இருகரம்கூப்பி இறைவனை வணங்குவதைவிட!அங்கோர் ஏழைக்கு ஒருகரம் நீட்டுங்கள்!|TAMIL TRIBES

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • WELCOME
    PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNEL
    #mountainvillagelife
    #mountainvillage
    #forest
    #mountains
    #mountain
    #mountainview
    #mountainlife
    #mountainwaterslide
    #mountainview
    #mountainbiking
    #mountainvillagecooking
    #rural
    #rurallife
    #rural_life_india
    #ruraldevelopment
    #ruralmedia
    #ruralnews
    #ruraleconomy
    #ruralvillage
    #ruralvibes
    #ruralvillagelife
    #ruralvietnam
    #ruralvlogs
    #ruralvillage
    #ruralnews
    #rurallife
    #rurallifeofindia
    #rurallifestyle
    #village
    #villagelife
    #villagevlog
    #villagelifestyle
    #villagefood
    #villagecooking
    #villagevlogs
    #tribes
    #tribesoul
    #tribesindia
    #tribesofindia
    #tribes3
    #tribeschurch
    #tribes_of_india
    #tribesculture
    #tribesiddahmed
    #tamil
    #tamilnews
    #tamilnadu
    #tamilnewslive
    #tamilnaduweathertoday
    #tamiltribes
    #tribestamil
    #tribesculture
    #tribesfoodculture
    #tribesfood
    #westernghats
    #westernseries
    #westernghat
    #sathymangalam
    #sathyamangalamtigerreserve
    #sathyamangalamforest
    #veerappan
    #veerappandaughter
    #veerappaninterview
    #veerappanlifestory
    #veerappanhistory
    #veerappanaar
    #kodanadu
    #kodanadu_news
    #palamalai
    #anthiyur
    #kodiveridam
    #kodiveri
    #kadampuzha_temple
    #kadampurhills
    #thalavadi
    #dhimbamghat
    #dhimbamghat
    #dhimbamhills
    #kaliradumkadurajan
    #dailyvlog
    #dailyvlogs
    #dailynews
    #dailyshorts
    #mountainlove
    #morningroutine
    #morningmotivation
    #bannariammantemple
    #bannari
    #bannarimariamman
    KALIRADUM KADU RAJAN
    M : 9025115646
    THIS IS WHATSAPP

Komentáře • 173

  • @ciniministatus4767
    @ciniministatus4767 Před 5 měsíci +21

    மிகச்சிறந்த சேவை....மலை காட்டில் இருட்டில் வாழ்வது எவ்வளவு கொடுமை அவர்கள் வாழ்வில் விளக்கு ஏற்றிய மைக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @Mathi-hx3kx
    @Mathi-hx3kx Před 5 měsíci +47

    அன்னா எங்கபோனிங்க இரண்டுமாசமா வீடியோபாக்காம இருக்கமுடியல பழையவீடியோவபாத்துக்கிட்டுயிருந்தன் நேத்துநைட்டுக்கூட குப்பன் வீடியோவபாத்துட்டுத்தான்படுத்தன் நைட்லயானையவிரட்டுவாங்கயில்ல அந்தவீடியோ நான்சவுதிலயிருக்கன் உங்கவீடியோதான் என்ங்களுக்குஆதரவு ..வணக்கம்

  • @sasikalasaisanjana1792
    @sasikalasaisanjana1792 Před 5 měsíci +10

    உங்களுடைய இந்த கடினமான முயற்சி மென்மேலும் வளர்ச்சி அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழரே👍

  • @samsonRaja
    @samsonRaja Před 5 měsíci +10

    தலைவா வந்துட்டியா 🎉🎉🎉🎉 என்ன தலைவா l உங்களையும் உங்கள் வீடியோவையும பார்க்க முடியவில்லை இப்பொழுது சந்தோசமாக இருக்கிறது❤❤❤❤❤❤❤❤

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 Před 5 měsíci +7

    நல்லசேவை.இதுதான் மனிதம் இதற்கு மிஞ்சியது எதுவுமில்லை.

