உள்ளூர் மக்களுக்கே தெரியாத கிராமம்🐆5மணிக்கு மேல வெளியே வரமாட்டோம்🐅

Sdílet
Vložit
  • čas přidán 1. 05. 2024
  • Kotagiri tribal village
    first part
    • சுவர் இல்லாத வீடு 🥺 ஆப...

Komentáře • 510

  • @HyperTracker-
    @HyperTracker-  Před 2 měsíci +44

    நீட் பற்றி நான் கூறிய கருத்திற்கு ஒரு சிலர் எதிர் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் அது அவர்களுடைய விருப்பம் நான் என்னுடைய விருப்பத்தை நான் கூறியிருக்கிறேன் இதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் 👇
    czcams.com/video/S6uYUd_AI98/video.htmlsi=gU2ydzOtei3g5-7u

    • @naveensamy4344
      @naveensamy4344 Před 2 měsíci +3

      😡😡😡😡

    • @VenkatRaja-kn7mp
      @VenkatRaja-kn7mp Před měsícem

      மாநில அரசின் மருத்துவ கல்லூரிகளுக்கு மாநில அரசின் ஸிலபஸ் வையுங்க ஆட்டைய போடுறாவனுங்களே

    • @BalaMurugan-bl5nn
      @BalaMurugan-bl5nn Před měsícem

      R4tttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt​@@VenkatRaja-kn7mp

    • @Govindrajan-ng9bj
      @Govindrajan-ng9bj Před měsícem +1

      ,,
      Or

    • @winfrednelson2286
      @winfrednelson2286 Před 27 dny

      Poda tharguri North la ulla yellavanum padicitta varaan

  • @marimuthusvms2099
    @marimuthusvms2099 Před 2 měsíci +10

    மலைவாழ் மக்களின் அவல நிலையை இந்த உலகத்திற்க்கு எடுத்துகாட்டிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள் மற்ற யுடியுபர் போல் உணவு செய்வதை எல்லாம் வீடியோவில் காண்பித்து பணம் சம்பாதிப்பதை போல் இல்லாமல் அவர்களுக்கு பணம் கொடுத்து உதவும் உனக்கு இறைவன் உயர்வான வாழ்க்கையை தருவான்.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      உங்களது கமெண்டை படிப்பதற்கு மனம் ஆறுதலாக இருக்கிறது நன்றி 💓😍

  • @tharal4934
    @tharal4934 Před 9 dny +3

    தம்பி மிகவும் கவனம் இருங்கள் உங்கள் பாதுகாப்பு மிகவும் அவசியம் உங்கள் குடும்பத்திற்கு

  • @nava6791
    @nava6791 Před 2 měsíci +4

    நீங்க போகும் ஊரெல்லாம் நாங்களும் வந்ததை போன்று உணர்ந்தோம்😊

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      அப்படியா 😍
      மனமார்ந்த நன்றிகள் 🥰💖😍

  • @karam9899
    @karam9899 Před 2 měsíci +5

    அருமையான பதிவு ரொம்ப நன்றி அண்ணா 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @m.priyadharshinimani
    @m.priyadharshinimani Před 2 měsíci +6

    உங்கள் முயர்ச்சி அருமை அண்ணா இப்படி கிராமம் இருக்குதுன்னு வீடியோ பாக்கவும்தான் தெரியுதுசூப்பர்👏👏💞

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      மனமார்ந்த நன்றி இது போன்ற பல வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது அனைத்தையும் பார்த்து உங்களது உங்கள் கருத்துக்களை பதிவிடவும்

    • @SuganthSuganthSubaramani
      @SuganthSuganthSubaramani Před 2 měsíci +1

      Good anna

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      @@SuganthSuganthSubaramani thankyou so much

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 Před 2 měsíci +4

    மனிதருக்குமனிதர்மலைமீதுஉதவவில்லைஎன்றாலும். இயற்க்கை. கைவிடவில்லை. மாங்காய். கொய்யா. குடிநீர். வாழ்க. இயற்க்கை.

