  • @muralimanikam1210
    @muralimanikam1210 Před měsícem +6

    Salute 🫡 ANNA excellent speech next cm ANNAN Seeman only 👏 👍 👌 💪 🙌 ❤

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 Před měsícem +19

    Tank you all Canada Kumar valka naam tamilar 🇨🇦

  • @mrmsthefamilysalonwithspa7441
    @mrmsthefamilysalonwithspa7441 Před měsícem +24

    💪🏼💪🏼💪🏼நாம் தமிழர்💪🏼💪🏼💪🏼

  • @esakkimuthu4315
    @esakkimuthu4315 Před měsícem +1

    ஐயோ பாவம் சீமான் அண்ணன் மாட்டிக்கிட்டு முழுக்க இரு

  • @SivaKumar-dk4qc
    @SivaKumar-dk4qc Před měsícem +15

    Annan speech sinthikaventiya vendiyathu unmai supper

  • @maridasanrmaridasanr6952
    @maridasanrmaridasanr6952 Před měsícem +13

    💪

  • @enrumanbutanmeenu588
    @enrumanbutanmeenu588 Před měsícem +7

    Anna❤

  • @KUMARESANBHSK
    @KUMARESANBHSK Před měsícem +19

    இனி தமிழர் ஆட்சி தான், நீட்டுக்கு கண்டிப்பாக உண்டு வேட்டு,டோலுக்கு உண்டு விடுதலை, தமிழர்களுக்காக மட்டுமே 100% வேலை உறுதி....

  • @krithikram2119
    @krithikram2119 Před měsícem +5

    Ntk❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MSankar-rr9ov
    @MSankar-rr9ov Před měsícem +1

    அண்ணன் சொல்வது உண்மை

  • @vijendrenmurugasu433
    @vijendrenmurugasu433 Před měsícem +4

    Ulaga tamilargalin ore nambikai anna seeman ❤❤❤malaysia tambigal endrum ungal pakkam taan ❤❤❤

  • @sureshkumarsureshkumar426
    @sureshkumarsureshkumar426 Před měsícem +5

    நன்றிகள் ❤❤❤

  • @user-zo7ex9wx1f
    @user-zo7ex9wx1f Před měsícem +5

    நிருபர் திமுக வின் உபி

  • @user-um6kx8rh6k
    @user-um6kx8rh6k Před měsícem +1

    God bless TN 🙏

  • @user-ny4mb4wz6o
    @user-ny4mb4wz6o Před 22 dny

    Super Anna seeman

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před měsícem +30

    ராக்கெட் பார்ட்டி நிருபருக்கு நீங்கள் கேட்கும் ஒரு கேள்விக்கு பதில் சொல்லத்தெரிகிறதா....
    அவனுக்கெல்லாம் அவ்வளவுதான் அறிவு...

  • @user-fu2io8ug1g
    @user-fu2io8ug1g Před měsícem +7

    என்ன கைப்பிடித்து இழுத்தியா ? காமெடி தான் ஞாபகம் வருகிறது.

  • @hentryjosepha6588
    @hentryjosepha6588 Před 14 dny

    Ntk❤❤seman

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 Před měsícem

    Suoer speech அண்ணன் சீமான்.

  • @user-ny4mb4wz6o
    @user-ny4mb4wz6o Před 22 dny

    Next CM SEEMAN TAMIL NADU

  • @tnatarajan7157
    @tnatarajan7157 Před měsícem +3

    அண்ண்ன் நீங்கள் அருமையாக பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் 7:47

  • @VeerasamyArumugam-lu7tc
    @VeerasamyArumugam-lu7tc Před měsícem

    அருமையானவிளக்கம்வாழ்த்துக்கள்

  • @thangaraj6217
    @thangaraj6217 Před měsícem +5

    💪👌❤️🙏 இந்தப் போராட்டத்தில் நடத்தியே தீர வேண்டும் அண்ணன எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உத்வேகமா உடன் நிற்போம்

  • @dhananchayantk7932
    @dhananchayantk7932 Před měsícem

    சூப்பரா தலையாட்டிகள் பக்கத்தில் இருக்கிறாங்களே.

  • @devendran9870
    @devendran9870 Před měsícem +4

    எவன் செத்தா என்ன எனபதுதான் இந்த உலகம் அனைத்து மக்களையும் நேசிக்கும் சீமான்

  • @vv-eh1tp
    @vv-eh1tp Před měsícem +1

    சீமான் ஒரு வெற்று பேச்சாளன்... இதனால் எந்த பயனும் இல்லை.
    விண்வெளி விஞ்ஞானி...

