நீ இதை கேட்கும் நேரம் உன் அருகில் நானே.. நான் உனக்கு தரும் சத்தியவாக்கு /SAI BABA ADVICE /ANBE SAI

Sdílet
Vložit
  • čas přidán 3. 06. 2024
  • #anbesai
    #saibaba
    #saibabaquotesintamil
    #saibabadailymessagesintamil
    #omsairam
    #santhosh
    #vishnu
    #saibabaadvice
    #saibabamiracle
    #miracles
    #சாய்
    #saibabablessing
    #spiritualspeechintamil
    #selfconfidenceintamil
    #motivationalspeechintamil
    #lifemotivationintamil
    #successinlife
    #successintamil
    #goodvibration

Komentáře • 273

  • @user-pl3zw7tx7n
    @user-pl3zw7tx7n Před 2 měsíci +12

    சாய் அப்பா எனது வாழ்க்கையை மாற்றி உயர்த்துவார் நூறு சதவீதம் உண்மை என்று நம்புகிறேன் சாய் அப்பா

  • @selvijansi5264
    @selvijansi5264 Před 2 měsíci +4

    Sai appa ennala mudiyala Sai appa ennala mudiyala Sai appa ennala mudiyala Sai appa 😭🙏😭🙏😭🙏

  • @govindanr7066
    @govindanr7066 Před 2 měsíci +4

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஜெய் சாய் ராம் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய சாய் ராம் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா நன்றி

  • @padminirajendran7639
    @padminirajendran7639 Před 2 měsíci +9

    வணக்கம் சாய் அண்ணா ஆடியோ கேட்காமல் தூங்கமாட்டேன் அண்ணா உறவுகள் அப்படிதான் இருக்கிறது சமாளிக்கிறேன். பொறுமையால் சாய் அப்பாதுணயுடன் பயணிப்போம் காத்திருக்கிறேன் அப்பா........

  • @mallikamallika5826
    @mallikamallika5826 Před 2 měsíci +15

    இனிய..இரவு..வணக்கம்..அன்பே...சாய்..அப்பா...கோடனகோடி..நமஸ்கராங்கள்...அன்பு..சாய்..சோந்தங்கள்..எல்லாருக்கும்...அன்பே..சாய்..சாந்தோஷ்
    .தம்பி..எங்கள்..சேல்ல..விஷ்னு..தம்பி.என்..அனைத்த..ஜீவராசிகளும்.இனிய.இரவு.வணக்கங்கள்..வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @devinatarajan7711
      @devinatarajan7711 Před 2 měsíci

      அன்பு சகோதரி இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @Muthurathinam.11
    @Muthurathinam.11 Před 2 měsíci +7

    ஓம் சாய் ராம் சாய் அப்பா என்னை உயர்த்துவார் நன்றி அப்பா

  • @devinatarajan7711
    @devinatarajan7711 Před 2 měsíci +5

    ஓம் சாய் ராம் அன்பு சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் அண்ணா ஆடியோ அருமை அற்புதம் சூப்பர்👌👌👌👌 அனைவருடைய லச்சியங்களும் பிரார்த்தனை களும் நிறைவேற்ற வேண்டும் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம்🙏🙏🙏 சாய் அண்ணா ஜெய் சாய் ராம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏

  • @arun671
    @arun671 Před 2 měsíci +4

    நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எலலையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள்

  • @Gomathi11.11jothi
    @Gomathi11.11jothi Před 2 měsíci +10

    என் உயிரான சாய் அப்பாவிற்கும் 🌼🌹🌼என் அன்பான அன்பே சாய் சொந்தங்களுக்கும் 🌼🌹🌼இனிய இரவு வணக்கம் 🌼🌹🌼

    • @devinatarajan7711
      @devinatarajan7711 Před 2 měsíci +1

      ஓம் சாய் ராம் அன்பு சகோதரி இனிய இரவு வணக்கம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏 💐💐💐💫💫💫💫🌺🌺🌺🌾🌾🌾🌹🌹🌹💜💜💜❤❤❤🌲🌲🌲🌻🌻🌻🥰🥰🥰

    • @Gomathi11.11jothi
      @Gomathi11.11jothi Před 2 měsíci

      @@devinatarajan7711 ஓம் சாய் ராம் 💚இனிய இரவு வணக்கம் அன்பு சகோதரி 💚ஜெய் சாய் ராம்👍🙏🙏💚💚💚

  • @anbarasi.p5452
    @anbarasi.p5452 Před 2 měsíci +10

    ஓம் சாய் அப்பா துணை ❤️🙏🏻என் அன்பான குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய் அப்பா ❤️❤️

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh Před 2 měsíci +3

    Om sai ram Sri sai ram jai sai ram Unga arulum aservatham eanakku eappothum vendum sai appa ilove you sai appa ❤ 💖 😘 sai appa kudumbagalukku eniya eravu vanakkam pasa mega natpum nesa megu uravum 🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @user-pl3zw7tx7n
    @user-pl3zw7tx7n Před 2 měsíci +4

