சிங்கம் பட பாணியில் காஞ்சி - திருவள்ளூர் ரவுடிகளுக்கு ஸ்கெட்ச்..!எச்சரித்த காவல் அதிகாரிகள்..!

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • சிங்கம் பட பாணியில் காஞ்சி - திருவள்ளூர் ரவுடிகளுக்கு ஸ்கெட்ச்..!எச்சரித்த காவல் அதிகாரிகள்..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 706

  • @vallarasu8477
    @vallarasu8477 Před 2 lety +254

    அனைத்து செய்திகளும் துணிச்சலுடன் சொல்லும் ஒரே நியூஸ் அது polimer நியூஸ் தான்....💖💖💖

    • @udhayakumar9862
      @udhayakumar9862 Před 2 lety +3

      💯 true

    • @vedhaiboss4626
      @vedhaiboss4626 Před 2 lety +1

      Unmaithan boss

    • @sathishcsathishc7399
      @sathishcsathishc7399 Před 2 lety +9

      உங்கள் புரிதல் தவறு . ஒரு சில மனித மலத்தை உண்டு ருசி கண்டவர்கள் இந்த பாலிமர் ஊடகம்.

    • @jkevents4115
      @jkevents4115 Před 2 lety +1

      நீ பார்த்த

  • @SudhakarSudhakar-lx4bq
    @SudhakarSudhakar-lx4bq Před 2 lety +592

    நானும் ஐயா போல நேர்மையான adhigariyaga வருவேன் 🇮🇳🇮🇳🇮🇳

  • @venkateshvenkatesh818
    @venkateshvenkatesh818 Před 2 lety +618

    சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுப்பதில் பெயர் போனவர் ஐயா வெள்ளத்துரை❤️

    • @sakthivelsakthi5545
      @sakthivelsakthi5545 Před 2 lety +1

      Hg

    • @saisreerama4504
      @saisreerama4504 Před 2 lety +21

      எல்லாம் அண்ணாமலை அவர்களின் அதிரடி கருத்தால் வந்த விளைவு👍

    • @rokeshc5642
      @rokeshc5642 Před 2 lety +1

      Ithala avara pathi sollavela 🧐

    • @praveenajees3234
      @praveenajees3234 Před 2 lety +3

      @@saisreerama4504 comedy

    • @yokeshdasilva1
      @yokeshdasilva1 Před 2 lety +4

      Vellaithurai encounter specialist

  • @sivankumar6076
    @sivankumar6076 Před 2 lety +424

    போலீஸ் துறையை சேர்ந்த அனைவருக்கும் நன்றி. தொடரட்டும் உங்கள் பயணங்கள்.

  • @barathi1123
    @barathi1123 Před 2 lety +626

    கூடிய விரைவில் படப்பை குணாவின் என்கவுண்டர் செய்தியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    • @akashff3595
      @akashff3595 Před 2 lety +5

      Avan evlo kastapatu mela vandhurupan

    • @akashff3595
      @akashff3595 Před 2 lety +1

      Yen bro....

    • @rjchandran3489
      @rjchandran3489 Před 2 lety +20

      இப்படி பட்ட எல்லா ரவுடி களை என்கவுண்டர் செய்யணும்

    • @saravananvallam1275
      @saravananvallam1275 Před 2 lety +28

      @@akashff3595 அவன் எத்தனை அப்பாவிகளை மிரட்டி பணம் பறித்திருப்பான் எத்தணை குடும்பத்தை கூண்டோடு அழித்திருப்பான் அத பாரு ரவுடிக்கு சப்போர்ட் செய்து நீயும் செத்துராத

    • @sureshjimmy5041
      @sureshjimmy5041 Před 2 lety +10

      Ama bro ivaru muutta thuukki kastapattaaru 🤣🤣🤣

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 Před 2 lety +468

    முதல்ல போலீஸ் ரவுடிகளுக்கு உதவறத நிறுத்தனால மக்கள் ரவுடிகளுக்கு பயப்படமாட்டாங்க

    • @sivamaster4914
      @sivamaster4914 Před 2 lety +4

      100/unmai

    • @johnsonv2303
      @johnsonv2303 Před 2 lety +1

      உண்மை Bro

    • @mp.suresha1autowork40
      @mp.suresha1autowork40 Před 2 lety +12

      தல ரவுடிகளை உருவாக்குவதே காவல்துறையில் இருக்கும் சில முக்கிய காவலர்கள் தான் முதலில் அவர்களை களையெடுத்தால் வீடுமட்டும்மல்ல நம் நாடும் சுத்தமாகி விடும் இதை உயர் அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் 👍👍

