Saattai - Sahaayane Video | Shreya Ghoshal

Sdílet
Vložit
  • čas přidán 15. 12. 2014
  • "Music video by D. Imman;Shreya Ghoshal performing Sahaayane. (C) 2012 Sony Music Entertainment India Pvt. Ltd."
  • Hudba

Komentáře • 1,1K

  • @dhivyaananthan8840
    @dhivyaananthan8840 Před 4 lety +542

    ❤️❤️தவறி விழுந்த பொருள் போல் என்னை எடுதாயடா.....தவணை முறையில் உன்னை நான் சிறை பிடிதேனடா💕💕💕........

  • @URMSSavithiri
    @URMSSavithiri Před 3 lety +849

    School love 😍 yaaralaium marakka mudiyathu 😇 இறந்து இறந்து பிறக்கும் நிலை இது தானடா💖semma line

  • @YouthaPkm
    @YouthaPkm Před 3 lety +151

    சகாயனே சகாயனே
    நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
    சகாயனே சகாயனே
    என்னை நீ ஏன் பறித்தாய்
    உன் எண்ணங்கள் தாக்க என் கண்ணங்கள் பூக்க
    நீ வயதுக்கு வாசம் தந்தாய்.....
    சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்..
    ஒரு முறை உன் பேரை உதடுகள் சொன்னாலே பசியின்றி போவதென்ன...
    பல முறை சொன்னாலும் உறங்கிட எண்ணாமல் விழிரெண்டும் கேட்பதென்ன...
    தவறி விழுந்த பொருள் போல் என்னை எடுத்தாயடா🥰🥰☺️☺️.......தவனை முறையில் உன்னை நான் சிறைப்பிடித்தேனடா...... பிள்ளை போலே என்னை கையில் ஏந்து...
    எல்லை எதூம் இல்லை அன்பில் நீந்து நீந்து.......♥️♥️♥️♥️
    சகாயனே சகாயனே...
    கனவிலும் கானாத வகையினில் உன் தோற்றம் எனக்குள்ளே கூச்சல் போடு
    இது வரை கேட்காத இசையினில் உன் பேச்சு அளவில்லா ஆட்டம் போடு
    இறந்து இறந்து பிறக்கும் நிலை இது தானடா
    மகிழ்ந்து மகிழ்ந்து மதிக்கும் வரம் கொடுத்தாயடா..
    கள்ள பார்வை என்னைக் கொத்தித் தின்னு
    என்ன ஏது என்று உள்ளம் எண்ணு எண்ணூ...
    சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
    சகாயனே சகாயனே என்னை நீ ஏன் பறித்தாய்....

  • @endless2533
    @endless2533 Před rokem +712

    ஆண் காதல் காட்டிலும் பெண் காதல் மிக உயர்ந்து . . .ஒரு ஆண் மகனுக்கு பெண்ணுடைய முழு காதல் கிடைத்தல் அவனை விட அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை ...09

  • @sayedismail5736
    @sayedismail5736 Před 5 lety +665

    இப்பவும் இந்த பாடல் என் மனதை தொட்டுக்கொண்டு இருக்கிறது

  • @sayedismail5736
    @sayedismail5736 Před 5 lety +329

    இறந்து
    இறந்து பிறக்கும்
    நிலை இதுதானடா...

  • @user-vd9tn5ub8v
    @user-vd9tn5ub8v Před 3 lety +907

    School ல படிக்கும் போது வரும், முதல் காதல் 💝💞..
    வாழ் நாள் முழுவதும்
    மறக்க முடியாது. 💔😭

  • @YouthaPkm
    @YouthaPkm Před 3 lety +195

    Nice lyrics.....💥💥💥 2021 la kekuravangalam like and comments panunga... apuram intha song ethanala ungaluku pidichiruku nu sollunga......