    சாய் அப்பா என் மீது அவர் இரக்கமாய் இருக்கிறார்

  • @sumathikumaran5554
    @sumathikumaran5554 Před 2 měsíci +5

    🙏🏻OM SAI RAM APPA THUNAI 🙏🏻 NANDRI SAI APPA 🙏🏻 ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sulochana376
    @sulochana376 Před 2 měsíci +7

    Good Night Anbu Appa
    And Anbe Saisonthangal
    Om Sairam
    Anbe Sairam
    Om Saiappa
    Jai Saiapa
    Saranam Saiappa
    Thanks Saiappa
    ❤️🙏💜🙏💛🙏💚🙏🩷🙏❤️

  • @indradevesingaram218
    @indradevesingaram218 Před 2 měsíci +8

    சாய் அப்பா அப்பாவிற்கு கோடாணகோடிநன்றிகளும்நமஸ்காரங்களும். என்சாஅப்பாவின்ஆசீர்வாதத்துடன்என்னைஉயர்த்துவார்
    . அந்த நம்பிக்கையுடன்அப்பாவின்கமலபாதத்தைபற்றிகொண்டேன். ஓம் சாய்அப்பாஅன்பேசாய்அப்பா.

    • @vasanthasrinivasan1333
      @vasanthasrinivasan1333 Před 2 měsíci

      நன்றி சாய் ராம்.நாம் ஸ்ரீ எல்லோர் மீதும் இரக்கத்துடனும். பாசத்துடனும். இருக்க வேண்டும். சாய் அப்பாவே துணை. ஓம் சாய் ராம்.

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 Před 2 měsíci +12

    ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்......... 👍🤗💙 அன்பும் ❤ பாசமும் நிறைந்த நம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அன்பு ❤ சாய் அப்பா👑👣😘❤👍🤗💙🔥 கோடான கோடி நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா👑👣💜👍🤗💙🔥 ஜெய் சாய் ராம்🙏

    • @SivanuMalani
      @SivanuMalani Před 2 měsíci

      👍🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @sudhagopal6413
    @sudhagopal6413 Před 2 měsíci +2

    Om Sai Ram Sai appavirku kodana Kodi nandri ❤❤❤❤❤❤

  • @user-du6bs7we4t
    @user-du6bs7we4t Před 2 měsíci +8

    ஓம் சாய் நமோ நமஹ🌹🙏🌹🌹🌹🙏🌹🌹🌹🌹🌹🙏 உங்கள் வருகைக்கு கோடான கோடி நன்றிகளை அப்பா குருவே சரணம் குருவே 🙏🏻🌷🌷🙏🏻🌷துணை இந்த நாளை நன்றாக கொடுத்த அப்பாவுக்கு கோடான கோடி ❤️🙏❤️❤️❤️❤️நன்றிகள் எங்கள் உயிர் அண்ணாவுக்கு தம்பிக்கு பல கோடி ❤️🙏❤️❤️நன்றிகள் நம் குடும்பம் அனைவருக்கும் அன்பு நிறைந்த இரவு 🌷🧡🌷🌷🌷🧡🧡🌷🌷🌷🌷

  • @thulasidevithulasi3582
    @thulasidevithulasi3582 Před 2 měsíci +4

    ❤❤ ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி இரவு வணக்கம் சாய் அப்பா தான் என்னுடைய உயிர் அவர் விருப்பப்படி என் வீட்டில் என் மனதில் இருக்கிறார் எனக்கு உதவி செய்கிறார் நன்றி 🙏 சந்தோஷ் சாய் அவர்களுக்கு நன்றி 🙏❤️🙏

  • @user-uj9gk4bp1k
    @user-uj9gk4bp1k Před 2 měsíci +1

    Om sai ram om sai appa 🙏🌹
    Om sai ram om sai appa 🙏🌹
    Om sai ram om sai appa 🙏🌹
    Om sai ram om sai appa 🙏🌹

  • @thangamsambandhan7077
    @thangamsambandhan7077 Před 2 měsíci +13

    இனிய இரவு வணக்கம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் அன்பான சாய் சொந்தங்களுக்கு அன்பான சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் தம்பி இரவு வணக்கம் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் எங்கள் ஆசான் நீயே அனைத்தும் நீயே எங்கும் எதிலும் நீயே சாய் அப்பா உங்கள் திருவடிகளை பற்றி கொண்டு காலமெல்லாம் உங்கள் கரம்பிடித்து உங்களுடன் பயணிக்க உங்கள் குழந்தைகள் காத்திருக்கிறோம் உமது அன்பையும் அருளையும் ஆசீர்வாத்தையும் பெற்ற நாங்கள் புண்ணியம் செய்து இருக்கிறோம் சாய் அப்பா உங்களை வாழ்த்து நன்றிகள் சொல்லி வணங்குகிறோம் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🌹🌿🌼🌲🌻🍂🌾🍀💐🍁🪷☘️🪻🌸🪴🌺💯🕉️✝️☪️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰

    • @mallikamallika5826
      @mallikamallika5826 Před 2 měsíci

      ❤அன்பு..சாய்..ராம்..இனிய.இரவு..வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤

    • @devinatarajan7711
      @devinatarajan7711 Před 2 měsíci

      ஓம் சாய் ராம் அன்பு அம்மாவுக்கு இனிய இரவு வணக்கம் ❤❤❤🌹🌹🌹💜💜💜🌹🌹🌹🌾🌾🌾🌺🌺🌺💫💫💫💐💐💐🙏🙏🙏

    • @alaguroja9827
      @alaguroja9827 Před 2 měsíci

      🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @vijayasoundarapandiyan9555
    @vijayasoundarapandiyan9555 Před 2 měsíci +8

    ஓம் சாய் ராம்

  • @velangakannim2144
    @velangakannim2144 Před 2 měsíci +4

    ஒம் சாய் ராம் அன்பே சாய் அப்பா என் அன்ணன் சொன்னது சத்தியமான உண்மை நம்பிக்கை பொறுமை தைரியம் இருந்தால் நிச்சயம் வெற்றி உண்டு பாவம் செய்யாது இருந்தால் நிச்சயம் வெற்றி உண்டு எந்த அளவுக்கு பிரச்சினை வந்தாலும் அன்பே சாய் அப்பா நம்மா வாழ்க்கை மாத்துவர் இனியும் நம்முடைய அப்பா நம்மா வாழ்க்கை மாத்துவர் நம்மாலை நம்மா வாழ்க்கை மாத்துவர் நம்மா அப்பா நம்மா மேல் இரக்கமகா இருக்கார் இது சத்தியம்யமான உன்மை நம்முடைய அப்பா நம்மாலை கைவிடுவது இல்லை என் அன்ணன் சொன்னது சத்தியமான உண்மை கோடான கோடி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💯💛💛💛

  • @kumar-qq4xt
    @kumar-qq4xt Před 2 měsíci +9

    OM Sai Ram HAPPY Tuesday night wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri

  • @PriyaPriya-to2vf
    @PriyaPriya-to2vf Před 2 měsíci +2

    சாய் அப்பா துணை🙏🙏🙏

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 Před 2 měsíci +40

    சந்தோஷ் தம்பி. மனதில் மிகவும் அழுத்தத்துடன் வருத்தத்துடன் வந்து தான் உங்களது ஆடியோ கேட்க ஆரம்பித்தேன். ஆரம்பமே என் மனதில் நிம்மதி கொண்டு வந்தது. தொடர்ந்து எனது பல கேள்விகளுக்கும் சாய் அப்பாவின் பதில் உங்கள் மூலம் கிடைத்தது. நன்றி தம்பி. வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏

    • @devinatarajan7711
      @devinatarajan7711 Před 2 měsíci +1

      ஓம் சாய் ராம்🙏🙏🙏🙏🙏

    • @Saiarthi.
      @Saiarthi. Před 2 měsíci +1

      Jai sai ram🙏🙏🙏🙏🙏

    • @sasiregachinnus8162
      @sasiregachinnus8162 Před 2 měsíci +1

      I have learnt many points from your speech sai ram. Thank you. Good night to all Anbe sai devotees . Please share your wats up number. Jai sai ram ❤

    • @alaguroja9827
      @alaguroja9827 Před 2 měsíci

      🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

    • @ramasami5103
      @ramasami5103 Před 2 měsíci +1

      ஓம் சாய் ராம்❤ ஓம் ஸ்ரீ சாய் பக்த. ரச்சகா நமக❤ சாய் சரணம் நண்றி சாய் அப்பா சாயி பாபா நண்றி ❤ இரவுவணக்கம்❤ சாய் அப்பா

  • @perumalsamy9150
    @perumalsamy9150 Před 2 měsíci +5

    Om..Sairam..anaivarukkum..vanakkam..Sai..ellamal..naanillai

  • @govindanr7066
    @govindanr7066 Před 2 měsíci +6

    அன்பே அண்ணா உங்கள் ஆடியோ பிளேயர் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டு இருக்கிறேன் அண்ணா அண்ணா நான் அம்சவேணி என்று மிக்க நன்றி நன்றி நன்றி அண்ணா உங்களுக்கு என் அப்பா ஜெய் சாய் ராம் அப்பா உங்கள் மூலம் கற்றுக் தருகிறார் என்று நான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன் அண்ணா நீங்கள் நல்லா இருக்கு வேண்டும் நானும் பிராத்தனை செய்கிறேன் அண்ணா என் சாய் சொந்தங்கள் நல்லா இருக்கு வேண்டும் என்னை சுற்றி இருக்கிறவிக நன்றாகவே இருக்கவேண்டும் என்று என் சாய் ராம் அப்பா விடம் நான் பிரார்த்தனை செய்கிறேன் அண்ணா நீங்கள் எல்லோரும் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் என் சார் கோவிந்தன் அவர் கல்பனா சாவ்லா அகாடமி திறந்த வெளி கொண்டு இருக்கும் வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் மாணவர் மாணவிகள் பயின்று வர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் ஜெய் சாய் ராம் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா நீங்கள் எல்லோரும் சேர்ந்து கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் நானும் பிராத்தனை செய்கிறேன் அண்ணா என் அன்பே அண்ணா நன்றி

