JABBAR BHAI BUYING YACHT IN DUBAI

Sdílet
Vložit
  • čas přidán 31. 08. 2023
  • Tamil Nadu Jewellers
    23, Hind Plaza 5, Gold Souk Extension, Deira, Dubai
    Phone: +971508263916 | 04 2385222
    ----------------------------------------------------------------------------------------

Komentáře • 1,5K

  • @vimalavimala9871
    @vimalavimala9871 Před 10 měsíci +632

    உழைப்பால் உயர்ந்த கப்பல் ஓட்டிய தமிழன் ஜப்பார் பாய்.மிக மிக சந்தோஷம் 👌👏

    • @rag2939
      @rag2939 Před 10 měsíci +9

      Athu ennada baai paai eandu kondu

    • @muthukumarm8650
      @muthukumarm8650 Před 10 měsíci +1

      சகோதரி கப்பல் ஓட்டிய தமிழன் யாரு என்னனு தெரியுமா யார யார்கூட ஒப்பிட்டு பேசுறீங்க 😢

    • @KarthiKeyan-wj9xc
      @KarthiKeyan-wj9xc Před 10 měsíci +12

      Dei kappal otiya thamizhan ke mariatha poche da unnala

    • @imax199
      @imax199 Před 10 měsíci +3

      பாய் ஊம்புனன் 😂

    • @muthukumarm8650
      @muthukumarm8650 Před 10 měsíci +1

      @@Perfect_commenter 😊🖕 take this da thayolii🤣🤣🤣🤣🤣 ena pathu Rss sonna paaru deiii🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @vravii007
    @vravii007 Před 10 měsíci +58

    சூப்பர் பாய் ,வாழ்த்துக்கள்🙏🙏 நேற்று சொகுசு கார் , இன்று சொகுசு கப்பல் ,நாளை சொகுசு விமானம், உண்மையான உழைப்புக்கு என்றும் வெற்றி தான். 🎉🎉🎉

  • @MbaheejaMbasim
    @MbaheejaMbasim Před 10 měsíci +38

    அல்லாஹ் உங்களுக்கும் நம் அனைவருக்கும் மென்மேலும் பரக்கத்தை தந்து அருள் புரிவானாக ஆமீன் வாழ்த்துக்கள் ஜப்பார் பாய் ...❤

    • @Habibulla.M
      @Habibulla.M Před 10 měsíci

      ஆமீன் 🎉🎉🎉

  • @vilasvlog6057
    @vilasvlog6057 Před 10 měsíci +263

    This is not a yacht video. I personally consider this as an motivational video😊

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 Před 10 měsíci +128

    நல்ல மனிதர்களின் முன்னேற்றத்தை பாக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துகள் சகோ.

  • @26murali
    @26murali Před 10 měsíci +58

    உழைப்பால் உயர்ந்த கப்பல் ஓட்டிய தமிழன் ஜப்பார் பாய்.மிக மிக சந்தோஷம் ... All the best JABBAR BHAI .... Let ALL YOUR DREAMS COME TRUE ...

  • @AbdulMalik-py7wy
    @AbdulMalik-py7wy Před 10 měsíci +33

    No one in the world will say the cost of purchase and the target of the business..
    Jabbhar bhai, you are awsome

    • @anistusjose5169
      @anistusjose5169 Před 10 měsíci

      That's the JABBAR BHAI🎉

    • @rajasekaransankar9688
      @rajasekaransankar9688 Před 8 měsíci

      This is just a promotional advertisement video. Hence the reason he is telling the price.
      Apart from working as Chef in a Dubhai restaurant, Jabbar bhai has also started acting in advertisements.

    • @anistusjose5169
      @anistusjose5169 Před 8 měsíci

      What,,,,, so we all are fool now whoever believe him and also waiting for the yatch delivery video,,,fuck,,,

  • @ydchannel7930
    @ydchannel7930 Před 10 měsíci +129

    உண்மையான உழைப்பிற்கு கிடைத்த பரிசு 🎉 வாழ்த்துகள் அண்ணா 🎉🎉🎉

  • @fyjilameen2023
    @fyjilameen2023 Před 10 měsíci +26

    வாழ்த்துகள் ஜபார் பாய் , உங்கள் உழைப்பு இறைவன் கொடுத்த அருள் கொடை,,,,🎉🎉🎉🎉

  • @rmahen
    @rmahen Před 10 měsíci +30

    so happy jabbar bhai....i have been following from Covid time, I am truly happy for your growth and success !! for your good heart, hardworking mindset, and helping others will bring you greater heights!! God bless you, bhai

