🤣 சீரியல் இரண்டு ✌️கதை ஒன்று ☝️ ஒரே கொழப்பமா இருக்கே 🤣 Tamil Serial Troll 🤣 Shafi Zone

Sdílet
Vložit
  • čas přidán 16. 07. 2023
  • #pandianstorestroll #tamilserialtroll #shafizone
    Subscribe to my New Vlog Channel 👇
    czcams.com/users/shafizonevlog...
    *********************************************************
    For Advertisement Contact :
    Email : Shafizoneofficial@gmail.com
    Whatsapp Number : 7305805205
    *********************************************************
    Click the below Membership Link to Join :
    / @shafizone
    *********************************************************
    My official Social Media Accounts:
    Instagram : / vjshafi
    Facebook : / shafizone
    *********************************************************
    CONTENT DISCLAIMER
    The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use.
    *********************************************************
    Enjoy video by watching till the end. Thumbs up if you like this video and subscribe to continue watching more videos. Don't forget to press the bell icon so that you will not miss any notification from me.
    Thank you & Keep Supporting me
    Ippadikku,
    VJ Shafi
    *********************************************************
    © 2020 Shafi Zone
  • Zábava

Komentáře • 537

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 Před 11 měsíci +165

    குழப்பத்தை
    குழப்பமே இல்லாமல்
    குழப்பியதற்கு
    நன்றி 😢😢😢😢

  • @durkadenes2874
    @durkadenes2874 Před 11 měsíci +11

    பாண்டியன்ஸ்டோர்ல முல்லையிட அப்பாவும் பாக்கியலட்சுமி கோபிட அப்பாவும் ஒன்ட விட்ட அண்ணன் தம்பி என்டு ஆரம்பத்திலே கதையச்சொல்லித்தாங்க தனத்துட மாமியாரும் முல்லையிட அப்பாவும் கூடிப்பிறந்த சகோதரம் கோபிட அப்பா அவங்கட ஒன்டுவிட்ட சகோதரம்

  • @padmasutha0
    @padmasutha0 Před 11 měsíci +90

    Ji Moorthi mama and bagyalakshmi Gopi dad are twin brothers in that serial boss . Full ah parunga Maha sangamam

  • @astergarden968
    @astergarden968 Před 11 měsíci +165

    மகா சங்கமம் இல்லை.... மக்கு கூட்டம் சங்கமம் 😂😂😂

  • @thangarajdnewarthistudios3805
    @thangarajdnewarthistudios3805 Před 11 měsíci +110

    யாருக்கெல்லாம் Shafi anna Humour comedy pudikum...?

  • @abdullaraja7965
    @abdullaraja7965 Před 11 měsíci +22

    Anna
    இரண்டு சீரியல்கள்லையும் ஒரே தாத்தா தான் ஆனால் மகாசங்கமத்தில் அண்ணன் தம்பி கேரக்டர்😂😂

  • @MuniyandiV-pp9iz
    @MuniyandiV-pp9iz Před 11 měsíci +5

    உறவே உயிரே :என் அன்பே எந்தன் ஆருயிரே நீ இல்லாத வாழ்வும் வெறுமையடி... ♥️♥️♥️...

  • @user-tc3sk9xu4k
    @user-tc3sk9xu4k Před 11 měsíci +8

    Anna,pandiyan stores serial la கஸ்தூரி nu oru character irukum and bhagyalakshmi la selvi nu oru character irukum, ஆனா ரெண்டுபேருமே ஒரே ஆளுதான் .இதே மாதிரி மகாசங்கமம் வச்சாங்க அதுல என்ன sonnanga (அக்கா உங்களை மாதிரியே எங்க வீட்டுல velakaaranga இருக்காங்க nu solli சமாலிசிடாங்க ,athe bit ah potamutiyala அதுனால விட்டுட்டாங்க போல)😂😂😂

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Před 11 měsíci +273

    யாருக்கெல்லாம் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் நடிப்பு ரொம்பவும் பிடிக்கும் 🙋‍♂️👍🥳🤩

