விஜயின் கொள்கை குளறுபடி!.. சீமானுக்கு கடிதம் எழுதி விட்டு இறந்த சிவராமனின் தந்தையும் மரணம் - Kks

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024

Komentáře • 127

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 Před 21 dnem +16

    யார் தமிழர் என்பதை ஒடிசாவில் கேட்டால் தெரியும் ஆனால் தமிழர் நாட்டில் தமிழ்நாட்டில் யார் தமிழர் என்று கேட்கும் நிலையில் இன்று தமிழ் நாட்டை கொண்டுவந்ததால் தான் தமிழனுக்கு இந்த நிலை
    இவை எல்லாம் மாற்றணும் விரைவில் மாறும்

    • @gnanadurai7900
      @gnanadurai7900 Před 21 dnem

      @@krishnanganeshamoorthy3431 தமிழ்நாடு மாநில எல்லைக்குள் பிறந்து சில தலைமுறைகளாக வாழும் யார் வடமாநிலம் சென்றாலும் அவர்கள் தமிழராக தான் அடையாளப்படுத்த படுவார்கள். ஒரிசாவில் அவர் தமிழராக அடையாளப்படுத்தப்பட்டதும் அவ்வாறே. அத்தகைய வரையறையை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்கிறோமா? நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? தமிழ் மட்டுமே பேசக்கூடிய ஊர்கள் கேரளாவில் இணைக்கப்பட்டது, அங்கு பிறந்தவர்கள் தற்போது மலையாளம் பேசி பழகி இருப்பார்கள் அங்கிருந்து வடமாநிலத்தில் சென்று ஒருவர் வேலை பார்த்தால் அவர் மலையாளியாக தான் கருதப்படுவார், காரணம் அவர் கேரள அரசு கொடுத்துள்ள சான்றிதழ்களை வைத்துள்ளதால். அவர் கேரளா மலையாளியாக தன்னை உணரும் போது அவரை தமிழர் என்று நீங்கள் வற்புறுத்தி அடையாளப்படுத்த முடியுமா? ஸ்டாலினும் எடப்பாடியும் தங்களை திராவிடர்களாக அடையாளப்படுத்திக் கொண்டாலும் அவர்கள் தமிழர்களாகவே மற்ற மாநிலத்துகாரர்கள் கருதுவார்கள். அத்தகைய ஏனைய மாநிலத்தவர்கள் கூறும் வரையறையை நாம் ஏற்றுக் கொண்டு தமிழர்களாக ஒன்றிணைந்தாலே போதும் அதையும் செய்ய மாட்டோம். அதை விடுத்து தமிழகத்தில் இருப்பவர்களுக்கு உள்ளேயே உட்பிரிவு பிரித்து தமிழர்கள் அடையாளப்படுத்தபட வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வரையறை கூறிக் கொண்டு ஒன்றாக இருக்கும் தமிழர்களை பிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  • @muniyarajc6531
    @muniyarajc6531 Před 21 dnem +9

    அது என்னடா இங்க மட்டும் யார் தமிழர்னு. கேட்கிறார்கள் . உங்களை அன்றே உள்ளே விட்டது தப்பா போச்சு

  • @jayavelsubramaniam1340
    @jayavelsubramaniam1340 Před 21 dnem +3

    தெளிவான பயனுள்ள காணொளி.நன்றி

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 Před 21 dnem +5

    தமிழ்நாட்டில் மட்டும் தான் இவ்வளவு குழப்பம்
    இதற்கு காரணம்
    தமிழன் ஆளானது தான் காரணம்‌ தமிழர்களே இனியாவது புரிந்து கொள்ளுங்கள்
    நாம் தமிழர் கோவை

