BACK PAIN SIMPLE STRETCHING EXERCISES WITH OUT SURGERY முதுகுவலி அறுவை சிகிச்சை இல்லாமல் சன் பிசியோ

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • EXCLUSIVE PHYSIOTHERAPY HOSPITAL
    DR.JEYACHANDRAN,
    9842169697
    சன் மருத்துவமனை,
    கிருஷ்ணா மெஸ் அருகில்,
    505, 11 வது கிழக்கு குறுக்கு தெரு,
    அண்ணாநகர்,
    மதுரை. 625020
    Sun Hospital ,
    505, 11th East Cross St,
    New LIG Colony,
    Anna Nagar,
    Madurai,
    Tamil Nadu 625020.
    Dear Friends we welcome you all, We are here to Guide you to a better Future - Sun physiotherapy clinic Madurai.
    • LOW BACK PAIN DISC PRO...
    முதுகுவலி முதுகுதண்டுவடபிரச்சனை சுலபமான பிசியோதெரபி பயிற்சிகள்
    தங்கி சிகிச்சை பெரும் வசதி உண்டு
    (சன் பிசியோதெரபி - +91 9842169697)
    #முதுகுவலி #lumbar #back #முதுகுதண்டுவடம் BACK PAIN REHABILITATION CENTER
    #back pain #low back pain #mid back pain #lumbar pain #back pain relief #back pain reasons #back pain belt #back pain during pregnancy #back pain treatment #back pain management #back pain physiotherapy #back pain modalities #back pain physiotherapy treatment #back pain physiotherapy clinic #lumbar spondylosis #lumbar #lumbar canal stenosis #lumbar puncture #lumbar spine #lumbar lordosis #lumbar plexus #lumbar disc prolapse #lumbar disc disease #lumbar disc herniation #lumbar disc bulge #lumbar disc degeneration #lumbar pain exercises #low back pain exercises #back pain strengthening exercises #mid back pain exercises #lumbar fracture #intervertebral disc prolapse #sacralization #sacral pain #sacroiliac joint pain #sacral region #sacral vertebrae #sacroiliac joint mobilization #sacral plexus #lumbar degenerative disc disease #lumbar degenerative disc disease exercises #lumbarization #lumbar sacralization #lumbar spine problem #lumbar disc problem #lumbar vertebrae problem #problema lumbar #back pain relief exercises #back pain relief yoga #back pain remedies #back pain rehab #back pain rehab exercises #paraplegia #paraplegia recovery #paraplegia treatment #paraplegia management #paraplegia rehabilitation #paraparesis #paraparesis causes #normal back pain #back pain strengthening exercises #back pain stretches #lumbar belt #lumbar belt for low back pain #low back pain exercises #low back muscles #severe back pain #mid back pain reasons SUN PHYSIOTHERAPY CLINIC
    #Best_painrelief_centre_in_Madurai #Best_care #Best_Physiotherapist #Best_back_pain_treatment #Best_Neurodevelopmental_therapy #Best_treatment_for_stroke #Home_visits_Available #Best_Home_Care #Best_Craniocare #Best_treatment_for_Erb's_palsy #best_treatment_for_Parkinsonism #Best_treatment_for_neck_pain #best_treatment_for_Knee_pain #best_treatment_for_shoulder_pain #best_treatment_for_hip_pain #best_treatment_for_back_pain #best_treatment_for_Ankle_pain #best_treatment_for_wrist_pain #best_treatment_for_wrist_drop #best_treatment_for_tennis_elbow #best_treatment_for_golfers_elbow #best_treatment_for_Ankle_Sprain #best_treatment_for_muscle_strain #best_treatment_for_ligament_strain #best_treatment_for_ligament_sprain #best_treatment_for_muscular_dystrophy #best_treatment_for_sciatica #best_treatment_for_Bell's_palsy #best_treatment_for_facial_palsy #best_treatment_for_cervical_spondylosis #best_treatment_for_lumbar_spondylosis #best_treatment_for_cerebral_palsy #best_treatment_for_acl_injury #best_treatment_for_Total_hip_replacement#best_treatment_for_Total_knee_replacement #cpm_Treatment_also_available #best_treatment_for_plantar_fascitis #best_treatment_for_Varicose_vein #best_treatment_for_periarthritis_shoulder #best_treatment_for_adhesive_capsulitis #best_treatment_for_multiple_sclerosis #best_treatment_for_osteoporosis #best_treatment_for_osteoarthritis #best_treatment_for_disc_prolapse #best_treatment_for_cervical_radiculopathy
    #best_weight_loss_center_in_madurai #neckpain #neckpain #physicaltherapy #physiotherapy #radiatingpain #shoulderpain #கழுத்துவலி #தோள்பட்டைவலி #madurai #stroke #பக்கவாதம்பயிற்சி #பக்கவாதம் #முதுகுதண்டுவடபிரச்சனைகள் #varicoseveins #varicoseveinstreatment #varicoseveintreatment #jeyachandran #sunphysio #sunphysiotherapy #weightloss #slimming #inchloss #kneepain #kneereplacement #kneerehab #hemiplegia #hemiparasis #bestphysiotherapist #bestfemalephysiotherapist #bestphysioclinicinmadurai #tenniselbow #plantarfasciitis #குதிங்கால்வலி #heelpain #heelpaintreatment #thigh_slimmers #thigh_pain sun physiotherapy clinic madurai 10 branches in madurai. female patients treated by female physiotherapist பெண்களுக்கு பெண் மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்படும் .

