Video není dostupné.
Omlouváme se.

வவுனியாவில் மீளவும் சர்ச்சையாகும் நாய்கள் காப்பகம் | அனுமதி மறுத்த பிரதேச சபை | IBC

Sdílet
Vložit
  • čas přidán 12. 07. 2024
  • #நாய்கள்காப்பகம் #வவுனியா #மகாறம்பைக்குளம் #வவுனியாதெற்குபிரதேசசபை #Vavuniya #NaikalKapakam #IBC #IBCTamil #Chavakachcheri #ChavakachcheriHospital #சாவகச்சேரிவைத்தியசாலை #ibctamiltvprogram #ibctamiltv
    Subscribe us : goo.gl/iRiiyf
    Website : www.ibctamil.com/
    CZcams : / ibctamiltvshows
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

Komentáře • 124

  • @user-ig6ij3ud1c
    @user-ig6ij3ud1c Před měsícem +19

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அக்கா❤

  • @uthayankumar1629
    @uthayankumar1629 Před měsícem +38

    உண்மையில் இப்ப இந்த காலத்தில் இப்படி ஒரு சகோதரி நாங்கள் காண முடியாது

  • @judeabiel3102
    @judeabiel3102 Před měsícem +37

    Pls support this sister.
    வாயில்லா ஜீவன்கள் அதற்கு உதவி செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்யாதீங்க pls support

  • @Forest2763
    @Forest2763 Před měsícem +24

    நல்ல உள்ளம் கொண்ட மக்களுக்கு பிரச்சினைகள் வரும்.சவாலை வெற்றியுடன் எதிர்கொள்ளுங்கள்.

    • @yogarasasanthampillai4988
      @yogarasasanthampillai4988 Před 29 dny

      தெ ரு நா ய் களா ல் எ த் த னை வி ப த் து க் க ள் இ வ ர் க ள் க ண் ணு க் கு தெ ரி ய வி ல் லை யா ?

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 Před 26 dny +3

    உங்கள் சேவை மகத்தானது சகோதரி, கர்ப்பதடை செய்தால் இலகு.

  • @judeabiel3102
    @judeabiel3102 Před měsícem +11

    Ibc tamil pls support this sister

  • @antonselvarajah3484
    @antonselvarajah3484 Před 28 dny +3

    இறை அன்புள்ளவர்களால் தான் இதைச் செய்ய முடியும்...
    மிருகமாக வாழும் மனிதமிருகங்களுக்கு இது தெரியாது.

  • @saranka2c562
    @saranka2c562 Před 26 dny +1

    You are so great akka. Pls give shelter to stray dogs .some people couldn't understand the real things. They never understand .you did great job

  • @antonselvarajah3484
    @antonselvarajah3484 Před 28 dny +2

    நானும் மிக அன்பாக ஒருவனை வளர்க்கின்றேன். நீங்கள் கூறியது. உண்மை சகோதரி ஜீவகாருணியம் பற்றி அறியாதவர்கள். உங்களைச் சுற்றி இருப்பதை நான்பார்க்கின்றேன்.

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Před měsícem +4

    சனங்களை என்ன செய்ய எல்லாம் தலை எழுத்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் எல்லாம் நல்ல படியாக நடந்தால் நல்லம்🙏

  • @sake1780
    @sake1780 Před měsícem +8

    ❤️❤️❤️❤️❤️ குட்டிப் பிள்ளைகள் ❤️❤️❤️❤️

  • @EMJEEPI
    @EMJEEPI Před měsícem +13

    மற்றைய ஊர்மக்கள் இந்த காப்பகத்துக்கு சப்போட் பண்ணலாமே. ஏன் சண்டை பிடிப்பவவின் கதைக்கு பயப்பிடுகிறியளா?