  • @chandrasekaranthilak1818
    @chandrasekaranthilak1818 Před 21 dnem +4

    தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும்

  • @babus3810
    @babus3810 Před 21 dnem +7

    சூப்பர் கிஷோர் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே

  • @RamRam-hy6je
    @RamRam-hy6je Před 21 dnem +4

    அருமையான விளக்கம் அண்ணா 🙏

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 Před 21 dnem +3

    தமிழ்நாட்டில் தமிழர்கள் தான் ஆள வேண்டும்
    இவர் சொல்வது தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை

  • @vijayalakshmir3421
    @vijayalakshmir3421 Před 21 dnem +18

    போய் கர்நாடக ல கேளுங்க யார் கன்னடர்,nu

  • @vaikundamanisaratha7059
    @vaikundamanisaratha7059 Před 21 dnem +12

    ஏதோநடக்கிறதுதமிழகம்எங்கோபோகிறது

  • @VaithiLingam-h6p
    @VaithiLingam-h6p Před 21 dnem +2

    தமிழ்நாட்டை தமிழர்களே ஆள வேண்டும் தமிழ் முன்னோர்கள் செய்த தவறு தான் இவர்களை இன்று பேச வைக்கிறது கீஷோர் கே சாமி
    திமுகவில் சேர்ந்தால் சரியாக இருக்கும்

  • @sathyamanisathya7822
    @sathyamanisathya7822 Před 21 dnem +3

    வருண் விவரங்கள் இல்லாமல் பேட்டிக்கு அமர்ந்து தடுமாறுகிறார். இதுவே பாரியிடமோ மன்னர் மன்னனிடமோ கே.(ன) சாமி(பேய்) யை வாதிடச்சொல்லுங்கள் பார்க்கலாம்.

  • @narayanansubram3609
    @narayanansubram3609 Před 20 dny +1

    Kishore your efforts are appreciable,hard work and determination

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 Před 20 dny +1

    Excellent Kishore, you are a genius.

  • @KarthikDevendran4U
    @KarthikDevendran4U Před 21 dnem +3

    மொழியைப் பற்றி இப்படி ஒரு session பார்த்ததில்லை kishor.நிறைய effort போட்டு சுலபமாக புரியவைத்து விட்டீர்கள்.நன்றி Jai Hind 🇮🇳🙏

  • @nandhakumar4915
    @nandhakumar4915 Před 21 dnem +4

    Hats off 👏 KKS ji..such a brilliant elegant presentation & highly indeed informative.. Appreciated lot. Keep doing the same

  • @jayaramanramakrishnan4686

    சின்னம் வேறு.. கொடி வேறு.. இந்த நாட்டில் ஒரு சட்டம் கூட ஒழுங்காக இல்லையோ..?

  • @selvaraajansa7712
    @selvaraajansa7712 Před 20 dny

    Hats off Kishore. Borrowers (knowledge) - Vijay cannot win.

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 Před 20 dny

    Good information received
    But lots unknown things
    We studied that is shankaralonganar agitation

  • @sivaramanselvam27
    @sivaramanselvam27 Před 20 dny

    15:40 தமிழ் மொழி, தமிழகம், தமிழ் நாடு சார்ந்த கோரிக்கை தமிழ்நாட்டிலிருந்து எழவில்லை என்கிறார் கிஷோர். 1938ல் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கம் பிறந்துவிட்டது.

  • @nandasirixd8675
    @nandasirixd8675 Před 21 dnem +1

    😅கிஷோர் குமாருக்கு தன்னுடைய வேர் பிடிப்பது கடினம் தான்😅அதை வைத்துக் கொண்டுமொத்த தமிழினமே கலப்பினம் தான் என்று சொல்லுகிறார்😅

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 Před 21 dnem +3

    அருமையான ஆய்வு.நடிகன் விஜய் யாரோ எழுதிக் கொடுத்ததை சொல்லி மக்களை முட்டாளாக்கும் செயல்.மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @MohanRam-hg5md
    @MohanRam-hg5md Před 21 dnem +4

    Very good speech kishore 👍👍

  • @DineshKumar-nf1pf
    @DineshKumar-nf1pf Před 21 dnem

    தமிழ் நாட்டில் மட்டுமே இப்படி பேச முடியும்.

