ஜெய்சங்கரிடம் இருந்த வள்ளல் குணம் - Kalaignanathin Payanam | Part - 56

Sdílet
Vložit

Komentáře • 55

  • @panneerselvamnatesapillai2036

    வறுமையில் வாடியதால் தான் பிற்காலத்தில் உணவுக்கு முக்கியத்துவம் தந்து சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
    உங்கள் வயதுக்கு உங்கள் அனுபவங்களை யாருடைய மனதும் புண் படாமல் சொல்லி வருகிறீர்கள். அருமை அய்யா. மாற்றுக் கட்சியினர் கூட ஏன் அவருடைய அரசியல் எதிரிகள் கூட அவருடைய தயாளகுணத்தை பாராட்டதவறியதில்லை. ஆனால் ஒரு சிலர் ஏதுமறியாமலே மனம் போன போக்கில் மரியாதைக் குறைவாக ஏக வசனத்தில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்கிறார்கள்.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 Před 3 lety +6

    ஒவ்வொறுவர் வாழ்ககையிலும் எப்படி கஷ்டப்பட்டு முன்னேறி உள்ளனர் என்பது உங்கள் மூலம் தெரிகிறது தேவர் எம்ஜிஆர் வாழ்க்கை நம்க்கு ஒரு பாடம் நன்றி அய்யா தொடர்க பணி

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy Před 3 lety +16

    வீர மாருதி தேக பயிச்சி சாலை...ராமநாதபுரம் கோவை....MGR Thevar payirchhi எடுத்த இடம்

  • @sendhilpandian3388
    @sendhilpandian3388 Před 3 lety +21

    "மக்கள் கலைஞரும் சரி அவர் மகன் டாக்டரும்சரிதொண்டு செய்து ஆர்ப்பாட்டம் இல்லா
    பண்பாளர்கள் வாழ்க வளமுடன் "

    • @murugannagappa4209
      @murugannagappa4209 Před 3 lety

      Aanaykkum.adisarukkum.idupazhamhozhi.
      Pinnaalil.thaykkupintharam.padavivagarathil.
      M.g.r.deavarmeeduvazhakkuthodutharmgr.
      Prague.deavar.naagireaddymulam.samalithar.
      Prague.natputhodarndadu..muruganukku.
      Sarukkaal...nandri.

  • @dhinesh2932
    @dhinesh2932 Před 3 lety +12

    ஐயா. கபாலிஷ்வரன் கோயிலில் நின்று கண்ணீர் வடித்தேன் என்று சொன்னது எனக்கே அழுகை வந்து விட்டது ஐயா. சினிமாகளில் தான் இப்படிப்பட்ட சீன் வரும். ஆனால் நீங்கள் வாழ்க்கையிலே உண்மையாக அனுபவித்துள்ளீர்கள் ஐயா.
    உங்களுக்காக என் முருகனிடம் நான் வேண்டுவது ஒன்று தான். நீங்கள் இன்னும் ஒரு 25 ஆண்டுகள் வாழ வேண்டும்.

  • @kothandaramanbabu7721
    @kothandaramanbabu7721 Před 3 lety +6

    உங்கள் நினைவாற்றல் அபாரம்

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 Před 3 lety +12

    Ayya
    That is why MGR never ate anytime alone. MGR always invited many guests daily for meals. Having food with MGR was a celebration.

  • @joswalazaras3376
    @joswalazaras3376 Před 3 lety +21

    கொடை வள்ளல் M. G. R.. க்கு 'படி' அளந்த தேவர்.... 🙏🙏🙏🙏

    • @santhaselvaraj8006
      @santhaselvaraj8006 Před 3 lety +3

      MGR தேவரின் காலத்திற்க்கு பின்னும் நன்றிமரவாது தேவரின் மகன் தண்டபாணியை அழைத்து உங்கள் தந்தைக்கு நான் நன்றிகடன் பட்டிருக்கிறேன் என்று கூறி பெட்டி நிறைய பணம் கொடுத்து உதவினாரென்று அந்த காலத்தில் படித்த ஞாபகம்.ஆனால் அதை மீண்டும் சினிமாவிலே போட்டு அவர் அனைத்தையும் இழந்துவிட்டார். சினிமா ஒரு பந்தயகுதிரையை போலத்தான்.

  • @kannasms
    @kannasms Před 3 lety +6

    நட்பிற்கு சிறந்த உதாரணம்.

  • @jeyapandianv8421
    @jeyapandianv8421 Před 3 lety +8

    வள்ளல் தேவர் அய்யா...

  • @thevarsekar570
    @thevarsekar570 Před 3 lety +3

    ஐயா வாழ்க்கை பற்றி கேட்கும் போது மனம் ரெம்ப கஷ்டமாக இருக்கிறது.

  • @Bledartamil
    @Bledartamil Před 3 lety +4

    ஐயா உங்கள் நம்பிக்கை ....அருமை .....மகிழ்ச்சி

  • @rajupoovai
    @rajupoovai Před 3 lety +2

    நட்பைப்போல் சிறந்த உறவு இவ்வுலகில் ஏதும் இல்லை🙏🙏🙏

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 Před 3 lety +2

    எங்கள் ஜெய்சங்கர்மனித நேயமிக்கவர் மாமனிதர் ஏய் ஜெய் தங்களை ரசிகனாகிய எங்களைப்போன்றவர்களால்எந்நாளும் மறக்கமுடியாது

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy Před 3 lety +2

    M.G.R Sir & Devar Sir Friendship Awesome Sir 👌👌👌👌👌

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 Před 3 lety +2

    கலைஞானம் சார் உங்கள் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு பாடம்

  • @ramakrishnanpitchai1306

    சினிமா ஆசையால் தான் அடைந்த சிரமங்கள் பற்றி விவரிக்கும் திரு.கலைஞானம் அவர்களின் பேட்டி நன்றாக உள்ளது.