  • @rukmanirukmani-hw5sg
    @rukmanirukmani-hw5sg Před 2 měsíci +6

    மிகவும் அழகான வீடியோ பார்ப்பதற்கு அழகாக இருந்தது

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      மனமார்ந்த நன்றி இதுபோல் வீடியோக்கள் நமது சேனலில் அதிகமாக இருக்கிறது அனைத்தையும் பாருங்கள்.

  • @user-ng4tz8ls5z
    @user-ng4tz8ls5z Před 2 měsíci +3

    வணக்கம் பாய் 🙏🏼நீங்கள் மக்கள் கிட்ட பழகுற விதமே வேற லெவல் 👌🏼

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      அப்படியா மனமார்ந்த நன்றிகள்
      😍😍😍

    • @user-ng4tz8ls5z
      @user-ng4tz8ls5z Před 2 měsíci

      @@HyperTracker- 🙏🏼

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl Před 2 měsíci +2

    "வார்த்தைகளை கடந்து காட்சிகளும் கதை பேசும்" மனதை தொட்டதோர் அருமையான பதிவு...நீங்கள் நல்ல active அண்ணா. இந்த கடின உழைப்பிற்கும் காட்சி பதிவிற்கும் கோடி நன்றிகள் my dear anna. sl irundhu anbu thangai.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      மனமார்ந்த நன்றிகள் 😍🤩

  • @prithiviraj5523
    @prithiviraj5523 Před 2 měsíci +8

    இந்த சந்திப்பு நல்லதுதான் . ஆனால் தாங்கள் அவர்களுக்கு ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும்.

  • @ramasamysaratha6084
    @ramasamysaratha6084 Před měsícem +2

    நான். இலங்கை
    எங்க..ஊரும்..இப்படி
    தான். இருக்கும்..அது. ஒரு
    அழகான. சொர்கம். எங்க
    சென்றாலும். ஊர். மாதிரி. வரவே. வரது..❤💓🙏🙏🙏🙏🙏❤❤❤💓💓💓💘💘💘🌹🌹🌹🌹🥀💖💝

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      இலங்கையில் எந்த ஊர்

  • @user-lp2df6en5g
    @user-lp2df6en5g Před měsícem +3

    இந்த கிராமத்தை வீடியோவாக காட்டியதற்கு நன்றி தம்பி

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      மனமார்ந்த நன்றிகள் 😍

  • @user-wg5ob5lx1o
    @user-wg5ob5lx1o Před 2 měsíci +3

    பார்ப்பதற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது தோழா எப்படித்தான் அங்கு இருக்கிறார்களோ ஆனால் அவர்கள் சந்தோசமாக இருப்பார்கள் சுத்தமான காற்று கிடைக்கும் அவர்களுக்கு நல்லது

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      ஆமாம் ஆனால் பாவப்பட்ட மக்கள்

  • @josephp7447
    @josephp7447 Před 12 dny +1

    மிகவும் ‌கஷ்ட்டபட்டு இந்த விடியே எடுத்து இருக்கிறார் கள் . நன்றி எனக்கும் இது போல் இயற்கையே ரசிக்கும் ஆர்வாமாக.உள்ளது.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 12 dny

      மனமார்ந்த நன்றிகள்

  • @user-wg3kw4mv5m
    @user-wg3kw4mv5m Před 2 měsíci +2

    அருமை பாதுகாப்பு முக்கியம் தேவை கவனம்🌹🌹🌹🌹❤️🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      கண்டிப்பாக 😍
      மனமார்ந்த நன்றிகள்

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 2 měsíci +20

    மற்ற வீடியோக்களில் யாருமே மலைவாழ் மக்களுக்கு உதவி செய்து பார்த்ததில்லை.நீங்கள் கொடுத்ததைதான் பார்த்தேன் மகிழ்ச்சி.நகாபழம் இல்லை.நாவல் பழம்

    • @ArusuvaiAduppadi
      @ArusuvaiAduppadi Před 2 měsíci +4

      நாவல் பழத்தை வட்டார வழக்கில் நகாப்பழம் என்று அழைப்பர்...

