எலுமிச்சை செடியில் பூக்கள் கொட்டாமல் கொத்து கொத்தாக காய்க்க இதை பண்ணுங்க

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • மாடித்தோட்டத்தில் அல்லது வீட்டுத்தோட்டத்தில் எலுமிச்சை செடி வளர்ப்பு என்பது மிக சுலபமே. சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொண்டால் போதும் எலுமிச்சை ஒரு மரம் ஆனால் அதை பலரும் செடியாக பாவித்துக் கொள்கிறார்கள். இதனால் செடியில் சரியாக வளர்ச்சி இல்லாமல் பூக்கள் பூக்காமல் காய்கள் காய்க்காமல் இருந்து வருகிறது. இந்த வீடியோவில் ஏன் எலுமிச்சை செடியில் பூ பூக்கவில்லை, ஏன் உங்களிலும் செடியில் எந்த மாற்றமும் இல்லை, என் செடியில் பூக்கள் உதிர்கிறது, எலுமிச்சைச் செடிகள் வரும் பூச்சிகள் மற்றும் நோய்கள், எலுமிச்சை செடிக்கு எப்படி சத்துக்களை கொடுப்பது, எலுமிச்சை செடிக்கு எப்படி கவாத்து பண்ணுவது, எலுமிச்சை செடிக்கு ஏன் கவாத்து பண்ண வேண்டும், அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லியுள்ளேன்.
    Lemon plants are easy to grow in pots\ grow bags. However, due to some mistakes plant won't produce any lemons and plant stop growing. In this video, we see the common mistakes people do while growing lemon plant and how to get more fruit in the plant.
    We are covering the topics
    1. Why is lemon plant not growing?
    2. why Lemon plant is not flowering?
    3.why flowers are falling in the lemon plant?
    4. What are the pest attacks on the lemon plant?
    5. Ideal potting mix for the lemon plant?
    6. Ideal Ph level for the lemon plant?
    7. when and why pruning is a must
    8. how to get bigger lemons in the plant?
    #lemon_plant #growing_lemon_in_pot #terrace_garden
    Lemon growing tips Playlist :
    • Lemon plant growing tips
    Madhulai chedi valarpu : • மாதுளைச்செடியில் நிறைய...
    Suggested Products to buy online: www.amazon.in/...
    Join our telegram group: t.me/joinchat/...
    Are you instagram Follow me @sakthivelorganics
    / sakthivelorganics
    Follow Our cooking page on instagram : @being.vegetarian
    Follow us on facebook: / ssogc
    Facebook Group : bit.ly/2l5oau8
    Follow us on twitter / ssogc
    Visit Our Site :
    sako.co.in
    Subscribe to get the latest garden updates:bit.ly/2rffHIc
    Subscribe to My English Channel: bit.ly/2I58Haj
    Sakthivel's Cooking Channel: bit.ly/2MjbU5i
    If you had any doubts chat with me on telegram App: t.me/Saktz Or Search for a username : Saktz
    If you like you can also send your videos @Sakthivelorganicgardencentre@gmail.com
    ~-~~-~~~-~~-~
    Please watch: "செடியில் பூக்கள் உதிர்கிறதா ? எப்படி பூக்களை காய் ஆக மாற்றுவது- Flowers falling | Hand pollination"
    • செடியில் பூக்கள் உதிர்...
    ~-~~-~~~-~~-~

Komentáře • 80

  • @bfislamicvoice2349
    @bfislamicvoice2349 Před 2 lety +1

    Very helpful thank you

  • @mageshashir852
    @mageshashir852 Před 5 lety +2

    Thanks brother

  • @masajaya9319
    @masajaya9319 Před 3 lety +1

    Nalla arputhamana yosanai valga valamud

  • @dileept.n.273
    @dileept.n.273 Před 4 lety +1

    Very interesting video 👌

  • @sreejunction3460
    @sreejunction3460 Před 3 lety

    Spr sir nalla explain Pannineega tku

  • @sugiithsuvee1106
    @sugiithsuvee1106 Před 4 lety +1

    அருமை நண்பர்

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 Před 4 lety +1

    👌👌👌👌👌👌thanz lot sir

  • @ranidevamanisathiyanagar9658

    Arumaiyana explained paniga

  • @DhanaLakshmi-fd9bq
    @DhanaLakshmi-fd9bq Před 4 lety +1

    Thanks ma

  • @suganyasethupathy7195
    @suganyasethupathy7195 Před 5 lety +2

    Super wow.......

  • @anandhan6194
    @anandhan6194 Před 5 lety +1

    Arumiyaya explain panringa Bro...