    • @pdhdheisanth2676
      @pdhdheisanth2676 Před 2 lety +2

      Muthal ne police ah mathi aprama mathatha pesalam

    • @shahulhameed-dc2fz
      @shahulhameed-dc2fz Před 2 lety

      Super punch

  • @SelvaRaj-fs9ed
    @SelvaRaj-fs9ed Před 2 lety +176

    ஏப்பா அந்த ரவுடி குணா இந்த அளவுக்கு வளரும் வரை அந்த பகுதி போலீஸ் என்னப்பா செய்தது.ஆக என்கவுண்டர் செய்ய வேண்டியது அந்தப் பகுதி போலீஸ் எல்லாரையும். இது தான் நியாயம்.

    • @yaayee2886
      @yaayee2886 Před 2 lety +11

      Elumbu thundu vaaggidu vaaladdum..

  • @rajamanickam3397
    @rajamanickam3397 Před 2 lety +143

    இந்த ரவுடிகளுக்கு காவல்நிலைய அதிகாரிகளே துணை போவது வருத்தம் அளிக்கிறது.இந்த கருப்பு ஆடுகளை களையெடுத்தாலே சட்டம் ஒழுங்கு காப்பாற்ற முடியும்.
    அய்யா காவல் கண்காணிப்பாளர் சிறப்புடன் செய்துமுடிப்பார். வெற்றியடைய வாழ்த்துகள்.

  • @pkskathir8484
    @pkskathir8484 Před 2 lety +297

    திருநெல்வேலி சிங்கம் வெள்ளதுரை அவர்களிடம் இருந்து ஒரு ரவுடி பயலும் தப்பிக்கமுடியாது எல்லாம் என் கவுண்டர்தான்🧐

    • @stylishtamizhachi9653
      @stylishtamizhachi9653 Před 2 lety +6

      காத்திருக்கிறோம் 🤩🤩🤩🤩

    • @viswa398
      @viswa398 Před 2 lety +6

      @@stylishtamizhachi9653 சப்பிட்டியா பேபி......😃❤️😘

    • @stylishtamizhachi9653
      @stylishtamizhachi9653 Před 2 lety +10

      @@viswa398 சாப்டேன் டேடி, நீங்க சாப்டிங்களா 😄

    • @tnff1431
      @tnff1431 Před 2 lety +2

      @@stylishtamizhachi9653 sariya pochu😂

    • @stylishtamizhachi9653
      @stylishtamizhachi9653 Před 2 lety +3

      @@tnff1431 🤣🤣🤣😂😂😆

  • @m.msaravanan5053
    @m.msaravanan5053 Před 2 lety +23

    வெள்ளைதுரை ஐயாவிடம் இருந்தது இந்த வருடம் ஒரு என்கவுண்டர் கன்பாம எதிர்பாக்கலம் ரவுடி கள் இல்லாத தமிழக மாக மற தமிழ் நாடுகாவல்துறை க்கு வாழ்த்துக்கள்

  • @vickyvignehvignesh2101
    @vickyvignehvignesh2101 Před 2 lety +58

    இவனுங்க மரணம் செய்தி எங்க காதுக்கு கேட்கனும் அந்தநல்ல நாலுக்காக காத்துகிட்டு இருக்கோம்

  • @thilakraj3070
    @thilakraj3070 Před 2 lety +63

    தமிழ்நாடு காவல்துறை மற்றும் திரு.வெள்ளதுரை அவர்களுக்கு நன்றி 🙏

  • @venup4205
    @venup4205 Před 2 lety +56

    காவல்துறையில் பணிபுரியும் வெற்றி மகுடமே வெள்ளைத்துரை ஐயா அவர்களே உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உண்மையும் நேர்மையும் உள்ளவனாக வாழ்ந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக வாழலாம்

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r Před 2 lety +223

    படப்பை என்கவுண்டர் பன்னுங்க இவனு தலைவனா, ஏத்துகிட்டு நிறைய மெண்டல் தயோளீகள் சுத்துவானுங்க,எவனயும்,விடாதீங்க என்கவுண்டர்,பன்னுங்க