  • @mangalraj2536
    @mangalraj2536 Před 11 měsíci +3

    இது என்ன பிரமாதம். அடுத்து எல்லாரும் ஆடிக்கு போவாங்க பாருங்க

  • @a.vengatraman8257
    @a.vengatraman8257 Před 11 měsíci +2

    0:22nee tha bro athu

  • @cutekutty7631
    @cutekutty7631 Před 11 měsíci +6

    அண்ணா Z தமிழ் வரும் சண்டக்கோழி நாடகமும்Zதமிழ இதற்கு முன்னால் வந்த பூவே பூச்சூடவா நாடகம் மாதிரியே இருக்குது அண்ணா

  • @fanpage2256
    @fanpage2256 Před 11 měsíci +28

    எடுத்ததுமே என் கேள்வியை screenshot போட்டு ஆரம்பித்த 😊 உங்களுக்கு.. கோடான கோடி நன்றி ஐயா 😁😁 கோடான கோடி நன்றி😀😁😁

    • @sinthu233
      @sinthu233 Před 11 měsíci +3

      unga doubt thappunga.. already sangamam la kaamichitanga murugan and gopi yoda appa are brothers nu.avanga rendu perum same persons illa,, brothers.
      so supose rathika voda amma moorthi ammavoda sister a iruntha apo rathika gopiku cousin(aththai ponnu) murai thane,, correct thane????

    • @sinthu233
      @sinthu233 Před 11 měsíci +3

      thappu thappa kandupidichtu peruma vera

    • @fanpage2256
      @fanpage2256 Před 11 měsíci +1

      ​​​@@sinthu233 video ah நல்லா பாருங்க... என்னோட கேள்வி ராதிகா மற்றும் மூர்த்தி அம்மா பற்றியது.... நீங்க சொல்லும் முருகன் மற்றும் ராமமூர்த்தி பற்றிய விஷயத்தை கேட்டது ஹரி என்பவர்... கண்டுபிடித்தது என்பதை தெளிவாக தானே சொல்றாங்க.... 03:12 timing போயி பாருங்கள்...அப்பறமா வந்து comment பண்ணுங்கள்....😅😂😂யாரோ கேட்ட கேள்விக்கு... யாருக்கோ வந்து பதில் சொல்லிட்டு இருகிங்க..
      எல்லாத்திற்க்கும் மேலாக நீங்க சொன்ன பதிலை.. உங்களுக்கு முன்னாடியே comment box ல் போட்டு விட்டேன்... அதையும் check பண்ணி பாருங்கள்😂😂😂😂

    • @sinthu233
      @sinthu233 Před 11 měsíci +1

      "pandian stores moorthi ammavoda thambi than bakya voda mamanar,, ipo athe amma than rathikavoda amma " ithan neenga shafi ku send pannathu?
      athuku than vilakkam solren.. anga muruganum bakya mamavum ore mathri irunthalum avanga ore aal illa, brothers. athe mathri rathika amma vum moorthi ammavum ore aal illa

    • @fanpage2256
      @fanpage2256 Před 11 měsíci +1

      ​@@sinthu233முருகன் மற்றும் ராமமூர்த்தி ஒரே மாதிரி இருக்க காரணம் அவுங்க சித்தப்பா - பெரியப்பா பசங்க... So, அண்ணன் தம்பி என்று logic சீரியலில் சொல்லிட்டாங்க... செல்வி மற்றும் கஸ்தூரி ஒரே மாதிரி இருக்க காரணம் ஆச்சரியமான விஷயம் என்று 2 family சொல்லிகிட்டங்க... ஆனால், ரஞ்சித் மற்றும் பழனிசாமி என்று ஒரே ஆள் 2 வேடத்தில் வருவதற்கு எந்த ஆச்சரியம் படும் காட்சி பாக்கிய லட்சுமி சீரியலில் இல்ல.. அதே போல எப்படி மூர்த்தியின் அம்மாவான தான் அக்கா போல இந்த ராதிகாவின் அம்மா இருக்காங்க என்ற ஆச்சரியம் ராமமூர்த்தி மற்றும் அவர் குடும்பத்திற்கு இல்ல... அதே போல ராதிகா தன் சொத்தை மூர்த்திக்கு விற்க்கும் episode ல ராதிகா மூர்த்தி அம்மாவை சந்த்திகின்றார்.. அந்த ராதிகாக்கு கூட ஆச்சரியமா என்ன இந்த அம்மா.. என் அம்மா போல இருக்காங்க என்று...

