Kirubai Irakam Nirainthavor | TPM Tamil Song 293

Sdílet
Vložit
  • čas přidán 11. 12. 2017
  • The Pentecostal Mission Tamil Songs
    Songs With Lyrics : www.jomathew.com/blog/
  • Hudba

Komentáře • 21

  • @ilangosrinivasan4342
    @ilangosrinivasan4342 Před 3 lety +11

    1. கிருபை இரக்கம் நிறைந்தவோர்
    கிருபாசனம் ஆ தோன்றிடுதே
    தருணமேதும் எங்கிலும் நல்ல
    சகாயம் பெற்றிட ஏற்றதுவே
    கிருபையே பெருகுதே
    கல்வாரியினின்றும் பாய்ந்திடுதே
    என்னுள்ளம் நன்றியால் பொங்கி வழியுதே
    என்ன என் பாக்கியமிதே
    2. நம்மைப் போலவே சோதிக்கப் பட்டும்
    நாதனோர் பாவமுமற்றவராய்
    நாளும் நம் குறைகள் கண்டுருகும்
    நல்ல ஆசாரியர் நமக்குண்டே
    3. நம் பெலவீனத்தில் அவர் பெலன்
    நல்கிடுவார் பரிபூரணமாய்
    நாடுவோமே மாறா கிருபையை
    நமக்காகவே அவர் ஜீவிப்பதால்
    4. வானங்களின் வழியாய்ப் பரத்தில்
    தானே சென்று இயேசுவா மெமது
    மா பிரதான ஆசாரியரைப்
    பற்றிடுவோம் நோக்கி நம்பிக்கையை
    5. பிதாவண்டை சேரும் சுத்தர் கட்காய்
    சதாபரிந்து பேசியே நிற்போர்
    இதோ எம்மையே முற்றுமுடிய
    இரட்சிக்க வல்லமையுள்ளவரே

  • @uncleGEORGE
    @uncleGEORGE Před 2 lety +1

    Jo Mathew... I love all your songs. Thanks for doing this great project. God bless

  • @shanthimary1983
    @shanthimary1983 Před 4 lety

    Thank you for the wonderful song.praise the Lord.

  • @rajkumarr294
    @rajkumarr294 Před 6 lety +8

    In this song I feel full god presence. I love this song with my full heart

  • @ravisamuelraj
    @ravisamuelraj Před 5 lety +1

    we like your songs too much

  • @epstephenpaul
    @epstephenpaul Před 3 lety

    Hallelujah 🙌🙌🙌

  • @MUTHUKUMAR-lp7ry
    @MUTHUKUMAR-lp7ry Před 3 lety

    My all tym fav song 💝💝💝💖💖💕💕

  • @jessiekeziah9969
    @jessiekeziah9969 Před 2 lety

    Super song thambi

  • @joshuajasher
    @joshuajasher Před 5 lety

    Thanks Jo.

  • @lawrencearulraj1531
    @lawrencearulraj1531 Před 4 lety

    Grace of Jesus

  • @madhana8518
    @madhana8518 Před 4 lety +1

    Yen ullam nadriyal pongi vazhiuthee, ena en bahkiyamethey.

  • @elayesarvt8289
    @elayesarvt8289 Před 4 lety

    Vow beautiful song

  • @hepcyhepcy7695
    @hepcyhepcy7695 Před 5 lety

    Nice song

    • @princeilayaraja4746
      @princeilayaraja4746 Před 3 lety

      பாடல் வரிகளும் பகிர்ந்தால் இன்னும் மகிமைதான்.
      Please try
      Praise god

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 Před 3 lety

    கிருபையே பெருகுதே , கல்வாரியினின்றும் "பாய்ந்திடுதே"
    என் உள்ளம் நன்றியால் பொங்கிவழியுதே; ""என்ன என் பாக்கியமிதே""
    சகோ! பாடலை எழுதியவர் பெயர் என்ன?
    மேலும் " தருணமேதும் ---correct lyrics வேண்டும். பதிவிடுங்கள்!

    • @suhitharbaus
      @suhitharbaus Před rokem

      Originally, it was sung by Nadaraja Muthaliyar.

  • @tamilarasan-ls6nw
    @tamilarasan-ls6nw Před 6 lety +1

    😂