Video není dostupné.
Omlouváme se.

இலவச விதைகள் பகிர்வு! 2 வித கத்தரி, தக்காளி,4 வித வெண்டை,2 வித கீரைகள்,3 வித அவரை,3வித அழகு பூக்கள்!

Sdílet
Vložit
  • čas přidán 7. 02. 2024
  • இலவச விதைகள் தேவைப்படும் நண்பர்கள் கீழ் கண்ட நெம்பருக்கு வாட் ஆப் செய்து விதைகள் இருப்பு பற்றிய விவரம் தெரிந்து கொண்டு கொரியர் சார்ஜ் செலுத்தி விதைகளை இலவசமாக பெற்று கொள்ளுங்கள்.போன் கால் வேண்டாம்.
    Sj organics
    9789415082

Komentáře • 148

  • @jothysathish8909
    @jothysathish8909 Před měsícem

    உங்க வீடியோ பார்த்து தான் நான் கொஞ்சம் வளர்கிறேன் அண்ணா

  • @jayanthijayanthi3018
    @jayanthijayanthi3018 Před 6 měsíci +1

    தங்களின் உயர்வான பணிகளுக்கு எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் சகோ .....

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 Před 6 měsíci +1

    வணக்கம் சார் மிகவும் அவசியமான பதிவு சிறந்த சேவை மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @harinimani1153
    @harinimani1153 Před 6 měsíci +2

    அரிய பணிக்கு வாழ்த்துக்கள் 🎉 வணக்கங்கள்

  • @muruganmm8181
    @muruganmm8181 Před 6 měsíci

    நீங்கள் சொல்லும் செடி வளர்ப்பு முறை மிகவும் தெளிவாக உங்கள் விதை பரிமாற்றம் மிகவும் சிறப்பு உங்கள் போல் நல்ல வாழ்க நாட்டு விதைகள் வாழ்க நன்றி

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 Před 6 měsíci

    உங்கள் தாராள மனதுக்கு எங்கள் வாழ்த்துக்கள். அருமையான ரகங்கள். நன்றி சுதாகர் சார்.

  • @jjspecialvasanthi8978
    @jjspecialvasanthi8978 Před 6 měsíci +1

    நீங்கள் பகிர்ந்த யானை தந்த வெண்டை எங்கள் குழுவில் பகிர்ந்தேன் பிரதர்

  • @rangarajanparthasarathy5529
    @rangarajanparthasarathy5529 Před 6 měsíci

    நன்றி தங்கள் முயற்சி வாழ்க 👍

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 Před 6 měsíci +1

    Thanks for your seeds sharing sir, 3 rd view and like

  • @jlkala4927
    @jlkala4927 Před 6 měsíci

    உங்களது முயற்சிக்கு நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @SIVAKUMAR-lq9nb
    @SIVAKUMAR-lq9nb Před 6 měsíci

    உங்களது உளமான முயற்சிகளுக்கு ஒரு ராயல் salute Sir

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 Před 6 měsíci

    அருமையான ரகங்கள், விதை பகிர்வுக்கு நன்றி🙏🌱🦜🧒

  • @thangamarumugam4095
    @thangamarumugam4095 Před 5 měsíci

    supper pa supper

  • @kalaiselvimanikandan
    @kalaiselvimanikandan Před 6 měsíci

    👌🏻👌🏻👌🏻அருமையான விதைகள் என்னாகும் வேணும்

  • @MaduraiMeenalSamayal
    @MaduraiMeenalSamayal Před 5 měsíci

    Nice 😊

  • @RajiuNisha-nk8og
    @RajiuNisha-nk8og Před 6 měsíci

    புதிய தாக மாடித்தோட்டம் அமைக்க இருக்கும் நண்பர்கள் பயனுள்ள தகவல் நன்றி அண்ணா

  • @nithyasgarden208
    @nithyasgarden208 Před 6 měsíci

    மிகவும் அருமையான பணி . வாழ்த்துகள் சகோ 🎉🎉🎉🎉

  • @vasukivasppa2382
    @vasukivasppa2382 Před 6 měsíci +1

    I salute your generosity ❣❣

  • @nirmaladevi5258
    @nirmaladevi5258 Před 5 měsíci

    Vidhai nerthi pannum muraigal patri oru video podungal please.

  • @kokilakrishnamoorthy2988
    @kokilakrishnamoorthy2988 Před 5 měsíci

    God bless you Brother. Congratulations

  • @palanis5246
    @palanis5246 Před 6 měsíci +1

    Dear brother congrates for involvements🎉🎉.. i was send a msg to sj organics within half on hour of video upload.. No response for last two days today morning they send msg already booked.. this is second time..

