T20 உலக கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு | RCB வீரர் தான் துணைக் கேப்டன்

Sdílet
Vložit
  • čas přidán 2. 05. 2024
  • T20 உலககோப்பை ஜீன் 2ம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக 15 வீரர்கள் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த அணியின் கேப்டனாக ரோமன் பவலும் துணை கேப்டனாக அல்சாரி ஜோசப்பும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர்த்து இந்தியன் பிரிமியர் லீக்கில் சிறப்பான ஆடடத்தை வெளிப்படுத்தி வரும், ஆண்ட்ரே ரசல், நிக்கோலஸ் பூரன், சிம்ரன் ஹெட்மேயர், ரோமரியோ செபர்ட், சாய் ஹோப் ஆகியோரும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். அதே போல Johnson Charles, Roston Chase, Jason Holder, Akeal Hosein, Shamar Joseph, Brandon King, Gudakesh Motie, Sherfane Rutherford ஆகியோரும் உலக கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தேர்வாகி உள்ளனர். ஏற்கனவே 2 முறை டீ20 உலக கோப்பையை வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் 3வது முறையாக கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
    #cricket #ipl #viratkohli #rohitsharma #msdhoni #india #t #icc #cricketlovers #cricketfans #love #cricketer #indiancricket #indiancricketteam #dhoni #worldcup #teamindia #rcb #csk #bcci #cricketlover #sports #klrahul #lovecricket #cricketfever #cricketmerijaan #dream #instagram #cricketlife #psl #mumbaiindians #sachintendulkar #pakistan #virat #cricketlove #hardikpandya #cricketnews #kingkohli #msd #cricketworld #abdevilliers #cricketmemes #kohli #memes #babarazam #cricketaustralia #testcricket #football #cricketmatch #crickets #cricketers #mahi #instagood #viratians #bleedblue #follow #jaspritbumrah #cricketworldcup #pakistancricket #trending
  • Sport

Komentáře •