Shocking! Professor arrested for soliciting girl students!

Sdílet
Vložit
  • čas přidán 15. 04. 2018
  • Aruppukottai, Devanga Arts college - An assistant professor was arrested for luring girl students into alleged 'prostitution', involving Madurai Kamaraj University officials. Is this the new low in our education system?
    Host - Deepthi | Script - Salman | Camera - Rameshkannan | Edit - Arun B

Komentáře • 356

  • @jeyaramanilikeandmygodsiva2583

    இதுவும் கடந்து போகும், கடந்து நாமும் போவோம் இப்படிதான் நடக்குது வேதனை.மாற்றம் வருவது சிறமம்தான் எத்தனை நிகழ்வுகள் என்ன தண்டனை வழங்ஙபட்டது???
    வீரியத்துடன் விழித்தெழு தமிழா வீழ்த்த வருகிற சதியை மாய்த்தெழுவோம் சவுதிவாழ் தமிழன். 👏👏👏💪💪💪

  • @nilaani5210
    @nilaani5210 Před 6 lety +5

    What a clarity in her speech! Most of the anchors swallow some of the words at the end.but she is the best of all.....well done pretty cute lady.

  • @sasirakesh5535
    @sasirakesh5535 Před 6 lety +7

    விரைவில் தமிழக மக்கள் சட்டத்தை கையில் எடுக்கும் நிலை வர போகிறது.

  • @lovbleidit9060
    @lovbleidit9060 Před 6 lety +94

    என்ன sister சொல்றீங்க மாதர் சங்கம்னு ஒன்னு தமிழ்நாட்ல செயல்படுதா? இப்போ நீங்க சொல்லிதான் தெரியுது

    • @assadhullahbinnoormohamad3499
      @assadhullahbinnoormohamad3499 Před 6 lety +5

      mohamed asik மாதர் சங்கம் இல்ல brw மானங்கெட்ட சங்கம்

    • @lovbleidit9060
      @lovbleidit9060 Před 6 lety +2

      assadhullah bin Noormohamad சரியா சொன்னீங்க புரோ

    • @my-circus
      @my-circus Před 6 lety +3

      Simbhu ethathu panuna varuvanga

    • @teamc5458
      @teamc5458 Před 6 lety +3

      mohamed asik only for beep song..

    • @sanjeevdhanaa1263
      @sanjeevdhanaa1263 Před 6 lety

      Ena sis solriga

  • @thiuagu5557
    @thiuagu5557 Před 6 lety +112

    ஆமாம் இவனுங்க தண்டிச்சிட்டாலும்.சகாயம் மாதிரி ஆளுங்கள விசாரிக்க நியமனம் செய்தால் நம்பலாம்..

    • @n.g.shanker4322
      @n.g.shanker4322 Před 6 lety +5

      thiuagu 555 bro sakayam madhiri irrukka officer la public help pannura post la government appoint Panna mattanga

    • @thiuagu5557
      @thiuagu5557 Před 6 lety +2

      N.G. shanker உண்மைதான்...

    • @user-um6zl1bi4f
      @user-um6zl1bi4f Před 6 lety +6

      thiuagu 555 ஆம் நண்பா சகாயம் வந்தால் உண்மை வெளி வரும்

    • @arunkumarsundar7239
      @arunkumarsundar7239 Před 6 lety +1

      Sagayam also fake Christian guys averue utiya best 5 sollunga ji

    • @thiuagu5557
      @thiuagu5557 Před 6 lety +4

      arunkumar sundar குவாரி விசயத்த வெளில கொண்டுவந்தது போதுமே.நஷ்டத்துல இயங்குன கோ ஆப்டெக்ஸ லாபத்தில இயங்க வச்சது போதாதா..

  • @thigalvelan354
    @thigalvelan354 Před 6 lety +1

    Great details.. Good and clear vj....

  • @Drake0450
    @Drake0450 Před 6 lety +8

    Deepthi did a great job..lots of clarity as a host. Keep it up

  • @user-jk7vq9op7m
    @user-jk7vq9op7m Před 6 lety +7

    இந்த தகவலை சமுக வளையத்தில் உடுறவே செய்தவருக்கு வாழ்த்துக்கள்.

