Ejamanane | Father S J Berchmans | Holy Gospel Music

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2020
  • Song : Ejamanane
    Lyrics & Sung By : Father S J Berchmans
    Holy Gospel Music
  • Hudba

Komentáře • 681

  • @ajithdiscipleofjesus
    @ajithdiscipleofjesus Před 2 lety +102

    எஜமானனே என் இயேசு ராஜனே
    எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
    உம் சித்தம் செய்வதுதானே-என்
    எஜமானனே எஜமானனே
    என் இயேசு ராஜனே
    1. உமக்காகத்தான் வாழ்கிறேன்
    உம்மைத்தான் நேசிக்கிறேன்
    பலியாகி எனை மீட்டீரே
    பரலோகம் திறந்தீரையா
    2. உயிர் வாழும் நாட்களெல்லாம்
    ஓடி ஓடி உழைத்திடுவேன் -நான்
    அழைத்தீரே உம் சேவைக்கு - என்னை
    அதை நான் மறப்பேனோ
    3. அப்பா உம் சந்நிதியில் தான்
    அகமகிழந்து களிகூருவேன்
    எப்போது உம்மைக் காண்பேன் -நான்
    ஏங்குதய்யா என் இதயம்
    4. என் தேச எல்லையெங்கும்
    அப்பா நீ ஆள வேண்டும்
    வறுமை எல்லாம் மாறணும் -தேசத்தின்
    வன்முறை எல்லாம் ஒழியணும்
    Glory to God 🙏🙏🙏🙏🙏

  • @Aarthi2001
    @Aarthi2001 Před 2 lety +11

    Intha song pudicha like podunga... Pudikalana unlike podathinga.. Pa... Plz....

  • @dhinasuthi1190
    @dhinasuthi1190 Před 3 lety +109

    அப்பா நான் யார் மத்தியிலும் வெட்கப்பட்டு போகாதபடி வழிநடத்தும். நோயற்ற வாழ்வை என் குடும்பத்திற்கு தாருங்கள்.

  • @paulkumar183
    @paulkumar183 Před rokem +4

    எனக்கு ஜெபிக்க தெரியல என்று சொல்பவர்கள் இந்த பாடலை உணர்ந்து பாடினாலே போதும்

  • @arulcastro5013
    @arulcastro5013 Před 4 měsíci +13

    In year 1992 on my death bed a hair's breadth away from death l called out to lord Jesus and he saved me from the jaws of death. If i am alive in 2024 it is only because of lord Jesus. Thank you Jesus ,my lord and my God,my mother my father my brother and my only friend.

  • @kadarkadar2219
    @kadarkadar2219 Před 3 lety +127

    வறுமையும் வன்முறையும் ஒழியனும்
    மோசமான நிலையிலிருக்கும்
    உலகின் நிலை நிரந்தரமாக
    மாறவேண்டும்.

  • @shermiveronicaartandcraft8531
    @shermiveronicaartandcraft8531 Před 5 měsíci +5

    இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இந்த பாடல் என் உள்ளத்தை தொட்டு உணரசெய்தது எல்லா துதியும் கனமும் மகிமையும் வல்லமையும் கர்த்தருக்கே ஆமென் 😂😂

  • @petervallarasupeter8502
    @petervallarasupeter8502 Před 3 lety +60

    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக, பெர்க்மான்ஸ் ஐயா

  • @vasanthisakthivel8055
    @vasanthisakthivel8055 Před 3 lety +17

    தேசத்தில் பாதுகாப்பு வேண்டும் ஆண்டவரே ஆமென்

  • @joycookingsheela5904
    @joycookingsheela5904 Před 2 lety +37

    என் எஜமானரே எனக்கு எல்லாமே 🙏🙏🙏🙏 நீங்கதான் அப்பா

  • @elakkiyan-
    @elakkiyan- Před 2 lety +15

    கர்த்தர் நாமம் மகிமைபடுவதாக ஆமேன்!!!

