Kurukku Paathaiyile... | Tamil Super Hit Movie | I Love India | Movie Song

Sdílet
Vložit
  • čas přidán 12. 01. 2017
  • I Love India is a Tamil vigilante film directed by Pavithran. The film stars Sarath Kumar, débutante Tisca Chopra and Shenbagam . The film, produced by actor Vishal's mother Janaki G. K. Reddy, had musical score by Ilaiyaraaja.After the success of the film Suriyan, Sarath Kumar teamed up with the same team, consisting of director Pavithran, cinematographer Ashok Kumar and editor duo B. Lenin and V. T. Vijayan, for the second time.
    Song : Kurukku Paathaiyile...
    Movie : I Love India [ 1993 ]
    Director : Pavithran
    Lyrics : Vaali
    Music : Ilaiyaraaja
    Singers : S. P. Balasubrahmanyam & Minmini
  • Krátké a kreslené filmy

Komentáře • 627

  • @elangor8960
    @elangor8960 Před 3 lety +627

    2022ல் 2023 ல் இந்த பாடல் பார்பவர்கள் ஒரு லைக் போடுங்க...👍

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 Před rokem +58

    இளையராஜா..... 👌👌👌👌
    இப்படி பாட்டு போட்டால்
    யாருக்குமே
    கர்வம், ஆணவம், திமிரு
    எல்லாமே இருக்கும்!!
    இருக்கணும்!!
    அதுக்கு பேர்தான் இசைஞானி!
    வாழ்த்துக்கள்!
    வாழ்க! வளமுடன்!!

    • @sakilasardar1298
      @sakilasardar1298 Před rokem +3

      Yes correct

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow Před rokem +4

      💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @RamkumarRamkumar-ku1rq
    @RamkumarRamkumar-ku1rq Před 3 lety +200

    திருவிழா காலங்களில் இந்த பாடல் ஒலிக்காத இடமே இல்லை

  • @arulsudha.arulsudha.1485
    @arulsudha.arulsudha.1485 Před 4 lety +146

    என் வாழ்க்கையில் புதிய பாடலை ஒரு முறை கூட கேட்டது இல்லை.எங்கள் இசைஞானி இளையராஜாவின் இசை இருக்கும் போது வேறொரு இசை எதற்கு எனக்கு.

    • @poonthalirpadmanaban6831
      @poonthalirpadmanaban6831 Před 2 lety +2

      எந்த பாடல் தேவா வின் இசை

    • @boxerkrisnan
      @boxerkrisnan Před 2 lety +2

      @@poonthalirpadmanaban6831 Ilayaraja music ya

    • @m.magesh.m.malathi9079
      @m.magesh.m.malathi9079 Před 2 lety +1

      இது எங்கள்
      இசைஞானியின்இசை

    • @m.magesh.m.malathi9079
      @m.magesh.m.malathi9079 Před 2 lety +1

      நானும்தான்.சகோ
      புதுப்பாடலே.பிடிக்காது.எப்போதுமே.இசைஞானியின்இசைதான்கேட்பேன்

  • @svenkatpollachi
    @svenkatpollachi Před 4 lety +148

    90s' kids like poduna!!!!!

  • @redmanored
    @redmanored Před 4 lety +352

    இந்தப் பாட்டு கொடுக்குற துள்ளலும் சந்தோசமும் செம்ம,... என்றும் ராஜா

  • @chandrasekar919
    @chandrasekar919 Před 3 lety +65

    எல்லா திருவிழாவிலும் இடைபெரும் இந்த பாடல் மற்றும் இசை நிகழ்ச்சியிலும் பாடுவார்கள். இன்றும் மனதில் குதூகலம்..