  • @mahaboobjohndawood8239
    @mahaboobjohndawood8239 Před 5 lety +1

    Thanks for your tips shakthi 👌 .unga garden fulla kaminga pls 🙏

  • @sheriffsheriff8852
    @sheriffsheriff8852 Před 5 lety +2

    Super bro

  • @rajasekarvanita9656
    @rajasekarvanita9656 Před 3 lety

    Super

  • @abdulkaderkpa9737
    @abdulkaderkpa9737 Před 4 lety +1

    Hello bro.. poo poothu kaai vachorukku.. ethana naalahum kaai perukka??

  • @bashajan4224
    @bashajan4224 Před 5 lety +1

    Super information bro

  • @balajikumar4762
    @balajikumar4762 Před 5 lety +2

    Bro. How to care indoor plants. Please do one video.

  • @aatom729
    @aatom729 Před 5 lety +1

    Wow super brother.good effect.

  • @maankuttymanisha2010
    @maankuttymanisha2010 Před 4 lety

    Hlo brother lemon tree nalla perusa irukku ippo dha pinji vachi irukku fruit aga evlo naal agum

  • @meru7591
    @meru7591 Před 9 měsíci +1

    பூத்தால் தானே...

  • @brindhan7656
    @brindhan7656 Před 5 lety +1

    Useful information👌

  • @indcey5416
    @indcey5416 Před 4 lety

    My chicoo plant didn't have flower..pls guide me thambi

  • @rajeevimuralidhara8028

    Please do video on Bitter guard

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  Před 4 lety

      Already available check it out. More than 300 videos available check it iut

  • @lavanyaudayaprakash8947

    Bro na lemon and seetha ipo landla vechuruken vitla construction panrathala ipo terraceku shift pannanum valaruma?

  • @drsujathakanth5618
    @drsujathakanth5618 Před 4 lety

    Hi, nice tips, I have caterpillar /worm that affect my lemon plant very often hence growth affected. What to do?

  • @kavi9293
    @kavi9293 Před 3 lety

    Kodi elumichai na enna plant bro

  • @rabiyathulbasariya6933

    Neenga use pandra bag name enna bro.....

  • @suganya_prasanth
    @suganya_prasanth Před 4 lety

    Hii lemon la இலை சுருள் disease iruku athuku enna pananum

  • @icreation1711
    @icreation1711 Před 5 měsíci

    எத்தனை வருடத்தில் காய் காய்ப்பு வரும்(விதை முலம் செடி வளர்ப்பில் எத்தனை வருடங்கள் ஆகும் காய் காய்ப்பு வர

  • @thangamathignanaprakasam7722

    Panchakavia எவ்வளவு ஊத்தனும் bro,once in how many days

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  Před 5 lety

      Monthly once 10-20 ml mix with litre of water n give it to plants. Check out other intresting videos too

  • @nasmadreams
    @nasmadreams Před 5 lety

    Enga veetula maram than iruku nanum leaf lam cut Pani vitachu ana poo vaikamatudhu yen adhuku ena pannanum

  • @amudhakannan4705
    @amudhakannan4705 Před 2 lety

    காய்ந்த செடி எப்படி உயிர் கொடுப்பது ப்ளீஸ் சொல்லுங்க

  • @kalaiarasi7499
    @kalaiarasi7499 Před 5 lety

    Hai anna unga vedios neraya pakaren super ah iruku.enga veetla lemon tree kaanji poguthu athuku enna seiyanum.pls solunga anna

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  Před 5 lety

      Sila part Mattum kaiyutha !?? Full uh kaiyutha... Puthusa transplant pana plant uh or old plant uh. Enna size pot la vechu irukinga

    • @kalaiarasi7499
      @kalaiarasi7499 Před 5 lety +1

      Sakthivel Organic Garden Centre lemon tree ground la iruku.above 10 years tree.half tree kaiyuthu anna.

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  Před 5 lety

      That's normal. That portion dry fall n new leaves varum... January month u may see flowers in plant Feb fruits varum

    • @kalaiarasi7499
      @kalaiarasi7499 Před 5 lety +2

      Thank u, thank u so much anna🙏🙏🙏🙏

  • @susilathangaraj7596
    @susilathangaraj7596 Před 4 lety

    பஞ்சகாவியம் எவ்வளவு ஊற்றவேண்டும்

  • @arasumani5969
    @arasumani5969 Před 4 lety

    Anna one year aachu chedi vecha mathiriye irukku pls tips lemon plant

    • @BalconyGardenBavanis
      @BalconyGardenBavanis Před 4 lety +1

      Mannu nalla kalri vittu sanam powder podunga konjam veg wastage podunga sambal powder Tea powder muttai odu powder podunga

    • @arasumani5969
      @arasumani5969 Před 4 lety

      @@BalconyGardenBavanis ok thankyou

  • @shashikalak8740
    @shashikalak8740 Před 4 lety

    Alimijai urghai

  • @easysamayal1327
    @easysamayal1327 Před 4 lety

    Inside Compowntla 4to 2 footla sapota maram big size valarnthiruku poo Kai pidikala ena seirathu vithai potu valarntha maram 5 years aguthu