  • @bijhonbillgates
    @bijhonbillgates Před 4 měsíci +2

    இந்த பாடல் வெளியிட்ட போது, பல்லாவரத்தில் பெர்க்மான்ஸ் ஐயா சுவிசேச கூட்டத்தில் ஆரம்பிக்கும் முன் பாடல் ஸ்பீக்கரில் ஒலித்துக்கொண்டே இருந்தது,இந்த பாடல் கேட்ட போது உலகம் தரமுடியாத சந்தோசம் கிடைத்தது,

  • @esraharishesraharish6470
    @esraharishesraharish6470 Před 3 lety +35

    நான் என்னை. உம்முடைய கரங்களில் கொடுக்கிறேன் அப்பா நீங்க என்னை பயன்படுத்துங்க...

  • @mariamohandas3044
    @mariamohandas3044 Před 2 lety +3

    அப்பா இயேசுவே உமது பிள்ளைகளாகிய எங்களை எப்போதும் கண்மணி போல் காத்துஇரட்சித்து கொள்ளும், எங்களை ஒருபோதும் கைவிடாதேயும் அப்பா, எங்களை ஒருபோதும் வெட்கப்பட விடாதேயும் அப்பா, உம்மைவிட்டால் எங்களுக்கு யாரும் இல்லை அப்பா, எங்களை உமது வல்லமையோடு, உமது இரக்கத்தோடு, உமது கருணையோடு, உமது அன்போடு, உமது சமாதானத்தோடு வழிநடத்தும் அப்பா ஆமென் அல்லேலுயா 🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-xi1js4pv3c
    @user-xi1js4pv3c Před 3 lety +118

    ஆண்டவரே நான் வாழ்நாள் முழுவதும் உம் சேவை செய்ய உதவி செய்யும் ஆமென் 🛐

  • @arunsarun8983
    @arunsarun8983 Před 3 lety +8

    இதுவரை வழி நடத்தினிா் இனி வழி நடத்து விா். நன்றி நல்ல இருப்போம் எல்லோரும்

  • @ranjitsingh6856
    @ranjitsingh6856 Před 3 lety +132

    வறுமை எல்லாம் மாறணும்; வன்முறை எல்லாம் ஒழியணும். Yes Lord, heal our land Jesus. Hallelujah

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 Před 2 měsíci +2

    இந்த பாடல் கேட்டு நான் ஆண்டவரே பெலவீன ரொம்ப அதிகமா ஆமென் 🙏🙏

  • @sony7857
    @sony7857 Před 3 lety +123

    Ejamaananae en yaesu raajanae
    Ennamellaam aekkamellaam
    Um siththam seivadhuthaanae-en
    Ejamaananae ejamaananae
    En yaesu raajanae
    1. Umakkaagathaan vaazhgiraen
    Ummaithaan naesikkiraen
    Baliyaagi enai meetteerae
    Paraloagam thirandheeraiyaa
    2. Uyir vaazhum naatkalellaam
    Oadi oadi uzhaithiduvaen -naan
    Azhaiththeerae um saevaikku - ennai
    Adhai naan marapaenoa
    3. Appaa um sannithiyil thaan
    Agamagizhandhu kalikooruvaen
    Eppoadhu ummai kaanbaen -naan
    Aengudhaiyaa en idhayam
    4. En dhaesa ellaiyengum
    Appaa nee aala vaendum
    Varumai ellaam maaranum -dhaesathin
    Vanmurai ellaam ozhiyanum

  • @sureshkannan127
    @sureshkannan127 Před 3 lety +22

    எனக்கும் மிகவும் பிடித்த பாடல். ஆமென்

  • @danieljackson9001
    @danieljackson9001 Před 8 měsíci +1

    பிதா குமாரன் பரிசுத்த ஆவிக்கு சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 Před 2 lety +38

    என் கண் கலங்கி கண்ணீரை வடிக்கிறேன் நன்றி இயேசுவே

  • @milkkalraju9136
    @milkkalraju9136 Před 8 měsíci +1

    என் தேச‌ எல்லை எங்கும் அப்பா நீர் ஆளவேண்டும்
    என் அப்பா ஆளுகை வரணும்

  • @sophiamary6547
    @sophiamary6547 Před 2 lety +46

    எஜமானனே என் இயேசு ராஜனே
    ஆமென் அப்பா என் இயேசு ராஜாவே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
    🙏🙏🙏🙏🙏

