Video není dostupné.
Omlouváme se.

Kadhale Kadhale Video Song | Indru Netru Naalai | Vishnu Vishal | Mia George | Hiphop Tamizha

Sdílet
Vložit
  • čas přidán 19. 07. 2015
  • Indru Netru Naalai is an Tamil science fiction-comedy film, directed by newcomer Ravi Kumar.R and jointly produced by Thirukumaran Entertainment and Studio Green. It features Vishnu Vishal and Mia George in the lead while Karunakaran, T.M.Karthik and Jayaprakash will be seen playing supporting roles.
    Movie: Indru Netru Naalai
    Starcast: Vishnu Vishal, Mia George
    Director: Ravi Kumar R
    Composer: Hiphop Tamizha
    Singer: Shankar Mahadevan, Padmalatha
    Lyricist: Vivek
    Producer: C.V.Kumar & K.E.Gnanavelraja
    Banner: Thirukumaran Entertainment & Studio Green
    Label: Think Music
    For All Latest Updates :
    Subscribe to us on: / thinkmusicindia
    Follow us on: / thinkmusicindia
    Like us on: / thinkmusicofficial
    Follow us on: plus.google.co...
    Buy music: store.thinkmusi...

Komentáře • 12K

  • @arunmozhi9805
    @arunmozhi9805 Před 4 lety +11955

    தன்னை தானே குழந்தையாக கையில் ஏந்தும் காட்சி...❣
    ஒரு படைப்பாளியின் கட்டுக்கடங்காத கற்பனையின் உச்சி !

  • @srimathisri3
    @srimathisri3 Před 3 lety +12279

    Indha song la yedho oru magic iruku who all agree

  • @BismiRasee
    @BismiRasee Před 4 měsíci +3029

    Anyone in 2024😁
    edit:thanks for 1k likes guys😇
    edit:thanks for 2k likes guys🤍

  • @srikandhan-yi8eo
    @srikandhan-yi8eo Před 3 měsíci +479

    2024 May anyone here?☺️🙋🏻‍♂️

    • @user-ry1bb5ck8l
      @user-ry1bb5ck8l Před 3 měsíci +4

      Me

    • @veeraiyaveeraiya9893
      @veeraiyaveeraiya9893 Před 3 měsíci +4

      Hello hi how are you 😁

    • @user-rf5ee1ek9e
      @user-rf5ee1ek9e Před 3 měsíci

      ​@@user-ry1bb5ck8l❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤1❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Mediavictorsamuel
      @Mediavictorsamuel Před 3 měsíci +2

      😂

    • @user-ht8zd3yz2i
      @user-ht8zd3yz2i Před 3 měsíci +3

      Meee😂

  • @hardikpandiya7614
    @hardikpandiya7614 Před 2 lety +14881

    2022.... இன்னும் இந்த பாட்டுல ஏதோ magic இருக்கு 😍 still it's fresh... Now 2024 this song still in my heart ❤️

  • @vj4022
    @vj4022 Před 3 lety +1961

    மனதை உருக வைக்கும் பாடல் . 🤗🤗🤗🤗 Hip hop thamila Aathi Anna vaazhga 🔥✨

  • @suryaprakash428
    @suryaprakash428 Před 6 měsíci +325

    From telugu state listening in 2024 still looks fresh...such a great composing mainly female version ❤

  • @ramyakepa694
    @ramyakepa694 Před 3 měsíci +754

    Anyone in july 2024😅❤

  • @aravind7007
    @aravind7007 Před 3 lety +29360

    2024ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறார்கள் 👍

  • @arckaysuresh2400
    @arckaysuresh2400 Před 3 lety +847

    4:46 தன்னை தானே கையில் ஏந்தும் காட்சி...🕤 what a Imagine...👏 And mind blowing song...🎧

  • @muhammedrizvan1863
    @muhammedrizvan1863 Před 6 měsíci +62

    ഈ സോങ്ലെ Lady voice.. ❤️addicted.. 🥰.. ചില പാട്ടുകൾ അങ്ങനെയാണ് നമ്മളെ വേറെ ലോകത്ത് എത്തിക്കും..

