இரவில் மெரினாவில் ஆண்களுக்கு குறி..! லீசுக்கு லாட்ஜ்... அதிர்ந்த சென்னை - தலைசுற்ற வைக்கும் பின்னணி

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2024
  • #chennai #marinabeach #marinabeachchennai #mafia #police #lodge #police #thanthitv
    இரவில் மெரினாவில் ஆண்களுக்கு குறி..!
    லீசுக்கு லாட்ஜ்... அரங்கேறிய அந்த மாதிரி வேலை...
    `கத்தி'யால் அம்பலமான ப்ராஸ்டியூட் மாஃபியா
    அதிர்ந்த சென்னை - தலைசுற்ற வைக்கும் பின்னணி
    Uploaded On 14.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 292

  • @user-zz8uk7ob5d
    @user-zz8uk7ob5d Před měsícem +198

    விபசாரம் எல்லா இடத்திலும் நடக்கிறது. காவல்துறைக்கு தெரியாதா என்ன?

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 Před měsícem +123

    காவல்துறைக்கு தெரியாமல் இது நடந்திருக்கிறது வாய்ப்பே இல்லை! அந்த ஏரியாவில் மா மன்றம் உறுப்பினர் க்கு இது தெரியாமல் வாய்ப்பு இல்லை.

  • @user-kg1lk9xe7x
    @user-kg1lk9xe7x Před měsícem +293

    ஆமா ஆமா ஆமோய்ய்ய்ய். இப்படி நடப்பது காவல் துறை க்கு தெரியவே தெரியாது......

    • @theman6096
      @theman6096 Před měsícem +19

      ஆமா உண்மையா தெரியவே தெரியாது 😂😂😂😂😂

    • @selveeswaran185
      @selveeswaran185 Před měsícem +8

      police ku maamool pogalaa ..Thanthi tv vaangi tharaa poraan

    • @user-kg1lk9xe7x
      @user-kg1lk9xe7x Před měsícem +1

      @@selveeswaran185 😄😄😄😄😄

    • @orionalgawaz5759
      @orionalgawaz5759 Před měsícem

      துளுக்கபய‌ மதம் மாத்துறான் தீவிரவாதி ஆரான் போதைமருந்து கடத்தல். மாமாவேல. இதைத்தவிர ஒரு மயிரும் புடுங்க மாட்டான்... மனகெட்ட முட்டா இந்து அவன் மலத்தை நக்குரான்

  • @melodymingle266
    @melodymingle266 Před měsícem +113

    அதானே!!! எப்படியோ தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருந்த கடைசி பாலியல் குற்றத்தையும் பிடிச்சு உள்ள போட்டாச்சு. இனி எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது.

    • @SRSR-ci2fw
      @SRSR-ci2fw Před měsícem +7

      😂😂😂😂😂😂

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 Před měsícem +12

      40/40 சூப்பரோ சூப்பர்.

    • @hariganesh6455
      @hariganesh6455 Před měsícem +1

      ​@@nilavazhagantamil3320 brother இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் இவங்க இருந்தா rape கண்டிப்பா குறையும்

    • @Goodie477
      @Goodie477 Před měsícem

      😂

    • @diwakaranvalangaimanmani3777
      @diwakaranvalangaimanmani3777 Před měsícem

      இந்த நக்கலுக்கெல்லாம் குறைச்சல் இல்லை. ஆனா, தேர்தல்ல 40க்கு 40 தங்கத் தட்டில் வைத்துக் கொடுத்துடுவீங்க!

  • @mohansixsen2658
    @mohansixsen2658 Před měsícem +35

    மர்ம நபர்கள் and கும்பல் தலைவன் பெயர் தெரியாது ஆனால் வேற எல்லாம் தெரியும் police & media best compo

  • @theman6096
    @theman6096 Před měsícem +82

    தமிழகம் முழுவதும் அரசியல் வாதிகள், காவல் துறை துணை யோடு இது போல் வேறு வேறு பெயரில் இது போன்ற தொழில் நடக்குது என்பது முற்றிலும் உண்மை

  • @varahiamma5129
    @varahiamma5129 Před měsícem +41

    எந்த கொம்பனாலும் குறை கூற முடியாத ஆட்சி கேடுகெட்ட திராவிட மாடல் ஆட்சி சொரியார் மண்