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před 2 měsíci +3

    களிறாடும் காடு ராஜன் பார்த்து ரெம்ப நாள் ஆச்சு 😍 இந்த மக்களுக்கு நீங்கள் செய்யும் உதவிகளுக்கு நன்றி

  • @user-ph1tz3qz6e
    @user-ph1tz3qz6e Před 5 měsíci +4

    ❤ மனிதம் இன்னும் வாழ்கிறது❤. நண்பா
    உங்களது செவை மகத்தானது வாழ்த்துக்கள் நண்பா❤❤❤❤

  • @Kaliraj-gp1dg
    @Kaliraj-gp1dg Před 5 měsíci +8

    உங்க வீடியோ பார்க்கும் போது தான் சந்தோசமா இருக்கு சார். கடவுள் துணை உங்களுக்கு என்றும் உண்டு
    👍👍👍👍👍👍👍👍👍

  • @YOUTH_FOREVER_13T5
    @YOUTH_FOREVER_13T5 Před 5 měsíci +5

    அருமையான பதிவு உங்களுடைய சேவை மீண்டும் தொடர வாழ்த்துக்கள்

  • @user-bt8db4tg8z
    @user-bt8db4tg8z Před 2 měsíci +2

    ரொம்ப நன்றி தோழா இந்த மக்களுக்கு நீ உதவி செய்வது

  • @user-qx3bw2bx8g
    @user-qx3bw2bx8g Před 11 dny +1

    நீங்க தங்கம் ங்க அண்ணா

  • @prakashlic7578
    @prakashlic7578 Před 5 měsíci +3

    ரெண்டு மாசமா உங்கள் பழைய விடியோ தான் எனக்கு ஆறுதல் . அதுவும் இரவில் யானையை காட்டுவீர்கள் அப்புறம் குப்பணன் நகப்பழம் விற்ற கதை. ஒரு குவளை பாலுக்கு வணமமெல்லாம் சுற்றிய கதை...இப்படி பல...❤

  • @godipoongodi5782
    @godipoongodi5782 Před 3 měsíci +1

    Super ❤❤

  • @kvijayakumarivkrishnasami9467
    @kvijayakumarivkrishnasami9467 Před 3 měsíci +1

    ரொம்ப நாள் ஆச்சு உங்க வீடியோ பாத்து இப்பத்தான் பாத்தேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு சோலார் லைட் அருமை உங்களுக்கு நன்றி

  • @edwinblades285
    @edwinblades285 Před 5 měsíci +2

    Rajan Anna is back really very glad to see him again.God bless him always and his family.❤

  • @v.rnagalakshmi3821
    @v.rnagalakshmi3821 Před 5 měsíci +4

    Rajan sir nalams

  • @premooty7690
    @premooty7690 Před 5 měsíci +3

    🤵🏻யார் என்று தெரியாதவர்கள் வீட்டில் ஒருவேளை பாருங்கள் அப்பொழுது புரியும் அன்பும் அரவணைப்பும் யாரோ ஒருத்தருக்காக கவலைப்படுவது அந்த மனம் படைத்தவர்களே உயர்ந்தவர்கள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @erikaraiorammaharaja9673
    @erikaraiorammaharaja9673 Před 5 měsíci +1

    மிகச்சிறந்த சேவே மிக்க மிக்க மகிழ்ச்சி🙏

  • @sivaparthiban9455
    @sivaparthiban9455 Před 5 měsíci +11

    அண்ணே குப்பன் வீடியோ போடுங்கள்

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 Před měsícem +1

    Super super

  • @arulkumaran6238
    @arulkumaran6238 Před 5 měsíci +4

    வாழ்த்துக்கள்

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 Před 4 měsíci +1

    Very difficult work in forest to Rainey session and hot in sun light dangerous to risk way

  • @sreenivasan2303
    @sreenivasan2303 Před 5 měsíci +2

    அருமையான பதிவு ங்க அண்ணா ❤🎉😊

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 Před 5 měsíci +1

    Great Rajan Sir
    Entha tribe home location pargum poluthu Kuppan iya nenivugal varukirathu nandri i am Ramesh from Tirunelveli Town.....