  • @bakiyalakshmi7862
    @bakiyalakshmi7862 Před rokem +106

    தவறி விழுந்த பொருள் போல் என்னை எடுத்தாயடா....இந்த வரிகள் மிக அருமை ஷ்ரேயா வின் குரலில் கேட்கும் அருமை🎼🎶❤️

  • @bhuvaneshwarik99
    @bhuvaneshwarik99 Před 2 lety +104

    கேட்கும் போதல்லாம் ஒரு இணை புறியா மகிழ்ச்சி 🌹🌹💙💙💙💙💙

  • @classyqn3517
    @classyqn3517 Před 4 lety +117

    Sahaayaney Lyric..🎶..
    Sahaayaney sahaayaney nenjukkul nee mulaiththaai
    Sahaayaney sahaayaney ennai nee en pariththaai
    Un ennangal thaakka en kannangal pookka nee vayadhukku vaasam thandhaai... Sahaayaney
    Oru murai un perai udhadugal sonnaley pasi indri povadhenna
    Pala murai sonnaalum urangida ennaamal vizhi rendum ketpadhenna
    Thavari vilundha porul pol ennai eduthaayadaa
    Thavanai muraiyil unnai naan sirai pidithenadaa
    Pillai poley ennai Kaiyil aendhu
    Ellai edhum illai anbil neendhu neendhu
    Sahaayaney
    Kanavilum kaanaadha vagaiyinil un thotram enakkulley koochal poda
    Idhuvarai ketakadha isai ena un pechu alavillaa aattam poda
    Irandhu irandhu pirakkum nilai idhudhaan adaa
    Magilndhu magilndhu marikkum varam koduthaayadaa
    Kalla paarvai ennai koththi thinna enna edhu endru ullam enna enna
    Sahaayaney

  • @Motoman572
    @Motoman572 Před 3 lety +114

    People are always appreciating sreya goshal . I agree 100%she is a massive singer . Guys please don't forget the composer D imman he is done a fabulous composition. . Wat a melodic composer👌👌👌👌👌👌👌

    • @BloodySweet36
      @BloodySweet36 Před 9 měsíci +2

      I agree you 🎉 D imman melody is pure bliss ❤❤His music talent look like mastero Ilayaraja... My fav composer Imman❤

  • @priyankaThiyagarajan
    @priyankaThiyagarajan Před rokem +102

    What a lyrics 😍
    What a voice 😇
    What a composition 😊
    All time favourite song ❤..

  • @crazyayisha1127
    @crazyayisha1127 Před 4 lety +211

    Yaruku school 🏫 days LA indha mare love. ♥ Story Pochiiiiii 😍💏 avanga like pannuga comments pannuga

  • @sayedismail5736
    @sayedismail5736 Před 5 lety +76

    உன்னை
    தேடுகிறேன்
    இந்த பாடல்
    வழியாக மட்டும் இல்லை
    என் விழிகளின் அழகிய இடமேங்கும்...

    • @jesusappa6435
      @jesusappa6435 Před 3 lety +5

      Wow....ninga nenakkura life aamaya vazhtthukkal

  • @suganthisuganthiganesh9600
    @suganthisuganthiganesh9600 Před 5 lety +281

    sherya voice is always mind blowing. ...never bored how many times heard. ....

    • @nisharameshnisha2357
      @nisharameshnisha2357 Před 5 lety +7

      My favorite song 🎤🎤🎤🎤💋💋🎤🎤
      🎤🎤🎤🎤💋🎤💋💋
      🎤🎤🎤🎤💋💋🎤🎤
      🎤🎤🎤🎤💋💋💋💋
      🎤🎤🎤🎤💋🎤💋💋
      🎤🎤🎤🎤💋🎤🎤🎤
      🎤💋💋💋💋🎤🎤🎤
      💋💋💋💋💋🎤🎤🎤
      💋💋💋💋💋🎤🎤🎤
      🎤💋💋💋🎤🎤🎤🎤