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de Před 2 lety +30

    இன்றுதான் fm யில் கேட்டேன் அதான் இங்கு தேடி வந்தேன் வேற லெவல்👌👌👌

  • @vanithamanikandan1913
    @vanithamanikandan1913 Před 4 lety +350

    1000 தடவை கேட்டாலும் திரும்ப கேட்க வேண்டிய பாடல்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @johnfranco5251
    @johnfranco5251 Před 3 lety +139

    ரம்மியமான இசை.கிராமத்திற்கே அழைத்து செல்கிறது. இந்த பாடல் ஊர் திருவிழா. திருமணம் ..காதணிவிழா போன்ற விழாக்களில் கேட்ட அனுபவம் வார்த்தைகளில் செல்ல முடியது

  • @Ram-wd4no
    @Ram-wd4no Před 6 lety +158

    என்ன குத்து இது தான் துள்ளல் இசை என்ன ஒரு கிராமிய கருவியின் ஜாலம். இசைக்கு நீ தான் ராஜா..

  • @chandracbm733
    @chandracbm733 Před rokem +41

    எத்தனை புது புது பாட்டு வந்தாலும் பழைய பாட்டு பழைய பாட்டு தா😍😇

  • @sridivikshatraderssridivik4079

    நம்மை இப்பாடல் மீண்டும் நம் மழலை பள்ளிப்பருவத்திற்கே அழைத்துச்செல்கிறது... ராஜா ராக்ஸ்....

  • @90sravi
    @90sravi Před 4 lety +153

    மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.. கவனமா பாருங்க.. பாடல் அவ்வளவு வேகமாக முடிஞ்சு போகும்.. செம பாட்டு

  • @vanithamanikandan1913
    @vanithamanikandan1913 Před 4 lety +158

    ஆடாதவர்களையும் ஆடவைக்கும் செம குத்து பாடல்

  • @ponrajponraj7282
    @ponrajponraj7282 Před 3 lety +28

    இசை பேரரசின் இசைக்கேற்ப நடன இயக்குனர் ஜான் பாபுவின் நடனம் சான்சே இல்ல...வேற லெவல்....

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m7949 Před 2 lety +35

    பலமுறை கேட்டும்
    திகட்டாத இசை ❤💞🌹💞🌹🌹

  • @site4dddd742
    @site4dddd742 Před 3 lety +18

    சக்க அடி, இதுதான் adi... கும்மு கும்முன்னு...
    இசை பட்டய கெளபுது.... non stop enjoyment

  • @ganapathi4583
    @ganapathi4583 Před 3 lety +43

    கிராமிய இசை கலைஞர்கள் மாற்று திறனாளிகள் போன்றோருக்கு இவரது இசை பயனுள்ளதாக இருந்தது என்பது எனது மகிழ்ச்சியான கருத்து

  • @girupakaran2130
    @girupakaran2130 Před 4 lety +329

    90skids podra like ah

  • @SivaKumar-tr8lw
    @SivaKumar-tr8lw Před 2 lety +196

    ராஜஸ்தான் மாநிலம் டோல்பூர் என்ற இடத்தில் இந்த பாடல் ஊர் திருவிழா நிகழ்வில் ஒலிக்க கேட்டேன்..

    • @Magesh700
      @Magesh700 Před rokem +2

      உலக மகா உருட்டடா இது 🙄😂😡👊

    • @SivaKumar-tr8lw
      @SivaKumar-tr8lw Před rokem +6

      @@Magesh700 அந்த ஊர்ல ஒரு மாசம் ஊர் திருவிழா நடக்கும். வாய்ப்பு கிடைத்தால் போயிட்டு வாங்க அண்ணன்

    • @Magesh700
      @Magesh700 Před rokem

      @@SivaKumar-tr8lw நண்பா நான் குஜராத்தில் தான் இருக்கிறேன். ராஜஸ்தான் மாநிலத்தில் எந்த மாவட்டம் என்று சொல்லுங்கள்

    • @SivaKumar-tr8lw
      @SivaKumar-tr8lw Před rokem +5

      நான் இப்ப இருக்கிற இடம் சிரோகி

    • @Magesh700
      @Magesh700 Před rokem

      @@SivaKumar-tr8lw 😲😲😲

  • @mrajsss1234
    @mrajsss1234 Před 4 lety +91

    காலத்தால் அழியாத துள்ளல் இசை மற்றும் பாடல் என்றென்றும் ராஜா💐💐💐

  • @meenakumar7842
    @meenakumar7842 Před 2 lety +38

    460 தடவை கேட்டாலும் மீண்டும் மீணடும் கேட்க தூண்டும் பாடல்...