  • @ravichandrans1047
    @ravichandrans1047 Před 7 měsíci +20

    இந்த பாடலை ஆயிரம் முறை கேட்டாலும், ஓர் உயிரற்ற உடலும் அன்பால் காதலால் ஆர்ப்பரிக்கும்.

  • @ansarimohamedansarimohamed7398

    நிஜமாக நம் வாழ்க்கையில் இப்புடி ஒரு தருணம் கிடைக்காத என என்னை ஏங்க வைத்த ஒரு பாடல் இயக்குனர் அவர்களுக்கு 😍👍

    • @-PH-RanjaniT
      @-PH-RanjaniT Před 3 lety +18

      ♥️💯

    • @lifeofmetamil8081
      @lifeofmetamil8081 Před 3 lety +12

      ❤️

    • @jpk.prinz.
      @jpk.prinz. Před 3 lety +46

      Neraiya kozhanthai ah namma pathu irupom.. cute nu solli irupom, but namma epdi irunthom nu namaku theriyathu. Yaro solli tha therinju irupom. But namma kozhanthai ah irukum bothu namale nerla parpathu real magic|fantasy... Antha scene apo azhuthuten

    • @dhanamdhanam7192
      @dhanamdhanam7192 Před 3 lety +5

      🤗🤗😘😘

    • @kingofnellai7693
      @kingofnellai7693 Před 3 lety +12

      Na miss pantra pa 😊 nane eanna thuki vachi konjanum 😍😍😍

  • @s.wasima3667
    @s.wasima3667 Před 3 lety +1399

    Yarukellam Entha song romba pudikum 🙋❤️❤️❤️🤗😘❣️
    Who are all agree 😉😉

  • @Luffy_68_tn
    @Luffy_68_tn Před 11 dny +13

    Any one August 2024 ❤❤

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Před 4 měsíci +76

    😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍😍

  • @TMBTamilBoss
    @TMBTamilBoss Před 4 lety +1443

    இந்த இயக்குனருக்கு இருக்கிற ரசனையே ரசனை.🤩 என்ன ஒரு அழகான காதல் பாடல், அருமையான காட்சிகளுடன்! 😍

    • @subburaj662
      @subburaj662 Před 3 lety +17

      ஏன் சார் இந்த பாடலை எழுதின பாடலாசிரியர் உங்க கண்ணுக்கு தெரில இசையமைப்பாளர தெரியல தெளிவா Director மட்டும் தான் தெரியுறாரா😂😂

    • @TMBTamilBoss
      @TMBTamilBoss Před 3 lety +17

      @@subburaj662 ஆமா. பாடலை பற்றிய a to z எல்லாம் இயக்குனரின் கற்பனையில் பிறந்தது. அவரின் இஷ்டத்துக்கு /தேவைக்கு தான் மற்றவர்கள் வேலை செய்யணும் இல்லையா... ? ஆனால் அனைவரின் பங்களிப்பு இல்லாமல் இந்த அளவிற்கு வந்திருக்க வாய்பில்லை..

    • @s.sangamithra7737
      @s.sangamithra7737 Před 3 lety +1

      Oo

    • @sanjeevisanjeevi5607
      @sanjeevisanjeevi5607 Před 3 lety +1

      @Mayilsamy S y

    • @thangarajan5570
      @thangarajan5570 Před 3 lety +1

      Llo0

  • @MadanKumar-ib8eb
    @MadanKumar-ib8eb Před 2 lety +1187

    Best movies of Vishnu vishal
    1. Vennila kabbadi kuzhu
    2. Jeeva🏏
    3. Indru Netru Naalai ❤
    4. Raatchasan
    5. FIR

  • @RamyaSandhi
    @RamyaSandhi Před 7 měsíci +73

    I'm from Andhra Pradesh I don't understand Tamil language but this song is connected to my heart 💞