Komentáře • 65

  • @Bagyalakshmi-m6h
    @Bagyalakshmi-m6h Před měsícem +3

    எனது பெயர் பாக்கிய லெட்சுமி நான் சத்தியமங்கலத்தில் இருந்து வருகிறன். எனக்கு முதுகு தண்டுவட வலி 10 வருடங்களாக இருந்ததால் எனது வலது கால் முழுவதும் வலி பரவியது. பாதத்திலும் மதமதப்பு மற்றும் எரிச்சல் இருந்தது. யூடியூபில் பார்த்து சன் மருத்துவமனைக்கு வந்தேன். அங்கு பரிசோதனை செய்த போது எனக்கு வலி அதிகமாக இருந்தால் அங்கு பத்து நாட்கள் தங்கி சிகிச்சை பெற சொன்னார்கள். அதனால் அங்கு தங்கி சிகிச்சை பெற்றேன். வலி குறைந்த பிறகு பயிற்சி செய்ய வைத்தார்கள். இப்போது முதுகு தண்டுவட வலி குறைந்து காலில் பரவிய வலியும் குறைந்து. பாதித்தில் இருந்த மதமதப்பு மற்றும் எரிச்சல் குறைந்தது. எனக்கு சிகிச்சை அளித்த அனைவருக்கும் நன்றி.

  • @sangarporkodi6013
    @sangarporkodi6013 Před 2 měsíci +5

    என்பெயர் பொற்கோடி எனக்கு முதுகு தண்டுவட பிரச்சனை மூன்று வருடங்களாக உள்ளது. அதனால் கால் முழுவதும் வலி பரவி இருந்தது, மற்றும் பாதத்தில் மதமதப்பு எரிச்சல் உள்ளது. அதனால் நான் யூடியூபில் பார்த்து சன் மருத்துவமனைக்கு வந்துள்ளேன். அங்கு வந்து பத்து நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றுக் கொண்டேன். பயிற்சிகளும் பெற்றுக் கொண்டேன். இப்பொழுது எனக்கு முதுகு தண்டுவட பிரச்சினை கால் முழுவதும் வலி பரவியிருந்த பிரச்சனை முற்றிலும் குணமடைந்துள்ளது. பாதத்தில் மதமதப்பு மற்றும் எரிச்சல் குறைந்துள்ளது. இப்பொழுது நன்றாக உள்ளேன் எனக்கு சிகிச்சை அளித்த அனைவருக்கும் நன்றி.

