சிம்மம் ராசி அதிஷ்டம் தரும் பரிகாரங்கள் | Simma Rasi Palan | Simmam Lucky Symbols

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • சிம்மம் ராசி அதிஷ்டம் தரும் பரிகாரங்கள் | Simma Rasi Palan | Simmam Lucky Symbols
    இந்த நிகழ்ச்சியில் Dr. ஆச்சார்யா ஹரீஷ் ராமன் சிம்மம் ராசி பலனுக்கான கணிப்புகளைத் தமிழில் விளக்குகிறார். குறிப்பாக இந்த காணொளியில் சிம்மம் ராசிக்காரர்கள் எந்த பரிகாரம் செய்தால் அதிர்ஷ்டம் வரும் எனவும், அதற்க்கான எளிமையான பரிகாரங்களையும் தெளிவாக விளக்கியுள்ளார். அனைத்து ராசிகளுக்கும் Dr. ஆச்சார்யா ஹரீஷ் ராமன் துல்லியமாகக் கணித்துள்ளார்.
    #simmam #rasipalan #simmarasi #simmarasipalan #leo #zodiacsigns #zodiac #ibcbhakthi #astrology #pariharam #luck #money
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil

Komentáře • 159

  • @RamyaCMS
    @RamyaCMS Před rokem +1

    Well said sir

  • @selvisuzi8899
    @selvisuzi8899 Před 6 měsíci +1

    Thank you very much 👍👌

  • @kallaisawmillsk7378
    @kallaisawmillsk7378 Před rokem +5

    100 percent correct

  • @manjula5973
    @manjula5973 Před rokem +2

    Super sir, arumai sir ,thank you 🙏🙏🙏🙏🙏

  • @muralisurya4523
    @muralisurya4523 Před rokem +2

    Neenga solvathum முற்றில்ம் உண்மை

  • @indhuvel3018
    @indhuvel3018 Před rokem +1

    Vanakam iya nan migavum ungagal varthikettu mika nandri iya🌋

  • @ramanathanrajanirajani3354

    மிக்க நன்றி sir

  • @geethamurali8814
    @geethamurali8814 Před rokem

    Ayyaa 100% correct neenga sonnadu 9 per ,tailor, suprabatham,........etc

  • @Northern_Piratez
    @Northern_Piratez Před rokem +4

    Yaare sir neenge.. science and astrology ar mix panni explain pandringe.. best way to explain sir..

  • @manivasaganr6103
    @manivasaganr6103 Před rokem +2

    100% correct to me.

  • @maheswaris8721
    @maheswaris8721 Před rokem +1

    Nandri ayya🙏🙏

  • @muthumari9294
    @muthumari9294 Před rokem +4

    எனது வாழ்நாள் அதிகமாக சென்ற இடம் திருப்பதி வெங்கடாஜலபதி ஸ்தலம் தான்.
    உயர்வு தாழ்வு என்பது நிம்மதி நாம் அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும்.

  • @ganeshmarikumarikichu7291
    @ganeshmarikumarikichu7291 Před měsícem

    Excellent

  • @neelakandankk1749
    @neelakandankk1749 Před rokem

    VISHNU sahasranamam best for prayer 🙏

  • @mahasarav1095
    @mahasarav1095 Před rokem +5

    Excellent speech sir nan simmam rasi magam nachathiram enaku gvt job kedaikuma sir

  • @redmibakthisongs4824
    @redmibakthisongs4824 Před rokem +2

    Same to me iam simam rasi poram Natchathiram

  • @priyadharshinni9519
    @priyadharshinni9519 Před rokem +1

    Sir, what u said is 💯 correct...i can't able go to thirupati sir

  • @madhansweets6635
    @madhansweets6635 Před rokem

    நன்றி

  • @naliniungalspeakrombanalla3855

    அய்யா ஒரு வேண்டுகோள் சிம்ம ராசி திருப்பதி போனால் கஷ்டம் தான் வரும் என்று ஒரு பண்டிட் சொல்ராங்க நீங்க இப்படி சொல்ரிங்க ஒன்னும் புரியல முடிவா சொல்லுங்க

