ஆணா..? பெண்ணா..? ஜென்டர் ரிவீல்.... விஸ்வரூபம் எடுத்த சர்ச்சை... சிக்கலில் இர்ஃபான்

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2024
  • ஆணா..? பெண்ணா..? ஜென்டர் ரிவீல்....
    விஸ்வரூபம் எடுத்த சர்ச்சை... சிக்கலில் இர்ஃபான்
    #Irfan #IrfanReview #TNPolice
    தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை தெரிவித்து பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் யூடியூபர் இர்பான். இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
    ஃபுட் விலாகிங்கில் தொடங்கி.... சினிமா, செலிபிரிட்டி சேட்டிங், டெக் இன்பர்மேஷன் என யூடியூபில் பல வீடியோக்களை வெளியிட்டு சுமார் 3 மில்லியன் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர் யுடியூபர் இர்பான்...
    திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் சேர்ந்து இர்பான் வீடியோ வெளியிட ஆரம்பித்த நிலையில், இருவரும் ஜோடியாக இணையத்தில் ட்ரெண்டாக ஆரம்பித்தனர்...
    இந்நிலையில், தன் மனைவி கருவுற்று இருப்பதாக தெரிவித்து அண்மையில் வீடியோ வெளியிட்டிருந்தார் இர்பான்....
    தொடர்ந்து, தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை கண்டறிவதற்காக, மனைவியை துபாய் அழைத்துச் சென்ற அவர், அங்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா ? பெண்ணா? என்பதை சோதனை மூலம் கண்டறிந்த நிலையில், சிசுவின் பாலினத்தை விழா போல நடத்தி இர்பான் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
    இந்தியாவில், குழந்தையின் பாலினத்தை கருவிலே அறிந்து கொள்வது சட்டப்படி குற்றம் என்ற நிலையில், இர்பான் வெளியிட்ட இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை முன்கூட்டியே கண்டறிவதால், பெண் சிசு கொலை அதிகரித்து வந்த நிலையில், பாலின சமத்துவத்தை பேணும் வகையில் கடந்த 1994 ஆம் ஆண்டு பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் தடைச் சட்டம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது...
    மேலும், இந்த சட்டத்தை மீறி சிசுவின் பாலினத்தை அறிவிக்கும் மருத்துவர்களுக்கும், பெண்ணின் குடும்பத்தினருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது...
    தொடர்ந்து, இந்த சட்டம் குறித்து தெளிவான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், அனைத்து மருத்துவமனைகளிலும் அறிப்பு பலகை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட வருகிறது...
    இந்நிலையில்தான், தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறியும் ஆர்வ மிகுதியில் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் இர்பான்...
    மனைவியை துபாய் அழைத்துச் சென்ற அவர், ஸ்கேன் மூலம் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்ததோடு அதனை வீடியோவாக இணையத்தில் வெளியிட்டது பேசு பொருளாகியிருக்கிறது...
    இந்நிலையில், இர்பான் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு தமிழக சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளதாகவும், தொடர்ந்து இர்பானுக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் வெளியாகியிருக்கும் தகவல்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
    இதனிடையே, வெளிநாட்டில் தானே இச்சோதனையை இர்பான் மேற்கொண்டிருக்கிறார் என ஒரு தரப்பு தெரிவித்த கருத்திற்கு, பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை முன்கூட்டி அறிவிப்பதே இந்தியாவில் குற்றம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் பதில் தெரிவித்திருக்கின்றனர்...
    இர்பானின் இந்த செயல் பொதுவெளியில் தவறான முன்னுதாரணமாக இருக்கக்கூடும் என்பதால், இது குறித்து நடவடிக்கை எடுக்க தாமாக முன்வந்துள்ள சுகாதாரத்துறை... இர்பான் மற்றும் அவரின் மனைவியிடம் விளக்கம் கேட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
    ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளை கடந்து வந்த இர்பான் இப்போது அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்... துறை ரீதியான நடவடிக்கைக்கு இர்பானின் பதில் என்னவாக இருக்கும்? என்பதே இப்போது எழுந்திருக்கும் கேள்வி...
    Uploaded On 21.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 90