  • @ramanraman6048
    @ramanraman6048 Před 20 dny

    Your analysis is understandable to little bit knowledgeable. Others neither they have the patience to search and read nor explain. If anybody is having clarification they can bring the person for arguement.

  • @kadagam1958
    @kadagam1958 Před 20 dny

    முதல்வர் பதவி ஆசை பணத்தை சொத்துக்களை பாதுகாக்க மக்களை ஒரு துருப்பு சீட்டு போல பயன் படுத்திக்கொண்டு யார் வேண்டுமானாலும் வரலாம் அதற்கு 30 வருட சினிமா பயிற்சியே போதுமானது என்ற நினைப்பில் வருகிறார் விஜய் இந்த கொடி அதற்கான பாடல் விளம்பரம் எல்லாமே ஒரு படத்துக்கான டிரயல் முன்மாதிரி போலவே உள்ளது இதனுடைய விமர்சனம் எப்படி வருகிறது என்பதை பார்த்து அடுத்த நடவடிக்கை வேடிக்கையான உலகம்

  • @jrkarthi
    @jrkarthi Před 21 dnem +1

    கேனைத்தனமா இருக்கு இவரின் பேச்சு

  • @gowthamvedha1665
    @gowthamvedha1665 Před 21 dnem +6

    I want kishore and paarisalan debate...😂

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 Před 21 dnem

      எந்த பெருமையும் இல்லாத அதியமான் குருநாடு, சிறு கோவில் மட்டும் கட்டிய நாடு என்பதால் எந்த பெருமையும் கொண்டாட முடிய வில்லை..
      அதனால் இக்ஷ்வக், மனு, ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த, தெலுகு பேசிய , ராஜபுத்திர வர்மா இனம் சேர்ந்த சோழர்கள் கோவில்களை , தமிழ் கோயில்களாக திரித்து , போலி வரலாறு பரப்பினால், அந்த கோவில்கள் மூலம், இந்த மண்ணுக்கி சம்மந்தமே இல்லாத, ஓசூர் வந்தேறி கல் பெருமை கொள்ள முடியும்..
      அதனால் தான் அதியமான், மழவராயர், சம்போவராய் , தஞ்சை முத்ராரயர் போன்ற நாடுகள் சாதிக்கு சொந்தம், ஆனால் சோழர்கள் மட்டும் தமிழ் மன்னர்கள் என்று திரிக்க படுகிது..
      ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து வந்த குலோத்துங்க சோழன், வரலாற்றை மறைத்து, சாளுக்கிய சோழ வரலாற்றை மறைத்து, 400 ஆண்டுகளும் சோழர்கள் ஆட்சி என்று கூறுவது தான் highlight...

    • @sanjeevvijay9966
      @sanjeevvijay9966 Před 21 dnem

      yes varun would be an anchor

  • @chankanda9778
    @chankanda9778 Před 21 dnem

    கர்நாடகத்தில் போய்கேள் யாருதமிழனென்று சொல்லுவான்,புலம்பாத.

  • @manikandanm5089
    @manikandanm5089 Před 21 dnem

    Perarighar அண்ணா பற்றி பேசியிருக்க வேண்டும்

  • @soundappans4081
    @soundappans4081 Před 21 dnem

    நீதி மன்றம் அந்த போலிஸ் அதிகாரிகளை கேள்வி கேட்டு அதிகாரிகளை உள்ளே தள்ள வேண்டும்

  • @Rajendran-nj8hw
    @Rajendran-nj8hw Před 21 dnem

    அப்பன் யாரென்று அம்மாவால் தான் சொல்ல முடியும் அம்மா சொல்வதற்கு ஆதாரம் கேட்பது போல் இருக்கிறது தமிழன் யார் என்பதற்கு ஆதாரம் கேட்பது உங்களுக்கெல்லாம் ஏழாவது அறிவு எட்டாவது அறிவு ஒன்பதாவது அறிவு வேலை செய்யும் போல இருக்கிறது

