சவுக்கு சங்கர் கையை உடைத்த காவல்துறை ? | மேலும் பாய்ந்த இரண்டு வழக்குகள் | சிறையை மாற்ற கோரிக்கை

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2024
  • சவுக்கு சங்கருக்கு என்ன நடக்கிறது ?
    #savukkushankar #savukkumedia #savukku
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • Komedie

Komentáře • 1,9K

  • @alexregan7070
    @alexregan7070 Před 26 dny +27

    சாட்டை- இவ்வளவு பிடிவாதமான வன்மம் கூடாது.

  • @SelvaKumar-xm7sk
    @SelvaKumar-xm7sk Před 27 dny +45

    😅அருமையான கதை கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் தயாரிப்பு சாட்டை😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁 துரைமுருகன்

  • @Muthuvelavan2022
    @Muthuvelavan2022 Před 27 dny +123

    சவுக்கு சங்கர் செத்தாலும் அண்ணே விட மாட்டாரு போல... அவ்ளோ வெரி அண்ணனுக்கு...

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před 26 dny +2

      வெறி

    • @jayakannikak1619
      @jayakannikak1619 Před 26 dny

      அப்படின்னா சவுக்கு சங்கர் வாய் கொழுப்பா பேசுறது உங்களுக்கு பெரிய அக்கறை இல்ல அதுல உங்க அக்கா தங்கச்சிய உங்க அண்ணன் தம்பியா இருந்தா நீங்க விட்டுருவீங்களா அது மட்டும் இல்லாம சாட்டே இவ்ளோ கேவலமா பேசுறான் அண்ணன் சீமான் இவ்வளவு கேவலமா பேசுறேன் இவ்வளவு பெரிய ஒரு ஈனாத்தனமான ஒருத்தனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வரிஞ்சு கட்டிட்டு நம்ம போடுமா அதை நீங்க செய்வீங்களா

    • @velasivakumar6128
      @velasivakumar6128 Před 26 dny +4

      உங்களை பற்றி சவுக்கு பேசியதால் நீங்கள் பொலிஸ்க்கு செம்பு தூக்கிறீல்களா?? வாழ்த்துக்கள்.

  • @Alexander-gz5dh
    @Alexander-gz5dh Před 27 dny +43

    நாளை உனக்கும் இதே நிலைதான் தம்பி.

    • @Chemedia0609
      @Chemedia0609 Před 26 dny +3

      இவனுக்கு வேறமாதிரி விபத்து நடக்கும்.

    • @Chemedia0609
      @Chemedia0609 Před 22 dny

      @@naantamizhan8152 உங்கம்மா யாரு சாராயம் வியாபாரியா

    • @naantamizhan8152
      @naantamizhan8152 Před 22 dny

      @@Chemedia0609 உங்கம்மா தோல் வியாபாரியா?

    • @Chemedia0609
      @Chemedia0609 Před 22 dny

      @@naantamizhan8152 dai baadu naarakkoodhi

  • @manoannur1087
    @manoannur1087 Před 27 dny +119

    எதையுமே பார்க்க கூடாதுடா.
    சவுக்கு சாகட்டும் என்று நினைக்கும்
    உனக்கு ம் சவுக்கு சங்கர் நிலை வெகுவிரைவில் வரும்

    • @arulmyluvithu
      @arulmyluvithu Před 27 dny +9

      Apidi vara kudathunu than police ku bayanthu pesitu irukaan

    • @valskis8877
      @valskis8877 Před 26 dny +2

      Already saattai jail ku poyaachu // inaiku savukku // comment ku like potavan amma va asingama pesunaalum ,like podunga

    • @ariyanayagamseelan2864
      @ariyanayagamseelan2864 Před 26 dny +8

      நம்மவர்கள் இப்படி பேசி பேசிதான்டா தமிழனுக்கு இந்த நிலை எதிரியையும் துரோகியையும் எவனாக இருந்தாலும் விட்டு வைக்காதே சாட்டைக்கு வாழ்த்துக்கள்

    • @madhav6831
      @madhav6831 Před 26 dny

      சரியாக சொன்னீர்கள் 😊

    • @yabess8467
      @yabess8467 Před 26 dny

      புலுத்தும்...

  • @saravanank5524
    @saravanank5524 Před 27 dny +16

    தம்பி நாவடக்கம் தேவை நாளை உணக்கும் இந்த நிலைமை வரலாம் நக்கும் நாய்க்கு செக்கும் தெரியாது சிவலிங்கமும் தெரியாது நன்றி 😅😅

    • @Thaithamizh
      @Thaithamizh Před 27 dny +2

      NIA ரெய்டு ஸ்ரீமதி அப்போ சவுக்கு என்ன பண்ணாரு பொதுவாக இல்லாம ADMK support அதுக்கு முன்னாடி DMK support காசு கொடுத்தால் நாளைக்கு யாருக்கு ஆதரவாக பேசுவாருனு அவருக்கே தெரியாது.

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 Před 27 dny

      சினத்தை யே காப்பாற்ற முடியவில்லை இவர் என்னத்த நாட்ட காப்பாத்த போறாரு அப்படின்னு சொன்ன சவுக்கு சங்கர் சொன்னது மறந்து விடாதீர்கள் நண்பரே😑😑😑

  • @balub6836
    @balub6836 Před 26 dny +14

    சமீபத்திய உங்க காணொளி எல்லாம் மிகவும் தரம் தாழ்ந்து கேவலமாக உள்ளது. தங்களது அழகிய தமிழ் உச்சரிப்பை தமிழர்களின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்துங்கள். உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக காணொளி வெளியிட வேண்டாம். இதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @user-bv2pu9zy8o
    @user-bv2pu9zy8o Před 26 dny +10

    சாட்டை கொஞ்சம் கொஞ்ச மாக சந்திரமுகி யாக மாறுவதை பார்😅😅😅😅😅

  • @arimaariyazh387
    @arimaariyazh387 Před 27 dny +211

    ரொம்ப முட்டு குடுக்குற பா நீ. நீ இப்டியே பேசிட்டு இருந்தன ஒன்னோட vedio va பாக்கணும் தோணாது