  • @jayakumar4744
    @jayakumar4744 Před 6 lety +39

    படிப்பை இலவசமாக கொடுக்கிற பட்சத்தில் யாரிடமும் அனுசரித்து போக வேண்டிய அவசியம் இல்லை,

    • @selvakumarkumar8654
      @selvakumarkumar8654 Před 6 lety

      Ethailam mathanumna egka Anna seman achiku vantha pothum

    • @senthilkumarchakkaravarthy4441
      @senthilkumarchakkaravarthy4441 Před 6 lety +3

      Anaivarukkum karuppu pakkam undu. Yaarum yokkiyam illai. Unnoda velaiya, kadamaiya ozhunga sei. Ozhunga tax pay pannu. Oora suthama vechikka. Manidhargalukku mariyadha kodu. Plastic bag use pannaadha. Pennai thavaraaga paarkkum bothu unnoda thaayai ninai. Chemicals / fertilizers illamal payir seivom. Nam kalachaarathai pinparruvom. Naam nammai thiruthi kolvom. Arasiyal vaadhigal anaivarum suyanalavaadhigal. Unganna seeman stage la pesara maadhiri nejathilum irukkaar nu unakku theriyuma? ennoda nanbanin nanbanidam 3 kodi yeppam vitta mollamaari. Vijalakshmi yaaru? Naam dhaan nammai paarthukolla vendum. Thirundhungal Nanba.

  • @RameshN-sp2pp
    @RameshN-sp2pp Před 6 lety +37

    எனக்கு கவர்னரைத் தெறியும், ஆனா அவருக்கு என்னத் தெறியாது.முதலில் அரேபியா சட்டத்தை இந்தியாவில் கொண்டு வாங்க.

    • @narain7778
      @narain7778 Před 6 lety

      Ramesh V yes bro அந்த சட்டம் வந்ததான் இவன்கா திருந்துவங்க

    • @mohanasundharam5580
      @mohanasundharam5580 Před 6 lety

      Ramesh V I 7

  • @elizabeth8895
    @elizabeth8895 Před 6 lety +3

    Thanks to social media

  • @MusicmeetsTravel
    @MusicmeetsTravel Před 6 lety +5

    அருமையான தொகுப்பு தோழி

  • @kiruguhan9142
    @kiruguhan9142 Před 6 lety +4

    Nice madam

  • @gvsuresh25
    @gvsuresh25 Před 6 lety +2

    super sister

  • @Gallapetti_Kanishka
    @Gallapetti_Kanishka Před 6 lety

    Deepthi you spoke too well and also your voice is too clear and bold...superb

  • @davidsiebelanalytics
    @davidsiebelanalytics Před 6 lety

    Very Good Analysis.Please continue your Good work.Goodwishes to the Host,the scriptwriter the Cameraperson and Vikatan TV.

  • @harshikmenon1855
    @harshikmenon1855 Před 6 lety

    Nice & bold speech... gud

  • @harinihar2468
    @harinihar2468 Před 6 lety

    Good speech sister...all the best!

  • @anjaansiva5023
    @anjaansiva5023 Před 6 lety

    காவிரியை திசை திருப்பும் மிக சிறந்த வழக்கை கையில் எடுத்து இருக்கிறது நமது அரசியல்... நிர்மலா தேவி செய்தது ஒரு தவறு இருந்த போதும் அதை இவ்ளோ விளக்கமே தேவை இல்லை இதை கவனிக்க காவல்துறை உள்ளது.. நாம் கவனம் செலுத்த வேண்டிய வாழ்வதரத்துக்கு தேவை பிரச்சனைகளை பிடுங்கும் வேலையை பார்க்க விடுக்கள் என் தமிழர்களை..... வாழ்க தமிழ்.!வளர்க தமிழர் வீரம்

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 Před 6 lety +6

    ஓ இது தான் கலவி * துறையா??
    ok officer :()
    *கலவி = sex

  • @kannand6683
    @kannand6683 Před 6 lety +66

    புரோகித் எப்ப மாட்டுவான்?? அவனுக்கு எப்ப வீடியோ போடுவிங்க??