    • @mrrider3630
      @mrrider3630 Před 2 lety +1

      நல்ல மனசு இருந்தால் உதவி மாதரி சின்ன யூட்டிபருக்கு உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏😭😭plspls

    • @Jai8888-l8k
      @Jai8888-l8k Před 2 lety

      Kumbi😭engayo vangi irukka pola odhai

    • @user-bw6xy6gf1r
      @user-bw6xy6gf1r Před 2 lety +2

      @@Jai8888-l8k உதை இல்லை
      சாதாரண மனிதனின் குமுறல்
      அநியாயங்களை காணும்,போது
      கோபம் வருகிறது என்றால் நீயும் என்னைபோல் உள்ளவன்
      சேகுவாரா

    • @sureshkumar-ug5jj
      @sureshkumar-ug5jj Před 2 lety

      @@user-bw6xy6gf1r 👌👌👌

    • @Anandkumar-zm8kg
      @Anandkumar-zm8kg Před 2 lety +2

      @@Jai8888-l8k , உங்களுக்கு கட்டம் சரியில்ல போலயே , வெவ்வேறு காஞ்சிபுரம் மாவட்டத்தின் ரவுடிகள் வீடியோல மறைமுகமா ரவுடிகளுக்கு ஆதரவாக செய்தி போடுறீங்க, அனேகமாக உங்களை காஞ்சிபுரம் காவல்துறை இனிதே வரவேற்கிறது என்ற செய்தி விரைவில் வந்தடையும்ன்னு தோனுது 😂

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln Před 2 lety +45

    அந்த நிறுவனங்களிலேயே கருப்பு ஆடுகளும் உண்டு... ரகசிய காவலர் நண்பர் போல... ரகசிய ரவுடி நண்பன் உண்டு... அவனுங்கள போடுங்க...🔫

  • @MINDVOICESURENDAR
    @MINDVOICESURENDAR Před 2 lety +52

    ஒன்றிய‌ தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளருக்கு செம‌‌ டப் கொடுத்ததாலே இந்த நடவடிக்கை.

    • @mrrider3630
      @mrrider3630 Před 2 lety

      நல்ல மனசு இருந்தால் உதவி மாதரி சின்ன யூட்டிபருக்கு உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏😭😭pleas

    • @user-bt1zu7je4z
      @user-bt1zu7je4z Před 2 lety +4

      சரியா சொன்னீங்க

    • @loneranger334
      @loneranger334 Před 2 lety +4

      எப்டியா இப்டி எல்லாம் யோசிக்க்கீங்க

    • @veludmdk6109
      @veludmdk6109 Před 2 lety +2

      வாய்ப்பிருக்கிறது

    • @sekarsekar631
      @sekarsekar631 Před 2 lety +3

      Ummpu da sanki thayoli 🤣

  • @user-ri8hc8kc9c
    @user-ri8hc8kc9c Před 2 lety +47

    ஐயா காவல்துறையினரிடம் ஒரு பிரச்சினை என்று போனால் அங்கு நியாயம் கிடைக்க வேண்டும் அங்கு பணம் பஞ்சாயத்து செய்கிறது. காவல்துறையில் நியாயம் கிடைக்காதவரைக்கும். கட்டபஞ்சாயத்தையும் ரவுடிகளையும் ஒழிக்கவே முடியாது.

    • @selvamm9385
      @selvamm9385 Před 2 lety +1

      சூப்பர் அருமையான பதிவு 🙏🙏🙏🙏

    • @kasivisvanathan1842
      @kasivisvanathan1842 Před 2 lety +1

      உண்மையில் காவல்துறையில் உள்ள லஞ்சம் வாங்கும் கருப்பு ஆடுகளை களை எடுத்தால் கட்டப்பஞ்சாயத்து மற்றும் ரவுடி கும்பல் தானாக ஒழிந்து விடும்

  • @user-ej4gv9gq7o
    @user-ej4gv9gq7o Před 2 lety +4

    வெள்ளைத்துரை சார்... தமிழ்நாட்டின் ஐயனார்... வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj Před 2 lety +91

    நமக்கு காவல்துறையிலும் ரவுடி இருக்க கூடாது..பொதுமக்களிலும் ரவுடி இருக்க கூடாது..