    • @kcmuthu7654
      @kcmuthu7654 Před měsícem

      நீ நல்லா ஊம்புடா

    • @TechTamizhan1
      @TechTamizhan1 Před měsícem +2

      Mumbai la yaar atchi😂

    • @godwinrajas2291
      @godwinrajas2291 Před měsícem

      நீ சொரிஞ்சுகிட்டே இரு 😂😂

    • @varahiamma5129
      @varahiamma5129 Před měsícem

      @@godwinrajas2291 உன்னைப் போல பாவாடை ராயர்கள் தான் மற்றவர்களுக்கு சொரிந்து விட்டு மதம் மாற்றுவார்கள்

  • @kumard2061
    @kumard2061 Před měsícem +45

    ஒரு ஏரியாவில் குண்டு உசி கூட நுழைய முடியாது காவல் துறைக்கு தெரியாமல்.

  • @user-uf5sw3zq9o
    @user-uf5sw3zq9o Před měsícem +74

    அது ஏன் பெண்கள் பன்னா குத்தம் இல்லையா 😡😡😡🤬

    • @annadurai6999
      @annadurai6999 Před měsícem

      அவங்கதான் நம்ம நாட்டின் கண்கள்😮😮

  • @Tulirkudil
    @Tulirkudil Před měsícem +13

    போலீசுக்கு ஒண்ணுமே தெரியாது போலீஸ் ஸ்டேஷனுக்கு அதுக்கு 50 மீட்டர் கூட இல்லை ???

  • @akbarali2629
    @akbarali2629 Před měsícem +68

    Mamul tharla athane.... . 😅

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Před měsícem +15

    எல்லாம் தெரிந்து காசு வாங்கிக்கொண்டு விட்டு விடுகிறார்கள் இது என்ன சொல்வது என்று தெரியவில்லை இதற்கு வேறு தொழில் செய்யலாம்

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Před měsícem +42

    போலீஸ்: வேற ஒன்னும் இல்ல. எதுவா இருந்தாலும் மாமூலுக்குள்ள வரனும். இனிமே மாமூலுக்குள்ள வந்துரும். சுதந்திரமா பன்னலாம்.

  • @Rocky-yp6qy
    @Rocky-yp6qy Před měsícem +18

    காவல் துறைக்கு பணம் சென்றுவிடும்.....எல்லாமே போலீஸ்க்கு தெரியும் மாமுல் கொடுக்காமல் இருப்பார்கள்

  • @Sakthivelu17
    @Sakthivelu17 Před měsícem +16

    3 மர்மநப்கள், மற்றவர்கள் பெரை எல்லாம் கண்டுபிச்ச தத்தி தொலைகாட்சிக்கு அந்த மூன்று மர்ம நபர்கள் பெயர் தெரியாமல் போயிடுச்சே.

    • @Goodie477
      @Goodie477 Před měsícem +1

      அரசியல் வியாதிகளை எப்படி காட்டி கொடுப்பது 😊

  • @rameshkattukulangara9077
    @rameshkattukulangara9077 Před měsícem +2

    ஆண் குறிக்காக ஆண்களுக்கு குறி இன்று தலைப்பு வைத்திருக்கலாம்

  • @rajeshrajendran336
    @rajeshrajendran336 Před měsícem +7

    இந்த விடுதியில் நான் ஏறத்தாழ 6, 7 ஆண்டுகளுக்கு முன்‌ நண்பர்களோடு மாத வாடகைக்கு தங்கியிருந்தேன். இதன் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர். மிகவும் கட்டுக்கோப்பாக ஒழுக்கமாக சுகாதாரமாக‌ நல்ல முறையில் மேலாளர் நியமித்து நடத்திவந்தார் . . அப்போது விடுதியின் அனைத்து தளங்களிலும் CCTV Camera க்கள் இருந்தது . . நிர்வாகம் மாறி லீசுக்கு விட்டதால் வந்த வினையாக இருக்கும் இது . . .

