சிக்கனமாக வீடு கட்ட👉 வந்தாச்சு சிவப்பு-கல் Technology | 17 ஆயிரம் வருட உத்தரவாதத்துடன் வீடு

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • OMG.. 𝐋𝐨𝐰 𝐁𝐮𝐝𝐠𝐞𝐭 RED SAND STONE HOUSE | Fully SUSTAINABLE 𝐇𝐨𝐮𝐬𝐞 𝐂𝐨𝐧𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐢𝐨𝐧
    #Er.Kishore
    சிக்கனமாக வீடு கட்டுவது எப்படி?
    Innovative & Advanced RED SAND STONE Houses in tamil
    Incredible Small RED SAND STONE Home
    Simple Survival Model RED SAND STONE
    Advantages, disadvantages of RED SAND STONE type budget house in tamil
    Uses of RED SAND STONE type budget house in tamil
    and cost of RED SAND STONE budget house in tamil
    All about RED SAND STONE budget house in tamil
    #lowbudgethouse #Earthshiphouse #smallhouse #house #smallhomes #sustainablehouse #sustainablehome
    #greenhouse #veedu #ecofriendlyhouse
    Low budget eco friendly construction | eco friendly house
    For Business Promotions, Advertisement & Enquiries
    Mail me: kishore@civilxpress.com
    Whatsapp : 7200774403
    IMAGE CREDITS ( Used after Processing)
    Publicized and Nationalized Paintings
    Royalty-Free Videos and Images from Private
    Paid Stock Images and Videos (Licensed)
    Music Credits
    Song: MBB - Fresh (Vlog No Copyright Music)
    Music provided by Vlog No Copyright Music.
    Video Link: • MBB - Fresh (Vlog No C...
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER *
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    Thanks for Watching
    budget house,low budget house,low budget house tamil,low budget house in tamil,low budget house plan in tamil,budget home construction ideas in tamil,low budget house construction,low budget house plan tamil,low budget house design tamil,low budget house plan,precast house construction in tamil,prefab house construction in tamil,sudio acoutic in a budget in tamil,construction tips in tamil,budget house plan,small budget big makeover,budget house plans
    low budget house construction, how to build house using Madras terrace roofing / கட்டை குத்து முறை,panels construction,gfrg panels to build a house,gfrg house construction cost,low budget house,gfrg house construction,gfrg panel construction in salem, Madras terrace roofing / கட்டை குத்து முறை construction in chennai,thermocol panel house construction,gfrg panel construction tamil,gfrg panel model house construction,gypsum panel house construction

Komentáře • 276

  • @smk.ramanathankulandaiyan8385

    இனி வரும் காலங்களில் வீட்டுக்கு அதிக அளவில் செலவு செய்ய கூடாது
    இந்த வீடுகள் தான் எதிர்காலத்தில் மதிப்பு உள்ளது

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 Před 2 lety +117

    நல்ல தகவல்.
    இந்த முறையில் தமிழகத்தில் எங்கேயாவது வீடு கட்டிடம் ஏதாவது கட்டப்பட்டுள்ளதா?

  • @shafi.j
    @shafi.j Před 2 lety +185

    விலைவாசி கடுமையாக ஏறி விட்டது மறுபடியும் களிமண் வீடுகள் வந்து விடும்

  • @kalaidolphin2190
    @kalaidolphin2190 Před 2 lety +250

    பொருளாதார ரீதியாக வளராத மக்கள் அனைவரும் இந்த முறை யில் குறைந்த விலையில் கிடைக்கும் பொருள் கொண்டு தரமான வீட்டை கட்ட முன்வர வேண்டும். நம் முன்னோர்கள் அறிவினை முந்த இன்னும் யாரும் பிறக்கவில்லை

  • @essakiappan.s7865
    @essakiappan.s7865 Před 2 lety +27

    அண்ணா இதுல நமக்கு பிடித்த மாடல்ல வீடு கட்டலாமா வீடியோ எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.

  • @dhanasekaran9306
    @dhanasekaran9306 Před 2 lety +153

    இந்த கல் பயன்படுத்துனா இன்னொரு மாடி மேலே எழுப்ப முடியுமா?