    • @ponniahrengasamy9836
      @ponniahrengasamy9836 Před 2 lety +1

      நீதிமன்றம் சட்டப்பஞ்சாய த்து.
      இந்த ரவுடிகளின் நீதிமன்றம்
      கட்டப்பஞ்சாயத்து.
      எது வெற்றிகொள்கிறது
      என்பதை படுத்திருந்தது
      பார்ப்போம்.

    • @venkatthiru6934
      @venkatthiru6934 Před 2 lety

      Well said 👏

    • @vinothsomansoman
      @vinothsomansoman Před 2 lety +1

      Out side rowdy paravala policeku

    • @Karthikeyan-vz4tj
      @Karthikeyan-vz4tj Před 2 lety +1

      @@vinothsomansomancorrect, police rowdies are very dancer

    • @selvamm9385
      @selvamm9385 Před 2 lety

      சூப்பர்

  • @user-ho9hn1ut9j
    @user-ho9hn1ut9j Před 2 lety +22

    காவல்துறையில் இருக்கும் சில காவலர்கள் பண ஆசையால் தான் ரவடிகளுக்கு உதவி செய்து வருகிறார்கள்.
    அந்த 15 காவலர்களை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கினால் தான் அவர்களுக்கு புரியும் அவர்கள் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று.

    • @saravananvallam1275
      @saravananvallam1275 Před 2 lety +2

      ரவுடிகளுக்கு உதவி செய்யும் காவலர்களை மக்களே கட்டி வைத்து அடிக்க வேண்டும் ஏன் என்றால் மக்கள் வரி பணத்தில் இருந்து சம்பளம் வாங்கும் காவலர்கள் மக்களுக்கு துரோகம் செய்யும் போது மக்களே தண்டனை கொடுத்தால் மற்ற காவலர்களுக்கு நன்றாக உறைக்கும்

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 Před 2 lety +14

    ரவுடிகளை வளர்த்து விடுவதே, காவல்துறையும், அரசியல்வாதிகளும்தான் சார்...

    • @saravananvallam1275
      @saravananvallam1275 Před 2 lety +3

      அதிமுக வளர்த்து விட்ட ரவுடிகளை திமுக களை எடுக்கிறது என்று தெளிவாக சொல்லவும்

  • @vaathyaar
    @vaathyaar Před 2 lety +35

    நெல்லை சிங்கம்....

  • @user-bt1zu7je4z
    @user-bt1zu7je4z Před 2 lety +49

    எதிர்கட்சியினரை கட்டுப்படுத்தமட்டுமே சட்டம் பயன்பாடுத்தப்படும்

  • @sathya6949
    @sathya6949 Před 2 lety +22

    காவல் துறை தலைமை மிக சிறப்பாக உள்ளது.

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 Před 2 lety +17

    Encounter தான் இவனுக்கு....... எல்லா பயலோட கட்ட விரலை வெட்டி விடுங்க..... அப்போ தான் கத்தி துப்பாக்கி பிடிக்க முடியாது......... போடுங்க sir

    • @clementdhanraj5455
      @clementdhanraj5455 Před 2 lety

      அதே மாதிரி ஒரு காலில் ஓட முடியாத அளவிற்கு நரம்பை அறுக்கனும்

  • @AshokKumar-gr4sl
    @AshokKumar-gr4sl Před 2 lety +14

    அனைத்து மாவட்டங்களிலும் இது போல் நடந்தால் நாடு சுத்தமாகிவிடும்😎

  • @mohamedibrahim5495
    @mohamedibrahim5495 Před 2 lety +26

    rowdy : yenna sketch ah??
    POLICE : illa crayons😁

  • @nishivlogs1587
    @nishivlogs1587 Před 2 lety +1

    நானும் si ஆக விரைவில் வேட்டையில் இரங்குவேன்... தமிழ்நாடு காவல்துறை வாழ்க

  • @user-ml1rd2ym5p
    @user-ml1rd2ym5p Před 2 lety +17

    மிக்க மகிழ்ச்சி காவல் துறை பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍👍👍🔥🔥🔥

