INTERVIEW WITH JOSEPH ALDRIN | JUSTIN MOSES | NAMBIKKAI TV

Sdílet
Vložit
  • čas přidán 7. 01. 2022
  • Nambikkai Tv presents............
    INTERVIEW WITH JOSEPH ALDRIN | JUSTIN MOSES | NAMBIKKAI TV
    Please do like and subscribe to our channel to get more videos.
    For more information about us kindly visit nambikkaitv.com/
    Stay connected
    Facebook: / nambikkaitv
    Twitter: / tvnambikkai
    Our Website: nambikkaitv.com/
    Email: info@nambikkaitv.com
    Download Nambikkai TV app
    Android: play.google.com/store/apps/de...
    IOS: itunes.apple.com/us/app/nambi...
    #nambikkaitv #josephaldrin #justinmoses #orumagimayinmegam
    Content found during
    29:02 - 29:40
    is only used for educational purposes and is for making people aware of the original artist's work
    All rights and copyrights belong to
    Copyright owners
    TuneCore
    On behalf of: INTERVIEW WITH JOSEPH ALDRIN

Komentáře • 287

  • @celincelin6724
    @celincelin6724 Před 2 lety +18

    உங்கள் பாடலில் fr. berchmans வாசனை அடிக்கிறது... Glory to God 👍

  • @muniyasamy4841
    @muniyasamy4841 Před 2 lety +17

    உங்களது பாடல்களில் தங்களை எளிமைப்படுத்தி, கர்த்தரை மேன்மைப் படுத்திருப்பீர்கள். அதுவே "பிரதான ஆசாரியனே" வெற்றி. கர்த்தருக்கே மகிமை

  • @piussamson
    @piussamson Před 2 lety +73

    "தாய் போல " "மகிமையின் மேகம் " "என் நீதியின் "
    என்றுமே என் மனதில், நாவில், எனது எந்த ஒரு சூழலிலும் கேட்கும் - பாடும் பாடல்.....
    #JosephAldrin

    • @getsoneson7202
      @getsoneson7202 Před rokem +1

      அபிஷேகம் பெற்ற தேவனுடைய மனுஷன்

  • @tharsantharsan9771
    @tharsantharsan9771 Před 2 lety +15

    Pastar உங்கள் குரல் தெய்வீகம்.இன்னும் நிறைய ஆல்பம் எதிர் பார்க்கிறோம்.உங்கள பாடல்கள் அத்தனையும் தேவனை கிட்டிச்செர்கிறது God bless you

  • @barthipriya8809
    @barthipriya8809 Před 7 měsíci +3

    மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது இந்த செய்தி சகோதரனின் சாட்சியை கேட்க்கும் போது யேசப்பா என் விசுவாசத்தையும் பெருக செய்ததற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @godblessyou4689
    @godblessyou4689 Před 2 lety +13

    தாய் போலத் தேற்றி இந்த பாடல் ரொம்ப அருமையான அபிஷேகம் நிறைந்த பாடல் 🙏

  • @poulbabu4871
    @poulbabu4871 Před 2 lety +14

    இருதயத்தை இறைவனோடு இனைத்து இளைப்பாறப்பண்ணி இனிமையாக்கிடும் பாடல்🎶களும் சாட்சியும்.... இனிமை பாஸ்டர்🕎

  • @sangeethapradeep6519
    @sangeethapradeep6519 Před 2 lety +83

    Brother... உங்கள் பாடல்கள் என் வாழ்க்கையை மிகவும் மாற்றி இருக்கிறது... அபிஷேகம் நிறைந்த பாடல்கள்.... வசனங்கள் நிறைந்த பாடல்கள்...

    • @getsoneson7202
      @getsoneson7202 Před rokem +1

      yes true

    • @prabhakarthik4882
      @prabhakarthik4882 Před 4 měsíci

      Just simple to the core.Aaviyil elimaiyulavargal bagikiyavangal. GOD BLESS YOU DEAR PASTOR.