  • @prakashkannan8868
    @prakashkannan8868 Před 2 měsíci +2

    Very beautiful songs jesus Very powerful god my life changes jesus thank you father

  • @uarasuuarasu4637
    @uarasuuarasu4637 Před 3 lety +42

    உமக்காக தான் வாழ்கிறேன் உம்மை தான் நேசிக்கிறேன்

  • @user-ec1ds5sc3y
    @user-ec1ds5sc3y Před 3 lety +4

    Esappa intha Corona la irunthu intha ulagatha kapathunga pa🙏🙏😭😭😭😭

  • @reubenchristian8426
    @reubenchristian8426 Před 3 lety +156

    நான் பல தரம் பாடி.... கண்ணீர் வடித்து ஜெபிக்க வைத்த பாடல்.....
    ஆமென்....

  • @K-SamuelSamson
    @K-SamuelSamson Před rokem +2

    சாராள் நவரோஜி, நட்ராஜ் முதலியார், தினகரன் ஐயா இன்னும் அனேக பரிசுத்தவான்கள் பாடிய பாடல்கள் இன்றும் ஜீவனுள்ளதாயும் தேவா பிரசன்ன வெளிப்படக்கூடியதாயும் உள்ளது அது போன்று பெர்க்மான்ஸ் அய்யாவின் பாடல்கள் உள்ளத்து ஐயா அவர்களுக்கு தேவன் நல்ல சுகம் பெலன் தீர்காயுசை தந்து ஆசீரிவதிப்பராக

  • @naco-home9460
    @naco-home9460 Před 2 lety +92

    என்னை அதிகமாக ஆவிக்குரிய காரியங்களில் ஊக்கப் படுத்தும் பாடல் Thank u Fr.Berchmans Ayya

  • @malaramalar5042
    @malaramalar5042 Před 3 lety +21

    My, favorite Jesus songs🙏 ethea ulagathula, unmaiyana anbu na athu, yesuappa voda,,,, anbu 👌👍matumthua100/:unmai,,,,, love you 👌👌👌🙏👌👌👍🙏

  • @Muthu817
    @Muthu817 Před 5 měsíci +1

    En yesu rajane, ummai mattum dhan nesikren ayya. Enakku oru new life kodunga appa

  • @jesuslove4252
    @jesuslove4252 Před 2 lety +3

    Amen yesapa i love you jesus en ennamela en ekkam ella um sitham seivathu thane

  • @nandhunandhu7444
    @nandhunandhu7444 Před 2 lety +2

    berchmans aiyya song ellame super enaku romba pudikum avar innum nariya song padanum amen

  • @ksmcvantony
    @ksmcvantony Před 2 lety +1

    Brother she is seeing yr prayers but she send me out of the house.with my tears i am writing. Brother i am her mother and father.

  • @RajeshRajesh-zr1wm
    @RajeshRajesh-zr1wm Před 2 lety +10

    அருமையான........🙏🙏🙏.........பாடல்

  • @nancynancy2060
    @nancynancy2060 Před 4 měsíci +5

    Glory to lord Jesus Christ 🙏🙏🙏🙏

  • @sudharichard2270
    @sudharichard2270 Před 3 lety +15

    Yesappa nan piranthe um sitham seyvatharku thane andavare amen 🙏

  • @vijaybaskaran1761
    @vijaybaskaran1761 Před 3 lety +22

    அழைத்தீரே உம் சேவைக்கு 🙏🙏

    • @princy605
      @princy605 Před 2 lety +2

      அழைத்தீரே உம் சேவைக்கு அதை நான் மறப்பப்பேனோ நன்றி இயேசப்பா ;நன்றி பெர்க்மான்ஸ் ஐயா