  • @MrSAK1521
    @MrSAK1521 Před 9 měsíci

    உங்கள் வளர்ச்சியை பார்க்கும் போது உண்மையில் மிகவும் சந்தோசமாக உள்ளது. நீங்கள் செயல்படுத்திகொண்டிருப்பது உங்களின் கனவாக இருந்தாலும் எனது கனவாகவே பார்க்கிறேன். நான் கண்ட கனவு உங்கள் மூலமாக நிறைவேறுவதை போன்ற உணர்வு எனக்கு தோன்றுகிறது. உண்மையாகவும் நேர்மையாகவும் உழைத்து முன்னேற விரும்புபவர்களுக்கு சிறந்த முன் உதாரணம் நீங்கள். உங்களை நல்லுள்ளம் கொண்ட சிறந்த மனிதரான உங்களை நான் நேசிக்கிறேன். வாழ்த்துக்கள் இறைவனின் அருள் எப்போதும் உங்களுக்கு அதிகமாக கிடைக்க பிராத்திக்கிறேன்.

  • @ramelango7854
    @ramelango7854 Před 10 měsíci +18

    இதற்க்கு பெயர் தான் வளர்ச்சி வாழ்த்துகள் பாய்🎉😊❤

  • @goodlove4121
    @goodlove4121 Před 10 měsíci +13

    வாழ்த்துக்கள் சகோதரா இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்து இன்னும் ஆசீர்வதிப்பாராக ஆமென் (இயேசப்பா)

  • @nalinim8244
    @nalinim8244 Před 9 měsíci +1

    Such an amazing transformation of a good hearted man! Way to go jabbar bhai. My best wishes. I really need to take this video as a motivation. Just awesome 😎

  • @kirankumard8624
    @kirankumard8624 Před 10 měsíci +8

    ❤❤🎉 Very very happy for you bhai.. may Allah and almighty bless you to reach many more heights.. You are really and truly an inspiration to many. “Unga Nalla manasu ku nalla irupeenga” ❤❤❤

  • @SenthilKumar-tk2nf
    @SenthilKumar-tk2nf Před 10 měsíci +5

    இதைத் தான் கனவு காணுங்கள் என்று அய்யா அப்துல்கலாம் கூறியிருந்தார்.
    எண்ணம் போல் வாழ்க்கை
    உழைப்பால் உயர்ந்த ஜப்பார் பாய் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @srieeparamespoovantee6143
    @srieeparamespoovantee6143 Před 10 měsíci +34

    Congratulations jabbar bhai I’m feeling so happy for you god has rewarded you for your kindness towards helping ppl

  • @private_use_r
    @private_use_r Před 10 měsíci +7

    Happy for you Bhai....
    Viewer க்கு நன்றி சொல்லுற மாதிரி...
    படைத்தவனுக்கும் நன்றி செலுத்து பாய்...

    • @islamictamil136
      @islamictamil136 Před 8 měsíci

      Jabbar Bhai. intha valgaiin ungal yurukku padaitha rabul alameen Allahu mattuma Karanam entha nilaiilum irivanai marraka vendam. God plass you Jabbar Bhai. ameen.

  • @wepshyam
    @wepshyam Před 9 měsíci +1

    Mansara soli kodutha manushanuku kidaitha vetri .... This is for your pure heart, Am following his channel when he first started... This is pure motivational to see your growth.

  • @vasudevanc7490
    @vasudevanc7490 Před 9 měsíci +29

    You Are A real Inspiration for everyone ..
    Wonderful motivator ....
    Heartiest Thank You Bhai
    Insha Alla 💛🌎💛

  • @RegisGnanarajS
    @RegisGnanarajS Před 10 měsíci +31

    Hearty Congratulations Bhai, May God shower all his blessing upon you. These all achieved not only by subscribers but also your efforts, humanity and helping hands towards needy people etc.