  • @user-pl3zw7tx7n
    @user-pl3zw7tx7n Před 2 měsíci +2

    சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் செல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Před 2 měsíci +9

    ஒம்சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤

    • @lakshmikumar5550
      @lakshmikumar5550 Před 2 měsíci +1

      இனிய காலை வணக்கம். அன்பு சகோதரி. வாழ்க வளமுடன்.

    • @savithirikanagaraj3730
      @savithirikanagaraj3730 Před 2 měsíci

      @@lakshmikumar5550 இனிய இரவு வணக்கம் அன்பு சகோதரி வாழ்க வளமுடன் சாரி சகோதரி

  • @sivan700
    @sivan700 Před 2 měsíci +7

    சாய்பாபா எனக்கு ஒரு நல்ல வேலையை கொடுத்து நல்ல ஒரு பண தேவைகளை சந்திக்கும் ஓம் சாய் ராம் இனிய இரவு வணக்கம் ❤❤❤❤❤❤

    • @mallikamallika5826
      @mallikamallika5826 Před 2 měsíci +1

      அன்பு..சாய்..ராம்..இனிய.இரவு.வணக்கம்..வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤❤

    • @sivan700
      @sivan700 Před 2 měsíci +1

      @@mallikamallika5826 இனிய இரவு வணக்கம் அக்கா ஓம் சாய் ராம் ❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏

    • @sivan700
      @sivan700 Před 2 měsíci +1

      @@mallikamallika5826 இனிய இரவு வணக்கம் அன்பு சாய் ராம் ஓம் சாய் ராம்

  • @user-nc3nw4hd5s
    @user-nc3nw4hd5s Před 2 měsíci +1

    Om Sai Appa om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Anpe sairam anpesai Ram

  • @patturpattur4317
    @patturpattur4317 Před 2 měsíci +3

    ஓம் சாய்ராம் எனக்கு ரொம்ப பிடிது‌இருக்கு அப்பா
    நான் இனி பாவம் செய்ய மாட்டேன் அப்பா
    ்தப

  • @arun671
    @arun671 Před 2 měsíci +3

    அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம் அருமை அழகு அறிவு ஆனந்தம் சூப்பர்

  • @vimalam9498
    @vimalam9498 Před 2 měsíci +4

    Om
    Sai
    Appa
    🙏👣👣👣👣👣👣👣👣🙏

  • @Saiarthi.
    @Saiarthi. Před 2 měsíci +4

    இரக்கமா இருக்கிறார் என்றால். நம்மிது அன்பு பரிவு கனிவு 🙏

  • @saipravee1379
    @saipravee1379 Před 2 měsíci +4

    🙏 Nandri 🙏 saiappa 🙏

  • @ssankarisiva5036
    @ssankarisiva5036 Před 2 měsíci +2

    Om Sai Ram Sai appa mela enakum nambikai iruku Sai appa enna kaivida matanga om Sai Ram Jai Sri Ram

  • @k.uviksar450
    @k.uviksar450 Před 2 měsíci +2

    Thank u Sai appa always with ur blessings my children and me and my family🥰

  • @vinothiniselvarasa8210
    @vinothiniselvarasa8210 Před 2 měsíci +4

    Thanks appa 💞 om sai ram 🙏🙏🙏💐

  • @SanthiSanthik-cu7ob
    @SanthiSanthik-cu7ob Před 2 měsíci +1

    எல்லாம் என் வழக்கை நடக்கும் என் சாய் அப்பா நடத்துவர்

  • @saravanandhandapani9620
    @saravanandhandapani9620 Před 2 měsíci +2

    Om Sai Ram Sai Appa saranam.

  • @sasikrishna4602
    @sasikrishna4602 Před 2 měsíci +7

    Om sai ram 🙏🙏🙏

  • @sathyasudharshan3000
    @sathyasudharshan3000 Před 2 měsíci +1

    🙏Ome sai appa is my soul and sai appa is my life ome sai ram jai sai ram🙏

  • @anithashanmugan2170
    @anithashanmugan2170 Před 2 měsíci +7

    Om Sai Ram...