  • @bommi3330
    @bommi3330 Před 11 měsíci +33

    பாண்டியன் ஸ்டோர் ல கஸ்தூரி பாக்கிய லக்ஷ்மி ல செல்வி 😊

  • @mercybabu267
    @mercybabu267 Před 11 měsíci +2

    Semma bro endha serial troll two two two.... Nu patu tha en manasu la oduthu 😂

  • @kavithakavi9158
    @kavithakavi9158 Před 11 měsíci +4

    Hello moorthy mamavum Gobi appavum annan thambinu appave solitanga avanga iruvarum ore mathri irukira annan thambi okva

  • @aishusekar1217
    @aishusekar1217 Před 11 měsíci +1

    Serial troll super ah iruku bro😂😂

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Před 11 měsíci +21

    ஆமாம் ப்ரோ ரொம்ப குழப்புகிறார்கள் 😇😇😇பாண்டியன் ஸ்டோர் ல குழம்பியது பாக்கியலட்சுமி சீரியல் வரைக்கும் தொடருது😂😂😂

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Před 11 měsíci +42

    யாருக்கெல்லாம் இந்த சேனலை ரொம்பவும் பிடிக்கும் 🙋‍♂️👍🥳🤩

  • @bhagyashreev4944
    @bhagyashreev4944 Před 11 měsíci +2

    Final touch sooper bro😂

  • @nandhinim2709
    @nandhinim2709 Před 11 měsíci

    Va thalaiva. Inthaa video ku tha waitinggggg😀😃😄😀😃😄

  • @SR-Official0912
    @SR-Official0912 Před 11 měsíci +1

    Yes bro mothalun kathalum first day paathathum kandu pudichitta kalyaanam muthal kathal varai story nu 😂😂😂

  • @Ramachandiran007
    @Ramachandiran007 Před 11 měsíci +4

    Ardhu nee tha ya yoa😂❤😂🎉

  • @gomathim5915
    @gomathim5915 Před 11 měsíci

    Unka video ending music varapa yen babys so happy bro... And dancing veyra ....

  • @elango.velango.v
    @elango.velango.v Před 11 měsíci +7

    ஜீ தமிழ் மூடநம்பிக்கை சீரியல்களை வைத்து 10 வீடியோ நீங்கள் பண்ணலாம் அதுவும் பெஸ்டாக

  • @tabletaccount6692
    @tabletaccount6692 Před 11 měsíci +2

    நாட்டிற்கு ரொம்ப முக்கியமான ஒன்று இந்த வீடியோ

  • @cheyyar3602
    @cheyyar3602 Před 11 měsíci +1

    வெள்ளி கிழமை தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் அபி பொண்ணுக்கு அப்பா யாரு தெரியாது ஆனால் antha ponna kalpathi veetla vittu povaru appo abi solluvanga pappa kathula valarmathi nalla vela sudar avaru ponnunu avarukku theriyalanu appo antha ponnu ivanga pesarathu kettu irukkum la

  • @ashifabanu8587
    @ashifabanu8587 Před 11 měsíci +4

    Bro iniya serial episode 191 la iniya super women ah ve maaritanga . 4 am ku mulichu 4:30 am ku laam podi idly , nellika juice, kathala juice , arugambul juice, samachu mudichutaanga . Adhuvum podi idly ku masala mixy la aracha mathavunga mulichupanga nu ammila arachanga, but juice epdi arachurupaanga....

  • @goldyogesh
    @goldyogesh Před 11 měsíci +6

    Bro enaku oru doubt, unga video va seriel actor, director yarum pakka mattangala 😂😂😂😂😂

  • @user-nd2ob3nb5o
    @user-nd2ob3nb5o Před 11 měsíci +19

    17.7.23 Sundari serial troll pannuga bro semma fun😂

  • @ashangieditz
    @ashangieditz Před 11 měsíci +1

    Vera level anna. 🔥🔥😂😂😂

  • @MR.CODHP100M
    @MR.CODHP100M Před 11 měsíci +1

    Anna Karthigai deepam EPISODE 187
    July 15 2023
    00:17:18
    Dialogue mistake