  • @vijaykrish9654
    @vijaykrish9654 Před 2 lety +90

    தென் மாவட்டத்தான் வந்தா எந்த மாவட்டமும் அதிரும் பதறும் இது ஒரு சான்று😀🔥

    • @rajsd5126
      @rajsd5126 Před 2 lety +42

      இதுல கூடவா ஊர் பெருமைப்புண்ட. 😂😂😂 பேசுவிங்க

    • @vmwconstruction6095
      @vmwconstruction6095 Před 2 lety +15

      வட மாவட்டத்தில் இருந்து வந்து காவல் அதிகாரி தெக்க உள்ள ரவுடிகளை உதைக்க மாட்டானா .. இது ஒன்றும் சினிமா இல்லை

    • @jaswanthsridhar6829
      @jaswanthsridhar6829 Před 2 lety +9

      Idhuku dhan da olunga schooluku poi padika solradhu

    • @Jai8888-l8k
      @Jai8888-l8k Před 2 lety +4

      Ean ungala la vada mavattathula onnum pudunga mudiyathu venum na kazhanila naathu vittrukkom vandhu pudunga sollu vandhutaru ondi veeran

    • @rx100z
      @rx100z Před 2 lety +1

      தென் பாண்டி சிங்கம்..... 🔥🔥🔥

  • @iamdineshrock
    @iamdineshrock Před 2 lety +27

    Ecr இல் இதுபோன்ற கும்பல்கள் ஒழிக்க வேண்டும்

  • @ajaysangilipandian246
    @ajaysangilipandian246 Před 2 lety +14

    Hat's Off to this two district police officers 🔥🔥🔥🔥🔥🔥

  • @kannathasanp5580
    @kannathasanp5580 Před 2 lety +16

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளைத்தில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரவுடி அராஜகம் தாங்க முடியவில்லை இவர்களை முதலில் அடக்குங்கள் அய்யா

    • @Samyuktha369
      @Samyuktha369 Před 2 lety

      குட்டிகளாகதான் இருப்பார்கள்

  • @anbuking7437
    @anbuking7437 Před 2 lety +11

    After Sylendhra Babu sir's appointment, Police actions Hats off.. 🙏🙏

  • @wanderboy08
    @wanderboy08 Před 2 lety +6

    Great salute to our TN police🙏

  • @sriram3683
    @sriram3683 Před 2 lety +22

    ஆளுங்கட்சி காரனுக ஒவ்வொரு தொழில்சாலை மற்றும் பெரிய கடைகளில் மாமூல் வசூல் பண்றானுகளே அத யாரு கிட்டே போய் சொல்றது

  • @germanop446
    @germanop446 Před 2 lety +6

    குணாவுக்கு பாலிமர் நியூஸ் தான் பாதுகாப்பு போலீஸ் செய்யக்கூடிய விஷயத்தை ஓபன் ஆக இப்படி டெலிகாஸ்ட் பண்ணுனா அவங்க உஷார் ஆயிடுவான் எனவே குணா சார்பாக பாலிமர் நியூஸ் மிக்க நன்றி

    • @saravananvallam1275
      @saravananvallam1275 Před 2 lety

      பாலிமர் நியூஸ் மீது தடை விதித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.. திருடனை ஆந்திரா சென்று பிளைத்து கொள் என்று அளார்ட் செய்யும் செய்தி சேனல்

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m Před 2 lety +1

    சிறப்பு

  • @jrb8368
    @jrb8368 Před 2 lety +6

    தென் மாவட்ட மக்களுக்கு தெரியும்.....ஐயா வெள்ளதுரை அவர்களின் வீரம்....அதை வட மாவட்ட மக்களும் ஒத்துக்கொள்ள வெகு நாட்கள் இல்லை...👍👍👍

    • @moulikc.s1973
      @moulikc.s1973 Před 2 lety +1

      அது வீரம் இல்லடா? அவர் கடமையா துணிவுடன் நேர்மையாக செய்கிறார் இதுக்கு போயி வடமாவட்டம் தென்மாவட்டம் னு பேசிக்கிட்டு 🤦‍♂️

  • @kathiravant8124
    @kathiravant8124 Před 2 lety +5

    Mr Vellaidurai sir please take strong action against these kind of criminals top to bottom and also who the black sheep helping them in your department

  • @amuthaamutha5908
    @amuthaamutha5908 Před 2 lety +5

    வெள்ளத்துரை ஐயா நீங்கள் பழைய ரவுடிகளை அழித்துவிடலாம் ஆனால் புதிய ரவுடிகள் உருவாகி விடுவார்கள் அதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐயா

  • @ganeshbatcha577
    @ganeshbatcha577 Před 2 lety +1

    அடுத்தவன் காசுக்கு ஆசை படுற கூட்டம் இருக்குற வரை இந்த கதை தொடரும்

  • @speed2x964
    @speed2x964 Před 2 lety +2

    இத்தனை வருஷமா இவனுகளை வளத்து விட்டது யாரு அவனுகளை என்ன பன்ன போறீங்க

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Před 2 lety +11

    *ஒன்றிபெருந்தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர்க்கு செம டப் கொடுத்ததால் படப்பைக்கு செக் வைத்து பிடி இருக்கப்படுகிறது*

  • @rishicutz6604
    @rishicutz6604 Před 2 lety +9

    வெள்ளத்துரை ஐயா எங்க ஊரு திருச்சிராப்பள்ளியில் SI யாக இருந்தவர் . திருச்சி St. Joseph college la தான் படித்தார்.

  • @beinghuman5010
    @beinghuman5010 Před 2 lety +2

    காடுவெட்டி குரு வை விட இவர் என்ன பெரிய ரவுடி யா💥

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 Před 2 lety +6

    Advance
    Royal salute sir
    🙏

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz Před 2 lety +1

    Encounter la போடுங்க சார்
    அதான் வெள்ளதுரை சார் vantutarlla

  • @varunvarunn5503
    @varunvarunn5503 Před 2 lety +1

    Sema team, Velladurai sir & Varun kumar sir and Dig team

  • @-namathuneram_official
    @-namathuneram_official Před 2 lety +8

    ரவுடிகளை ஒடுக்குவதை காவல்துறை செயலில் காட்டினால் மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்படும்

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh Před 2 lety +6

    திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இவ்வளவு கட்டப்பஞ்சாயத்து நடக்குதா....

  • @veerasekarmadhu239
    @veerasekarmadhu239 Před 2 lety +1

    காவல்துறையில் உள்ள ரவுடிகளையும் களை எடுக்க வேண்டும். முதல்வரின் ஆட்சி மகத்தான ஆட்சி. இனிமேல் தமிழ் நாட்டு மக்களுக்கு விடியலின் வெளிச்சம்.

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r Před 2 lety +13

    youtubele நிறைய ரவுடிகள் வீடியொ,அவர்களே கண்டுபிடித்து களைபுடுங்குங்கள்

  • @vjaj905
    @vjaj905 Před 2 lety +5

    Rowdyism ADMK.Rowdyism was encouraged by ADMK regime .Hats off to Velladurai sir.

  • @rsuresh5687
    @rsuresh5687 Před 2 lety +5

    தொடரட்டும் உங்கள் பணி 👍

  • @sathishbp6110
    @sathishbp6110 Před 2 lety +2

    இவங்களுக்கு துணை போற வழக்கறிஞர்களை கேளூங்க

  • @aslamyaslamy5129
    @aslamyaslamy5129 Před 2 lety

    டிஐஜி சத்தியப்பிரமாணம் தாங்கள் நினைத்தால் இந்த உலகத்தில் ஒரு மாற்றம் கொண்டு வரலாம் வாழ்த்துக்கள் என்றும் தங்களுக்கு தெய்வம் துணை இருக்கும்

  • @anishantony2335
    @anishantony2335 Před 2 lety +5

    🙄 வேட்டை ஆரம்பம் 🔥🔥🔥😎 புலி 🐯🙌 புலி 🐯🙌 புலி 🐯🙌 புலி 🐅🙌 புலி 🐅🙌 வேட்டையாட வந்த புலி😏🙌 பகைவன் நடுங்க படையும் ஒடுங்க பாயும் புலிய பாரு😏🙌 அது பாயும் போது மலையும் நடுங்கும் தடுக்கபோவது யாரு😏🙌 புலி புலி புலி புலி புலி🔥🔥🔥💪💪💪

    • @user-kl2cj2qc1e
      @user-kl2cj2qc1e Před 2 lety +1

      பைத்தியம் 🙄

    • @anishantony2335
      @anishantony2335 Před 2 lety

      @@user-kl2cj2qc1e 😡

    • @anishantony2335
      @anishantony2335 Před 2 lety

      @@user-kl2cj2qc1e யோவ் அது போலீஸோட மாஸ் பாட்டு உனக்கு அத பத்தி ஒன்னும் தெரியாது நீ....🤫😡

    • @user-kl2cj2qc1e
      @user-kl2cj2qc1e Před 2 lety

      @@anishantony2335
      சரிங்க அற லூசு 🙄

    • @anishantony2335
      @anishantony2335 Před 2 lety

      @@user-kl2cj2qc1e 😬😬😬😡😡😡

  • @lsandrewls1205
    @lsandrewls1205 Před 2 lety +4

    Hats off professor Sir

  • @dhanapalp1321
    @dhanapalp1321 Před 2 lety

    ரொம்ப சந்தோஷம் நன்றி.