  • @kishorerr2001
    @kishorerr2001 Před 12 dny +44

    He should be arrested immediately

  • @Visit2Place
    @Visit2Place Před 12 dny +23

    பணம் இருந்தால் போதும். சட்டம் எங்களை காப்பாற்றும்.இப்படிக்கு இர்ஃபான்

  • @neelakrish
    @neelakrish Před 12 dny +33

    இப்படியான செயலை கண்டிப்பான முறையில் தண்டனைக்குள்ளாக்க வேண்டும்..துபாயில போய் பாக்கலாம்ன்னு பலரும் கிளம்ப வேண்டும் என்பதே அவனின் எண்ணம்..படித்த தற்குறியான இவனுக்கு தண்டனை வேண்டும்..😡🤷🤷

  • @svignesh1797
    @svignesh1797 Před 12 dny +13

    ஒடம்பு இருக்கற அளவுக்கு மூளை இல்லாம போச்சு இர்பானுக்கு..

  • @mythilir7888
    @mythilir7888 Před 12 dny +25

    Actually i am also pregnant i got tears while watching this video because i too wanted to enjoy this moment so i fought with my husband to take me to dubai.i got idea due to this video .definitely this video triggers every pregnant woman.

    • @rasheenamariam9517
      @rasheenamariam9517 Před 12 dny +1

      Exactly 💯. This video will provoke everyone to find their gender. This is wrong as it in illegal in India..
      Unnecessary video sharing of their personal life.
      Showing honeymoon videos this , that, non sense....

  • @SatheeshKumar-bb6kb
    @SatheeshKumar-bb6kb Před 12 dny +30

    He thought of making money.. Need to be punished..

  • @RamKumar-ni5zt
    @RamKumar-ni5zt Před 12 dny +45

    இதே சாதாரண மனிதன் பண்ணி இருந்தால் நீங்கள் நோட்டீஸ் அனுப்பி இருப்பீர்களா.. கைது தானே செய்வீர்கள்..

  • @naimshm
    @naimshm Před 11 dny +3

    10 வருடம் உள்ளே போடுங்க .இவன் விளம்பரத்திற்காக பல முறை இப்படியான மடத்தனமான செயல்களை செய்கின்றான் .இவனுக்கு சரியான தண்டனை கொடுத்தால்தான் ,இப்படிப்பட்ட சில்லறைகள் திருந்துவார்கள்.

  • @m.kandaswamykandaswamymaru5877

    பணத்தால் வந்த திமிர்
    அடுத்தது வித விதமாக ஓசியில் கிடைக்கும் சாப்பாட்டுத்திமிர்

  • @nagaraj7010
    @nagaraj7010 Před 12 dny +24

    விளம்பர பைத்தியம்

  • @user-oh2vo4mp7h
    @user-oh2vo4mp7h Před 12 dny +2

    குழந்தை இல்லாதவங்கள இந்த வீடியோ ரொம்ப பாதிச்சிருக்கும். இன்னொன்னு சட்டப்படி பொது வெளில இப்படி அறிவிச்சது ரொம்ப தப்பு சரியான நடவடிக்கை தேவை

  • @jaycolemanronney74
    @jaycolemanronney74 Před 12 dny +14

    Dmk will support him and get bail for him

    • @sardarsyed786
      @sardarsyed786 Před 12 dny

      அட சங்கி நீ பிறந்தது கூட dmk தான் காரணம் சொல்லுவா போல😂😂😂😂

  • @Bloodysweet1818
    @Bloodysweet1818 Před 12 dny +4

    Indian medical council will file case

  • @righttospeech-6876
    @righttospeech-6876 Před 11 dny +2

    இந்தியாவில் தான் குற்றம்.. துபாயில் இல்லை

  • @ungalilnaan6847
    @ungalilnaan6847 Před 12 dny +3

    You tube should be banned who are exposing their personal life

  • @kaderkader9252
    @kaderkader9252 Před 12 dny +5

    கொண்டு போய் அவன காய் அடிங்க சரியாயிடும்

  • @abellkuttu1746
    @abellkuttu1746 Před 12 dny +1

    Enna da issue?