    • @lv8520
      @lv8520 Před 20 dny

      சைமன் செபாஸ்டியன், ஓங்கோல் திருடர்கள் தமிழர்கள் அல்ல

  • @chidambaramv2812
    @chidambaramv2812 Před 21 dnem +4

    Wonderful and intelligent analysis

  • @softwaresplease
    @softwaresplease Před 20 dny

    Fortunate or Unfortunate, We should Thank to thalamuthu and nadarajan.
    if we listened to rajaji, later hindi be implemented as compulsory by courts.
    like exactly how NEET implemented rest of india and gave exemption for few states and later NEET is compulsary for all states.

  • @subbanarasuarunachalam3451

    Kishore Swamy's exposure enables one to understand how the present-day Tamil politicians are ignorant of all historical events connected with independence movements and other developments. "Less Knowledge more Joy "seems to be their motto!!

  • @jackyjacky7821
    @jackyjacky7821 Před 21 dnem +1

    இவர் நன்றாக குழப்புகிறார் வருண் 😂😂

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 Před 21 dnem +1

    Brilliant analysis

  • @Rajendran-nj8hw
    @Rajendran-nj8hw Před 21 dnem

    தமிழன் தான் ஆள வேண்டும் என்று அரசியல் சாசனம் சொல்லவில்லை ஆனால் யார் வேண்டுமானாலும் ஆட்சி செய்யலாம் என்றும் சொல்லவில்லை நீங்கள் உங்கள் குடும்பத் தலைவராக உங்களை சொல்வீர்களா அல்லது பக்கத்து வீட்டுக்காரரை சொல்வீர்களா

  • @BC-mt3rd
    @BC-mt3rd Před 21 dnem

    America is more diverse with many nationalities.
    How can they say the Indian American population percentage and their mean income etc.
    Kishore previously supported the BJP more than ADMK, He won't take stand on Ideology.

  • @VEERANVELAN
    @VEERANVELAN Před 21 dnem

    1311 பின்னர் தென் இந்தியாவில் தமிழ் இனம் இல்லை.. இன்று வாழ்வது
    மாலிக் கபூர்
    ஹரி ஹர புக்கா
    உடன் வந்த வீரர்களுக்கு பிறந்த சந்ததி...
    இவர்களிடம்
    தமிழ். மொழி பற்று
    தமிழ். இன பற்று
    எப்படி இருக்கும்???😂

  • @shanmuha8513
    @shanmuha8513 Před 21 dnem +1

    Can you kishor say it to the Telungana? They will kick you out

  • @rajvelmts34
    @rajvelmts34 Před 21 dnem

    Facts facts facts.. kks at his best.. pls ensure the audio quality is good as well..

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo Před 20 dny

    நான் தமிழம்

  • @LarkLance
    @LarkLance Před 21 dnem +1

    Honestly better than Paaris interview.

  • @jayaramanramakrishnan4686

    சில வ௫டங்களுக்குமுன் பொள்ளாச்சி பக்கம் பெண் ௭டுக்கவே பயமாக இ௫ந்தது.. இப்போது... 😮

  • @shanmuha8513
    @shanmuha8513 Před 20 dny

    People who DO NOT HAVE A LONG HISTORY may accept kishor, AS we are TAMIL WE DO NOT NEED TO ACCEPT IT. Slowly you are trying to impose on us. Go and tell this to other states.

  • @abishektamilan9733
    @abishektamilan9733 Před 21 dnem

    Kishore x paari will be great 😃

  • @krbaskaran4308
    @krbaskaran4308 Před 21 dnem +1

    ஸ்டாலின் இஸ் a telugu

  • @theagarajand9322
    @theagarajand9322 Před 21 dnem

    Thalamuthu Natarajan real history you recorded.
    But DMK telling different story

  • @vaithy_
    @vaithy_ Před 21 dnem

    Super speech 👌

  • @bamavasan1
    @bamavasan1 Před 21 dnem +1

    Very good references and logic interaction.thanks Mr.kishore.keep it up.

