TNPSC Group 2 Exam 2024 | Written Exam State Topper | R.Soniya | Ranipet | Exclusive Interview |Tips

Sdílet
Vložit
  • čas přidán 2. 03. 2024
  • சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் தமிழக அளவில் எழுத்துத்தேர்வில் முதல் இடமும் , மொத்தத்தில் மாநில அளவில் 7ம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சோனியா அவர்கள். சோனியாவின் தாயார் அரசு மருத்துவமனையில் பணி புரியும் ஒரு செவிலியர். தந்தையார் தனியார் வேலை பார்த்து பணி மூப்பு அடைந்தவர். இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு. அவர் ஒரு பல் மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.
    சோனியா அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டையைச் சேர்ந்தவர். இவர் தனது ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பை சிறுமலர் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ராணிப்பேட்டையிலும், தனது மேல்நிலைப் பள்ளிப்படிப்பை எஸ்ஆர்வி மகளிர் மேல்நிலைப்பள்ளி ராசிபுரத்திலும் படித்து முடித்தவர். பின்பு, தனது மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் பட்டப்படிப்பை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜே பி ஆர் மாமல்லன் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்தவர்.
    பல லட்சம் பேர் எழுதிய தேர்வில் மாநில அளவில் 7ஆம் இடம் பிடிப்பது என்பது பெருமையான விஷயம். அவரை நாமும் வாழ்த்துவோம். அவருடைய அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறார்.
    #tnpsc #tnpscexam #tnpscgroup2 #topper #competition #exam #tips #interview #exclusive #sonia #statetopper
    In the recently released TNPSC Group 2 exam, Sonia from Ranipet district has achieved a record by securing first position in written test at Tamil Nadu level and 7th position overall at state level. Sonia's mother is a nurse working in a government hospital. Father retired from private sector. Her elder sister is a dentist.
    Sonia hails from Wallajapet in Ranipet district. She completed her schooling from class VI to class 10 at Little Flower Convent Girls' High School, Ranipet and her higher Secondary school at SRV Girls' Higher Secondary School, Rasipuram. Later, she completed her Electrical and Electronics Engineering degree from JPR Mamallan College of Engineering in Kanchipuram district.
    It is a matter of pride to be ranked 7th in the state in an exam written by several lakhs of people. We also congratulate her. She shares her experience here.
    E-Mail: geethasamypublishers@gmail.com
    Instagram: Geethasamypublishers
    Twitter: GeethasamyPublishers
    Facebook: GeethasamyPublishers

Komentáře • 25

  • @PUBGLOVER-ik5ys
    @PUBGLOVER-ik5ys Před měsícem +3

    Prelims School book mattum padicha clear panna mudiyathu........ivanga soldrathu nambi school book mattum padikkathinga

  • @vasanthm9230
    @vasanthm9230 Před 4 měsíci +2

    வாழ்த்துகள்

  • @dhaulathdhaulath229
    @dhaulathdhaulath229 Před 4 měsíci +2

    வாழ்த்துக்கள்.

  • @pulisekar3901
    @pulisekar3901 Před 4 měsíci +1

    வாழ்த்துக்கள் சிஸ்டர் 👌👌👌

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb Před 4 měsíci +3

    Congrates mam 🙏💐. Thank you .

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy Před měsícem +1

    Congrates sister❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @rajarajanp9390
    @rajarajanp9390 Před 4 měsíci +1

    வாழ்த்துக்கள்

  • @Bhuvana-ni5vp
    @Bhuvana-ni5vp Před 4 měsíci +1

    Vathugala sister🎉

  • @visionscience
    @visionscience Před 4 měsíci +2

    Great consolidation 🎉

  • @mohansony7675
    @mohansony7675 Před 4 měsíci +3

    Keep collecting this type of achiever videos......it is motivating

  • @pachiyappand8740
    @pachiyappand8740 Před 4 měsíci +2

    அக்கா எனக்கு நிங்கள் தயவு உதவி செய்ய வேண்டும்.
    அரசு வேலை TNPSC தேர்வு செய்ய தயவு உதவி செய்ய வேண்டும்.
    6 முதல் 10வரை புக் வேண்டும்.

    • @GeethasamyPublishers
      @GeethasamyPublishers  Před 4 měsíci +1

      புத்தகங்கள் சென்னையில் DPI வளாகத்தில் கிடைக்கும். மாவட்டத்தில் உள்ள பெரிய புத்தகக் கடைகளில் கிடைக்கும்

  • @hari8798
    @hari8798 Před 4 měsíci +23

    Self preparation pannavanga video podunga. Ivanga ellam institute materiala memory panni examla vomet panna ticketu. Self preparation panni pass pannavanga video podunga

    • @GeethasamyPublishers
      @GeethasamyPublishers  Před 4 měsíci +5

      இந்த கேள்வியை தமிழ் எழுத்துக்களில் கேட்டால் நன்றாக இருக்கும்

    • @satheeshkumar002
      @satheeshkumar002 Před 4 měsíci +5

      ​@@GeethasamyPublishersவீட்டிலிருந்து , தமிழில் எழுதி தேர்ச்சியடைந்தவர்களிடம் நேர்காணல் செய்யுங்கள் .

    • @GeethasamyPublishers
      @GeethasamyPublishers  Před 4 měsíci +3

      @@satheeshkumar002 நாங்கள் முயற்சி செய்கிறோம்

    • @momofagirlkid
      @momofagirlkid Před 4 měsíci +10

      Adhukum oru talent venum... 10-50 centres irukuma adhula padikira ayirakanakkana perume first Mark edukalaye..
      I don't know if u hv written the exam r not... It cannot be written just by memorizing.. skills r important

    • @hari8798
      @hari8798 Před 4 měsíci +1

      @@momofagirlkid kk I accepted

  • @researchscholar5452
    @researchscholar5452 Před 4 měsíci +1

    How to prepare group 2 mains exam

  • @velusamy7514
    @velusamy7514 Před 2 měsíci +1

    Appollo institute ah promote panra Group pola 😂😂

    • @GeethasamyPublishers
      @GeethasamyPublishers  Před 2 měsíci +1

      It's not like that. These are the people who studied there. Anyone can give us an interview. It's not to promote one Institute. Any successful person from any institute, we take their interviews provided they are ready to share their experience