  • @ruthwesley1
    @ruthwesley1 Před měsícem +15

    இந்த சிவப்பு டிசேட் போட்ட அக்கா ரொம்ப தன் பேசுற,இவா என்ன நோர்வேக்கு போக ஆசைபடுற போல

    • @EMJEEPI
      @EMJEEPI Před měsícem +3

      உண்மையில் இது ஒருவகை பொறாமையின் வெளிப்பாடு.

    • @ruthwesley1
      @ruthwesley1 Před měsícem

      @@EMJEEPI ஒ௫ வேளை இந்த சிவப்பு டிசேட் போட்ட அக்காவை பொறுப்பாக விட்டு இ௫ந்தால் (பணத்தை அனுப்பி) ஒகேயாக இ௫ந்தி௫க்கும் 😁

  • @user-zx4hs9hy4h
    @user-zx4hs9hy4h Před 5 dny

    நல்ல சேவை உங்கள் சேவை தொடருங்கள் மக்கள் ஒற்றுமை இல்லை அவர்களுக்கு கடவுள்தான் நல்ல அறிவை கொடுக்கவேண்டும் எரிச்சல் பிடித்த சனங்கள்

  • @sivapathamsujendran4390
    @sivapathamsujendran4390 Před měsícem +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @judeabiel3102
    @judeabiel3102 Před měsícem +9

    Vavuniya people Pls help this sister

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 Před měsícem +16

    அக்கா இலங்கையில் வாழும் முக்கால்வாசி மக்களும் வெளிநாட்டுக் காசில்தான் வீடு ரொய்லற் என்றுவாழுறாங்கள் இல்லையென்றால் இவங்க எங்க போவாங்க காட்டுக்குத்தானே அப்போ அது மழையில் கலந்து தோட்டத்துக்கு போகும் ஊருக்கும் வரும் நாய் தெருவில் திரிவதைவிட இது தான் பாதுகாப்பு மக்களுக்கு இந்த சிவப்பு சட்டை பொம்பிளைக்கு மூளை கூடிப்போச்சு இந்த பொம்பிளைக்கு கல் மனசு உயிரின் மதிப்புத்தெரியாத பொம்பிளை

  • @abir1290
    @abir1290 Před měsícem +5

    Please support to this lady

  • @pusppalyla706
    @pusppalyla706 Před měsícem +2

    U are really good heart sis 🙏 god bless u sis

  • @Srilankann
    @Srilankann Před 24 dny

    என்னவாக இருந்தாலும் மக்கள் குடியிருப்பை விட்டு ஒரு ஓரமாக இதனை அமைப்பதுதான் ஏற்றதாக இருக்கும்.

  • @user-rd9fe9ue5g
    @user-rd9fe9ue5g Před 29 dny +2

    சகோதரி உங்களுடைய சேவைக்கு தலைவணங்குகிறேன்.நம்முடைய நாட்டில் காலகாலமாக தெருவாக கொண்டு வீசுவது குப்பையில் கட்டி போடுவது எத்தனை சித்திரவதை செய்கிறார்கள் வைரவ கடவுள் என்பதை எப்படி மறந்து தாங்கள் சுயநலத்திற்காக பேசுவது வெட்கப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது சகோதரி மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது நல்ல தீர்ப்பு வரும் காத்திருங்கள் கடவுள் கைவிடமாட்டார் ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻

  • @uthayankumar1629
    @uthayankumar1629 Před měsícem +5

    எப்படி இந்த இளம் வயதில் யார் வருவார்கள் இந்த உதவி செய்வது

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog Před 22 dny

    Morway madam doing well.
    She is doing protection for people dog bite on the streets,
    But she made good protection.for neighbour,she will do correctly❤,because she lives Norway 🇳🇴.

  • @EMJEEPI
    @EMJEEPI Před měsícem +17

    படிப்பறிவு இருக்கணும்.இல்லை உலகறிவு இருக்கணும். சிவப்பு சட்டைக்காரி.