  • @veerathamizha5102
    @veerathamizha5102 Před 26 dny +8

    I support savukku🤝

  • @karthicksathis
    @karthicksathis Před 26 dny +48

    உன்மேலே இருந்த கொஞ்ச மரியாதையும் போச்சு தம்பி 👌 நாளைக்கி உனக்கும் இந்த மாறி நிலைமை வரலாம்

    • @arulmyluvithu
      @arulmyluvithu Před 26 dny +4

      Yes bro nanum evlovo saatai mela respect vatchi irunthan poi case posura police ku poi support panni pesitu irukaaru itcha

    • @nagarajanvengateshkumars4319
      @nagarajanvengateshkumars4319 Před 25 dny

      sattai alredy vachi sangi vittutaga jail la..next 2.o varum

    • @arunraja1680
      @arunraja1680 Před 25 dny +2

      S bro, Ithu poi case nu ulagathuke therium, athu therinjum sattai ipadi panrathu pidikala bro

    • @rahulakash8296
      @rahulakash8296 Před 25 dny

      ​@@arunraja1680கஞ்சா வழக்கு பொய்யாக இருக்க வாய்ப்பில்லை. சவுக்குடன் இருந்த பிரதீப் (voice of savukku) ஒரு நேர்காணலில் ஒப்புக்கொண்டார் சங்கருக்கு அந்த பழக்கம் உண்டு என்று

    • @rahulakash8296
      @rahulakash8296 Před 25 dny

      அதுக்குன்னு திரும்பவும் அந்த பச்சோந்தியை விட மோசமான பிறவிக்கு ஆதரவு அளித்து அசிங்க பட வேண்டுமா?? திமுகவை எதிர்க்க வேண்டும் தான். ஆனால் சவுக்கு திமுகவை எதிர்ப்பது கொள்கைக்காக அல்ல பணத்திற்காக 🤦‍♂️😏

  • @kuttralingam
    @kuttralingam Před 26 dny +13

    சாட்டை துரைமுருகன் சேனலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் இவர் சவுக்கு சங்கரின் இது தனிப்பட்ட வன்மம் காரணமாக பதிவு செய்கிறார் நாளை இதே சூழல் இவருக்கும் நடக்கலாம் என்பதை இவர் நினைவில் வைக்க வேண்டும். சீமான் அவர்கள் இதை கண்டிக்க வேண்டும்

  • @dgajendrakumar
    @dgajendrakumar Před 26 dny +72

    துரை நீங்கள் உங்கள் பெயரை தரம் தாழ்த்தி இருக்கிறீர்கள்.... தேவையில்லாத முட்டு கொடுக்கிறீர்கள்😂

    • @valskis8877
      @valskis8877 Před 26 dny +4

      Savukku onnum yokkiyan illa

    • @Sujinfelix
      @Sujinfelix Před 26 dny +2

      அடுத்தவர்கள் துன்பப்படும்போது அவர்களை நோக்கி ஒரு சிரிப்பு சிரிப்பான் பாரு சவுக்கு நாய் ….அதைவிட இது ஒன்றும் பெரிது இல்லை

    • @pradeepraj8186
      @pradeepraj8186 Před 26 dny

      Adangomala 😂 ena mottu kodukura 😂😂😂😂😂😂

  • @itsnikehere
    @itsnikehere Před 26 dny +9

    அண்ணன் சவுக்கின் மீது அனைவருக்கும் அதுவும் நமது நாம் தமிழர் கட்சியின் தம்பிகளுக்கு மிகவும் கோபம் இருக்கிறது, ஆனால் தற்போது நீ காவல்துறைக்கு கொடுக்கும் முட்டை பார்த்தால் எங்களுக்கு உன்மீது கோபம் வருகிறது

    • @arulmyluvithu
      @arulmyluvithu Před 26 dny

      Hmm savuku pesiyathu thavaru endraal satta padi nadavadikai edungal endru solla vendum atha vittutu police ku sombu thukitu avara asingama pesitu irukaaru

  • @user-zm3mi8mp2l
    @user-zm3mi8mp2l Před 26 dny +26

    அண்ணா துரைமுருகன் நான் ஈழத்தமிழன் பேசுகிறேன் அண்ணா நியாயத்தோடு பேசுவதற்கான நமக்கும் இதே நிலமை நாளைக்கு வரலாம் நிதி செய்தது பிரச்சனை இல்லை அடிக்கிறது எல்லாம் நல்லதில்லை கவனமாக பேசிக் கொள்ள வேண்டும்

  • @senthilmuruga956
    @senthilmuruga956 Před 26 dny +51

    சூப்பர் சாட்டா நீ ரொம்ப நல்லவன் நினைச்ச ஆனா நீ
    ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவன் ஆனா நீ இப்படி விலைக்கு போவனு நினைக்கலா

  • @omfinancessomfinancess
    @omfinancessomfinancess Před 27 dny +85

    Today souku mater you are enjoying... tomorrow you or others or us

  • @umani2664
    @umani2664 Před 26 dny +28

    சாட்டை முட்டு கொடுப்பதை தவிர்த்து சிறையில் நடக்கும் உண்மையை சொல்வது நன்று,

  • @vijiarts90
    @vijiarts90 Před 26 dny +19

    இதே நிலைமை உனக்கும் வரும்டா அப்போ தெரியும் எல்லாரும் ஏ lன் சவுகை ஆதரிக்கிறார்கள் என்று..😡😡

  • @rajeshkhanna6546
    @rajeshkhanna6546 Před 27 dny +216

    why saattai giving MUTTU to police?

    • @paulshan9001
      @paulshan9001 Před 27 dny +4

      What’s wrong with?

