“சற்றுமுன் ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை என்ன நடக்கிறது கடைசி நிமிடத்தில் வெளிவந்த மர்மம் சிக்க போவது

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • “சற்றுமுன் ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை என்ன நடக்கிறது கடைசி நிமிடத்தில் வெளிவந்த மர்மம் சிக்க போவது யார்? “ #NTK #naamtamilarkatchi #seeman #annamalai #tamilnadu #government #shivaraman #annamalaispeech #viralvideo #viralnews #latestnews #latestupdate #tnnews24digital
    WEBSITE: tnnews24air.com/
    FACEBOOK: / tn24digital
    TWITTER: / tnnews24air
    *FAIR USE*
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
    விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

Komentáře • 121

  • @tnnews24digital
    @tnnews24digital  Před 20 dny +7

    இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.
    youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S

  • @jayaramans1833
    @jayaramans1833 Před 19 dny +11

    மாற்று கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நியாயத்திற்க்காக குரல் கொடுக்கும் அண்ணாமலை அவர்கள் மிக உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர்....

  • @samratyogatemplechennai6539

    வருங்கால முதல்வர் எதிர்கால பிரதமர் எங்களை அண்ணாமலை❤❤❤❤❤❤❤❤

    • @venkatesan8724
      @venkatesan8724 Před 20 dny

      @@samratyogatemplechennai6539 சும்மா அண்ணாமலையை புகழ்கிறீர்கள். ஓட்டு வாங்க விற்கப்படும். பணம் அரசியல் செய்யும். மனிதனல்ல.

  • @raju51able
    @raju51able Před 20 dny +24

    DMK files 1,DMK files 2 status என்ன ? கள்ளக்குறிச்சி ஶ்ரீமதி case ன் நிலைமை என்ன?

  • @ragupathi.in.1973
    @ragupathi.in.1973 Před 20 dny +12

    எலி மருந்தோ புலி மருந்தோ.ஒரு மிருகம் செத்தது.அவ்வளவுதான் விடுங்க.

    • @Wbuffbuff
      @Wbuffbuff Před 19 dny +1

      யாரையோ காப்பாத்த‌ இவனை சாகடிச்சாங்க.இதே குஜராத்ல‌ நடந்தா பேச்சு வேற மாதிரி‌இருக்கும்

  • @manikandanmokkasamy2627
    @manikandanmokkasamy2627 Před 19 dny +7

    அண்ணாமலை னா யாருடா சிவன் டா

  • @gjanardhanan9652
    @gjanardhanan9652 Před 20 dny +24

    இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்

  • @venkatesan8724
    @venkatesan8724 Před 20 dny +23

    இவ்வளவு நாட்களாக அண்ணாமலை வெளியிட்ட files க்கு என்ன நடந்து விட்டது.

    • @ponnirai
      @ponnirai Před 20 dny +6

      அதை மக்கள்தான் 1000 ருபாய்க்கு மறந்துவிட்டார்களே.

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do Před 20 dny +4

    Malai Annamalai sir super Gert 🔥🔥🔥🔥🔥🔥💪🤔🥺❤️

  • @manisekaranmani8843
    @manisekaranmani8843 Před 20 dny +11

    தங்கைகள் ஜாக்கிரதை.