    • @princy605
      @princy605 Před 2 lety +1

      Super sir

  • @jacobbennyjohnsongs
    @jacobbennyjohnsongs Před 3 lety +79

    இந்த பாடலை பாடும் போது அழாத நாட்கள் இல்லை 🙌lovely Jesus 🙌🙌🏼

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty Před 2 lety +15

    EJAMANAE EN YESU RAJANE ENNAM ELLAM EKAM ELLAM UN SITHAM SEIVATU THANE 🙏🙏🙏🙏🎵🎵🎵🎵🎵✝️✝️✝️ I LOVE THIS WORDS AND SONG 🙏🙏🙏🎵🎵🎵🎵✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @baskardaniel6739
    @baskardaniel6739 Před 3 lety +42

    என் இயேசு ராஜனே உமக்கு நன்றி

  • @prakash1327
    @prakash1327 Před 3 lety +72

    உமக்காக தான் வாழ்கிறேன் உம்மைத்தான் நேசிக்கிறேன் I love you Jesus ❤️❤️❤️

  • @anithaj5086
    @anithaj5086 Před 2 lety +6

    என் எண்ணம் எல்லாம் ஏக்கம் எல்லாம் உன் சித்தம் செய்வது தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshraje2310
    @rajeshraje2310 Před 3 lety +8

    இயேசுவே நீர் நல்லவர்

  • @sridhardas3217
    @sridhardas3217 Před 3 lety +9

    Appa naan umathu Pillai. I love you Jesus

  • @vincentjo9554
    @vincentjo9554 Před 2 lety +1

    ஐயா உங்கள் அழகான குரலுக்கு நான் அடிமை.

  • @joyceyuvanselin8455
    @joyceyuvanselin8455 Před 3 lety +4

    ஆண்டவரே என் வாழ்வில் உம் தேவை‌ செய்வேன்

  • @vincypraditta3098
    @vincypraditta3098 Před rokem +5

    கோடி கோடி நண்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkateshk2777
    @venkateshk2777 Před 2 lety +6

    Amen amen amen amen 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 Parise the Lord

  • @malaramalar5042
    @malaramalar5042 Před 3 lety +18

    My favorite 👌Jesus, my favorite👌 Jesus,,, 🙏👌my favorite song yesuappa, etheA Ulagathulay my,,,bast frd, my best,enoda life layum,nega thea fast, best 🙏❤love you 🙏 love you ❤🙏🙏👌🙏👌🙏 Jesus🙏

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran4254 Před 2 lety +11

    Amen thank you Jesus 🙏🏻❤️

  • @gnanapoongothai9617
    @gnanapoongothai9617 Před 11 měsíci +1

    🙏🙏🙏யேசுவே!உம் ஒரே ஒரு ரத்த துளியால் என் மகனை சுகமாக்கும் 🙏🙏🙏

  • @devikavasanth7670
    @devikavasanth7670 Před 2 lety +2

    Umakagathan vazhgiren ummaithan nesikiren.....🥺🥺😭appa

  • @indrag3119
    @indrag3119 Před 2 lety +9

    SIN IS SUCH A POWERFUL ONE. It separates from our eternal ETERNAL FATHER JAHOVAE LORD JESUS AND THE HOLY SPIRIT

  • @deboj2453
    @deboj2453 Před 2 lety +5

    Praise the lord JESUS I Love you my Thatha

  • @venkatesang9816
    @venkatesang9816 Před 2 lety +1

    எஜமானனே என் இயேசு ராஜனே எங்களை ஆட்கொண்டு வழிநடத்தும் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம்

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 3 lety +12

    Yesappa Jesus we all love you dady please forgive all our sins thanks appa Praise the Lord Amen

  • @muthugopal7212
    @muthugopal7212 Před 11 měsíci +2

    பலியாகி எனை மீட்டீரே பரலோகம் திரந்தீரையா
    I love you jesus

  • @vijayadharun2100
    @vijayadharun2100 Před 3 lety +7

    Jesus is my father and mother .I Love my father. He is my Head of my family,

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 Před 3 lety +20

    God bless you very peace full time for everyone thank Jesus thank father Amen hallelujah 🌍💕

  • @rameshk8282
    @rameshk8282 Před 3 lety +26

    Praise the Lord... Amen my heart touched song

  • @jenishjames8892
    @jenishjames8892 Před 3 lety +18

    Jesus Coming soon ❤

  • @soniyashikshajis8221
    @soniyashikshajis8221 Před 3 lety +7

    Amen nandri yesuve hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah praise the lord appa ummaku nandri yesuve engalai parisutha padudhum

