துரைசிங்கம் சுப்ரமணியுடன்🥰 EXCLUSIVE INTERVIEW

Sdílet
Vložit
  • čas přidán 20. 07. 2022
  • துரைசிங்கம் சுப்ரமணியுடன்🥰 EXCLUSIVE INTERVIEW #kabaddi #kabaddisongs #duraisingam #subramani
    SL MEDIA WA GROUP LINK: chat.whatsapp.com/EwAZfNxqSrV...
    SUBRAMANI
    மாவட்டம்:தூத்துக்குடி
    பிறந்த ஊர்:விளாத்திகுளம், குஞ்செயபுரம் (Kunjayapuram)
    தாய் தந்தை பெயர்:தங்கவேல், முனியம்மாள்
    தொழில்: வனத்துறை காவலர்
    பிறந்த தேதி: 31/05/1998
    கல்லூரி: சென்னை பச்சையப்பா காலேஜ்
    சொந்த கபடி அணி:நேசம்மாள் முத்தையாபுரம்
    கெஸ்ட் பிளேயர் கபடி அணி:துரைசிங்கம் தூத்துக்குடி
    சாதனை: ஜூனியர் நேஷனல் மூன்றாமிடம்,
    ஜுனியர் பெடரேசன் கோப்பை முதலிடம்,
    ஆல் இந்தியா வனத்துறை கபடி அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலிடம்.
    தன்னுடைய திறமையான விளையாட்டின் மூலம் பல இடங்களில் சிறந்த வீரருக்கான விருதை பெற்றுள்ள சுப்பிரமணி அவர்கள்,விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வனத்துறையில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளார்.
  • Zábava

Komentáře • 100

  • @velrajn4559
    @velrajn4559 Před 2 lety +134

    தம்பி நான் நமது கபடி அட்மின்...இந்த கானொளியை குரூப்பில் பதிவிட்டுள்ளேன்...இன்னும் நிறைய வீரர்களை நேர்கானல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்....முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துக்கள்

    • @slmedia9073
      @slmedia9073  Před 2 lety +12

      கண்டிப்பாக எனது முயற்சியும் அதுவே உங்களின் துனையோடு இன்னும் பல திறமையான வீரர்களை நேர்காணல் செய்யலாம்

    • @slmedia9073
      @slmedia9073  Před 2 lety +10

      குரூப்பில் பதிவிட்டதற்கு மிக்க நன்றி சகோ

    • @rajasingh7020
      @rajasingh7020 Před 2 lety +6

      சூப்பர் சார் ....

    • @Suryasurya-ri7ct
      @Suryasurya-ri7ct Před 2 lety +2

      ñq9

    • @kgf9196
      @kgf9196 Před rokem

      czcams.com/video/HcP345bPzqs/video.html

  • @vinodivi33
    @vinodivi33 Před 2 lety +32

    தமிழகத்தின் பல முக்கிய வீரர்களில் இவர் மிகவும் திறமையான மற்றும் இயல்பான வீரர் தம்பி சுப்பிரமணி 🔥🔥🔥🤝🤝🤝 தம்பி உங்களுடைய முன்னேற்றம் மென்மேலும் வளர இந்த உடன்பிறவா அண்ணன் வினோத் குமார் பாண்டியன் இந்திய ராணுவம் என்னுடைய வாழ்த்துக்கள் தம்பி🤝🤝🤝🔥🔥🔥👍👍👍

  • @arunabi5170
    @arunabi5170 Před 2 lety +20

    தமிழகத்தின் மிகச்சிறந்த கபடி ஆட்டநாயகன்_💛

  • @rajarathinamraja5926
    @rajarathinamraja5926 Před 3 měsíci +1

    All Time My.. Favrt.... Player..... Duraisingam... ❤❤‍🩹❤‍🔥❤‍🔥❤‍🔥

  • @bisthakiribisthakiri2271
    @bisthakiribisthakiri2271 Před 2 lety +12

    சிங்கத்தின் கார்ஜனை தொடரட்டும் வாழ்த்துகள் சூப்பர் மேன் சுப்பிரமணி சகோ

  • @palrajsubiramaniyan5756
    @palrajsubiramaniyan5756 Před 2 lety +7

    அருமை அருமை மாப்பிள்ளை

  • @sundarsinghs9960
    @sundarsinghs9960 Před 2 lety +4

    தம்பி நானும் கபாடி வீரன் தான்ஆனால் உங்கள் ஆட்டம் மிக சிறப்பு

  • @ajaykarthi4820
    @ajaykarthi4820 Před 2 lety +5

    இமயம் தொட வாழ்த்துகிறோம்.வாழ்த்துகளுடன் அஜய் ஆடியோஸ்&லைட்ஸ் வேங்கையன் டிராவல்ஸ் திறுத்துறைப்பூண்டி...