  • @shanthiraj5086
    @shanthiraj5086 Před 5 měsíci +2

    Thambi annamalayar bless your family

  • @user-xf1lb4md2g
    @user-xf1lb4md2g Před 5 měsíci +1

    Super very nice brother ❤❤❤❤❤

  • @user-vz4xb7ce9x
    @user-vz4xb7ce9x Před 5 měsíci +2

    Nice

  • @SAKTHISAKTHI-ui9ow
    @SAKTHISAKTHI-ui9ow Před měsícem

    Suppr 👌 👍 bro

  • @sureshsureshkumar8861
    @sureshsureshkumar8861 Před 5 měsíci +1

    ❤❤❤super super

  • @user-uq5zp1rt3q
    @user-uq5zp1rt3q Před 5 měsíci +2

    Good

  • @balajip6701
    @balajip6701 Před 5 měsíci +1

    How r u KKR sir.very very happy to see you after a long time.y long gap sir.how is ur family members.how is ur health sir.very happy to see that provided new lights for their house and in their life.drum stick sambar vera level 🎉🙏👌👌👌👌

  • @anbukodikarthigayan1463
    @anbukodikarthigayan1463 Před 5 měsíci +3

    காலை வணக்கம் தோழர் 🙏🙏🙏

  • @UthayachandranRajaratnam-pq8jg
    @UthayachandranRajaratnam-pq8jg Před 5 měsíci +1

    Very nice

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 Před 4 měsíci +1

    Blessings to you

  • @user-vb9to9te3n
    @user-vb9to9te3n Před 5 měsíci +2

    Super Py 01

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj2794 Před 5 měsíci +3

    Vanakkam Rajan🙏🙏🙏🙏🙏🙏🙏🔥

  • @PerumalPerumal-jk6yz
    @PerumalPerumal-jk6yz Před 5 měsíci +3

    காலை வணக்கம் அண்ணா ❤❤❤

  • @SakthiVel-vh7wc
    @SakthiVel-vh7wc Před 5 měsíci +1

    Hi vannam unga video super bro I miss you

  • @pugalprithika5926
    @pugalprithika5926 Před 2 měsíci +1

    ராஜன் நண்பா நலமா பதிவுகள் இடவும்

  • @haleemayoonus3785
    @haleemayoonus3785 Před 5 měsíci +1

    Super 😊

  • @narmathasuba5760
    @narmathasuba5760 Před 5 měsíci +3

    Welcome back bro❤

  • @rajeshwariraji349
    @rajeshwariraji349 Před 5 měsíci +1

    Anna is very great person god bless u anna

  • @kvijayakumarivkrishnasami9467
    @kvijayakumarivkrishnasami9467 Před 3 měsíci +1

    ரொம்ப நேரம் மா சாப்பாட்டு வட்டலையே காட்டூறீங்க தம்பி எனக்கும் பசிக்குது நானும் சாப்பிடப்போறேன்

  • @Engr.ksp16
    @Engr.ksp16 Před 5 měsíci +1

    .. greaT comE bacK brO👌👍RESUMED🔥💥your actual reality underlying within the realistic scenery 💐

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 Před 5 měsíci +3

    Good morning sir

  • @user-jb4fk5vh5y
    @user-jb4fk5vh5y Před 5 měsíci +2

    Always waiting your video tholar❤❤ Sri lanka...❤❤❤

  • @ciniministatus4767
    @ciniministatus4767 Před 5 měsíci +2

    தோழரே.... அருமை அடுப்பின் அருகில் பட்டாசு காயவைத்திருக்கிறார்களே....அதுவும் பெரிய வெடிகள் ஆபத்தல்லவா

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 Před 5 měsíci +1

    Super pro 🎉❤

  • @user-cu2fo4nd6j
    @user-cu2fo4nd6j Před 5 měsíci +1

    Super

  • @tamilselvi1483
    @tamilselvi1483 Před 2 měsíci

    Makkalodu naggalum valdhamathiri iruku ppa
    Indha manathu oru silarukey
    Vallthuhal unggal pannihal thodara
    We are awaiting your vlog ppa

  • @PraveenKumar-mu3fz
    @PraveenKumar-mu3fz Před 5 měsíci +2

    Thala super

  • @user-us3yx7ln3i
    @user-us3yx7ln3i Před 5 měsíci +1

    Super .....po👌.....

