பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வாரிசு அரசியலா? | Pa.Ranjith ஜாதிய பேச்சா? | BSP Anandan பரபரப்பு பேட்டி! | IBC

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வாரிசு அரசியலா? | Pa.Ranjith ஜாதிய பேச்சா? | BSP Anandan பரபரப்பு பேட்டி! | IBC Tamil
    #armstrong #porkodi #bjpanandan #paranjith #ibctamil
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.c...

Komentáře • 128

  • @ShanmugamNithish
    @ShanmugamNithish Před měsícem +40

    BSP - யின்புதிய தலைவராக பதவி ஏற்று இருக்கும்ஐயா ஆனந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.முன்னாள் தலைவர் திரு ஆம்ஸ்ட்ராங் அவர்கள்அவர்களின் கனவை இவர் நிச்சயம் நிறைவேற்ற வேண்டும்.

  • @PALANIVel-og2yz
    @PALANIVel-og2yz Před měsícem +22

    பட்டியல் இன மக்களும் வன்னியர் மக்களும் ஒற்றுமையாக ஒன்றுபட வேண்டும்...

    • @ishwar2712
      @ishwar2712 Před měsícem

      மொத்த தமிழ் மக்களும் இணைந்தால் தான் இதுபோல் அரசியல் கொலைகள் நடக்காமல் இருக்கம்.......தமிழ் மக்கள் இதை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள்....

    • @rajasekargvatrajasekargvat1138
      @rajasekargvatrajasekargvat1138 Před měsícem

      🎉🎉🎉

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před měsícem +20

    Good speech 👍 keep it up Anand.

  • @Sankarma-
    @Sankarma- Před měsícem +24

    மிகவும் ஆழமான சிறப்பான பதில்

  • @rgar9335
    @rgar9335 Před měsícem +6

    BSP , சிறந்த தலைமையின் கீழ் அமைந்து உள்ளது. மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள். ஆர்ம்ஸ்ட்ரோங் கனவு நிச்சயம் நிறைவேறும்.

  • @muruganantham5784
    @muruganantham5784 Před měsícem +21

    ஆம்ஸட்டிராங்க்கு சிலை வைக்க வேண்டும்
    புத்தகமாக எழுதி நூல் வெளியிட வேண்டும்.

  • @lravi7328
    @lravi7328 Před měsícem +54

    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் போலவே நிதானம், பேச்சு, நடை உடை பாவனைகள் சகோதரர் ஆனந்தன் அவர்களிடம் இருக்கிறது.
    அண்ணனின் சிறப்பான வளர்ப்பாக இருக்கிறார்.
    நிச்சயமாக அவர் விட்டுச்சென்ற பணிகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது!

  • @nagulbala5621
    @nagulbala5621 Před měsícem +14

    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் கின் குரலாக இவர் இருக்கனும்

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt Před měsícem +5

    பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற வழக்கறிஞர் பி ஆனந்தன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
    மக்கள் சேவையில் உங்கள் சேவை சிறப்பாக இருக்க இறைவனை பிராத்திக்கிறோம்

  • @user-vk4yn8xk1e
    @user-vk4yn8xk1e Před měsícem +7

    Tamilnadu fulla பகுஜன் சமாஷ் பார்ட்டி வளரவேண்டும் அனைத்து மாவட்டத்திலும் தலைவர்கள் வரவேண்டும்

  • @renukadevikadirvelu9609
    @renukadevikadirvelu9609 Před měsícem +10

    இவர் சொல்வது உண்மையாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதை முன்னமே அறிந்து தற்காப்பு செய்திருக்க வேண்டும்😢

  • @chandrumanind6134
    @chandrumanind6134 Před měsícem +10

    பா.ரஞசித்...Mass

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i Před měsícem +36

    இனி கருணாநிதி வம்சத்தை நமிழ் நாட்டை ஆள விடக்கூடாது

    • @rajeshrajendran336
      @rajeshrajendran336 Před měsícem +3

      💯

    • @mayavanesitarame4201
      @mayavanesitarame4201 Před měsícem +1

      100% ...,ஆண்டது போதும்,புதியவர்க்கு சந்தர்ப்பம் குடுக்கலாமே.....

    • @s.sakthivel5256
      @s.sakthivel5256 Před měsícem

      அப்புறம் யாருடா ஆளனும் சாதி வெறி நாய்கள் ஆளனுமா

  • @Gopi_tamil
    @Gopi_tamil Před měsícem +4

    இவர் பேசுகிற அந்த அரசியல் elimination நொடிக்கு முன்பே பதிவிட்டுவிட்டேன்.
    கூலி கொலைகாரர்கள் மக்கள் அனைவருக்கும் தெரிந்தாலும்.
    அதன் பின்புலம் எனக்கும் இவருக்கும் எதேச்சையாக புரிந்துவிட்டது. உதவி புரிந்த சமத்துவ போராளி ஆம்ஸ்டாராங்க் ஆன்மாவிற்கு நன்றி.