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +2

      நாவல் பழம் தான் பேச்சு வழக்கில் அது நகப்பழம் என்று தான் எங்களது பகுதியில் கூறிக் கொள்வோம்
      உங்களது கருத்திற்கு மிக நன்றி

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      உண்மை தான் 😍

    • @sargunaseeli7360
      @sargunaseeli7360 Před 2 měsíci +2

      ஊர் பெயர் என்ன

    • @KumaranK-wd6rc
      @KumaranK-wd6rc Před 2 měsíci +1

      Where's this place

  • @nithicreatives3145
    @nithicreatives3145 Před měsícem +2

    எங்க போன லும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.😊

  • @prakashlic7578
    @prakashlic7578 Před 5 dny +1

    பதிவு அருமை...
    நீட் பற்றி நீங்கள் கூறிய கருத்து மிகவும் சரி.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 dny +1

      நன்றி ❤️

    • @prakashlic7578
      @prakashlic7578 Před 5 dny +2

      தலைவலியும் காய்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் .
      என் குடும்பத்தில் கடந்த மாதம் உயிர் பலியானது...

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 dny +1

      @@prakashlic7578 😭🥺

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 dny +1

      @@prakashlic7578 நாட்டை ஆதரிக்கும் முட்டாள்களுக்கு உங்களுக்கு நடந்த விஷயத்தை தெளிவாக கூறவும்

  • @writergajendran2050
    @writergajendran2050 Před 2 měsíci +4

    இப்படி கிராமத்தில தண்ணீர் குழாய் இருப்பதும் மின்சாரம் இருப்பதும் ஆச்சரியம்தான்

  • @user-rc5gn3ef5e
    @user-rc5gn3ef5e Před 2 měsíci +3

    மிக அருமையான பதிவு👌👌👌

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      மனமார்ந்த நன்றிகள்

  • @rajamalar6460
    @rajamalar6460 Před 2 měsíci +2

    Supper thambei nalla thayireyam

  • @thiyakarasuthiyakarasu6781
    @thiyakarasuthiyakarasu6781 Před 2 měsíci +1

    ella videos super vaalththukkal india vantha pesuvayaa naanga vaarathaga erukjam tack care i like videos 👍👍😍😍💕

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj Před 2 měsíci +3

    Hard work amazing bro but be careful I like you so much bro 😊❤❤❤😊

  • @rajasenthilkumars8731
    @rajasenthilkumars8731 Před 2 měsíci +1

    மிக சிறப்புங்க தோழர் 🤷‍♂️😍😀💐

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      மனமார்ந்த நன்றிகள் தோழரே 😍

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Před 2 měsíci +3

    Today I saw ur video. Inimel remote village ku pona andha pasangala nalla padika motivate pannunga.👌🏻👏👏

  • @barrypillay9635
    @barrypillay9635 Před 27 dny +1

    Thanks sir love to see in India you can visit so isolated areas without being robbed or something like other Countries my roots is india God bless you Bala Pillay S Africa God Bless

  • @goldking9803
    @goldking9803 Před 2 měsíci +2

    நன்றாக. இருநததுசிறப்பு
    இந்த. இடம்பார்க்குறவாய்ப்பு

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      மனமார்ந்த நன்றிகள்

  • @thirupathir6531
    @thirupathir6531 Před 2 měsíci +3

    நானும் அந்த கிராமத்தில் வாழ ஆசை

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      ம் போய் முயற்சி செய்து பாருங்கள்