  • @nadheer1985
    @nadheer1985 Před 10 měsíci +5

    வாழ்த்துக்கள் பாய். மேலும் நீங்கள் உயர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @sharankumar31
    @sharankumar31 Před 10 měsíci +21

    Happy to see the transformation 👏👏 good motivation for all of us definitely… we should also do this kind of hard work…

  • @mohamed200able
    @mohamed200able Před 10 měsíci +1

    Mashaa Allah Mabrook !
    Dua for protection from Evil Eyes
    بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
    Bismillahil-lazi la yadhurru ma’asmihi syai’un fil ardhi wa la fis-sama’i wa huwas-sami’ul aleem
    In the Name of Allah with Whose Name there is protection against every kind of harm in the earth or in heaven, and He is All-Hearing and All-Knowing

  • @metrothamil
    @metrothamil Před 10 měsíci +8

    உங்களை விட எங்களுக்கு மிக்க சந்தோஷம் அண்ணே. மேலும் மேலும் அபிவிருத்தி அடைந்து மென்மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள். மாஷா அல்லா... விநாயகர் துணை...

  • @jsjames5332
    @jsjames5332 Před 10 měsíci +10

    Congratulations Jabbar Bhai. May God Almighty bless you, your family, especially in all your efforts . My good wishes to you. From Coimbatore.

  • @krishnachettiar
    @krishnachettiar Před 6 měsíci

    மீண்டும் ஒரு கப்பல் ஓட்டிய தமிழன் வாழ்க. மிக பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்கு பாய். மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்க வழ்துக்கள்.

  • @maheshwaranumapathy9953
    @maheshwaranumapathy9953 Před 10 měsíci +5

    Congratulations Jabbar Bhai!! Very informative and looking forward for a "how you started this business" video :)

  • @rd_blackboy_8228
    @rd_blackboy_8228 Před 10 měsíci +7

    அண்ணா கொஞ்சம் பொறாமையை இருந்தாலும் அதிகமா சந்தோஷமும் இருக்கு 👍🙏🥰.

  • @jkarthickv
    @jkarthickv Před 10 měsíci +11

    Superb Jabbar bhai...God Bless you...the fact that you're thinking about everyone including your subscribers itself makes you great...open your restaurant in Melbourne (Australia) soon...

  • @harimadhan
    @harimadhan Před 10 měsíci +1

    Heartfelt wishes to you jabbar bai. Almighty should be always with you for your hardworking. 👍👏💐

  • @harrynicholaschristopher8347
    @harrynicholaschristopher8347 Před 10 měsíci +2

    Dear Jabbar Bhai,
    U r just excellent. A person of simplicity in all walks of life.
    Ur simple way of cooking & it is excellent. Bhai I tried ur style in Harare- Zimbabwe. I got the best biriyani I hv ever tasted. U will be the best in all.
    I'm a Chennai born person.
    Harry Nicholas

  • @farhana7271
    @farhana7271 Před 10 měsíci +34

    Such a genuine person open heartedly tell us everything , 30 years of hard work ,,

  • @commonman3099
    @commonman3099 Před 10 měsíci +10

    Very happy for you Bhai , keep growing and keep spreading your love and positivity,may God bless you with good health and prosperity.

  • @asjadahmad6811
    @asjadahmad6811 Před 10 měsíci +5

    Goosebumps ❤❤❤❤❤❤
    Masha allah ❤

  • @pradheepisaac478
    @pradheepisaac478 Před 9 měsíci

    Masha Allah! You're a real inspiration to many! May God continue to bless you, bhai!

  • @Rk-xv6zv
    @Rk-xv6zv Před 10 měsíci +5

    Super congratulations hard work never fails...❤❤❤🎉🎉

  • @barathulk4642
    @barathulk4642 Před 10 měsíci +3

    ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா ஏதோ நானே வாங்கின மாதிரி எனக்கு ஒரு ஃபீ இன்னும் மத்தவங்களை பார்த்து பொறாமை பட தோணும் ஆனா அவங்களை பார்த்து எங்களுக்கு வந்து பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்கு வாழ்க வளமுடன்...

  • @nabisalbeevee5282
    @nabisalbeevee5282 Před 10 měsíci +4

    MashaAllah!
    Very happy for you brother! May Allah bless. Congratulations 🎉 🎉🎉

  • @ravisubramani5154
    @ravisubramani5154 Před 10 měsíci +18

    Hard work will give everything, Nothing will stop. You deserve Bhai.
    I saw all your videos sir, your growth starts scratch to this level.
    There is no limit to stop your growth and you are the best example to youngsters for growing with hard and smart work.
    You Did all hard work and same time how to grow in this world that is smart work.
    All the best sir and congratulations for Yacht.