  • @SasiSasi-lr2rg
    @SasiSasi-lr2rg Před rokem +2

    ஐய்யா என் கணவரும் சிம்மம் ராசி உத்திரம் நட்சத்திரம்.. ஆனால் அவருக்கு ஒரு மாதம் காலமாக உத்தியோகத்தில் ஒரே பிரச்சினையாக உள்ளது ஐய்யா அவர்க்கான அங்கிகாரம் கிடைக்க வில்லை.என் கணவர் ரொம்ப மன உலைச்சளில் என்ன செய்வது என்று தெரியவில்லை,. தயவு செய்து இதற்கு எதவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் ஐய்யா... எனக்கு அழகை தான் வருகிறது... நான் கடவுளை தான் நம்பிக்கொண்டு இருக்கிறோம் ஐய்யா..🙏🙏🙏 ஐய்யா உங்கள் பதிலக்ககா எதிர்பார்த்து கொண்டு இருப்பான்

  • @neelakandankk1749
    @neelakandankk1749 Před rokem +6

    நான் அடிக்கடி திருப்பதிக்கு போகிறேன். நான் பூரம் நட்சத்திரம்.

  • @arunlee7126
    @arunlee7126 Před rokem

    Well educated saamiyar

  • @vijayalakshmimadhavan6875

    Can we chant/listen to Vishnu Sahasranamam? Or only suprabhatham? Please reply..Thanks.

  • @tanikuttisettaigal4332
    @tanikuttisettaigal4332 Před rokem +2

    Nenga soldrathu correct ayya

  • @Surega-n8o
    @Surega-n8o Před rokem +3

    Iya.vanaggam.simmamsimalakganam .puram appatiirugum2023.annagu govt jobs kidaikuma

  • @where_ever_you_go
    @where_ever_you_go Před rokem +1

    Namaskaram, Sir, I am surprised you never mentioned about Lord Suryanarayana to be worshiped by simha rasi for all prosperity. Am I missing something.

  • @neelakandankk1749
    @neelakandankk1749 Před rokem +7

    பூர நட்சத்திரக்காரர்கள் திருப்பதி கண்டிப்பாக போக வேண்டும்.KK NEELAKANDAN M.A.ASTROLOGY.

  • @vijayalakshmimadhavan6875

    Can't we listen/ chant Vishnu sahasranamam? Or only suprabhatham?

  • @Nirmala1969
    @Nirmala1969 Před rokem +4

    குழாந்தை இல்லாதவர்காள் என்ன செய்யலாம்னு சொல்லிடுங்கையா Pl

  • @Nirmala1969
    @Nirmala1969 Před rokem +1

    எனக்கு ஒரே அக்காஒரு தம்பி. அப்பாடியெனீல் எனக்கு பாதிப்பில்லையா. ஆனா எந்த நல்லதும் நடக்க மாட்டேங்குதே😢

  • @udhayakumari2921
    @udhayakumari2921 Před rokem +3

    எப்படி சார்

  • @mahalaksminaga6810
    @mahalaksminaga6810 Před 7 měsíci +3

    Simmari thiruppathi pogalama

  • @gowthamkarthikgowtham5282

    ஐயா, ஒரு வேண்டுகோள், சிம்மராசி பூரம் நட்சத்திரம் திருப்பதி போக்கூடாது என்று கோவை பண்டிட் விஜய் ஜோதிடர் அவர்கள் கூறினார்கள், அப்படி போனால், பிச்சி எடுத்துடும், போய் தான் பாருங்களேன் என்கிறார், ஒரே குழப்பத்தில் இருக்கிறேன்,

  • @baabupadmini-il3iz
    @baabupadmini-il3iz Před rokem

    Super sir

  • @Venkatajalapathivenkat
    @Venkatajalapathivenkat Před měsícem

    பதிவுசெய்யவும்

  • @nagulsvlog3627
    @nagulsvlog3627 Před rokem

    100 % super sir

  • @vijayarajan2067
    @vijayarajan2067 Před rokem

    Vijayarajan simma rasi pooram natchathiram katakam laknam tamil

  • @chandras6494
    @chandras6494 Před rokem

    I like

  • @mayilsamy329
    @mayilsamy329 Před 9 měsíci +2

    Enna pa oruthar po oruthar povanam ennaya solringa.

