வணக்கம் அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர்,அண்ணா ஒவ்வொரு details ரொம்ப தெளிவாக தெரிந்தது அண்ணா நான் உங்கள் தயவில் நான் கற்றுக்கொள்கிறேன் அண்ணா நன்றி நன்றி நன்றி அண்ணா
Thank for your video anna usefull la irrunthuchu anna Anna ennakku vanthu gonjam payama irrukku anna enna ithu fulla ve current samanthapatta visayem ma irrukku athan gonjam payama irrukku anna athan tha payatha pokka yethavathu valli solunga anna please
Hi, brother I am Perumal I have some harizantal line problem in my crtv I am checked it I see yoke line side one small size resistor problem But this resistor was bust So what is resistor value please tell me bro
Up to caplar அப் ரு கப்லர் பற்றி தயவு செய்து விளக்கம் மற்றும் எப்படி மீற்றரில் பார்ப்பது என்று கூறுங்கள் அண்ணா வளர்க தமிழ் வாழ்க நான் றீகன் கிளிநொச்சி திருநகர்.
அண்ணா எல்ஜி 21" டிவில கீச் கீச் சவண்டு மட்டும் அது எல்ஓட்டி வேலை செய்யல அதை இயக்குற 2103 என்ற டிரான்ஸிஸ்டர் சாட்டாயிடுச்சு அதை மாத்திட்டு ஆன் பன்னினேன் சவுண்டு வரல வெளிச்சம் வந்துச்சு ஆனா 5 நிமிடம் மட்டுமே இருந்துச்சு மீண்டும் சாட் ஆயிடுச்சு அதற்கு என்னென்ன சொல்லுங்க அண்ணா
Anna vamakkam Anna naan palaya irumbu a kataila 2 government tv vaanki volt check panni paathen 115v vara itathula 68.3v varuthu 25v vara itathula 9.65v varuthu 12v vara itathula 7.43v varuthu 12v vara itathula 4v varuthu Anna Tv on pannuna ret light mattum on la irukku itha atten panrathu Anna 2 maths munbu ungalitam mechanic aaha help kettavan Theni la irunthu
ANNA INTHA GOVERNMENT TV MODEL ENGA ORU SIDELA ILLA ENGAORU SIDE VARA GOVERNMENT TV THAN IRUKKU ATHULA PROCESSER IC BORD BACK SIDE IRUKKUM ANTHA TV FULL EXPLAN KUDUNGAA
ஹலோ சார் நான் திருச்செங்கோட்டில் இருந்து பேசுறேன் சார் டிவி மெக்கானிக்கல் ஆக நம்ப எனக்கு ஆசை ஆனால் எனக்கு வேறு அடிப்படை சர்க்யூட்டுகள் அந்த உயர் கணேசன் தெளிவாக சொல்லுங்கள் அண்ணா நான் இதைப் பார்த்து இதற்கு முன்னாடி கலர்களில் இருந்தது அதை சரி செய்து விட்டேன் எனக்கு மேற்படி சில பேசிக் எல்லோரையும் என்ன வேலை செய்கிறது பவர் சப்ளை என்ன வேலை செய்கிறது இது எல்லாம் கொஞ்சம் தெளிவாக விளக்கம் கொடுக்க வேண்டும் சார் நீங்கள் உங்கள் டிவியை பார்த்து உங்கள் இதை பார்த்த நாள் தெளிவாக தெரிந்து கொண்டேன் நீங்கள் தகவல்கள் மிக மிக உதவியாக இருந்தது அதே மாதிரி எங்களுக்கு பைப் பாயிண்ட் ஒன் ஆம்ப்ளிபையர் கனெக்சன் போடுவதற்கு அதுக்கு என்ன வழி என்று சொல்லிக் கொள்ளுங்கள் எனக்கு என்னால இதுக்கு யூட்யூபில் போடுங்கள் நான் பார்த்து தெரிந்து கொள்கிறேன் நான் என்னுடைய நண்பர்களிடம் இருந்து என்னுடைய நண்பர்களுக்கு ஷேர் செய்கிறேன் உங்களின் அடிப்படை அடிப்படை என்றால் இது நீங்கள் கற்றுக் கொடுக்கும் தொழில் மிகவும் பிரமாதமாக உள்ளது மிக மிக நன்றி நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு நல்ல ஒரு வேலை