  • @rajagopalu7334
    @rajagopalu7334 Před měsícem +89

    திமுக ஆட்சியில் கஞ்சா...குடி..என இளஞர்களை கெடுக்கிறார்கள்😢😮😅திமுக ஒழிக 😢😮😅

    • @rajapandianp4822
      @rajapandianp4822 Před měsícem

      Poda kommala thevida paiyale,eps atchiyil soothayum vaayayum moodikittu irunthaye.ethavathu ithu pol police veliyil solliyatha,?kolai kollai,veedukalai varisayaga udaithu thiruttu,ore iravil varsayaga kadaikalai udaithu thiruttu,ippa engada irukuthu.mooda koothi naaye, chain parippu,cell phone parippu,vikraga thiruttu,manavarkalidaye kanja,apin ellam irunthum veliyil evanum solla villai.paathika pattavarkalai miratti admk atc hiyil vaayai mooda vaithanar.unna pola porukki naaikaluku DMK atc hi pattri avathooru parappavittal thookam varathu.makkal eps atc hiyai Vida staalin atchi evvalavo.mel endru ninaithu atharavu kodukirarkal.makkaluku theriyathathu ethum illaida venna.nee un sootha vaay
      a moodikittu poda naaye.periya pudungi pol karuthu solla vanthutaan.pichakara porambokku bemaani naaida nee.

    • @starcraft2f2p77
      @starcraft2f2p77 Před měsícem +3

      Modi aatchila aarambichathu

    • @ArunArun-dp1jn
      @ArunArun-dp1jn Před měsícem +3

      சங்கீசல்லிபய கதறல்

    • @kandasaravanan1441
      @kandasaravanan1441 Před měsícem +1

      இதெல்லாம் எப்பவும் நடக்கரது தான் ... எண்ணமோ இணன்னைகு தான் கண்டு புடிச்ச மாதிரி

  • @gopalaswamybalasubramaniam1435

    இது ஒன்றும் புதிதல்ல அரசு என்ன செய்யும் பெரும்பாலான தில்லைகேணி சைதை தேனாம்பேட்டை தி நகர் மான்ஷன்களில் நடப்பதுதான் . காவல்துறை க்கும் தெறியும் . அதேபோல் பார்க் செய்யப்பட்டிருக்கும் பெரிய இடத்து கார்களும் இதில் உண்டு
    நாம்தான் ஒதுங்கி நடக்கவேண்டும்.

  • @mahakumar2780
    @mahakumar2780 Před měsícem +7

    அங்க நடப்பது போலீஸ் தெரியாது என்று சொல்வது நல்ல இருக்கு

  • @sreenevasan3194
    @sreenevasan3194 Před měsícem +5

    கோபாலபுரம் குழந்தை போலீசு இவர்களுக்கு தெரியாமல் விபச்சாரம் நடக்காது மாவூன் சரியாக வராததால் வழக்குப்பதிவு

  • @harikrishnan810
    @harikrishnan810 Před měsícem +5

    Porur Saravana store opposite la kuda nadakuthu .. everyone well known

  • @Goodie477
    @Goodie477 Před měsícem +3

    பெண் : உல்லாச அழகிகள்.
    ஆண் : மர்ம நபர்கள்
    ரொம்ப நல்லது 😊

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz Před měsícem +8

    யோவ் தந்தி என்னய இதெல்லாம். காணொளி தலைப்பு எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிற

  • @ManickavasagamVelu
    @ManickavasagamVelu Před měsícem +3

    நாடெங்கும் இந்தியாவில் மது மாது போதை 😂😂

  • @sivaKumar-dn4jl
    @sivaKumar-dn4jl Před měsícem +5

    தந்தி டிவியை இப்பொழுது மாமா டிவியாக தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 Před měsícem +2

    அண்ணே ...அதுவும் ஒருவித பசிதானே அண்ணே....

  • @tamilmani2088
    @tamilmani2088 Před měsícem +3

    தினத்தந்தியின் தரம் என்னவென்று அடிக்கடி நிரூபிக்கும் உங்களின் நேர்மை பாராட்டுக்குறியது

  • @abishekramvaidhya1932
    @abishekramvaidhya1932 Před měsícem +8

    விடியல் ஆட்சில இப்படிலாம் நடக்குமா..?
    பொய் செய்தி பரப்பாதீங்க

  • @moorthit6964
    @moorthit6964 Před měsícem +1

    கண்டிப்பாக யாரோ போலீஸ்க்கு எதோ குறை வைச்சுருக்காங்க..

  • @rajannan2957
    @rajannan2957 Před měsícem +4

    Rate என்ன என்று சொல்லவில்லை தந்தி டிவி😅😅😅

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 Před měsícem +1

    பொது வெளியில் இதை குறை சொல்விட்டு, யாருக்கும் தெரியாமல் ....செட்அப் வைத்து கொள்வது..அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு ஒரு பொழப்பா போச்சு....