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 Před 6 lety +11

      kamalakkannan d புரோக்கர் மாட்டிடா அடுத்தது புரோகிதர் தான்.

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 Před 6 lety +2

      Governer na laam onnum panna mudiyaathu.india sattam apadi

  • @deepavenkatesan8549
    @deepavenkatesan8549 Před 6 lety +2

    What type of college that one private or government ah ??

  • @selvarajumottaiappan7563
    @selvarajumottaiappan7563 Před 6 lety +30

    இந்தம்மா பாஜக உறுப்பினர். இவர் பாஜக தலைவர்கள் கூட எடுத்துக்கொண்ட புகை படங்கள் வெளியாகிஉள்ளன. கவர்னர் தன்பெயர் வராமல் இருக்க கமிட்டி போட்டாகிவிட்டது. உண்மை வராது.

    • @vijaymurugan5978
      @vijaymurugan5978 Před 6 lety +1

      Selvaraju mottaiappan athu wrong msg athu intha amma illa

    • @NR-nk2rz
      @NR-nk2rz Před 6 lety +2

      Selvaraju mottaiappan edho nammalum koluthi poduvom, kaasa panama

    • @vijaymurugan5978
      @vijaymurugan5978 Před 6 lety

      N R edhuku bro namma edthu appadi pannanum athu nammma tamil culture illa

  • @srisaradhaannathaiillam6897

    Super good speech corry

  • @d.sarathkumardsarathkumar2953

    Super

  • @tamilm1222
    @tamilm1222 Před 6 lety +24

    Nambala change agura varaii ethum Marathu 😡😠😠

  • @ask4alfy
    @ask4alfy Před 6 lety +2

    Governor cannot deal this case he cannot form commission for investigation this case should go to CBI.

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 Před 6 lety +11

    If high official are linked in the case truly means , then this case will be a busss, no use of investigation that's the history of crime in TN

  • @thanamraj4353
    @thanamraj4353 Před 6 lety +10

    பணம் கொடுத்தால் வெளியே விடபோராங்க அவ்வளவு தாண்

  • @vasanthkmr9041
    @vasanthkmr9041 Před 6 lety

    Super ma...

  • @kuberansthapathy3366
    @kuberansthapathy3366 Před 6 lety

    சிலகாலங்களுக்கு முன் போலிஷ் கமிஷ்னர் திரு
    சைலேத்திரபாபு என்ற உயர்த அதிகாரி ஓருகல்லூரியில் பேசினார் மிகவும் அழகாக பிள்ளைகள் தாய்தந்தையினர் மற்றும் கல்லூர் ஆசிரியர்கள் எப்படி எல்லாம் நடந்து கொள்ளவேண்டும் என்று மிகவும் அருமையான அந்த உறையாடல் கேட்க்கும் அணைவரின் மணதில் பதியும் அளவி இருந்தது இப்போது நிர்மலாதேவி செய்த இந்தசெயலுக்கு பெண்பிள்ளைகளை எப்படி கல்லூரிக்கு அனுப்புவது என்ற கேள்வி குறியாக உள்ளது பட்டம் பெற்றுவருவால் என மணக்கோட்டைகட்டும் தாய்மார்கள் மணதில் இப்படி ஒருசெய்தி வந்தால் என்ன செய்வது கல்லூரிகலா அல்லது காம கலியாட்டம் நடத்தும் விபச்சாரகலைகூடமா நிர்மலாவை முச்சந்தியில் நிர்வானமாக கட்டிவைத்து ஊர் மக்களால் காரி துப்பும் படி செய்தால் தான் இதுபோன்ற மற்ற கல்லூர்களும் திருந்தும்

  • @balaji_muthumanickam
    @balaji_muthumanickam Před 6 lety

    Your acting 🎭 was awesome @blacksheep film.

