தமிழனுக்கு எதிராக மோடியின் குரல்! கடும் கோவத்தில் கர்ஜித்த சீமான்! | Seeman Angry Reply To Bjp Modi
Vložit
- čas přidán 22. 05. 2024
- தமிழனுக்கு எதிராக மோடியின் குரல்! கடும் கோவத்தில் கர்ஜித்த சீமான்! | Seeman Angry Reply To Bjp Modi. Seeman Mass Speech Against Bjp Amitsha Speech Against VK Pandian. Seeman Reply To Bjp Modi Speech Against Vk Pandian. Seeman Angry Reply To Bjp Annamalai.
இப்பொழுதாவது தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.நாம் தமிழர்.
😂😂😂 Sebastian will save the tamils 😂😂😂
@@bayyaarmanifo2845 What about Jews Tom Modi?😂
What about Jews Johnson Stalin? 😂
Seeman anna 💯✨
Tamilthesiyam will make Indian Union a stronger nation - China will start respect. Also India will be recognized in the world arena - right now India not even have space on the security council in United Nations.
Dravidians is fake, Kerala, Andhra, Kannada all will get more recognition when Tamils rule Tamilnadu.
@@bayyaarmanifo2845 கோமூத்திர கோஸ்ட்டி .🤣
Intha naikal adimaiya valvathai virumpuvargal.
சிங்கத்தின் அழகே அதன் கர்ஜனை தான்....
நாம் தமிழர் நாமே தமிழர்❤
மோடி இந்த தேர்தலோட நடையகட்ட வேண்டியது தான்
அந்த நாளுக்காக வெயிட்டிங்
இப்படி ஒரு தலைவர் இனி தமிழ் நாட்டிற்கு கிடைக்க வாய்ப்பு இல்லை... மக்கள் போற்றி பாதுகாக்க பட வேண்டிய மா மனிதர் சீமான் அண்ணா ❤❤❤❤❤❤
Vaailea vada suttu pulaipavan tamil naatulea kidai athu vijayalekshumi oru pennunu paarkaamal paailai van kodumai saithu kai vita thalaivan tamil natulea kidai athu ivan cm anaal pennunkaluku nalla paathu kaapu kidaikum thalaivan penunkal visai athil olukam ullananaka irunthaal thaan olukam kettavanai thati keadkum pothu eathirthaal seemaan pontaverkal thalai kuninthi thaan nirkanum ok
எல்லைச் சாமி ❤
Sathiyama atha unmai
இவர் ஏடப்பாடி பழனிசாமி சகோதரர் மகன் தானே,. இவரின் சித்தப்பாவின் ஆட்சி அலப்பரியது,.. வருமானம் இல்லை ஆனால் இவரின் வீட்டி வாடகை 2 லட்சம் 🎉
Thuuuu
நாம் தமிழர் 🔥🔥👑
தமிழ் நாட்டுக்கு சீமான் தான் சரியான தலைவர் 👍இவர் சொல்வது 100%சரி
எங்கே அண்ணாமலை ?
நான் சுத்த கன்னடிகன்
அண்ணாமலையை வண்ணாந்துறையில் போட்டு மக்களே துவைப்பார்கள்
அண்ணாமலை மோடி மூஞ்சில மக்கள் காரி துப்புனா அவங்களுக்கு புத்தி வருமா
வாழ்க ஆசான் வளர்க தமிழ் தேசியம் !!
உருட்டு ஆரியமும் திருட்டுத் திராவிடமும் ஒண்ணு இதை அறியாத தமிழன் வாயில மண்ணு👍
அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.ஒரிசாவை ஆளப்போகும் தமிழரை அடையாளம் சொல்லும் அமிதஷா தனது பூர்வீகம் என்னனு மக்களுக்கு தெரியப்படுத்தாமல் ஒழிந்து கொண்டு இருப்பது நியாயமான செயல் இல்லையே.
அனல் பறக்கிறது ❤❤❤❤❤❤
சீமான் நீடூழி வாழ்க
NTK fan from Karnataka 💪💯🎙️💯💪
Tamilthesiyam will make Indian Union a stronger nation - China will start respect. Also India will be recognized in the world arena - right now India not even have space on the security council in United Nations.
Dravidians is fake, Kerala, Andhra, Kannada all will get more recognition when Tamils rule Tamilnadu.
@@nehruarun5122just say u don't know the meaning of tamil desiyam arasiyal. It includes a seperate country for tamil people ruled by tamil people themselves instead of other languages people.