  • @rajeshsyamdeen2304
    @rajeshsyamdeen2304 Před 5 lety +163

    My favourite,,, என் மனம் சோர்வு அடையும்போது இந்த பாடல் தான் மருந்து.

  • @imgood3162
    @imgood3162 Před 3 lety +47

    ஐயோ my dear SPB sir எப்படி பாடியிருக்கிங்க 🙏miss u legend 😔🌹

  • @judson3885
    @judson3885 Před 2 lety +51

    2022ல் இந்த பாடல் பார்பவர்கள் ஒரு லைக் போடுங்க.

  • @pavalarajank317
    @pavalarajank317 Před 3 lety +37

    இந்த பாடலை நான் 200தடவை பாத்துஇருப்பேன். சூப்பர் சாங்

  • @rajasekar2756
    @rajasekar2756 Před 4 lety +51

    ARR,Deva,Yuvan,harris,imman,aniruth,hihop aadhi yaru song pannalum rajaku nigar illave illa...entha mari songukum oru thani feel not only love,pain,romance and folk also.. innoruthan rajava replace panrathuku no chance..we are blessed generation to hear ur all songs..

    • @saravanas5641
      @saravanas5641 Před 4 lety +7

      Deva sir good music bro

    • @kannankutty2192
      @kannankutty2192 Před 4 lety +7

      Illayaraja only music god

    • @varunb4266
      @varunb4266 Před 4 lety +3

      Deva also great gana songs unlimited

    • @s.p.vijayanand9455
      @s.p.vijayanand9455 Před 3 lety +3

      இசையமைப்பாளர் திரு தேவா கானா பாடல்களில் சிறந்த இசையமைப்பாளர் ஆனால் இசைஞானி இளையராஜா கிராமிய இசை மற்றும் கானா பாடல்களில் கிளாசிக் முறையில் பிண்ணனி இசை கொடுப்பதில் வல்லவர்கள்

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 Před 3 lety

      @@kannankutty2192 but Oscar awards only get by ar Rahman only

  • @arumugam9221
    @arumugam9221 Před 4 lety +237

    Those who are hearing in 2020?

  • @m.magesh.m.malathi9079
    @m.magesh.m.malathi9079 Před 3 lety +42

    இந்தபாடலுக்குநடனம்ஆடியவர்.ஜான்பாபு.மாஸ்டர்

  • @chandrus2600
    @chandrus2600 Před rokem +4

    இது திருவிழா பாடல் கேட்க கேட்க இனிமை ரசித்து மகிழ்ச்சி அடைகிறேன். சந்திரசேகரன் தீட்ச்சசமுத்திரம் ஊராட்சி பூதலூர் தஞ்சை மாவட்டம்

  • @selvamrajendran6081
    @selvamrajendran6081 Před 5 lety +69

    During our NSS camps, this song used to find a place invariably in the cultural programme we organise in the camping village at nights. Our students used to dance for this song and win the applause of the villagers. The song takes me back to those happy days.

  • @kavisgh
    @kavisgh Před 2 lety +8

    ராஜா ராஜாதான்.
    What a குத்து பாட்டு

  • @r.p.balakumaran5344
    @r.p.balakumaran5344 Před 3 lety +42

    காலத்தால் அழியாத துள்ளல் இசை மற்றும் பாடல் என்றென்றும் ராஜா ....