  • @jeyavj577
    @jeyavj577 Před měsícem +4

    Omr Road la rich guys eathathu pannama irukurathu pearusu tha poluku😂😂😂

  • @karthikraja2427
    @karthikraja2427 Před měsícem +1

    Super💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b Před měsícem +2

    எது எப்படியோ தமிழக காவல்துறைக்கு மட்டுமே சொந்தமானது இந்த தமிழ் வார்த்தைகள் 😢😢😢 துருவி துருவி.....வலை வீசி......பல திடுக்கிடும் தகவல்கள் 😮😮😮..... திருவல்லிக்கேணி ..... ஜாம்பஜார்..... ராயப்பேட்டை..... எல்லாமே சனங்கள் நிறைந்த பகுதிகளில் இந்த மாதிரி அவலங்கள் நடப்பது மிகவும் கேவலமான ஒன்று..... தற்போது கண்டு பிடிக்கப்பட்டது கிளைகள் மட்டுமே ஆக ஆணி வேரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கன்னியமிகு காவல் துறையினர் 🙏🙏🙏

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Před měsícem +6

    மாமா மாமிகள் அறியாமல் இந்த மாமா வேலை நடக்க வாய்ப்பு இல்லை..இது ஏதோ மாமூல் பிரச்சினையால் வெளியே தெரிய வந்துவிட்டது..😂😂😂

  • @jagadishg7
    @jagadishg7 Před měsícem +1

    Same intha mathiri nungabakkam oru hotel la kuda nadakuthu

  • @ganesanganesan7569
    @ganesanganesan7569 Před měsícem

    Dappa news ithallam barinla satharanam inga ivlloo perusa pesuranga...

  • @RubanRCFrider
    @RubanRCFrider Před měsícem

    Mamul naraiya ketturuppanga .. illa nu sonna odane ... Pudichitinga😂

  • @vinothcivil9617
    @vinothcivil9617 Před měsícem

    good work 👏 respect to police 🚔 👏

  • @ManickavasagamVelu
    @ManickavasagamVelu Před měsícem +1

    வாழ்க கேடியின் இந்தியா ஆட்சி

  • @seethalakshmi3283
    @seethalakshmi3283 Před měsícem

    Why , Police station didn't get the Commission....?

  • @Raj-ug3ul
    @Raj-ug3ul Před měsícem +14

    விரிவாக😂😂பார்க்கலாம்😅😅வாங்க

  • @jaycolemanronney74
    @jaycolemanronney74 Před měsícem +5

    News anchor soooo cute❤❤❤❤

    • @wtfaround2410
      @wtfaround2410 Před měsícem +1

      கூட்டிட்டு போறியா😂😂😂

    • @jaycolemanronney74
      @jaycolemanronney74 Před měsícem

      ​@@wtfaround2410 okay.. Till life time iam ready.. You pls arranged it

    • @wtfaround2410
      @wtfaround2410 Před měsícem

      @@jaycolemanronney74 நேரா தந்தி டிவி ஆபிஸ் ககு கிளம்பி போ

  • @VinothVino-zh9qj
    @VinothVino-zh9qj Před měsícem

    Enna new vaasikiringa nagarigam illama kalativitu enna pechu ithellam

  • @drjayaram3462
    @drjayaram3462 Před měsícem

    Usually a minister ll be behind such things...
    Find him out..Then leave him after knowing he belongs to k.m.d

  • @PandiarajanPandiarajan-kq6ky

    Oru varusam kalichu police pidichurukanga suma jeepla traveling pannitu sampalam vankitu poranka

  • @billairajamaas3313
    @billairajamaas3313 Před měsícem +3

    தாஸ் மார்க் மாதிரி இதுக்கு ஒரு ம போட்டு இருக்கலாம் கஞ்ச ஒரு ம போட்டு இருக்கலாம் அந்ததுரை சிறப்ப இருக்கும்