  • @MohanRaj-ph8xi
    @MohanRaj-ph8xi Před 4 měsíci +1

    All songs are anointed songs thank God for the man of god

  • @rajanriez17
    @rajanriez17 Před 2 lety +49

    There is literally God's presence in your speach pastor. I just shed tears out while listening to you.. Some kind of peace is filling my heart. Thank you

    • @drmanimegalai9215
      @drmanimegalai9215 Před 2 lety +4

      I regularly seehis message ifeel God speaks to me through hismessage.iamcomfortable.and consolled. iprayfor him..God blesshim

    • @premalathasivakumar216
      @premalathasivakumar216 Před 2 lety +2

      l like this song very much.

  • @mathumercy
    @mathumercy Před 2 lety +26

    Thank you Nambikai TV for this wonderful interview.
    God bless Dr. Joseph Aldrin, you made it clear that you gave birth to each song, filled by the spirit of God.

  • @reenichandrika706
    @reenichandrika706 Před 7 měsíci +1

    Paster very recently I started to see your worship songs it touched my heart. I am from Sri Lanka

  • @pravinjoshua2782
    @pravinjoshua2782 Před 2 lety +13

    Praise God pr.joseph Aldrin is my favourite worship leader , we can feel god's presence in his every song

  • @rangasamynagappan7302
    @rangasamynagappan7302 Před 2 lety +5

    Super...கடைசியாக பேசிய (இயேசுவின் பிறப்பு)வார்த்தைகள் அருமை...

  • @strangerstranger6074
    @strangerstranger6074 Před 2 lety +18

    I thought he is proud of his songs.....after seeing this video really he is so kind and humble..... thank u Jesus.....😍😍😍

    • @strangerstranger6074
      @strangerstranger6074 Před 2 lety +2

      தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
      தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
      உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
      உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
      நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
      1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
      பனிபோல உருகிட செய்பவரே
      கண்மணி போல என்னை காப்பவரே
      உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
      நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
      2.பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
      உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
      நிழல் போல என் வாழ்வில் வருபவரே
      விலகாமல் துணை நின்று காப்பவரே
      நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
      தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
      தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
      உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
      உம்மை போல அரவணைக்க யாருமில்லையே

  • @AlwayssmileTamil
    @AlwayssmileTamil Před 2 lety +7

    இப்பதான் இந்த channela paathen அற்புதமான இன்டர்வியூ Thank u நம்பிக்கை

  • @elshadai05
    @elshadai05 Před 2 lety +4

    நன்றி ஆல்ட்ரின் அண்ணன்.. கர்த்தர் உங்களோடு இருக்கிறார்

  • @kanimozhibarnaba7136
    @kanimozhibarnaba7136 Před 2 lety +17

    I can feel the goosebumps during the song Thai Pola thetri.. Glory be to God... First time I heard this song in JC prayer hall.. after that I must have heard plenty of times.. such a wonderful song Genuine speech from the pastor.. wonderful interview.. like the way he praised the god in each and every sentence. He gave me ... he lead me.. superb .. touched by this interview.. the love for the god increasing day by day..

  • @annalakshmi117
    @annalakshmi117 Před 2 lety +8

    நல்ல பாடல்கள் தந்த சகோதரரே🙏 கர்த்தர் உங்கள் ஊழியத்தை அதிகமாக ஆசிர்வதித்தார் 🙏🙏நன்றி அப்பா நல்லவரே ஒரு போதும் கைவிடாத நல்ல நேசர் ❤️❤️❤️

  • @jebzhaney3201
    @jebzhaney3201 Před 2 lety +16

    Wonderful Testimony ❤️
    Thank you Jesus ❤️

  • @joeledward9192
    @joeledward9192 Před 2 lety +17

    Wonderful Program❣️. My favorite worship leader. I have been strengthened by his songs and message. Thanks almighty. He is a gift for us.