  • @mouli_7_msd
    @mouli_7_msd Před 11 měsíci

    Ellame nalla purithu bro 😊😊

  • @saleemibrahim4932
    @saleemibrahim4932 Před 11 měsíci +1

    பாக்கியலட்சுமி சீரியல் செல்வியும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் கஸ்தூரி ஒரே பேர்

  • @user-kz4bk2wq1n
    @user-kz4bk2wq1n Před 11 měsíci

    Serial troll nice ah ituku anna😂😂❤❤❤😂😂

  • @mangaiyarkarasimeena
    @mangaiyarkarasimeena Před 11 měsíci +1

    Bro 17.7.23 sundari serial la bom scene paarunga.. athula bom a thalaila irunthu karagatha edutha vedichidum solluvanga..1st scene Jada pinnama karagatha thukitu povanga ,adutha scene la pinni potrupanga, again thirumba pinnama potrupanga..apo bom vedikama epdi mathirupanga... atha konjam paarunga

  • @g.s.yogesh9269
    @g.s.yogesh9269 Před 11 měsíci +2

    தென்றல் வந்து என்னை தொடும் சீரியல 17/7/23 அன்று பவானியோட மனைவி பலி வாங்க வந்து இருக்காங்க . அவங்க 6 வருசமுன்னு சொல்லாம 1 வருசமா பலி வாங்காம என்ன பன்னிகிட்டு இருக்கேன்னு கேப்பாங்க .

  • @kulamthunvsthakeer6271
    @kulamthunvsthakeer6271 Před 11 měsíci +4

    அதுக்கு அந்த ஹீரோயின் சாவாமலேயே இருந்திருக்கலாம் 😂😂😂

  • @nandhini2667
    @nandhini2667 Před 11 měsíci +1

    Anna... Alaga explain pandringa........

  • @shuttlerkumar_2005
    @shuttlerkumar_2005 Před 11 měsíci +8

    Bro Pandian stores and baagyalakshmi maha sangamathula innoru logic mistakeum irukku baagyalakshmi la Selvi character and Pandian stores la mullah Chitthi character um Same thaan bro.Athula highlight ennanna atha avangalae dialogue ah sollirupaanga.😂😂😂

    • @fanpage2256
      @fanpage2256 Před 11 měsíci

      மகாசங்கம் பொறுத்த வரை... செல்வி (bl)- கஸ்தூரி (ps)மற்றும் ராமமூர்த்தி(bl)- முருகன்(ps)
      இரண்டு character ஏன் ஒரே மாதிரி இருக்காங்க என்பது logic குடுத்து இருக்காங்க... Logic இல்லாத ஒன்று ரஞ்சித் , ராதிகா அம்மா மற்றும் மூர்த்தி அம்மா

  • @rajapantirajapanti7529
    @rajapantirajapanti7529 Před 11 měsíci +3

    ஒன்னும் புரியல ஒரே குழப்பமா இருக்கு

  • @vickyakshan3698
    @vickyakshan3698 Před 9 měsíci

    bro vera level

  • @Queen_fy7px9kn6b
    @Queen_fy7px9kn6b Před 11 měsíci

    Super anna keep rocking 🔥🔥

  • @Mahindra5362
    @Mahindra5362 Před 11 měsíci +2

    Pandiyan stores la irukka kasthuri dhanam ku anni.bakkiyalakshmi serial la meena nu maid aa iruppanga

  • @DEVILDMOFFICIAL-so2fn
    @DEVILDMOFFICIAL-so2fn Před 11 měsíci

    Vera Laval Broo

  • @ushamahendrarajah7367
    @ushamahendrarajah7367 Před 11 měsíci +1

    9:53 hahaha I also noticed that 😂😂😂and I knew someone will send you that content😂😂😂

  • @keerthiraja9986
    @keerthiraja9986 Před 11 měsíci +2

    Bro, bakiyalakshmi la bakya mamanar and pandiyan stores la mullai oda appavum twins nu sollirupanga... Mahasabgamam gope ta moorthy avanga relationship pathi pesnarula adhuku adutha scene eh adha😂😂😂Hari mandailayae naalu podunga... Thappu thappa sollikitu😅😅😅