    • @VinishreeSpot
      @VinishreeSpot Před 4 lety +5

      S really nice voice

    • @vidhyavb4735
      @vidhyavb4735 Před 3 lety +3

      Super

    • @redsp3886
      @redsp3886 Před 3 lety +3

      d. imman ji

    • @suganthans3159
      @suganthans3159 Před 3 lety +2

      I fully agree with you

  • @nanthinipushpalatha7940
    @nanthinipushpalatha7940 Před 3 lety +15

    ""இறந்து இறந்து பிறக்கும் நிலை இது தானடா "" voice ultimate🥰🥰🥰🥰

  • @user-dc5pd1ew5k
    @user-dc5pd1ew5k Před 4 lety +566

    2020 ippa yaara ellam intha song kettunnu irukinga avanga mattum oru like podunga

  • @sksivajune
    @sksivajune Před 6 lety +167

    1:34 melted Damn! How could i miss this song when it was released, which is now my repeated song.

  • @nithyakrishna5565
    @nithyakrishna5565 Před 8 měsíci +10

    എന്റെ കോച്ചിലെ മുതൽ കാണുന്ന പാട്ടാണ് പക്ഷെ RDX കണ്ടപ്പോൾ ഈ പെൺകുട്ടിയാണ് അതിലെ നായിക എന്ന് തിരിച്ചറിയാൻ കഴിഞ്ഞില്ല ... Mahima what a change then & now 😮❤

    • @Sara-qw7lc
      @Sara-qw7lc Před měsícem +1

      I just found out that after reading your comment! She’s cute here but she looks better now! 🎉❤

  • @rathidevidevi2418
    @rathidevidevi2418 Před 3 lety +8

    ஸஹாயனே ஸஹாயனே நெஞ்சுக்குள் நீ முழைத்தாய்
    ஸஹாயனே ஸஹாயனே என்னை நீ ஏன் பறித்தாய்
    உன் எண்ணங்கள் தாக்கி என் கன்னங்கள் பூத்து
    நீ வயதுக்கு வாசம் தந்தாய்
    ஸஹாயனே ஸஹாயனே நெஞ்சுக்குள் நீ முழைத்தாய்..
    ஒரு முறை உன் பேரை உதடுகள் சொன்னாலே
    பசியின்றி போவதென்ன
    பலமுறை சொன்னாலும் உறங்கிட எண்ணாமல்
    விழி ரெண்டும் கேட்பதென்ன
    தவறி விழுந்த பொருள்போல்
    எனை எடுத்தாயடா
    தவணை முறையில் உனை நான்
    சிறை பிடித்தேனடா
    பிள்ளை போலே என்னைக் கையில் ஏந்து
    எல்லை ஏதும் இல்லை அன்பில் நீந்து நீந்து
    ஸஹாயனே ஸஹாயனே நெஞ்சுக்குள் நீ முழைத்தாய்
    ஸஹாயனே ஸஹாயனே
    கனவிலும் காணாத வகையினில் உன் தோற்றம்
    எனக்குள்ளே கூச்சல்போட
    இதுவரை கேட்காத இசை என உன் பேச்சு
    அளவில்லா ஆட்டம் போட
    இறந்து இறந்து பிறக்கும் நிலை இது தானடா
    மகிழ்ந்து மகிழ்ந்து மரிக்கும் வரம் கொடுத்தாயடா
    கள்ளப்பார்வை என்னைக் கொத்தி தின்ன
    என்ன ஏது என்று உள்ளம் எண்ண எண்ண
    ஸஹாயனே ஸஹாயனே நெஞ்சுக்குள் நீ முழைத்தாய்
    ஸஹாயனே ஸஹாயனே என்னை நீ ஏன் பறித்தாய்
    உன் எண்ணங்கள் தாக்கி என் கன்னங்கள் பூத்து
    நீ வயதுக்கு வாசம் தந்தாய்