  • @bhagavathiperumal9732
    @bhagavathiperumal9732 Před 20 dny +8

    Good news ..hats off to TN Police

  • @sridharr4251
    @sridharr4251 Před 19 dny +4

    IPS மைன்டு சும்மா கிர்ன்னு வேலை செய்யுது 🎉

  • @manikandanmokkasamy2627
    @manikandanmokkasamy2627 Před 19 dny +2

    ஶ்ரீமதி case ஏ Mr சிவன் எடுகுரெங்களா இல்ல யா

  • @rajalakshmiradhakrishnan5343

    சபாஷ் ராஜா!! நீ இப்படியே இரு
    மாறிவிடாதே. வாழ்த்துகிறேன்

  • @Akak-o4l
    @Akak-o4l Před 20 dny +12

    சீமான் மீது சந்தேகம்...!!!🤔🤔🤔🤔

    • @kaikumareshr5973
      @kaikumareshr5973 Před 20 dny +2

      200

    • @mohankumark8537
      @mohankumark8537 Před 20 dny +5

      சீமான்! உண்மையைச்சொல்லு!அந்தப்பயலைபோட்டுத்தள்ளியது யாரு

    • @Akak-o4l
      @Akak-o4l Před 20 dny +3

      @@kaikumareshr5973 காம கூதி கட்சி தான நீ

    • @akashjoseph6851
      @akashjoseph6851 Před 20 dny +1

      Ayya allakai kathuruda

    • @Akak-o4l
      @Akak-o4l Před 20 dny

      @@akashjoseph6851 நீங்க தாண்டா அல்லக்கை புண்டை

  • @shanmugamsundaram2840
    @shanmugamsundaram2840 Před 20 dny +20

    இதான்டா தி.மு.க.

  • @user-tt3dv7mr8s
    @user-tt3dv7mr8s Před 19 dny +2

    அரசியல்வாதிகள் நாக்கு பாம்பின் நாக்கிற்கு (இரண்டாக பிளவுபட்ட) ஒப்பாகும்

  • @arumugamv4656
    @arumugamv4656 Před 20 dny +5

    This is called Dravida Model Government
    Valga Jananayagam👌

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Před 20 dny +7

    இதெல்லாம் எடுபடாது.

  • @malaieswaran2171
    @malaieswaran2171 Před 20 dny +11

    கருணாநி ஈழத் தமிழர்களுக்கு செய்த துரோக வரலாறு பற்றி அண்ணாமலை தமிழர் பேசுவீர்களா?

  • @sivasubramanian1983
    @sivasubramanian1983 Před 20 dny +5

    சீ மான் எங்கே ஓடிப்போய் விட்டுது

  • @sivakrishnan5885
    @sivakrishnan5885 Před 19 dny +1

    நடக்க போவது என்ன? ஆடு அது பின்னால் மலைமாடு நடக்கும்.

  • @shobasuniqueway9927
    @shobasuniqueway9927 Před 20 dny +3

    பொள்ளாச்சி குற்றம் என்ன ஆச்சு?

  • @ravikumar-ky1fy
    @ravikumar-ky1fy Před 20 dny +6

    good reply sir

  • @user-oy7ht6dp8v
    @user-oy7ht6dp8v Před 20 dny +1

    என்ன தம்பி விவசாயத்தை சாதாரண விவசாயம் என்று சொல்கிறீர் விவசாயம் செய்து பார்த்த நீரே சாதாரணம் என்று கூறுவது நெஞ்சம் பொருக்கவில்லை5 டிகிரி படித்த ஒபெடிப்பாளியை விட ஒரு IAS IPS தொழினல விட சிறந்தது விவசாயம் இனிமேல் சாதரணம் என்று கூறாதீர் தம்பி0K வா

  • @murugannatesan1674
    @murugannatesan1674 Před 20 dny +2

    அன்பிற்கும்,பெருமதிப்பிற்கும் உரிய அண்ணாமலை IPS MGR அவர்களே வணக்கம். தங்களின் ஒவ்வொரு செயலும் நாகரீகத்தின் அடிப்படையில் உள்ளது. ஆகவே,இறைவழி ஆணையில் செயல்படும் தங்களின் பாதையை திசைதிருப்ப வேண்டி இரு திராவிடமும் குசும்பு வேலை செய்து மடை மாற்றுகிறார்கள் மடையர்கள். தாங்கள் அறிவில் முதிர்ச்சி, அரவணைப்பில் அன்னை, பண்பில் பங்காளன், பாசத்தில் பரிவட்டம், நேசத்தில் நிலவு, நிர்வாகத்தில் துணிவு, நிவாரணத்தில் நேர்மை, ஒழுக்கத்தில் உயர்வு, உழப்பின் ஒளி வெள்ளம், ஓம்பலில் இள அன்னம், ஒய்யாரத்தில் நடை சிம்மம், ஊழலுக் கோ நரசிம்மன், உருவத்திலோ மலை அண்ணா, வாழ்க பாரதம் வளமுடன் வெல்க அண்ணாமலை, ஓங்குக மோடிஜி தொண்டு, உணர்க மக்களின் மாண்பு, நன்றி.