    • @Ravanan646
      @Ravanan646 Před měsícem

      சிலருக்கு நாய்களை பிடிக்கும் சிலருக்கு ஆடு மாடுகள் மாடுகள் பிடிக்கும் அது அவர் அவர் விருப்பம். இதற்கும் படிப்பறிவுக்கும் சம்பந்தமில்லை.

    • @Streetdogsvavuniya
      @Streetdogsvavuniya Před měsícem

      நானும் சிவப்பு தான் என்னைய சொல்றிங்க?

    • @EMJEEPI
      @EMJEEPI Před měsícem

      சிவப்பு சட்டை என்ன குறிப்பிட்டது நாய்க்காப்பகத்திற்கு எதிராக கதைக்கும் அந்த சண்டை க்காரியை.​@@Streetdogsvavuniya

    • @GaneshThamu
      @GaneshThamu Před měsícem

      Red dangerous ​@@Streetdogsvavuniya

    • @WijeKumar-i8f
      @WijeKumar-i8f Před 4 dny

      Yes

  • @Bakkiyalakshmi-x1d
    @Bakkiyalakshmi-x1d Před 11 dny

    ❤❤❤i support to akka

  • @GaneshThamu
    @GaneshThamu Před měsícem +2

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.

  • @benhuransala1136
    @benhuransala1136 Před měsícem +1

    This lady is a super woman ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @KumarasamyBalendran
    @KumarasamyBalendran Před měsícem +3

    Super super super

  • @sailajahganesharajah-jl7ux
    @sailajahganesharajah-jl7ux Před měsícem +2

    Love u so much akka. I am Tharshini.

  • @gunasinghamgs1729
    @gunasinghamgs1729 Před měsícem +4

    தங்கை ஆடு மாடு வளர்ப்பதற்கு அனுமதி தேவையில்லை அதற்குபாதுகப்புக்கு நாய்வழக்கலாம் யாரும் கேள்விகேட்கமுடியாது

  • @user-by5vy4zn4h
    @user-by5vy4zn4h Před 27 dny +1

    மிகவும் நல்லவிடயம் நானும் வவுனியாதான் தைமாதம் சந்திப்போம் என்னால் முடிந்த உதவியை செய்வேன்.

  • @user-kf1mu6bl5f
    @user-kf1mu6bl5f Před měsícem +2

    Ibc help pannunga akka kku support pannunga please🙏

  • @uthayankumar1629
    @uthayankumar1629 Před měsícem +2

    மயில் இவருடைய தொண்டுக்கு நாங்க ரொம்ப போட்ட வேண்டும்

  • @thiyagarajannatarajan2116

    Super u. Are really, God
    Bless you🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @markkandusubarna4307
    @markkandusubarna4307 Před měsícem

    Antha vayila jeevan kalaiyum valavidungo unkalukku madduma kadavul ulakai padaiththar. Intha makkal etharkku ippidi irukkirarkal manisar pola nadakkama ippidi iruppathu kavalai kuriya vidayam akka kadavul irukkar kavalaippadathengo love you akka

  • @Srisri-zk3mh
    @Srisri-zk3mh Před 25 dny

    இரவில் வீதியில் திரியும் நாய்கள்காப்பகத்தில்உள்ளநாய்களாஅல்லதுஊரவர்களின்உணவில்லாமல்அலையும்நாய்களா?
    எதற்கும் சகோதரி BLUECROSSஅமைப்பினரைநாடுவதுசிறந்தது.எதிர்ப்பவர்களின்
    வீடுகளில்இவ்வளவுகழிவகற்றல்வசதிகள்இருக்கின்றதாஎன்பதுசந்தேகம்தான்

  • @user-rk3mi3uj9p
    @user-rk3mi3uj9p Před 29 dny

    Ningkal ellam kadavulin maru uruvam akka ❤❤

  • @swarnathanabalasingham8078

    Please listen to the public.
    Please support to neighbours.
    Don't disturb to the neighbours.
    Please go and look after your
    Family.
    God bless you and your family 😊

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog Před 22 dny

    Tamils are some peoples making troubles
    Do not troubles in your own hearts 💕.
    Continue make protection for dogs and peoples. Good path.