  • @mohamedrasheed8151
    @mohamedrasheed8151 Před 6 lety

    இன்றைய அரசு நிர்வாகத்தில் இருக்கும் பலருக்கு ஏதாவதொரு குற்றப் பின்னணி கொண்டவர்கலுடன் தொடர்பு இருப்பதை பார்க்க முடிகிறது.
    இந்த கள்ளத்தொடர்பு காரணாமாகவே குற்றவாளிகள் துணிச்சலாக களமிறங்கி விடுகின்றனர்.
    *அரசியலில் தூய்மை வரப்போவதில்லை... குற்றங்களும் குறைய போவதில்லை!*

  • @thebigbull2024
    @thebigbull2024 Před 6 lety +100

    தமிழக அரசு உயிருடன் இருக்கும் போது கவர்னர் தாத்தா ஏன் குழு அமைத்து அவளை கைது பன்ன வேண்டும் Why ?????

    • @gopinathloganathan955
      @gopinathloganathan955 Před 6 lety +7

      Avaru ella University kum Chancellor

    • @user-bm2py8og9g
      @user-bm2py8og9g Před 6 lety +2

      Tech Tips in Tamil avar thappika

    • @saravanansk8759
      @saravanansk8759 Před 6 lety +4

      Gopinath Loganathan He is chancellor only for the universities not the head for private colleges which comes under the university.
      A separate managing board which comes under TN govt is governing the private colleges

    • @Mohamednasirnasir
      @Mohamednasirnasir Před 6 lety +3

      தமிழக அரசு உயிர்வுடண் இருப்பது நீங்க சொல்லி தாண் திரும்பி பார்த்தேண் உயிருடண் இல்லை
      தாத்தா ங்கோத்தா புரோகித் கம்பு பலம்மாதாண் இருக்கு

    • @pavithrap8716
      @pavithrap8716 Před 6 lety

      Tech Tips in Tamil traian

  • @djchemtalk2946
    @djchemtalk2946 Před 6 lety

    Students good work....

  • @arulprakasharulprakash9411

    Oh.....God

  • @rohinijk4466
    @rohinijk4466 Před 6 lety +1

    Achorwoman presented very well...the way u deliver the news is gud..all the best👍

  • @karthikheyan4461
    @karthikheyan4461 Před 6 lety +1

    Ithu number 1 ah trending la , vikatan TV I know ya

  • @Saravanakumar-dw9hq
    @Saravanakumar-dw9hq Před 6 lety +2

    என்னா பொண்ணு டா...awesome anchoring

  • @yugevasu
    @yugevasu Před 6 lety

    Ur voice awesome👌👌

  • @ashwiniist
    @ashwiniist Před 6 lety

    Tamizh uchcharippu super...

  • @gsravi6933
    @gsravi6933 Před 6 lety +17

    Cheap work feeling shame to live in India

    • @kiruguhan9142
      @kiruguhan9142 Před 6 lety +1

      feeling very shame to live in India

    • @gsravi6933
      @gsravi6933 Před 6 lety +1

      Sofia Mickey
      Yeah but the government of India won't respect girls no proper punishment for girls harresment and rapes day by day. It's like drinking water for the rapist

    • @gsravi6933
      @gsravi6933 Před 6 lety

      Pradap jp
      Adhukum mela

  • @rahulramu6
    @rahulramu6 Před 6 lety

    Akka super speech

  • @ananddurai2429
    @ananddurai2429 Před 6 lety +1

    உயர் திரு சகாயம் அவர்களே இதை விசாரிக்க சரியானவர்

  • @ronilprashanth205
    @ronilprashanth205 Před 6 lety +1

    So sad

  • @mohamedrahmatullah9620
    @mohamedrahmatullah9620 Před 6 lety +1

    Iam scared what happen to our country????? Why this happening soo much in India....

  • @premkumar-yn2yi
    @premkumar-yn2yi Před 6 lety +1

    கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்....