  • @radhikaraman235
    @radhikaraman235 Před 2 měsíci +2

    Om Sai Ram AnbeSai Uyir Sonthanghal kkum Santosh Saikkum Vishnu Thambi Anbhu Vanakkam Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🌹❤❤❤❤❤❤

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 Před 2 měsíci +4

    ஓம்சாய்ராம்

  • @jothinithi2828
    @jothinithi2828 Před 2 měsíci +2

    Sai appa enoda thariyame nenga tha ....nanga unga kal la tha irukom....nanga yarukum endha keduthalo endha thurogamo seiyala....nermaiya tha valurom.....sai appa nenga Ella kastathalayum nenga enga kuda irukenga atha nanum en appa en veetukarar namburom .....avaruku kadavul nambikai ila...ana na ungaluku panra Pooja la pathu avare ungaluku adipaniya arambichutaru....sai appa ....Enaku rmba sandhosama iruku....ana ipo nanga yelai ah tha irukom....kandipa nanga enga tharathai uyarthipom....kandipa engalai mathikathavnga kandipa engala mathipanha....nenga mathikka vepenga kandipa sai appa....ipo na 5 masam pregnant ah iruken....en ammave marupadiyum Enaku magala porakkanum nu asai padrom....athukapram nenga vidra vali tha....elame unga seyal.. sai appa.....kandipa nenga enaiyum enga kolandhaiyum Nala padiya petheduka vali panuvenga....unga arul pooranama Enaku irukum en kolandhaikum irukum....enga kudumbathukum irukum....atha na namuburen sai appa....Enaku rmba sandhosama iruku ...unga audio video anbe sai la kekrena na panuna puniyam sai appa ....rmba happy appa.....sai appa....❤❤❤

  • @jayashakthiadhavan
    @jayashakthiadhavan Před 2 měsíci +2

    Ok sai appa🤲🤲🤲🤲 raghul PM🎉🎉🎉 yengal family ya bless panu sai appa😍😍😍😊😊😊

  • @MStart-rd2dn
    @MStart-rd2dn Před 2 měsíci

    Om sai ram happy tuesday night wishes for All anbu sai family valamudan Wala om sai appa nandri my sai appa 🎉🎉🎉🎉

  • @PriyaVino-jt8ed
    @PriyaVino-jt8ed Před 2 měsíci +5

    Om sri sai appa ningathan thunai appa 🙏 enakku seekkirama varuttam kunamaaganum sai appa 💙 🙏 help pannuvingapa 🙏

  • @user-dd6gh4hi8p
    @user-dd6gh4hi8p Před 2 měsíci +1

    Om Sai Ram Sri Sai appa 6 Jai Jai sai appa ❤

  • @ranjithkumarkumar2924
    @ranjithkumarkumar2924 Před 2 měsíci +4

    அண்ணா நான் ஒரு கிறுஸ்துவ பொண்ணு ஆனால் சாய் அப்பா என்னிடம் வருவார் எனக்கு முதலில் தெரியாது இவர் சாய் என்று என் வீட்டில் மாலை 6மணிக்கு சந்தன வாசம் சாம்பரணி வாசமும் வரும் என் பக்கத்தில் அடிக்கடி காட்சி தருவார் ஆனால் இவர் சாய் என்றுதெரியாது அப்பறம் உங்கள் வீடியோ ஒருநாள் வந்தது அன்றுமுதல் இன்றுவரை உங்கள் வீடியோ பார்த்து சாய் யார் என்று தெறித்து கொண்டேன் நான் மனசு கவலையா இருந்தால் சாய் உங்கள் வீடியோ மூலம் எனக்கு பதில் தருவார் அவர் என்னிடம் பேசுவார் சாய் உண்மையானவர் அப்பா குழந்தைகளை தேடி அவரே வருவார் அண்ணா அப்பா உன்னைமையானர் நான் படிக்கவில்லை 3ம் வகுப்புதான் படிச்சி இருக்கேன் நான் இப்பதான் கமெண்ட் பண்ண கத்துக்குட்டேன் இது என் முதல் கமெண்ட் தவறு இருந்தால் மன்னிக்கவும்

  • @imbambala2135
    @imbambala2135 Před 2 měsíci +1

    அன்பே சாய் அப்பா நான் தெரிந்து தெரியாமல் செய்த பாவங்களை மன்னிச்சுடுங்க அப்பா எல்லோருக்கும் அன்பா இருக்க நீங்க தான் துணை நன்றி அப்பா❤🙏❤🙏❤🙏