  • @maheswaranksk736
    @maheswaranksk736 Před rokem +1

    🙏🙏👍

  • @mother-cv4ln
    @mother-cv4ln Před rokem

    Kala sharippa thosam poga vali sollunga anna

  • @natesannatesankkrish7660

    My son born 14.11.1987 8.52 pm mumbai makam star. When his marriage happen. Thanks

    • @mikezchannel5872
      @mikezchannel5872 Před rokem

      Very soon

    • @natesannatesankkrish7660
      @natesannatesankkrish7660 Před rokem

      @@mikezchannel5872 tks sir. But I don’t have any alliance right now. Last two years I have been seeing. Nothing so far not worked out. Very much worried. We parents above 70 yrs. doing durgai abhishekam once a month in temple.

  • @Nirmala1969
    @Nirmala1969 Před rokem +1

    sir i dont get money from my brother or sis. my money is going to my brother. but still im divorcee. no interest in lufe

  • @mahalakshmimaha2203
    @mahalakshmimaha2203 Před rokem +1

    எனக்கு கூட பிறந்தவர்கள் யாரும் இல்லை
    நான் ஒரே மகள்
    என் என் பலன் கொஞ்சம் சொல்ல முடியுமா? Pls

  • @neelakandankk1749
    @neelakandankk1749 Před rokem +3

    திருப்பதிக்கு அனைவரும் போலாம். போகக்கூடாது என்று சொல்ல வாய்ப்பு இல்லை.

  • @Nirmala1969
    @Nirmala1969 Před rokem +1

    பணம் எனக்கு என்று பிரச்சனை இல்லை ஐயா. ஆனால் திருமணன ப்ராப்தமே இல்லை

  • @RajaKumar-cn6qj
    @RajaKumar-cn6qj Před rokem +3

    After triupathi visit no money .Trichy srirangam ok.

  • @rangithaveloo2432
    @rangithaveloo2432 Před rokem +1

    Aiyah I’m a simma rasi but I’ m not a doctor or high rank in my life only a cleaner job i’ m doing not all simma are in the high position meanly u are telling for this ganeration person that is for man most not for woman sorry to said this , because I’ m a woman age 66 doing the job in school but a cleaner how tell me thank u🙏🏼🙏🏼🙏🏼

  • @lathasekaran0906
    @lathasekaran0906 Před rokem +1

    My son 07.06.1992._1.30 am.pondicherry.when his marriage happen.

  • @asokanmuthu2786
    @asokanmuthu2786 Před 8 měsíci

    What is that recipe

  • @r.sangeetharubesh1383
    @r.sangeetharubesh1383 Před rokem +4

    நினைத்தாலும் என்னால் போக முடியல 😭😭😭 என்ன செய்ய வேண்டும்

  • @muthusanthi3009
    @muthusanthi3009 Před rokem

    For me what he says is true

  • @vimalakrishnan3083
    @vimalakrishnan3083 Před rokem +1

    Simmam pogathinga. Pittichai edduthu vittom

  • @shivabalan2333
    @shivabalan2333 Před rokem +3

    Valikai thunai ellathavanga yaar kita Panam koduthu vanganum

  • @ajithkumar2041
    @ajithkumar2041 Před rokem

    Vanga vendiya deivam simam rasi

  • @vigneshbalakrishnan5430

    1976 ..

  • @mahadevansubramani7619

    என் கூட பிறந்தவர்கள் 12 பேர் அய்யா

  • @nithyam8968
    @nithyam8968 Před rokem

    Same ?