  • @mariappan4545
    @mariappan4545 Před 3 lety +4

    நான் மிகவும் விரும்பி கேட்கும் பாடல்

  • @MarySagaya-bo5ej
    @MarySagaya-bo5ej Před 7 měsíci +1

    God is good amen 🙏🙏

  • @JoshuaRMani
    @JoshuaRMani Před 2 lety +6

    Father, Lord of heaven and earth, I want all my life to be lived out to your glory, a living testament of thanks to you for the grace you have given me in Jesus. While I do not always do this as well as I would like, I lovingly offer you my words, my actions, my heart and my mind to bring you glory by doing your will. Please, use your Spirit to remove the areas of self-deception from my life so that weaknesses and hypocrisy will not rob my discipleship of its intended worship of your Majesty Father, I pray this through the Word of God (Jesus Christ), my Saviour. Amen.

  • @SelvaRaj-ds2gd
    @SelvaRaj-ds2gd Před rokem +1

    உமது இறையரசு சமீபம் என்பதை விசுவசிக்கிறோம் ஆண்டவரே! மாரநாதா! வாரும் இயேசுவே! வாரும்! இந்த பிரபஞ்சம் உமதாகட்டும்.ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்தருளும்!ஆமென்!

  • @kalkalpana2412
    @kalkalpana2412 Před 2 lety +7

    Ena Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arockiasamy2040
    @arockiasamy2040 Před 3 lety +12

    God bless your ministry and jebathottam father Bergmans long life Amen jesus is king of king Amen alleluia.

  • @SureshKumar-mw9iz
    @SureshKumar-mw9iz Před 3 lety +10

    Amen glory to Jesus Christ 🙏🙏🙏

  • @vikisalo5247
    @vikisalo5247 Před 2 lety +4

    God bless you

  • @gunasinghguna9227
    @gunasinghguna9227 Před 3 lety +16

    இயேசு ஐயா உமக்காக வாழ உதவி செய்யும் எங்கள் எஜமான் நீர் ஐயா

  • @acamathurministries8653
    @acamathurministries8653 Před 3 lety +13

    ஆமென் அல்லேலூயா நன்றி ஐயா

  • @StalinStalin-ko8op
    @StalinStalin-ko8op Před rokem +1

    ஏசப்பா நீங்க எனக்கு லேட்டா உதவி செய்தாலும் லேட்டஸ்டாக செய்வீங்க எனக்கு நம்பிக்கை இருக்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா

  • @monimaclin7070
    @monimaclin7070 Před 3 lety +32

    Heart touching song ❤️

  • @Prabupriyanka
    @Prabupriyanka Před 3 lety +2

    En Ennamellam yekkamellam Um Sitham Seivathu thane Daddy ✝....

  • @susaialangara6020
    @susaialangara6020 Před rokem +7

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இந்த பாடலியின் வரிகளை கேட்கும் போதே என் கண்களில் கண்ணீர் மழை பொழிய ஆரம்பித்து விடும் 😢😢😢😢 உனர்களை வெளியே கொண்டு வரும் பாடல் ஒரு நம்பிக்கை ஆறுதல் தர கூடிய பாடல் 🙏🙏🙏🙏 எஜமானர் இயேசுவுக்கே நன்றி 🙏🙏

  • @sheebab2261
    @sheebab2261 Před 3 lety +1

    Umakkagathan valzven

  • @malaramalar5042
    @malaramalar5042 Před 3 lety +2

    Jesus songs all songs,,,semma 🙏songs 👌👌therumpa, therumpa kettayalum, thevettathea oray songs,,, ejjamananay songs, thea,, daily kaykama,, thukkamay varatheathu,,,, semma song🙏🙏🙏🙏 👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌ethea ulagathula unmaiyana anbu👌 na,,, athu yesuappa ,,oda,anbu matumthea👌👌👌👌👌👌

  • @subaa5159
    @subaa5159 Před 3 lety +3

    ஜயாஉமக்காகத்தான் வாழ்கிறேன், உம்மைத்தான் நேசிக்கிறேன்

  • @jayacha4u
    @jayacha4u Před 2 lety +15

    Praise the Lord Jesus. Amen. Hallelujah.