  • @TN57ANBU
    @TN57ANBU Před 11 měsíci

    15 lakh வாழ்த்துக்கள்

  • @saahisaahi2981
    @saahisaahi2981 Před 11 měsíci +12

    3:19 சீரியல் வெறியன் ஹரி சார்பாக வீடியோ 1M பெற வாழ்த்துக்கள்

    • @fanpage2256
      @fanpage2256 Před 11 měsíci +5

      முதல் சங்கமம் ஆ சரியா பார்க்காம... ஹாரி ப்ரோ கேட்ட கேள்வியை தப்பு ப்ரோ

    • @PUBGBURKAN
      @PUBGBURKAN Před 11 měsíci +1

      இந்த ஹரி கேட்ட கேள்வியே தப்பு. இதுல 1M வேறையா

  • @rasathin7001
    @rasathin7001 Před 11 měsíci +4

    Bro karthigai deepam 15.7.23 ep la kartik deepaku aruthal சொல்லும் போது கெட்டவங்க
    நல்லவங்க கிட்டேர்ந்து தப்பிச்சு ரொம்ப நாள் நிம்மதியா வாழ முடியாதுன்னு சொல்றதுக்கு பதில நல்லவங்க கெட்ட வங்க கிட்டேர்ந்து தப்பிச்சி ரொம்ப நாள் நிம்மதியா இருக்க முடியாதுன்னு செல்லுவாரு😂😂😂 இந்த Timing17:21

  • @sudharachel3026
    @sudharachel3026 Před 11 měsíci +2

    Bro ,thirumagal serial la 11 July episode la, ponna kanno na , drawer, pillow Kila,bedsheet Kila police search panrango😅😂

  • @twishajohnson
    @twishajohnson Před 11 měsíci

    Semma bro 😂❤️

  • @kathirran6506
    @kathirran6506 Před 11 měsíci +1

    Brother mudinja inthe muthazhagu serial aa vare buminathan character aa yenthe alevukke vachi seiya mudiyummo vachi senjidungge Bro because ippadi ore kevalemane ore character aa yean vazlhkai liyea pathethu ille

  • @Bhuvanadinesh302
    @Bhuvanadinesh302 Před 11 měsíci +4

    Anna chellama serial 17 july proma la parunga ellame rajarani movie la vara mari irukum😂😂😂😂apdiye copy aadichi vachirukanha

  • @AkilaSantha2021
    @AkilaSantha2021 Před 11 měsíci +3

    பாக்கியலட்சுமி serial ah Gopi oda appa & pandian store mullai appa renduperaum oru episode la twin mathiriye irukingalenu face to face scean vetchirupanga bro. Antha thatha Vera intha thatha Vera..

  • @SowndhuKavin-cw2bo
    @SowndhuKavin-cw2bo Před 11 měsíci +3

    Bro na romba yeathirparthea serial troll ini sirippukku panjam irukkathu😂😂😂thanks bro❤️

  • @muthuvaanathi9715
    @muthuvaanathi9715 Před 11 měsíci +2

    Shafi bro.. Bhakiya lakshmi oda mamanar um pandiyan stores moorthy oda mama vum twin brothers nu already serial la solitanga.. so rendu perukum vera vera wife rendu serial la yum.. antha logic correct thaan bro.. 😜

  • @BeingAstudent01
    @BeingAstudent01 Před 11 měsíci

    It's you bro... You're the answer for your question.

  • @divyaravichandran6911
    @divyaravichandran6911 Před 11 měsíci +1

    Malar serial episode 112 paarunga
    Morning veetla irunthu kovil vanthu parigaram pannum pothu purple kurti potrupaa malar 😂
    Arjun appa ta money vaangum pothu same costume but atha santhosh veetuku pogum pothu vera dress 😂😂😂
    Eppadi bro 😂😂kovila la readymade garments kuda available pola 😂😂

  • @villagevilayattu8525
    @villagevilayattu8525 Před 11 měsíci

    vera level bro...pandiyan store....athisiya piravi bro😁😁😁

  • @saleenavs3115
    @saleenavs3115 Před 11 měsíci +3

    Eathirneachal serial maruveedu super 😂

  • @lakshmis7926
    @lakshmis7926 Před 7 měsíci

    Kandippa small box vidukku than 👍👍👍

  • @pattiwithpeththi938
    @pattiwithpeththi938 Před 11 měsíci +1

    ஆள் ஒன்று கேரக்டர் இரண்டு....