  • @rameshs3368
    @rameshs3368 Před 2 lety +17

    எங்கள் வீட்டை இந்த முறையில் எங்கள் பூட்டன் மூன்று தலைமுறைகளுக்கு முன்னரே கட்டிவிட்டார்

  • @panneerselvamnarayanasamy1927

    இந்த கருத்தை அறிய செய்தது மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நல்ல பயனுள்ள பதிவு சரியான நேரத்தில் சரியான முறையில் செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என்று தெரிந்து அதற்கேற்ப உங்கள் கருத்தை அறிய செய்தது மிகவும் சிறப்பாக உள்ளது

  • @sureshkarus1831
    @sureshkarus1831 Před 2 lety +11

    இந்த தொழில்நுட்பம் மற்றும் கட்டுமான தகவல் அறிய, யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று சொன்னீர்கள் என்றால், இந்த வீடியோ பதிவின் பலன் கிடைக்கும்....

  • @chakarar4535
    @chakarar4535 Před 2 lety +60

    அருமை அருமை அருமை...
    உண்மையிலேயே மிகவும் அருமையான பதிவு...
    தங்களின் மேலான முயற்சிகளுக்கு எங்களின் வாழ்த்துக்களும் நன்றிகளும்....🌺

  • @rajarajan5037
    @rajarajan5037 Před 2 lety +79

    சிமெண்ட் சீட்டு வீடுகளுக்கு இது ரொம்ப பெட்டரான மாற்று வீடு . மற்றும் செலவு மிக குறைவு.

  • @vijayanbbamfc605
    @vijayanbbamfc605 Před 2 lety +5

    பழமையான முறையில் மிக எளிதாக கட்ட அருமையான முறை தான் இந்த கல் மற்றும் லாகடம் எனும் கர்டர் முறையில் கட்டப்படும் வீடுகள்.

  • @rajarajan5037
    @rajarajan5037 Před 2 lety +23

    நல்ல பதிவு . ஆனால் இந்த மாதிரி வீடு கட்ட தமிழ்நாட்டில் ஆள் இல்லை . மும்பை தாராவி பகுதியில் கருப்பு கடப்பாகல்லை வைத்தே இம்மாதிரி வீடுகள் ஏராளம் உண்டு.வீடு நல்ல குளிர்ச்சியாக இருக்கும் in my experience .Good technology.

  • @bharathiabirami8474
    @bharathiabirami8474 Před 2 lety +40

    பெரு மழை, புயல் போன்றவற்றை சிவப்புக்கல் வீடு தாங்குமா? மாடி வீடு கட்டலாமா?

  • @AshokKumar-KAK
    @AshokKumar-KAK Před 2 lety +17

    நல்ல பதிவு👏🏾👏🏾👏🏾💐
    தண்ணீர் தொட்டி எல்லாம் இதன்மேல் வழக்கம் போல் வைக்கலாமா? நண்பா

  • @mohanareddy41
    @mohanareddy41 Před 2 lety +4

    பரவாயில்லையே
    இந்த system superah
    இருக்கு

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e Před 2 lety +18

    தமிழ் நாட்டில் கோடிகணக்கில்
    வீடுகட்டுராங்க வடமானிலத்தில்
    கம்மியானவிலையில் வேலையை முடித்துராங்க

  • @peterjohn3673
    @peterjohn3673 Před 2 lety +4

    எங்க மும்பையில் ஐம்பது வருடங்களுக்கு மேலாக இதுபோல் கட்டப்பட்ட வீடுகளை சேரிகளிலும் (chowl) காணலாம்.

    • @vijayalakshmib1472
      @vijayalakshmib1472 Před 2 lety +1

      Sir is it possible to construct 1st and 2nd floor in such houses? Pls let us know.

  • @m.m.rajkumar9014
    @m.m.rajkumar9014 Před 2 lety +5

    300 சதுர அடியில் இந்த முறையில் வீடு கட்டினால் எவ்வளவு செலவு ஆகும் சகோ

  • @abdulhameed9669
    @abdulhameed9669 Před 2 lety +3

    அருமை தோழரே.இந்த முறையில் மேல் மாடி எடுக்க முடியுமா

  • @ksarath3396
    @ksarath3396 Před 2 lety +8

    10 சென்ட் நிலம் உள்ளது 3 பெட்ரூம் கட்ட எவ்வளவு செலவாகும்

  • @saranaabraham5858
    @saranaabraham5858 Před rokem

    அருமையான பதிவு எங்க பூர்விக வீடே இப்படி கட்டது தான் 60 வருடங்களுக்கு மேல் உபயோகித்தில் உள்ளது மெட்ராஸ் டெரஸ்.

  • @kingstonbsa
    @kingstonbsa Před 2 lety +18

    இரண்டு மாடி கட்ட முடியுமா?

  • @palanisamyshanmugasundaram1665

    Earlier days, the construction of residential houses were done using- Appropriate technology ,
    Climatic conditions of the region ,
    Locally available materials , life style, house design, Layout, floor utilization, multipurpose, storage of grains, etc .
    It is a dynamic activity linking with cost economy.