  • @vjfashionsgallery3253
    @vjfashionsgallery3253 Před měsícem +1

    இந்த உலகில் ஆரோக்கியமாக வாழ வந்தோமா சம்பாதிக்க வந்தோமா என்று தெரிந்து விட்டால் பல நல்ல விஷயங்கள் பற்றி புரிந்து கொள்ள முடியும்

  • @preethisara7131
    @preethisara7131 Před měsícem +4

    Evalavu sonnalum thiruntha maattaga ,unnmai enraikum jaikkum ,sorvadaiyathirungal, naam tamilar ,namme tamilar🎉

  • @seeme777
    @seeme777 Před měsícem +12

    😢🎉please ban teluku dmk please 🎉🎉

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Před měsícem +1

      Please through out malayal Symon Sebastian from our Tamilnadu

  • @prattyj5j5
    @prattyj5j5 Před měsícem +1

    சந்திரயான் மேலே சென்றதற்கு முக்கிய காரணம் ஒரு தமிழன் தான் - திரு சிவன் அவர்கள் 👌அத பேசலாமே?

  • @dorairajdorairaj4450
    @dorairajdorairaj4450 Před měsícem

    தமிழ்நாட்டிற்கு நீட் கட்டாயம் தேவை தனியார் மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது படித்த நல்ல மாணவர்கள் மற்றும் பயிற்சி பெற வேண்டும்

  • @user-di4ul6ij3h
    @user-di4ul6ij3h Před měsícem +4

    Seeman anna naangslum porats varom please permission please n village la na pesettin naanga ready total village um varom please tell me

  • @vaidya786
    @vaidya786 Před 9 dny

    கட்சி மற்றும் கட்சி கொள்கைகள் கடந்து திரு சீமான் அவர்களும் திரு அண்ணாமலை அவர்களும் சேர்ந்து செயல்பட்டால் நம் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கும்… இது சாத்தியமா என்று தெரியாது ஆனால் நடந்தால் நம் மக்களின் வாழ்க்கை வளம் மிகச் சிறந்து விளங்கும்.
    இவர்கள் இருவரின் எண்ணங்களும் மக்களின் வாழ்வை நோக்கிய இருக்கிறது.

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 Před měsícem

    Super🎉🎉🎉

  • @user-bc1cz4vk3n
    @user-bc1cz4vk3n Před měsícem +1

    ❤❤❤❤❤

  • @MuthupandiMuthupandi-bz2pr
    @MuthupandiMuthupandi-bz2pr Před měsícem +7

    அண்ணா நீங்க சொல்வதெல்லாம் சரிதான் அண்ணா அவர்கள் கேட்கும் தருவாயில் இல்லை உங்கள் பேச்சைக் கேட்கும் காலம் வரும் உங்கள் தம்பி நாங்க இருக்கிறோம் நீ நெனச்சது சாதிப்பீர்கள் அண்ணா நன்றி வணக்கம் நாம் தமிழர் அஞ்சாவது வட்டம் செயலாளர் முத்துப்பாண்டி

  • @cinnesami5141
    @cinnesami5141 Před měsícem +12

    பதில் சொல்லமுடியாதவன்
    எதற்காக கேள்வி கேட்கிறான்..!!??
    கேள்வியை கேட்க்கும் போதே
    தெரிகிறது ;
    கிளிப்பிள்ளைதான் கேள்வி
    கேட்கிறது .

  • @kalvidhasan8449
    @kalvidhasan8449 Před měsícem +1

    💪🏼💪🏼👌👍🏼

  • @Bharathaaaa
    @Bharathaaaa Před měsícem +1

    தனியார் முதல்லாலி யும் இந்திய தொழில் அதிபர் தான்

    • @manokar8796
      @manokar8796 Před měsícem

      யார் முதலாளி நம் நாட்டவரா நம் மாநிலத் தவறா?

  • @ragupalanvamathevan3060

    💪💪💪💪💪💪💪💪💪

  • @hustlehardfamily9620
    @hustlehardfamily9620 Před měsícem +11

    சிறந்த அரசியல் ஆசான்

  • @athimuthucse
    @athimuthucse Před měsícem +3

    Super anna

  • @beema6601
    @beema6601 Před měsícem

    நாதக🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ 👍👍👍👍👍🙏

  • @thalapoovarasan
    @thalapoovarasan Před měsícem +5

    ஸ்டாலின் கிட்ட இந்த கேள்வி கேட்கவேண்டிய வாய்ப்பு கூட இங்க இல்லை DMK கும்பல் கிட்ட மாட்டிகிட்டு சாகனும் என்பது தான் தமிழ் மக்களுக்கு விதி

  • @tharmarasa.k8920
    @tharmarasa.k8920 Před měsícem +3

    அண்ணா ஐரோப்பாவில் வந்து பார்கச்சொல்லுங்கள் காற்றலை மின்சாரத்நதை

  • @siva_kumair
    @siva_kumair Před měsícem

    அண்ணா இவ்ளோ தெளிவா இருக்கீங்க ,ஏன் தோற்கிறோம்

    • @user-gl9ln7kr2g
      @user-gl9ln7kr2g Před měsícem

      மக்கள் சரியான கோணத்தில் சிந்திக்க தவறியதால்!

