குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் மூலிகை சாம்பிராணி தூள் செய்முறை

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • "குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் மூலிகை சாம்பிராணி தூள் செய்முறை"
    #business
    #businessideas
    #சாம்பிராணி
    #மூலிகை
    #மூலிகைசாம்பிராணி #kovai #coimbatore #கோவை #கோயம்புத்தூர் #kovai360 #trendibngbusinessidea
    business
    businesschallenge
    businesschannel
    businesschallenges
    businessideaintamil
    businessideas
    businessidea
    businessgrowth
    businesstips
    smallbusiness
    smallbusinessidea
    smallbusinesstips
    smallbusinessideasintamilforladies
    smallbusinessowner
    businesstraining
    businesstrainer
    Kovaisagotharigal
    கோவைசகோதரிகள்
    Mooligai
    mooligaisambirani
    sambirani
    சாம்பிராணி
    மூலிகை சாம்பிராணி
    சாம்பிராணி தூள்
    சாம்பிராணி_தூள்
    மூலிகை_சாம்பிராணி
    Dr.Ruthra S
    Dr.RuthraS
    drruthras
    ruthras
    businesstrainer
    Join our Whatsapp group for free business training
    chat.whatsapp....
    சிறு தொழில் பற்றிய விவரங்கள் தரப்படும்...
    From leading entreprenuer
    Dr Ruthra S
    10 years+ experience in various business fields
    #kovaisagotharigal
    #business
    #businesschallenge
    For enquires contact
    9751320863

Komentáře • 60

  • @saikuttychannel475
    @saikuttychannel475 Před 3 měsíci +1

    மெழுகுவர்த்தி செய்முறை விளக்கம் அளிக்க வேண்டுகிறேன் நன்றி சகோ ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DhanalakshmiRajsekar
    @DhanalakshmiRajsekar Před 2 měsíci

    Super 👍🏾. Panjakavya vilakku sollithanga akka.

  • @VinuS1988yaasu
    @VinuS1988yaasu Před 9 dny

    IFSC no எப்படி வாங்குவது என்று தெரியவில்லை மேடம் ஐடியா கொடுங்க

  • @logeshwaran3675
    @logeshwaran3675 Před 2 měsíci +1

    என்ன பவுடர் செய்வது எப்படி என்று போடுங்க

  • @sampathmurasu2932
    @sampathmurasu2932 Před 3 měsíci

    அருமை நன்றி

  • @LokeshKumar-jx3cc
    @LokeshKumar-jx3cc Před 19 hodinami

    Computer sampirani Dai Mason enga nala qulitlty kidaikum

  • @YuvaTamil
    @YuvaTamil Před 3 měsíci +2

    அக்கா நானும் 6மாதமாக மூலிகை கம்ப்யூட்டர் சாம்பிராணி செஞ்சு வீட்டு பக்கத்துல குடுத்துட்டு இருக்கேன் உங்க கோவை சகோதரிகள் குழு 3 ல் இருக்கறங்க அக்கா ஜூன் மாதம் நடக்கற பயிற்சியில் நானும் கலந்துக்கறேன் அக்கா

    • @ananthananth8850
      @ananthananth8850 Před 3 měsíci +1

      நீங்க வாங்கும் பொருட்கள் மற்றும் சார்க் கோல் வாங்கும் முகவரி கூறவும்

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  Před 3 měsíci

      முன்பதிவு முடிந்து விட்டது ங்க

  • @anandhisampath8395
    @anandhisampath8395 Před 3 měsíci

    Sister thanks you very much God bless you ❤❤❤

  • @LokeshKumar-jx3cc
    @LokeshKumar-jx3cc Před 19 hodinami

    Hai

  • @DhanalakshmiRajsekar
    @DhanalakshmiRajsekar Před 2 měsíci

    Dhanalakshmi from thiruvallur district. Samburani class details sollunga akka.

  • @logeshwaran3675
    @logeshwaran3675 Před měsícem

    அக்கா வாழ்க வளமுடன் ஹேர் டை சொல்லுங்க

  • @tnciniclub
    @tnciniclub Před 3 měsíci

    Supper man herbal sambarani

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  Před 2 měsíci

      நல்லது ங்க
      பயன்படுத்தி பாருங்கள்
      மிகவும் நன்றாக இருக்கும்.