    • @sundaresann8666
      @sundaresann8666 Před 27 dny +27

      Future safety Gauranteed investment 😅

    • @Mamannan26
      @Mamannan26 Před 27 dny +6

      Why you giving muttu to savukku sankar?

    • @successspotu
      @successspotu Před 27 dny

      ​@@Mamannan26savuku oru muttapaya avakitajuran police adipathu wrong bro police ku support pantrathuu thppu court tha thantikanum police illa

    • @VinothKumar-qf8hl
      @VinothKumar-qf8hl Před 27 dny +2

      Ntk la ivanala neraya Peru veliya poirukanha

  • @damotharandaranfa
    @damotharandaranfa Před 27 dny +50

    உன்னிடம் சவுக்கு மேல் இவ்வளவு வன்மையா நீ ஒரு கீழ்த்தரமானவன்😢😢😢😢😢😢😢

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 Před 27 dny +4

      சின்னத்தை யே காப்பாற்ற முடியவில்லை இவர் என்னத்த நாட்ட காப்பாத்த போறாரு 😂

    • @mjshakthivengat3701
      @mjshakthivengat3701 Před 27 dny

      Yenda Oru 10th padikira ponnu sethathuku love nala setha nu sona intha savuku david payana soothadikurathula thapu illada una orutha loosukoothinu thituna karuthu suthanthiram poiduviya da solu da somberi

    • @oneonly9215
      @oneonly9215 Před 27 dny +2

      Correct

  • @itsnikehere
    @itsnikehere Před 26 dny +10

    நான் தினமும் அண்ணன் சாட்டையின் காணொளியை பார்ப்பேன், ஆனால் தற்போது சாட்டையின் விவகாரத்தில் அண்ணனின் பதிலை பார்த்தால் எனக்கு சாட்டை சேனலை unsubscribe பண்ணிட்டு போயிடலாம்னு தோணுது

    • @arulmyluvithu
      @arulmyluvithu Před 26 dny

      Correct bro nanum unsubscribe panitan suyanalama irukaaru itcha

    • @uv4366
      @uv4366 Před 25 dny

      I voted for NTK 3 times. But slowly realising this guy is simply shit. His only aim is to make as many videos as possible for his revenues.

  • @jacquessouce7454
    @jacquessouce7454 Před 27 dny +38

    கருப்பு சிவப்பில் சாட்டை .!!! ஏதோ சந்தேகம் வருதே.

    • @jayakannikak1619
      @jayakannikak1619 Před 26 dny

      சந்தேகமே இல்லாம திமுக ஆட்சி செஞ்சிட்டு இருக்கு அப்புறம் இதுவரை சந்தேகம் போல ஏன்யா நீங்க எல்லாம் உலகத்துல

  • @Dhanasekar-hi3yl
    @Dhanasekar-hi3yl Před 27 dny +17

    சாட்டை உங்கள் மீதும் ஒருநாள் சுழற்றபடும். அப்போது தெரியும். பெண்களைப் பற்றி பேசியது தவறு தான். அதை யாரும் ஆதரிக்கவில்லை.
    அது கைது செய்வதற்கான ஒரு காரணம் என்பது கூட உங்களுக்கு தெரியாதது போல் நடிப்பது தான் தவறு.
    நேர்மையான பதிவை எதிர் பார்க்கிறோம்.

  • @user-wg5xc2zi3h
    @user-wg5xc2zi3h Před 27 dny +7

    நீ அதிகாரத்துக்கு வரும் முன்பே இவளோ வன்மம் பேசுற அதிகாரம் உன்கிட்ட வந்த நீ எவ்ளோ ஆடுவ 😮 உனக்கும் திராவிட கட்சிக்கும் என்னடா வித்தியாசம் 😮😮😮😮

  • @kanakarajv6268
    @kanakarajv6268 Před 26 dny +11

    இவன் என்னவோ யோக்கியமானவன் போல் பேசறான்

  • @Rajeshwaran740Rajesh-jf1dm

    உங்களுக்கு வந்தா இரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி சூப்பரப்பூ

  • @boysking2642
    @boysking2642 Před 27 dny +24

    சாட்டை துரைமுருகன் நாதமாவ அல்லது திமுகவா... Good keep it up

    • @arulmyluvithu
      @arulmyluvithu Před 27 dny +1

      Innum oru time ulla poka vatchi veluthaaa saatai dmk ku maariduvaaru

  • @karthikeyand4927
    @karthikeyand4927 Před 27 dny +35

    Sattai nermai illai

  • @balamurugan2788
    @balamurugan2788 Před 26 dny +7

    உங்கள் உடை.வண்ணம்.நீங்கள்.விரும்பி.அணிந்து.கொண்டதா..யாராவது.மிரட்டி.அணியசொன்னார்களா

  • @murugesandharapuram9673
    @murugesandharapuram9673 Před 27 dny +11

    சாட்டை துரை முருகனுக்கும் இதே நிலை வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

  • @mariantonys
    @mariantonys Před 27 dny +299

    ஏம்பா நீ போலீஸ் அடிக்கவே இல்லைனு சொன்னியே முதலில் உன்கிட்ட நியாயம் இருக்கா?

    • @arulmyluvithu
      @arulmyluvithu Před 27 dny +27

      Ivan yerkanavea vaanguna adi beethila irukaan bro

    • @brucelee4971
      @brucelee4971 Před 26 dny +10

      ​@@arulmyluvithu
      நீ பேதியில இருக்கியா 😂

    • @mimihong146
      @mimihong146 Před 26 dny

      ​@@brucelee4971 ஒரு அப்பனுக்கு பிறக்காதவன்களுக்கு இப்படித்தான் கேட்க தோன்றும்.