  • @BharathiBharathi-us9ou
    @BharathiBharathi-us9ou Před 6 měsíci

    Nangalum vanki neraiya peayruku pakirvom inga sir.. Nandrigal koodi.. Valla ungal pani thodaratum..

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si Před 6 měsíci

    அழக நீல 🔵பூசி போல இருக்கு

  • @dhilsaththameem6317
    @dhilsaththameem6317 Před 6 měsíci +1

    Super 👌🏼👌🏼👌🏼

  • @Kalaivarun
    @Kalaivarun Před 6 měsíci

    அருமை அண்ணா

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan Před 6 měsíci

    நல்ல பதிவு அண்ணா

  • @user-cr1hf9tq4w
    @user-cr1hf9tq4w Před 6 měsíci

    Anna enakku seeds kidaichathu romba Tq anna

  • @dhanasekarandhanasekaran3455

    All seeds are very nice bro👌👌👌👌

  • @nagarajd1753
    @nagarajd1753 Před 6 měsíci +1

    நண்றி வணக்கம் வாழ்த்துக்கள் சார்

  • @julietparimala8325
    @julietparimala8325 Před 6 měsíci

    Nice sharing sir

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si Před 6 měsíci +1

    இந்த கத்திரிவளர்க்க ரொம்ப நாள் ஆசை

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Před 6 měsíci

    Well done brother.Continue your great job.

  • @hemalatha500
    @hemalatha500 Před 6 měsíci

    Thank you for sharing this seeds.😊

  • @kavitharamakrishnan7840
    @kavitharamakrishnan7840 Před 6 měsíci

    Super bro. Nanum share panna start panniten.

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 Před 6 měsíci

    Received your seeds sir, thanks for the help sir.

  • @jbkrayan
    @jbkrayan Před 6 měsíci

    நன்றி 🙏

  • @mohammedajmal7-basfiyaukg-444

    Super sir

  • @saravansiddharth2499
    @saravansiddharth2499 Před 6 měsíci

    Congrats brother

  • @sanjaysanjay196
    @sanjaysanjay196 Před 6 měsíci +1

    Thanks anna

  • @keerthi2007
    @keerthi2007 Před 6 měsíci

    நன்றி நன்றி

  • @umayalsundaram3564
    @umayalsundaram3564 Před 6 měsíci

    நன்றி நானும் விதைக்கு புக் பண்ணியிருக்கேன் bro

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 Před 6 měsíci

    I am happy to say that I shared many seeds grown from my house, during Thottam Siva group meet at thakkar baba school.. Some of them were veg seeds generated from what I received from you as gifts. I told them all that I got seeds and from sudhakar sir. I gave one to Thottam Siva sir too. I was very proud and happy about this sharing.
    Sir, please send me the seeds that you have mentioned here. I will do as you indicated.
    Thank you

  • @mythilia8250
    @mythilia8250 Před 6 měsíci

    Great job sir

  • @BhavaniSridhar-kx2oe
    @BhavaniSridhar-kx2oe Před 6 měsíci

    Thank you sir.

  • @Karthikoki2005
    @Karthikoki2005 Před 6 měsíci

    Very nice sir

  • @lakshmim9584
    @lakshmim9584 Před 6 měsíci +2

    Msg anupanen no ரெஸ்பான்ஸ் bro

  • @jansiranir7644
    @jansiranir7644 Před 4 měsíci

    Anna neenga unga chennal la Kozhikondai seeds pathi potrunthingaila antha seedsah ithu?
    Pallavaram santhaila vangunathunu soli irunthinga..

  • @nvaikunda
    @nvaikunda Před 6 měsíci +1

    Anna parupu keerai seed tharuveengala

  • @jkhomesterracegarden6611
    @jkhomesterracegarden6611 Před 6 měsíci

    Good idea sir thank you sir

  • @padmaachuthan1864
    @padmaachuthan1864 Před 6 měsíci

    I gave seeds my students (government) always bro

  • @geethaudayakumar7733
    @geethaudayakumar7733 Před 6 měsíci

    Brother, I am Geethaudayakumar, watching your videos regularly, sapitinghala endru ketka nalla manathu vendum, because we are all farmers family', I need seeds from you, how to get it

