ஜோதிடத்தில் திதி சூன்யம் பார்க்கவேண்டியது அவசியமா? | மு.மாதேஸ்வரன் | SANDHEGA NIVARTHI 195

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • ஸ்டார் அகாடமி டெலிகிராம் தளத்தில் இணைய லிங்க்:
    t.me/joinchat/...
    ஜோதிடர்களுக்கும், ஜோதிட ஆர்வலர்களுக்கும், ஜோதிட வல்லுனர்களுக்கும் நல்லதொரு வாய்ப்பு!
    ஜோதிட சந்தேக நிவர்த்தி!
    "ஜோதிஷ்வாசஸ்பதி", "தெய்வக்ஞசிரோமணி", ஜோதிடப் பேராசிரியர் - ஜோதிட நூலாசிரியர்,
    திரு. மு.மாதேஸ்வரன் ஐயா அவர்கள் பதிலளிக்கிறார்.
    ஜோதிடம் சார்ந்த..... அடிப்படை முதல்..... ஆழ்ந்த கேள்விகள் வரை "ஸ்டார் அகாடமி" டெலிகிராம் தளத்தில் கேட்கலாம்!
    (தனிநபர் ஜாதக பலன் கேட்க அனுமதியில்லை)
    ஸ்டார் அகாடமியின் டெலிகிராம் அல்லது வாட்ஸ்ஆப் தளங்களில், கேள்விகளை, "சந்தேக நிவர்த்தி" என தலைப்பிட்டு பதியலாம்.
    உங்கள் கேள்விக்கான பதில்களை இந்த ASTRO - STAR ACADEMY யூடியூப் சேனலில் பார்க்கலாம்!
    தொடர்புக்கு:
    எல்.ஆர்.ஸ்ரீனிவாசன்,
    நிறுவனர்,
    ஸ்டார் அகாடமி.
    94440 54001

Komentáře • 6

  • @r.govindraj2318
    @r.govindraj2318 Před 3 měsíci

    THANKS Iyaa

  • @krishnamoorthy6611
    @krishnamoorthy6611 Před 2 lety +2

    காரகோ பாவக நாஸ்தி விளக்கம் அருமை ஐயா.
    திதி சூன்யம் 90% ஜோதிடர்கள்
    பார்ப்பதில்லை. தென் தமிழகத்தில் சிலர் இதை பார்ப்பார்கள்.

  • @rajeshramasamy27
    @rajeshramasamy27 Před 4 měsíci

    வணக்கம் ஐயா. மிக்க தெளிவான விளக்கம். ஒரு சிறிய தெளிவு வேண்டும் ஐயா. நான்காம் இடத்தில் அமரும் வளர்ப்பிறை சந்திரன், திக்பலமும் பெறுகிறார். அங்கு அவர் காரகபாவ நாஸ்தி செய்வாரா? அவரது கெடுபலன்கள் குறையுமா அல்ல இன்னும் கூடுமா? நன்றி.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 2 lety +1

    வணக்கம் ஐயா 🙏

  • @Ragunathan656
    @Ragunathan656 Před 2 lety

    ஐயா 5,6க்குடைய சனி கிரகம் வக்ரம் மற்றும் பகை நிலையில் சுய சாரத்தில் திசை 38வயதில் துவங்கினால் என்ன பலன் செய்யும்

  • @annadurai1916
    @annadurai1916 Před 2 lety

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் சூரியன் சந்திரன் சேர்ந்து இருந்தால் இரவில் பிறந்தவருக்கு இருள் அடைந்து விட்டதாக கூறி உள்ளார் சூரியன் சந்திரன் இருவரையும் வக்கிரம் குரு பார்த்தால் நிவர்த்தி செய்யமா ஐயா வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