  • @AmuthaPonjayaram
    @AmuthaPonjayaram Před 22 dny +2

    என் பெயர் அமுதா நான் சோழவந்தான்யில் இருந்து வருகிறேன். எனக்கு 20 வருடமாக இரு மூட்டுகளிலும் வலி இருந்தது, ஒரு வருடமாக இடுப்பில் இருந்து காலுக்கு வலி பரவியது, கழுத்திலும் வலி அதிகமாக இருந்தது. வலி அதிகமாக இருந்தால் பல மருத்துவமனைகள் பார்த்தும் வலி கேட்கவில்லை. அதனால் எனது அக்கா மூலம் பிசியோதெரபி மருத்துவமனைக்கு வந்தேன். அங்கு வந்து மருத்துவர்கள் முழுவதும் பரிசோதனை செய்த பிறகு என்னை ஒரு 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெற சொன்னார்கள். அதன் பின்னர் இங்கு 10 நாட்கள் தங்கி நான் சிகிச்சை மற்றும் பயிற்சிகளும் பெற்றேன். வலி குறைந்த பிறகு பயிற்சிகளை சொல்லிக் கொடுத்து செய்ய வைத்தார்கள், பிறகு வலி வராமல் இருப்பதற்காக பயிற்சிகள் சொல்லிக் கொடுத்துள்ளார்கள். எனக்கு முன்பிருந்த இடுப்பிலிருந்து காலுக்கு பரவிய வலி இப்பொழுது குறைந்து உள்ளது. எனது இரு மூட்டுகளிலும் இருந்த வழி குறைந்து நன்றாக நடக்கிறேன். கழுத்து வலியும் குறைந்து தன் நன்றாக கழுத்தை அசைக்கிறேன். எனக்கு சிகிச்சை மற்றும் பயிற்சிகள் அளித்த அனைவருக்கும் நன்றி.

  • @muthupandig4732
    @muthupandig4732 Před rokem +8

    நான் விரல் வலியினால் 4 மாதங்கள் கஷ்டப்பட்டேன். சன் பிசியோதெரபி வந்து கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வருகின்றேன். இப்போது கை விரல் வலி குறைந்து நலமாக உள்ளேன். இங்கு உள்ளவர்கள் மிகவும் நன்றாக கவனித்து கொள்கின்றனர். நோயாளியாக வந்து நண்பனாக கிளம்புகிறேன்

    • @s.loganayagilogu5871
      @s.loganayagilogu5871 Před rokem

      Sir, maruththuva sigichaikku evvalo selavu panninga nu solla mudiuma , pls

  • @muthukumarappan1254
    @muthukumarappan1254 Před 2 měsíci +2

    எனது பெயர் வசந்தி எனக்கு உண்மையான பிரச்சினை என்னவென்றால் முதுகு தண்டுவட பிரச்சினை மற்றும் கழுத்து வலியும் இருந்தது. அதனால் நான் மதுரையில் உள்ள சன் மருத்துவமனைக்கு வந்தேன். அங்கு எனக்கு அளித்த சிகிச்சை மற்றும் பயிற்சிகள் மூலம் முதுகு தண்டுவட பிரச்சினையும் கழுத்துவலியும் குறைந்தது. நன்றி எனக்கு சிகிச்சை அளித்த அனைவருக்கும்..

  • @meharnisha9433
    @meharnisha9433 Před 17 dny +1

    Good treatment for back pain problem thank you sun hospital..

  • @nagarajanrls6831
    @nagarajanrls6831 Před 4 měsíci +4

    இதை உணர்ந்து தினமும் பயிற்சி செய்தோம்யென்றால் வேறு எந்த மருந்தும் நிச்சயம் தேவையில்லை நான் கொண்ட அனுபவம் நன்றி !🙏

  • @user-oo5eb9rt3e
    @user-oo5eb9rt3e Před 6 měsíci +3

    நல்ல பயனுள்ள தகவல்

  • @onlinesrilankansecondlanguage
    @onlinesrilankansecondlanguage Před 10 měsíci +2

    மிகவும் பயனுள்ள காணொளி

  • @NDAAFRAJ
    @NDAAFRAJ Před 12 dny +1

    எனக்கு முதுகு தண்டுவடத்தில் வலி 7 மாதங்களாக இருக்கிறது. என்னால் 5 நிமிடம் மேல் நடக்க முடியாமல் இருந்தேன். எனது வலது கால் மரத்து போய் நரம்பு இழுத்தது. பல சிகிச்சை பெற்று சரியாகவில்லை. மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். நான் யூடியூப் மூலம் சன் பிஸியோதெரபி யை பார்தேன். அங்கு மருத்துவர்கள் என்னை முழுவதும் பரிசோதனை செய்த பிறகு அறுவை சிகிச்சை இன்றி சரி செய்யலாம் என்று கூறினார்கள். அங்கு 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று கொண்டேன். வலி குறைந்த பிறகு பயிற்சிகள் கற்று கொடுத்து செய்ய வைத்தார்கள். அதனால் நான் 5 நிமிடம் என்னால் நடிக்க முடிகிறது. எனக்கு இது கடைசி நாள் எனது முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி முழுவதும் குறைந்து என்னால் 15 நிமிடம் வரை நடக்க முடிகிறது. எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி.