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  Před 4 lety

      Nala sathana uram veinga.. roots kizha pora madri Iruka parunga. Fence ( compund wall ) kita iruku solringa.. house build pandra apo some people but rubbish ( waste stones ) under the area. Roots kizha pilana varathu. ) Illa nala tha iruku na.. Mattu sannam uram kidaikum oru 5kg potu vidunga

  • @sabi6954
    @sabi6954 Před 2 lety

    சார் எனது செடி காய்க்கவும் இல்லை
    பூக்கவும் இல்லை 🥲🥲🥲
    செடி வாங்கி 4 மாதம் இருக்கும்
    மண் புலு உரம் கொடுதேன்

  • @susilathangaraj7596
    @susilathangaraj7596 Před 4 lety

    கவாத்து என்பது என்ன? மற்றும் நேரடியாக காண்பிக்கவும்

  • @annapooranivijayan5224
    @annapooranivijayan5224 Před 5 lety +1

    வாழை மற்றும் மற்ற செடி வேர்களை எலி, பெருச்சாளி கடித்து விடுகிறது. எலி மருந்து வைப்பதற்கு ஏற்ற சூழ்நிலையில் இல்லை வேறு என்ன செய்வது?

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  Před 5 lety

      எலிப் பொறி வைத்து எலியை பிடித்து வேறெங்காவது கொண்டுபோய் விடவும். புதினா துளசி கற்பூரவள்ளி ஆடாதொடை போன்ற மூலிகைச் செடி இருந்தாள் எலி வருவது கொஞ்சம் கட்டுக்குள் வரும். எலித் தொல்லை முற்றிலும் நீங்க வேண்டும் என்றால் எலியை எலி பொறி வைத்து பிடித்து வேறு எங்கேனும் கொண்டு போய் விடுங்கள்.

    • @annapooranivijayan5224
      @annapooranivijayan5224 Před 5 lety +1

      @@SakthivelOrganics Thank you

  • @shahanadevichandramohan8416

    Enga veetu lemon plant la, insects vanthu leaves ah sapuduthu so leaves varala and lemon vara matanguthu. So enna pannanum

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  Před 5 lety +1

      first leaves varanum. then only plant survive.. Poochi control panunga.. see pesicide playlist in this channel n control pest. then leaves will come..

    • @shahanadevichandramohan8416
      @shahanadevichandramohan8416 Před 5 lety

      Can u share that link

  • @bashajan4224
    @bashajan4224 Před 5 lety

    En lemon plant nalla varuthu kai kakkuthu one year appuram Branch kanchu pokuthu koncha nalileye full dead akuthu bro enna reason

  • @muthuvelnsm1598
    @muthuvelnsm1598 Před 5 lety

    Bro neenga enga lemon sedi vanguninka.plese address sollunga.

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  Před 5 lety +1

      I grow this from seed. You try Chennai la ecr road side nursery.. shop la illa road side la irukum .. Anga konjam nala iruku plants

    • @muthuvelnsm1598
      @muthuvelnsm1598 Před 5 lety

      @@SakthivelOrganics ok bro

  • @subakannansubakannan5782
    @subakannansubakannan5782 Před 5 lety +1

    சார் என் தொட்டில் கருப்பு வண்டு நெறைய இருக்கு என்ன செய்யனும்

  • @ammukutty6595
    @ammukutty6595 Před 5 lety

    Anna na lemon tree tharaila vachu rmpa year achu appudiyetha eruke poo&kai pudikala enna seiyanum sollunna

  • @apple-li5yc
    @apple-li5yc Před 3 lety +2

    இவ்வளவு செலவு செய்யரதுக்கு எலுமிச்சை பழத்தை காசு கொடுத்து வாங்குவுது சிறந்தது.

  • @mohamedmurshid7410
    @mohamedmurshid7410 Před 4 lety

    பல வருடங்கள் ஆகியும் எழுமிச்சை காய் வர வில்லை???

  • @porkodithiruna7017
    @porkodithiruna7017 Před 5 lety +1

    எந்த மாதங்களிலில் செடிகளை கவாத்து செய்யலாம்
    (மாதுளை கொய்யா .சப்போ ட்டா. நெல்லி .ஆரஞ்சு .சாத்துக்குடி. எலுமிச்சை .நாவல். திராட்சை. அத்தி. ஹை பிரிட் இலந்தை. பலா. முள்சீதா .ஸ்டார் ஃபரூட்.) நன்றி

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  Před 5 lety

      இந்த மாதம் கூட பண்ணலாம் உங்கள் செடி பூக்கவில்லை பழங்கள் எதுவும் தரவில்லை என்றால். அடுத்தது அறுவடை முடிந்த பிறகு நவம்பர் டிசம்பர் மாதத்தில் கவாத்து பண்ணலாம்.