  • @TheKeth04
    @TheKeth04 Před 2 měsíci +1

    Thanks Sairam 🙏 Nallathe nenaipoom Nallathe nadakum Saiappa endrum thunai 🙏♥️

  • @vinivisu944
    @vinivisu944 Před 2 měsíci +4

    Om Sai Ram appa ❤

  • @powerpointpowerpoint9302
    @powerpointpowerpoint9302 Před 2 měsíci +1

    , எல்லாரும் என்னை மதிக்கிற மாதிரி நான் நடந்து பேன் சாய்பாபா

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Před 2 měsíci +8

    சாய் அப்பா என்னை உயர்த்தர அளவுக்கு நான் நடந்துக்குவேன் ❤

  • @Gomathi11.11jothi
    @Gomathi11.11jothi Před 2 měsíci +3

    உண்மை அண்ணா நல்லவர்கள் இருக்கும் இடத்தில் கெட்டவர்கள் வர மாட்டார்கள் கெட்டவர்கள் இருக்கும் இடத்தில் நல்லவர்கள் வர மாட்டார்கள் இனம் இனத்தோடு தான் சேரும் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் அண்ணா நன்றி அண்ணா 🙏நன்றி சாய் அப்பா 🙏💚💚💚

  • @saraswathypalani9582
    @saraswathypalani9582 Před 2 měsíci

    om.sai.ram sai.appa thunai yandrandrum anbudan sai.appa om.sai.ram jai.sai.ram jai.jai.sai.ram nandre sai.thambe 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaagapalagalam1995
    @vaagapalagalam1995 Před 2 měsíci +1

    Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤ 🙏🙏🙏

  • @user-wv6tv7mk9r
    @user-wv6tv7mk9r Před 2 měsíci +1

    ❤❤❤❤ Om Sai Ram appa நன்றி அப் பா கடவுள் என்னை உயர்த்து வார் நன்றி அப் பா வாழ்க வளமுடன் நன்றி அப் பா 😊😅😊😅

  • @anupriyasai2559
    @anupriyasai2559 Před 2 měsíci +2

    🌺🌺🌺 kodana Kodi nantri 🌺 anbe sai appa 🌺🌺 🌺

  • @kavithac5483
    @kavithac5483 Před 2 měsíci +4

    Om Saiappa🧡💐🤲

  • @radhikaraman235
    @radhikaraman235 Před 2 měsíci +1

    Kandippa Sayappa Enghale Uyarthuvaru Avaru Enghale Vittu Enghayum poghamatar Sayappa Enghameleyum Nangha Sayappa Meleyum Anbhu Avalo Nirayva Vechirukkirom Nambikyyode Kopittal Avar Ododi Varuvar Sayappa irukka Bhayamen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karrishsinnathurai1966
    @karrishsinnathurai1966 Před 2 měsíci

    Om sai ram 🙏🏻❤🙏🏻 enaku nadakkuthu om sai ram 🙏🏻❤🙏🏻love you😘 sai appa 🙏🏻❤🤲🙏🏻🙇🏻‍♀️🙏🏻🙏🏻

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 Před 2 měsíci +3

    ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் அண்ணா .... சாய் அப்பா என்னை உயர்த்துவார் அண்ணா ....100 % நம்புகிறேன் அண்ணா ....பாவத்தின் சம்பளம் மரனம் அண்ணா ...
    1) . பாவம் செய்யவில்லை பாவம் செய்தால் கடவுளின் திருவடிகளில் பிடிக்கிறவர்களாக இருக்க முடியாது ....
    2 ) . கடவுளின் இரக்கம் என் மேல் இருக்கிறது .... எங்கே இருந்தாலும் கடவுள் என் மேல் இரக்கமாக இருக்கிறார் ....
    3 ) . கடவுள் நிச்சயமாக என்னை உயர்த்துவார் ... 👍🤗💙
    நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏

  • @ravisankar2944
    @ravisankar2944 Před 2 měsíci

    Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam jaijaisairam srisrisairam

  • @nandavengadesaraju6707
    @nandavengadesaraju6707 Před 2 měsíci +4

    எனக்கு நடக்கும் என்று நம்பிக்கை இருக்கு அந்த உணர்வும் இருக்கு

  • @UmaRani-zd6mw
    @UmaRani-zd6mw Před 2 měsíci +8

    நான் பாவம் செய்யல பாவம் செய்திருந்தால் அப்பாவை சரண்அடைமுடியாது அப்பாவுடை இரக்கம் என் மேல்இருக்கும் அப்பா என்னைஉயர்த்துவார் நன்றி சாய்அப்பா ❤❤❤

    • @alaguroja9827
      @alaguroja9827 Před 2 měsíci

      🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @Saiarthi.
    @Saiarthi. Před 2 měsíci

    Om sai ram🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹அணைத்து சாய் குடும்பகளுக்கு இரவு வணக்கம் 🙏❤️🌹🌹🌹🌹

  • @nkousalya7167
    @nkousalya7167 Před 2 měsíci

    Om Sai Ram nandri Sai Appa 🙏🙏❤️ Anbe Sai kudubam anaivarukkum yiniya irayu vanakkam. Nan pavam SaiYala, Sai Appa enamele yepoludhum hirakkama hiruppar , kadayul yennai vuyarthuvar. Kodana Kodi nandrighal Sai Appa 🙏🙏❤️❤️ Santosh Sai Anna avargalukku Kodi nandrighal vazgha valamudan, Jai Sai Ram nandri Sai Appa 🙏🙏❤️❤️🎉🎉