  • @pavithram6556
    @pavithram6556 Před 10 měsíci +41

    Bhai you are a real life motivator. Kudos to your each and every acheivement.

  • @puvendranganesan1474
    @puvendranganesan1474 Před 10 měsíci +108

    All the best, Bhai... You are the biggest inspiration for many people. Wish you good luck in all your future projects. I wish you open a restaurant in Malaysia soon. 🎉🎉🎉

  • @mohamedsidik5368
    @mohamedsidik5368 Před 10 měsíci

    May Allah shower his blessings in your thought of sharing wealth with others with minimum fare is great, everyone can enjoy the yacht. Sidik from Singapore

  • @sivabalan4820
    @sivabalan4820 Před 10 měsíci +11

    Heyy Jabbar bhai
    Congratulations for your yacht purchase. Take all your employees on that yacht. It will make them feel very happy and motivate them to work even harder.❤

    • @Saji_Mohamed
      @Saji_Mohamed Před 9 měsíci

      he did that with his new car, and hope he will do with the yacht too

  • @vidhus9045
    @vidhus9045 Před 10 měsíci +21

    Onnum solrathuku illa, nengallam innum nalla varuvinga ponga❤ middle class people ku pannanum ra mindset than vera level🎉

  • @vizi143
    @vizi143 Před 10 měsíci +21

    Hard work never fails- jabber bai true inspiration

    • @220_rider6
      @220_rider6 Před 10 měsíci +2

      Mairu hard work panni evanu Mela vara mudiyathu its Smart work😊🎉

  • @mohamedhamza2620
    @mohamedhamza2620 Před 10 měsíci

    அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக, எல்லா விஷயங்களுக்கும் இன்ஷாஅல்லாஹ் என்ற வார்த்தை பாவிக்கவும், என் அன்பு சகோதரன், jzk, from sri lanka👍

  • @rajeshp6666
    @rajeshp6666 Před 10 měsíci +1

    I am really happy to see this great achievement and inspiring...

  • @indiancitizen556
    @indiancitizen556 Před 10 měsíci +7

    Alhamdulillah may Allah bless you and your family may Allah give you more success congratulations 🎉

  • @tamilsafari
    @tamilsafari Před 10 měsíci +9

    So happy to see this video..
    May almighty Allah bless you 🎉🎉🎉❤❤❤

  • @aski47
    @aski47 Před 10 měsíci

    Language and situation is not the barrier ...talent and confidence makes personality and takes you to the world

  • @star4858
    @star4858 Před 10 měsíci +1

    Your hardwork and good heart give you this achievement. I am very happy to see your growth. Keep it up.

  • @justdoit2250
    @justdoit2250 Před 10 měsíci +4

    Kalakura chandru padam scene padathula tha pathiruken ana ippo tha real ah pakurean ❤ Happy🎉🎉
    Congratulations 🎉🎉 Food area Tamil Team

  • @sathiyasathiya8612
    @sathiyasathiya8612 Před 10 měsíci +8

    தமிழ் நாட்டின் பெருமை நீங்கள்❤❤🎉🎉

  • @zakteam77
    @zakteam77 Před 10 měsíci

    Masha Allah bhai, may Allah provide you more and more blessings, because your intentions are very good. I like your dialogue, when I want I will go in my own ship. Barakallah Bhai

  • @maragathavelc4992
    @maragathavelc4992 Před 10 měsíci +3

    வாழ்த்துக்கள் ஜபார்பாய் 💐💐 உங்கள் திட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Před 10 měsíci +4

    அருமை
    வாழ்த்துக்கள். அவர் சொன்ன வாடகை கேட்டு இல்லையில்லை நான் இதை விட கம்மியாக கொடுப்பேன் என்று கூறியது நல்ல மனம்

  • @shankris888
    @shankris888 Před 10 měsíci +24

    Congratulations 🎉 the yacht looks great, usually new yacht rentals are higher than the seasoned ones.