  • @anishpalanisamy2170
    @anishpalanisamy2170 Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnamurthyvenkataramani3736

    உணக்கு தெரிந்தது அவ்வளவுதான்

  • @amirthaj
    @amirthaj Před měsícem +19

    இப்படி‌ என்னவேணா கேக்கலாம்னு அனுமதிச்சு , அதுக்கு தக்க பதிலும் சொல்ற ஒரே ஒரு கட்சி தலைவனை .....சம காலத்தில் காட்டிருங்க.... நான் அவருக்கே ஓட்டு போடுறேன் ....அதுவரை நீங்களும் நாம் தமிழருக்கே ஓட்டு போடுங்க ...டீலா?!

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi Před měsícem +1

      ஆனா கரிகாலன் சூத் அடிச்சி விட்டான் 😓😓😓

  • @Ram-qj5if
    @Ram-qj5if Před měsícem +2

    Next PM of India Seeman.

  • @shivakumarma299
    @shivakumarma299 Před měsícem +2

    Anne eppadi ne ivlo porumaya kekruinga❤

  • @tamilwaytraveller9047
    @tamilwaytraveller9047 Před měsícem +4

    சீமான் அண்ணண என்னடா நினைச்சீங்க நீங்க ... 😂

  • @linguvideos4358
    @linguvideos4358 Před měsícem +6

    Annan seeman❤❤❤❤❤❤

  • @samelstin
    @samelstin Před měsícem +2

    இன்னும் பயிற்சி தேவை

  • @balum5449
    @balum5449 Před měsícem +1

    Seeman should have born 100 years back. For all meeting why he goes on car, he should walk or cycle. He is unfit to be in this generation.

    • @mangettelsunil69
      @mangettelsunil69 Před měsícem

      Very correct, these fellows in this platform don't have proper thinking, if anyone air their view, they start to abuse, first seeman's followers need common sense, next hear and understand what others say, we all agree to protect nature, land wealth and forest, but to speak against atomic energy which has been established in our country many years and to immediately shift to solar energy shows how mature he and his followers are.

  • @user-bt9eq5dw8j
    @user-bt9eq5dw8j Před měsícem +2

    👌👌💪💪💪

  • @BalaDeyvanai-jw6er
    @BalaDeyvanai-jw6er Před měsícem +2

    💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥

  • @truedecors5941
    @truedecors5941 Před měsícem +1

    Press meeting time waste. These are not press. For 1 hr news they put 45 mins add. Goverment should impose rule to news channel.

  • @Kitchentasty143
    @Kitchentasty143 Před měsícem +2

  • @ramamuniandy9773
    @ramamuniandy9773 Před měsícem +1

    சீமான் பேசுவது மிகவும் தப்பு... அப்படி என்றால் மாணவர்கள் விஞ்ஞான பாடத்தை புறக்கணித்து விட வேண்டும் என்பது உங்களின் முடிவா? ..தம்பி விஞ்ஞான வளர்ச்சி நாட்டு மக்களுக்கு தேவையான ஒன்று... எல்லா நிலைகளிலும் அரசு மானியம் பிரித்து வழங்கி வருகிறது . .உலக நாடுகள்... நீங்கள் பேசுவது மிகவும் வருத்தபடடுகிறோம்....

  • @DINESH.L
    @DINESH.L Před měsícem +1

    வாங்குறதே கொள்ளை அடிக்கதான் அண்ணா💪🔥

  • @dinesh6489
    @dinesh6489 Před měsícem +2

    1:20 Sariyana Kelvi. Seeman Katharaan 😂😂 India la eruka Population paesu da dai 😂😂

    • @muthuraman_100
      @muthuraman_100 Před měsícem

      நாம ஒன்னு கேட்டா, நம்மள அசரவைக்கிற மாதிரி ஒரு பதில் சொல்லுவாரு பாருங்க.

  • @lnk.anandamanikandan1803
    @lnk.anandamanikandan1803 Před měsícem

    சிரிச்சுட்டே கடந்து போயிடும்.😅😅😅

  • @malligaarjunans5758
    @malligaarjunans5758 Před měsícem +1

    முதலில் தகுதித் தேர்வை ரத்து செய்து சீனியார்ட்டி பணி வழங்க வேண்டும்

  • @user-kn4id5rc7h
    @user-kn4id5rc7h Před měsícem +8

    நிருபரே உங்களுக்கு கொஞ்சம் அறிவு அதிகம்னு நினைச்சேன் நீங்களும் சுடலை மாதிரியே கேள்வி கேக்குறீங்க

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Před měsícem +1

      சுடலை என்பவர் உன் ஆத்தாவை உண்டு இல்லை என்று புரட்டி எடுத்தவர் தானே

  • @Bharathaaaa
    @Bharathaaaa Před měsícem

    செம்மாய்யா சூப்பர் ahh kekjuraan andha media paoyan
    Indha saimon Sebastian Christianity moolaoye illai தற்குறி

  • @user-np5oy1hn4m
    @user-np5oy1hn4m Před měsícem +6

    ❤🎉

  • @Vilesh360
    @Vilesh360 Před měsícem

    He is a good leader. But some things are not updated. Solar energy alone cannot meet today's demand. Everything he says about Kerala is not true. There is not much solar energy here.Tamil Nadu having roughly nine times more solar energy utilization than Kerala.