  • @n.g.shanker4322
    @n.g.shanker4322 Před 6 lety +5

    Ama ama correct nee Kuda careful ah irru

  • @palayamkaruppannan1525
    @palayamkaruppannan1525 Před 6 lety +1

    Hereafter social is a court and people are Judges.

  • @drnarayanan1056
    @drnarayanan1056 Před 6 lety +12

    Next she will call boyz, for lady VVIP'S....

  • @Therealweirdo
    @Therealweirdo Před 6 lety

    ethathu video kedacha poduvingala

  • @ramkishoremech
    @ramkishoremech Před 6 lety +1

    Anchor name enna?

  • @dickcock1194
    @dickcock1194 Před 6 lety

    wow, i wish I met this lady very long back,

  • @ariaratnamksegaran2006

    மொத்தமாக எல்லா நிா்வாகமும் மாற்ரப்படவேண்டும்.

  • @prakashcivil5504
    @prakashcivil5504 Před 6 lety +2

    Unmaya kondu vanga...

  • @maha9179
    @maha9179 Před 6 lety

    Good reporter ..

  • @malikathfouzia7352
    @malikathfouzia7352 Před 6 lety +2

    thamilan kovathila kuda thappa pesa vaenam ivangalukkum namma nattil ulla nallavargal yavarum kovathudan pesum podhum kuda namma mariyathaiyai nilai nattuvom

  • @darendevil2898
    @darendevil2898 Před 6 lety +3

    yaaru pa andha governeruuu...

  • @palayamkaruppannan1525
    @palayamkaruppannan1525 Před 6 lety +1

    Hereafter social media is a court. People are Judges.

  • @mrarunj
    @mrarunj Před 6 lety

    Professional professor.😀😀😀

  • @raftone123
    @raftone123 Před 6 lety +2

    மாதர் சங்கம்"... உங்க சங்கத்தை கலைத்துவிட்டு எங்காயாவது போய் விளக்கு பிடித்து தொழில் பார்க்கவும்.

    • @sl.barbareen5648
      @sl.barbareen5648 Před 6 lety +1

      mission impossible . விளக்கு பிடிச்சி வெளிச்சம்தரவும் இவர்களால் முடியாது.பேசாமல் தமிழ் நாட்டில் உள்ள தெருக்களை கூட்டி பெருக்கும் வேலையை பார்க்கலாம். அதுக்குத்தான் இவர்கள் லாயக்கு.

  • @ananthrishi5860
    @ananthrishi5860 Před 6 lety

    ஆஹமொத்தம் கடைசியா அரஸ்ட் பண்ணிட்டு உடனே ரிலீஸ் பண்ணிடுவானுங்க...அது மடாடும் தெளிவா பரியுது😀😀😀😅😅😅

  • @muhdrahim9662
    @muhdrahim9662 Před 6 lety +1

    well come professer welldone job. why u dowant to sell your body itukku propfesser.

  • @alagammaikathiresan8155

    Akka theliva soopr ha soninga ka

  • @vigyboss2797
    @vigyboss2797 Před 6 lety

    Simpu beep song padunathuku magalir sangam poradunuchu. ipo enka pochu magalir sangam ?

  • @madhavanmani1987
    @madhavanmani1987 Před 6 lety +4

    Governer first arrest panunga

  • @baskaragdevar1857
    @baskaragdevar1857 Před 6 lety

    கல்வி காவல் மருத்துவம் சினிமா வருவாய் இந்த துரைகள்ல இதுபோன்ற சம்பவங்கள் அதிகமென்றும் மற்றதுரைகள்ல ஊடகதுரை வரை ஊடுருவிகொன்டுல்லது இந்தமாதிரி நடத்தைகலென்ரும் ஊடகங்கள் வழியே தெரியவருகிறது.

  • @senthilkumarpanneerselvam6657

    Best Voice you have Mam.