கற்றுக் கொடுக்கிறீர்கள் மிகவும் நன்றி அண்ணா கலைஞர் டிவி போர்டில் படம் சுருள் சுருளாக வருகிறது ஒரு சில டைம் அதை தட்டி விட்டால் சரியாகி விடுகிறது அதற்கு என்ன விளக்கம் எந்த இடத்தில் கம்ப்ளைன்ட் என்று சொல்லுங்கள் அதை பார்த்து நாங்கள் சரி செய்து கொள்கிறோம் 11 பேருக்கு உண்டான ஒவ்வொன்றுக்கும் பெட்ரோல் போடு எப்படி போர்ன்போர்ன் எப்படி எல்லாம் விளக்கமாக சொல்லுங்கள் சார் மிக மிக உதவியாக இருக்கும் நான் தாழ்ந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் சார் நன்றி வணக்கம் சார்
TV க்கு என்ன volue ல diode,capasiter,transiter, வாங்கிவைக்குனும்,அண்ணா ஒரு வீடியோ போடுங்க
வணக்கம் அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர்,அண்ணா ஒவ்வொரு details ரொம்ப தெளிவாக தெரிந்தது அண்ணா நான் உங்கள் தயவில் நான் கற்றுக்கொள்கிறேன் அண்ணா நன்றி நன்றி நன்றி அண்ணா
வாழ்க வளமுடன் அண்ணா
மனோ ஆடியோஸ் எங்கள் அண்ணன் மனோ அண்ணன் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ
Basic super explain sir. நன்றி
வாழ்க வளமுடன். காலை வணக்கம்.
வணக்கம் அண்ணா நான் இந்த TV SERVICE துறையில் 14 வருடமாக இருக்கின்றேன். உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Thanks bro
Tq Anna unga video enaku roomba useful a iruku
தெளிவான விளக்கம், நன்றிங்க ஆசானே...
Super sir
நன்றி அன்ணா ,தெளிவான விளக்கம் நன்றி
Super very good explanation
அண்ணா,அருமையான பதிவு.
தொடர்ந்து டிவி பத்தி போடுங்க அண்ணா,
நல்லா தெளிவான பதிவு
மாலை வணக்கம் குரு தெளிவான விளக்கம் குரு நன்றி குரு
அற்புதமான பதிவு நன்றி
Super thanks stand by problem paithe video
Ok
அருமையான தகவல் நன்றிங்க அண்ணா
1 st comment super
Thanks bro 🚑👌👌👌
சார் ்வணக்கம் நான்புதுசாகபழகுகிறேன்பார்டைம்வேலையாக உங்களுடைய கற்பித்தல்முறை எனக்குமிகவும்பிடித்துவிட்டது.ஆகவே அடிக்கடி உங்களுடையசேனலைப்பார்பதுன்டு.தற்பொழுது லைவ்சேனலைபார்த்தேன்.நீங்கள் ஹலோஎன்றுஅழைக்க.நான்பேசும்நிலையில்சார் மன்னிக்கவும்.அடுத்தமுறைஅழைக்கின்றேன்.வணக்கம்
romba use full na video
Super Anna next video ku I am waiting
நன்றி ஐயா
நல்ல தெளிவான விளக்கம்
சார் வணக்கம் அருமையான விளக்கம் நன்றி
Hi Anna super explain pin to pin 📺 point thank you so much 🙏
Thank for your video anna usefull la irrunthuchu anna Anna ennakku vanthu gonjam payama irrukku anna enna ithu fulla ve current samanthapatta visayem ma irrukku athan gonjam payama irrukku anna athan tha payatha pokka yethavathu valli solunga anna please
மிக நன்றி அண்ணா
Anna very useful information tq anna
Super Anna next vedios waiting anna
மிகவும் நன்றி அன்னா .🙏🙏🙏🙏
Super explanation anna
Thanks anna
Anna naan keatta video pottathu thanks Anna
grateful explanation sir kindly request continue video posts pannuga sir....
Thank u anna
Hai bro,enna thinner use panrathu,paint or pcb
Super
Very good explanation & also easily understanding
Supper
Arumai Anna...