  • @thinkpositive9181
    @thinkpositive9181 Před 21 dnem +1

    Sir ,
    Pls post upper back exercise .

  • @Abirami-p1v
    @Abirami-p1v Před 2 měsíci +1

    எனது அம்மாவிற்கு முதுகு தண்டுவட பிரச்சனை மூன்று வருடமாக உள்ளது. முதுகு தண்டுவட பிரச்சனையால் கால் முழுவதும் வலி அதன் மூலம் பாதத்தில் எரிச்சல் மற்றும் மதமதப்பு இரண்டு வருடமாக இருந்து வந்தது. கழுத்து மற்றும் கையில் வலி பரவியிருந்தது.இதனால் மதுரையில் உள்ள சன் பிசியோதெரபி மருத்துவமனைக்கு வந்து 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வலி குறைந்த பிறகு பயிற்சிகளும் பெற்று கொண்டேன், மருத்துவமனையில் உள்ள அனைவரும் நன்றாக பார்த்துக் கொண்டார்கள். முதுகு தண்டுவட பிரச்சனை மற்றும் பாதத்தில் மதமதப்பு எரிச்சல் போன்ற பிரச்சனைகள் திரும்பி வராமல் இருப்பதற்கு இங்குள்ள பியியோதெரபிஸ்ட்கள் பயிற்சிகள் சொல்லி கொடுத்தார்கள். எனது அம்மாவிற்கு சிகிச்சை அளித்த அனைவருக்கும் நன்றி.

  • @revathijc6837
    @revathijc6837 Před rokem +2

    I was suffering from back pain problem for last six months. The doctor recommended me to take physiotherapy treatment...so I went to Sun Physiotherapy Clinic in Madurai Munichala and got treatment....now my back pain is completely cured...I can work as before....I am very thankful to the doctors and staff who treated me. ...I will recommend this physiotherapy center to everyone I know, thank you

  • @lifeaspects
    @lifeaspects Před měsícem +1

    எனது பெயர் பாண்டியம்மாள் எனக்கு முதுகு தண்டுவட வலி மற்றும் கழுத்து வலி இருந்தது. ஒரு வருடம் முன்பாக நான் கீழே விழுந்ததால் வலி இருந்தது என நினைத்து மருத்துவமனை பார்த்தேன் , ஆனால் மருத்துவமனையில் பரிசோதனை செய்த பிறகு கீழே விழுந்ததால் வலி ஏற்படவில்லை முன்பிருந்தே எனக்கு முதுகு தண்டுவடத்தில் முழுமையாக வலி இருந்திருக்கிறது அதனால் வலி அதிகமாகி விட்டது. எனது மகனின் தெரிந்தவர்கள் மூலமாக சன் பிசியோதெரபி மருத்துவமனைக்கு வந்தேன். அங்கு மருத்துவர்கள் என்னை முழுவதுமாக பரிசோதனை செய்து பிறகு என்னை இங்கு ஒரு வாரம் தங்கி சிகிச்சை பெற சொன்னார்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி நான் இங்கு ஒரு வாரம் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன். இப்பொழுது முன்வந்த முதுகுத் தண்டுவடத்தில் இருந்த வலி அனைத்தும் குறைந்து நன்றாக இருக்கிறேன். கழுத்தில் உள்ள வலியும் குறைந்து கழுத்து திருப்ப முடிகிறது. வழி திரும்ப வராமல் இருப்பதற்காக பயிற்சிகள் செய்ய வைத்தார்கள், சொல்லியும் கொடுத்துள்ளார்கள். எனக்கு சிகிச்சை மற்றும் பயிற்சிகள் அளித்த அனைவருக்கும் நன்றி. என்னைய பக்குவமாக பார்த்துக் கொண்ட செவிலியர்களுக்கும் நன்றி.

  • @BirunthaDevi-rv7xn
    @BirunthaDevi-rv7xn Před 11 měsíci +1

    My grandmother is back pain...I am going to sun physiotherapy clinic prepare good treatment thank you sun physiotherapy....👍

  • @jeyachandran3933
    @jeyachandran3933 Před rokem +2

    Thank you sunphysio ❤

  • @user-ot2wf4jt6k
    @user-ot2wf4jt6k Před rokem +1

    Best treatment in back pain

  • @nasarbasha2942
    @nasarbasha2942 Před rokem +1

    best treatment in back pain

  • @jasimabharakath8414
    @jasimabharakath8414 Před rokem +1

    Very Useful Information Sir.

