முயற்சி உடைய மூலம் நட்சத்திரம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2024
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 154

  • @dharanivasi5295
    @dharanivasi5295 Před 3 lety +35

    ஐயா என்னுடைய ராசி நட்சத்திர பலன்களை மட்டுமே ராசி பலன்கள் பதிவில் பார்ப்பேன் . ஆனால் உங்கள் பதிவினை பார்த்ததில் இருந்து நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவையும் கேட்க வேண்டும் என்ற எண்ணம்வருகிறது .அதற்கு காரணம் உங்களுடைய கம்பீரமான தெளவான பேச்சு . வளரட்டும் உங்கள் சேவை.விரைவில் திரு வோணத்திற்காக காத்திருக்கிறோம்.

  • @kaanikkamary444
    @kaanikkamary444 Před 2 lety +4

    நானும் மூல நட்சத்திரம் நாலாம் நிம்மதியா வாழ்ந்ததே கிடையாது கஷ்டம் தான் பண்றேன் இப்ப வெளிநாட்டிலிருந்து கஷ்டம் தான் பண்றேன் எனக்கு இந்த நல்லதுமே இல்ல சித்திரை மாசம் பொறந்தேன் ஆனா நட்சத்திரம் மூலம்

  • @malaiyalanp1408
    @malaiyalanp1408 Před 3 lety +11

    தனுசு மூலம் படாதபாடு பட்டு கொண்டு இருக்கின்றோம் எப்போது விடிவு காலம் வரும் ஐயா

  • @dassdass3157
    @dassdass3157 Před 2 lety +5

    நான் ஆனி மாதம் மூலம் நட்சத்திரம் பிறந்திருக்கிறேன் நான் அரசாளும் காலம் எப்போது வரும் ஐயா? 😢

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 Před 2 lety +1

    தெளிவான விளக்கங்கள் தாங்களால் மட்டுமே சாத்தியம். அருமையான விளக்கம். தங்கள் பணி சிறக்க இறைவன் என்றும் அருள் புரிவாராக.👍

  • @rajasekarnr2418
    @rajasekarnr2418 Před 3 lety

    I think no body had uploaded this kind of clarity speech regarding Moolam.
    Liked very much

  • @deepak.bdeepak.b1880
    @deepak.bdeepak.b1880 Před 3 lety +4

    மிக்க மிக்க நன்றிங்க ஐயா, நீங்கள் கூறுவது மிக்க மகிழ்ச்சி ஐயா மனதிற்கு சந்தோஷமாக உள்ளது நல்லதே நடக்கட்டும், அது இன்றே நடக்கட்டும். மூலம் 3ஆம் பாதம் நான் எதிர்பார்த்ததை விட நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் ஐயா மனதிற்கு மிக்க சந்தோஷமாக உள்ளது நன்றி ஐயா மென்மேலும் உங்கள் புகழ் வளர்க.

    • @deepak.bdeepak.b1880
      @deepak.bdeepak.b1880 Před 3 lety

      நான் சினிமா துறையில் நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டு வந்து.இப்பொழுது மேனேஜராக பணிபுரிந்து வருகின்றேன் நல்லதே நடக்கட்டும் .நன்றி ஐயா

  • @shanmugapriya2889
    @shanmugapriya2889 Před 3 lety

    நன்றி ஐயா,,, அருமையான பதிவு👌👌👌💐💐

  • @rajeswarir7477
    @rajeswarir7477 Před 3 lety +2

    அருமையான உண்மையானவிளக்கங்கள

  • @veluswamynarayanasamy9566

    Sri Ramji , well done. You have analysed the Dhanush Rasi extremely well. Congratulations. I appreciate your depth in your field of Astrology. Thank you for highlighting the salient features and qualities of Dhanush Rasi with ref. to paatham 1,23,4.Congratulations. Jai Hind.

  • @vm.chanelvm.chanel9785
    @vm.chanelvm.chanel9785 Před 3 lety +6

    ஐயா நீங்கள் பாதி ஜோதிடர் இல்லை உண்மையாகவே மணபூர்வமாக செல்கிறேன் நீங்கள் முழுமையான ஜோதிடர். உங்கள் பதிவுகள் அனைத்தும் முற்றிலும் உண்மை அன்புடன் வீரசெல்வம் வில்லிவாக்கம் சென்னை

  • @sudhakumar3606
    @sudhakumar3606 Před 3 lety +1

    உங்கள் கருத்துகள் அருமை

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Před 2 lety +2

    தாங்கள்இவ்வாரெல்லாம்பதிவிடுவதுஎதைநிலைநிறுத்தும்முயற்ச்சி.10 மூலம்நட்சத்திரகார்களின்வாழ்வைஅலசிவெளியிடவும்.அதுதான்உண்மை.