  • @user-dq8cy4py1j
    @user-dq8cy4py1j Před měsícem +9

    ஜெய்பீம் ❤️❤️❤️❤️❤️❤️

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 Před měsícem +2

    Yes, Advocate Sir, you are very right, to prevent and stop a big raise of a leadership from a pattiyal samugam is the underlying cause, most importantly a Bhuddhist , and construction of a Bhuddha Vihar, we can’t leave this matter, DMK must have paid a huge money or may be a huge threat to Thiruma, because Thiruma knows that , how big atrocity this one .thanks for your time and your service.

  • @man9707
    @man9707 Před měsícem +1

    நிதானமான, தெளிவான, தீர்க்கமானஉள்ளுக்குள் கனல் பறக்கும் பதில்கள். Armstrong became double strong. 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 Před měsícem +1

    Great,good luck, we all behind you , Jai Bheem Model is our ezhuchi, Jai Armstrong, Jai Bheem, Jai Buddha, thank you advocate Sir.

  • @thangaraj19629
    @thangaraj19629 Před měsícem +3

    இந்த நெறியாளர் நேரத்தை வீணடிக்காமல் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருந்தார்..
    வழக்கறிஞர் ஆனந்த் பொறுமையாக இடைவிடாமல் பதில் சொல்லிக் கொண்டே இருந்தார்...

  • @CManimaran-f7d
    @CManimaran-f7d Před měsícem +3

    Sir anandan , pse kindly fight for justice in Armstrong murder case

    • @cammcammcarrcarr7405
      @cammcammcarrcarr7405 Před měsícem +1

      For that we all support to advocate Anandan Sir. Our support is always for you advocate sir.

  • @paulpoliticsraj1866
    @paulpoliticsraj1866 Před měsícem +1

    Chaathiya Arasiyal Seiyathavan endhavoru Arasiyal irukkaan. Anand Sir,
    Amstrongaipola Oru Tharamaana Veeranaagavum, Kodai Vallalaagavum, Evanum Thoda mudiyatha Nilaiai Thaanaaga Uruvaaki kollavendum. Singampondra Thimiraium Valarthu Varipuliyaga irundhu inamaanathai Uiyartha vendum
    MADURAI TAMILAN 🎉🎉

  • @thangaraj19629
    @thangaraj19629 Před měsícem +2

    குடிக்காதே படி என்று சொன்ன தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்...
    தேசிய அளவில் தான் கூட்டணி முடிவு எடுப்பார்கள்...
    மாயாவதி பாஜக வோடு கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது...

  • @user-ww2qz2qx3z
    @user-ww2qz2qx3z Před měsícem

    அண்ணன் ஆனந்தன் அவர்கள் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் வழியில் பயணிக்க வேண்டும் வாழ்த்துக்கள்❤❤❤

  • @madhavanperiyan2492
    @madhavanperiyan2492 Před měsícem +8

    எல்லா கேள்விகளுக்கும் தெளிவான பதில் வாழ்த்துக்கள்

  • @thangaraj19629
    @thangaraj19629 Před měsícem +1

    சுந்தரவேல் தர்மலிங்கம்....
    திறமையான நெறியாளர்...

  • @sashikumar2741
    @sashikumar2741 Před měsícem +2

    Slow and steady wins the race

  • @user-dq5zu9nk4n
    @user-dq5zu9nk4n Před měsícem +2

    வாழ்த்துகள் சகோதரா....

  • @user-bo3go7fo5w
    @user-bo3go7fo5w Před měsícem +2

    தோழர் நெறியாளர் அவர்களே திருவேங்கடம் என்கவுண்டர் செய்ததில் எனக்கு ஒரு கேள்வி உள்ளது காவல்துறையினரை தாக்கம் முயன்றதால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளது செய்யப்பட்டது என்று தெரிவிக்கிறார்கள் அதற்கான சாட்சியம் ஆதாரம் உள்ளதா

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 Před měsícem

    So true.and good thot.. Create Statue for Armstrong as 1st leadetof BSP in TN..in the place where his house is built..