  • @rajeshwelcomepeoplechampag2594

    Never forgot this legend voice ...then and now .....forever ... Sir .SPBALASUBRAMANIAN 🔥🔥🔥

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 Před 2 lety +11

    SPB&சித்ரா வின் இனிய தேன் குரலில் இளையராஜாவின் இசைமழையில் டான்ஸ் மாஸ்டர் ஜான் பாபு ஆடும் இனிமையான பாடல் !

  • @pavalarajank317
    @pavalarajank317 Před 3 lety +14

    27.11.2020.நெவர் புயலில் கெட்ட பாடல். செம்ம எங்க ஊர்ல ஆடல் பாடலில் போடுவாங்க. இந்தப்பாடலை கேக்க செம்மையை இருக்கும். 🤘🏹🎯

  • @ranjithsri6629
    @ranjithsri6629 Před 4 lety +19

    Omala beat lam Vera level Adi omala Pavithran sir and lyric vaali ayya Raja is great

  • @winothkumarp
    @winothkumarp Před 2 lety +10

    எரிச்சல் மூட்டாத துள்ளளல் இசை. இசை ஞானியின் இசை தேவாமிர்தம்.

  • @gokul7618
    @gokul7618 Před 5 lety +62

    ராகதேவனின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை யே

  • @saravananraju6758
    @saravananraju6758 Před 6 lety +77

    enga ooru thiruvizha song.....evergreen

  • @premiramganesh2993
    @premiramganesh2993 Před rokem +2

    ராஜா நீ... பெரிய ராசா.... அசத்திபுட்ட போ....!!!

  • @pappu-ym9zy
    @pappu-ym9zy Před 2 lety +6

    Thiruvizha time la intha song potuviduvanga ooru pasanga one side ah ninnu site adipanga super ah irukum 🥰🥰🥰🥰🥰 golden memories

  • @pravin4018
    @pravin4018 Před 3 lety +7

    Ippo iruka music directors intha mathri theliva oru folk song ah music poda sollunga paapom...verum music mattume song illa... Ippo ellam verum music mattum dan irukum varthaigal enga puriyuthu... A great salute to Raja Sir... Sari music dan sema na SPB sir atha voice la Vera engeyo kondu poitaru... Minmini mam chance eh illa athuvum "unna paakurapo ullara onnu varuthaiya" nu paadum bothu Enna oru romantic feel...

  • @ganapathi4583
    @ganapathi4583 Před 4 lety +90

    கவலை மறக்க இசை என்பதை உணர்த்தியவர் இசை ஞானி

    • @KumarKumar-gz1wv
      @KumarKumar-gz1wv Před 3 lety +1

      இசை தேவா

    • @ganapathi4583
      @ganapathi4583 Před 3 lety +1

      @@KumarKumar-gz1wv இசை ஞானியின் இசை மழை

  • @MaheshMahesh-yf2zc
    @MaheshMahesh-yf2zc Před rokem +5

    இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் பல பணநினைவுகள் வருகின்றன

  • @user-vn6jc2pr8n
    @user-vn6jc2pr8n Před 5 lety +89

    மாஸ் பாடல் 1990 ஐலவ் இந்தியா

  • @umamaheshwari3803
    @umamaheshwari3803 Před 5 lety +38

    Chinna vayslaa inthaa songkuu dancee paanaa .veraa levallll my fvrtee

  • @mohamedfazil2908
    @mohamedfazil2908 Před měsícem

    ஆத்தோரம் எடமிருக்கு வசதியா
    ஒரு ஒத்தடம் வைக்க ஒத்திக பார்க்க வருவியா..- வாலிப வாலி ❤🔥🔥😍

  • @RajeshRajesh-ix2mn
    @RajeshRajesh-ix2mn Před rokem +5

    எத்தனை தடவை கேட்டாலும் சளிக்காத ஒரே பாடல்

  • @josepharcher9508
    @josepharcher9508 Před 3 lety +14

    Love John babu Sir choreography. Classic song. SPB sir awesome as always.