  • @pragasranjani7283
    @pragasranjani7283 Před 3 lety

    சிறப்பான பதிவு

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 9 měsíci

    Very nice thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @m-y-k
    @m-y-k Před 3 lety +4

    100% உண்மை. நான் மூலம் 3 ஆம் பாதம். தொழில்: automobile product development engineer.

  • @jayanthipriya3228
    @jayanthipriya3228 Před 3 lety +3

    Sir, My daughter - Moolam first place. Thanks Very Much

  • @jaffaralijaffarali7476

    நன்றி...ஐயா ....

  • @shanthoshsudhaharan1437

    Super bhagavan explains very super

  • @srishome6158
    @srishome6158 Před 3 lety +4

    Thank you sir 🙏

  • @alexzander3686
    @alexzander3686 Před 3 lety +1

    வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

  • @k.p.rajeshkannank.p.rajesh6829

    மகிழ்சி, நன்றி ஐயா

  • @HariEswariskitchen
    @HariEswariskitchen Před 3 lety +2

    100 percentage true words about my star. Moola

  • @swathiravi2558
    @swathiravi2558 Před 3 lety

    Thanks this video

  • @sureshgurugsureshg3264
    @sureshgurugsureshg3264 Před 2 lety +1

    Super sir naan dhanusu rasi moolam 4 patham ,kadakam lacknam, lacknaththil sukkiran,simmaththil suriyan,kannieil pudhan,sani, 4 eil dhulam guru,seuvvaai, 6 eil dhanusil keedhu, chanthiran, 12 eil raaku .,

  • @meenakshivenkateswaran7547

    🙏thank you sir

  • @sriramprk7828
    @sriramprk7828 Před 9 měsíci

    நன்றி

  • @mistry8373
    @mistry8373 Před 3 lety

    Thank you sir

  • @venkatesht3919
    @venkatesht3919 Před 3 lety +2

    நன்றி ஐயா

  • @anjanadinesh4922
    @anjanadinesh4922 Před 2 lety

    Thank you🙏🙏

  • @meenakshivenkateswaran7547

    🙏 thanks sir

  • @sophias7956
    @sophias7956 Před 5 měsíci

    Super Sir

  • @jeni402
    @jeni402 Před 2 lety

    Oh! super Sir.

  • @sakthivelvel7807
    @sakthivelvel7807 Před 2 lety

    It's ture thank you

  • @thamaraiselvi2081
    @thamaraiselvi2081 Před 2 lety

    Great sir

  • @yogayogatg6831
    @yogayogatg6831 Před 3 lety

    Nanri iya

  • @yogeindrangunarattnam8422

    THANK YOU DIR VERY USEFULL INFO

  • @masilamanichellababu5078

    I accept your advice

  • @9842499440
    @9842499440 Před rokem

    Feeling good sir

  • @m.prasanna1745
    @m.prasanna1745 Před 3 lety

    Super super sir

  • @omnamahshivaya5437
    @omnamahshivaya5437 Před 3 lety

    100% true Sir.

  • @kingarasan2004
    @kingarasan2004 Před 3 lety +1

    Arumai sir

  • @jithamol4943
    @jithamol4943 Před 3 lety

    Rombaaa Thank you sir.. ellamea unmai ah enoda lyf la eppadi poitu irrukutho appadiyea sonnega.. sir👌👏

  • @veljothi7041
    @veljothi7041 Před rokem +1

    அய்யா மூலம் லக்கினம் துலாம் ஒரு சிறப்பு பதிவு போடுகள்... நன்றி ஆவலுடன்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Very, very thanks sir 🙏

  • @ramaraja5532
    @ramaraja5532 Před 3 lety

    Tanks

  • @RossiraviRossiravi
    @RossiraviRossiravi Před 3 lety +3

    Very good my name is kannan moolanatchathiram

  • @BalaMurugan-ss5zq
    @BalaMurugan-ss5zq Před 3 lety +16

    13:13#மூலம் நட்சத்திரம் 4ம் பாகம் நீங்கள் சொன்னது நடந்த அதைவிட சந்தோஷம் ஏதுமில்லை.

