Amen nalla song ennaku romba pudikkum nadri esappa. Aana anaku Tamil not reading but Telugu translation song all the people's sing the song ok please I am rekavast please your song is very help in paege kale life Christians family memberskoda ok👍🙏✍️🫶🤝 thank u aana🤝👍.
நன்றி என்று சொல்லுவோம் நல்ல தேவன் கிருபை செய்தார் (2) நன்மைகளை நினைத்துகொண்டு நன்றியுள்ள துதியுடன் நன்றி நன்றி ஐயா நன்றி இயேசையா (2) - நன்றி என்று 1. உங்க ஜீவனை தந்தீர் உமக்கு நன்றி அப்பா என் பாவத்தை சுமந்தீர் உமக்கு நன்றி அப்பா (2) சாப நோய்களை எல்லாம் முறியடித்தீரே புது வாழ்கையை தந்து நல்ல சந்தோஷம் தந்தீர் (2) - நன்மைகளை நினைத்து 2. பெயர் சொல்லி அழைத்தீர் உமக்கு நன்றி அப்பா உங்க அன்பை அள்ளி தந்தீர் உமக்கு நன்றி அப்பா (2) என்னை வாலாக்கமல் தலையாக்கினீர் என்னை கீழாக்காமல் மேலாக்கினீர் (2) - நன்மைகளை நினைத்து 3. வெண்கல கதவுகள் உடைத்து விட்டீர் இரும்பு தாழ்பாக்கள் முறித்துவிட்டீரே (2) நல்ல பொக்கிஷங்களை நல்ல ஆசீர்வாதத்தை எனக்கு தந்தீரே அனாதி பாசத்தை (2) - நன்மைகளை நினைத்து 4. பரலோகில் என்னையும் நீர் கொண்டு செல்லுவீர் பிதாவின் மகிமையில் என்னை உட்கார வைப்பீர் (2) நோய்களுமில்லை சாப பேய்களுமில்லை பரிசுத்த ஆவி என்னை வழி நடத்திடுவீர் (2) - நன்மைகளை நினைத்து
Very good songs good music cute dance congratulations👏👏 Amen Amen🙏🙏
🤩🤩🥰🥰😘😍😍👌👌
Amen,amen,amen,.....🙋♂🙋♂🙋♂
Super song and music 🎵 orruu like my comment ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super 🙏very super🎉 Paris the lord
🎉🎉🎉🎉🎉 very super
super ma❤
❤❤❤ very nice
Love you jesus super song thank you yesapa❤️❤️
Love you jesus 😍😘
My childhood memories ❣️
Nice song nanna
My fvrt song...😍
My favorite song
Amen nalla song ennaku romba pudikkum nadri esappa
Thanks Thanks Jesus Appa Praise the Lord Thanks Thanks Thanks Thanks Thanks
ஆமென் அல்லேலூயா 🙏 ❤❤❤
❤❤❤🎉🎉🎉
Sammaya erukku
❤❤❤❤❤❤❤❤❤❤
Praise the lord
Love you jesus 💓😘😘
Amen nalla song ennaku romba pudikkum nadri esappa. Aana anaku Tamil not reading but Telugu translation song all the people's sing the song ok please I am rekavast please your song is very help in paege kale life Christians family memberskoda ok👍🙏✍️🫶🤝 thank u aana🤝👍.
Nantri appa ❤❤
❤❤❤😊❤❤❤
நன்றி அப்பா
Amen jesus
Praise the lord jesus
Amen
Sema song
Amen❤️😊
Thank you Yessappa❤❤❤❤❤❤❤
2024 ❤May 18
Maraka mudiyale
Amen 🙏🤲🤝💚🌹💚
Semma amen
🎉💙💚💙💚🎉
❤❤🎉
நன்றி என்று சொல்லுவோம்
நல்ல தேவன் கிருபை செய்தார் (2)
நன்மைகளை நினைத்துகொண்டு
நன்றியுள்ள துதியுடன்
நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா (2) - நன்றி என்று
1. உங்க ஜீவனை தந்தீர்
உமக்கு நன்றி அப்பா
என் பாவத்தை சுமந்தீர்
உமக்கு நன்றி அப்பா (2)
சாப நோய்களை எல்லாம்
முறியடித்தீரே
புது வாழ்கையை தந்து
நல்ல சந்தோஷம் தந்தீர் (2) - நன்மைகளை நினைத்து
2. பெயர் சொல்லி அழைத்தீர்
உமக்கு நன்றி அப்பா
உங்க அன்பை அள்ளி தந்தீர்
உமக்கு நன்றி அப்பா (2)
என்னை வாலாக்கமல் தலையாக்கினீர்
என்னை கீழாக்காமல் மேலாக்கினீர் (2) - நன்மைகளை நினைத்து
3. வெண்கல கதவுகள்
உடைத்து விட்டீர்
இரும்பு தாழ்பாக்கள்
முறித்துவிட்டீரே (2)
நல்ல பொக்கிஷங்களை நல்ல ஆசீர்வாதத்தை
எனக்கு தந்தீரே அனாதி பாசத்தை (2) - நன்மைகளை நினைத்து
4. பரலோகில் என்னையும்
நீர் கொண்டு செல்லுவீர்
பிதாவின் மகிமையில் என்னை
உட்கார வைப்பீர் (2)
நோய்களுமில்லை சாப பேய்களுமில்லை
பரிசுத்த ஆவி என்னை வழி நடத்திடுவீர் (2) - நன்மைகளை நினைத்து
தமிழ் மொழிங் பாடல் வேண்டும்
❤❤❤❤
Praise the lord jesus