    • @S.mathan28
      @S.mathan28 Před 26 dny +5

      @@arulmyluvithu கஞ்சாவால் எங்கோயோ செமத்தியா வாங்கிருக்க 😅

    • @tamileelamsenthil
      @tamileelamsenthil Před 26 dny +11

      சாட்டை திமுக விடம் விலை போயுள்ளது சவுக்கு விஷயத்தில்

  • @dhonisuriya3983
    @dhonisuriya3983 Před 27 dny +9

    எதோ தப்பா இருக்கு உன்கிட்ட 🤔

  • @arunkumar-yj4ed
    @arunkumar-yj4ed Před 26 dny +9

    உன்னையும் உள்ள விட்டு அடி வெளுத்துட்டாங்களோ போலீஸ்கு இப்படி முட்டு குடுக்குற

  • @shivakumarramasethu1285
    @shivakumarramasethu1285 Před 27 dny +162

    அறுவறுக்க தக்க செயல்... அடுத்தவன் துன்பத்தை அது விரோதியானாலும் சரி அதை ரசிப்பவன் மனிதனே அல்ல..

    • @Thaithamizh
      @Thaithamizh Před 27 dny +27

      NIA ரெய்டு ஸ்ரீமதி அப்போ சவுக்கு என்ன பண்ணாரு பொதுவாக இல்லாம ADMK support அதுக்கு முன்னாடி DMK support காசு கொடுத்தால் நாளைக்கு யாருக்கு ஆதரவாக பேசுவாருனு அவருக்கே தெரியாது.

    • @beaulah9097
      @beaulah9097 Před 27 dny +6

      நிதர்சனம்
      @@Thaithamizh

    • @anjukolangal4646
      @anjukolangal4646 Před 27 dny

      haithamizh yes

    • @rajmohan5614
      @rajmohan5614 Před 27 dny

      ​@@Thaithamizhenda avan 10 nallavishaym iruku adha parenda
      Savuku thavara yaruna dmk thappa pesi irukangala
      Illa lock up death anna appo ivana pesuna satta dhan da pesuna

    • @avkvk2775
      @avkvk2775 Před 27 dny

      போலீஸ் அராஜகதுக்கு சொம்பு தூக்குறவன் மனுஷனே இல்லை

  • @jayaramankalai8495
    @jayaramankalai8495 Před 27 dny +16

    Sattai is friendly with police dept and jaildept nowadays.he is safe now.

  • @ilanarts
    @ilanarts Před 27 dny +7

    சவுக்கின் வழக்கறிஞர் கொடுத்த இன்றய தகவல் சரியானதாகவே தோன்றுகிறது, ....... தாங்கள் மக்களை முட்டாள்களாக என்ன வேண்டாம்,.... சவுக்கு பேசியது தவறாகவே இருக்கலாம் ....ஆனால் மனிதவுரிமை மீறல் ஏற்றுக்கொள்ள முடியாது ..... நாளை உங்களுக்கே இப்படி ஒரு நிலை வரலாம், (வரும்)..... அப்பொழுதும் நாங்கள் குரல்கொடுப்போம்..... உங்களைப்போன்ற இணையதளவாசிகள் ஒற்றுமையாக இருக்கவேண்டிய தருணம் இது.... புத்திசாலிபோல பேசுவதாக எண்ணி முட்டாளாக மாறிவிடவேண்டாம்

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil Před 27 dny +41

    சாட்டை திமுக விடம் விலை போய்விட்டது சவுக்கு சங்கர் விஷயத்தில்

  • @balasubiramanim1444
    @balasubiramanim1444 Před 26 dny +9

    உண்னை சூத்துலயே மிதிச்சு உனக்கு இன்பக்சன் ஆச்சு அதையும் பேசு

  • @yuvarajc5756
    @yuvarajc5756 Před 27 dny +31

    Nalla sommu da ipadi maridigale da super

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 Před 27 dny +23

    உனக்கும் சவுக் விற்கும் ஒரு வித்தியாசம் இல்லை. நீயும் அடுத்தவன் kastathil சந்தோஷம் adaipavan தான். Sailendra பாபு விற்கும் kallakurichi srathi case க்கும் தொடர்பு உள்ளது. அவரையும் முட்டு கொடு கிறீர்கள்.

  • @RenukaNagendra
    @RenukaNagendra Před 26 dny +5

    நேர்மையான u tubers எல்லோருமே இங்கே சவுக்கு சங்கர் அல்ல பிரச்சனை திமுக வின் அடாவடித்தனம்அராஜகப் போக்கைத்தான் ஒருமுகமாக கண்டித்து வருகிறார்கள்!
    சாட்டை துரைமுருகனிடமிருந்து இத்தனை வன்மத்தை எதிர்பார்க்கவில்லை!
    இது அரசியலல்ல! அற்பத்தனம்!

  • @stanntezithorkoduthor9441

    என்னப்பா. கையில. ஒரு பெரிய. வழயம் ஒன்று போட்டிருக்க வளற்சிதான்

    • @devsanjay7063
      @devsanjay7063 Před 26 dny

      Ellam malai seiyal 😂😂😂😂Annamalai seiyal

  • @Jakeechan_R
    @Jakeechan_R Před 27 dny +106

    சீமான் அவர்களே இவனிடம் (சாட்டை து) பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவனிடம் ஒரு கண் வையுங்கள்..🧐🧐🧐🧐🧐🧐🧐

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před 27 dny +7

      தம்பி அண்ணனுக்கு எவன் யார் எப்படி என்று தெரியும் நீ மூடிகிட்டு போய் வேலையை பாரு

    • @vinothsubramanian1991
      @vinothsubramanian1991 Před 27 dny +8

      நானும் அதையே தான் சொல்கிறேன். இது மாதிரியான ஆட்கள் கட்சிக்கு நல்லது அல்ல

    • @jayacool57
      @jayacool57 Před 27 dny +2

      தம்பி சாட்டை தகுதி வாய்ந்தவன். உனக்கு சீமான் அண்ணை மேல் என் அக்கரை ?