  • @Laasi2011
    @Laasi2011 Před 11 měsíci +3

    Hi bro எனக்கு ஒரு doubt தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்ல வெற்றி அண்ணண் அன்பு சீரியல்ல 8 வருடத்திற்கு முன்பு அன்பு வீட்டுக்கு தெரியாம அவரு ஒரு வீடு கட்டுவாரே அது என்ன ஆச்சு ஒரு வேலை நான் அந்த episode பார்க்கலையா 🤔 இத கொஞ்சம் clear பன்னுங்க bro 🤔

  • @rajeel1827
    @rajeel1827 Před 11 měsíci +2

    Peranbu - ninaithale inikkum 2 serial kum ore director than 😂😂 ore director ore story but 2 serial 🤣🤣🤣🤣

  • @shaileishm.a2165
    @shaileishm.a2165 Před 11 měsíci +1

    Semma troll bro 😂😂😂

  • @padmaviji
    @padmaviji Před 11 měsíci

    Video super anna

  • @BaluKangavalli
    @BaluKangavalli Před 11 měsíci +1

    Hii bro mukkiyamana content a vitutinga pandian storela mullayoda attachi bakyalakshmila veetu velakari selvi...😅avangala miss pannitinga bro

  • @hafishm5270
    @hafishm5270 Před 11 měsíci +2

    Gopi appa vum murali maamanarum twins nnu andha serial la solli iruppangayya 😅😂

  • @sureshr298
    @sureshr298 Před 11 měsíci

    Sema sirippu

  • @subasrisubasri8719
    @subasrisubasri8719 Před 11 měsíci +2

    Hiii shafi anna❤

  • @rajkumarnaicker
    @rajkumarnaicker Před 11 měsíci

    Intha video marubadiyum pakra mathiri oru feeling.

  • @setaiwithsaikutty2434
    @setaiwithsaikutty2434 Před 11 měsíci

    Zee tamil serial pathu neenga troll poduveenganu ethir parthan nadanthuchu im very happy

  • @jollytrain3423
    @jollytrain3423 Před 11 měsíci +1

    Bro kattrukenna veli serial la 26th telecast aanadhula heroine car la kuzhikraga adhu eppadi possible oruvela Seena thana movie la vara car Mari bottom la hole irukumo 😁😁

  • @Ashwin3669
    @Ashwin3669 Před 11 měsíci +1

    hi bro super video super bro 😎❤️😍😜😃

  • @divyaravichandran6911
    @divyaravichandran6911 Před 11 měsíci +1

    Bro konjo malar serial paarunga episode 66 😂
    CCTV camera episode

  • @thayeraakbar5198
    @thayeraakbar5198 Před 11 měsíci

    Bro pls anbe va SERIYAL TROLL podunga bro pls 🙏

  • @Queenanamika_123
    @Queenanamika_123 Před 11 měsíci +1

    Bro sun TV la Sunday vum ethirneechal serial nu solluranga atha konjam paarunga bro

  • @enockvenu318
    @enockvenu318 Před 11 měsíci +1

    Anna baradhi kanama le vare tent ⛺ story kanada le ramacharit serial le irke parnge

  • @suganthiraghulan10
    @suganthiraghulan10 Před 11 měsíci

    This is too much bro 😂😂😂

  • @nurfaridzazainulabidin2808
    @nurfaridzazainulabidin2808 Před 11 měsíci

    Adhe pillaiye Nenge tan shafi bro😅

  • @vickymovies6087
    @vickymovies6087 Před 11 měsíci

    Anna intha maari serial troll panunga jolly irrkum zee tamil la

  • @vijiedits1997
    @vijiedits1997 Před 11 měsíci +1

    அண்ணா புதியாத வரும் மீனா நாடகத்தில். பூவே உனக்காக பாடத்தில் வரும் போஸ்ட் மேன் சீன் வச்சிருக்காங்க

  • @user-lx8jv4mm1d
    @user-lx8jv4mm1d Před 11 měsíci +2

    I'm first comment and like 😊😊

  • @sadhana4162
    @sadhana4162 Před 11 měsíci +1

    Bro mul maatra scene kaatrukenna veli layum varum

  • @nagarajkumutha5599
    @nagarajkumutha5599 Před 11 měsíci +2

    Vijay tv la bakiyalakshmi la iniya ku 11th padikkum podhu jeni pregnant Aananga, 12th exam result vara pokudhu, but innun jeni ku delivery aakala