  • @user-um5nc7fm5u
    @user-um5nc7fm5u Před 2 měsíci +1

    OM JAY SAI RAM APPA THUNAI 💖❤❤

  • @saro7578
    @saro7578 Před 2 měsíci +1

    Om sai appa om sai anna vanakam 🙏

  • @chandrakalasivakumar2280
    @chandrakalasivakumar2280 Před 2 měsíci

    Om sai appa ❤❤❤anbe sai ram ❤❤❤Om sai ram ❤❤❤🎉🎉🎉

  • @sivan700
    @sivan700 Před 2 měsíci +2

    அண்ணா இறக்கமா இருக்கிறார் என்றால் அன்பாய் இருக்கிறார் என்று அர்த்தம் அண்ணா ஓம் சாய் ராம் ❤❤❤❤❤

  • @naveenprakash3060
    @naveenprakash3060 Před 2 měsíci +1

    ஓம் சாய் ராம் ❤❤❤🎉🎉🎉 சாய் அண்ணா என் கணவர்ரை மன அழுத்தத்தைக் குறைக்க சாய் அப்பா துணை புரிவார் என்று நம்புகிறேன் நன்றி கோடாண கோடி நன்றிகள் சந்தோஷ் அண்ணா நன்றி 🙏🙏🙏

  • @sivanesan2696
    @sivanesan2696 Před 2 měsíci +1

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் ஶ்ரீ சாய் அப்பா இருககறர் துணை

  • @govindanr7066
    @govindanr7066 Před 2 měsíci

    ❤❤❤ நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா நன்றி நன்றி அண்ணா என் அன்பே அண்ணா நன்றி என் சாய் பாபா அப்பா நன்றி ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா ஜெய் சாய் ராம் அப்பா ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா ஜெய் சாய் ராம் அப்பா ஜெய் சாய் ராம் அப்பா ஜெய் சாய் ராம் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி

  • @user-dw9ob8vy3h
    @user-dw9ob8vy3h Před 2 měsíci +7

    ஓம் சாய் ராம் சாய் அப்பாவுக்கு எனது இனிய இரவு வணக்கம் ஓம் சாய் ராம் சையப்பா என் கணவர் குடியை மறந்து என் குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் சாய் அப்பா நீங்கள் தான் துணையாக இருந்த எங்களை காப்பாற்ற வேண்டும் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏

    • @mallikamallika5826
      @mallikamallika5826 Před 2 měsíci

      அன்பு..சாய்..ராம்..இனிய..இரவு..வணக்கம்..வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤

  • @govindanr7066
    @govindanr7066 Před 2 měsíci

    Yes thanks 🙏🙏🙏🙏🙏🙏 Jai Sai appa anba Anna thanks 🙏🙏🙏 yes Anna

  • @cithrakalasrikumaran5378
    @cithrakalasrikumaran5378 Před 2 měsíci

    Anba sai ram om sai ram appa thanks 🙏🌹👍🌹🙏👍

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 Před 2 měsíci +2

    ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் அண்ணா இல்லை அண்ணா .... கடவுள் என் மேல் எப்பொழுதும் இரக்கமாகவே இருக்கிறார் அண்ணா .....👍🤗💙 நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏

  • @alaguroja9827
    @alaguroja9827 Před 2 měsíci

    ஓம் சாய்ராம் அன்பே சாய் அப்பா இரவு வணக்கம் சாய் அப்பா என் வழ்கையே உயிர் துவங்க நான் பவம் செய்யல அப்படிபவம் செய்தவன இந்த கடவுள் கல்கலை பிடிக்க முடியாது கடவுள் எப்போதும் என்மேல இரக்கம இருக்கிரர் கடவுள் என்னை உயர்துவர் எப்போழுதும் கடவுல் நினைவுல் தன் நான் இருக்கிறேன் ஜெய் சாய்ராம்

  • @Gomathi11.11jothi
    @Gomathi11.11jothi Před 2 měsíci +4

    🌼🌹🌼நன்றி அண்ணா 🌼🌹🌼ஜெய் சாய் ராம் 🌼🌹🌼

    • @sivan700
      @sivan700 Před 2 měsíci +1

      ஓம் சாய் ராம்❤❤❤❤❤ சாப்டீங்களா அக்கா ❤❤❤❤

    • @Gomathi11.11jothi
      @Gomathi11.11jothi Před 2 měsíci +1

      @@sivan700 சாப்டேன் தம்பி நீங்கள் சாப்டிங்களா தம்பி 🙏ஜெய் சாய் ராம் 🙏

    • @sivan700
      @sivan700 Před 2 měsíci +1

      நான் இப்பொழுது தான் சாப்பிட போகிறேன் அக்கா ❤❤❤❤

    • @muthuselvimuthuselvianusha5260
      @muthuselvimuthuselvianusha5260 Před 2 měsíci