  • @RajM-gk9qd
    @RajM-gk9qd Před 3 měsíci

    அக்கா கற்பூரம் செய்வது பற்றி ஒரு விடியோ பதிவிடுங்கள்

  • @Momndaughter_2023
    @Momndaughter_2023 Před 3 měsíci

    Thank you very much dear

  • @sathabegam6837
    @sathabegam6837 Před 3 měsíci

    Mam hair dye....prepare panni Kaatunga mam

  • @logeshwaran3675
    @logeshwaran3675 Před měsícem

    வாழ்க வளமுடன் அக்கா இது எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணனும்னா அந்த மூலிகை வாசம் அடிக்கலையே தலையெல்லாம் வாசம்தான் அடிக்கிற மாதிரி இருக்கே தவிர ஒரு மனம் வர மாதிரி இல்லைங்க வீட்டுக்கு போனாலே ஒரு கமகமன்னு வாசடிக்கணும் ஆனா தலைவாஸ் அடிக்கிற மாதிரி தான் இருக்கு இதுக்கு என்ன பண்றது

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  Před měsícem

      சில மருத்துவ பலனுக்காக இந்த முறையில் பயன்படுத்த படுகிறது..
      நீங்கள் பால் சாம்பிராணியை அதிகம் சேர்த்துக் கொள்ளவும்..

  • @gamingbolt67
    @gamingbolt67 Před 8 dny

    Nathiya
    Samparani class

  • @user-uy1nq8dh4k
    @user-uy1nq8dh4k Před 3 měsíci +4

    ஜூன் மாதத்தில் உங்களிடம் பயிற்சி பெற என்ன செய்ய வேண்டும் மேடம்

  • @ArivArasan-cq9dc
    @ArivArasan-cq9dc Před 3 měsíci

    Akka . I am praba. From karaikal near. Na unga kita sambrani make video kaththukanum akka. Yenga village la 3 temple irukku aka. . Free training video and cd anupuvegala aka. yenaku 2 baby iruku. Bt. C sec. Tailoring seiya mudiyadhu. Leg pain apo apo varudhu aka. thank you

  • @SarameeHerbals
    @SarameeHerbals Před 2 měsíci

    Super sis

  • @saransenthil4936
    @saransenthil4936 Před 3 měsíci

    Mam herbal shampoo solunga mam

  • @pushpalathat1524
    @pushpalathat1524 Před 10 hodinami

    Sambrani business

  • @Amizhhealthandbeautycare
    @Amizhhealthandbeautycare Před 3 měsíci

    Thanks akka

  • @DhanalakshmiRajsekar
    @DhanalakshmiRajsekar Před 2 měsíci

    Next class yeppa akka

  • @chitraarumugam9980
    @chitraarumugam9980 Před 3 měsíci

    கம்ப்யூட்டர் சாம்பிராணி பயிற்சி சொல்லுங்க மேடம்.சித்ரா தஞ்சாவூர்.

  • @Amizhhealthandbeautycare
    @Amizhhealthandbeautycare Před 3 měsíci

    Akka enga veetla maadu valarkindrom . Maattu Sanam eppapi mathippu koottu porulaga maatruvathu endu sollungal akka

  • @mytrades3241
    @mytrades3241 Před 3 měsíci

    சகோதரி... கற்பூரம் பொடியாக கிடைக்குமா... கற்பூரம் வில்லைகளாக தயாரிக்க பயன்படுகிறது.. எங்கே கிடைக்கும் என்று தகவல் சொல்லுங்கள்...

  • @Top_takkar_1010
    @Top_takkar_1010 Před 3 měsíci

    Hi mam

  • @ananthananth8850
    @ananthananth8850 Před 3 měsíci

    Hi

  • @logeshwaran3675
    @logeshwaran3675 Před 2 měsíci

    அக்கா எல்லா பொருளோட அளவு சொன்னீங்க ஆனா சாம்பிராணோட பொருள் அளவு சொல்லல சாம்பிராணி உடைய அளவு எவ்வளவுங்க்கா

  • @sathabegam6837
    @sathabegam6837 Před 3 měsíci

    Kadai wholesale number mam

  • @sathabegam6837
    @sathabegam6837 Před 3 měsíci

    Paal samprani measure ment sollala mam

  • @sharmilabhalakrishnan3848
    @sharmilabhalakrishnan3848 Před 2 měsíci

    Sis intha pouch enga kidaikkum sollunga pls

  • @VinuS1988yaasu
    @VinuS1988yaasu Před 9 dny

    நம்ம வீட்ல இருந்தே சேல்ஸ் பண்ணனும்னா இந்த நம்பர் முக்கியமா எப்படி வாங்குவது தெரியல ஐடியா கொடுங்க மேடம்

  • @SathyavaniV
    @SathyavaniV Před 3 měsíci

    பால் சாம்பிராணி அளவு sis

  • @malikashivam6634
    @malikashivam6634 Před 3 měsíci

    Mam charcoal engu kidaikum

  • @ffmonstergaming7382
    @ffmonstergaming7382 Před 3 měsíci

    Price

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  Před 3 měsíci

      உங்கள் தயாரிப்பிற்கு நீங்கள் தான் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்..