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 Před 9 měsíci +1

    நீங்க நல்லா இருக்கணும் பாய், மகிழச்சியோடு, எல்லா வளங்களோடு, குடும்பத்தோடு, உறவுகளோடு, நட்புகளோடு 🙏

  • @rrfoodexpo
    @rrfoodexpo Před 9 měsíci +3

    Jabbar bhai happy to see your growth…. It’s really inspiring 🎉😊 Hope this yatch is ready….definitely I would like to meet when I visit Dubai 👍🏼

  • @geniusfromnativetamil4279
    @geniusfromnativetamil4279 Před 10 měsíci +3

    நம்ம உழைப்ப நம்ம அனுபவிக்கனும் -Jabbar bhai❤

  • @mohammedashraf.m.k3034
    @mohammedashraf.m.k3034 Před 10 měsíci +3

    Alhamdulillah Masha Allah kudha aapke hur wishes poori kare ameen 🎉🎉🎉

  • @prasivenki7568
    @prasivenki7568 Před 10 měsíci

    Congratulations Bhai 🎊🎊. Such an inspirational video. Best of luck😊

  • @jiyali
    @jiyali Před 10 měsíci

    ❤❤❤❤❤ Oh my kadavuleyy 😂😂😂😂
    Yaaruyaa nee..... Oruvan oruvan mudalali...... Kalakungaaa.... paakavey sema... Sema

  • @chummavibepannu
    @chummavibepannu Před 10 měsíci +21

    எதிர்பாராததை எதிர்பாருங்கள் - ஜப்பார் பாய்🎉🎉

  • @krishnarajasagar9453
    @krishnarajasagar9453 Před 10 měsíci +3

    Vera level Bhai , vazhthukkal 🎉

  • @hilmysathar6973
    @hilmysathar6973 Před 10 měsíci +1

    Congratulations your really awesome. Great achievement

  • @Naive76
    @Naive76 Před 10 měsíci

    All the Best!! So proud of hard work being paid off

  • @gopumunusamy6788
    @gopumunusamy6788 Před 10 měsíci +3

    🎉 congratulations Sir
    Your the inspiration to all as how to grow 🎉

  • @sheikaneefa4043
    @sheikaneefa4043 Před 10 měsíci +16

    Hardwork never fails ❤❤❤❤❤

  • @mohamedsaffir9652
    @mohamedsaffir9652 Před 10 měsíci

    Alhamdhulillah... you and your work all are inspiring... congrats bhai

  • @fannyissac7398
    @fannyissac7398 Před 9 měsíci

    Yay....Yay....Yay....🎉💃💐🥳💖Jabbar Bhai! I am soo happy for you! May God bless you and keep you healthy and happy always..so nice to see you on the Yatch... Congratulations 💐💐💐💐

  • @skviews2427
    @skviews2427 Před 10 měsíci +3

    You are inspiration to youngsters🎉🎉

  • @anithavijayasaradha3574
    @anithavijayasaradha3574 Před 10 měsíci +2

    Namaskaram anna, u r really amazing. Our hearty wishes to u and ur team. My family is big fan of u and ur food. We tried ur Firrni . I'm in Nigeria now. I tried Firni here. I was big hit. All credits goes to u. Thank you so much anna

  • @sasinth
    @sasinth Před 10 měsíci +1

    Anna very congratulations🥳🎉🥳 from bottom of my heart.....
    Let God be with u in all walks of life

  • @user-je8kk1oe6q
    @user-je8kk1oe6q Před 10 měsíci +5

    Sir, This is Arun, I would greatly request you to consider the Sunseeker or Princess yacht as well, those two are some of the renowned yacht makers of the world, for us - like Benz and Audi :) I'm happy to see a Tamilian, achieve with a good heart! Hope to see you one day :)

  • @sffedits5007
    @sffedits5007 Před 10 měsíci +7

    Bro turned from a biriyani owner to a billionaire, MashaAllah (All praise goes to Allah)

  • @SaltNPepper25
    @SaltNPepper25 Před 8 měsíci +1

    Ithu varailum nan yarukum subscribe pannala but bhai ku subscribe pandrean because hard work take care of employees i salute bhai
    Oru cheab and best kodukanu nanaikiranha bhai athu than god inum neenga mela varunum
    1000 cr sampathikara mathiyala neenga sema mass bhai

  • @silentkiller-gh9gw
    @silentkiller-gh9gw Před 9 měsíci

    Enamma Ippadi Pendrengama!!!
    Verra Level Ma
    All the Best, God Bless You!!!