    • @user-wx8kf8iz1b
      @user-wx8kf8iz1b Před 27 dny +4

      முழுமையாக ஒருவரைப் பற்றி அறியாமல் அடுத்தவர் மீது அவதூறுகளை அள்ளி வீசுவது அறியாமையின் உச்சம் அடிமுட்டாள் தனம் நன்றாக சிந்தித்து பொது வழிகளில் பேசுங்கள் என் அருமை தம்பி வணக்கம்

    • @raj.5647
      @raj.5647 Před 26 dny

      @9.07 Antha pengal DMK magalir aniya nu kooda therila,, appo sootha moodikitu, yenna pooluku news podra😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬

  • @balangsivag3732
    @balangsivag3732 Před 27 dny +18

    சகோ இது முழுக்க உதயநிதி வேலை ஏன்யேன்றால் சவுக்கு அதிகமாக பேசியது ஸ்டாலின் குடும்பத்தை

  • @yellowsleepmusic959
    @yellowsleepmusic959 Před 26 dny +8

    எல்லா பையலும் காசுக்கு மாறடிக்க ஆரம்பிச்சாட்டானுக

  • @wandering_on_the_earth
    @wandering_on_the_earth Před 27 dny +18

    Poi nu therinjum உண்மை மாறி sollra 👏👏👏

  • @jokeindia
    @jokeindia Před 27 dny +15

    என்ன‌ சாட்ட திமுகவுக்கு மாறிட்டியா dress code எல்லாம் மாறியிருக்கு

  • @alicejustine9826
    @alicejustine9826 Před 27 dny +149

    கரிமூஞ்சு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி (செக்ஸ் பேச்சு ) என்ன ஆச்சு

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 Před 27 dny +7

      unga annan viji matter enna aachu?

    • @Jeyasekar171
      @Jeyasekar171 Před 26 dny

      Chattaiki ippo athellam Saritha enna panamtha ivanuku thooo chatta

    • @msv28-12
      @msv28-12 Před 26 dny

      Oh karpukkarasi kushbu pathi pesunathaa? Kushbu vum tamilnadu police um onnadaa?? Thirunthungada..

    • @jayaraj9788
      @jayaraj9788 Před 26 dny +3

      யாரு எச்ச ராஜா வா முடிஞ்சா தொட்டு பாரு!

    • @ISSAACSETHUBATHICREATIONS
      @ISSAACSETHUBATHICREATIONS Před 26 dny

      ​@@Kalanjiyam22 Nee velaku pudichi pathiya matter ah

  • @kalyankumar1389
    @kalyankumar1389 Před 27 dny +36

    இந்த சாட்டைக்கும் ஒரு நாள் இதே நிலமை வரும்.ஆனால் அது யார் மூலமாக வரும் என்று தெரியாது

    • @ariyanayagamseelan2864
      @ariyanayagamseelan2864 Před 26 dny +1

      நம்மவர்கள் இப்படி பேசி பேசிதான்டா தமிழனுக்கு இந்த நிலை எதிரியையும் துரோகியையும் எவனாக இருந்தாலும் விட்டு வைக்காதே சாட்டைக்கு வாழ்த்துக்கள்

  • @monishahamed5376
    @monishahamed5376 Před 27 dny +26

    சாட்டை துறை முருகன் அவர்கள் கோடை கால சுற்றுலா வெளிநாட்டிற்கு சென்றும் நிம்மதி இல்லை போல 😂😂😂

  • @henryarulappan
    @henryarulappan Před 27 dny +115

    என்ன சாட்டை முருகா ரொம்ப சந்தோசமா இருக்க

  • @kaliyanisethuramalinkam9714

    திரு உதயநிதி அவர்கள், சின்னம்மாவையும், எடப்பாடி சேர்த்து ரொம்ப கேவேலம பேசும்போது, சாட்டை எங்க போனது?????????????????

  • @advocatemadrashighcourt
    @advocatemadrashighcourt Před 26 dny +45

    சவுக்கு சொல்வதில் நிறைய உண்மைகள் இருக்கிறது, சவுக்கு உண்மையான ஆண்மகனாக நான் பார்க்கிறேன்

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 Před 26 dny +1

      நீ பெண்ணா? இல்லை gay வா? 😄

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Před 26 dny

      ஆமாமா பொண்டாட்டி புள்ளைய தெருவுல விட்ட ஆண் மகன் இலை சுருட்டி

    • @arulmyluvithu
      @arulmyluvithu Před 26 dny

      Lusu maari savuku annana purinjikama pesathinga manasatchiyea ilama thappu panravangala mattum than kovathula apidi pesuraru but kavalthurai pengalai thappa pesanumnu pesula avanga thappa use pana paakuranga atha than avar solla vanthaar

    • @arulmyluvithu
      @arulmyluvithu Před 26 dny +1

      Vidunga bro oru naal savuku annana ellarum purinjipaanga but annan apo iruparo illiyonu than therila 😭😭😭😭😭

    • @nagarajanvengateshkumars4319
      @nagarajanvengateshkumars4319 Před 25 dny

      @@kavyavasan4286 ama 3 pondati vaipaati vachavanuga than aaan magan...🤣

  • @johnxavier1101
    @johnxavier1101 Před 27 dny +17

    Sylenthra பாபுவை புகழ்ந்து பேச அவர் தகுதிஅற்றவர்.

  • @goodiee3936
    @goodiee3936 Před 27 dny +180

    5.29 அரசு தரப்புல நல்லாட்சி நடக்குதுன்னு கூடத்தான் சொல்றாங்க. அதயும் நம்பறியா சாட்டை ?

    • @arockiadass668
      @arockiadass668 Před 27 dny

      மக்கள் ஆட்சியில் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் காவல்துறையினர் விசாரனைக் கைதிகளை சிறைக் கைதிகளை அடிக்க உதைக்க பல்லைப் பிடுங்க அடித்தே கொல்வதற்கு உரிமை இருக்கிறதா?
      அல்லது நீதிமன்றத்தில் சட்டத்தின் மூலம் தண்டனை வாங்கித் தர வேண்டுமா?