  • @19mani20
    @19mani20 Před 21 dnem

    Tamilan of yester years are incomparable to the present days society, degradition is astounding. What hitler did to his people, the current leadership in TN are doing the same

  • @swordsuresh
    @swordsuresh Před 20 dny

    இந்த சங்கியிடம் மொழி உணர்வு என்றால் என்ன விளக்கம் கேட்கலாமா...
    ஐரோப்பிய ஒன்றியம் சிறப்பாகச் செயல்படுகிறது என்றால் அவர்களின் மொழி தனித்துவம் மட்டுமே. அவர்களுக்கென பொதுவான மொழியில்லை..
    இது பற்றி சிந்தியுங்கள் மக்களே ... தெளிவு கிடைக்கும்

  • @User_4124
    @User_4124 Před 21 dnem

    தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழர்கள்.. இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு?!

    • @lv8520
      @lv8520 Před 20 dny

      அப்ப சைமன் செபாஸ்டியன் பொண்டாட்டி தெலுங்கு. சைமன் செபாஸ்டியன் மலையாள வந்தேறி. சைமன் மவன் என்ன?
      கனிமொழியின் தாய் மொழி என்ன?

  • @Leaderprabu
    @Leaderprabu Před 21 dnem

    ஆக 23 பள்ளிகளில் இருந்ததை நாடு முழுவதும் பரப்ப மாட்டார்கள் என்று சொல்கிறீர்களா? இதென்ன அறிவுகெட்ட பேச்சு

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy Před 21 dnem

    #Historical #Details #Political #Constituency #India #States #Linguistic #வரலாறு #இந்தியா #மாநிலம் #அரசியல் #நிர்வாகம் #தரவுகள் #விஜய் #தமிழகவெற்றிகழகம் திரு #கிஷோர் #KishoreKSwamy 💐💖👌👍, #IdamValam #இடம்வளம் 💐🎁...

  • @ystcjltd3640
    @ystcjltd3640 Před 21 dnem +4

    தமிழ் நாட்டை தமிழன் ஆலன்னும்னா ஏண்டா உங்களுக்கு வலிக்குது மத்த மாநிலத்தில் யார் ஆல்ரா

    • @Ssgpan162
      @Ssgpan162 Před 21 dnem +2

      ஆலனும், ஆல்ரா
      முதலில் தமிழை ஒழுங்காக பேச எழுதப் பழகிக் கொள்ளடா த்ரேவீடீயா பையா

  • @murugankgenic9810
    @murugankgenic9810 Před 21 dnem

    NO ,1 SELFIE

  • @tamilplasma-kf6mx
    @tamilplasma-kf6mx Před 21 dnem

    Government list is there. Tamil caste Telugu caste malayalam caste

  • @umashan1894
    @umashan1894 Před 21 dnem +1

    I don't want to watch this video

  • @annadurai5654
    @annadurai5654 Před 21 dnem

    கொஞ்சம் பொரு உனக்கு பாரிசலான் பதில் சொல்வார்

  • @ramteja3623
    @ramteja3623 Před 21 dnem +1

    Vijay party bjp b team

    • @iamironman6300
      @iamironman6300 Před 21 dnem

      Unkitte Sonara ? Dmk Dhaanda Bjp Ode A Team.. Adhe Paaru Modhe.. Baadu

  • @subbanarasuarunachalam3451

    Andhra,Telengana,Karnataka and Kerala are not averse to learning Hindi. In fact they have snatched many opportunities to enhance their lives and economic situation. Recent example: A little boy of Kerala Chi. Avirbhav,7 or 8 years old, has made long long strides in Hindi musical world! You can see some of his clips to understand this!There are plenty of Malayalees,Andhras Kannadigas in the Armed forces in all ranks and they do pretty well managing their orderlies and other staff very nicely. Compared to these states the number of Tamil guys in the armed forces is negligible!