  • @geethabhavanis6681
    @geethabhavanis6681 Před 6 měsíci

    Thank you 🙏🙏🙏

  • @kalaiselvi7500
    @kalaiselvi7500 Před 6 měsíci

    ❤ வேண்டும் புரோ

  • @vinocharles9695
    @vinocharles9695 Před 6 měsíci +3

    Whatsapp பன்னேன் unavailable nu msg வருவது 😢😢😢

  • @ramadevisathish6059
    @ramadevisathish6059 Před 6 měsíci

    Super bro

  • @ignisrani3130
    @ignisrani3130 Před 6 měsíci

    மிகவும் மகிழ்ச்சி தோழர்,
    நன்றி தோழர்
    SJ ஆர்க்கானிக் சகோதரிக்கு வாட்ஸ்அப் பண்ணிட்டேன்,அவர்கள் gpay நம்பர் வழங்கினால் கூரியர் தொகை அனுப்பிடுவேன்,நன்றி தோழர்

  • @saralas1690
    @saralas1690 Před 6 měsíci

    Thanks bro👍

  • @ganishka1991
    @ganishka1991 Před 6 měsíci

    Nanu odanethan meg panna but stock ila solitaga sir

  • @sivapunniyamramaiyan7124
    @sivapunniyamramaiyan7124 Před 6 měsíci

    Anna en granddaughter vendai Kai like pannisapduva seeds kidaikuma

  • @chockalingamramasamy1105
    @chockalingamramasamy1105 Před 6 měsíci

    நான் தங்கள் சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன். இந்த விதை சம்பந்தப்பட்ட சேனலை தாங்கள் வெளியிட்ட இரண்டு மணி நேரத்தில் ஆன்லைன் புக் செய்தேன். இரண்டு நாள் கழித்து விதைகள் அனைத்தும் தீர்ந்து விட்டது என எஸ் ஜே. செய்தி அனுப்பி இருக்கிறார்கள். நன்றி.

  • @Arumugam-bc5br
    @Arumugam-bc5br Před 6 měsíci

    NAN PADIVU PANNIVITTEN TANKYOU SIR SEEDS EPPO KIDAIKKUM

  • @suraiyamubarak5086
    @suraiyamubarak5086 Před 6 měsíci

    Thambi indha vidhaikalodu enakku. Chedi avarai. , Sivappu. Vendai kidaikkuma. .iam from colombo. Srilanka .

  • @amudhadt6139
    @amudhadt6139 Před 6 měsíci

    Bro உங்கள் பதிவிற்கு நன்றிகள் பல. எனக்கு தங்கள் இலவச விதைகள் தேவை. நேற்று S.J. organics WhatsApp தகவல் அனுப்பி வைத்துள்ளேன். கொரியர் சார்ஜ் குறித்த விவரம் தெரிவிக்கவும்.

  • @PawanSwami-zb2bn
    @PawanSwami-zb2bn Před 6 měsíci

    Anna enakkum inda vidai Teva

  • @AD-zv3ne
    @AD-zv3ne Před 5 měsíci

    Anna intha video partha 3hours la what's app pannen response pannala, konjam naeram kalichi already booked nu message varuthu..

  • @anugpappu5175
    @anugpappu5175 Před 6 měsíci

    Sorry sir na msg pannen avanga busy'a errukupanga pola no reply! unga video pathu naraiya per msg anupirupanga pola! Seeds laam rare variety thaan. Na already priya mam'ta kasturi vendai vangi athuthaan oru naal vittu oru naal main dish'a just 2 plants thaan puratassi'ku mina potten just jan 13laruthuthaan nearly 50ku meala parichirubom yield naraiya kudukuthu.

  • @amalam2702
    @amalam2702 Před 6 měsíci

    உங்களின் தொடக்கம் அருமை.நீங்க சப்பிட்டிங்களா

  • @jothysathish8909
    @jothysathish8909 Před měsícem

    அண்ணா நெய் மிளகாய் விதை கிடைக்குமா

  • @anugpappu5175
    @anugpappu5175 Před 6 měsíci +1

    sir ghee chilli seeds sir

  • @anugpappu5175
    @anugpappu5175 Před 6 měsíci

    double beanslam marketla search pannunen kadaikala sir! all seeds are in my search list thanks sir! ghee chilli seeds ilaya sir. water spinachum search listla erruku sir.

  • @a.seenimohamedabdullah5083
    @a.seenimohamedabdullah5083 Před 6 měsíci

    Sir seeds illanu sollitanga ithuvarai seeds kidaithathe illa sir please intha time kudunga sir

  • @keerthigakeerthi4414
    @keerthigakeerthi4414 Před 6 měsíci

    Anna within 4 hours la keetan stock elanu soletaga mendu epoluthu seed tharevega

  • @priyav4350
    @priyav4350 Před 6 měsíci

    Anna seeds kidaikum ah

  • @alameluvaithilingam4226
    @alameluvaithilingam4226 Před 6 měsíci

    Sir i tried immediately but sj organics said already booked even I tried when thottam Siva sir gave

  • @mercymanoharan8676
    @mercymanoharan8676 Před 6 měsíci

    அண்ணா. இந்த விதைகள் எனக்கும் வேண்டும். ஒருவரிடம் கேட்டு இருக்கிறேன். அவர்கள் உங்களிடம் தொடர்பு கொள்வார்கள்.