  • @meelalaeswaryannalingam2013

    Thank you so much for your help brother ❤ God bless you ❤

  • @amaranamaran5104
    @amaranamaran5104 Před měsícem +3

    ஒரு பாதுகாப்பும் இல்லை 😔😔😔😥😥😥

  • @lavanyasatish3004
    @lavanyasatish3004 Před měsícem +2

    Hi bro.. lavanya from Bangalore.. ur taking big risk bro..hats off to u bro all the best for ur hard work and for ur future 🙏

  • @muhammadrahimbinabdullah9896

    Manitha neyaam munneh iyarkkai yennum thai yentha sullnilayum kaivithatha iyarkkai Kodi namaskaram 🌹

  • @vetrivelmayil
    @vetrivelmayil Před 2 měsíci +1

    Super video siraj Anna nanum siru vayathil enka veatla puliyamaram iruku puliyankaiku villu aduchuruken

  • @sasisasidaran949
    @sasisasidaran949 Před 2 měsíci +1

    Wishing you happy trekking to find new tribe's 🎉🎉🎉

  • @ahathiyan12786
    @ahathiyan12786 Před 2 měsíci +2

    Supper சகோ உங்க காணொளி ❤❤❤❤❤ tn65

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      சகோ மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @user-ef7ve7vs6f
    @user-ef7ve7vs6f Před 2 měsíci +1

    சின்ன வயசுக்கு போயிட்டீங்க❤❤ அண்ணா சக்திவேலு ஜாலியா இருக்கிற

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      ஆமாம் 💕 நன்றி ❤️

  • @vijaykarthik-cj5rd
    @vijaykarthik-cj5rd Před 2 měsíci +1

    Super bro romba kastam oru kaila video eduthutu porathu take care broo ....nte time forest animal varathu video podunga bro ... Keep rocking very interested video super..ninga amt kudukarathu super 👏👏👏👏👏👏👏👏👏 Vera level 🔥👌

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      Thankyou so much ❤️
      Night drive video coming soon

  • @rajasekarank689
    @rajasekarank689 Před 2 měsíci +1

    அங்கே வாழ்பவர்கள் யாரும் கஷ்டப்பட மாட்டார்கள்
    அவரவர் வேலையை அவரவர் செய்கிறார்கள் அவரவர் சாப்பிடுகிறார்கள்.
    மனித ஆசைக்கு அழவில்லை
    மனம் எங்கெங்கு திரிகிறான் மனிதன் ஆசையில் பாருங்கள்.

  • @Beast9142-wd6kr
    @Beast9142-wd6kr Před 27 dny +3

    சூப்பர் நண்பா

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 27 dny +1

      மனமார்ந்த நன்றிகள் நண்பா

  • @arumugaswamy7881
    @arumugaswamy7881 Před 2 měsíci +1

    Adventure. கடினமான காட்டு வழி பயணம்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      ஆமாம் மிகக் கடினமான பயணம்

  • @balasekaran1229
    @balasekaran1229 Před 2 měsíci +5

    பணமில்லை மாணவர்களுக்கு நீட் தேர்வு தான் பொது அறிவோடு இலவசமாக கிடைக்க கூடியது. நீட் தேர்வால் பயன் பெறுவோர் அரசியல் வாதிகளும் பணமும் பணக்கார பிள்ளைகள் தான். அருமையான சிரமமான பதிவு. பதிவுக்கு நன்றி

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      அப்படியா போய் நீட் தேர்வு அல்லது மருத்துவ படிப்பிற்கான சீட்டுக்கு தற்போது என்ன விலை ஆகிறது என்பதை தெளிவாக விசாரித்து கூறவும் நீங்கள் இட்டப்பதிவு மிகவும் தவறானது இப்பொழுதும் மிகவும் கடினமாகவும் கஷ்டப்படுகிறார்கள் பல லட்சங்கள் கொடுத்தாலும் சீட் கிடைப்பதற்கு தலையில் தண்ணீர் குடிக்க வேண்டியதாக இருக்கிறது