  • @sivakumars192
    @sivakumars192 Před 10 dny

    பணம் இருந்தால் சட்டத்தையே கையில் வாங்கலாம் அதுவும் அதிக பணம் இருந்தால் நீதிபதியை வீட்டில் வந்து தீர்ப்பு சொல்லிவிட்டு போவார்

  • @mohanvimalkumar
    @mohanvimalkumar Před 12 dny +7

    Its a joy waiting in hospital while delivery time he missed that

  • @jayaprakashprakash404
    @jayaprakashprakash404 Před 12 dny +4

    Arivalinu ninaipu

  • @AbdulazeezAzeez-us1zk
    @AbdulazeezAzeez-us1zk Před 12 dny +2

    👌👌👌

  • @Kovilpattisamayal
    @Kovilpattisamayal Před 12 dny +8

    First block the irfan channal,

  • @lapzonesystemssalesandserv6427

    He knows how to came out from this case because already he did same in India IPC is different for everyone

  • @Krishvin215
    @Krishvin215 Před 12 dny

    Therinjae thaan panirpanga...yellaam vilambaram thaan .intha yellorum pesurangala...ithan avangalukku venum...

  • @ssaraj83
    @ssaraj83 Před 12 dny

    Romba mukiyam

  • @msivakumar3596
    @msivakumar3596 Před 11 dny +1

    இவன் பாலிடால் பார்ட்டிக்கிட்ட போனா எல்லாம் சரி பண்ணி விடலாம்.

  • @Rkyrk232
    @Rkyrk232 Před 12 dny +1

    Arrest him

  • @ramesh.ddonbosco5174
    @ramesh.ddonbosco5174 Před 12 dny +1

    For his curiosity he did in Dubai..but y he wanted to make this as a video…everything he wants to shown ..

  • @rajakumarievijayakumar5277

    India sattathaiyea meeri erukkar aana thandanai illa evanukku 😂😂😂😂

  • @GK-ni1ul
    @GK-ni1ul Před 10 dny

    Rep ist ku 2hand 2leg edukanum ana pannamatainga ena ellarum arsanga athikaritharupainga atahala

  • @VSN1234
    @VSN1234 Před 12 dny +3

    Ithu satta virothamna Kallakuruchi Srimathiya konnathu Puducheri Aarthiya konnathukellam .. unga sattathula idam iruko ? Innum evanakum thandana kodukama irukingle ,?

  • @charle298
    @charle298 Před 12 dny

    Kase dan kadavulappa

  • @paj6226
    @paj6226 Před 12 dny +1

    Jailku poradhaium video pudichu podalam

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 Před 7 dny

    Ivanukku......punishment...eenda thara maatengurenga..... once jaile pottu paaru......apram ellam sari aagum.......thairiyam irukka..........

  • @jayaramraja1986
    @jayaramraja1986 Před 12 dny

    Kanimozhi enga.. ava kapathuvaa

  • @SyukorsDot
    @SyukorsDot Před 12 dny +7

    Support irfan..👍ithuvum kadanthu pogum dont worry irfan....vayitherichal pala perukku...