  • @RaguR-vi6nu
    @RaguR-vi6nu Před 2 měsíci +1

    அண்ணா உங்கள் வீடியோவை பார்க்க முடியலை எப்போது வரும்

  • @kanishkravi1637
    @kanishkravi1637 Před 5 měsíci +1

    Super anna

  • @user-ht5lz3um7w
    @user-ht5lz3um7w Před 4 měsíci +2

    back round music enga samy eduthiga ungal kural valam ithayam iruppavanai kanndippa thodum neril paskkanum viraivil

  • @manimanimsmanimsmani8666
    @manimanimsmanimsmani8666 Před 5 měsíci +14

    குப்பன் அந்த தாதா இவர்கள் எங்கே

  • @mahendral6311
    @mahendral6311 Před 5 měsíci +1

    Rajan bro continue video ❤❤❤🎉🎉🎉

  • @user-bt8db4tg8z
    @user-bt8db4tg8z Před 2 měsíci +1

    கொடுமணலில் வெளியில் வைத்து அதற்கு சேஃப்டி ஆன இடமா வெளியில வைத்து கொடுக்கிறது நல்லது இது வந்து பேட்டரி அல்லவா

  • @sunilb6904
    @sunilb6904 Před 5 měsíci +1

    IMPORTANT,,,,,Anna which place kindly mention and i m from bangalore very happy to see like this I want to join with you for wonderful life which your living,,,, great job Anna happy peaceful and healthy life

  • @lathapalani5425
    @lathapalani5425 Před 5 měsíci +1

    Anna family members 🎉🎉 welcome

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 Před 5 měsíci +1

    Romba naal ku apuram unga video vanthathu magilchi❤

  • @shk4382
    @shk4382 Před 5 měsíci +1

    அன்பு அண்ணா

  • @lathakp9516
    @lathakp9516 Před 5 měsíci +2

    ❤❤❤❤❤😊😊😊

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 Před 5 měsíci +2

    Tamilnadu gouvernement thalaikuniya vendiya tharunam ithu.... romba nalukku apparam unga video pagurean nenga yeppadi erukkinga and familly 👨‍👩‍👧?

  • @sampath-fu6cd
    @sampath-fu6cd Před 5 měsíci +1

    அண்ணா நீங்க போடுற வீடியோ சூப்பர் .... நானும் உங்க கூட இரண்டு நாள் தங்க ஆசை படுகிறேன்.. வரட்டுமா அண்ணா...❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @krishhub.3724
    @krishhub.3724 Před 5 měsíci +1

    💐💐👍

  • @naveenrakki5778
    @naveenrakki5778 Před 5 měsíci +1

    உடம்பு இப்ப பரவளைய அண்ணா ஆரோக்கியமா இருக்க வேண்டுகிறேன்

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Před 5 měsíci +1

    ❤❤❤❤❤

  • @MathiN-fw4wk
    @MathiN-fw4wk Před 5 měsíci +1

    Rajan romba nalla eanachu videova kanam

  • @sairamrajendrababu1205
    @sairamrajendrababu1205 Před 5 měsíci +2

    Thalaivarey engaponeer?neenda Naalachi ungal kural kettu.video podunga please 🎉🎉🎉🎉

  • @manivel6689
    @manivel6689 Před 5 měsíci +2

    அண்ணா காலை வணக்கம்

  • @Ab_17_mc
    @Ab_17_mc Před 5 měsíci +2

    Good morning anna

  • @kajasarif7030
    @kajasarif7030 Před 5 měsíci +2

    ❤❤👌👌👌👌👌🤝💯💯

  • @user-bt8db4tg8z
    @user-bt8db4tg8z Před 2 měsíci +1

    முக்காலி போட்டு முக்காளி நல்ல ஒரு பாக்ஸ் மாதிரி ஆயிடுச்சு உயரமா

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Před 5 měsíci +1

    யாரெல்லாம் ஷேர் சாட் பார்த்து வந்தார்கள் ❤

  • @vpmsankarsankar7530
    @vpmsankarsankar7530 Před 5 měsíci +2

    🎉

  • @vasanthimohan7937
    @vasanthimohan7937 Před 5 měsíci +1

    Neenga rajaa azhugalama veerama meesaiya murukitu veera saappadu saapitu yezhunthireenga veera sivaji mathiri irupeenga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sundararajan8087
    @sundararajan8087 Před 5 měsíci +1