  • @yalinikanagaratnam3288
    @yalinikanagaratnam3288 Před 2 měsíci +2

    அருமையான விளக்கம் உள்ள Video. ஆனால் கடுமையான வெயில் ஆகாது.கவனம் செலுத்த வேண்டும்.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      மனமார்ந்த நன்றிகள்

  • @sandhyajanu5780
    @sandhyajanu5780 Před 2 měsíci +2

    Thank you. Great work

  • @SathickSathick-kt6we
    @SathickSathick-kt6we Před 2 měsíci +1

    ❤ very good video all' the best

  • @aroquiamsusairaj3352
    @aroquiamsusairaj3352 Před 2 měsíci +7

    கரடி சிறுத்தைகள் வாசிக்கும் இடம என்று சொல்கிறார்கள் தற்பாதுகாப்பிற்கு கையில் ஆயுதம் எடுத்து செல்லவும் உங்கள் உயிர் உங்களுக்கு முக்கியம் என்ன ஆயுதம் எடுத்து செல்கிறீர்கள் என்று அடுத்த பதிவில் காண்பிக்கும் கவனமாக செல்லவும்...... உங்கள் நலம் விரும்பி

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      நண்பரே வீடியோவிலேயே ஆரம்பத்திலேயே கூறி இருப்பேன் அப்படி இல்லை என்றால் இதனுடைய முதல் பாகத்தில்

  • @thamaraikala7481
    @thamaraikala7481 Před měsícem +1

    இந்த கிராமத்தை காட்டியதற்கு நன்றி தம்பி

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      மனமார்ந்த நன்றிகள் அக்கா ❤️

  • @ksridhar3543
    @ksridhar3543 Před 2 měsíci +1

    ❤அடுத்த ஜென்மத்தில் அவர்களுடைய பிள்ளையாவே பிறக்கணும்.

  • @punithapavithra7547
    @punithapavithra7547 Před 2 měsíci +1

    Super👏 God bless you👍

  • @muhammadrahimbinabdullah9896

    Aathi vassi we all from aathi vaasi generation 🙏🌹🙏

  • @geethasuryanarayanan6889
    @geethasuryanarayanan6889 Před měsícem +2

    Neenga nalla irukkanum thambi.veettile irndu nangal idatja parthom unga kashtamana payanathinale

  • @nirmalrohit2489
    @nirmalrohit2489 Před měsícem +1

    Super Bro....Safety ah irunga👍

  • @k.p.santhalingamlingam8915
    @k.p.santhalingamlingam8915 Před 2 měsíci +2

    சூப்பர்.... வணக்கம்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      மனமார்ந்த நன்றிகள் 🥰😍

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 2 měsíci +2

    Thaniyava medu pallam pathu Anna 👍

  • @KK-xd7bg
    @KK-xd7bg Před 2 měsíci +2

    அருமையான பதிவு. மிகவும் கஷ்டப்பட்டு எடுத்துள்ளீர்கள்!

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 2 měsíci +1

    Entha vaiyel time la evlo reske yaduthu vedio podriga anna 🎉🎉tq anna nanga vetla ukkathute pakrom good job anna 👍

  • @muhammedghouse
    @muhammedghouse Před 2 měsíci +1

    அருமை ஆளே கருப்பாயிட்டிங்க வெயில் கொடுரமாக இருக்கிறது தனியாக காட்டு பயணம் சரியல்ல அடுத்த முறை துணையாக பாரைபாவது கூட்டி கொண்டு போகவும் உங்கள் காணொளி பாராட்டுக்குரியது ❤❤❤❤❤ வாழ்த்துக்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      மனமார்ந்த நன்றிகள் ஆனால் யாரையும் எதிர்பார்த்து வீடியோ எடுப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று தான் நான் நான் காண்கிறேன் நான் இதற்கு முன்பாக வெள்ளையாகவா இருந்தேன் 😁

  • @marylazard3872
    @marylazard3872 Před měsícem +2

    Bro man you work very hard. People will not even think of going to places like this. But seeing those houses and the people that are living there is unbelievable. What unfortunate people they should be. I just wonder what makes people live like this. There is nothing to live for. Well good luck to you. Hope you came out of that farest before dark. And go home to your family safe. GOD bless.