  • @abinajeeva3167
    @abinajeeva3167 Před 2 lety +10

    2bhk house கட்ட முடியாதா அண்ணா..... மாடி கட்ட முடியுமா அண்ணா

  • @durgaa3698
    @durgaa3698 Před 2 lety +17

    அண்ணா இது விலை கம்மியா அல்லது கட்டை குத்து முறை கம்மியா அண்ணா தெற்கு வாசல் வீடு எப்படி சொல்லுங்க

  • @mathiazakanm106
    @mathiazakanm106 Před 2 lety +10

    கறுப்பு சிவப்பு கல்கலில் அப்படி என்ன வித்தியாசம்?

  • @innermostbeing
    @innermostbeing Před 2 lety +50

    Kishore this is another great piece of information. However, additional information like the availability of red stones, architects, engineers and masons in TN would have taken it to the next level. I hope you can add those in your description for it will help many viewers.

  • @yrvideos3853
    @yrvideos3853 Před 2 lety +15

    where to get kind of red sand stone in Tamilnadu/ kindly share the details

  • @ak7585
    @ak7585 Před 2 lety +8

    Anna 2 madi veedu kattalama konjam solluga

  • @bassioromania665
    @bassioromania665 Před 2 lety +6

    மடிக்கேரி மாடல் வீடுகள் பற்றி வீடியோ போடவும்.

  • @sunriseanbu2533
    @sunriseanbu2533 Před 2 lety +2

    Inda video nan already pathiruken i section beam gap la red stone vatchi stone gap la paste apply panni adan melai mannai apply seydu level panni adan melai bricks nera vatchi brick gap la cement illana lime paste vatchu apply pannina ceiling ready the result is gives cooling for house

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Před 2 lety +1

    வட இந்தியாவில் பல வீடுகள் இது போன்று கட்டபடுகிறது.. உத்திரபிரதேசத்தில் இது போன்ற வீடுகள் அதிகம்...

  • @chellapandiank6718
    @chellapandiank6718 Před 2 lety +5

    அருமையான தொகுப்பு..

  • @thivyagrassdew
    @thivyagrassdew Před 2 lety +31

    It was an interesting video but you could also provide some architects and engineers contact information for this relevant information which could be even more helpful for others. If you have such information kindly do post that too

  • @pras7699
    @pras7699 Před 2 lety +3

    Bro, old house la first floor build pana low cost la idea soluga bro!
    Mosta Things tha irukum heat agama iruanum athuku mela singex tank vepom

  • @muruganandamt4050
    @muruganandamt4050 Před 2 lety +3

    மெட்ராஸ் டெரஸ் என்பதும் கிட்டத்தட்ட இதைப் போன்றதே.

  • @sarans1258
    @sarans1258 Před 2 lety +28

    இப்போ இந்த வீடு தமிழ்நாட்டுல யாரு கட்டிதரங்க contact number please

  • @sangames67
    @sangames67 Před 2 lety +4

    இந்த ரெட் ஸ்டோன்னுக்கு பதிலாக கடப்பா கல் பயன்படுத்தலாமா சார்?

  • @creatorcalls-rw1ty
    @creatorcalls-rw1ty Před 2 lety +6

    Very very thank you. Useful message. God bless you.🙏

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 Před rokem +1

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் நான் கட்டபோகிறேன்

  • @renukasoundararajan5003
    @renukasoundararajan5003 Před 2 lety +12

    Very nice video. However if you can give answers to the questions raised by viewers it will be more helpful to others who have the same doubts 😊

  • @sukumars2384
    @sukumars2384 Před 2 lety +7

    Very good, interesting and useful information. Kindly provide details of Engineers and material availability in Tamilnadu.
    Thank you so much.

  • @harid2060
    @harid2060 Před 2 lety +7

    For this construction we can use AAC BLOCK. If I can do like this construction type can you do is?

  • @rammsmu839
    @rammsmu839 Před 2 lety +4

    First floor construction panna mudiyuma

  • @deepanchakkaravarthy2300

    அருமையான விரிவான விரைவான தகவல்

  • @advocateaariffshah9786
    @advocateaariffshah9786 Před 2 lety +3

    Black Kadappa kal use pannalama..

  • @_marlima.muralidharan.
    @_marlima.muralidharan. Před 2 lety +6

    மும்பையில் இப்பவும் இப்படி செய்ராங்களே

    • @prabhues4347
      @prabhues4347 Před 2 lety

      Mam Have any contact number for this type of builders...?