  • @TOEditorEditz
    @TOEditorEditz Před 3 měsíci +9

    Ipdi Oru Movie Irukku ngurathe Neraya Perukku Theriyala , Song ah mattum ketkaama , Movie Oda Song ah Paarunga yaa , Pure Time Travel Goosebumbs 🔥😍

  • @MohanKumar-nb5gk
    @MohanKumar-nb5gk Před 4 lety +2525

    கடிகாரம் வாங்க போனால் நேரம் வாங்கி தந்தாய் , என்ன நானும் செய்வேன் எந்தன் உயிரே . ஹா ஹ ஹா ‌.‌ 👌👌

  • @eaglevision6235
    @eaglevision6235 Před rokem +1959

    2023 லும் இந்த பாட்டை கேட்போம் என்பவர்கள் ஒரு லைக் 👍 most underrated song forever ❤️

  • @sudharsanans8989
    @sudharsanans8989 Před 5 měsíci +12

    One of the most underrated songs of Hip Hop Thamizha. ❤❤ Infact underrated movie album ❤❤ lovely music and songs ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @falcontrader8168
    @falcontrader8168 Před 5 měsíci +8

    😊 oru payam kalantha santhosam intha song kekum pothu years passing missing some one in my life ....

  • @_Deva_surya_
    @_Deva_surya_ Před 2 lety +3853

    தன்னை தானே குழந்தையாக கையில் ஏந்தும் காட்சி...❣
    ஒரு படைப்பாளியின் கட்டுக்கடங்காத கற்பனையின் உச்சி !
    EMOTION LEVEL 💯💯💯

    • @jimparsons6771
      @jimparsons6771 Před 2 lety +45

      Ipdi copy adikkureenga le 🥲

    • @rranjth1477
      @rranjth1477 Před 2 lety +24

      @@jimparsons6771 eanna mathiri nengalum intha songah nerayathadava watch pannirukkinga❤️❤️😘

    • @mvasugisathish3780
      @mvasugisathish3780 Před 2 lety +5

      The very good thing in this is, you are telling in Tamil that u have felt is really really good.tq

    • @loganathancivil4329
      @loganathancivil4329 Před 2 lety +2

      💛💛💛💛💛💛💛💛💛

    • @sinthuprema2638
      @sinthuprema2638 Před 2 lety +1

      Sema g

  • @kamalasamundeeswari5202
    @kamalasamundeeswari5202 Před 3 lety +2119

    Yarellam July 2021 indha song kekuringa 🤗

  • @sentamilsentamil3130
    @sentamilsentamil3130 Před 8 měsíci +21

    2024 வருது அப்போயும் நான்தான் first பாப்பேன் இந்த song

  • @PONNUS.244
    @PONNUS.244 Před 5 měsíci +29

    Yaru yaru 2024 le pakringe like. epovume pidicha sng😊

  • @sivama7824
    @sivama7824 Před 3 lety +4730

    இந்த பாடல் வந்து ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிறது.
    ஆனால் இப்போது அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வரும் Reels பார்த்து இந்த பாடலை முதன் முறையாக கேட்பவர்கள் யாராவது இருக்கீங்களா

  • @kalakalala2581
    @kalakalala2581 Před 3 lety +3215

    2022 ல யாரெல்லாம் இந்த song ga கேப்பீங்க. 🙋‍♀️🙋‍♀️

    • @professoryt5372
      @professoryt5372 Před 3 lety +18

      😂🔥

    • @lionellavi4543
      @lionellavi4543 Před 3 lety +12

      Yaane mulle mike

    • @shanasdiary9412
      @shanasdiary9412 Před 3 lety +12

      Yes aunty ......entha song enakku romba pidiccha song.......naa entha songahh eppovenaalum kettpen.....i really like it the song.....❤🌷🌷❤🌷❤❤🌷🌹🌺💐🌺💐❤

    • @SNathiya1911
      @SNathiya1911 Před 3 lety +4

      Me also💗💯

    • @nanbanvijay7370
      @nanbanvijay7370 Před 3 lety +23

      Uyiroda iruntha keppan

  • @rithikeditz9149
    @rithikeditz9149 Před 10 dny +8

    Any one in August 2024

  • @MohanMohan-b5k
    @MohanMohan-b5k Před měsícem +3

    24 9 2023 sunday+movie+night rain+ this song
    Memories...
    One of spl day in my life..
    Thanks to my officer....
    Indru netru naalai endrum nee en devadhai......