  • @sivakumars7354
    @sivakumars7354 Před rokem +72

    முதல் காதலின் நினைவுகள் மரணம் வரை அழியாத ஒன்றாகும் 💞💘💝💖💕💞💓💗💖💟❣️❣️💔❤️‍🔥❤️‍🩹❤🧡💛💛💛💚💙💙💜🤎🖤🖤🤍💯👌👍

  • @buvaneshwari.t7423
    @buvaneshwari.t7423 Před 3 lety +20

    இறந்து இறந்து பிறக்கும் நிலை இது தான்டா

  • @kuttyvlogs5824
    @kuttyvlogs5824 Před 3 lety +72

    Voice killer.... 💯
    Shreya ghoshal..... ❤👌

  • @tccreativestudio4507
    @tccreativestudio4507 Před 6 lety +432

    school love maraka mudiyadhadha indha song ketta udane schoola iruka madhuriye feel agudhu

  • @kiruthikakiruthika9900
    @kiruthikakiruthika9900 Před 2 lety +32

    Lovable Lyrics💖💖இறந்து இறந்து பிறக்கும் நிலை இது தானாடா..😍😍💝💝

  • @ungalpriyamanathozhi6980
    @ungalpriyamanathozhi6980 Před rokem +13

    Communication illatha kaalathil irundha antha kaala school love very true. No lust. Sometimes failure aanalum both are respect their love. That's love. Ippo mobile la love varuthu, mobile la aattam, pattam, ellam last la andha mobile moolama sandai varuthu, apparam mobile ulla evidence katti threaten panrathu orutharai oruthar vazha vidama panradhu ayyo ayyo. I am very to this say " I am 90's kids"💟

  • @RamKumar-nb2ke
    @RamKumar-nb2ke Před 3 lety +31

    2010ன் ஞாபகத்தை கண் முன் நிறுத்துகிறது பாடல் காட்சிகள்

  • @pavithranataraj1324
    @pavithranataraj1324 Před 5 lety +102

    No matter which the language is ,how diff the song is.. Shreya ghoshal always gives her best...soulful melody....superb lyrics, superb singing.. Fabulous composition..

  • @aruna3975
    @aruna3975 Před 5 lety +102

    I am malayali. So like this song. Iremember old memories.
    Any one watch 2019????

  • @saravanakumark8681
    @saravanakumark8681 Před rokem +4

    அடடா! அடடா! என்ன ஒரு அருமையான பாடல் கேட்கும் போது பள்ளி காதல் நினைவு வருகிறது.்்் நன்றி யுகபாரதி கவிஞரே

  • @kaviyapraba439
    @kaviyapraba439 Před 3 lety +20

    😍தவணை முறையில்💕 உனை🤴 நான் 👸சிறை பிடிப்பேன்டா✨

  • @waytosuccess7496
    @waytosuccess7496 Před 3 lety +10

    உள்ளுணர்வை வெளியுணர்வாய் உணரும் தருணம்
    இசையின் தாகம்
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதது....................
    உயிரில் கலந்த இசை.................

  • @sajeethkumarkumar2409
    @sajeethkumarkumar2409 Před 3 lety +28

    2021 la yaralam itha pattu kekuringa aunga mattum like pannunga

  • @mohammadibrahim7667
    @mohammadibrahim7667 Před 5 lety +70

    Oru murai uon perai odhadugal sonnale paciyeenri povadhenna🎤🎤🎤🎤🎤🎤❤❤❤❤❤❤❤

  • @santhoshs1798
    @santhoshs1798 Před 5 lety +103

    தமிழ் உலகின் முதல் மொழி

  • @_.saran_.
    @_.saran_. Před 4 lety +60

    Shreya ghoshal voice is gorgeous

  • @firewings5382
    @firewings5382 Před 3 lety +40

    Shreya Ghoshal never failed to mesmerize us with her voice ! God gifted voice !! ♥️♥️♥️

  • @syedaysha8119
    @syedaysha8119 Před 8 lety +94

    heart touching voice and lyrics

  • @sgianyuvasrip
    @sgianyuvasrip Před 2 lety +38

    Such a melodious voice of Shreya ❤️😘✨
    Mesmerizing 😘

  • @sayedismail5736
    @sayedismail5736 Před 5 lety +32

    அருமையான
    கனவு
    நீ வந்து செல்வது...
    மறக்காத
    நினைவே
    நீ மறைவாக பார்ப்பது...

