பயப்படாதீங்க முத்தழகு..😔 | Muthazhagu | Episode Preview | 1 Feb

Sdílet
Vložit
  • čas přidán 31. 01. 2024
  • முத்தழகு - திங்கள் முதல் சனி மதியம் 3:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here - www.hotstar.com/in/tv/muthazh... to watch the show on Disney+ Hotstar. #Muthazhagu #VijayTelevision #VijayTV #StarVijayTV #NewFiction #StarVijay #TamilTV
  • Zábava

Komentáře • 36

  • @MadheswaranB-bb5ih
    @MadheswaranB-bb5ih Před 5 měsíci +58

    எவ்வளவு மனைவி மேல் அன்பு. இத பார்க்கவே நல்லா இருக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு i love you bhoomi muthazhagu jodi so so cute ❤❤❤❤❤❤❤❤❤

  • @usha15199
    @usha15199 Před 5 měsíci +120

    இத பார்க்க எவ்வளவு நல்லா இருக்கு... தயவு செஞ்சு பூமியையும் முத்தழகையும் அவங்க குழந்தையோடு நிம்மதியா ஒற்றுமையா சந்தோசமா வாழ விடுங்க.... அஞ்சலியையும் ரெஜினாவையும் நினைச்சாலே பயமா இருக்கு....

  • @GetaKo-hd3bs
    @GetaKo-hd3bs Před 5 měsíci +25

    ஆஹா என்ன ஒரு அருமையா காற்சி ❤அப்பாடா இன்னைக்கு தான் கண்ணுக்கு குளிர்ச்சியான ஒரு சீன் காட்டியிருக்கிங்க.அஞ்சலி ஒரு கிருமி அவங்க அம்மா ஒரு விஷக்கிருமி.இதுங்க ரெண்டையும் வீட்ட விட்டு விரட்டிட்டு வீட்ட ஷானிடைசர் ஊத்தி கழுவனும்.

  • @user-io8nr3hw2u
    @user-io8nr3hw2u Před 4 měsíci +4

    சூப்பர் பூமி❤

  • @karunakaran5030
    @karunakaran5030 Před 5 měsíci +10

    பூமி கேரக்டர் சூப்பர்🎉🎉🎉🎉

  • @bharathi5414
    @bharathi5414 Před 5 měsíci +8

    Super pair muthalagu boomi ❤

  • @user-xc9lg4jt8y
    @user-xc9lg4jt8y Před 5 měsíci +18

    Ithumaari concept podunga pa nalla irukku..☺

  • @rmbuviraj9139
    @rmbuviraj9139 Před 5 měsíci +9

    Lovable seen❤❤❤❤❤❤❤

  • @deveshsaha2705
    @deveshsaha2705 Před 5 měsíci +9

    So sweet

  • @rmbuviraj9139
    @rmbuviraj9139 Před 5 měsíci +9

    I love this seen

  • @user-sd2ep1xb3p
    @user-sd2ep1xb3p Před 5 měsíci +14

    Sema ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super poomi

  • @user-zw3hc2xj9w
    @user-zw3hc2xj9w Před 5 měsíci +8

    so cute 🥰

  • @user-lj1ne9dg2n
    @user-lj1ne9dg2n Před 5 měsíci +8

    Supper

  • @brundhabba1years672
    @brundhabba1years672 Před 5 měsíci +3

    Epudiyaii eruntha naella erukkum💞

  • @Sumithira-pe8kg
    @Sumithira-pe8kg Před 3 měsíci +1

    Super
    Poomi
    Muthazhgu

  • @user-mv6zz2uv2q
    @user-mv6zz2uv2q Před 15 dny

    அழகோ அழகு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤பூமி முத்தழகு❤

  • @_vijayaso_
    @_vijayaso_ Před 5 měsíci +2

    Pls positive ah serial edunga pa mathiya neram ore thik thik ah iruku pls Vijay Tv

  • @emptygamer831
    @emptygamer831 Před měsícem +4

    பூமியும் முத்தழகும் சேர்ந்து வாழனும். அப்பதான் சீரியல் நல்லா இருக்கும். இதுக்கு மேலேயும் உருட்டாதிங்க அஞ்சலிய வெளிய அனுப்பிடுங்க. இல்லனா ஆடியன்ஸ் . கோபமாயிடுவாங்க.

  • @SureshKumar-de8sv
    @SureshKumar-de8sv Před 3 měsíci +1

    Super boomi❤

  • @murugesanmurugan9434
    @murugesanmurugan9434 Před 5 měsíci +2

    Alaku,,,,,, ❤❤❤❤❤

  • @user-ti2gt4wt2i
    @user-ti2gt4wt2i Před 5 měsíci +5

    😍👌😍👌

  • @ManiKandan-rh3ou
    @ManiKandan-rh3ou Před 5 měsíci +7

    நல்லா இருக்கு ஆனா இந்த கொழந்தை பெத்தெடுக்க எப்டியும் ஒரு 10 வருஷம் ஆகும்

  • @user-io8nr3hw2u
    @user-io8nr3hw2u Před 4 měsíci

    பைமிகேரக்டர்சூப்பர்🎉🎉🎉🎉

  • @sanazia255
    @sanazia255 Před 5 měsíci +2

    Pregnancy la yaru pa adhu ottiyanam pottanga kenna kuu gq

  • @user-tn9cx1ic9p
    @user-tn9cx1ic9p Před 5 měsíci

  • @ViknasKumar
    @ViknasKumar Před 4 měsíci

    ❤❤❤❤❤❤❤❤😅🌹

  • @ViknasKumar
    @ViknasKumar Před 4 měsíci

    okkantepa

  • @hajeemohamed1412
    @hajeemohamed1412 Před 5 měsíci +1

    முத்தழகுக்கு முன்னாடியே அஞ்சலி கர்ப்பம் ஆயிட்டா ஆனால் முத்தழகு வயிறு பெருசா ஆயிருச்சு அஞ்சலிக்கு இன்னும் வயிறு பெரிதாக இல்லையே என்னடா கதை இது

    • @lalithamanivasakan9379
      @lalithamanivasakan9379 Před 5 měsíci

      Yaaru pa nee???... ipdi taan story theriyaama sila peru comment pannuringalaa??.... Muthazhagu maddum taan karppama irukku... Anjali karppamaa illai....

    • @hajeemohamed1412
      @hajeemohamed1412 Před 5 měsíci +1

      @@lalithamanivasakan9379 sister Anjali fake pragnant aa irukkaru sollikittu irukka vairu pearusa illa nu sonnean

    • @lalithamanivasakan9379
      @lalithamanivasakan9379 Před 5 měsíci

      @@hajeemohamed1412 oh ok ok sis 👍