  • @jagannathan1481
    @jagannathan1481 Před 21 dnem

    Tamil nadu mmm..super..ellorum sernthu muduchuduvanga

  • @ACviews145
    @ACviews145 Před 21 dnem

    யார். மலையாளினு கேளுங்க கேரளாவுள........

    • @aruljohnson9163
      @aruljohnson9163 Před 21 dnem

      அங்கே கேட்டால் மரவள்ளிக் கிழங்கை எடுத்து சொருகி விடுவார்கள் 😂😂😂😂

  • @manic6205
    @manic6205 Před 21 dnem

    Definition is very simple for who is Thamizhan. Whose mother and/or father tongue is Thamizh they are thamizhan. Understood Kishor??? Even this basic things you don’t know and you are taking about local to international politics.

  • @RajaPkt-iu8ng
    @RajaPkt-iu8ng Před 21 dnem +1

    We are tamizhian kishor is not tamishan

    • @lv8520
      @lv8520 Před 20 dny

      நீ தமிழன் இல்லை

  • @MohdAnnuarAbdullah
    @MohdAnnuarAbdullah Před 21 dnem

    Ask Kishore to go and fly kites, arshold

  • @pittsburghpatrika1534
    @pittsburghpatrika1534 Před 21 dnem

    Qaid e Millat in Urdu literally means leader of the Revolution. It is a title much like Kalaigjar or Arinjar.
    His name is Abdul Khader.
    Kishore died not use titles then why Qaid e Millat for Abdul Khader.
    Which revolution did Mr Abdul Khader lead???

  • @ramteja3623
    @ramteja3623 Před 21 dnem

    Kishore 👌

  • @sudharsan7354
    @sudharsan7354 Před 21 dnem

    Dei idhey kelviya Kannada.. Telugu, Malayali kita keluda.. venna

  • @kalaichalvan7227
    @kalaichalvan7227 Před 21 dnem

    Got a clear picture now. No tamil langguage, no hindi langguage. Go for universal dravidian langguage!

  • @veeraabbayi8574
    @veeraabbayi8574 Před 21 dnem

    கிண்டக்க (கிஷோர்)Kண்டக்க (கே) சாமி

  • @umashan1894
    @umashan1894 Před 21 dnem +1

    Kishore is a brahmin . At last he has come with his perception.

  • @VeerappanTN52
    @VeerappanTN52 Před 21 dnem

    11:12 so act is not for practical

  • @vijayakumariti1972
    @vijayakumariti1972 Před 21 dnem

    Kishor bro neega ean thavai illamal muttu kodukiralgal lam berry sorry please come out we want new politiance so you are against of tamilan

  • @kanagavallipandiyan987
    @kanagavallipandiyan987 Před 21 dnem +3

    Vijay.fake

  • @sangliyan9475
    @sangliyan9475 Před 21 dnem

    Prince kisoask

  • @pittsburghpatrika1534
    @pittsburghpatrika1534 Před 21 dnem

    This interviewer again and again shows that he is dumb and spends no time to gather the background information from many sources.
    He still does not realize that one has to spend several hours to prepare for the interview.
    He again and again shows the he is eminently UNQUALIFIED to be the interviewer.
    All that he has is a UTube channel. Who funds him and his channel?
    Does K Swamy has any financial interest in this channel?
    I admit that Swamy comes fully prepared for the discussion. I am sure he would have to talked to many old timers still alive and also read many original sources instead os simply quoting the cheap and unethical an s unprofessional Dravidian publications.