  • @sivasankarir5678
    @sivasankarir5678 Před 11 měsíci +1

    Enaku oru doubt bro eeramana rojave 2 la jeeva ku partiban annan.........priya ku kaviya thangachi.......appo partiban kum kaviya kum poraka pora baby jeeva and Priya va eppadi kupidum.........idha konjam sollunga bro.......... nalla confuse aagum 😂😂😂😂😂😂😂😂

  • @supersingers5742
    @supersingers5742 Před 11 měsíci +1

    Bakiyalakshmi serial jeni 2 varushama pregnant ah iruku pa... Ana nila papa ku vayasu agala... Namma iniya matum 11th start pani 12th varai mudichiruchu jeni papa kum inum months agala😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @muneeramuneera5010
    @muneeramuneera5010 Před 11 měsíci +1

    Hai anna
    Zee Tamil la maari serial la death anna maamiyar ,Athea costum oda Ella episode laum varuvagga atha kojam poduga ellaum pakkatum..😂😂😂

  • @Janu-ej6uz6hu2x
    @Janu-ej6uz6hu2x Před 9 měsíci

    Adhu neenga than bro😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @Ashiwonder
    @Ashiwonder Před 11 měsíci

    Bro anna ithan answer😅😅😅😅😅😅

  • @kalpanamageshkumar6864
    @kalpanamageshkumar6864 Před 11 měsíci

    Engaruthu ya yosikiranga ayo mudiyala😂😂😂😂😂

  • @Yummycreations91
    @Yummycreations91 Před 11 měsíci +1

    சன் டிவியில் கயல் நாடகம் இரண்டு வருஷம் ஆகுது ஆனகயல் தங்கைக்கு ஐந்து மாசம் மட்டும் தான் குழந்தை வயித்துல பள்ளி கூடம் போகும் போல🤔🤔🤔🤔🤔

    • @Yummycreations91
      @Yummycreations91 Před 11 měsíci

      யாருக்கெல்லாம் மணிப்பூர் விஷயம்மிக மிக வருத்தம் அளிக்கிறது🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @kartiyayinisankaran4037
    @kartiyayinisankaran4037 Před 11 měsíci

    No about bakia FIL and Morthy Mama they are Twins.. Yetho oru sangamam scene le erupange.. Bakia and pandian store le 3 character erupange.,Selvi as kasturi Attachi, Gopi father and Morthy mama, rathika mom and Morthy mom 😂😂😂😂😂.. Yethene

  • @archanachellappa7382
    @archanachellappa7382 Před 11 měsíci

    Bro puthu vasantham 12 july ep 18.57 entrance will be in front but selvi father will come by side actually there is no entrance in the side.

  • @muhilanramesh_06
    @muhilanramesh_06 Před 11 měsíci +1

    Hi bro..
    Sundari serial
    17-7-2023 today episode la Sundari mala throw Panna kadaparai take division aduthu sundariku opposite la iruntha malinimala poi vilukuthu...
    Athu matum illama kadaparaiya kailaya purikuranga .......
    Itha parunga bro.....

  • @bhuvaneswariramanan3696
    @bhuvaneswariramanan3696 Před 11 měsíci +5

    Baakiyalakshmi la velakkari "selvi", pandian stores la "kasthuri" attachi 😂😂 idha miss panitingale 😂😂😂

  • @sanjaymuthukaruppanpalania3231
    @sanjaymuthukaruppanpalania3231 Před 10 měsíci +1

    0:20 enna anna ongalukku siriyal thoththu noy ethuvum vidyasama pudichidichu

  • @thirumeniselvi4574
    @thirumeniselvi4574 Před 11 měsíci

    Karthigai Deepam 15.7.23 episode la ceiling light perusa irukum. Ana arundhu keela vilumbothu chinnatha irukum. Neengale parunga.

  • @malisamyjagadish4492
    @malisamyjagadish4492 Před 11 měsíci +1

    See the ஆனந்த ராகம் serial 10.07.2023 this is episode சால்வை வரும் போகும்