    • @baskarraman45
      @baskarraman45 Před 27 dny +3

      இவர்தான் உங்க அப்பா என்று உங்க அம்மா சொன்னபோது நம்புநீனிய அப்போ இதையும் நம்பு

    • @subrukumarparameswaran
      @subrukumarparameswaran Před 27 dny +1

      ​@@baskarraman45அருமை.

    • @Jeyasekar171
      @Jeyasekar171 Před 27 dny +1

      Chatta Paisa vangi polapu nadathuravanu ipo theriyuthu

    • @mimihong146
      @mimihong146 Před 26 dny +1

      ஒரு கட்டு பணம் கவ்வக் கொடுத்தால் சொல்லுவாரன்.

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 Před 27 dny +11

    இந்த காணொளியின் 15:03 to 15:21 பகுதியெய் பார்த்தாலே போதுமானது . நோக்கம் புரிந்து விடும் .

  • @sreesai7801
    @sreesai7801 Před 26 dny +7

    சவுக்கு சங்கருக்கு நேர்ந்தகதி சாட்டைமுருகனுக்கு நிகழ்ந்தால் சாட்டைசுழன்றாள் முருகன் மீதும்படும்உணர்ந்து பேசினால் நன்று

  • @cbagath27
    @cbagath27 Před 27 dny +139

    DMK T shirt la இருக்கியே சாட்டை அண்ணா😂😂😂

  • @user-qm5hz9dd8o
    @user-qm5hz9dd8o Před 27 dny +64

    நாளை உனது நாள் நிச்சயம் வரும்

    • @valskis8877
      @valskis8877 Před 26 dny +5

      Katharu da // saattai already jail ku poyaachu// savukku aduthu un amma va pesuvaan , apo karuthu suthantharam nu sollu

    • @VijayKumar-wi1mn
      @VijayKumar-wi1mn Před 26 dny

      அவன் ஆணவம் அவன் அழிவு ☝️☝️☝️☝️☝️☝️☝️

  • @Samarpaa
    @Samarpaa Před 26 dny +3

    நீங்கள் போட்டிருக்கும் இந்த உடைக்கு நான் வன்மையாக கண்டனம் தெரிவிக்கிறேன்

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng Před 26 dny +6

    எனக்கு போலீஸ் பெண் பார்த்த போது , என் போலீஸ் நண்பர்கள் , பெண் போலீஸ் வேண்டாம் என்றார்கள் , அதுக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்தால் சொல்லுங்க

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z Před 26 dny

      இருங்க கூகுள்ல போய் தேடி பாத்து சொல்றேன் 😂😂😂

  • @ReganEsevai
    @ReganEsevai Před 27 dny +15

    நீங்க ஏன் இவ்வளவு முக்குறீங்க

  • @StarMatrimony-or6ps
    @StarMatrimony-or6ps Před 27 dny +41

    என்ன அண்ணா கருப்பு சிகப்பு திமுக கலரில் சட்டையா? ?/
    சாட்டையின் சட்டை கருப்பு சிவப்பு திமுக -just fun

    • @arulmanikandan3415
      @arulmanikandan3415 Před 27 dny

      Sqvukku ulla ponathume saattaikku payam vanthuruchu. Athu thaan dmk ku jaalraa poduraar.

  • @spsethuramasami4556
    @spsethuramasami4556 Před 27 dny +5

    சட்டை
    உங்கள் தனிப்பட்ட விரோதத்தை தீர்த்து கொள்ள இது சரியான தருணம் அல்ல . நாளை உங்களுக்கும் இந்த நிலையை கண்டிப்பாக வரும் .
    உங்கள் மேல் இருந்த மதிப்பும் மரியாதையும் நீங்கள் இழந்து விற்றிகள்

  • @selvarajselvaraj3521
    @selvarajselvaraj3521 Před 26 dny +14

    இது உனக்கு நாளை நடக்கலாம் நீ எப்படா திமுகவில் சேர்ந்த

  • @civilprakash3338
    @civilprakash3338 Před 27 dny +26

    நான் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் தான் ஆனால் சாட்டை கடவுள் இருப்பது உண்மை என்றால் நீ சவுக்கு சங்கருக்கு மேல மிக மிக கொடூரமான அனுபவிப்ப சத்தியமா நடக்கும் விரைவில் உன் சிறை செய்தியை நான் கேட்க ஆவலாக உள்ளேன்

    • @valskis8877
      @valskis8877 Před 26 dny +2

      Savukku onnum yokkiyan illa, saattai already jail ku poyaachu//nalaiku savukku un amma va pesunaalum vanthu cmnt podu

    • @ariyanayagamseelan2864
      @ariyanayagamseelan2864 Před 26 dny +1

      நம்மவர்கள் இப்படி பேசி பேசிதான்டா தமிழனுக்கு இந்த நிலை எதிரியையும் துரோகியையும் எவனாக இருந்தாலும் விட்டு வைக்காதே சாட்டைக்கு வாழ்த்துக்கள்

    • @civilprakash3338
      @civilprakash3338 Před 26 dny

      சவுக்கு சங்கர் உங்க அம்மாவை பத்தி ஏதாவது பேசினா நாடா​@@valskis8877

  • @funtime8786
    @funtime8786 Před 27 dny +78

    அண்ணா சிறிய சந்தேகம் அறிக்கையில் இடது கை.ஆனால் கட்டு வலது கை.

    • @vinothsubramanian1991
      @vinothsubramanian1991 Před 27 dny +20

      அந்தக் கேள்வி எல்லாம் யாரும் கேட்க மாட்டாங்க என்ற தைரியத்தில் தானே இவங்க எல்லாம் வீடியோ போடுறாங்க தலைவரே. நீங்க பாட்டுக்கு பொசுக்குன்னு வந்து கேட்டுட்டீங்க.