  • @arumugamsanthi6706
    @arumugamsanthi6706 Před 20 dny +7

    தகுதியுள்ள வர்களின் காலில் விழுவது தப்பேயில்லையண்ணா.வாஜ்பேய் ஐயா அவர்களே தமிழகத்தைச்சேர்ந்த ஓர் அம்மாவின் காலில் விழுந்துள்ளாரே!

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 Před 20 dny +3

      Avanavan 30009 crores earn panran nee 200 rs ku sound

    • @ponnirai
      @ponnirai Před 20 dny

      அந்த அம்மா தங்கள் கிராமத்தில் ஏழைப்பெண்களுக்கு முன்னேற உதவினார். அதற்காக மத்திய அரசு பாராட்டி பதக்கம் வழங்கியது. அவருடைய சேவைக்கு மதிப்பளித்து வாஜ்பாய் அவர்கள் அவர்களிடம் ஆசி பெற்றார். இந்தம்மா ஊழல் செய்து தண்டிக்கப்பட்ட குற்றவாளி.

  • @govindraj-pk1sn
    @govindraj-pk1sn Před 20 dny +2

    Ok super

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 Před 19 dny +1

    பள்ளி பெயர் என்ன.

  • @DineshKumar-rz3gq
    @DineshKumar-rz3gq Před 19 dny +1

    Nam tamil valha

  • @vijayakumarralagopalan189

    Mattamana Atchi

  • @vijayakumari-sy3xx
    @vijayakumari-sy3xx Před 19 dny +1

    மலை செத்தா எலிக்கா வாபேசறாறு எல்லா வய்ப்கலையும் எலிக்கு கெடுத்தூ பயண்படுத்நதிவழ்ந்த அந்த பெரிச்சாலியை தப்பவிடக்குடாதுன்னு தான் செல்லரு இத சில மரமண்டைகள் தடுக்காபாக்குது.

  • @narasimhan2161
    @narasimhan2161 Před 20 dny +3

    Where is Seeman. Why silence. Hospital il rat paste eppady kidaithathu.

  • @Aravindar396
    @Aravindar396 Před 20 dny +2

    இது தேவையில்லாத ஆணி ,சார்.

  • @sharathnatarajan2889
    @sharathnatarajan2889 Před 20 dny +3

    Seemon na irukumo😊😊😊😊

  • @gopalramasamy7793
    @gopalramasamy7793 Před 20 dny +2

    News channels only has to come for investigating?

  • @Vikei354
    @Vikei354 Před 20 dny +1

    Aruthuthua Attukuti Annamalai Nee yppa Nalavanuku saport panuna

  • @anandanev7764
    @anandanev7764 Před 19 dny +1

    என்ன தலைப்பு,
    என்ன பதிவு ????????

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před 20 dny +5

    வாஜ்பாய் அவர்கள் அந்த அம்மையாரின் சேவையையும் பண்பையும் மதித்துப் போற்றினார். இவர்களைப் போல் அதிகாரத்தில் இருப்பவர்கள் காலில் பதவி வருவதற்காக விழுந்து கிடக்கவில்லை!

  • @manoharang4943
    @manoharang4943 Před 20 dny +2

    Yeppozhudho yengoyo ketta kural..aha..oho..besh..besh..

  • @arumugammyilsamy5783
    @arumugammyilsamy5783 Před 20 dny +1

    Oflat his speech and attitude is not good. Patience is important and talks should not be hurt others.

  • @sivacoumar6792
    @sivacoumar6792 Před 20 dny +1

    தமிழக தவழும் பாடிகள்

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 Před 20 dny +1

    Police cover up similar to WB... where are we heading?!????

  • @karthicvlogger1139
    @karthicvlogger1139 Před 20 dny +1

    உன் வீட்டு பிள்ளைகளை இப்படி செய்திருந்தால்

  • @tsunder1450
    @tsunder1450 Před 20 dny +1

    இவனே எலி மருந்து கொடுத்து இருப்பான்

  • @VijayakumaranVeera
    @VijayakumaranVeera Před 18 dny

    இந்த நடக்கும் சூப்பர்

  • @SivaKumar-ze9kg
    @SivaKumar-ze9kg Před 18 dny

    Lion. Annamalai

  • @S.VelmuruganVelmurugan-v1d

    ஏய் இப்ப என்னசொல்ல வர

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Před 20 dny +1

    தவழ்ந்து போன எடப்பாடிய என்ன சொல்லுவார்? இந்த அண்ணாமலை🤣🤣🤣

  • @LSD2022
    @LSD2022 Před 20 dny +1

    🤣🤣🤣🤣comedy 🐐🐐🐐

  • @masilamanipalanisamy2239

    இவர் ஊழலில் இருந்து கற்பழிப்பு ,கூலிலடை மீது திரும்பியுள்ளது?