  • @elumalaisathyaraj1247
    @elumalaisathyaraj1247 Před 2 lety +1

    Super sir.well com. Mass

  • @manivarmanmanivarman7405
    @manivarmanmanivarman7405 Před 2 lety +3

    வெள்ளை துறை மேல் நம்பிக்கை உள்ளது என்கவுண்டர் செய்வார் என்று

  • @inxi8987
    @inxi8987 Před 2 lety +2

    Kudos to Singam SP

  • @thangamurugan6735
    @thangamurugan6735 Před 2 lety +7

    Tirunelveli KING 🦁 Mr.VELLA DURAI sir ...

  • @saravananvallam1275
    @saravananvallam1275 Před 2 lety +2

    திமுக ஆட்சியில் தான் காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது....

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Před 2 lety +1

    முதலில் காவல் துறையினரை களை எடுத்து விடுவார்.விசாரனையே காவல்துறையில் இருந்து தான் ஆரம்பிப்பார் .விசாரணை முடிந்த உடன் . டிஸ்மிஸ் தான் அடுத்து களம் கானுவார்.வாழ்த்துக்கள் சார்.

  • @balamurgan775
    @balamurgan775 Před 2 lety +6

    காவல் துறையில் உள்ள கருப்பாடுகளை துரோகிகளை நிரந்தரமாக. நீக்கிவிட்டு இந்த ரவுடிகளுக்கு கடுமையான. தண்டனைகொடுக்கவேண்டும்

  • @sppspp2007
    @sppspp2007 Před rokem

    பல நாள் திருடர்கள் ஒரு நாள் மாட்டுவார்கள் .. இப்போது சிக்கி உள்ளனர்.. சிங்கம் சிங்கிள் லாவே வேட்டை ஆடும்..🎇🤗🏹💥💫🔱🏹🌎⛳🦅☠️🤔🦁🕰️🤙☄️♻️☢️🫶🥰🌠🌟✨⚠️

  • @santhoshkumar-fu3zx
    @santhoshkumar-fu3zx Před 2 lety +12

    என்ன பெரிய ரவுடி? செபாஸ்டியன் சைமன் தெரியுமா.... Don donku எல்லாம் don

    • @mrrider3630
      @mrrider3630 Před 2 lety

      நல்ல மனசு இருந்தால் உதவி மாதரி சின்ன யூட்டிபருக்கு உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏😭😭plsplspls

    • @ngsraja6519
      @ngsraja6519 Před 2 lety

      😄

  • @hvignesh96
    @hvignesh96 Před 2 lety +1

    Please encounter pannunga ellam rowdies yum 🙏

  • @udayasurianpanchavarnam1271

    Based on the list all rowdies must be arrest and give them punishment...... Then only industries and companies will work with out such problems.... Good effort..... Police department doing good work . 👍👍👍

  • @rajann9736
    @rajann9736 Před 2 lety

    இந்த மாதிரி ஆட்களை முதலில் என் கவுண்டர் பண்ணுங்கள்.அப்பதான் ரவுடிசம் குறையும்.

  • @marshalmanickaraj407
    @marshalmanickaraj407 Před 2 lety +6

    வேட்டை வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @ansa9226
    @ansa9226 Před 2 lety

    ரவுடி பொழப்பு நடத்தி சாப்பிடுவதற்கு பதில்...அவனவன் அம்மாவை...கூட்..........இ....குடுத்து பிழைக்கலாம்.களை எடுங்கள்....காவல்துறை சொந்தங்களே....வாழ்க தமிழக காவல்துறை.