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 Před 27 dny +6

      எனக்கும் அதே சந்தேகம் தான்😅😮

    • @arulmyluvithu
      @arulmyluvithu Před 27 dny

      Jailu kulla enna nadanthu irukum nu saataiki nallavea therium apidiea onnumea theriyatha maari policekaaranga nallavanga maari pesitu irukaaan poi valakaa potu yarukum theriyama ulla vatchi adikira potta pasanga than police kaaranunga avangaluku poi support panni pesitu irukaan

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 Před 27 dny

      @@vinothsubramanian1991 yes

    • @Aiyan_Media
      @Aiyan_Media Před 26 dny +4

      விபத்துல இடதுகை, அடிச்சது வலதுகை.

  • @alicejustine9826
    @alicejustine9826 Před 27 dny +54

    நீதிமன்ற காவலில் உள்ளவரை தாக்கலாமா???

    • @sathiyamoorthis3000
      @sathiyamoorthis3000 Před 26 dny

      விபத்து நடந்தது தான் உண்மை

  • @sivasubramaniyamj25584
    @sivasubramaniyamj25584 Před 26 dny +6

    ஒரே வழக்கில் எத்தனை முறை வழக்கு பதிவு செய்வார்கள்

  • @castelgard100
    @castelgard100 Před 27 dny +21

    Is Sattai joining DMK ?Kalanjiyam is supporting Savukku while he is opposing Savukku!

  • @dhileepkumar1234
    @dhileepkumar1234 Před 27 dny +12

    சாட்டை துரைமுருகன் அண்ணா உள்ளுக்குள் சிறிது மகிழ்ச்சியும் இருக்கும் அல்லவா தங்களுக்கு

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 Před 26 dny +3

    தம்பி
    மதுரையில்
    பெண்களுக்கு
    பணம் கொடுத்து
    அழைத்து வந்து
    ச.சங்கருக்கு
    எதிராக
    போராட்டம்
    நடத்தியிருக்கிறார்கள்.
    "கட்சிகள் கூட்டத்துக்கு
    தான் நடந்தது.
    இதுக்கு மா.?

  • @funwithsai1980
    @funwithsai1980 Před 27 dny +6

    யோவ்..நீ சிறை சென்றவர் தான்...அதை மறக்கல😊😊

  • @JVPAARVAI
    @JVPAARVAI Před 27 dny +23

    மனிதநேயம் அற்ற வீடியோ இது.....

    • @ArasuPuspa
      @ArasuPuspa Před 27 dny +1

      Exactly man

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 Před 27 dny

      சினத்தை யே காப்பாற்ற முடியுல இவர் என்னத்த நாட்ட காப்பாத்த போறாரு அப்படின்னு சொன்ன சவுக்கு சங்கர் சொன்னது மறந்து விடாதீர்கள்

  • @vrpravi
    @vrpravi Před 27 dny +17

    சாட்ட இதுலம் ஒரு பொழப

  • @muthukarthikeyan3971
    @muthukarthikeyan3971 Před 26 dny +4

    I feel very shame to vote for ntk😔 u showed real politicians..

  • @victorstalin6419
    @victorstalin6419 Před 26 dny +3

    அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சா?. உதவி பண்ண முடியல நாளும், உபத்திரம் பண்ணாதடா. உனக்கும் பொண்டாட்டி, புள்ளைங்க இருக்காங்க. அவங்களுக்கு பாவத்தை சேர்த்து வைக்காதே. நீ பண்ற எல்லா பாவமும் அவங்களை தான் போய் சேரும் கடைசியா!.

  • @sakthia464
    @sakthia464 Před 27 dny +50

    Saatai ji...DMK la join pana poringala...? Black & red tshirt potu...tu irkinga,

  • @babudilip4524
    @babudilip4524 Před 27 dny +23

    DMK ல இணைந்திடிங்களா.

  • @redsun2747
    @redsun2747 Před 26 dny +16

    ரொம்ப சந்தோஷம் படாத இன்னைக்கு நான் நாளைக்கு நீ..😂😂😂😂😂

  • @krishnamills
    @krishnamills Před 26 dny +2

    Sattai sir, i can feel that you transform as a complete politician,

  • @MohanRaj-bi5cf
    @MohanRaj-bi5cf Před 27 dny +38

    கஞ்சா வழக்கு எப்படி போட்டாங்க
    கஞ்சா விக்குற அளவுக்கு மோசமான ஆலா
    கஞ்சா எங்க இருந்துச்சு எவளோ இருந்துச்சு..

    • @arulmyluvithu
      @arulmyluvithu Před 27 dny +4

      Poi valaku potta pasanga apidi than pesuvaanga

    • @mnallusamy2327
      @mnallusamy2327 Před 26 dny +1

      ஆளா

    • @heyjustrelax3284
      @heyjustrelax3284 Před 26 dny +2

      Vara vara ivan pechu enaku pudikala... Poiyaaaa solli thiriyiran videos la

    • @patrickruban5805
      @patrickruban5805 Před 25 dny +1

      கஞ்சா விக்கல...கஞ்சா அடிக்கிறான்.... புகையிலை புகைப்பவனுக்கு உள்ளே கஞ்சாவை வைக்க தெரியாதா..?

  • @ariyanayagamseelan2864
    @ariyanayagamseelan2864 Před 26 dny +5

    நம்மவர்கள் இப்படி பேசி பேசிதான்டா தமிழனுக்கு இந்த நிலை எதிரியையும் துரோகியையும் எவனாக இருந்தாலும் விட்டு வைக்காதே சாட்டைக்கு வாழ்த்துக்கள்

  • @nataraj9442
    @nataraj9442 Před 26 dny +4

    அடிச்சா உன் கை உடையார்? உன் கை ஸ்பெஷல் மேக்கா?

  • @arumughamanbudan7384
    @arumughamanbudan7384 Před 27 dny +9

    ரொம்ப அதிகம்...நல்லதல்ல

  • @subumani4314
    @subumani4314 Před 27 dny +22

    Iva enna jenmam?