  • @user-jf5th8fj8j
    @user-jf5th8fj8j Před měsícem +3

    Yes sir good vallga valarka amstrang sir katchi pukal aananthu sir neethiveendum

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 Před měsícem

    தம்பி ஆனந்தனுக்கு,தலைவனுக்கு வாழ்த்துக்கள்?? அண்ணன் ஆம்ஸ்ட்ராங் பாதை தனிப்பட்ட பயணமாக இருக்கிறதால் மட்டுமே செல்வாக்காக மாறிவிட்டது நீங்க அத‌ன்படி பயணிக்க வேண்டிய

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 Před měsícem +2

    Annan ananthan must be helped to our poor people...specially our Dhalith people....

  • @amuthavalli6860
    @amuthavalli6860 Před měsícem +2

    கூலி படையை ஏவியவன்தான் ரவுடி

  • @shanmugamgovindan528
    @shanmugamgovindan528 Před měsícem +1

    அண்ணன் அம்ஸர்ட்டங் நல்லா தலைவராக வரவேண்டியவர் ஆனால் சாத்தியால் வீழ்த்தப்பட்டார். ஜெய் பீம்

  • @sabastinraj8328
    @sabastinraj8328 Před měsícem +1

    ❤superjibm

  • @mohanbabu146
    @mohanbabu146 Před měsícem

    உங்க மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

  • @kjganes
    @kjganes Před měsícem +2

    பா.ரஞ்சித் 👍👍👍

  • @beastrithish1900
    @beastrithish1900 Před měsícem

    இந்தக் கட்சியை பற்றி இப்பதான் தெரியுது கண்டிப்பா தமிழ்நாட்டு மக்கள் இந்த கட்சிக்கு ஓட்டு போடுவாங்க

  • @kadaisimanithan7856
    @kadaisimanithan7856 Před měsícem +1

    Realpowerstarthiruma

  • @mariyamariya7689
    @mariyamariya7689 Před měsícem +1

    Congratulations 💐

  • @jessipriya7651
    @jessipriya7651 Před měsícem +1

    பொறாமை பிடிதவற்களின் சதி.....

  • @user-qg2ln2ig9h
    @user-qg2ln2ig9h Před měsícem +1

    Mass bro...

  • @AnandhiSelvam-ww2ck
    @AnandhiSelvam-ww2ck Před měsícem +1

    Talithuku support to sir very proud of u sir🎉🎉🎉🎉🎉

  • @thangaraj19629
    @thangaraj19629 Před měsícem

    ரிசர்வ் தொகுதிகளே இருக்கக் கூடாது...அதில் ஒரு பயனும் இல்லை

  • @user-gw5ek8ud1g
    @user-gw5ek8ud1g Před měsícem +1

    ❤miga sirappana nerkanal

  • @nithya.j2262
    @nithya.j2262 Před měsícem

    Amstrang is an one of the brave leader 22:44

  • @alexkarthick
    @alexkarthick Před měsícem

    We have faith in MKS Sir ❤. This is BJPs handiwork.

  • @VijiAzhagar
    @VijiAzhagar Před měsícem +1

    A1 aquest Dmk government sir tn2 sabarisan

  • @shellshell8491
    @shellshell8491 Před měsícem +5

    திரு. ஆனந்தன் அவர்களே அண்ணன் ஆம்ஸ்ட்ராங் போல் களப்பணி செய்யுங்கள். பௌத்தம் பரப்புவது இது போன்ற மதப் பிரச்சாரம் செய்தீர்கள் என்றால் பட்டியலின மக்கள் உங்களுடன் வரமாட்டார்கள். ஏனெனில் நம் முன்னோர்கள் ஆதி சிவன், முருகன், சிறு அம்மன் தெய்வம். ஆரிய பிராமணன் தான் வர்ணாசிரம கோட்பாட்டை பரப்பினார்கள் அதுவே எல்லோர் மூளையில் ஊறி போயுள்ளது. இன்னொரு மதத்தை நீங்கள் தழுவி விட்டு வேறொரு மதத்தில் நடக்கும் பிரச்சினை பேச முடியாது மீறி பேசினால் அது மதம் சார்ந்த பிரச்சினையாக மாறி வெடிக்கும். முதலில் பட்டியலின மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். அதைவிட்டு பௌத்தம் மதப் பிரச்சாரம் செய்யாதீர்கள். இலங்கை பௌத்த பிக்குகள் தான் தமிழர்களை அடித்து கொல்கிறார்கள் இதற்கு உங்கள் பதில் என்ன.