  • @mansooralikhan2648
    @mansooralikhan2648 Před 6 lety +94

    Shreya Ghoshal Voice is Always #Awesome

  • @Sara-qw7lc
    @Sara-qw7lc Před měsícem +1

    1:33 this is such a good song that should have been in a bigger star’s film! Not a lot of ppl know about it. What a beautiful song. ❤

  • @anurajanuraj2737
    @anurajanuraj2737 Před 2 lety +26

    ..Shreya Ghoshal voice mesmerizing..

  • @gowthamaishu2540
    @gowthamaishu2540 Před 2 lety +12

    Shreya Ghoshal my fav singer
    My fav Tamil song sahayanae
    My fav hindi song Dole re dole

    • @sudhabalubalu6561
      @sudhabalubalu6561 Před 2 lety +1

      My favorite ❤️💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕❤️❤️❤️ song

  • @jeyalakshmi1527
    @jeyalakshmi1527 Před 4 lety +38

    Wow shreya voice chance ye illa
    Its mesmerising 😍😍 (2019 sep8)

  • @user-rj8jf1yc4t
    @user-rj8jf1yc4t Před 7 měsíci +1

    இந்த பாட்டு.கேட்டாலே.மனசுக்குள்ள.என்னமோ.பண்ணுது... இந்தப் பாடலில் வருகிற. அனைத்து.வரிகளும்..👌👌👌👌👌👌

  • @subramaninamakkal8128
    @subramaninamakkal8128 Před rokem +3

    ❤enaku rmba piditha song thavari vilundha porul pol enai eduthaiya da lines pidikum❤

  • @roshinisri9487
    @roshinisri9487 Před rokem +14

    Shreya Ghoshal all songs ❤️💜💗 favourite

  • @asrasalrin2134
    @asrasalrin2134 Před 4 lety +7

    Irandhu irandhu pirakkum nizhai idhudhanada.... 😍😍most fav lines....

  • @ggreddy3568
    @ggreddy3568 Před 2 lety +13

    Shreyas voice is unbeatable.. really a gods gift to her.

  • @soundarnavneet
    @soundarnavneet Před 4 lety +14

    Ennavoru sweet voice of sherya ...legentry singer of this world.

  • @abinayathirumalaiselvan8768

    this song take me to my school life of 9th standard of 2013,now iam studying BE.1st year in 2016

  • @Alexandar.P
    @Alexandar.P Před měsícem +1

    I lost myself to her voice...Shreya Ghoshal - Voice queen

  • @sajeeeditz5217
    @sajeeeditz5217 Před 4 lety +1

    இந்த பாடலை கேட்கும் போது நீ என் அருகில் இருப்பது போல் ஒரு உணர்வு
    இறந்து இறந்து பிறக்கும் நிலை இது தானடா...
    இந்த வரிகள் எனக்கு பிடிக்கும் என்று அது உனக்கும் தெரியும்
    இந்த வரிகள் பிடித்தது ஏன் என்று இப்போது தான் தெரிகிறது

  • @sayedismail5736
    @sayedismail5736 Před 5 lety +10

    உன்னையே
    பார்க்கிறேன்...
    நீ
    கண்கள் இமைப்பதும்
    ஒருவகை அழகுதான்...