  • @thirumalvalavan7946
    @thirumalvalavan7946 Před 3 lety +26

    Amazing SPB sir voice...really miss u sir..

  • @thaiyalnayakiramakrishnan891

    Romba nalla song kekum pothu our santhosham

  • @goodsongkala5042
    @goodsongkala5042 Před rokem +2

    என்ன ஒரு அருமையான இசை ஆட்டம் போட வைக்குது

  • @vetriramji0546
    @vetriramji0546 Před 3 lety +33

    குத்தாட்டம் போட வைக்கும் இளையராஜாவின் உறுமி மேளம்!

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m7949 Před 2 lety +7

    மின்மினி மிகவும்
    அருமையான பாடகி ❤💞🌹🌹

  • @Sakarabani784
    @Sakarabani784 Před 3 lety +22

    ராகதேவன் இன்னிசை மழை.

  • @krishanth8843
    @krishanth8843 Před 2 lety +3

    மாஸ்டர ஜான் பாபு if im not wrong, செம dance

  • @kalidasanquensholai8210
    @kalidasanquensholai8210 Před 5 lety +48

    ELAYARAJA SIR music vera leval

  • @UVTAMIL
    @UVTAMIL Před 6 lety +46

    Ilayaraja aiyya... i love u ayya.....

  • @ramkumar-xf2lp
    @ramkumar-xf2lp Před 3 lety +11

    I remember my school days. One of the best Bus song.

  • @seyedkasim
    @seyedkasim Před 5 lety +59

    *மிக.அழகான பாடல்*
    *இசை இன்னும் அழகு..*

  • @venkateshbilla9827
    @venkateshbilla9827 Před 3 lety +12

    Great legend SPB sir voice 👌i miss you sir 😭

  • @uthiraveni1639
    @uthiraveni1639 Před 2 lety +5

    Enga amma ku indha song romba favorite favorite song💗🎶💗

  • @vignesh4401
    @vignesh4401 Před 3 lety +12

    While travelling in bus heard this song and now Listened at least 10 times continuously for RAjA musiq. Kudos to Choreographer john babu master for this song.

  • @vinothbabu4474
    @vinothbabu4474 Před 4 lety +2

    Vettama vettudhu kannu....vekkam vittu ottudhu ponnu.... Adada enna oru sweet voice ....👌👌👌👌hatsoff minmini

  • @Aronam861
    @Aronam861 Před 3 lety +8

    I have come only for 2.53 to 3.08 ..nothing can beat thus bgm...

  • @santhiyas3085
    @santhiyas3085 Před 3 lety +12

    இன்றும் உயிரோட்டம் உள்ள பாடல் 2021 👍👍👍👍👍👍👍

  • @CORPORATEKOMALI
    @CORPORATEKOMALI Před 4 lety +9

    I am at Africa and my daily alarm tone is this song .. endrichu indha pattu ketutu polaina velaiye odathu enakku .. the whole day it keeps me active .. !!!

  • @kavisgh
    @kavisgh Před rokem +2

    அன்றைய காலகட்டத்தில்
    அதுவரை
    எல்லா குத்து பாடல்களை யும் இந்த ஒரே பாட்டில் ராஜா தூக்கி சாப்பிட்டு போயிட்டார்.
    What a kuthu

  • @user-so7kv1si1v
    @user-so7kv1si1v Před 5 lety +13

    Ishni bus la dhan first kettan. Super a irundhichu. Naanum indha song kku Adimai Aaiten

  • @AjithKumar-fh3qk
    @AjithKumar-fh3qk Před 5 lety +33

    Ilaiyaraja isai vera level Sir

  • @MOHANRAJ-tw7wj
    @MOHANRAJ-tw7wj Před 5 lety +7

    SPB மற்றும் மின்மினியின் குரலில் இந்த பாடலை கேட்டாலே உற்சாகம்தான். துள்ளல் இசை என்றால்இதுதான்.நாடகங்களில் அதிகம் இந்த பாடலை பார்க்கலாம். மோகன்ராஜ்மணி தேவனாங்குறிச்சி.