    • @manielamparithi1002
      @manielamparithi1002 Před měsícem +1

      இலங்கை தற்போதைய பௌத்தம் என்பது தெலுங்கர்களால் ஆளுமை செய்யப்படுகிறது.. தெலுங்கர்கள் செல்வதற்கு முன்னால் உண்மையான பௌத்தம் என்பது பீகாரில் இருந்து அசோகர் அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டது .. ராஜபக்சே பழனி திருச்செந்தூர் வராமல் திருப்பதிக்கு செல்வது ஏன்? பண்டாரநாயக்கே திசய நாயக்கே திருமலை நாயக்கர் வம்சாவழியினர்.... நீங்கள் ஆராய்ச்சி செய்து புரிந்து கொள்ளுங்கள்

    • @lravi7328
      @lravi7328 Před měsícem +1

      @@shellshell8491 பௌத்தம் பரப்புவதுபற்றி சகோதரர் ஆனந்நன் தெளிவான முடிவெடுப்பார்.
      நீங்கள் ஏன் பதட்டமடைகிறீர்கள்?

  • @rajamorningstar7385
    @rajamorningstar7385 Před měsícem

    மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் ❗
    படிக்கச் செய்யுங்கள் ❗
    மா மனிதர் ஆம்
    ஸ்ட்ராங்க் போல
    வாழ்க ❗
    நலமுடன் ❗
    பல்லாண்டு ❗
    தமிழ் போலச் சிறப்பாக

  • @jayakumar5233
    @jayakumar5233 Před měsícem

    Best wishes brother to move in the direction of our Armstrong brother 🎉

  • @kottaikalaikuludgl2574
    @kottaikalaikuludgl2574 Před měsícem +1

    ஜெய் பீம்.

  • @user-jf5th8fj8j
    @user-jf5th8fj8j Před měsícem +2

    CBI enquiry veendum amstrang sir dirthuku

  • @thanayogen3608
    @thanayogen3608 Před měsícem +1

    Media people sprite news. Mr. Amstrong no good. We want justice for mr. armstrong

  • @yogaprabam5572
    @yogaprabam5572 Před měsícem +1

    👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝

  • @PrinceAlan-lw3sl
    @PrinceAlan-lw3sl Před měsícem

    👏

  • @selvarajy
    @selvarajy Před měsícem +1

    Thelivana pathilgal arasiyal rhalivarukana Ella thakuthium udhayavaraga therikerathu miga serappu

  • @ashanthi6934
    @ashanthi6934 Před měsícem

    Varathakathu

  • @jayakumar5233
    @jayakumar5233 Před měsícem

    Please don't let loose the investigation until the political kingpin to book

  • @thangaraj19629
    @thangaraj19629 Před měsícem

    பாமக வோடு கூட்டணி அமைக்க வேண்டும்

  • @rajapa3430
    @rajapa3430 Před měsícem

    இவர் ஏன் போலீஸ் பாதுகாப்பு கோரவில்லை....

  • @thanayogen3608
    @thanayogen3608 Před měsícem +2

    So sad see baby

  • @thangaraj19629
    @thangaraj19629 Před měsícem

    ரங்கநாதன் திமுக எம்எல்ஏ வா..?அதிமுக எம்எல்ஏ வா?

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 Před měsícem

    Why Aarudhra not yet caught?? BJP or whomever. Wrong is wrong

  • @KINGKARTHIK1000
    @KINGKARTHIK1000 Před měsícem

    Neengalum , intha video ku comments pannavungalum thiru ex MLA pa.ranganathan pathi pesama irunthathukku nanri ,🙏

  • @thanayogen3608
    @thanayogen3608 Před měsícem

    Kachai kalaica planing.

  • @thangaraj19629
    @thangaraj19629 Před měsícem

    புரசைவாக்கம் எம்எல்ஏ...

  • @mhn3956
    @mhn3956 Před měsícem

    அரசியல் கொலை என்றால் என்ன?

  • @1thirukkuraltube333
    @1thirukkuraltube333 Před měsícem +1

    மாஃபியா அம்ஸ்ட ராங் என்பதை மாற்ற முடியாது. கிரிமினல்களை வக்கிலுக்கு படிக்க வைத்தது தான் கொடுமை.

  • @sanchiran7794
    @sanchiran7794 Před měsícem

    வாக்கு அரசியல் நோக்கிய பார்வை திருமாவுக்கு ஒரு நாளும் இருக்காது அவருடைய குறிக்கோள் அனைத்து சமூகங்களும் அவரவர் உரிமையை பெறவேண்டும் என்பதே அவருடைய உயர்ந்த சித்தனை அல்லது குறிக்கோள்
    எடுத்த எடுப்பிலேயே ஒருவரை தவறாக சித்தரிக்ககூடாது அது கண்டனத்திற்கு உரியது
    இது சாதாரண தொண்டன் எனக்கு தெரிகிறது தலைவரின் சிந்தனை by.nellsonari

  • @madhnageetha3357
    @madhnageetha3357 Před měsícem

    Apuram yethuku aplus rowdy bom Saravanan kooda vaichukitar

  • @ramasamygovindasamy5028
    @ramasamygovindasamy5028 Před měsícem

    Remove word rowdy

  • @sampthrajandeva6374
    @sampthrajandeva6374 Před měsícem

    Armstrong a freedom fighter ? An ordinance common man how got this much property? All illegal work....

