பஞ்சபூதத்தையும் கட்டுப்படும் ஆற்றல் பெறுவது எப்படி | Mind Control is the Key | Nithilan Dhandapani

Sdílet
Vložit
  • čas přidán 4. 12. 2022
  • -- CONNECT --
    ▶ Vero - theimmortalruler
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ Twitter - / nithi7falcon
    ▶ CZcams - @NithilanDhandapani
    ▶ Facebook - / theimmortalruler
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    -- OTHER CHANNELS --
    ▶ ND Talks - / ndtalks
    - SUPPORT --
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- Account Details --
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    #nithilandhandapani #yogavasistham #power #enlightenment #maya #selfenquiry #mindcontrol #motcham #mukthi #guru #student #lordshiva #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritual #spiritualjourney #spiritualgrowth #lifelessons #life #happiness #happy #sithargal #sithar #vasistar

Komentáře • 64

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  Před rokem +2

    KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7
    Coupon code: ND50
    Coupon is valid for the first 250 users
    KuKuFM Support email: info@kukufm.com
    Feedback Link - docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Před rokem +8

    இந்த பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி 🙏 என்னால் மட்டுமே எனது வாழ்க்கை எழுதப்பட்டுள்ளது..அனைத்திற்கும் எனது மனமே காரணம் என்பது புரிந்தது நன்றி நித்திலன்😊 ◾"எண்ணம் போல் வாழ்க்கை"◾

  • @sridevijayakumar4130
    @sridevijayakumar4130 Před rokem +2

    சித்தர் வழியில் ஆன்மீக தேடலில் இன்றைய பதிவு 100/100 உண்மை.
    நான் தவம் கற்றுக்கொள்ள அருகாமையில் உள்ள மையத்துக்கு சென்ற போது
    ஒரு வாரம் கழித்து யோகா என்பது இவ்வளவுதானா என வினவினேன் அதற்கு பயிற்றுவிப்பாளர் என்னிடம் சொன்னதை இரண்டு வரிகளில் சொல்லி விடுகிறேன் கதை பெரிதாக இருந்தது . அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் அதுபோல் உடம்பை வளைத்து வளைத்து எனது தினமும் யோகா செய்தால் உடம்பு எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும் ஆனால் நாம் செய்யும் இந்த எளிய யோகா நாம் தவம் செய்கிறோம் நமது பூதவுடல் அரை மணி நேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் அசையாமல் உட்காருகிறது தவத்தை முடித்துவிட்டு எழுந்திருக்கும் போது உடல் அசைவு வரவே இந்த யோகா மற்றபடி வாக்கிங் செல்வது யோகாவை திறம்பட செய்வது ஓடுவது இவை அனைத்தும் நமது உடலை சிலப்பகுதிகளை தேய்மானம் செய்யக்கூடும் என்று சொன்னார்கள், மேலே இன்றைய நிதிலன் ஐயா அவர்கள் சொன்ன தகவலுக்கு தினமும் நான் 45 நிமிடம் வரை நான்கு மாத காலமாக தவத்தில் உட்கார்ந்தேன் . தவத்தில் உட்கார்ந்து நாட்கள் முதல் இரண்டு மாத காலம் வரை மேலே நிதிலன் ஐயா அவர்கள் சொன்னது போல கண்ணை சாந்தமாக மூடிக்கொண்டு உட்காரும்போது நமது இதுவரை நடந்த அனைத்து விதமான மனதின் மூலமாக நாம் செய்த செயல்பாடுகள் அனைத்தும் நம் கண் முன்னே தோன்றி கொண்டே இருக்கும் இரண்டு கால மாதத்திற்கு மேலாகும்போது நமது மனது அலைச்சூழலை உருவம் மத்தியில் நன்கு உணர ஆரம்பிக்கும். நன்றி வாழ்க வளமுடன்

    • @sridevijayakumar4130
      @sridevijayakumar4130 Před rokem

      டைப் செய்யும் போது புருவம் என்பது உருவம் என்று வந்துள்ளது நன்றி வாழ்க வளமுடன்

  • @mallikasambath3540
    @mallikasambath3540 Před rokem +2

    🙏 எனக்குத் தேவையான தகவல்களை தந்துள்ளாய் தம்பி. 👌🏽🙏

  • @AathmikYoga
    @AathmikYoga Před rokem +1

    Excellent annotation! Asking out of curiosity to learn and not to troll!!
    What happens when a kid who doesn’t know what is fire or how it works touches the fire??
    Why this concept is not working for kids?

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 Před rokem +1

    எண்ணம் போல் வாழ்க்கை உளவியல் சிந்தனை உண்மை தகவல் நண்பா

  • @s.karthikeyans.karthikeyan3804

    வணக்கம் நித்திலன் தண்டபாணி சார் உங்களுக்குள் ஏற்பட்ட மறக்க முடியாத ஆன்மீக அனுபவம் இருந்தால் சொல்லுங்கள் சித்தர்களுடன் ஏற்பட்ட அனுபவமாக இருந்தாலும் சொல்லுங்கள் உங்கள் பதிலை நான் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி வணக்கம்

  • @Meenu4520
    @Meenu4520 Před rokem +2

    அருமையான பதிவு அண்ணா........
    நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுறாங்க......தவறு செய்தவர்கள் நல்லாருக்காங்க......இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா......🙏

    • @baanumathykannan7710
      @baanumathykannan7710 Před rokem

      இந்த யோகவசிஷ்டம் ஆரம்பத்தில் இருந்து கேளுங்க உங்க கேள்விக்கு பதில் இருக்கு🙏🙏

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Před rokem +1

    மனதின் முழு ஆற்றல் விளங்கியது அண்ணா எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்