  • @sendhilpandian3388
    @sendhilpandian3388 Před 3 lety +7

    "வள்ளல் குணம் கொண்ட இரு மாமேதைகள் இவர்கள் தொண்டுள்ளம் கொண்டு வாழ்ந்து வரலாறு படைத்தவர்கள்
    இவர்களையும் விமர்சித்து ஒருமையில் கருத்திடுபவர்கள் தன்னை தானே சுயபரிசோதனை செய்து கருத்திடவும். .

  • @aagaayamoneydhan
    @aagaayamoneydhan Před 3 lety +4

    நிறை சொல்லி வாழ்வாரே வாழ்வர்
    குறை சொல்லி வாழாதவர்
    -கூக்குறள்

  • @venkatvenkatesh7019
    @venkatvenkatesh7019 Před 3 lety +4

    Iyya
    Vanakkam🙏

  • @sarojini763
    @sarojini763 Před 3 lety +5

    கதை கேட்டுட்டு அற்ப பணத்த கொடுத்திருக்காங்க. அற்ப மனிதர்கள்

  • @mgradmk5
    @mgradmk5 Před 3 lety

    உன் நன்பன் யார் என்று கூறு உன்னை பற்றி நான்சொல்கிறேன் எண்பார்கள் பெரியவர்கள்.
    Mgr க்கு தேவர் போல் நண்பர் இருந்தார் mgr வள்ளல் ஆனார்
    தேவர்க்கு mgr போல் நண்பர்
    இருந்தார் தேவர் வள்ளல் ஆனார். இவர்கள் பிறவி வள்ளல்கல் அதனால் தான் நாம் இன்றும் அவர்களை நினத்து பார்க்கிறோம்

  • @Jeyakala
    @Jeyakala Před 3 lety +1

    உரலுக்கு காது இருந்தால் அதுக்கும் உட்கார்ந்து கதை சொல்லுவேன். கலைஞானம் ஐயாக்கு ஓவர் குசும்பு.

  • @sarojini763
    @sarojini763 Před 3 lety +2

    அருமை அருமை

  • @kalinjarpiryanthoufeek9015

    பசிப்பிணியை தீர்ப்பதை விட வேறொரு தர்மமமில்லை
    உண்மையான வார்த்தைகள்

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 Před 3 lety +4

    Kuwait sankar, sir,sometime u r story is comming the crying.

  • @shanmugams9043
    @shanmugams9043 Před 4 měsíci

    What a help devar sir

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 Před 3 lety +1

    இந்த பதிவை பார்த்து அழுதுவிட்டேன்

  • @sivakumarv3203
    @sivakumarv3203 Před 3 lety +6

    Chithraajee please upload little early... please do the needful

  • @perumals6653
    @perumals6653 Před 3 lety

    S.perumal. ch.56.iyy. ☺☺☺🙏🙏🙏💜💛💚💖💙❤👍👍👍👍👌👌👌👌

  • @Tv-xc3wv
    @Tv-xc3wv Před 3 lety +4

    வணக்கம்

  • @SpinkingKK
    @SpinkingKK Před 3 lety

    You are talking very interestingly even in this age, Kalaignanam sir. Super. I respect you so much and love listening to your old stories. It is really invaluable information.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Před rokem

    அனுபவம் பேசுகிறது!

  • @sivaraman5528
    @sivaraman5528 Před 3 lety

    சூப்பர்அய்யா

  • @esravelraja2268
    @esravelraja2268 Před 3 lety +11

    சித்ரா சார் ஏன் தாமதமாக பதிவேற்றுகிறார்.நீங்கள் கொஞ்சம் கவனியுங்களேன் பிளீஸ்

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 Před 3 lety +4

    சக்ரபாணிஎன்ன ஆனார்? எங்கே போனார்? இரண்டு பேரும் ஒன்னா தானே இருந்தாங்க.

  • @muthumari9294
    @muthumari9294 Před 3 lety

    நட்பின் இலக்கணம்

  • @rajkamal9446
    @rajkamal9446 Před 3 lety

    so sad for poor story sir

  • @villuran1977
    @villuran1977 Před 2 lety

    ஐயா, அனுபவங்கள் என்னும் நெருப்பில் புடம் போட்டு எடுக்கப்பட பத்தரை மாற்றுத் தங்கம் தாங்கள்.

  • @SaiDanu6621
    @SaiDanu6621 Před 3 lety

    சினிமாத்துறையில்தமிழர்கள் அன்றும் கஷ்டபட்டுதான் வாழ்க்கை போல

  • @sekarayyadurai6836
    @sekarayyadurai6836 Před 3 lety +2

    😭❤️❤️❤️👌🙏🙏

  • @josenub08
    @josenub08 Před 3 lety +1

    how much suffering and writing with empty stomach

  • @kothandaramanbabu7721
    @kothandaramanbabu7721 Před 3 lety +1

    👀👀👀👀👀👀👀😮

  • @seshachalamvenkatesan4588

    எனக்கு எம் ஜி ஆர் மீது பெரிய அபிமானம் இல்லாமல் இருந்தேன்
    ஒரு முறை அவரின் சிறு வயதில் நடந்த ஒரு விஷயத்தை படிக்க நேர்ந்தது. படிக்க படிக்க எனக்கே தெரியாமல் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது

  • @sankaranc3178
    @sankaranc3178 Před 3 lety +1

    தலப்பு........ ஒண்ணு....
    சொன்னது..... வேறு ஒண்ணு.