  • @ebenezerpaul8918
    @ebenezerpaul8918 Před 2 lety +7

    Amazing testimony from such an humble man of God! We love you Aldrin Anna and pray for you, expecting lots of songs in the coming days

  • @jaswinpj8056
    @jaswinpj8056 Před 2 lety +3

    மிகுந்த தாழ்மை...அண்ணா தேவன் உங்களை மிகவும் உயர்துவார்... இன்னும் அநேக பாடல்கள் தந்து ஆசீர்வதிப்பார்...

  • @godsgiftestherinkavidhai3531

    சோர்ந்து போயிருந்த நிலமையை மாற்றி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.🙏🏻🙏🏻🙏🏻

  • @sundaramoorthi2609
    @sundaramoorthi2609 Před 2 lety +5

    Its a blessing to watch this interview; Very humble man of God!.

  • @jeevakirtana320
    @jeevakirtana320 Před 2 lety +4

    God bless you my dear .
    God bless your Ministry.
    What a spirit filled testimony .

  • @brittoj5788
    @brittoj5788 Před 2 lety +4

    சகோதரன் உங்கள் பாடல்கள் அனைத்தும் சூப்பர் (கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக) இயேசு இருக்கிறார் ✝️ ஆமென் 🙏

  • @jasijasi3855
    @jasijasi3855 Před rokem +4

    Thank you Jesus 🙏
    உங்கள் மூலமாக பெற்றுக் கொண்ட எல்லா பாடல்களுக்கு நன்றி 🙏
    தொடர்ந்து அனேக பாடல்
    வெளி வர வாழ்த்துக்கள்
    God Bless you brother 🙏❤️

  • @godblessyou4689
    @godblessyou4689 Před 2 lety +2

    இயேசையா யோசையா இந்த பாடல் என் இரண்டு வயது பேத்திக்கு ரொம்ப பிடீக்கும்.

  • @theorinadan6939
    @theorinadan6939 Před 2 lety +7

    It was a soul touching msg pastor,may God use you in his kingdom ministry.

  • @anushavinoth5512
    @anushavinoth5512 Před rokem +2

    Praise the lord,,தினமும் என் routine work முடித்து நான் கேட்கும் முதல் song உம்மை நம்பும் நான், அதற்கு முன் அபிஷேக olivamaram. உங்கள் பாடல்கள் என்னை மிகவும் ஆறுதல் படுத்தியது என்று நினைத்தேன்,,ipothu தான் உங்க சாட்சி கேட்டேன்,,என்னை அறியாமல் கண்ணீர் பெருகி ஓடியது,,தேவ பிரசன்னம் உண்மையில் இடை பட்டது, உங்களை பற்றி எதுவும் எனக்கு தெரியாது brother,,but I like your songs,,everyday its comforting me,,your last msg is only for me,,thank you brother, எல்லா துதி, கனம், மகிமை எல்லாம் நம் அப்பா ஒருவருக்கு மட்டும், praying for your ministry especially for the songs

  • @user-xd4md1xe3w
    @user-xd4md1xe3w Před 26 dny

    Nan anega neram thetrtrapadukiren unga songla eppo mudinthathu song I will receive blessing. God Bless You Your ministry

  • @lydia6831
    @lydia6831 Před 2 lety +8

    Heart touching testimony...Lord's name to be glorified👏🛐💘✝

  • @dluckjc11
    @dluckjc11 Před 2 lety +5

    Always have wanted to hear Ps Joseph Aldrin’s testimony and life! Thank you!

  • @esthershanthan2832
    @esthershanthan2832 Před 2 lety +10

    I felt god’s presence in your words and songs pastor.God bless your ministry

  • @rexirexi2040
    @rexirexi2040 Před 2 lety +4

    அருமை பிரதர். உங்கள் song எல்லாம் ரொம்ப ரொம்ப அருமை.உங்கள் song எல்லாம் அப்படியே கர்த்தரோடு பேசுற மாதிரி இருக்கும். நன்றி பிரதர்

  • @thilagavathig3775
    @thilagavathig3775 Před 2 lety +7

    Wonderful testimony. Pious man of God. Praise be to the Lord

  • @Jeyakumar-1986
    @Jeyakumar-1986 Před 2 lety +4

    Kind of peaceful words,blessing words,thank you Lord.