  • @akashdop
    @akashdop Před 3 lety +4

    Visuals are top notch . Cinematography was mind blowing. I saw this movie in 70mm . Satyam theatre
    Cinematographer Late Sri Ashok Kumar created magic in silver screen . Hats off. Advanced in lighting & Framing .

  • @mspari6812
    @mspari6812 Před 5 lety +13

    Excellent...All time fav.

  • @priyakp1954
    @priyakp1954 Před 2 lety +4

    Semma song wow.SBP sir vera level

  • @DineshDinesh-es9fh
    @DineshDinesh-es9fh Před 3 lety +4

    Superaa iruku intha song sema SPB avargal veralevel 👌👌👌👌🙏🙏

  • @SivaSiva-zs9ux
    @SivaSiva-zs9ux Před 3 lety +8

    Evergreen Raaja sir

  • @ganapathi4583
    @ganapathi4583 Před 4 lety +12

    I Love Illaiya Raja

  • @vj2968
    @vj2968 Před 2 lety +7

    Time was there when listening to this type songs... Used to get memories of those period... of 90s

  • @prakash-6666
    @prakash-6666 Před 3 lety +18

    A clear sound of urummi by only legendary king illayaraja

  • @dhinesraj2913
    @dhinesraj2913 Před 5 lety +12

    Mass.....⭐️⭐️⭐️⭐️👌👌

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 Před 2 lety +1

    எஸ்.பி.பி.மின்மினி சூப்பர் 👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌💟

  • @ganapathi4583
    @ganapathi4583 Před 4 lety +3

    இது போன்ற இனிமையான கிராமிய பாடலை கேட்க முடியுமா

  • @udhayapradeep9477
    @udhayapradeep9477 Před 5 lety +55

    Any one here 2019

  • @j.sathiaseelansathiya8984
    @j.sathiaseelansathiya8984 Před 3 lety +15

    Please hear this song using head set what a amazing composing

  • @vigneshkumar3407
    @vigneshkumar3407 Před 5 lety +16

    Awesome lyrics,music amazing

  • @kabikd521
    @kabikd521 Před 6 měsíci +1

    All time My dad favourite song❤️😍😍❤️

  • @annaalbuilders742
    @annaalbuilders742 Před 4 lety +15

    minmini voice amazing

  • @sankarsankar5986
    @sankarsankar5986 Před 4 lety +8

    Raja & Spb Legends

  • @rameshkumar-lf7zo
    @rameshkumar-lf7zo Před 5 lety +13

    Super semma song , congratulation sir

  • @mychoiceforart8168
    @mychoiceforart8168 Před 2 lety +3

    Eppavem palasu palasuthan super song

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw Před 5 lety +56

    2:53 to 3:06 the king's beat

  • @ezhiln380
    @ezhiln380 Před 3 lety +8

    Yeppa dance master enna energy 😘😘

  • @samayalakshmi7985
    @samayalakshmi7985 Před 2 lety +1

    Super

  • @user-anbu1316
    @user-anbu1316 Před 7 měsíci

    ராஜாவின் இசையில் கிராமத்து மனவாசனையில் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்❤⛱️💚

  • @kovaikarthi
    @kovaikarthi Před 3 lety +3

    Afternoon time private bus la pogum pothu in window seat , indha paatu kekum pothu 👌ahh irukum

  • @nareshnag8162
    @nareshnag8162 Před 3 lety +6

    I am from Odisha and I❤️ the song

  • @mohanamohana9066
    @mohanamohana9066 Před měsícem +1

    எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாடல் பாடல்

  • @mageshwaria7754
    @mageshwaria7754 Před 3 lety +5

    Dance vera level