  • @user-ri2hx6fk9u
    @user-ri2hx6fk9u Před 21 dnem

    உங்களை பேச விட்டு வேடிக்கை பார்கிறார் நெறியாளர்

  • @sairam-xy3uc
    @sairam-xy3uc Před 21 dnem

    Unsubscribe u Guletee

  • @TruthSpeaker2000
    @TruthSpeaker2000 Před 21 dnem +2

    😂😂 நான் திரும்ப திரும்ப கேட்கிறேன்.. தெலுகு வர்மா இனத்தை சேர்ந்த சோழர்கள் , ஆண் வாரிசு இல்லைனு, தெலுகு ராஜபுத்திர வர்மா இனம் சேர்ந்த குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. அவர் புதுக்கோட்டை முதல் ராஜமுந்திரி வரை ஆட்சி செய்தார்...
    மொழி வைத்து பார்த்தால், இந்த மண்ணுக்கு சம்மந்தமே இல்லாத பாலக்காடு வந்தேறி சீமான் உரிமை கொள்ள முடியும்...
    பாண்டியர்கள் சங்க இலக்கியங்கள், சாளுக்கிய சோழ மக்கள் ( வட தமிழக) மக்கள் எதற்க்கு படிக்க வேண்டும்???
    வரலாறு ரீதியில் மாநிலம் பிரித்தால் இன வாதம் பேசலாம், அதும் இந்தியன் constitution எதிரானது..
    ஒரு வேளை சாளுக்கிய சோழ மாநிலம் அமைந்த பிறகு, தஞ்சை சாளுக்கிய சோழ வர்மாகல், சீமானிடம் kaanthalur சாலை வரி கேட்டால் எப்படி தவறோ, அதே போல தான் தமிழ் நாடு தமிழன் ஆல வேண்டும் என்பது..
    நிர்வாக வசதிக்காக பிரிக்க பட்டது மொழி வழி மாநிலம்...
    ராஜ கேசரி வர்மா, அருண் மொழி வர்மா புகழ் ஓங்குக..
    குலோத்துங்க சாளுக்கிய சோழ புகழ் ஓங்குக..❤❤

    • @mmani196918
      @mmani196918 Před 21 dnem

      இனக்கலப்பு எல்லாத்தேசிய இனங்களிலும் நடந்துள்ளது.உலகில் இன்று மிகப்பெரும்பாலான நாடுகள் மொழிவழித்தேசிய இனங்களுனுடையதே. உலகவல்லரசகள் ஐந்தில் அமெரிக்கா தவிர்ந்த அனைத்தும் தேசிய இனங்களின் உடையதே. இந்தியாவின் மற்றைய மானிலங்களில் இல்லாத குழப்பம் தமிழகத்தில் உருவாவதற்கான காரணம் தொடர்ந்தும் பிற தேசிய இனத்தவர்களால் தமிழர்கள் ஆளப்படுவதே.

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx Před 21 dnem

      தெலுங்கு வர்மாவா😂😂😂 ராஜ ராஜ சோழன் கல்வெட்டு தெலுங்கு குல காலன்😂 தெலுங்கனுக்கு எமன்னு வருது😂

  • @user-cq6zc5wx9e
    @user-cq6zc5wx9e Před 21 dnem

    ஒன்னுமே புரியல அறுவை

  • @SkSamy-ug3tb
    @SkSamy-ug3tb Před 21 dnem

    என்ன அரை மெண்டல் இருப்பானோ

  • @Shanmugam.M-n7t
    @Shanmugam.M-n7t Před 21 dnem

    Nalla..vaalran..vandhearigal...koluppula..aaduranuga....thamilana...tharakuraivaa..peasuranuga

  • @kathiravanmarimuthu4276
    @kathiravanmarimuthu4276 Před 21 dnem

    கிஷோர் தமிழரல்லாதவர். இவர் யுபி யிஹார் இல் இப்படி பேசுவாரா?

  • @user-ri2hx6fk9u
    @user-ri2hx6fk9u Před 21 dnem

    யோ சுவாமி கொஞ்சம்னா அறிவு இருக்கா ஓரிசாவில் என்ன நடந்தது

  • @Shanmugam.M-n7t
    @Shanmugam.M-n7t Před 21 dnem

    Olli.kuchi...onaku..appan..pethavana..solluviyaa...yaaro..irukkatumnu..solluviyaa.....