  • @ram7513
    @ram7513 Před 2 lety +1

    அன்றே கணித்தார் சூரியா

  • @MohamedAli-ek3zn
    @MohamedAli-ek3zn Před 2 lety +2

    தண்டனை கடுமையானால் குற்றங்கள் குறையும்

  • @arumugapandi3143
    @arumugapandi3143 Před 2 lety +1

    நாகர்கோவில் பகுதியில் இந்த மாதிரி சில ரவுடி இருக்கிறான்

  • @kuttychoice2744
    @kuttychoice2744 Před 2 lety

    Super 👌👌👌👌👌👌 again thanks

  • @naveendoss1112
    @naveendoss1112 Před 2 lety

    Great job sir

  • @n.prabhakaran6671
    @n.prabhakaran6671 Před 2 lety +1

    TN...Police ....💪💪💪

  • @newsreader6551
    @newsreader6551 Před 2 lety +2

    ஓவரா பேசுறானே தவிர பாம்பை வெளியே எடுக்க மாட்டேன்றானே

  • @jacobjayakumar7043
    @jacobjayakumar7043 Před 2 lety +1

    Super sir 🙏 👏 🙌 👍 👌

  • @jacobjim8957
    @jacobjim8957 Před 2 lety +1

    இவங்கள வளர்த்து விட்டது போலீஸ் தான் இப்போ யோக்கியன் மாதிரி பேசுவாங்க

  • @sureshkrishnan6017
    @sureshkrishnan6017 Před 2 lety

    Great salute sir

  • @balasubramaniamm6568
    @balasubramaniamm6568 Před 2 lety

    எங்கள் ஆட்சியில் இவை எல்லாம் சாதாரண விஷயம்
    போங்கடா அந்த பக்கம்

  • @kavikavitha7579
    @kavikavitha7579 Před 2 lety

    வேள்ளத்துரை சார் அவர்களுக்கு நன்றி... வாழ்த்துக்கள்

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b Před 2 lety

    இனி எல்லாமே சிறப்புதான்🌹🌹🌹

  • @radhakrishnannagarajan789

    கட்ட பஞ்சாயத்து இயக்கம் தலைவர் வாழ்க வளமுடன்

  • @maniboy1109
    @maniboy1109 Před 2 lety +4

    எங்க தல today போகும் tomorrow வந்துரும் da (((only one king **GUNA ANNA DA** 🔥💯)))

    • @mahadevtv5445
      @mahadevtv5445 Před 2 lety +3

      அப்ப உங்களுக்கு வெள்ளைத் துரை காவல் அதிகாரியை பார்த்து பயமில்லை

  • @c.rajendranchinnasamy8929

    The real events look like cenema scene. We give our big salute to S P shri Vellathurai and give him full support in his efforts in hunting the rowdies .

  • @getrelax744
    @getrelax744 Před 2 lety +1

    Singam velraj. 👍🏻

  • @Samathanaprabhu-pa
    @Samathanaprabhu-pa Před 2 lety

    ஐயா வேற லெவல் தரமான சம்பவம்

  • @prasha2003
    @prasha2003 Před 2 lety

    Encounter thaan🙏🏻🙏🏻💪🏻💪🏻🤘🏻🤘🏻

  • @veerainfo722
    @veerainfo722 Před 2 lety

    Great 🔥

  • @velmuruganvelmurugan3571

    Superb sir 😎😎😎✌🏻👍🏻 great works... Congratulations 👏🎉

  • @tamilarasu.r4719
    @tamilarasu.r4719 Před 2 lety

    Superb sir

  • @rajendranrajendran7781
    @rajendranrajendran7781 Před 2 lety +1

    முதலில் இந்த ரவுடிக்கு துனைபோனவர்கள் காவல்துறை அதிகாரிகள் அவர்கள்தான் முதல் ரவுடிகள் லஞ்சம் வாங்காத அரசு அதிகாரிகளை பார்ப்பது மிக கடினம்.

  • @vijay85cisco
    @vijay85cisco Před 2 lety +1

    போலீஸ் வாயிலே வடை சுடாமல் சொன்னதை செஞ்சா அவர்களுக்கு என் ராயல் சல்யூட்

  • @indian.2023
    @indian.2023 Před 2 lety +1

    ரவுடிகள் ; "வந்துட்டாங்களா?"
    "எடுத்தோம் பார் ஓட்டம் திருப்பதி வந்தும் நிக்கலையே!".

  • @v.vfishing
    @v.vfishing Před 2 lety

    😍😍😍