  • @rahamathsahara5966
    @rahamathsahara5966 Před 20 dny +1

    Sakthi Val super

  • @anylands5267
    @anylands5267 Před 2 měsíci +3

    அருமை🎉🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @PushpaEdwin
    @PushpaEdwin Před měsícem +1

    God bless you Bro Congratulations

  • @skvlogs6702
    @skvlogs6702 Před 2 měsíci +1

    Unga videos la super bro 😍🥰❤️👌👍

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      Thankyou so much ❤️🤩🤩😍🥰💖

  • @navamani9220
    @navamani9220 Před 2 měsíci +2

    Beautiful place healthy Life

  • @muhammadrahimbinabdullah9896

    Like this area sittar around aal maaraddil vantu utavi seivargal or jungle angel's help you brother 🌹🤲🌹🇲🇾🌹

  • @rajesnancy4438
    @rajesnancy4438 Před měsícem +2

    ❤❤❤❤❤ GOOG WORK KEEP IT UP

  • @user-jm3np4cz9u
    @user-jm3np4cz9u Před 2 měsíci +3

    They are living peace fully please don't disturb them

  • @vijayagauri8195
    @vijayagauri8195 Před 5 dny +1

    You are very brave,take care sir..very nice and scary..

  • @Saran543
    @Saran543 Před 2 měsíci +4

    யாராவது இருக்கீங்களா அமைதியா இருக்குது

  • @ElizabethraniRani-rm8rg
    @ElizabethraniRani-rm8rg Před 2 měsíci +2

    Super anna thank you

  • @happyhubvlogs23
    @happyhubvlogs23 Před 2 měsíci +1

    Romba thairiyam dha ungaluku 😮🙏 naa thaniya pakkathu ooruku kuda ponathu illa pohavum bayam😅

  • @rajesnancy4438
    @rajesnancy4438 Před měsícem

    SUPER SUPER VERY HAPPY ❤❤❤❤

  • @alamelualamelu5433
    @alamelualamelu5433 Před 2 měsíci +1

    சூப்பர் 👌👌

  • @rajam5070
    @rajam5070 Před 2 měsíci +2

    Super bro be safe t go bro

  • @deivanaisarang6154
    @deivanaisarang6154 Před 2 měsíci +2

    செம சூப்பர் தம்பி
    எனக்குமே பார்க்கனும் போல இருக்கு
    அந்த குழந்தை சக்திவேல்
    சாப்பிட்டாரா
    அங்கு வாழும் மக்கள்
    அத்தியாவசிய பொருட்கள் எப்படி
    கிடைக்கும் கடை எங்கு

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      அண்ணா அந்த குழந்தைகளுக்கும் அவர்களுக்கும் உணவில் பிரச்சனை கிடையாது அவர்களுக்கு தேவை அத்தியாவசியமானது ரோடு வசதி மட்டுமே

  • @user-mg2bp4yf8v
    @user-mg2bp4yf8v Před 2 měsíci +4

    ஊற்றுத் தண்ணீர் எப்போதுமே சுத்தமாத்தான் இருக்கும்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      இது ஊற்று பிளஸ் தேங்கிய நீர்