  • @HassanMoideen-hn6th
    @HassanMoideen-hn6th Před 19 dny +1

    Aariyamum thiravidamum onnu ariyathavan vaayil mannu

  • @rangavesa2016
    @rangavesa2016 Před 19 dny

    Election was not allowed to conduct free and fair election in 2024. In that case bjp would got only less than 150 seats.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před 20 dny +2

    கதை சொல்லும் அண்ணாமலை
    Aduta veliedu

  • @lakshminarasiman8544
    @lakshminarasiman8544 Před 20 dny +1

    Cripto school. 100 per cent indha arasu action yedukkadhu. Yenna police attam municipal yenna pudunguthu.

  • @SR-fk1ut
    @SR-fk1ut Před 19 dny

    நீ saitha செய்தால் சரி மற்றவர்கள் saithal tappa. மக்களை yematratha annamalai

  • @jamuna184
    @jamuna184 Před 20 dny

    பாவம் இந்த பையன்

    • @jamuna184
      @jamuna184 Před 20 dny

      பாவம் இந்த பையன்

  • @marioansalan6039
    @marioansalan6039 Před 20 dny +2

    Waste news😮😮😮

  • @Kalangi880
    @Kalangi880 Před 20 dny +1

    What. Autopsy report says. Has. Postmortom. Done or not

    • @seshadrijanakiraman1344
      @seshadrijanakiraman1344 Před 20 dny

      Post martem seiya vendiyathu illai atha naalthaan we already said he has taken rat poison that too 5 days back.

  • @rajasekarmarimuthu1229
    @rajasekarmarimuthu1229 Před 20 dny +5

    இனி இவர் பேச்சு தமிழ்நாட்டில் எடுபட போவதில்லை.சும்மா இப்படியே பேசிக்கிட்டு இருக்க வேண்டியதான்.தானும் இப்படித்தான் என்று தமிழக மக்களுக்கு முன்னடியே தன்னை அடையாளம் காட்டிக்கொண்டதற்கு நன்றி சொல்லலாம்.

  • @user-zy2jv8zx6z
    @user-zy2jv8zx6z Před 20 dny +1

    Please do not try to earn money by unnecessary spreading rumours.

  • @malart3837
    @malart3837 Před 20 dny +1

    ENANNAN AELI MRUNTHU WORKING

  • @manoharlazar6820
    @manoharlazar6820 Před 20 dny +4

    அண்ணா மலை முதலில் ஏதாவது ஒரு தொகுதியில் ஜெயிக்க வழிய பாரு.
    பல குழந்தைகளை சீரழித்தவனுக்கு சாதகமாக பேசவேண்டாம்.

  • @teaem8872
    @teaem8872 Před 18 dny

    Eamma un paddu keddu salithuviddathu.rakathai mattu

  • @user-cw6cz9uv7b
    @user-cw6cz9uv7b Před 20 dny

    பிஜேபிஐயும் அண்ணாமலையையும் நம்பினது போதும்... மக்களே உஷார்.. கள்ள உறவு நடக்கிறது...

  • @Maniperiyannan-mq3ug
    @Maniperiyannan-mq3ug Před 20 dny

    T v ma gan m k s oziga

  • @selrajanshuthi3194
    @selrajanshuthi3194 Před 20 dny

    காலில் விழுவது பிடிக்காது எனும் அ.மலை அய்யர்/அவரது சிறு பிள்ளைகள் காலில் விழுந்தது நினைவில்லையோ?😂😂😂😂

  • @Ramakrishnan481
    @Ramakrishnan481 Před 20 dny

    அடி பொலி...