  • @dheekshikasuganyavalli6192

    Indha type v2la Water tank fix Panna mudiuma sir

  • @DhanaLakshmi-wj6gu
    @DhanaLakshmi-wj6gu Před 2 lety +8

    Excellent explanation bro super

  • @ravichandran2997
    @ravichandran2997 Před rokem

    வீடு என்பது சராசரி மனிதனின் அத்தியாவசிய தேவை என்பதை புரிந்து கொண்டு கட்டுமான சிக்கன தொழில்நுட்பங்களை வெளியே விடாத வியாபாரிகள் இதை வி௫ம்பாதவர்கள்.... ஏழைகள் பயன்படும் வகையில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்..

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 Před 2 lety +16

    Precast concrete poles may used instead of ms steel gurders, for long life.

  • @anandlogu745
    @anandlogu745 Před 2 lety +5

    Entha kal enga kedaikum available Tamil Nadu

  • @mathavankaliyaperumal3254

    நல்லத்தகவல் கூறைமேல் அறைகள் எழுப்பலாமா?

  • @sathyanarayana6521
    @sathyanarayana6521 Před 2 lety

    அருமையான தகவல்கள் உங்க வாய்சுக்கு எனக்கு பிடிக்கும்

  • @DineshKumar-pm4yt
    @DineshKumar-pm4yt Před 2 lety

    18x20 square feet la home katta poram ground 1BHK vara mari, and second floor la house kulla ye steps vachiii 2bhk build panna mari idea irruku. Antha mari home katta mudium ma athukana cost yovalo avum nu konjam explain paningana nalla irrukum. Thank you❤

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 Před 2 lety +1

    Namma oorla eppadiyum kadaikaathu,
    Appdiye kadachaalum, en oor pakkathula kadaikaathu

  • @muhamedalijinna6571
    @muhamedalijinna6571 Před 2 lety +2

    மும்பை போன்ற கடைத்தர,நடுத்தர குடும்பத்தவர்கள் எல்லாம்
    இதுபேன்றுதான் இரும்புக்கம்பமான I Beam
    என்ற இரும்பு 5x3, 6x3 அளவுள்ள இரும்பு பீம்
    பயன்படுத்தித்தான் குறைந்தது 20-- 30 வருடம்
    தாங்கும் அளவுக்கு நடுத்தர
    விலையில் வீட்டைக் கட்டி
    குடியிருக்கிறார்கள்.

  • @shanthachandran9300
    @shanthachandran9300 Před 2 lety +1

    Thambi neenga kodukkara explanation super atharkkagave subscribe panniten

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Před 2 lety +1

    Good information on Redstone construction, plz make one videos jaisalmer sand stone house construction, greetings from banglore india...

  • @naturalbodybuilder859
    @naturalbodybuilder859 Před 2 lety +1

    G one doubt ethula siling epdi fan fix panrathu....pls reply

  • @thakshithmedia7560
    @thakshithmedia7560 Před 2 lety +3

    கடப்பா கல் வைத்து காம்பௌண்ட் கட்டலாமா

  • @yuvaakarthik
    @yuvaakarthik Před 2 lety +2

    சிறப்பான பதிவு நன்றி.....

  • @shantha..1415
    @shantha..1415 Před 2 lety +1

    Kerala la enga grandma home ithey type but 100 years old .........Machu veedu ....Center la wood varum

  • @kumarian4243
    @kumarian4243 Před rokem

    இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எப்படி சரிவாக இருக்கும் கூரையை கட்டுவது . தயவு செய்து விளக்கவும் .

  • @shortstamillan6905
    @shortstamillan6905 Před 2 lety +2

    Idha vachi compound katta mudiyuuma sir?

  • @manivlogs641
    @manivlogs641 Před 2 lety +5

    600 square feet how much home consulting price

  • @thangarajaathisangareswari900

    Super enakku oru veedu katti Thara mudiyuma

  • @paariraaju9688
    @paariraaju9688 Před 2 lety +10

    A budget house!! Good review 👍🏻👍🏻

  • @geetharajaram6462
    @geetharajaram6462 Před 2 lety +1

    Fantastic long ago jl people u sed
    red sand and kkaliman and kadukkai and if I am correct eggs for poochu.
    Hope we can revive traditional methods. Ofcurse there will be huge protests from influential circle. Wish central government promots this by advising. People selected for the free housing schme. Can you please send information regarding where. Awho and how to contact to make use of this technology

  • @thomaswalker8790
    @thomaswalker8790 Před 2 lety +11

    Great 👍 idea!! Have you tried this technique in any one of the projects you've done so far? Let me know

  • @nethragroups3198
    @nethragroups3198 Před 2 lety +5

    Ist comment. Thank u for the informative content 👍👌

  • @gurusamygurujanarthanan4076

    When you use steel I sections, we have to use "hot dip galvanized" steel sections to avoid corrosion. Because once you install the steel sections you can not paint the exposed areas.