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Před 3 lety +3

    Thanks sir nan 43days ah keatutu irunthan moolam natchathiram video podunga nu so final ah today potutuinga

    • @djnivedhandjnivedhan222
      @djnivedhandjnivedhan222 Před 3 lety +1

      ஐய்யா எனக்கு மூலம் நட்சத்திரம் நல்லலதே நடந்ததில்லை அன்று முதல் இன்று வரை வயது 41

  • @86theepan
    @86theepan Před 3 lety

    சிறந்த விளக்கம்

  • @vikiselvi104
    @vikiselvi104 Před 2 lety

    Thanknu

  • @bhuvaneswaribhuvaneswari5450

    🙏OM NAMA SIVAYA 🙏

  • @s.s..5211
    @s.s..5211 Před 3 lety

    Hi Sir,
    I am trying 250 times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @indiranisuresh7suresh17
    @indiranisuresh7suresh17 Před 3 lety +5

    Correct a sonninga

  • @rameshseetharaman675
    @rameshseetharaman675 Před 3 lety +2

    மிகச் சிறப்பான வழிகாட்டல்..

  • @Amiyog7
    @Amiyog7 Před rokem

    Sir simma lagnam, dhanush rasi in rasi chart sukran in mesham, dhanushu lagnam, rishaba rasi in navaamsam sukran in kannai house ,so sukra dasai good or bad

  • @kalaikalai5751
    @kalaikalai5751 Před 3 lety

    Thanusu rasi karainga nallavainga

  • @user-mw9ti4lg7w
    @user-mw9ti4lg7w Před 3 měsíci

    🙏

  • @krk64in
    @krk64in Před 3 lety

    👍❤️

  • @kowsi4470
    @kowsi4470 Před 3 lety +6

    Nega sona info all crct sir...Marriage life romba problem ah eruku....sir

  • @senthilmuthu6506
    @senthilmuthu6506 Před 3 lety +1

    Nandri Nandri Nandri sir

  • @victorywaltgaming1814
    @victorywaltgaming1814 Před 3 lety

    நன்றி அய்யா

  • @jeyababu3935
    @jeyababu3935 Před 3 lety

    🌹🌹🌹

  • @krk64in
    @krk64in Před 3 lety

    2020டிசம்பர் 24ம் தேதி வியாழனும், சனியும் இணையும் இந்த நிகழ்வின் பெயர் Great Conjunction எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பின்னர் வரும் 2080ஆம் ஆண்டு மார்ச்15-ஆம் தேதி அன்று இந்த இரு கிரகங்களும் மிக அருகில் சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.❤️❤️❤️

  • @prashanthkhan335
    @prashanthkhan335 Před 3 lety +1

    Sir, today we spoke. Prashanth here. Well explained sir.👌

  • @rajan2580
    @rajan2580 Před 3 lety +1

    Yes sir why people are thinking mola nachithram is a bad one,some people say that they will be punished by their nachithram

  • @tkmurugan7772
    @tkmurugan7772 Před 3 lety

    அற்புதம். அய்யா எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 28/05/2021, பகல் 12.20 Pm க்கு. இன்னும் பெயர் வைக்கவில்லை. எனது மகன் எதிர் காலம் எப்பிடி இருக்கும் என்று அறிந்து கொள்ள ஆசை. நீங்கள் தயவு செய்து எனக்கு உதவுங்கள்... நன்றி.

  • @ramadevigunasekaran213

    Simmam raasi magam lekganam meenam pen ) moolam thanusu rasi male) marriage pannalaama sir

  • @gayathrymohan292
    @gayathrymohan292 Před 3 lety +5

    Super sir enaku oru questions pls can u talk about thz n ur next video
    Question oru husband wife ku jadagam la Raghu and kedhu same house la eruntha athuku per purva jenmam uravu solitu solaranga athu unmaya for example kedu in Mesham and Raghu in thulam.... athu unmaya etharku ena palan
    Question 2 :
    Athey Raghu and kedhu opposite but in same house for example boy Raghu n Mesham and kedhu n thulam and girl Raghu n thulam and kethu n Mesham..... Pls reply.....

  • @tanushgamer5276
    @tanushgamer5276 Před rokem

    Iya kanni rasi rishabalaknam palan podhunga iya🙏🙏🙏🙏🙏🥺🥺

  • @dhanalakshmivadivelu7216

    Sir thulam raasi Swathi natchathiram thanusu raasi Moola natchathiram kalyanam panalam eh sir. Penn thulam raasi aan thanusu raasi

  • @mohandaslic1082
    @mohandaslic1082 Před 3 lety

    Anaithum true thank you

  • @ramsudhanramsudhan3768
    @ramsudhanramsudhan3768 Před 2 lety +1

    தனுசு ராசி மூலம் நட்சத்திரம் 1பாதம்

  • @pasupathi4294
    @pasupathi4294 Před 3 lety +1

    Correct ji

    • @murugantvm4509
      @murugantvm4509 Před 3 lety

      எனக்கு 48 வயது ஆகிறது 2 பெண் குழந்தைகள் என்னும் பிள்ளைகளுக்கு ஒன்றும் செர்க்கவில்லை அதுக்குள்ள வருமானம் இல்லை என் நட்ச்சத்திரம் ஆனி மூலம் எனிமேல் என் வாழ்க்கை எப்படி இருக்கும் விபரமாக சொல்லுங்கள் சார் என் பெயர் முருகன்

  • @VelMurugan-pg7wn
    @VelMurugan-pg7wn Před 3 lety +1

    Poratam potunga sir

  • @shakthianbu1444
    @shakthianbu1444 Před 3 lety +1

    Lottery yogam irukka sir

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 Před 3 lety

    Yes sir
    Like it's.