  • @mbalasubramani5030
    @mbalasubramani5030 Před 2 lety +12

    Jesus you are my Lord 🙏 thank you

  • @indrag3119
    @indrag3119 Před 2 lety +7

    What a blessed generation we are! Yes we blessed to live with LORD JESUS CHRIST our heavenly father came down for us

  • @JR-dg2ob
    @JR-dg2ob Před 2 lety +23

    எஜமானனே என் இயேசு ராஜனே
    எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
    உம் சித்தம் செய்வதுதானே -என்
    எஜமானனே எஜமானனே
    என் இயேசு ராஜனே
    உமக்காகத்தான் வாழ்கிறேன்
    உம்மைத்தான் நேசிக்கிறேன் ஐயா
    பலியாகி எனை மீட்டீரே
    பரலோகம் திறந்தீரையா
    உயிர் வாழும் நாட்களெல்லாம்
    ஓடி ஓடி உழைத்திடுவேன் நான்
    அழைத்தீரே உம் சேவைக்கு என்னை
    அதை நான் மறப்பேனோ
    அப்பா உன் சந்நிதியில் தான்
    அகமகிழ்ந்து களிகூருவேன் என்
    எப்போது உம்மைக் காண்பேன் நான்
    ஏங்குதய்யா என் இதயம்
    என்தேச எல்லையெங்கும்
    அப்பா நீ ஆள வேண்டும்
    வறுமை எல்லாம் மாறணும் தேசத்தின்
    வன்முறை எல்லாம் ஒழியணும்

  • @coolbuddygamingtamil7075
    @coolbuddygamingtamil7075 Před 3 lety +10

    10000million like pannuka

  • @solomonrajeshkumar7108
    @solomonrajeshkumar7108 Před 3 lety +29

    ஆம் தகப்பனே எங்கள் எண்ணங்களும் ஏக்கங்களும் நீர் ஒருவர் மாத்ரமே

  • @zoindavid4927
    @zoindavid4927 Před 3 lety +4

    Very nice song God bless you

  • @febymathew901
    @febymathew901 Před 2 lety +8

    Thank you Lord..Thy will be done in my behalf...🙏

  • @martinjohnsonmartinmartin2148

    Praise the Lord JESUS ❤️

  • @sarithak3951
    @sarithak3951 Před 9 měsíci

    அப்பா எங்கள் தேசத்தை ஆசீர்வதியும் 🙏🙏🙏🙏🛐🛐🛐

  • @maryrosiere1053
    @maryrosiere1053 Před 2 lety

    Praise the loard
    Nanne intha song moulam razikka pattene Amen allaluia
    Nandri father👃 valli chantal

  • @pavithraarulappan9751
    @pavithraarulappan9751 Před 2 lety +3

    Thank you JESUS for given this life

  • @dhayanithi943
    @dhayanithi943 Před 2 lety +3

    எனக்கு பிடித்த பாடல்

  • @rubanjohn1371
    @rubanjohn1371 Před 3 lety +14

    Amen Amen ....
    Glory to💗 jesus💗 ....
    Hallelujah hallelujah.....

  • @prakadivi1934
    @prakadivi1934 Před 2 lety +3

    Ellame unga Thayavu Jesus🙏🙏🙏

  • @joelsam9061
    @joelsam9061 Před 3 lety +5

    Praise the lord

  • @robertrosario9602
    @robertrosario9602 Před 2 lety +1

    இயேசு அப்பா தகப்பனே எனக்கு நீங்க மட்டும் தான் என்னை தொட்டு சுக படுத்தும்

  • @VinayagaThaya-bm5yo
    @VinayagaThaya-bm5yo Před 8 měsíci

    Amen Thank you Jesus. THANK YOU. FATHER 🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @devadossg5162
    @devadossg5162 Před 3 lety +24

    Wonderful song. Thank you father.
    Praise be to God