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Před 21 dnem +4

    கிசோரின் பேச்சு முட்டாள்த்தனமானது. தமிழ்நாட்டை தமிழின ஓர்மையுள்ள நேர்மையான தமிழன்தான் ஆள வேண்டும்... இதில் என்னடா குழப்பம்... கிசோரின் சூழ்ச்சி ஆரியக் குடுமி வெளிப்பட்ட நேரம்..

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 Před 21 dnem

      😂😂 நான் திரும்ப திரும்ப கேட்கிறேன்.. தெலுகு வர்மா இனத்தை சேர்ந்த சோழர்கள் , ஆண் வாரிசு இல்லைனு, தெலுகு ராஜபுத்திர வர்மா இனம் சேர்ந்த குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. அவர் புதுக்கோட்டை முதல் ராஜமுந்திரி வரை ஆட்சி செய்தார்...
      மொழி வைத்து பார்த்தால், இந்த மண்ணுக்கு சம்மந்தமே இல்லாத பாலக்காடு வந்தேறி சீமான் உரிமை கொள்ள முடியும்...
      பாண்டியர்கள் சங்க இலக்கியங்கள், சாளுக்கிய சோழ மக்கள் ( வட தமிழக) மக்கள் எதற்க்கு படிக்க வேண்டும்???
      வரலாறு ரீதியில் மாநிலம் பிரித்தால் இன வாதம் பேசலாம், அதும் இந்தியன் constitution எதிரானது..
      ஒரு வேளை சாளுக்கிய சோழ மாநிலம் அமைந்த பிறகு, தஞ்சை சாளுக்கிய சோழ வர்மாகல், சீமானிடம் kaanthalur சாலை வரி கேட்டால் எப்படி தவறோ, அதே போல தான் தமிழ் நாடு தமிழன் ஆல வேண்டும் என்பது..
      நிர்வாக வசதிக்காக பிரிக்க பட்டது மொழி வழி மாநிலம்...
      ராஜ கேசரி வர்மா, அருண் மொழி வர்மா புகழ் ஓங்குக..
      குலோத்துங்க சாளுக்கிய சோழ புகழ் ஓங்குக..❤❤

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 Před 21 dnem

      எந்த பெருமையும் இல்லாத அதியமான் குருநாடு, சிறு கோவில் மட்டும் கட்டிய நாடு என்பதால் எந்த பெருமையும் கொண்டாட முடிய வில்லை..
      அதனால் இக்ஷ்வக், மனு, ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த, தெலுகு பேசிய , ராஜபுத்திர வர்மா இனம் சேர்ந்த சோழர்கள் கோவில்களை , தமிழ் கோயில்களாக திரித்து , போலி வரலாறு பரப்பினால், அந்த கோவில்கள் மூலம், இந்த மண்ணுக்கி சம்மந்தமே இல்லாத, ஓசூர் வந்தேறி கல் பெருமை கொள்ள முடியும்..
      அதனால் தான் அதியமான், மழவராயர், சம்போவராய் , தஞ்சை முத்ராரயர் போன்ற நாடுகள் சாதிக்கு சொந்தம், ஆனால் சோழர்கள் மட்டும் தமிழ் மன்னர்கள் என்று திரிக்க படுகிது..
      ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து வந்த குலோத்துங்க சோழன், வரலாற்றை மறைத்து, சாளுக்கிய சோழ வரலாற்றை மறைத்து, 400 ஆண்டுகளும் சோழர்கள் ஆட்சி என்று கூறுவது தான் highlight...

  • @Shanmugam.M-n7t
    @Shanmugam.M-n7t Před 21 dnem

    Ellam..thiravidan...seyal

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 21 dnem

    Super Speech👌👌