  • @thiyagarajana1rajana178
    @thiyagarajana1rajana178 Před měsícem +2

    பத்திரிகை யாளர் கேள்வி மிக அருமை, விதண்டாவாதம் பதில் உலக நாடுகள் வளர்ச்சி அறியாத சீமான், பழைய குண்டா சட்டியில் குதிரை ஓட்டுவது போல் உள்ளது

  • @Bharathaaaa
    @Bharathaaaa Před měsícem

    Dubakoor

  • @tnatarajan7157
    @tnatarajan7157 Před měsícem +1

    சரியாக சொன்னீர்கள்

  • @user-yv4il6uj3e
    @user-yv4il6uj3e Před měsícem

    Ayyo seeman. Innum nalla nadippa

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 Před měsícem

    😅😅😅😅சைமன்ஒருமென்டல்அவனசுத்திபத்துமென்டல்

  • @sarathm247
    @sarathm247 Před měsícem

    SEEMAN USED CAR GERMAN TECNOLOGY

  • @rajthilak7595
    @rajthilak7595 Před měsícem

    Poiteee irukavendiyadhu thaneeee... 😂😂😂 ... Cost of solar , windmil and powerplant is totally different

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před měsícem +3

    Ucham பெட்ரா kiragam neecham adium காலம் வரும் போது
    Eppothu udan erupor????

  • @user-mt1is1ky2p
    @user-mt1is1ky2p Před 17 dny

    இப்படி ஒரு தற்குறியா?
    வழக்கத்துக்கு virodhamaa படிச்ச reporteraa இருக்கானே இந்த பையன்

  • @user-rm7es5pj2w
    @user-rm7es5pj2w Před měsícem

    Sariya pesuraar

  • @jothimanijothimani6559
    @jothimanijothimani6559 Před měsícem

    2247...em puriyathu...evanugalukku...puriyathu...seeman

  • @raaj-nadar
    @raaj-nadar Před měsícem +4

    Dai yaar sonna satellite aala phone use panrom nu. Ayvu pannama pesa radhu tha ippo ulla reporter vellai. Satellite aala tha phone use panrom na mobile tower eduku. Arasiyal puriyada reporter samugam naatuku, manida kulathuku per aabathu

    • @user-mt1is1ky2p
      @user-mt1is1ky2p Před 17 dny

      டேய் அறிவு kozhundhu, towerlerundhu சிக்னல் எப்படி transfer ஆகுதுன்னு எடுத்து படி....அந்த நிருபர் கேள்வி sari....

  • @manikandank3170
    @manikandank3170 Před měsícem +1

    இந்தியாவுல ஒரே அறிவாளி எங்க சிமான் தான்

  • @subburathinam6556
    @subburathinam6556 Před měsícem +1

    இந்தியாவில் மக்கள் பட்டினியால் படுக்கப் போவதாக சொல்வது மிக அதிகம். அரசியல்.
    யாருக்கும் இங்கு உணவு இல்லாமல் பட்டினிச்சாவு இல்லை.
    தனியார் பங்களிப்பு இல்லாமல் நாடு எவ்வாறு முன்னேறும்.
    மேம்போக்காக யாராவது சொல்வதைக் கூறுவது சரியல்ல.

  • @sivasekar4639
    @sivasekar4639 Před měsícem +1

    சீமானை தவிர வேற எந்த அரசியல் வாதியாலும் இவ்வளவு தெளிவாக பதில் கொடுக்க முடியாது.

  • @sriramt2424
    @sriramt2424 Před měsícem

    Adibar 😂

  • @sundararajanashokan986
    @sundararajanashokan986 Před měsícem

    innumada intha seemana namburinga. paavam yarume kappathamudiyathu

  • @user-yq9tn4kf1f
    @user-yq9tn4kf1f Před měsícem

    Ellam therinja arivali adan 28 varushama veetu vadaha kuduka vakkiladavan..

  • @muthurajm4578
    @muthurajm4578 Před měsícem

    Eppo curent rate pesunka

  • @VijaychanddanChandran-mi4ti

    Ankayum naalu naaynka ukkanthukkittu sirikkuthu paarunka athan kodumai