  • @velmurugansundaramoorthy4623
    @velmurugansundaramoorthy4623 Před 10 měsíci +4

    Hard work never fails. All the very best for more and more heights you reach in your life Jabbar bhai.

  • @mohamedmufailmufail290
    @mohamedmufailmufail290 Před 10 měsíci +11

    MashaAllah ❤❤❤🎉🎉🎉🎉

  • @naseemhussaini9883
    @naseemhussaini9883 Před 10 měsíci

    Masha Allah. Very happy that you are growing from the scrap. Allah subhanatala will bless you more. Ameen. First Allah then the subscribers and followers.

  • @mohamathnusky7183
    @mohamathnusky7183 Před 10 měsíci

    Ma sha allah 👌🏼🔥🔥🔥
    Superb . Love from Sri Lanka 🇱🇰 ❤🎉

  • @-hafeez-miniature_
    @-hafeez-miniature_ Před 10 měsíci +4

    Allah ungalku innum athikama kudupan kandipa . unga manasu mathiri nenga nalla irupinga ❤️

  • @rmuji1973
    @rmuji1973 Před 10 měsíci +5

    Assalaamu Alaikkum Wa'Rahmathullahi Wa'Barakkathuhu. Hi Brother, good to hear. Alhamdhulillaah... Congratulations.. 🌹🌹🌹Allaah will give more and more Barakkath and Rahmath on you and your Family...

  • @RameshKumar-lc5ee
    @RameshKumar-lc5ee Před 10 měsíci +1

    Very happy to see this kind of video. Congratulation Bhai, from Malaysia.

  • @jothiammalperiasamy7989
    @jothiammalperiasamy7989 Před 10 měsíci

    You keep telling your support , brother its your hardworking and your open heart and good thought's, MY INSPIRATION is your video brother, thank you very much . May almighty the great shower all the blessings upon you and your family.

  • @arulmaniism
    @arulmaniism Před 10 měsíci +3

    அல்லாஹ் வின் அருளால் மேன்மேலும் சிறந்து ஏழைகளுக்கும் அருள வாழ்த்துகிறேன்

  • @arunkumar-hj9vz
    @arunkumar-hj9vz Před 10 měsíci +6

    வாழ்த்துக்கள் ஜாபார் பாய் ❤

  • @shihabmohammed6112
    @shihabmohammed6112 Před 10 měsíci

    Masha Allah ❤❤
    Loving from Sri Lanka 🇱🇰🇱🇰

  • @nathiya765
    @nathiya765 Před 10 měsíci +1

    Congratulations Bhai ur my big motivation to achieve my goals once again congratulations 🎉🎉🎉🎉

  • @mohamedmuazzam7041
    @mohamedmuazzam7041 Před 10 měsíci +2

    MASHA ALLAH...❤❤❤❤

  • @sabanagendran
    @sabanagendran Před 10 měsíci +3

    The only person i never get jealous.. Instead i always inspire Jabbar anna.. Keep going, we know your hard work and dedication.. Just inspiring

  • @vasanths7813
    @vasanths7813 Před 10 měsíci

    Super Bhai great your dreams comes true uzhappal uyarntha tamizhan,salute Bhai.❤

  • @rajaperumalrevathi7435
    @rajaperumalrevathi7435 Před 10 měsíci

    உண்மை, உழைப்பு
    , நம்பிக்கை
    உங்களை மென்மேலும் உயர்த்த வாழ்த்துக்கள் 👍👍👍

  • @user-zm5je7rr4k
    @user-zm5je7rr4k Před 10 měsíci +3

    My brother Adnan called me today and he sounds so happy telling me that Jabbar Bhai bought new YACHT see the video you become a Family member to all your Subscribers,, Many more Happiness for you Bhai...One day Inshallah you give us good news that you bought a Chattered Flight......

  • @Nivas-ou8ny
    @Nivas-ou8ny Před 10 měsíci +23

    1st😊

  • @greenhomekali4763
    @greenhomekali4763 Před 8 měsíci

    Super bai....ungala naan roll model vachithan veedu katitu iruken... No loan ... Only my own... Hands of to u bai

  • @ravishairtransplantexplore6600
    @ravishairtransplantexplore6600 Před 10 měsíci +1

    It's pure motivation 😢❤

  • @user-lp2my3ho8d
    @user-lp2my3ho8d Před 10 měsíci +3

    திறந்த புத்தகம் பாய் நீங்க...