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 Před 2 lety +4

    So much Happy news for Redstone houses very impressive action and clever work keep it up.

  • @EVELDO-hq5uu
    @EVELDO-hq5uu Před 2 lety +1

    Super!!!!!!! Congratulations!! Thank you for your valuable information. Keep on moving!👍👌👍👌👍👌👍👌👍

  • @sachina5550
    @sachina5550 Před 2 lety

    Itha peru katta kuthuu yenga panaa veedu ippadi thaan katirupanga ... Athu chunambu slab use panirupanga cooling paakava irukum kallu size 1 feet 1 thaa

  • @ramakrishnan1084
    @ramakrishnan1084 Před 2 lety +1

    Ithu enga kidaikum yar kattuvanga details sollunga please

  • @prabug2423
    @prabug2423 Před 2 lety +11

    Vera maari 🔥🔥🔥 thalaiva

  • @chennaivijay6173
    @chennaivijay6173 Před 2 lety +1

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள் ❤

  • @preethapreetha5682
    @preethapreetha5682 Před 2 lety +1

    Ithula first floor second floor nu kata mudiyumaa anna

  • @bhuvana612
    @bhuvana612 Před 2 lety +3

    Good simple n no wastages

  • @yrvideos3853
    @yrvideos3853 Před rokem

    Good and informative but where it's available in Tamil Nadu.

  • @sahulhameed1850
    @sahulhameed1850 Před 2 lety +1

    Kadappa kal. La kattalama sir ?

  • @sahi403
    @sahi403 Před 2 lety +5

    Is it leak proof??

  • @bhuvnendaranetc403
    @bhuvnendaranetc403 Před 2 lety +1

    நல்லதொளில் நுப்பம் தான்

  • @kumarsuri8504
    @kumarsuri8504 Před 2 lety +1

    Idhuku mele innoru floor katta mudiyuma

  • @chennaicricket5649
    @chennaicricket5649 Před 2 lety

    மழை, புயல், வெயில் இதையெல்லாம் தாங்கனும்..

  • @preethischannel4298
    @preethischannel4298 Před 2 lety +1

    இந்த கல் எப்படி வாங்குவது

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj Před rokem +1

    சிறந்த. பணி

  • @radhasriram1853
    @radhasriram1853 Před 2 lety +2

    வீடு மட்டும்தான் கட்ட முடியும் மேல வீடு கட்ட முடியாதல்லவா

  • @jayaramloganathan9910
    @jayaramloganathan9910 Před 2 lety +1

    Video is good . Instead of explaining by two persons one can talk . It will be more nice like the red stone building.

  • @devasdevas9561
    @devasdevas9561 Před 2 lety +11

    Is it weather proof? Because Chennai kind of cities would definitely need a weather proof

    • @tylerdurden12
      @tylerdurden12 Před 2 lety +4

      Stone will be always cool sir.. heat will not come in easily.. this will maintain normal temperature during summer and winter seasons..

  • @kasthuriramanathan4103
    @kasthuriramanathan4103 Před 2 lety +1

    Totally how much of Amount spend for 800 sqt of construction for fi is hedge house.

  • @manivlogs641
    @manivlogs641 Před 2 lety +3

    600 square feet how much price bro

  • @krishnanandpattabiraman7062

    Very nice, ji.. pls keep up the good work of low cost large scale housing..will you be available for consulting??

  • @govindangovindann6126
    @govindangovindann6126 Před 2 lety

    Brother super but indha veedu katraduku metirial enga vaanguradu veedu katraduku labor contact number kudunga pls appo dhan useful a irukum

  • @gayathrir7771
    @gayathrir7771 Před 2 lety +1

    மிகவும் அருமையான பதிவு

  • @venkateshvenkatesh1684

    இந்த முறையில் மேல் தளம் இரண்டாம் தளம் கட்ட முடியுமா

  • @sath514
    @sath514 Před rokem +1

    Very useful video. Thanks

  • @user-ys4bt6wu2o
    @user-ys4bt6wu2o Před 2 lety

    தமிழ்நாட்டில் மாத்திரம் கட்டுமான பொருட்களின் விலை அதிகமாக உள்ளது தமிழ்நாட்டு மக்களின் பெரும்பாலான பணத்தை கட்டுமான பொருள்கள் மற்றும் கூலி உயர்வு போன்ற மக்களின் பணம் சுரண்டப்படுகிறது