    • @arunchunaiv1192
      @arunchunaiv1192 Před 6 lety +1

      Senthil Kumar Panneerselvam mam illa Ava maami na

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 Před 6 lety

      Arunchunai V mami nu romba theriyumaa

    • @arunchunaiv1192
      @arunchunaiv1192 Před 6 lety

      Malathi Bhaskaran y ungaluku theriyuma

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 Před 6 lety

      Arunchunai V- enakku theriyadu. Anaal, thevayilamal - oru caste oriented word comments la irukku. Adhan vungalukku theriyumaa nu keten. Aaga mothathula- yarukkm theriyadu. Let us observe, & then despise the culprit.

    • @arunchunaiv1192
      @arunchunaiv1192 Před 6 lety

      Malathi Bhaskaran observe her pronunciation carefully it resembles my loved ones voice especially she is maami

  • @srep1144
    @srep1144 Před 6 lety +1

    Principal ponna kupitu irundha principal sudden ah action aeduparu

  • @yaminimanikandan9728
    @yaminimanikandan9728 Před měsícem

    The love for money makes them to do all these work.

  • @romanticvideos6383
    @romanticvideos6383 Před 6 lety +2

    Art's nala matam than

  • @shankarm9831
    @shankarm9831 Před 6 lety

    செய்தி ஊடகங்களும் நீங்களும் குறுகிய காலம் மட்டும் இந்த செய்தியை பகிருங்கள் இதற்குப் பிறகு வேறு ஏதாவது முக்கிய செய்திகள் வரும்போது இந்தச் செய்தியை அப்படியே மூடி மறைத்து விடுகிறது தமிழ்நாடு அரசியல்வாதி போல் தான் நீங்களும் செயல்படுகிறீர்கள்

  • @venkatkumar9173
    @venkatkumar9173 Před 6 lety

    Enna velai kidaikum

  • @kaviarasug6206
    @kaviarasug6206 Před 6 lety +1

    {hey dude, You looks pretty much than csk jersey.} It should be highlighted to everyone.

  • @raghulraj2855
    @raghulraj2855 Před 6 lety

    These things are happening in many colleges and none of the college management is taking action against them that why education became a curse like us

  • @dailyonemovie8568
    @dailyonemovie8568 Před 6 lety +2

    nermala ummpeya kadai...pongada...avza podechuu jailla podhungada....pongadee

  • @rms3964
    @rms3964 Před 6 lety +2

    Thirudan kaila savi kudutha kadhai....unmai veli varathu....

  • @mr.a.lalithkumar8293
    @mr.a.lalithkumar8293 Před 6 lety

    Kovai Avinasi clgku ride naraya nadakuthunu arasal purasala pesuranga

  • @vedhanayagamr3354
    @vedhanayagamr3354 Před 6 lety

    வேலியே பயிரை மேய்ந்து கொண்டிருப்பது எல்லா தரப்பினருக்குமே தெரிந்திருக்கிறது. இன்றுவரை சில பயிர்கள் மேய்ச்சலில் சிக்கி நன்றாக இருக்கதோ, நாசமாப்போச்சோ? விசாரித்தால் தெரியும். ஆனால் இன்று தவறான போக்கு என்று தெரிந்த பயிர் , வெளியே சொல்லி , தன்னையும் எதிர்காலப் பயிர்களையும் காப்பாற்றிவிட்டது.

  • @mrbanu12345
    @mrbanu12345 Před 6 lety

    This happens in many educational institutions. Mostly students are afraid to complain against them. Many Ph.d guides don't sign in the thesis if they don't agree to them. Because of these problems many Ph.d research done by female are withdrawn even after completing their research.

  • @ravikaunder8626
    @ravikaunder8626 Před 6 lety

    enge antha manaketta mathor sangam,

  • @habeebrahman892
    @habeebrahman892 Před 6 lety +2

    Cavery issue Govinda

    • @Ts-or3zt
      @Ts-or3zt Před 6 lety

      Habeeb Rahman....Ata sollu mothalla

  • @sathishstarlord
    @sathishstarlord Před 6 lety

    Supera sonna ma

  • @mrcrazy52
    @mrcrazy52 Před 6 lety +1

    Akka nega samaya irukiga

  • @user-ig4ok3gb2q
    @user-ig4ok3gb2q Před 6 lety +1

    A a teacher a teacher

  • @VickyGuhan
    @VickyGuhan Před 6 lety

    Enna direction change aaguthu...... #weneedcauvery
    #bansterlite

  • @abishekraj9298
    @abishekraj9298 Před 6 lety +3

    யோவ் sterlite விசயமும் ,காவேரி நீர் பிரச்சனைய மரைக்க இந்த பிரச்சனைய பெ௫சா கான்பிக்கிங்க உங்கலுக்கு உனர்வு என்ற ஒன்று இல்லவே இல்ல