  • @sastha14397
    @sastha14397 Před 4 lety +4879

    Female voice pdchavanga yaarathu irukengala ...😍😍😍💕💕💕💕

  • @armygirl6405
    @armygirl6405 Před 2 lety +2446

    இந்த பாட்ட கேட்டாளே ஒரு உற்சாகம் வரும்...... 💯💯💯

  • @nagarajann6707
    @nagarajann6707 Před 2 měsíci +1

    ஏதேச்சையாக இப்பாடலைக் கேட்க நேர்ந்தது.
    காலம் கடந்தாலும்..........
    அருமையான வரிகள்
    மனதின் ஆழத்தில் மறைந்து போன நினைவுகள், மேலேறி வந்தது.
    உயர் நிலைப் பள்ளியில் தொடங்கி, கல்லூரிக் காலம் முடிவதற்குள், மனதைக் கவர்ந்த கண்ணழகி இயற்கையின், மடியில் சேர்ந்து மண்ணுலக வாழ்க்கையைத் துறந்தது
    இன்றளவும் ஏற்றுக் கொள்ள முடியாத மன வலியைத் தந்தது.

  • @veeraragavanperumal983
    @veeraragavanperumal983 Před 2 měsíci +12

    Intha song a evlo thadavaa கேட்டாலும் சலிக்கவே சலிக்காது .இந்த song அ பத்து தடவைக்குமேலே நா கேப்பேன்
    எனக்கு songs அவ்லோவா பிடிக்காது but இந்த song vera level
    My heart is melt 💕 I love this song

  • @anandak4109
    @anandak4109 Před 2 lety +2931

    என்ன காரணம் என்று தெரியல 🤔
    இந்த பாடலை அடிக்கடி கேட்க தோணுது 😍❤️🎧🎵🎶🎼🔊

  • @s.wasima3667
    @s.wasima3667 Před 3 lety +2845

    இந்த பாடலை😉அடிக்கடி கேட்பவர்கள் எத்தனை பேர்...🙋❤️❤️😘

  • @esakkipandie8387
    @esakkipandie8387 Před 4 měsíci +5

    One of the best music of indru nettu nalai❤

  • @HariHaran-rm6po
    @HariHaran-rm6po Před 2 měsíci +4

    0:06 What a Music Hiphop Aadhi😍💥❣️

  • @villagevlogger4291
    @villagevlogger4291 Před 2 lety +896

    2022 la yaaru ellam kepinga intha song😅🥺❤️

  • @ece_rajkumar3019
    @ece_rajkumar3019 Před 3 lety +501

    2021 July Month'la Yarulam Indha Songa Ketkuringa
    Hit A Like 💖

  • @hopemin_07
    @hopemin_07 Před 9 měsíci +5

    I'm from andhra but I love a tamil guy from 2 years, I'll always love him no matter what. I hope he'll like me back too

  • @megabyteish
    @megabyteish Před 7 měsíci +12

    Heart touching song, Love from Kerala

  • @RajaRaja-my1fy
    @RajaRaja-my1fy Před 3 lety +456

    யாரெல்லாம் ரீல்ஸ்லா அந்த லைன் அஹ் பாத்துட்டு வந்திங்க....😍❤️

  • @k.madhumita7158
    @k.madhumita7158 Před 2 lety +211

    இன்று நேற்று நாளை என்றும் நீ என் தேவதை காதல் செய்யும் மாயை என் வானம் எங்கும் பூமழை இந்த வரிகள் யாரெல்லாம் கவர்ந்தது💞💞💞🙋