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng Před 26 dny +3

    நீங்க என்ன சொன்னாலும் சரி , போலீஸ் department , மோசம் மோசம் , அனைத்திலும் போசம்

  • @balak.622
    @balak.622 Před 27 dny +33

    நீ கொஞ்சம் மூடிட்டுஇரூந்தால்நல்லது,நீயேதுராவிடத்துக்குசொம்புதூக்குவதை ,சீமான் எப்படி அனுமதிக்கிறார்.

    • @Sivarasa.m
      @Sivarasa.m Před 26 dny

      அண்ணன் சீமான பத்தி பேசும்போது நீ அங்க போய் இதே பதிவை போட்டு போட்டு இருக்கணும்ல

  • @sujaysmind609
    @sujaysmind609 Před 27 dny +8

    Muttu koduppathu epdi? Itho ungal kottai sorry saattai😂

  • @mazemuthu
    @mazemuthu Před 27 dny +31

    Saattaiyin police payam nalla theriyuthu... experience nala irukkum

    • @Mstwins5
      @Mstwins5 Před 27 dny +5

      Correct.vanguna adi appadi

    • @adavadi6934
      @adavadi6934 Před 26 dny

      Bayathule katharurathu savukku tha. Jail le irunthappe ivaru ippadi katharale...

    • @Mstwins5
      @Mstwins5 Před 26 dny

      @@adavadi6934 athanala thaan ippo police அதிகாரிகளுக்கு எல்லாம் நல்ல சர்டிபிகேட் கொடுக்கரார்

  • @spsampathkumar502
    @spsampathkumar502 Před 26 dny +4

    சாட்டையில்தான் சொன்னீர்கள் சவுக்கை அடிக்க மாட்டார்களென்று இன்றைக்கு அவரை நொறுக்கிவிட்டார்கள் என்றும் சொல்கிறீர்கள்..சரியாக‌ ஆராய்ந்து சொல்வதிவ்லையா...

  • @sathishsekar2529
    @sathishsekar2529 Před 26 dny +3

    Ungaloda video daily miss panama parpavan anna but savukku Sankar vishiyathil vanmam athikama ullathaka unarugiren anna...

  • @elavarasanmarimuthu3612
    @elavarasanmarimuthu3612 Před 27 dny +57

    தப்புங்க தம்பி.
    உங்கள் சுயமன பழியுணர்ச்சி மற்றும் வக்கிரத்தை வன்மமாக கொட்டுறீங்க.
    கற்பனை வாதம் மற்றும் ஊகத்தை முன்வைத்து சத்தியம் செய்யும் உங்களின் நேர்மை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
    கண்டிப்பாக நீங்கள் தடம் மாறுறீங்க.

    • @karaghopin3175
      @karaghopin3175 Před 27 dny +7

      நண்பரின் பதிவு 100% உண்மை.
      சாட்டை ஒரு தரமற்ற மனிதனாக நடந்து கொள்கிறார்.

    • @PersonalblogPersonal
      @PersonalblogPersonal Před 27 dny +7

      அவர் சமீபகாலமாக திமுக ஆதரவு நிலைபாட்டில் பேசி வருகிறார்...

    • @kathamuthu1429
      @kathamuthu1429 Před 27 dny +1

      மளமளவென்று

    • @manikandananpalagan8084
      @manikandananpalagan8084 Před 27 dny +1

      சவுக்கு யார் .சொல்லுங்கள் அதிமுக ஆட்சியில் திமுக எதுர்க்கட்சி அப்போது சவுக்கு திமுகாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார் இப்போது அதிமுகவுக்கு ஆதரவு இப்ப சவுக்கு யார் அவன் ஒரு புரோக்கர்

    • @Pilgili
      @Pilgili Před 27 dny +1

      தப்புங்க அண்ணா !
      சவுக்கு சீமான் நாதக சின்னம் பற்றி எவ்வளவு வக்கிரமாக நடந்து கொண்டான் என்று தெரியுமா ? நன்றி கெட்டவன் சவுக்கு
      கண்டிப்பாக நீங்கதான் தடம் மாறுகிறீங்க

  • @KaliMuthu-qn3vo
    @KaliMuthu-qn3vo Před 27 dny +32

    Rs 200 up vida athikama muthukutukurie ta in the video ni Rs 😂😂😂😂😂😂😂

    • @bhuvannatesh4578
      @bhuvannatesh4578 Před 27 dny

      Adathada athada mani Da ATA potal 😊atikuvai saraku

    • @valskis8877
      @valskis8877 Před 26 dny +1

      Kalimuthu , savukku un ammava pesuvaan // vanthu muttu kodu

  • @avengers603
    @avengers603 Před 27 dny +22

    பையனுக்கு சுன்னத் பன்னனும், எனக்கு குஞ்சு அழுவி போச்சி விட்ருங்க ஸ்டாலின் ஐயா 😂

  • @MaruthuMaruthu-zx6uo
    @MaruthuMaruthu-zx6uo Před 26 dny +3

    கூடிய விரைவில் சாட்டை துரைமுருகன் கூட சிறை செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது... ஏன் என்றால் கடந்த கால பேச்சு அப்படி....!. இந்த வீடியோ கூட பழைய கால பேச்சை மக்கள் மறப்பதற்குதான். ஆனால் சம்மந்தப்பட்டவர்கள் மறக்க மாட்டார்கள்..

  • @subramanirajesh7104
    @subramanirajesh7104 Před 27 dny +16

    Un padu jolly..😂

  • @DailyTrendin
    @DailyTrendin Před 27 dny +10

    Dress code... That's timing Race 🎉🎉

  • @balasubramanik7229
    @balasubramanik7229 Před 27 dny +4

    Thambi Saattai,
    Nee Tamizhan you should Support Savukku Shankar.
    Saattai Nee Yettaiayappa illai.
    Savukku is also part of Tamil Desiyam.
    Tamil People Should Support Savukku Shankar.
    DMK playing Political game against Savukku Shankar for questioning and exposed the DMK Corruption Rule in Tamil Nadu.