    • @joeedwinjayaraj
      @joeedwinjayaraj Před 6 lety

      Abishek Raj
      So teacher asking for a girl to be a prostitute is not a problem

    • @abishekraj9298
      @abishekraj9298 Před 6 lety +1

      jayaraj s இதுவும் பிரச்சனதா ஆனால் நீர் முக்கியம் sterlite இ௫ப்பதால அதிகமான நோய்கள் வ௫து சரியா. Teacher விசயம் அவங்க அவங்க தனிபட்ட முடிவு அந்த girls போகலேல அப்பிரம் எதுக்கு இத பெ௫சுபடுத்துதிங்க

  • @pauldavisbd
    @pauldavisbd Před 6 lety

    Water is the basic among the basic needs. Now this is denied by the Government of India even after the Supreme Court of India has passed a Judgement in favour of Tamil people of India. It is not an issue of farmers but drinking water to every living organism. It is high time to cry our pain. Tamilians and everyone join us for the noble cause. Do something wherever you are. 12th June 2018. Shall we gather on the shores of river Cavery for the world's greatest peaceful protest? 7 crores tamils in tamilnadu are expected in black dresses. Our protest is not against anyone but for water. WWW (WE WANT WATER) Revolution 2018.

  • @pearsoneducation4433
    @pearsoneducation4433 Před 6 lety

    #akkv school trichy botany and zoology teachers bala subramaniam and muthuraj vaya thuranthalae bad words Ithellam innum continue akuthu

  • @venkatkumar9173
    @venkatkumar9173 Před 6 lety +1

    Cbi enquiry podu.purohit intha vayasula ammmayiluuu

  • @rajrajan421
    @rajrajan421 Před 6 lety +1

    Moodevi

  • @visalek9912
    @visalek9912 Před 6 lety

    So shameful omg

  • @nandhakumar9962
    @nandhakumar9962 Před 6 lety

    Train speed la pesringa.....

  • @sriramvswaminathan1410

    this looks like bairavaa film story

  • @viky641
    @viky641 Před 6 lety

    sister ....like u very much.......

  • @sivaraam4578
    @sivaraam4578 Před 6 lety

    Ipoo konja kaalma dhan ponnungale , padichi sondha kaal la nikanum nu munnretu varanga ,, Asingam pidcha keeltahnama sila pombalingalae ippadi panna eppadi ..

  • @rajir.k9383
    @rajir.k9383 Před 6 lety

    Does she have daughter of her own. How inhuman and humiliating. As always heard women are responsible for downfall of fellow women.

  • @karuppiakaruppia7558
    @karuppiakaruppia7558 Před 6 lety

    கல்லூரி ஒருபுறம் விசாரணை குழு, பல்கலை கழகம் 5 பேர் கொண்ட விசாரணை குழு,கவர்னர் ஒன்மேன் கமிஷன்,இதுபோக போலீஸ் ஒருபக்கம் விசாரணை, சிபிஐ வேற வருவாங்க.புரோக்கர் நிர்மலாவுக்கு அதுக்குள்ள 70 வயது ஆகிடும்.இவளுக்கு கணவன் குழந்தை குட்டி எதுவும் இல்லையா?

  • @venkatkumar9173
    @venkatkumar9173 Před 6 lety +1

    Ponnungalum konjam adakkama irakarthu avangalukum safe thaan

  • @ssuren9877
    @ssuren9877 Před 6 lety +1

    Black sheep la Vara poonu thaaney iva? Can anyone explain!