  • @Tulasi-oc8oo
    @Tulasi-oc8oo Před 12 dny +2

    1:08 in this time of the music is next level ❤❤❤
    My mother tongue is Telugu but I love this music ❤❤❤

  • @rpadaiyappao...7566...o
    @rpadaiyappao...7566...o Před 5 měsíci +4

    என்கிட்ட இந்த மாதிரி ஒரு time mission இருந்த என் காதல மீட்டு விடுவேன் 💗 I miss you 🥺🖤

  • @vivekkamaraj1545
    @vivekkamaraj1545 Před 2 lety +561

    எத்தனை முறை பார்த்தாலும், கேட்டாலும் சலிக்காத ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு ❤

  • @NighilenthBBeeb
    @NighilenthBBeeb Před 5 měsíci +4

    goosebumps 🥶, Adhi na mass..

  • @gobinathan100
    @gobinathan100 Před 6 měsíci +4

    ஏதோ இனம்புரியாத ஒரு மேஜிக். அதுதான் காதல். 2000 தடவைக்கு மேல் பார்த்தாச்சு கேட்டாச்சு. அப்பவும் சலிக்கவில்லை.
    புதிதாய் பார்ப்பது போல. ............. 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @monster_bgm_
    @monster_bgm_ Před 3 lety +542

    இன்று⏯️...நேற்று⏪... நாளை⏩ என்றும் நீ என் தேவதை...❤️💯

  • @vinothvvip8771
    @vinothvvip8771 Před 3 lety +164

    இவ்வளவு நாள் இந்த பாட்ட கேட்காம இருந்திருக்கன்.....என்னமோ ஒன்னு இதுல இருக்கு.....

  • @venkatr7512
    @venkatr7512 Před 21 dnem +3

    Anyone in 2065❤💞🎉

  • @Khrithick
    @Khrithick Před 4 měsíci +36

    2024 anyone 😢

  • @priyankas9531
    @priyankas9531 Před 4 lety +229

    🌺Indru♥️
    ♥️ Netru🌺
    🌺 Naalai♥️
    ♥️Endrum nee en dhevathai🌺

  • @prabhujai9954
    @prabhujai9954 Před 4 lety +2358

    2020 yaruna intha video pakurigala

  • @keerthikar8310
    @keerthikar8310 Před 3 měsíci +24

    Anyone 2024 😇😻

  • @dango171
    @dango171 Před 2 lety +178

    ❤தன்னை தானே... கையில் ஏந்தும் காட்சி 4.27 ...... 🥳கற்பனை உலக படைப்பின் உச்சக்கட்ட பதிவு..... ❤

  • @paranparai8731
    @paranparai8731 Před 8 lety +1909

    Stunning moment when Mia holds herself.! Best scene of the century.!

    • @somassk710
      @somassk710 Před 7 lety +22

      Paran Parai exactly bro ✌

    • @veera2426
      @veera2426 Před 7 lety +33

      Paran Parai yes neega evlo adha rasichiganu na feel pandren

    • @KarthikGanesanGK
      @KarthikGanesanGK Před 6 lety +17

      same feeling here too bro! This is one scene that captivated me for some seconds when I watched the movie. I remember pausing and playing that scene a few times before I proceeded with the movie

    • @sahabutheen2744
      @sahabutheen2744 Před 6 lety +3

      Sahabutheen k k s I like it

    • @rajaprakashp
      @rajaprakashp Před 6 lety +4

      Yes bro

  • @Bk_love_0730
    @Bk_love_0730 Před 3 měsíci +12

    2024 yaru edha song kekura like panuga❤

  • @yogiclifendadventure6917
    @yogiclifendadventure6917 Před 4 měsíci +4

    I don't understand Tamil but I just love Tamil songs and tradition also love from Assam ❤❤

  • @habeebraja7824
    @habeebraja7824 Před 3 lety +471

    2:09 entha line la oru magic irukku

  • @gokuinstinct2838
    @gokuinstinct2838 Před 2 lety +326

    காதல், அன்பு, கற்பனை, இசை, வரிகள் எல்லாம் கலந்த காவியம்.....