    • @breezean
      @breezean Před měsícem

      நீ வழக்கு போடு.. அரசியல் பன்றவன் பணம் கொழுக்கலாமா? அது நியாயமா சம்பாதிப்பதா? இதெல்லாம் உங்க மண்டைல ஓடாதா?

    • @inbaraje833
      @inbaraje833 Před měsícem +1

      He was doing real-estate. real-estate is a biggest profitable business, don't you know.

    • @breezean
      @breezean Před měsícem

      @@inbaraje833 தற்குரிகள் bro

  • @user-ij8ce3xm4m
    @user-ij8ce3xm4m Před měsícem

    யாரு இவன் இவன் பேசுறதே ஒரு வக்கீல் மாதிரி இல்ல இவனை தேசிய தலைவர் 😂😂😂😂😂😂😂😂

  • @sendrayarshivan5984
    @sendrayarshivan5984 Před měsícem

    He is a Rowdy

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Před měsícem

    good answers🎉👍

  • @tamilradhakrishnan3445
    @tamilradhakrishnan3445 Před měsícem

    திராவிடம் தமிழர்களை வஞ்சித்துத்தான் அதிகாரத்தில் அமர்ந்துள்ளது இதை தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்

  • @vishvaaksai1139
    @vishvaaksai1139 Před měsícem

    ஏன் தம்பி ராமதாஸ் தலித்தை முதல்வர் ஆக்கிறார் என்றால் தலித் அல்லாதோர் கூட்டமைப்பை உருவாக்கி சாதி கலவரத்தை கட்டவிழ்த்து விட்டாரே அப்போது நீங்கள் எல்லாம் எங்கே இருந்தீர்கள்.
    தம்பிக்கு BSB தலைவர் ஆனதுக்கு வாழ்த்துகள்.

  • @thenmozhivalli
    @thenmozhivalli Před měsícem +1

    திமுக SC/ST க்கு பண்ணாததை நீங்க பண்ண போரீங்களா

    • @breezean
      @breezean Před měsícem

      மக்களுக்கு பணியாற்றவே அரசு உள்ளது. ஏதோ அவங்க உழைச்சி சம்பாதித்து தானம் பன்றாமாதிரி பேசுரது என்னவென்று சொல்லுவது 😂😂😂

    • @augustinejiiva8175
      @augustinejiiva8175 Před měsícem

      திமுக அப்படி என்ன பண்ணாங்கன்னு சொன்னீங்கன்னா நாங்களும் தெரிஞ்சிப்போம்

    • @breezean
      @breezean Před měsícem

      @@augustinejiiva8175 உபிஸ் தான் உலகம் உருண்டைனு கண்டுபிடிசாங்கனு.. சொன்னாலும் சொல்லுவாங்க.. எல்லாம் அரசியல் சாசனம்னு சொல்றதுக்கு அவனுகளுக்கு திரானி இல்ல.. சுப வீ மாதிரி உருட்றத நம்பி ஏமார கூட்டம்

  • @Sankarma-
    @Sankarma- Před měsícem +9

    ராமதாஸ் அவர்களின் குடிசை கொழுத்தும் செயலை வரவேற்க்கின்றீர்களா?

    • @vijisamy9082
      @vijisamy9082 Před měsícem +1

      They fought for reservation not for selling liquor

    • @user-yy9wo4sb1b
      @user-yy9wo4sb1b Před měsícem

      தெலுங்கன் கருணாநிதி வாழ குடிசையை கொளுத்த சொன்னான்.கருணாநிதிக்கா வளர்க்க பட்டவர்கள் .ராமதாஸ் .திருமா.

    • @murralias694
      @murralias694 Před měsícem

      Da thevidya epada kulthinnaru gives evidence.

  • @vijaykumar-jj9by
    @vijaykumar-jj9by Před měsícem

    Sir, armstrong anna nenaicha mathiri, chennai ah namma kottaiya mathanum....

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl Před měsícem +1

    சென்னை பெரிய ரவுடிபய ஆம்ஸ்

  • @kannanpanneer8541
    @kannanpanneer8541 Před měsícem +1

    போடா