  • @dharshinisaroj6878
    @dharshinisaroj6878 Před měsícem +3

    Support

  • @chandrasekarjeyaparthynice416
    @chandrasekarjeyaparthynice416 Před měsícem +6

    Mosama pasura naigalavida dog good

  • @user-uf3vr9ju5v
    @user-uf3vr9ju5v Před 21 dnem

    OK 👍 Animal save life 👍 still to many people now but food thing

  • @mathybalasingam6522
    @mathybalasingam6522 Před měsícem +1

    World is for every living thing including all animals. Dog has the same rights as you are.

  • @aswinsiva6489
    @aswinsiva6489 Před měsícem +2

    Sivappu saddikari unku ulakaanubam eruka thaye she is known what she does .you should know what she going to do. Don’t worry sister

    • @Ravanan646
      @Ravanan646 Před měsícem

      சிலருக்கு நாய்களை பிடிக்கும் சிலருக்கு ஆடு மாடுகள் மாடுகள் பிடிக்கும் அது அவர் அவர் விருப்பம்.

  • @VanisiriGnanavadivel
    @VanisiriGnanavadivel Před měsícem +7

    Nallathukku kalam illa

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog Před 22 dny

    Tamils are some peoples making troubles
    Do not troubles in your own hearts 💕.
    Continue make protection for dogs and peoples. Good path.i think her relations of closed,

  • @MithuMithun-ul8ob
    @MithuMithun-ul8ob Před měsícem +3

    Ava norway la nindalum dog ulla than nikkithu yartajum ondajum kadikkela kadichcha athajum avave poruppu nindu pappa. Neengal 5 dog thirijithu night la enda neengal ean night la thirijiringal... 5 dog kkum kaval pola aaa?? Akkala kadikkama😄😄😄😄

  • @945982
    @945982 Před 29 dny

    God bless you. We like to support you, how do we do.

  • @shanamoorthy5399
    @shanamoorthy5399 Před měsícem +7

    Entha nayum veliyil varavilai. Nangalum pakathil thaan irukirom. Antha red blouse pombila poi solluthu. Yarudayo pechai ketu. Antha akka evalavu kastathuku mathiyila oru nallathu seira. Intha saniyan ipdi poi soluthu. Nalla visayathuku ipdi thada solra. Ava nallave iruka mata. Intha paavatha ungada pilayalum anupavikum.

    • @Streetdogsvavuniya
      @Streetdogsvavuniya Před měsícem

      🤣🤣🤣🤣🤣

    • @pusppalyla706
      @pusppalyla706 Před měsícem +1

      Exactly sis.. ithunggalellam tiruntatungge.. kadaisi vare kasta padungge anthe vai ilathe jevangal mele poi soldratukku

    • @markkandusubarna4307
      @markkandusubarna4307 Před měsícem

      Ama antha pompilai veddila iyum ippidithan pola Enna jenmam vayila jeevan kalai nimmathiya vala viduthillai periya arivali nu ninaippu vera

  • @manorajpillai1069
    @manorajpillai1069 Před měsícem +3

    அன்பு நாய்கள் காப்பகத்திலேயே எல்லா நாய்களையும் வளர்கலாமே?

    • @Ravanan646
      @Ravanan646 Před měsícem

      நாய்களின் சிறுநீர், மலம் இரண்டையும் சேகரித்து தாவர பசளையாக மாற்றும் திட்டத்தில் அரசும் கவனம் எடுக்கவேண்டும்

    • @EMJEEPI
      @EMJEEPI Před měsícem +1

      இடம் இல்லை என்றால்?