Super sir...
மிக்க நன்றி சகோ...
Supper bro
Anna next TV service video
I am waiting now
Arumai anna
👍 thank you anna... 🌟
Thanks Sir
Super Anna Nandri Anna
Anna 👌 iam full happy
மிகவும் அருமை
OkதலSuper👌
Thanks Anna.
Very nice Anna 👍
Adutha video ku iam waiting bro
Thanks Mano anna,
super thank you sir
Arumai ayya..
Thankyou sir
Bro kalaingar tv board puthusa vanganum epdi vankurthu. Entha model pathu vanganum
Bro, tv component name and substitute component pathi oru video podunga,all component list pls...pls
😮😮
Super Anna👌👌👍
Tools videos poduga anna
Hi, brother
I am Perumal
I have some harizantal line problem in my crtv
I am checked it
I see yoke line side one small size resistor problem
But this resistor was bust
So what is resistor value please tell me bro
Super anna
மிக்க நண்றி
Sir i have government tv. pls tell me soution sir to this type of problem. Indicator light is on but display not open
Thank you super Anna
Sir Vertical section complaint Top la irunthu 2 inches blur and retrace line complaint pathi please konjam video podunga sir.....
Vertical section la 100/35v capacitor change pannunka.ok problem solving bro
Up to caplar அப் ரு கப்லர் பற்றி தயவு செய்து விளக்கம் மற்றும் எப்படி மீற்றரில் பார்ப்பது என்று கூறுங்கள் அண்ணா வளர்க தமிழ் வாழ்க நான் றீகன் கிளிநொச்சி திருநகர்.
We'll come sir continue videos update sir...
Government tv horizontal line varuthu.enna problem.rply anna
சூப்பர் சகோ
👍👍👍
Anna ac dc kettathu ampifiar ku
✌✌✌👌👌👌💯💯
பாடம் கற்றுக்கொண்டேன் அண்ணா
Entha ntha kamlentuku ennena pokumnu theleva solunka lentha ponalum paravalla Anna plz
Gramathu. Tamilil theliva irukku sir🌺
Super anna. ...enga enna voltage apptinu koojam adutha video 5v 8v konjam sollunga anna
Wait bro.next video
@@manodigitalaudios491 ok anna
Naa first
Bro trai soldering apdinna enna bro
அண்ணா எல்ஜி 21" டிவில கீச் கீச் சவண்டு மட்டும் அது எல்ஓட்டி வேலை செய்யல அதை இயக்குற 2103 என்ற டிரான்ஸிஸ்டர் சாட்டாயிடுச்சு அதை மாத்திட்டு ஆன் பன்னினேன் சவுண்டு வரல வெளிச்சம் வந்துச்சு ஆனா 5 நிமிடம் மட்டுமே இருந்துச்சு மீண்டும் சாட் ஆயிடுச்சு அதற்கு என்னென்ன சொல்லுங்க அண்ணா
சார் வணக்கம் உங்கள் முகவரியில் நேரில் வந்து பார்க்கலாமா சார் அதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா சார்
Anna Diode Number Ethuvume Sollave Ella
Led TV pathi video podoga Anna
Sorry basic mudiyattm
sir vertical ic common no sollunga ellam kittukum porunthuramathiri
Sir naan Sri Lanka philips crt boardla otocopler illa modiule poda mudiyuma smps transfomer illama modiul poda mudiyuma
Podalam bro
@@manodigitalaudios491 Thanks sir
Sir pls enudaya philips tv la otocaplar illa smps transfomer out so module podanum entha module wanganum pls whatsapp no anupunga sir helpful pls
Standby fault tv ON agala remote la.... Enna fault ah irukkum...