  • @user-bv2zs1vp7h
    @user-bv2zs1vp7h Před 5 měsíci +3

  • @senthilkumarvenkatachalam1675
    @senthilkumarvenkatachalam1675 Před 5 měsíci +5

    We miss this type of hippop aadhi

  • @user-fy8sl9ev2h
    @user-fy8sl9ev2h Před 5 lety +821

    04:27 *Pppa Inne scenedaa avale avala thookuraaa 😘😘😘 The Best Scene in Tamil Cinema 🔥🔥🔥*

  • @villagecomedytamil5916
    @villagecomedytamil5916 Před 2 lety +85

    இந்த பாடலை எத்தனை பேருக்கு பிடிக்கும் 🥰🥰👍👍👍👍

  • @AaronAaron-gc1wd
    @AaronAaron-gc1wd Před 6 měsíci +2

    இன்று நேற்று நாளை என்றும் நீ என் தேவதை ❤ காதல் செய்யும் மாயை என் வானமெங்கும் பூ மழை ❤

  • @arunmozhi501
    @arunmozhi501 Před 8 měsíci +3

    Hip Hop Tamizha....❤❤❤

  • @balachandar1286
    @balachandar1286 Před 2 lety +1122

    இன்று நேற்று நாளை என்றும் நீ என் தேவதை 👼😇வேற லெவல் lyrics🥰🥰🥰

  • @Hachiman-nf6zc
    @Hachiman-nf6zc Před 2 lety +824

    one of the most underrated albums from hip hop tamizha...glad it became famous even it was late

  • @kannanlazy365
    @kannanlazy365 Před 5 měsíci +4

    Hip hop aadhi ur lifetime remerable

  • @indianarmyedits5000
    @indianarmyedits5000 Před 3 lety +179

    1:58 endha line kaga dha vandha❤️

  • @DR-cg3cl
    @DR-cg3cl Před 5 lety +405

    Anyone in 2019? Intha songla Etho magic irukku 😍😍😍

  • @umarfarukh7867
    @umarfarukh7867 Před 3 měsíci +12

    Anyone time travel in 2024 💪🏻

  • @m.ramanjineyulu7786
    @m.ramanjineyulu7786 Před 7 měsíci +5

    1:25 beautiful BGM..🤗🎶✨

  • @loganathanloganathan9483
    @loganathanloganathan9483 Před rokem +134

    தான் குழந்தையாக பிறந்த தருணத்தை திரும்ப அனுபவிக்க முடியாது என்ற நிலையை மாற்றி... எதிர்காலத்தில் இருந்தவளும், கடந்த காலத்தில் குழந்தையாக இருந்தவளும் ஒரே காலத்தில் கையில் ஏந்திய தருணம் கற்பனையின் உச்சம் 👌👌👌
    எதிர்காலமும் கடந்த காலமும் ஒரே நேர்கோட்டில் நிகழ் காலம் ஆகும்னு சொன்ன அற்புத படைப்பு 👏👏

  • @abhiraj7915
    @abhiraj7915 Před 3 lety +615

    Yarellam indha song 2022 le kekuringe🔥

  • @soudamidura9435
    @soudamidura9435 Před 5 měsíci +4

    2024 kuda intha song 🎵 yarlam ketkuringa... 😢

  • @nareshrathnakumar6838
    @nareshrathnakumar6838 Před 3 lety +130

    4:02 DIRECTOR BRILLIANCE
    Reason behind the heroine name in movie😮❤️

  • @manojganapathy8465
    @manojganapathy8465 Před 3 lety +75

    4:20 Extreme level of creativity 🔥🔥🤩
    Hats off to the director

  • @ramakrishnan.r1426
    @ramakrishnan.r1426 Před měsícem +3

    Wow what a memorable song this was mind blowing superb song

  • @prasannavenkatesh8994
    @prasannavenkatesh8994 Před 6 měsíci +1

    Indru netru naalai .. endrum nee en devathai time machine + love

  • @harsath5985
    @harsath5985 Před 2 lety +243

    படி ஏறி கீழே செல்லும் புரியாத பாதை ஒன்று அதில் ஏறி போக சொல்லி குழப்பியதே..❤❤️️❤️மிகவும் அருமையான வரிகள்🔥🔥🔥🔥