  • @babysukanya7920
    @babysukanya7920 Před 2 lety +6

    GLORY BE TO OUR ABBA FATHER GOD IN CHRIST JESUS MIGHTY NAME.
    We kannada.. Karnataka people of God likes your songs dear Pastor.
    Glorious Worship songs.
    GOD BLESS YOU and YOUR FAMILY ABUNDANTLY IN CHRIST JESUS MIGHTY NAME. 🙏🙏

  • @cscmarkkampatti4636
    @cscmarkkampatti4636 Před 2 lety +4

    Aldrin brother God bless you🙏, every songs touch in heart with God presence 🙏🙏🙏

  • @sarahmani1639
    @sarahmani1639 Před 2 lety +4

    So many times you’re songs encouraged me brother . All glory to god, God bless you abundantly

  • @Sharon-bl8qw
    @Sharon-bl8qw Před 8 měsíci

    Voice is so feel brother. Consoling voice is a gift given to you brother

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx Před 8 měsíci

    Prasied jesus glory jesus your songs in very beautiful. Thank God Jesus amen amen Jesus ❤❤❤❤❤😢🎉❤❤❤❤❤

  • @anitajayaseelan.8873
    @anitajayaseelan.8873 Před 2 lety +5

    Praise God. Heart touchable witness.& message. .Songs.
    GOD bless you & ur family. .
    Kuwait.

  • @johnsonc9548
    @johnsonc9548 Před rokem +2

    தேவனுக்கு மகிமை 👌👌💐💐💐💐❤️❤️❤️❤️ அருமையான பாடல் ஆமென்

  • @arunasharma795
    @arunasharma795 Před 2 lety +4

    Humble sharing of witness.

  • @chella4308
    @chella4308 Před 2 lety +8

    Every song I felt God's presence, praise the Lord

  • @Amalraja834
    @Amalraja834 Před 2 lety +18

    ஊழியக்காரனுக்கு இந்த தாழ்ச்சி அவசியம். கர்த்தர் ஊழியத்தை ஆசிர்வதிப்பார் . புகழும் ஸ்தோத்திரமும் அவர் ஒருவருக்கே ஆமென்.

  • @jacksonsutharsingh
    @jacksonsutharsingh Před 2 lety +4

    My favourite pastor and worship leader,
    May god bless you and your family Pastor and let the god’s name be glorified with your songs.

  • @andriarosebell7916
    @andriarosebell7916 Před rokem +1

    Thank-you Lord for giving us Bro. Aldrin Joseph. This is not an interview but it's his testimony ..All the Glory to you Lord Amen 🙏

  • @thilagavathig3775
    @thilagavathig3775 Před 2 lety +4

    Very much impressed by your testimony brother. I saw this in nambikkai Tv. I wanted to hear this again. Thank God for this

  • @godwinc4087
    @godwinc4087 Před 2 lety +3

    Super... God bless u brother Joseph Aldrin and nambikai tv.. Amen

  • @user-nf4it4nt7e
    @user-nf4it4nt7e Před 2 měsíci

    What an amazing testimony from Joseph Aldrin Anna ... Your songs are always God presence...God bless you abundantly... you're the one next Father S J Berchmans...
    Musical artist

  • @johnbuela7634
    @johnbuela7634 Před 2 lety +3

    Praise the lord.. Aldrin anna songs super... Amazing

  • @muniyandim268
    @muniyandim268 Před 2 lety +3

    great Interview. Final touch super. Thank u lord.

  • @RobinsonAsokan
    @RobinsonAsokan Před 2 lety +8

    What an amazing Interview! Encouraged me and empowered me !!

  • @ritarose8912
    @ritarose8912 Před 2 lety +7

    Wonderful interview. Very much blessed .I love his songs always and it's really a privilege to know more about his calling.Thanks brother.