Anna TV late ah power on aagthu Enna problem and solutions
வாழ்க வளமுடன்
ஏவி வீடியோ பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்
எனக்குப் புரியுமாறு சொன்னிங்க பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அண்ணா அண்ணா
அண்ணா என்னுடைய ஒனிடா 21"tvயில் valum கூட்டும்போது பிச்சர் சுருங்கி விரிகிறது. சரிசெய்ய பதில்கூறவும் plz
Power supply problem checked bro
மிகவும் நன்றி bro
Anna vamakkam Anna naan palaya irumbu a kataila 2 government tv vaanki volt check panni paathen
115v vara itathula 68.3v varuthu
25v vara itathula 9.65v varuthu
12v vara itathula 7.43v varuthu
12v vara itathula 4v varuthu Anna
Tv on pannuna ret light mattum on la irukku itha atten panrathu Anna
2 maths munbu ungalitam mechanic aaha help kettavan
Theni la irunthu
கொஞ்சம் வெயிட் பன்னுங்க வீடியோ படிப்படியாக போடுகிறேன் சரி செய்யலாம் நண்பா
Bro picture not clear
ANNA INTHA GOVERNMENT TV MODEL ENGA ORU SIDELA
ILLA
ENGAORU SIDE VARA GOVERNMENT TV THAN IRUKKU
ATHULA PROCESSER IC BORD BACK SIDE IRUKKUM
ANTHA TV FULL EXPLAN KUDUNGAA
எல்லாம் ஒரே பார்முலா தான் வெயிட் பன்னுங்க. எல்லாம் புரியும் படி சொல்லி கொடுக்கிறேன்
ஹலோ சார் நான் திருச்செங்கோட்டில் இருந்து பேசுறேன் சார் டிவி மெக்கானிக்கல் ஆக நம்ப எனக்கு ஆசை ஆனால் எனக்கு வேறு அடிப்படை சர்க்யூட்டுகள் அந்த உயர் கணேசன் தெளிவாக சொல்லுங்கள் அண்ணா நான் இதைப் பார்த்து இதற்கு முன்னாடி கலர்களில் இருந்தது அதை சரி செய்து விட்டேன் எனக்கு மேற்படி சில பேசிக் எல்லோரையும் என்ன வேலை செய்கிறது பவர் சப்ளை என்ன வேலை செய்கிறது இது எல்லாம் கொஞ்சம் தெளிவாக விளக்கம் கொடுக்க வேண்டும் சார் நீங்கள் உங்கள் டிவியை பார்த்து உங்கள் இதை பார்த்த நாள் தெளிவாக தெரிந்து கொண்டேன் நீங்கள் தகவல்கள் மிக மிக உதவியாக இருந்தது அதே மாதிரி எங்களுக்கு பைப் பாயிண்ட் ஒன் ஆம்ப்ளிபையர் கனெக்சன் போடுவதற்கு அதுக்கு என்ன வழி என்று சொல்லிக் கொள்ளுங்கள் எனக்கு என்னால இதுக்கு யூட்யூபில் போடுங்கள் நான் பார்த்து தெரிந்து கொள்கிறேன் நான் என்னுடைய நண்பர்களிடம் இருந்து என்னுடைய நண்பர்களுக்கு ஷேர் செய்கிறேன் உங்களின் அடிப்படை அடிப்படை என்றால் இது நீங்கள் கற்றுக் கொடுக்கும் தொழில் மிகவும் பிரமாதமாக உள்ளது மிக மிக நன்றி நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு நல்ல ஒரு வேலை கற்றுக் கொடுக்கிறீர்கள் மிகவும் நன்றி அண்ணா கலைஞர் டிவி போர்டில் படம் சுருள் சுருளாக வருகிறது ஒரு சில டைம் அதை தட்டி விட்டால் சரியாகி விடுகிறது அதற்கு என்ன விளக்கம் எந்த இடத்தில் கம்ப்ளைன்ட் என்று சொல்லுங்கள் அதை பார்த்து நாங்கள் சரி செய்து கொள்கிறோம் 11 பேருக்கு உண்டான ஒவ்வொன்றுக்கும் பெட்ரோல் போடு எப்படி போர்ன்போர்ன் எப்படி எல்லாம் விளக்கமாக சொல்லுங்கள் சார் மிக மிக உதவியாக இருக்கும் நான் தாழ்ந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் சார் நன்றி வணக்கம் சார்
சரிங்க வீடியோ போடுகிறேன்
LG TV ல வரிவரியா கோடு வருது அண்ணா என்ன செய்யனும்?
Sir tv board ulla all components name and value sollunga
Chopper fault how to find
Bro, picture not clear bro