  • @agriseeni7407
    @agriseeni7407 Před 2 lety +5

    இது மாதிரி பிளேயர்ஸ தமிழ் நாட்டில் இருந்து ஆல் இன்டியா மேட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்

  • @muralidharansubramanian3044

    அருமையான வீரர். வாழ்த்துகள் 💐🎉

  • @rasikkannanmalaichamy688
    @rasikkannanmalaichamy688 Před 2 lety +5

    I big fan of him and love him he play the way... especially appans...

  • @SH-pj4rp
    @SH-pj4rp Před 2 lety +3

    உங்க விளையாட்டு வேற லெவல் தம்பி

  • @maruthukabaddi
    @maruthukabaddi Před 2 lety +7

    Super Mapla...
    Nesammal.. 🔥🔥🔥

  • @vasanthvasanth8856
    @vasanthvasanth8856 Před 2 lety +13

    Thoothukudi Dt Singam 🔥⚓💪

  • @NaveenNaveen-gu4qg
    @NaveenNaveen-gu4qg Před 2 lety +3

    வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள் நண்பா 🏆

  • @agriseeni7407
    @agriseeni7407 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் மணி

  • @Thevan_da
    @Thevan_da Před rokem

    Subramani anna 💥👑 |Enga uru anna villathikulam vattaram 💥 √ no:1 kabaddi player in tamilnadu 🔥💥

  • @anurajbilla8086
    @anurajbilla8086 Před 2 lety +2

    My fav player bro - U....U....U one on only.

  • @baskaran3616
    @baskaran3616 Před 2 lety +13

    Congratulations👏🥳🥳🎉🎉 bro
    Big fan of u bro
    From.. Aruppukottti

  • @s-3441
    @s-3441 Před 2 lety +6

    Arey bhaiya acha match he 🔥❤️

  • @sreekanthkanthalloor8702

    Super player 👍👍👍

  • @chiyaansivasiva5245
    @chiyaansivasiva5245 Před 2 lety +1

    Super bro அருமையான ஆட்ட காரர் 👍

  • @prathapmano6537
    @prathapmano6537 Před 2 lety +1

    My kabaddi FVRT player anna subaramani 😍

  • @rjpuyal7806
    @rjpuyal7806 Před 2 lety +1

    My favourite player Subramani Anna

  • @iyadurai4681
    @iyadurai4681 Před 2 lety +5

    அருமையான வீரா்

  • @gokulanbazhagan5524
    @gokulanbazhagan5524 Před rokem +1

    I m subramaniyan Big fan

  • @tamilarasan5056
    @tamilarasan5056 Před 2 lety +1

    My favourite player...

  • @arjunanarjun3476
    @arjunanarjun3476 Před rokem +2

    Very good rider excellent 🌟❤️🏆🥇👏

  • @manikandank130
    @manikandank130 Před 2 lety +4

    St Mary's boys higher secondary school millerpuram 2008 to 2010

  • @TamilSelvan-ew5mw
    @TamilSelvan-ew5mw Před rokem +1

    Valthukal anna❤❤❤❤

  • @vasanthakumarrasu8021

    No 1 player ennoda favorite player love you anna

  • @sakthiselvan2276
    @sakthiselvan2276 Před 2 lety +5

    Anna super💐💐💐💐💯👍

  • @manivelmani8666
    @manivelmani8666 Před 2 lety +2

    Anna I am female my aim is become a kabaddi player na ungala mathiri na play pannanu nuna IAM big fan of.you and kabaddina but I have no opportunities in my life

  • @yeshwanth5329
    @yeshwanth5329 Před 2 lety +9

    Bro intro voice over mass haa iruku bro🔥

  • @selvaselvakumar5456
    @selvaselvakumar5456 Před 2 lety +2

    👍👍👍குவைத்

  • @maruthu7498
    @maruthu7498 Před 2 lety

    Super Mapla....
    NESAMMAL..💪💪💪

  • @balabala7231
    @balabala7231 Před 2 lety

    Vaalthukal Thampi

  • @320blackyt5
    @320blackyt5 Před 2 lety +1

    Vera leval anna

  • @BalaMurugan-le8rd
    @BalaMurugan-le8rd Před 2 lety

    Super subiramani anna 😛🤩🤩❤️❤️

  • @baskarmbaskarm7883
    @baskarmbaskarm7883 Před rokem

    Superman Subbu 🔥🥳🙌

  • @newmani1176
    @newmani1176 Před 2 lety

    Thalaiva unga raid veramari....