  • @IChingastro
    @IChingastro Před rokem +1

    Susceptibility to time distortion is part of our nature,

  • @drvidyasuresh7991
    @drvidyasuresh7991 Před rokem +3

    Well narrated. Had a peaceful listening after my day's work

  • @kanmaniranganathan9924
    @kanmaniranganathan9924 Před rokem +3

    Enlightenment in every single video ✨

  • @saibaba172
    @saibaba172 Před rokem +5

    மிகவும் பயனுள்ள தகவல்💐👍

  • @primeraven
    @primeraven Před rokem +1

    Thanks Nithilan, as usual great presentation 👍 So the great Vashistar have already covered the "Inception" plot 😊

  • @ambikadevi765
    @ambikadevi765 Před rokem +2

    Very informative and interesting😍Thanks ji🙏

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 Před rokem +1

    Interesting bro.. law of attraction. What you think you become... said hundreds of years before by our sages... Kudus for sharing🙏❤️

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 Před rokem +1

    Thanks🙏🙏

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Před rokem +1

    Super and thanks Anna 🔥

  • @sjkamalganesh1088
    @sjkamalganesh1088 Před rokem +1

    நன்றி அண்ணா

  • @divyasri1982
    @divyasri1982 Před rokem

    Atma Namaskaram 😊🙏🏻💐

  • @swarnalathaj6543
    @swarnalathaj6543 Před rokem

    Nandrigal Kodi.

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Před rokem

    நல்ல பதிவு ஐயா 👍🙏நன்றி

  • @moorthy.m.amoorthy2178

    நல்ல பதிவு தந்தமைக்கு நன்றி

  • @elangokumaran2152
    @elangokumaran2152 Před rokem +1

    1000 % unmai ,, unarnthal mattumae purium

  • @anbunilavanarumugam5808

    நன்றி

  • @sakthioffset9869
    @sakthioffset9869 Před rokem

    அருமை சகோ 🙏

  • @rekhaselvakumar7639
    @rekhaselvakumar7639 Před rokem

    Super thank you brother 🙂👌

  • @sangeethascreativekitchen6883

    Very true 👍 💯 informative 👌👌

  • @ganesasivam4405
    @ganesasivam4405 Před rokem

    Thanks

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Před rokem

    வாழ்க வளமுடன்

  • @JoeFranklin-vh7zg
    @JoeFranklin-vh7zg Před rokem +1

    Tamilarloda samayal kalai pathi reference or book recommend pannuga

  • @shanthim1215
    @shanthim1215 Před rokem

    Super Thambi

  • @goodchanges7883
    @goodchanges7883 Před rokem

    கேது பகவான் 12 ராசிகளில் பதிவு போடுங்கள்

  • @rajithlingam7454
    @rajithlingam7454 Před rokem

    வணக்கம் அண்ணா,
    கருட புராணத்தை தொகுப்பாக போடுங்கள் அண்ணா .....

  • @anandabhi6159
    @anandabhi6159 Před rokem

    வணக்கம் 🙏

  • @Udayakumar50666
    @Udayakumar50666 Před rokem

    🔥 always

  • @raghulk2350
    @raghulk2350 Před rokem +1

    Vanakkam Anna

  • @geethachandrasekaran9948

    👌

  • @inparanithangarajah9959

    🙏🙏

  • @bpedits754
    @bpedits754 Před rokem

    நண்பா ஸ்ரீபகவத் ஐயா பற்றி பதிவு போடுங்க நண்பா 🙏🙏🙏

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Před rokem

    Aah after a long time....

  • @prabhakaran9052
    @prabhakaran9052 Před rokem

    Super bro 👌

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Před rokem

    🙏🙏🙏

  • @hariramF5
    @hariramF5 Před rokem

    👍🏼

  • @TAMILRK
    @TAMILRK Před rokem +1

    அழு கனி சித்தர் பற்றி மேலும் அறிய விடியோ போடுங்கள்

  • @SivaSpace_vlog
    @SivaSpace_vlog Před rokem

    உள்முகப் பயணம் பற்றிய more details?

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Před rokem

    வணக்கம் நித்திலன்😊🙏

  • @aravinthkawsalya5636
    @aravinthkawsalya5636 Před rokem

    Anna paatu siddhar class date anupunka

  • @ganeshdio3341
    @ganeshdio3341 Před rokem

    Part 2 upload bro

  • @Prince_of_all_Saiyans

    10:44 - Indha point enakkumae seriya purila bro...!! 🤔
    .
    Even a baby doesn't know how a fire feels like and it will simply try to catch that fire flame on the candle out of curiosity, but adhuku Kai suttudum and it starts crying..!!
    .
    So here the baby is still crying out of pain even though it does not have any previous experience with fire.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před rokem +1

      A baby is curious thambi. Panjabootham not affecting happens after enlightenment.

  • @Krishna-vr2dt
    @Krishna-vr2dt Před rokem +1

    தந்தை செய்த பாவங்கள் மகனைச் சேறும் என்பது உண்மையா

  • @mramasamy8625
    @mramasamy8625 Před rokem

    ஞாயிறு கேள்வி பதில் பதிவிற்கு நீங்களும்( 1990) நைன்டி kids ஆ அதனால் தான் இது வரை திருமணம்?

  • @kavitha8555
    @kavitha8555 Před rokem

    🙏

  • @leelavathy4473
    @leelavathy4473 Před rokem

    🙏🙏