  • @shahulshahul4864
    @shahulshahul4864 Před 3 lety +3

    Sir SHAHUL HAMEED
    11:12;1977
    SUNDAY
    2;00pm
    ARUPPUKOTTAI PLZ REPLAY WAITING RASIE LUGNAM sollunga sir

  • @wearethetechengineers8121

    100% true i am moolam natchathiram

  • @sivaparvathi6448
    @sivaparvathi6448 Před 3 lety

    Kaala sarpa dhosham/yogam video panunga sir

  • @malaiyalanp1408
    @malaiyalanp1408 Před 3 lety +2

    எங்கு சென்றாலும் இன்னல் வறிகின்றது ஐயா.

  • @usha489
    @usha489 Před 3 lety

    Ascendant nakstrakum match akuma sir

  • @muthulakshmib6769
    @muthulakshmib6769 Před 3 lety

    Moolam natchathira 2 padham, enaku Mana valkai sirappaga illai sir edhanal. velkai veruthu poguthu sir.chandra dasa nadakuthu.😔

  • @muthumarimari771
    @muthumarimari771 Před 3 lety +6

    பாவ பட்ட மனிதர்கள்

  • @moulimouli-mj6ul
    @moulimouli-mj6ul Před 10 měsíci

    மூலம் நட்சத்திரம் நான்காம் பாதம் ராசியிலமகரத்தில்குரு நீச்சம் பெற்று உள்ளது நாவசம் மி துனம்குரு பகை என்னுடை வேளை பற்றி கூறங்கள் பரிகாரம் இருந்தால் சொல்லுங்கல்

  • @chinnappaa2
    @chinnappaa2 Před 3 lety

    Tq sir

  • @anjaparhotel5490
    @anjaparhotel5490 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏 Thanks Sir

  • @boologanathananandasabesan7929

    🙏👌

  • @vallik6067
    @vallik6067 Před 3 lety

    நன்றி நன்றி

  • @ssdepartmentssdepartment4838

    ஐயா வணக்கம் நன்றி

  • @santhanamnarmatha1865
    @santhanamnarmatha1865 Před 3 lety

    Hi

  • @pmanikandan3080
    @pmanikandan3080 Před 3 lety

    Mesham and dhanush rasi marriage life eppadi irukkum

  • @vibinmonuttan5041
    @vibinmonuttan5041 Před 2 lety

    Airline pilot ?

  • @90kffgaming38
    @90kffgaming38 Před 3 lety +4

    I am moolam natchathiram Full problem than my life

  • @balueilanzudart2958
    @balueilanzudart2958 Před 3 lety

    Super. Sir

  • @JPREMG
    @JPREMG Před 3 lety +1

    What about Abraham.

  • @dharmasastha4904
    @dharmasastha4904 Před 3 lety +1

    திருவோணம் வேண்டும்

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Před 4 měsíci

    தனுஷ் லக்னம் மூலம் சாரம். இந்த குணம் இருக்குமா ஐயா

  • @dtsdhina4833
    @dtsdhina4833 Před 3 lety +10

    12 ராசில வீனா போன ராசி தனுசு ராசி மூல நட்சத்திரம் சார் ஏன் பிறந்தோம்னு இருக்கு சார் வடிவேல் சொல்லுற மாதிரி முடியல சார் 2014 ல் இருந்து பாட படுத்துது எது எடுத்தாலும் தடங்கல் 5 வருசமா foreign போக try பண்ணுறேன் முடியல
    கடந்த ஒரு வருசமா என் passport embassy ல இருக்கு சார் காரோண வந்ததால விசா கொடுக்காம நிறுத்தி வச்சி இருகாங்க சார் டிசம்பர் குள்ள விசா கிடைக்குமா இல்லையா ஒன்னும் புரியல . dob 19.04 .1976 monday 5.30am திருச்சி

  • @deepikag6797
    @deepikag6797 Před 2 lety

    Ulagathla ulla yalarka kastamum serntu enaku varuthu