  • @Bikerkumar
    @Bikerkumar Před 2 měsíci +1

    Bro purest mineral water which you drank. Nice keep it up

  • @user-db7cw5ni8n
    @user-db7cw5ni8n Před 2 měsíci +1

    Vera leval ❤️❤️❤️❤️

  • @kalavathiselvam
    @kalavathiselvam Před 2 měsíci +2

    Anna..fist like...fist comment...i am so happy...anna😊

  • @haranmaran2504
    @haranmaran2504 Před 2 měsíci +1

    Antha pattiku kasu kudthinga illa super nalla manasu

  • @estherrani6340
    @estherrani6340 Před 2 měsíci +3

    Very very difficult journey and challenging one

  • @AjayAjay-zv3zw
    @AjayAjay-zv3zw Před měsícem +1

    Semma bro

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před 2 měsíci +2

    🎉 good 👍 job 👌🎉 super 💞

  • @karthikkarthi1452
    @karthikkarthi1452 Před 2 měsíci +2

    ❤😊

  • @salwasalwi6650
    @salwasalwi6650 Před měsícem +1

    Nothing hard nothing get life is hard but it's best lesson thanks

  • @rahamathsahara5966
    @rahamathsahara5966 Před 20 dny +1

    Very nice ❤

  • @aadhiadhi4828
    @aadhiadhi4828 Před 2 měsíci +3

    Sakthivel thambikku edhachum help pannunga bro vilayada yarum illama indha vayasula thaniya irukradhu romba kastam andha paiyana pakkave romba kastama irukku

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 2 měsíci +2

    Na yappavm unga vedios fulla tha anna paapa. Pathutu erkum pothe coment panitu erpa fulla papa anna vedio

  • @bdxjayaraj3918
    @bdxjayaraj3918 Před 2 měsíci +2

    👌👌

  • @user-hs3jq5sm1y
    @user-hs3jq5sm1y Před 2 měsíci +1

    Super video very nice

  • @KatherKather-fh9hs
    @KatherKather-fh9hs Před 2 měsíci +1

    சூப்பர் 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @SivaKumar-nh8uw
    @SivaKumar-nh8uw Před 2 měsíci +2

    Good video super

  • @brindakishor6939
    @brindakishor6939 Před měsícem +1

    Excellent brother

  • @balakrishnanrengaraj9953
    @balakrishnanrengaraj9953 Před 2 měsíci +2

    Sema brother

  • @aravinthkumar3442
    @aravinthkumar3442 Před 2 měsíci +2

    Nanbhare ungalukku therinji nabargal yarathu juice shopla work panra mathiri erukkangala eeuntha sollunga thaniya irunthalum sari family erunthalum sari

  • @user-me5hl8by4b
    @user-me5hl8by4b Před 2 měsíci +2

    V. V good na❤❤❤❤❤

  • @user-fy3wg7ci5q
    @user-fy3wg7ci5q Před 2 měsíci +1

    Super video Anna Sri lanka 🇱🇰 😊😊😊🎉🎉🎉

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před 2 měsíci +1

    🎉 good 👍😊 job 🎉 super 💞

  • @manimozhi2335
    @manimozhi2335 Před 2 měsíci +2

    தனிஒருவன் நினைத்து விட்டால் எதையும் சாதிக்கலாம். மணி சேலம்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      வாங்க மணி நண்பரே 😍 எப்படி இருக்கீங்க

    • @manimozhi2335
      @manimozhi2335 Před 2 měsíci +1

      @@HyperTracker-நீங்கள் நலமுடன் இருந்தால் நாங்களும் நலம் உங்கள் காணொளி பார்க்க. மணி சேலம்

  • @sureshrajan7349
    @sureshrajan7349 Před 2 měsíci +1

    super video fm chennai

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      Thankyou so much bro
      இது மாதிரி நிறைய வீடியோ நம்ம சேனல் இருக்கு எல்லாத்தையும் பார்த்து கமெண்ட் பண்ணுங்க

  • @sivakumark68
    @sivakumark68 Před 28 dny +3

    Neet exam இல்லனா ஒரு சீட்டுக்கு 1 கோடி கேப்பான்