    Super bro my name sundar working in QATAR

  • @ramkumara7320
    @ramkumara7320 Před 5 měsíci +1

    ❤❤🙏🏻🙏🏻

  • @ranganayaki8116
    @ranganayaki8116 Před 5 měsíci +1

    Welcome

  • @dharshini8292
    @dharshini8292 Před 5 měsíci +2

    Hi Tambi ,,nalama
    Unga video vanthathu mikka magilci,, t c pa

  • @eswariaswanth2244
    @eswariaswanth2244 Před 5 měsíci +1

    Anna naila erukeng ala super

  • @user-oh7ds7pc8c
    @user-oh7ds7pc8c Před 5 měsíci

    Nice❤❤❤❤❤ annan🎉❤❤❤❤❤

  • @manimanimsmanimsmani8666
    @manimanimsmanimsmani8666 Před 5 měsíci +7

    அண்ணா குப்பன் அவர் எங்கே

  • @senthilkumarsenthilkumar8746
    @senthilkumarsenthilkumar8746 Před 5 měsíci +2

    தோழரே ஏன்வீடியோ போட வில்லை என்ன காரணம் ஏதாவது உடல்நிலை சரியில்லையா மிகவும் ஆவலுடன் அன்புடன் செந்தில்குமார் காரைக்கால்

  • @user-bt8db4tg8z
    @user-bt8db4tg8z Před 2 měsíci +1

    என் வீட்டுக்குள்ள வைக்கிறது அப்படியே வெளியில் பாக்ஸ் மாதிரி வெச்சு அடிச்சா

  • @user-bt8db4tg8z
    @user-bt8db4tg8z Před 2 měsíci +1

    இந்த பேட்டரி எல்லாம் தனியா ஒரு பாக்ஸ் மாதிரி அடிச்சு வீட்டுக்குள்ள எல்லாம் வெளியில வீட்டுக்கு வெளியில ஒரு

  • @user-xf6kt6ep9y
    @user-xf6kt6ep9y Před 5 měsíci +1

    Broo roomba naal wait pannittu irukkkan unga video kkaga

  • @user-cu2fo4nd6j
    @user-cu2fo4nd6j Před 5 měsíci +2

    Anna channimalai Rajamani

  • @Ashokmoorthi-pp3jm
    @Ashokmoorthi-pp3jm Před 5 měsíci +1

    🙏🔥🙏

  • @mahendranrengasamy6367
    @mahendranrengasamy6367 Před 5 měsíci +3

    Kuppanin Thanthai eppadi irukirar?

  • @Sakthi-sj7qm
    @Sakthi-sj7qm Před 5 měsíci +3

    ரொம்ப நாள் ஆயிருச்சு தோழர்.

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před 5 měsíci +1

      உடல்நலக்குறைவு தோழர்

  • @javakarg1661
    @javakarg1661 Před 5 měsíci +1

    🙏🤝👌👍💪

  • @krishkrishna3810
    @krishkrishna3810 Před 5 měsíci +1

    Enga pona தலைவா

  • @user-bt8db4tg8z
    @user-bt8db4tg8z Před 2 měsíci +1

    இந்த பேட்டரி எல்லாம் வந்து வெளியில் ஒரு

  • @kanakaraj867
    @kanakaraj867 Před 5 měsíci +1

    Gethuuuu naas

  • @user-vd3ct2zh9d
    @user-vd3ct2zh9d Před 5 měsíci +2

    Hi anna💐

  • @a.johnsona.johnson6983
    @a.johnsona.johnson6983 Před 5 měsíci +1

    Anna yenge .poninnenga. Naanga ungala romba miss panninoom Ippothu maghilch

  • @user-fu8yt9xn4q
    @user-fu8yt9xn4q Před 5 měsíci +2

    அன்னா நல்லா இருக்குரிங்கிலா

  • @Kaliraj-gp1dg
    @Kaliraj-gp1dg Před 5 měsíci +1

    இக்கலியுகத்தின், உண்மையான மாமனிதர் அவர்களே, ரெம்ப நாளாய் வீடியோ போட வில்லை ஏன் ஐயா.

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před 5 měsíci

      உடல்நலக்குறைவு தோழர்