  • @tanikuttisettaigal4332

    Fish valathittu irunthen but athu 10 days uyiroda irukkum iranthu poiruthu

  • @amudhanatarajan9879
    @amudhanatarajan9879 Před rokem +5

    எனது மகன் மகம் நட்சத்திரம் ;சிம்ம ராசி தான் ஆனால் திருப்பதி கோவிலுக்கு சென்று வந்த உடன் வேலை போய் விடும் இதற்கு என்ன காரணம் ?

  • @poothapandianssattanathan8566

    Everybody don't go thirupati

  • @udhayakumari2921
    @udhayakumari2921 Před rokem +4

    என் கூட யாருமே இல்லை

    • @jaichandran3971
      @jaichandran3971 Před rokem +1

      ஐய்யயா நான் விழப்புரம் மமாவட்டம் சிம்மாராசி மகம் நட்சத்திரம் திருப்பதி செல்லாம்மா

  • @anandhananandhan3799
    @anandhananandhan3799 Před rokem +2

    Enakku simma raasithan thiruppathi sentru Sethu sunnaambu aagitten

  • @kalaiparimala2209
    @kalaiparimala2209 Před rokem

    என் கணவர் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் ஒரு அளவுக்கு நல்லா தான் இருந்தோம் ஆனால் திருப்பதி சென்று வந்தார் இப்போது பிச்சை எடுக்கவில்லை அவ்வளவு தான்.. அவ்வளவு கொடுரம் வாழ்க்கை

    • @boopalan6952
      @boopalan6952 Před rokem

      Thirupati Kovil not problem our careless only reason

    • @saro6035
      @saro6035 Před rokem

      Naanum simraasi Tirupati

    • @rajinidevi218
      @rajinidevi218 Před rokem

      எல்லாம் மனசுதான் காரணம் கடவுள் ஆரோக்கியமாக மட்டும்தான் வைப்பார் உழைப்பு எங்களது எங்களுடைய முயற்சி 👍

  • @user-qv9mo1np5q
    @user-qv9mo1np5q Před rokem +1

    Summa rasi thirupathi poga kudathunu sollersnga neenga po apadinu sollrenga

  • @menakamenaka7867
    @menakamenaka7867 Před rokem

    மாடு வளர்க்கலாமா

  • @manimekalaimanimekalai1832

    My name manimekalai en kuta pirathavar oru thakasi 3thampikal irukar enaku eppadi irukum

  • @natarajanravindiran9827
    @natarajanravindiran9827 Před rokem +2

    I am maham, i went to trirupatti, i lost my job

  • @cloud8881
    @cloud8881 Před rokem

    Simam ( Magam ) eppidi irukum .. marriage pannulama

  • @madhanagopal9599
    @madhanagopal9599 Před rokem +4

    Ithula oru polapa da , poi olachu thinnuga da

  • @tamilprime
    @tamilprime Před rokem +1

    கொஞ்சமாவது உண்மை சொல்லுங்க யாஆ😂😢

  • @muruganm448
    @muruganm448 Před rokem

    En peyar Selvi Enna unakku Enna rasi

    • @muruganm448
      @muruganm448 Před rokem

      Anupalan aisa laga nknr Rashi please Tamil

  • @MohanRaj-tw3bb
    @MohanRaj-tw3bb Před rokem

    Ungalukku pana varavu nalla irrka?

  • @arvindakshan768
    @arvindakshan768 Před rokem

    And see you are not God to tell the facts, it is just a guessing

  • @arvindakshan768
    @arvindakshan768 Před rokem

    Don't tell lies, God will punish you, be straight forward ok

  • @user-ku2py9ef9v
    @user-ku2py9ef9v Před rokem

    Wrong information

  • @neelakandankk1749
    @neelakandankk1749 Před rokem +3

    எல்லாரும் திருப்பதி போகலாம். கோவை பண்டிட் சொல்லுது முட்டாள்தனம்

  • @jegaeswari9657
    @jegaeswari9657 Před rokem

    How to contact you

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 Před rokem +2

    Thank you so much sir 🙏🏻👍

  • @udhayakumari2921
    @udhayakumari2921 Před rokem +2

    எப்படி சார்