  • @nivashrajasekar9897
    @nivashrajasekar9897 Před rokem +1

    pain relief and good treatment

  • @indratamilarasan3046
    @indratamilarasan3046 Před rokem +1

    Very effective in reducing the sciatica pain. Thank you doctor.

  • @a.shivani4385
    @a.shivani4385 Před rokem +1

    Super sir. Thank you so much.

  • @user-pl9km7pv8m
    @user-pl9km7pv8m Před rokem +1

    Good treatment

  • @vijisv6136
    @vijisv6136 Před 9 měsíci +1

    Thank u sir

  • @murugesan5087
    @murugesan5087 Před měsícem +1

    சார் பிரச்சினை இல்லாதவர்கள் இந்த பயிற்சியை தினந்தோறும் செய்யலாமா...

  • @salarima971
    @salarima971 Před 6 měsíci +1

    CAN YOU TELL ME THE SOLUTION FOR (L5 S1) BONE PROBLEM.....

  • @user-bw6xo1rq6y
    @user-bw6xo1rq6y Před měsícem +1

    சார் எனக்கு இடதுபக்கம் இடுப்பு வலி இருக்கு மது கூடுச்ச வருமா சார்

  • @onlinesrilankansecondlanguage
    @onlinesrilankansecondlanguage Před 10 měsíci +1

    Home to work place 10km.
    Daily 20 km துவிச்சக்கர வண்டி (bicycle) ஓடினால் முள்ளந்தண்டு வடம் பாதிக்குமா?

    • @SunPhysiotherapyMadurai
      @SunPhysiotherapyMadurai  Před 10 měsíci

      முறையான பயிற்சிகள் தினமும் செய்து வந்தால் வலி வராது.
      czcams.com/video/LHZ0Snh4mRY/video.htmlsi=iB3bWqUky6s2RNw_
      czcams.com/video/heSMTdQages/video.htmlsi=1GqiA8C7cW09gzwQ
      Contact 9894280747

  • @salarima971
    @salarima971 Před 6 měsíci +1

    Sir en elumbu valainthu irukku enna pannuvathu sir please help sir

  • @jasminej7311
    @jasminej7311 Před 10 měsíci +1

    Whether we have to get appointment to meet the doctor?

  • @user-xh6wq6qp7b
    @user-xh6wq6qp7b Před 8 měsíci +2

    சார் எனக்கு வயது 27 சார் முதுகுவலி இருக்கு கால் பாதத்தில் நமநம னு ஊருது சார்

  • @divyasathish2058
    @divyasathish2058 Před 9 měsíci +1

    Hai sir nenga sona exercise ellam 4 months panitu iruken...munadi pain romba irunthuchu but ipo pain antha alavuku ella...but apo apo pain mild ah irukku...i have one doubt sir life long intha exercise pananuma

    • @SunPhysiotherapyMadurai
      @SunPhysiotherapyMadurai  Před 9 měsíci +1

      Exercises regulara continue pannunga.
      Please contact 9894280747

    • @divyasathish2058
      @divyasathish2058 Před 6 měsíci

      ​@@SunPhysiotherapyMaduraiK sir tq

    • @vijayashanthi601
      @vijayashanthi601 Před měsícem

      Uingalku ippo eppudi irukku.ainga poittu treatment eduthingala

    • @divyasathish2058
      @divyasathish2058 Před měsícem

      @@vijayashanthi601treatment edhum panalanga ipo cure achu...I'm perfect alright

    • @divyasathish2058
      @divyasathish2058 Před měsícem

      ​@@vijayashanthi601Na treatment la edukalnga exercise madum panne now i am perfectly alright

  • @sadayappan9275
    @sadayappan9275 Před rokem +1

    முடக்குவாத நோய்க்கு எக்ஸர்சைஸ் இருக்கா ப்ளீஸ் பதில் சொல்லுங்க

  • @gunasundari7415
    @gunasundari7415 Před 5 měsíci +1

    Is there any branch in chennai.

  • @salarima971
    @salarima971 Před 6 měsíci +1

    Eppadi thunguvathu sir

  • @KajaMohideen-hc4gm
    @KajaMohideen-hc4gm Před 8 měsíci +1

    TirunelvelKAJA mOHIDEEN back pain

  • @kalaiarasann1516
    @kalaiarasann1516 Před rokem +1

    Good treatment