  • @PratheepanPratheepan-cj9xt

    ❤❤❤❤

  • @shanamoorthy5399
    @shanamoorthy5399 Před měsícem +4

    Naikaluku ethira ivalavu kathaikirave avada amma enga? Avada nilama ena endratha ekelunga? Endi kasipu vithu kanja vithu oora alicha pavam pathatha d unaku? Itha pavamum venuma. Konjamachu thirunthu. Unda natham elam velila vara vachiratha.

  • @sheelaramakrishnan64
    @sheelaramakrishnan64 Před 26 dny

    ❤❤❤❤❤❤

  • @nilantadumbara9590
    @nilantadumbara9590 Před 12 dny

    Yow makku nadir I pesadeenga manja sattai

  • @Lakshmi2914
    @Lakshmi2914 Před 9 dny

    🙏🏻😢😢😢

  • @ParaDesi007
    @ParaDesi007 Před měsícem +4

    "இதைவிட தன் தொழிலை இன்னும் மேம்படுத்த போவதாக" அவவே சொல்கிறா. அப்ப இவ செய்கிறது (நாய் காப்பக )வியாபாரம் தானே?

    • @EMJEEPI
      @EMJEEPI Před měsícem

      நீர் அவருக்கு உதவி சேய்யாது விட்டா ஏன் அதைப்பற்றி கவலை.

    • @ParaDesi007
      @ParaDesi007 Před měsícem +1

      @@EMJEEPI அந்த அக்கா தன் வாயாலே சொன்னதை பற்றித்தான் அந்த கேள்வி இருந்தது. உனக்கேன் எரியுதோ தெரியவில்லை.. நீ உதவி செய்வதும் விடுவதும் உன் பிரச்னை. எனக்கு இதில் கவலைப்பட ஒன்றும் இல்லை. சமூகசேவை என்று சொல்லிக்கொண்டு வியாபாரம் செய்பவர்களை ஆதரிக்க நான் தயாரில்லை.

    • @arvalaiyoli
      @arvalaiyoli Před 28 dny

      இது ஒரு புதுவித வருமானமீட்டும் தொழில். அக்காவுக்கு ஆதரவு தெரிவிக்கும் காருண்ணியாவான்களே அவாதான் சொல்றா தேவைபடுவோர்க்கு தத்துகொடுக்கிறேன் என்று பிறகேன்ன ஆளுக்கு ஒன்றை எடுத்து வளவுங்கோவன். எதற்காக ஏழைமக்கள் வாழும் குடியிருப்பில் இந்த காப்பகம். மழைகாலத்தில் இவாண்ட நாய்காப்பகத்திலிருந்து வரும்மழைநீர் மக்கள் குடியிருப்பை நோக்கிதான் வருமாம் என்று குடியிருப்பு வாசிகள் எதிர்க்கிறார்கள் நோய்பரவும். இவா அல்லது ஆதரவு தெரிவிக்கும் காருண்ணியவான்கள் குடியிருப்பீர்களா? இவா பக்கா வருமானம் வரும் நாய்காப்பகம். இதைகாட்டி வசூல் 100% .ஏர்கனவே களுதைகாப்பகம் நாய்காப்பகம் நடத்தி பலர் வருமானம் ஈட்டுகிரார்கள். காப்பகம் நடத்துங்க அதைவைத்து காசுபாருங்க அதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் மக்கள் வசிக்காத இடமாக ஒதுக்குபுறமாக நடத்துங்கோ.

  • @Srilankann
    @Srilankann Před 24 dny

    இதற்கு ஆதரவாக கருத்திடும் கோமாளிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாயை பொறுப்பெடுத்தால் சரியாகும்.

  • @Ksjnsnsbshjsjs
    @Ksjnsnsbshjsjs Před měsícem +1

    That's rait akka

  • @Lakshmi2914
    @Lakshmi2914 Před 9 dny

    ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🐶❤❤❤❤

  • @monuentertaiment-gy4xf
    @monuentertaiment-gy4xf Před 26 dny +1

    இத செய்ய வேண்டாம் எண்டு சொல்ற எல்லாம் நாய்கள விட மோசமா தான் போக போகுதுகள்

  • @nishapra6845
    @nishapra6845 Před měsícem +2

    நீங்கள் சிற்றிக்கே போங்கோ சோலி முடிஞ்சிடும்

  • @JegatheesJegatheeswaran-m2e

    ..unmayana.manitha.nejam.