  • @vijik4900
    @vijik4900 Před 6 lety +41

    Ethana thadava kettalum marubadiyum keka thonum song is this

  • @janaampika4610
    @janaampika4610 Před 2 lety +3

    Semma nice song my first love failure aanalum innu atha marakka mutiyala

  • @saranraj5702
    @saranraj5702 Před 6 lety +26

    the magical voice of shreya ghoshal..😘😘😘

  • @pshanthi1312
    @pshanthi1312 Před 2 lety +5

    2:28 line to end😍that briga's and gamakaas🥰

  • @itsMahesh_S
    @itsMahesh_S Před 4 lety +20

    Whatever the song may be, Shreya's voice makes it the best...Such an amazing voice...

  • @sayedismail5736
    @sayedismail5736 Před 5 lety +15

    நீ
    எனது
    ஓவியம் என்று
    வண்ணம் தீட்டினேன்...
    வேர்வோருவர் எடுத்துக்கொள்வார்
    என்பதை எனது மூலை என்னிடம் மறைத்த சூழலில்...

    • @jesusappa6435
      @jesusappa6435 Před 3 lety

      💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🍁

  • @arulappanfrancis9909
    @arulappanfrancis9909 Před 4 lety +17

    What a beauty ! Immam Sir,Also Shreya Voice!!!

  • @tharunjai3946
    @tharunjai3946 Před 9 měsíci +8

    My girlfriend singing this song in ours 3rd year anniversary ❤❤ my eyes is filled with full of tears

  • @malathymalathy431
    @malathymalathy431 Před 2 lety +4

    School life is god gift 🥺🥺I miss my friends and my school 😭😭

  • @Userpriyadevi
    @Userpriyadevi Před rokem +2

    தவறி விழுந்த பொருள் போல் என்னை எடுதாயடா.....🥰🥰தவணை முறையில் உன்னை நான் சிறை பிடிதேனடா💖💖💝💝

  • @sudharsn143
    @sudharsn143 Před 4 lety +5

    எனக்கு மிகவும் பிடிக்கும் பள்ளி பருவத்தில் காதல் ஞாபகம் வந்தது

  • @moneyrain6242
    @moneyrain6242 Před 3 lety +10

    Soul song great voice and compose frequently listening song like very much

  • @vishnuvichu7486
    @vishnuvichu7486 Před 6 lety +5

    Luv u shreyaa jii❤️😍 wat a voice

  • @user-xk3tb1vl1g
    @user-xk3tb1vl1g Před 4 lety +11

    Sema line
    Sema voice
    Sema voice
    Sema song

  • @sayedismail5736
    @sayedismail5736 Před 5 lety +15

    உன்னை
    தேடும்
    என் இதயம்
    உன்னை மட்டுமே தேடும்...

  • @suganthisuganthiganesh9600
    @suganthisuganthiganesh9600 Před 5 lety +36

    mesmerising voice of sherya ghoshal..makes me feel like fly in air. .....

  • @balasubramanianramakannu1197

    The melodious honey like voice of Shreya Ghoshal is so wonderful it takes a music lover to haven.God bless her and her familu

  • @krishnaveni-yp5lx
    @krishnaveni-yp5lx Před rokem +1

    மீண்டும் பிறந்து வந்தாலும் கிடைக்காத வாழ்நாள். மலரும் நியாபகம். சுகமான வலி.

  • @devasivavlogs1177
    @devasivavlogs1177 Před 3 lety +7

    I am shreya ghosal fan.... ❤

  • @sivachand23
    @sivachand23 Před 6 lety +7

    heart touching lyrics........ fantastic Voice.......

  • @deepikadeepa8535
    @deepikadeepa8535 Před 4 lety +12

    Shreya ghosal voice super 👌👌👌👌👌 My favourite song ❤🖤💘💖💕❣💗💞🖤💘💓❤🖤💖😚😍😍😍

    • @dianavardon6729
      @dianavardon6729 Před 3 lety

      seen love song nice video like likes liked good karthick mama super too mama

  • @selvidhandapani1839
    @selvidhandapani1839 Před 2 měsíci

    ஒரு முறை உன் பெயரை உதடுகள் சொன்னாளே பசியின்றி போவதென்ன❤❤❤❤❤❤

  • @sreedhar841
    @sreedhar841 Před 3 lety +2

    Enakum school love tan💖8 years aachu💘Indha song kekumbodhu Happya iruku😊

  • @anandanrevathi1255
    @anandanrevathi1255 Před 8 lety +15

    Love this song and voice..