    • @funpanrombro5919
      @funpanrombro5919 Před 12 dny

      இந்த இஸ்லாமியர்கள் எல்லாம் துபாய், துபாய் னு கதறிட்டு இருக்கானுங்க, நீங்க அங்க போனாலும் கக்கூஸ் தாண்டா கழுவுனும் 😡

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv Před 11 dny

    ஒன்றும் புடுங்க முடியாது இப்ரான காரனம் அரசியல் ஆதரவு... கனி+உதய் 🤣ய🤣 சூரியன்..🤣🤣👍🤣

  • @flylillie95
    @flylillie95 Před 11 dny

    arrests him haraam family money

  • @asmiyaramees1707
    @asmiyaramees1707 Před 12 dny

    Irfan our eruma

  • @trendingtalks2606
    @trendingtalks2606 Před 11 dny

    I know one day he is going to Jail because of his you tube channel.

  • @karthickraja5864
    @karthickraja5864 Před 12 dny +1

    இவன் இனிமேல் youtube வீடியோவை போடக்கூடாது

  • @GK-ni1ul
    @GK-ni1ul Před 10 dny

    Enda ava car accident mannichachu ethula gender pothitupongada ava va rotula pethu podurtha arasangam pakkala etha mukkiyam a soru ellama rottula rukaingavmanusainga arsangama kandukula 😢😢😢

  • @flylillie95
    @flylillie95 Před 11 dny

    go to prison

  • @gaffertailor1948
    @gaffertailor1948 Před 12 dny

    Panam erkeelea thapechekuva

  • @Prakash-cv3vq
    @Prakash-cv3vq Před 12 dny +4

    Panak koluppu

  • @flylillie95
    @flylillie95 Před 11 dny

    he came after accident car give bribe judge haraamee comes

  • @wasimmunis2966
    @wasimmunis2966 Před 12 dny +15

    இந்த துலுக்கனை ஜெயிலில் போடுங்கள்

    • @SmilingHoldingCards-lp7se
      @SmilingHoldingCards-lp7se Před 12 dny +2

      Un ammaka kolantha koduthan

    • @wasimmunis2966
      @wasimmunis2966 Před 12 dny

      @@SmilingHoldingCards-lp7se dai thevidiya naaye

    • @Indian-tech2020
      @Indian-tech2020 Před 12 dny +1

      ​@@SmilingHoldingCards-lp7sePanikari sapdu da pee thuluka 😂😂😂😂😂

    • @kaderkader9252
      @kaderkader9252 Před 12 dny

      அவன் துலுக்கன் நீ எந்த சுத்துறானுக்கு பொறந்த நீ சரியான ஆம்பள இருந்தா உன் ஜாதியை சொல்றா உன் ஜாதியைச் சொல்ல உனக்கு துப்பு இருக்கா

    • @lifeishappy9075
      @lifeishappy9075 Před 12 dny

      போடா பு***

  • @VP_Tech
    @VP_Tech Před 12 dny

    Avan views tha ipdi pantra... Marupadium vilamvaram vera news la😂😂

  • @sardarsyed786
    @sardarsyed786 Před 12 dny +2

    இவர் இவரின் first N8 video கூட போட்டு யூடியூப் views க காசு பார்ப்பர் 😢😢😢😢

  • @heavenlywind9822
    @heavenlywind9822 Před 12 dny +1

    FOOLISH, HE DONE IN DUBAI. IRFAN😍😍😍

  • @bestmchen1
    @bestmchen1 Před 11 dny

    pudichu ulla poadunga avan kudumnatha

  • @saravananr6379
    @saravananr6379 Před 12 dny +1

    Kolupu.ateikam

  • @rathishkumar4792
    @rathishkumar4792 Před 12 dny

    Ban youtube channel ....

  • @kasimdigitalart7126
    @kasimdigitalart7126 Před 12 dny

    😂😂

  • @Sandeepkumarj-fb3fz
    @Sandeepkumarj-fb3fz Před 12 dny +1

    Avan kaasu kaga pondatiya kuda road la viduvan.. 😠

  • @user-dw7lk3xb7q
    @user-dw7lk3xb7q Před 11 dny

    Police muddal

  • @flylillie95
    @flylillie95 Před 11 dny

    arrests him haraam family money