  • @mosesarockiam3612
    @mosesarockiam3612 Před 2 lety +5

    Very interesting brother..praise God..God bless your ministry more and more 🙏

  • @johnlivingstone1440
    @johnlivingstone1440 Před 2 lety +3

    I am also a musican I saw ur testimony it touch me so much s it's true only jesus can do miracles we Sre also done gospel albums with In 2 and half year we have done 87 song pray for us en nambikkai

  • @regandosst9796
    @regandosst9796 Před 2 lety +7

    Glory to God... wonderful testimony

  • @meenaesthar9505
    @meenaesthar9505 Před 2 lety +1

    Unka songs ellame rompa pidikkum.... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏

  • @positive1109
    @positive1109 Před 2 lety +11

    Sir, very inspirational session God bless your channel and the team.
    Great motivation for worship leaders. Love you 😚 all from Bangalore...

  • @aradhanadelshia2006
    @aradhanadelshia2006 Před 2 lety +8

    Yes lord you are my eternal father.Thank you for being with me always. Thank you pastor for the Awesome Message. Jesus has spoken to me through this verse.(last year i lost my father. )🙏🙏

  • @kidsgoallinwemusttoo
    @kidsgoallinwemusttoo Před rokem +3

    May God continue to lead us and bless us with more of your songs🙏🏾

  • @BikeElectricianMadurai
    @BikeElectricianMadurai Před 2 lety +6

    Thank you Jesus ❤️ proud of you anna

  • @aruljoseph3569
    @aruljoseph3569 Před 2 měsíci

    Really brother Joseph Aldrin Anna unga song ketta ennavo manasellam lesa aagudh aandavarmela innum adhigama anbu varudhu really u r great Anna 😢🙏✝️❤️

  • @princymoses3304
    @princymoses3304 Před rokem +1

    I was also touched by the song thai pola thetri. God bless you and your ministries

  • @NirmalKumar-zn9mk
    @NirmalKumar-zn9mk Před 2 lety +2

    Very blessed songs and nice interview. God bless you Aldrin brother.

  • @user-me3lp8hu3c
    @user-me3lp8hu3c Před 8 měsíci

    அருமையாக இருந்தது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ரொம்ப சந்தோஷமாக இருக்கு கர்த்தருடைய வழி நடத்துதல் அவர் நமக்கு தந்த இரட்ச்சிப்பு அவர் ரத்தம் ருசிக்க ருசிக்க பரலோக மகிமையை ஆவியில் உணருகிறோம் ஆமென் இந்த நிகழ்ச்சியை பார்க்க வைத்ததற்காக கர்த்தருக்கு மகிமையை செழுத்துகிறேன் நன்றி இயேசு அப்பா

  • @pelinsiapelinsia4122
    @pelinsiapelinsia4122 Před 2 lety +5

    Amen blessed testimony praise God 🙏💕

  • @adlinemisba2674
    @adlinemisba2674 Před rokem +1

    Mahimaiyin Megam song really blessed my child 5year sing this

  • @mtimmani
    @mtimmani Před rokem +1

    Love you Anna

  • @melrosewilliams1809
    @melrosewilliams1809 Před 2 lety +3

    Amen. Thank you Nambikkai TV

  • @joelwins
    @joelwins Před 2 lety +1

    What a soft spoken, humble person.

  • @mercygod4994
    @mercygod4994 Před 2 lety +3

    Singing Gift from God is great awesome💫🌺🌸🌺

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Před 2 lety +2

    சதாகாலமும் நம்மோடு இருக்கின்ற தேவாதிதேவன் உங்களோடும் கூட இருந்து ஆசீர்வதிப்பாராக. ஆமேன் .நன்றி.😉🙏

  • @manjuselvam8542
    @manjuselvam8542 Před 2 lety +4

    Woow..Glory to God.. awesome testimony..touched me lot

  • @kingkasthuri7
    @kingkasthuri7 Před 2 lety +3

    Sir am in Dubai my agency mam also melted your song because she also miss her mom... And dad.... They are expired so thaai pola thaedri...this song is very very support her worry.... Amen your song 🎵🎵🎵always presence thank u Jesus.. I hope you dad Christ...