      அன்பு ❤ வணக்கம் சாய்.... 👍🤗💙

    • @Gomathi11.11jothi
      @Gomathi11.11jothi Před 2 měsíci

      @@muthuselvimuthuselvianusha5260 இனிய இரவு வணக்கம் சாய் ராம் 🙏🙏🙏💚💚💚

  • @radhikaraman235
    @radhikaraman235 Před 2 měsíci +2

    Dr Appa Prayer Completed Kuzhathy Bhaghyam Noyatra Vazhvum Kuruaiyatra Selvam kaden prachany Kudi pazhakkam Prayer Completed Dr Appvukku KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏🙏🙏🌹❤❤❤❤❤

  • @meenakshirajasekaran1330
    @meenakshirajasekaran1330 Před 2 měsíci +2

    Saai Appa Neengal Santosh Saai Raam moolam sonna unmai 💯. Manadhil lesaana unarvu udhikka thodangiyadhu Saai Appa 😊 Ungal Karunnaikku ellaiye illai Appa.
    1. Saai Appa Enniddam irrukindraar Kadavul en meedhu irrakamaaga ullaar Saai Appa Naan uyara vendum endru Aasi sollgiraar udhavi purigiraar. Palar nammai avamadhithu udhaasinam seithaalum nam manadhil udikkum nambikkai Saai Appa nam manadhil oru thaakam erpaduthiyulaar.
    2. Pazhaya kadhai valligal vidhigal ellam azhithu pudu nambikkai urchaagamaana ennam nambikkai ilaatchiyam illakku adaiyum ennam aazhmanadhil vidhaipom.
    3.Adharkkuriya seyal puriya aayatham aavom.
    Jai Saai Ram😊🙏

  • @saraswathin2426
    @saraswathin2426 Před 2 měsíci +1

    Omsairam omsairam omsairam 💛💛💛

  • @Bianca-yc8iz
    @Bianca-yc8iz Před 2 měsíci

    ஓம் ஶ்ரீ சாய் அப்பா என்னை வாழ்க்கையில் உயர்த்துவார் நன றி அப்பா🙏🙏🙏🙏🙏🙏

  • @user-rd4oh9le8t
    @user-rd4oh9le8t Před 2 měsíci +1

    Om anbe Sai appa. Thank a lot. Sai appa ain mithu eragkamaga erugkiraar. Sai appa einru muthal mathippu migka manitharaga maritrappokiraar. Aein vazhgkaiel aeinai uyarththuvarkal aeinru nampukirean. Nain pavam sayieyavillai. ,athanaal, Sai appa vin pathaththil erugkirean. Kadauvlin eragkam aein mayl erugku. Kadauvl ainnai uyaraththil viappaar. Eni vazhgkai marum. Thank you so much Sai ram.

  • @VeniA-cs4mk
    @VeniA-cs4mk Před 2 měsíci +1

    நன்றசாய்அப்பாநங்கள்செல்கிறாஅனைத்தும்ஏவாழ்க்கையில்உன்மைஉங்கலுக்குநன்றி

  • @sarasumadhankumar6227
    @sarasumadhankumar6227 Před 2 měsíci

    சாய் அப்பா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @rathigar2570
    @rathigar2570 Před 2 měsíci +2

    Jaisairam

  • @user-ii2gy2wd9d
    @user-ii2gy2wd9d Před 2 měsíci +2

    Om sai ram🎉

  • @karpagammariyappan6217
    @karpagammariyappan6217 Před 2 měsíci +1

    ஓம் சாய் ராம்
    1. நான் பாவம் செய்யவில்லை.
    2.கடவுல் என்னை கைவிட மாட்டார்.
    3. கடவுள் நிச்சயம் என்னை உயர்த்துவார்.
    ❤❤❤

  • @hemaramesh5596
    @hemaramesh5596 Před 2 měsíci

    Om sai ram...vazhkayil ellorum ennai uyarthum padi Nan vazhuven sai anna...Nan athumari valnthu kamipen...Nandri Sai appa

  • @ArumugaKani-zs7gd
    @ArumugaKani-zs7gd Před 2 měsíci

    Om sai Ram appa nee yakuda eppo irrkanu sai appa...nee matu pothu sai appa ...🙏🥺❤️....sai anna😊

  • @PunithaPunitham-wc9hp
    @PunithaPunitham-wc9hp Před 2 měsíci

    ஒம் சாய்ராம் சாயப்பா எமது வாழ்வினை உயர்த்துவார். நன்றி சாயப்பா,நன்றி தம்பி.

  • @karrishsinnathurai1966
    @karrishsinnathurai1966 Před 2 měsíci

    Om sai ram 🙏🏻❤🙏🏻❤🙏🏻love you sai appa om sai ram 🙏🏻❤🙏🏻🙏🏻❤❤❤❤🤲

  • @perumalsamy9150
    @perumalsamy9150 Před 2 měsíci +2

    Naan..entha..pavamum..seiyavllai..anaithum..appavruvar