  • @KumarasamyBalendran
    @KumarasamyBalendran Před měsícem

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran4009 Před měsícem +1

    😢😢😢😢😢

  • @devadev6468
    @devadev6468 Před 28 dny

    இதோடசேர்த்து ஆடு,மாடு,கோழி வளவுங்கோ

  • @neanthony6699
    @neanthony6699 Před měsícem +1

    People who are totally ignorance

  • @gnaneimailvaganam3889
    @gnaneimailvaganam3889 Před 29 dny

    Please support

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 Před měsícem

    தண்ணீர் வக்குக்கு டொனேஷன் தருகிறவர்களுடைய பெயர் போடும்போது, "தண்ணீர் வக்கு கட்ட உதவிசெய்தவர்கள்" என்று குறிப்பிட மறக்க வேண்டாம். முழுவதுக்கும் அவர்கள் பேர் எடுத்துவிடாத படிக்கு!

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 Před měsícem

    Niymorru,naitandi,muddal
    Tamillar,sigkalavanna kallaygkada

  • @appulaxmi2323
    @appulaxmi2323 Před měsícem +1

    Podi visari. Muthala ulaga arivai valrthukol. Moolai eillatha mundame. Ella naikalum muthala unathan kadikkum. Sivappu sattai bajari😂

  • @pusppalyla706
    @pusppalyla706 Před měsícem +1

    Nie poi kattu pagutile tukkule tonggiru…ava kitte irukke naigalada urine vanggi kudi .. nadakkata yellam nadanthe maari pesutungge.. ungalukkulam corona vantatan adangguvingge..

  • @Somasuntharam-qm4te
    @Somasuntharam-qm4te Před 26 dny

    A

  • @pusppalyla706
    @pusppalyla706 Před měsícem +1

    Nai kadicicina savungge.. nai nandri ullathe, nai urine vanggi kudingge appotan poi soldrathe nipattuvingge.. anthe 5 families

  • @mangamotion
    @mangamotion Před měsícem

    What is her intention when she lives in Norway, to start this business here.

    • @shanamoorthy5399
      @shanamoorthy5399 Před měsícem

      @@mangamotion en velinatila irukiravanga inga irukira aakaluku uthavi seiralaya? Apa athu ena business ah. Ipdi anatharava irukira naikala enduthitu vanthu paramarikira ithula ena business ah kandeenga. Ithukala ava ena vikka porava ilati latcha kanakaila velinatu naikala vangira makkal ithukala seenda porangala? Manasatchiyoda kathayunga

  • @WijeKumar-i8f
    @WijeKumar-i8f Před 4 dny

    😂

  • @SothivelsSwiss
    @SothivelsSwiss Před 28 dny

    Verevel..u..agent

  • @saranka2c562
    @saranka2c562 Před 26 dny

    Don't care the voice of unhumiliated peoples.you will continue

  • @kathiraveluselvathy4373

    Ungalukkup piraku ithai yaar poruppu edupparkal?
    Appo Naaikal enge pokum
    Pathil sollavum?

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 Před 27 dny

    அக்கா சுற்றி தகரவேலி அடிச்சிருக்கிறீர்கள் நல்லது வேலியின் அடிப்பாகம் இடைவெளி இருக்கிறது தகரத்தை பதித்து அடியுங்கள் அப்பதான் நாய்க்குட்டிகள் வெளியில் போகாது

  • @JegatheesJegatheeswaran-m2e

    ..unmayana.manitha.nejam.

  • @Srilankann
    @Srilankann Před 24 dny

    Kuppaichi😅 keela vidu naaya😊
    unta vaaiku appidi than😂