  • @HEMAVIJAY.LOVE.AND.food.travel

    Valthukal da supeamani

  • @NAKKUSETHAPAYALEY
    @NAKKUSETHAPAYALEY Před 2 lety +1

    I like your game play anna ❤️❤️❤️

  • @muthuramveeraperumal1044
    @muthuramveeraperumal1044 Před 2 lety +3

    😍❣️

  • @muthukutty3138
    @muthukutty3138 Před 2 lety +1

    Super bro TN67

  • @murukadas5927
    @murukadas5927 Před rokem

    👌👌👌💪💪💪💪💪💪💪

  • @tharunovai9857
    @tharunovai9857 Před 2 lety

    Big fan bro

  • @UGR_JK10
    @UGR_JK10 Před 2 lety +4

    Tamilnadu 🤼 Khelo India Player Radhakrishnan ❤️ Interview Pannunga anna 💐💐

  • @lovefeeling2.084
    @lovefeeling2.084 Před 2 lety +2

    Thoothukudi 💥

  • @privateaccsri
    @privateaccsri Před 2 lety +2

    ❤️⚡

  • @MUTHUPKP2K
    @MUTHUPKP2K Před 2 lety

    🔥🔥🔥

  • @gokulanbazhagan5524
    @gokulanbazhagan5524 Před rokem

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vasanthaperumal4875
    @vasanthaperumal4875 Před 2 lety +2

    Subramani anna Tamilnadu team ku select aagalaya bro ,,,, 69th National game ku ,,,,, sollunga

  • @unknown_ukn
    @unknown_ukn Před 2 lety

    Gaming channel low view but now sl on fire 🔥❤️ Keep rocking sl bhai

  • @socialmindsenthil8284
    @socialmindsenthil8284 Před 2 lety +1

    தம்பிக்கு தூத்துக்குடில எந்த ஊருனு தெரிஞ்சவங்க சொல்லுங்க Pls

  • @rajkunar5868
    @rajkunar5868 Před 2 lety

    Arokkiyaraaj team maranthuttiya pa

  • @kasispalraj5311
    @kasispalraj5311 Před rokem

    st.marry school class mate congratulations nanba...

  • @muthukutty3138
    @muthukutty3138 Před 2 lety +1

    Hibro

  • @LOVELY-yn3zp
    @LOVELY-yn3zp Před 2 lety +1

    Tuty King 👑

  • @paunprabhu3833
    @paunprabhu3833 Před 2 lety

    Nmc pakiyaraj Anna sema

  • @s.muniyasamy9366
    @s.muniyasamy9366 Před 2 lety +5

    ஊர் பேர் கேக்கவே இல்லை

    • @ajaybettas6603
      @ajaybettas6603 Před 2 lety +1

      Kunjayapuram near vilathikulam Tuticorin District

  • @user-sb4nx9ek9y
    @user-sb4nx9ek9y Před 2 lety

    St Mary's army 🔥

  • @TLSPOORNIMA
    @TLSPOORNIMA Před rokem

    இவர் ரோடு நேரில் சந்தித்து பேசின்

  • @user-sb4nx9ek9y
    @user-sb4nx9ek9y Před 2 lety

    St Mary's school munnal student bro

  • @raghul_kovai
    @raghul_kovai Před 2 lety +1

    Next interview *SKS NERU BOYS KARTHIK ANNA* interview eduga bro

  • @hareesh199
    @hareesh199 Před rokem

    Ninge epo pro kabbadi le veladuvinge

  • @ttkgames799
    @ttkgames799 Před 2 lety

    pro kabaddi pogavayindom

  • @sriramr5432
    @sriramr5432 Před rokem

    Salem Magalingam anna interview edukaga br

  • @thendralsiva6808
    @thendralsiva6808 Před 2 lety

    Cuddalore Thendral interview edunga Bro

  • @arangankarups390
    @arangankarups390 Před 2 lety

    Naan Migavum rasichchu paakka koodiya vilaiyaattu veerargalil thaangalum oruvar

  • @KarthikKarthik-fh6ru
    @KarthikKarthik-fh6ru Před 2 lety +1

    Annna....😇😇😇😇😇😇

  • @vijayharish1466
    @vijayharish1466 Před 2 lety

    Bro Thuraisingam team numper kitaikkuma

  • @OFFICIAL-lk6tf
    @OFFICIAL-lk6tf Před 2 lety +5

    bro tn policr ganesan intriew pannunga

  • @sakthivelu6080
    @sakthivelu6080 Před 2 lety +6

    அருமையான விளையாட்டு வீரர்..வாழ்த்துகள்..

  • @kalaiselviramasamy1766

    Super anna