  • @sowmiyap4028
    @sowmiyap4028 Před 6 měsíci

    Sir video pathuto udane sj organic msg panna two days appram reply varuthu stock ila nu

  • @user-sp2oi5ih9d
    @user-sp2oi5ih9d Před 6 měsíci

    Anna ennidam 3 vakaiyana pasalai irukku

  • @PradeepPradeepsaru-ot3pj
    @PradeepPradeepsaru-ot3pj Před 6 měsíci

    ❤❤❤❤❤

  • @vahighouse1602
    @vahighouse1602 Před 6 měsíci

    Thabi kandppa vithaithanga.. Pz pz pz

  • @MaduraiMeenalSamayal
    @MaduraiMeenalSamayal Před 5 měsíci

    Seed gedikkuma bro

  • @sahebvali8499
    @sahebvali8499 Před 6 měsíci

    அண்ணா நான் எப்பு மே உங்கள் videos mis panna ve maten ana iniki kongoan velia vantiten adukodan video Leta paten unga offer seeds matoan miss panirven

  • @hemakupps5549
    @hemakupps5549 Před 6 měsíci

    எனக்கு விதைகள் வேண்டும் சகோ.

  • @kumuthadharmaraj2665
    @kumuthadharmaraj2665 Před 5 měsíci

    Plz l also want seeds

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 Před 6 měsíci

    Sir I need only 9 variety, will they give separate or all together.

  • @kavithajayakumar2944
    @kavithajayakumar2944 Před 6 měsíci

    Neenga solringa nanum try panniten ans kidaikala book aditunu solringa neengallae amount kamiya vangitu kudukkalam

  • @revathyrajasekaran3092
    @revathyrajasekaran3092 Před 6 měsíci

    I tried my best to reach them. But no one answered my calls. Booked through whatsapp also. No response. Next time please do share us directly Sir . I am in chennai, we will get a chance to meet you also. Thank you

  • @umakrishnamoorthy4980
    @umakrishnamoorthy4980 Před 6 měsíci

    சார் நான் விதைகள் கேட்டு உள்ள ளேன்

  • @junaithabeevi4946
    @junaithabeevi4946 Před 6 měsíci

    அண்ணே எப்படி புக் பண்ணனும் எனக்கு தெரியாது கொஞ்சம் சொல்லுங்க

  • @leelavlogs3990
    @leelavlogs3990 Před 6 měsíci

    Not avaliable sir, please able to send at least brinjal and tomatoes seed pleaseeeeee i will pay bro, please

  • @dincheryl123
    @dincheryl123 Před 6 měsíci

    Hi sir can I get these seed

  • @priyavictor3841
    @priyavictor3841 Před 5 měsíci

    How to orderthe seeds?

  • @sathimurthi2133
    @sathimurthi2133 Před 6 měsíci

    Brother please seed send me enagum 😊😊🥺

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si Před 6 měsíci

    சார் உங்களுக்கு நியாபகம் இருக்கும்மா தெரியலை நீங்க பாகற்காய் கிழங்கு வகை பற்றி தெரியலை சொன்னீங்க நான் உங்களிடம் எஸ் ஜோ ஆர்கானிக் கில் இருக்கு சார் என்று சொன்னேன் நியாபகம் இருக்க தெரியலை இல்லை இவங்களை தெரிந்தும் இருக்கலாம் எனவே விதை பகிர்வு அருமை லக் இருந்த எனக்கு கிடைக்கட்டும்

  • @NGD611
    @NGD611 Před 6 měsíci

    நீங்கள் செடிகள் வளர்ப்பு பற்றி class எடுப்பீர்களா

  • @aksharaviji450
    @aksharaviji450 Před 3 měsíci

    Anna i want seeds anna

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 Před 6 měsíci +1

    Superb bro

  • @bhavanamatta4810
    @bhavanamatta4810 Před 6 měsíci

    Congratulations sir great work 👍👍

  • @vanitham7490
    @vanitham7490 Před 6 měsíci

    I want seed pls

  • @K.P.Gardening001
    @K.P.Gardening001 Před 6 měsíci

    எனக்கும் விதைகள் வேனும் எப்படி வாங்குவது?