Padma Awards - 2024 அறிவிப்பு..விஜயகாந்துக்கு Padma Bhushan... தமிழகத்தை சேர்ந்த 8 பேருக்கு விருது!

Sdílet
Vložit
  • čas přidán 24. 01. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
    ********** Padma Awards - 2024 அறிவிப்பு..விஜயகாந்துக்கு Padma Bhushan... தமிழகத்தை சேர்ந்த 8 பேருக்கு விருது!
    #Padamaawards #vijayakanth #captainvijayakanth #vaijayantimala #padmasubrahmanyam #chiranjeevi #padmabhushan #padmavibhushan #newstamil24x7
    | #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Komentáře • 5

  • @octav245
    @octav245 Před 5 měsíci

    🔥Captain vijayakanth🔥

  • @chinmai167
    @chinmai167 Před 6 měsíci +1

    Chiranjeevis life is most admirable life

  • @mahendrant5334
    @mahendrant5334 Před 6 měsíci

    👆🙏👍🎂🥥
    (இது) எங்கள் தாயும் தந்தையும் ஆன, ஆகசிறந்த, வீர தீர ஆளுமை மிக்க தமிழ் தலைவனுக்கு தாமத தேர்வின் காணிக்கை,
    இந்த விருது நின் பெயர் பெற்றதில் பெருமை கொள்ளட்டும்.
    இருந்தாலும் அந்த விருதிற்கு நீர் உன் பெயர் வழங்கியதற்கு உமக்கு வாழ்த்துக்கள் தலைவரே!
    அந்த விருதிற்கும் பெருமை வழங்கிய வள்ளல் நீர் அன்றோ!
    விருதின் பெருமையையும் உணராத
    தாயன்றோ!
    சிவம் அன்றோ!
    கர்ம யோகியன்றோ!
    பெருமை கொள்ளட்டும்!
    பெருமை கொள்ளட்டும்!
    நம் தமிழ் நாடு.
    (குற்ற உணர்வுடன் உமக்கு முதல்வர் என்ற முழு உரிமம் வழங்க மருத்தத்தில்😭..).
    உன் போல் இனி யார் வருவார் நம் தமிழ் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய?...
    (மற்றவர்களை போல் அதிகார ஆட்சி செய்ய அல்ல, அவர்கள் கர்ம காரியம் செய்பவர்கள் மட்டுமே...)
    நீர் மீண்டும் எப்பொழுது வருவாய் என்ற ஏக்கத்துடன், என் சிரம் தாழ்ந்து என் கரம் உன் பாதம் தொட்டு போற்றி வணங்குவதில், பெருமிதம் கொள்வதில் நானும் உன் குடும்பத்தில் ஒருத்தன் என எண்ணுவதில், நான் உறுப்பினர் அட்டை பெறாமல் உரிமை பெறுகிறேன் நீர் செய்த நல்ல கர்ம யோகம் ஒன்றில் நான் நடைமுறைபடுத்துவதில்...
    கடமை!
    (எதையும் எதிர் பாராதது செய்யும் செயல்)
    கண்ணியம்!
    (அரசு, பிறர் சொத்திற்கு ஆசைப்படாதது)
    கண்காணிப்பு!
    (யார் யார்க்கு, என்னனென்ன, எப்பொழுது வேண்டுமோ, அப்பொழுதே தேவைப்படும் இடங்களில், தேவைப்படும் நேரத்தில் தேவையானவற்றை சொந்த பொருளை இனம், மனம், குணம் வேறுபாடின்றி, தனது சொந்த பொருளை வழங்குவது, எந்த ஒரு விளம்பரம் இல்லாமல், நீர் நின் தாயின் கருவுற்ற நாளிலிருந்தே!).
    கண்டிப்பு!.
    (தந்தையின்
    நியாமான கோபம், தாயின் அன்புடன் அந்த கோபத்தை அடுத்த கணமே மறத்தல், கண்டிக்கபட்டவரை தேற்றுதல்).
    இங்கனம்
    நம் தமிழ் உலக சொந்தங்கள்...

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Před 6 měsíci

    Always my vote only for Captain🔥 dmdk💥