  • @ednirmala6049
    @ednirmala6049 Před 5 měsíci

    All the songs.
    Aremyfaverite..really its ablessingforeverybody❤

  • @shijujohn9969
    @shijujohn9969 Před 4 měsíci

    Hi Brother, Your songs touched me many times.
    May god bless you tremendously and continue to sing for gods glory.

  • @ebenezer5039
    @ebenezer5039 Před 4 měsíci

    Most of Faithful words - Thanks a lot - Joseph Aldrin Anna🙂

  • @mjayakumar5704
    @mjayakumar5704 Před 2 lety +3

    I can feel the presence of the Lord. Than u pastor and brother

  • @abrahampavendan1893
    @abrahampavendan1893 Před 2 lety +3

    ALL PRAISE AND GLORY TO THE LORD OUR SAVIOUR JESUS CHRIST.AMEN. HALLELUJAH.MARANATHA.

  • @divyashree5111
    @divyashree5111 Před 2 lety +3

    Simply really great testimony God s presence in your speech thank you pastor

  • @merlinviji3950
    @merlinviji3950 Před 2 lety +5

    Jesus is living God ❤️
    Glory to God 🙌✨😇
    God bless you Anna 😇
    Awesome voice Anna keep on rocking for God ✨😇

  • @mercygod4994
    @mercygod4994 Před 2 lety +3

    Your health will be good and God will strengthen your heart 💓 Just Praise Jesus Christ Amen 🙏🙏🙏

  • @zacchaeusuk2244
    @zacchaeusuk2244 Před 2 lety +4

    Super interview.. well done Nambikai TV for this program..

  • @dr.d.gnanasangeetha8993
    @dr.d.gnanasangeetha8993 Před rokem +1

    Great humble servant of God.Felt the utmost presence of God throughout his testimonies.All Glory to God for such an wonderful minister of God.

  • @mercygod4994
    @mercygod4994 Před 2 lety +2

    God has spoken with Moses. So He can talk to us also. Go will do miracle in every place.🌸🌺🌸

  • @maryshantha7068
    @maryshantha7068 Před 2 lety +2

    Praise God for the leading of the Holy Spirit living testimony and God bless🙏 you brother your family and the ministry

  • @mercygod4994
    @mercygod4994 Před 2 lety +1

    Thank you Nambikkai Channel 🙏

  • @tamilselvi9748
    @tamilselvi9748 Před 2 lety +6

    Praise the Lord Glory to be Jesus Christ. I like all your songs. Our family like the song " En neethiyai velichanthi pol"

  • @drsakthi7925
    @drsakthi7925 Před 2 lety +7

    Glory to JESUS

  • @tamiljoyjoice450
    @tamiljoyjoice450 Před 2 lety +1

    Ooo... Thank you father... For the end of the this interview i got one message from Christmas word... But I got today (6/5/2022) என்னை காப்பாற்ற ஒறுவர் இருகிறார்... Amen... Amen...Hallaluya...Praise you father...

  • @joshuajessica8822
    @joshuajessica8822 Před 2 lety

    Very useful speech ...Brother தேவ நாமம் மகிமைப்படுவதாக...

  • @MsRajesh456
    @MsRajesh456 Před 2 lety +5

    Praise the lord Jesus christ 🙌 🙏

  • @sangeethapradeep6519
    @sangeethapradeep6519 Před 2 lety +8

    பிரதான ஆசாரியரே... என்று இயேசுவை தேவ பிள்ளைகளின் அருகில் கொண்டு வந்தது உங்கள் அழகான ஆழமான பிரசன்னம் நிறைந்த பாடல்களே... பரிந்து பேசுபவரை உலகிற்கு அடையாளம் காட்டியது உங்கள் இசைத் தொகுப்பு...

  • @gracemahalakshmi763
    @gracemahalakshmi763 Před rokem +1

    God bless u brother

  • @shalinimohan3132
    @shalinimohan3132 Před 2 lety +4

    God bless you pastor. You are my inspiration.(inculuding song writing) Thank you God. Thank you pastor

  • @roselinchristopher3750
    @roselinchristopher3750 Před 2 lety +2

    Really blessed