  • @praveenkumar-qm8fs
    @praveenkumar-qm8fs Před měsícem

    Area mama ve anthe Play station karangathan😂😂😂😂

  • @bala7388
    @bala7388 Před měsícem +15

    அப்போ லீசுக்கு விட்ட லாட்ஜ் ownerkku எந்த problem'um இல்லை 😅😅😅

    • @vjy0037
      @vjy0037 Před měsícem

      Good Question 😂

  • @megad6076
    @megad6076 Před měsícem +2

    Adi pavam ithu ippothaan threyumaaa

  • @macroblockingone
    @macroblockingone Před měsícem +1

    Good business

  • @spcspc90
    @spcspc90 Před měsícem

    இப்படியான செய்தி தான் தந்தி டிவிக்கு சரி

  • @welcometamil6957
    @welcometamil6957 Před měsícem +12

    இவனுங்க இப்ப இந்த தொழில் ல இறங்கிட்டாங்கலா கஞ்ச விற்பனை வருமானம் பத்தலலைய😂😂😂😂

  • @MKP612
    @MKP612 Před měsícem +1

    உண்மையான விசாரணை நடைபெருமா?
    குற்றவாளிகள் தண்டிக்க படுவார்களா?

  • @Goodie477
    @Goodie477 Před měsícem +1

    காவல் துறை தானே இந்த தொழிலுக்கு காவல்

  • @Useruserueudhd
    @Useruserueudhd Před měsícem +2

    OYO la apo enna nadakudhu😅

  • @vijayaragavan2999
    @vijayaragavan2999 Před měsícem +3

    Paliyal endral enna kalyanam Agatha morattu single engayya povan evargal ellai endral paliyal kutram athigamagum

  • @venkat.venkatesh84
    @venkat.venkatesh84 Před měsícem

    Ethu ellam satharanama nadakuthu epa than Onaku thareyuma

  • @quizzjunction6668
    @quizzjunction6668 Před měsícem

    Ini business jora nadakum.. Free advertisement frm the news channel

  • @sentamilselvamselvam1509
    @sentamilselvamselvam1509 Před měsícem +1

    Arumbakkam all' lodge this program

  • @user-ht2rl9jd8i
    @user-ht2rl9jd8i Před měsícem

    Nennga bit Padam chanel aramichurungada

  • @sathyabama4073
    @sathyabama4073 Před měsícem +6

    திருநெல்வேலியிலயும் நடக்குது. Check பண்ணுங்க

    • @vikk9473
      @vikk9473 Před měsícem +1

      Apdiya entha area nu dakkunu sollunga rmba urgent 😁

    • @DineshKumar-jc7ij
      @DineshKumar-jc7ij Před měsícem

      ​@@vikk9473😂

  • @vasivb8669
    @vasivb8669 Před měsícem

    என்னெய்யா நடக்குது நாட்டுலே...
    நாடு நாசமா போகுதே....

  • @lastpenchers7711
    @lastpenchers7711 Před měsícem +1

    Policeku kappam kattama aniyayam panna police viduvangala

  • @jonesnewton3542
    @jonesnewton3542 Před měsícem

    Ayya konjam oyo pogana ya bulk a case podalam

  • @rajannan2957
    @rajannan2957 Před měsícem +1

    மாமூல் சரியாக கொடுத்திருக்க மாட்டார்கள் 😅

  • @Tamilrjj
    @Tamilrjj Před měsícem

    Crt ah police ku Amt masam masam veeti iruntha ipdi nadakuma

  • @manoganapathy7078
    @manoganapathy7078 Před měsícem +1

    என்னவோ புதிதாக கண்டுபிடித்து சொல்வது போல் இதை செய்தியில் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் இதெல்லாம் சகஜமப்பா தமிழ்நாட்டில் இப்போது ஐரோப்பிய கலாச்சாரமும் இலுமினாட்டிகளின் இதே வேலை ஆகிவிட்டார்கள்

  • @gopiv608
    @gopiv608 Před měsícem +4

    அப்போ இரவு 10.மணிக்கு பெண்கள் தைரியமகா மெரினா பக்கம் போகலாம் ஏன் என்றால் ஆண்களுக்கு பிரச்சனை.அதுதான். சொன்னேன்..

  • @ramBabu-kz1db
    @ramBabu-kz1db Před měsícem +1

    சென்னை சிட்டில இதெல்லாம் ரொம்ப சகஜம் ஐயா

  • @sundarm2991
    @sundarm2991 Před měsícem

    This is all happening even in star hotels. In the support of politicians and police. 😂😂😂.

  • @ajmalpraveen
    @ajmalpraveen Před měsícem

    செய்தி வாசிப்பாளர் தமிழ் 👌🤦🏻‍♂️

  • @premkishorsk4913
    @premkishorsk4913 Před měsícem

    The receptionist is a paid servant. Where is the owner of the lodge?