  • @tamilarasigurusamy1853
    @tamilarasigurusamy1853 Před 4 lety +90

    Gadigaram vanga pona antha neram vangi thanthai enna nanum seiveno enthan uyire what a line😍😍

  • @aliali2915
    @aliali2915 Před 3 měsíci +4

    Inda song la yedho oru magic irku who all agra

  • @Seyon11
    @Seyon11 Před 7 měsíci +6

    Who and all hearing this song in 2024 and forever

  • @kaladharshini9016
    @kaladharshini9016 Před 3 lety +85

    Kathale kathale...... semma song...ippatha intha song trendingaaguthu...itha paakkuravanga like pannunga....I love the song💛💚💛💖💖💝💘💘💘💘💕💞💞💞

  • @sivavijay4397
    @sivavijay4397 Před 2 lety +1496

    இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்தப் பாடல் வேற லெவல் தான்...❤️😍

  • @prithivirajdavid9485
    @prithivirajdavid9485 Před 7 měsíci +9

    4:42 this is directors cut 👌

    • @NS-687
      @NS-687 Před 7 měsíci

      Puriyala

    • @prithivirajdavid9485
      @prithivirajdavid9485 Před 7 měsíci

      @@NS-687 yenna Puriyala

    • @NS-687
      @NS-687 Před 7 měsíci

      @@prithivirajdavid9485 Director cut?

    • @prithivirajdavid9485
      @prithivirajdavid9485 Před 7 měsíci

      @@NS-687 I mentioned the time span did you noticed that ?

    • @NS-687
      @NS-687 Před 7 měsíci

      @@prithivirajdavid9485 No, time span ah? Theriyala.

  • @ragulmahendran705
    @ragulmahendran705 Před 2 měsíci +3

    அவள் அம்மாவை அவளே கூட்டி சென்று.. அவளை பிறக்க உதவி செய்து...அவளே அவளை கையில் ஏந்தி முத்தம் இடுகிறாள்❤❤❤

  • @cinecriceditz007
    @cinecriceditz007 Před 3 lety +350

    My fav Song , ena vitta intha line 1:44 - 2:14 mato oru naliku 1000 times kudapakalaam pola ena voice uh ena visualu ena lyricsu 😍 pure goosebumps Lovely Song 👌🏻❤️

  • @mamiyarslovekitchen996
    @mamiyarslovekitchen996 Před rokem +123

    இந்த பாடலில் ஏதோ ஒரு இனை புரியாத சந்தோஷம் 💖

  • @user-TN45BadBoys
    @user-TN45BadBoys Před 3 měsíci +2

    Best songs in my life 💖💖🧬🧬🧬 💕💕😘😘

  • @sivan249
    @sivan249 Před 6 měsíci

    இந்த பாட்டு ரொம்ப நல்லா இருக்கு மனுசுக்கு கேட்கும் போது இதமா இருக்கு பாடல் வரிகள் மிகவும் அருமை 👌👌👌

  • @arunsakthi2894
    @arunsakthi2894 Před 2 lety +171

    Intha song relese aavum pothu , perusa illa ,ana ipa 2021 la semma famous ❤️❤️❤️

  • @musthaqahamed864
    @musthaqahamed864 Před 4 lety +164

    4:28 she holds herself... Wareh Wah creativity to the core...
    Feel good scene

  • @TamilsongsTelugusongs.
    @TamilsongsTelugusongs. Před 20 dny +1

    Best emotional feeling connect all heart 😢 feeling more emotional .. life can be held but memories can't end

  • @Romisa6610
    @Romisa6610 Před 4 měsíci +7

    Main to reel me ye song dekh ke aya jab dekha ki ye to time travel movie ka hai 😂bohut acha laga