சிறு தொழில் செய்வோர்க்கு உதவும் GST Composition Scheme

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2023
  • #gstcompositionscheme #gstbenefits
    #gstdoubts #gstbenefits #gstfiling #ettamil #economictimestamil
    GST Related Videos: • Export தொழிலில் இருக்க...
    • GST கட்டாமல் ஏமாற்றும்...
    • GST Registration இவ்வள...
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
    chat.whatsapp.com/JT2VdgkOyGG...
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.
  • Zábava

Komentáře • 29

  • @karthikeyanj725
    @karthikeyanj725 Před 15 dny +1

    Never seen such brilliant and clear and crispy informations of GST

  • @presnevg3030
    @presnevg3030 Před 9 měsíci +9

    சார் இந்த நேர்கானல் GST இரண்டு வகை புரிந்துகொண்டேன் உங்கள் தகவல் மிகமிக சிறப்பாக இருந்தது நன்றி 🙏🙏🙏

  • @sunwaaygandhi9668
    @sunwaaygandhi9668 Před 9 měsíci +5

    ரெகுலர் மற்றும் காம்பனட் என்ற இருவரும் ஒரு பொருளை வரியுடன் ஒரே விலையில் வாங்குவர் ஆனால் அவர்கள் அதை விற்பனை செய்யும் போது ரெகுலர் ல உள்ளவர் மட்டுமே வரி பெறமுடியும் அதை அரசுக்கு செலுத்துவார் மேலும் தான் ஏற்கனவே வாங்கும் போது செலுத்திய வரியையும் திரும்ப பெறமுடியும் ஆனால் compound ல இருப்பவர் தன் கைகளில் இருந்து வரி செலுத்த வேண்டும் வாங்க முடியாது ஏற்கனவே கொடுத்ததையும் திரும்ப பெறமுடியாது பிறகு எப்படி அவரை விட இவர் குறைவாக குடுக்க முடியும்

  • @samblogger6032
    @samblogger6032 Před 8 měsíci

    super sir

  • @ameenbasithameen4280
    @ameenbasithameen4280 Před 5 měsíci +2

    நிறைய சந்தேகங்கள் உங்கள் தொடர்பு எண்கிடைக்குமா

  • @seenivasa9573
    @seenivasa9573 Před 11 měsíci

    They purchase with tax 112 then how to sell 105 bz they cannot claim that gst part then ?

  • @user-gu9bp2cz2r
    @user-gu9bp2cz2r Před 3 měsíci

    Pls post Softex video with tax expert Giri babu (tax guru)...

  • @HariHaran-ix5nz
    @HariHaran-ix5nz Před 27 dny

    🙏 வணக்கம் சார்
    நான் மைக் செட் வாடகைக்கு விடும் தொழில் செய்கிற
    நான் எப்படி
    gst customer-க்கு போட வேண்டும்
    என் கம்பெனிக்கு தேவையான பொருட்களை speaker and lighting வாங்கும் போது
    GST 18%
    வசூல் செய்கிறார்கள் அந்த amount-ஜ எப்படி திரும்ப பெறுவது
    தயவுசெய்து விளக்கவும் 🙏🙏🙏

  • @ganeshmoorthy9110
    @ganeshmoorthy9110 Před 10 měsíci

    Hangor good ❤

  • @jayagarloganathan6980
    @jayagarloganathan6980 Před měsícem

    👍

  • @sudalaimanim4801
    @sudalaimanim4801 Před 10 měsíci

    How to export snacks to foreign.which scheme used bro.

    • @giribabu6629
      @giribabu6629 Před 4 měsíci

      Export of products are exempted sir

  • @dinesh3535
    @dinesh3535 Před 8 měsíci

    Job workers ku

  • @TTdinoJOD
    @TTdinoJOD Před 9 měsíci

    5:46

  • @mrdheena7935
    @mrdheena7935 Před 11 měsíci +2

    Bank la gst not compulsory sir….msme certificate is available in online…..easy way to open current account

    • @giribabu6629
      @giribabu6629 Před 4 měsíci

      Major banks are not accepting sir

  • @ramachandrank6102
    @ramachandrank6102 Před 6 měsíci

    I applied PMEGP loan for my photo studio business (Entry level). Today went to SBI bank for open current account. They are force me for get a GST number. I explained, Its not necessary below 20 lacks turnover in business. But they said, if i didn't give GST number within somedays, they will freeze my current account & i can't get how much money in that account.
    What is the solution?

    • @giribabu6629
      @giribabu6629 Před 4 měsíci

      This is practice issue sir, as per GST rules we no need to but bank internal rules are different then GST rules. In this case do registration and close it after 6 months if you not crossing gst limits

  • @gstprofessionalssociety6987
    @gstprofessionalssociety6987 Před 10 měsíci

    Topic: "CLASSIFICATION OF GOOD AND SERVICES WITH CASE LAWS" Speaker Mr Senthamil Selvan
    czcams.com/video/hyYOa_UrXyA/video.html

  • @mohamedrafi.m196
    @mohamedrafi.m196 Před 4 měsíci

    Composition method explanation wrong no extra profit when compared to normal

  • @positivefrnd6819
    @positivefrnd6819 Před 8 měsíci

    Gold jewellery gst payment avlo 1 year

  • @SathishKumarmagicnote
    @SathishKumarmagicnote Před 6 měsíci

    Loss but what sir

  • @Bestiecafe666
    @Bestiecafe666 Před 11 měsíci

    First comment 😂

  • @SAR-ot4zg
    @SAR-ot4zg Před 9 měsíci +3

    ஒரு சாமானிய மக்களுக்கு புரியரமாதுரி நீங்கள் கூறவில்லை