  • @manifrance
    @manifrance Před měsícem

    Note murma nabarkal = ?

  • @vivekgodse3685
    @vivekgodse3685 Před měsícem +2

    Allow red light area plz TN GOVT

  • @ramakrishnandandapani2180
    @ramakrishnandandapani2180 Před měsícem

    Prostitution can be legalized like Mumbai

  • @ramesharumugam4924
    @ramesharumugam4924 Před měsícem +1

    எல்லாம் லாஜ் அப்படி தான்

  • @siddarthsubramanian8775
    @siddarthsubramanian8775 Před měsícem

    Police ku theriyave theriyaadhu pa inda matter uh😂

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew Před měsícem

    Ipa than theriuma..innum chennai la romba iruku .....

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 Před měsícem

    Ladge nadathum aneahar intha thozhil nadathi than labam adaigirargal !!!

  • @muralib3948
    @muralib3948 Před měsícem +5

    Idhula enna thappu

  • @maheshmahe131
    @maheshmahe131 Před měsícem

    Yoh bro antha 😂 madhiri illaina ivlo kodi per irukkura imtha nattil rape and murder adigamakum theriyatha

  • @user-yy8ms9ic6z
    @user-yy8ms9ic6z Před měsícem +1

    இனிமாமுல்கட்டிநடக்கும்நடவடிக்கைனாவிடுதியபூட்டிசீல்வைக்கனும்நடத்துனவனஜெயில்லபோடனும்அதுநடக்காதூ

  • @kathiresanrajamani1397
    @kathiresanrajamani1397 Před měsícem

    உள் துறை என்றால்
    என்னவென்று காட்டுங்கள்

  • @easylearningenglish3953
    @easylearningenglish3953 Před měsícem

    Receptionista yanda arreste pantringa owner yenga ponana

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu Před měsícem +1

    திராவிட மாடலில் இது எல்லாம் சகஜம் 😂😂😂😂😂😂

  • @speakonlythetruth4150
    @speakonlythetruth4150 Před měsícem

    யார் அந்த பெயரில்லாத மர்ம நபர்கள்? வெளிச்சத்திற்கு கொண்டு வருமா தந்தி டிவி?

  • @xavier_2007
    @xavier_2007 Před měsícem

    Policekku Theriyamal Inga edhuvum Nada padalla

  • @mohamedghani2759
    @mohamedghani2759 Před měsícem

    Big comedy! Edho pudhusa nadakkira madhiri! Ella idadhilum idhana nadakkiradhu.

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 Před měsícem +1

    போலீஸ் தெரியாது. நம்பதவன் இரத்தம் கக்கி சாவான் 😂😂

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 Před měsícem +1

    தினத்தந்திக்கு பிடித்தமான செய்தி.

  • @Paseer-eh6tu
    @Paseer-eh6tu Před měsícem

    Dai. Yithu kalam kalama nadakuthu da. Yithaye yipo than kandu pitikurigala😂

  • @krish0975
    @krish0975 Před měsícem +1

    எல்லா மாநிலத்திலும் கஞ்சா/ குடி/ போதை இருக்கிறது... பிரதமர் மோடி என்ன செய்கிறார்.... குஜராத்தில் டன் எடை கஞ்சா/ கள்ள சாராயம் இருக்கிறது.... முதலில் தெய்வ குழந்தை இந்தியா குடி/ கஞ்சா இல்லாத நாடாக மாற்ற வேண்டும்..

  • @leninmahesh2018
    @leninmahesh2018 Před měsícem

    Ellarukum commision poitu dhan iruku ..

  • @manikandanpk7049
    @manikandanpk7049 Před měsícem

    Ha.. Ha.. Enjoy

  • @vinayagamoorthyvinayagamoo2705

    மூன்று மர்மநபர்கள் அரசியல்வாதிகள்

  • @abalanabalan6384
    @abalanabalan6384 Před měsícem +1

    நல்ல கண்டு பிடிப்பு

  • @Balasubramani-hf2pl
    @Balasubramani-hf2pl Před měsícem +1

    ஆக ஆக ஆக

  • @santhoshsinglepasanga5807
    @santhoshsinglepasanga5807 Před měsícem +6

    அந்தரப்பிரதேஷ் சுல்லுருப்பேட்டை செம்ம famous