  • @drsavithagsankar1656
    @drsavithagsankar1656 Před 2 lety +4

    D Imman + Shreya ghoshal = blockbuster hit song

  • @kalaivanic3504
    @kalaivanic3504 Před 4 lety +1

    Cleavable lyrics ... Mind-blowing calm music ... ... Especially irunthu irunthu pirakkukum nillai..... Real touch....

  • @subramanianradhika4445
    @subramanianradhika4445 Před 5 lety +2

    Amazing amazing superb voice, lyrics, music too. Shreya mam chanceailla really mesmerising ur voice. I went my childhood school days. Hats off. Samutherakanni sir

  • @Chithu_143
    @Chithu_143 Před rokem +4

    Sahaayanae Sahaayanae....... Nice Lyrics ✨🥰🥰🥰

  • @sakthic4965
    @sakthic4965 Před 6 lety +27

    Intha song ketta school and love story niyabagam varuthu

  • @meethimaheshwari8365
    @meethimaheshwari8365 Před rokem +2

    Miss u esakki maa ❤...😢

  • @mohammedrafi0719
    @mohammedrafi0719 Před 3 lety +2

    ஒரு முறை உன் பேரை உதடுகள் சொன்னாலா பசியின்றி போகுதடா My favourite line

  • @saranyaroshini9755
    @saranyaroshini9755 Před 2 lety +13

    My favourite song ☺️

  • @kathiravankathiravan7717

    School padikuom love maraka mudiyathu ❤❤

  • @selviselvi.a9837
    @selviselvi.a9837 Před 5 lety +10

    omg Enna voice shreya love u😘😘😘

  • @manishakanagaraj358
    @manishakanagaraj358 Před 6 lety +1

    Awesome voice mam,,,nice lyrics with nice tunes,,,,I remember my schl days,,,I like your voice more and more mam,,,

  • @balasubramanianramakannu1197

    A memorable melody ,all time to come really great one

  • @jayabarathim2009
    @jayabarathim2009 Před 3 lety +13

    Shreya ghoshal awesome voice 👏

  • @gowsimuthuraj9944
    @gowsimuthuraj9944 Před 5 lety

    Thavari vizhundhaa porul poll enai eduthaayada.... Thavanai muraiyil unai naan sirai pidithaenadaa..... Wat a song it is.... Shreyaa u r the one who can sing lyk this..... Superbbbbb u r....💕💕😍😍😘😘😘

  • @prabahar2120
    @prabahar2120 Před 3 lety +8

    2021 Intha Song Ippo Pakuravanga matu Oru Like podunga💕

  • @sivamorampudi4507
    @sivamorampudi4507 Před 7 lety +34

    love this song... love you Shreya

  • @rajkumarks1977
    @rajkumarks1977 Před 3 lety +3

    Irandhu irandhu pirakkum nilai idhu thaanadaa...🧡
    Magizhndhu magizhndhu marikkum
    Varam koduthaayadaa...🥰

  • @deepideepi3570
    @deepideepi3570 Před 5 lety +2

    l love this song 💞💞mesmerizing voice of shreya ghosal👏👏👏👏👌👌👌👌lovely feel ,superb👍👍👍

  • @meenasubramanian1433
    @meenasubramanian1433 Před 5 lety +11

    2.28 awesome line... Dedicated to my husband hari

  • @anuprem7638
    @anuprem7638 Před 5 lety +6

    sherya ghoshal i am big fan off u ... and this song very nice!!!!