  • @user-kx6ds5ko3r
    @user-kx6ds5ko3r Před 20 dny

    சிவராமன் செய்த அக்கிரமத்தை கண்டிக்காத அண்ணாமலை இப்போ குதிப்பது அவன் செய்ததைவிட
    அநியாயம்

  • @soundappans4081
    @soundappans4081 Před 19 dny

    அந்த டாக்டர்களை கைது செய்து விசாரிக்க வேண்டும் நீதிமன்றம் ஷூமோட்டோ வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்

  • @jaiganapathi234
    @jaiganapathi234 Před 18 dny

    இந்த வாய்ஸ கேட்டாலே கெட்ட வார்த்தைகளால் அண்ணாமலையை திட்ட தோன்றுகிறது... 😂😂😂

  • @sarmapartibane9018
    @sarmapartibane9018 Před 20 dny

    தாங்கள் வெளியிட்ட dmk files எல்லாம் கப்சாவா?

  • @gopalakrishnan9851
    @gopalakrishnan9851 Před 19 dny

    திமுக files என்ன ஆனது?
    வெட்கம் இல்லையா?
    நீ எல்லாம் பேசாதே.

  • @r.smathiyazhagan9817
    @r.smathiyazhagan9817 Před 20 dny

    😂😂😂😂😂😂 சூப்பர்

  • @karounanidys6344
    @karounanidys6344 Před 20 dny +2

    அடடே அரைமூளை அண்ணாமலையா😢😢😢

    • @durgatex5608
      @durgatex5608 Před 20 dny

      Nee mutta mulaiya

    • @karounanidys6344
      @karounanidys6344 Před 20 dny

      @@durgatex5608 அடடே அரைமூளைக்கு ஜால்ரா வா நீ !!!
      அவன் ஏன் அரைமூளை அண்ணாமலை தெரியுமா.தெரிந்துகொள்.
      தன் மனைவி ஆயிரம் ஜெயலலிதா விற்கு என்று உளறிகொட்டியவன் தான் இந்த அரைமூளை அண்ணாமலை.
      மோடியா, லேடியா என்று கேட்டு இந்திய துணைக்கண்டத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் ஜெயலலிதா. அதுமட்டுமல்ல 2014 ல் தனித்து போட்டியிட்டு 37 இடங்கள் வென்று இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுக வை கொண்டு வந்தவர் ஜெயலலிதா என்பது வரலாறு.
      அதாவது ஒரு ஜெயலலிதா தனியாக நின்று 37 இடங்கள் வென்றார்.
      ஆயிரம் ஜெயலலிதாவிற்கு சமமான தன் மனைவியை கொண்டு வந்து பிரச்சாரம் செய்து 543 இடங்களையும் வென்றிருக்கலாமே இந்த அரைமூளை அண்ணாமலை. இவனே தோற்று விட்டானே.
      இரண்டாவது ஜூன் 4 க்கு பிறகு அதிமுக தினகரன் வசம் செல்லும் என்று உளறினானே இந்த அரைமூளை அண்ணாமலை. நடந்ததா?
      அவன் ஒரு ஏழரை.
      கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு அவனை பொறுப்பாளராக நியமித்தார்கள்.
      இவன் போனதால் பாஜக படுதோல்வி அடைந்தது.
      இங்கும் பாஜக படு தோல்வி அடைந்தது.
      எனவே,
      2026 தேர்தல் வரைக்கும் இவனே தலைவராக இருக்க வேண்டும் என்பது தான் தமிழக மக்கள் விருப்பம். அதாவது தமிழகத்தில் தாமரை காய்ந்து விடும். இவன் ராசி அப்படி.

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 Před 20 dny +1

      Avaru mathiri padi aprom pesu.

    • @user-nl2rb1jl4x
      @user-nl2rb1jl4x Před 20 dny +1

      ஆமாண்டா அறிவாலய கழிவறை வாயா!!

  • @hindudharmaseva8309
    @hindudharmaseva8309 Před 20 dny

    இதுவரை திமுக மீது எந்த நடவடிக்கையும் எடுத்தது இல்லை.

  • @MOHANKUMAR-qu4ui
    @MOHANKUMAR-qu4ui Před 20 dny +1

    உன்ன போல ஒரு திமிரு புடிச்சவன் யாரும் இல்லடா

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 Před 20 dny

    அண்ணாமல பச்சிளம் மாணவிகள பாலியல் கும்பல் நிம்மதியாக வாழனும் அப்படி உனக்கு சந்தேகம் பாலியல் சீமான் மீது சந்தேகம்