என்றும் மக்களுடன் இணைந்து எங்கள் சீமான் வாழ்க நாம் தமிழர் கலீல்
அருமை ❤❤
பேட்டி கானும் ஊடகங்களே ஒருவாரமாக தினத்தந்தியில் செந்தமிழர் செய்திகள் இல்லை
இந்த நிகழ்வினை காட்டுவீர்களா .
இல்லை ஜீன் 4 _ற்கு பிறகு தான் திருந்து வீர்களா !!
நாம் தமிழர் MP கள் வெற்றி பெருவது உறுதி !! தமிழக மக்கள் தினந் தந்தியை புறக்கனிக்க முன் வருவதும் உறுதியாகனுமா ???👫👭👭👭👭👭👭👭👭⛳⛳⛳⛳⛳
நாம் தமிழர்👍👍👍
சரியான அரசியல் பார்வை..
மக்கள் தான் சிந்திக்க வேண்டும்...
நாம் தமிழர்
💪💪💪💪💪💪💪🙏🙏🙏
vote seeman in 2026
தரமான பேச்சு..சீமான் 2026,💪💪💪
இங்கு மக்கள் உயிருடன் இருக்கும்போது இகழ்வார்கள் இறந்தவுடன் புகழ்வார்கள்,விஜயகாந்த் போல
Naam tamilar 🎙️🎙️🎙️🔥💪💯
Support NTK
Anna malaikku Tamilanai pidikkadu
♥️💥
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
சீமான் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா
👌சூப்பர்
🎙️
Super super Anna ayya 🙏💐💐🙏 NTK Manju Hosur 🎤🎤💐💐🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🔥🔥🔥🐯🐯🐯🐯🎤🎤🎤🎤🎤
iam bagalur
எங்கண்ணன்கிட்ட யோசித்துப்பார்த்து கேள்விகள் கேளுங்கள்... ஏனோதானோவென்று கேள்விகள் கேட்டாலும் அதற்கும் தடாலடி பதில்கள் உண்டு... அப்புறம் அண்ணன் அப்படி பேசிட்டாரு.. இப்படி பேசிட்டாருன்னு குறை சொல்லக்கூடாது
God bless you all 👍🏿
We should have a live debate show between Ji and Seeman. Will Ji agree?
Anna malai. Not. Tamilan
சிங்கம் போல பேசற இந்த சிங்கம் கூட எவனாவது வந்து இதே போல பேசுங்க டா பார்போம்.யாராலும் முடியாது.
அருமை
தமிழன் என்றால் எல்லாருக்கும் பயம் 🌾🌾🌾
அண்ணா மலை பணத்தை வாங்கிட்டு,தமிழ் நாட்டை மோடிக்கு விலை பேசுவான் போல 🤔
நாம் தமிழர்💪
❤❤❤❤👌👌👌👌👌🙏
நம்முடைய நம்பிக்கையே நம்முடைய நம்பிக்கையே சிமான்அண்ணா நன்றி🙏💕அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்க தரமான பதிவு🎶🙏🙏🙏🙏
தமிழ்நாட்டை தமிழன் ஆளனும் அது சரி அடுத்த State தமிழன் ஆளனும் என்பது தவறு
மோடி தமிழ் நாட்டில் ஊம ப. வாராண்
@@marysuthakar2128 சீமான் தமிழ் நாட்டில ஊ-ம பரான்
நாம் தமிழர் 💥💥
Thalaivan thalaivan ellaamilla nee thaan nee maddum thaanda maaveranda enakku nee thaan thala....❤❤❤❤❤❤
மனுசன்டா சீமான் நீ....❤❤❤❤🤝
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Vera kelvi இருக்கா வெற லெவல்😮😮😮❤❤❤
அண்ணன் சீமான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺நாம் தமிழர் நாமே தமிழர். எல்லா திராவிட திருடர்களும் நம் தமிழ் நாட்டை கொள்ளை அடித்து ஆண்டது போதும். இனி நம் தமிழ் நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும்.
I LOVE YOU TOOOOOO...
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Superb speach about pasisam and there groups extra extra
சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இவர் சொல்லுவது அனைத்தும் உண்மை_இவர் போன்றவர்கள் கட்டாயம் நாட்டிற்கு தேவை.....
மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👆👆👆👆💐
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தமிழ்நாடு முழுக்க ரேசன் கடைகளில் பொருள் தட்டுப்பாடு . அரிசி. பருப்பு பொருள்கல டேண்டர் எடுத்ததுல பிரச்சனை
😂 எனக்கு தெரியலேயே
தமிழன் இந்தியாவை ஆட்சி செய்தால் இன்னும் என்னென்ன பேசுவார்கள்.
ஆகச்சிறந்த அரசியல் ஆசான்....
சீமான். ...❤❤❤❤❤
Super sir💐❤❤❤❤❤
Seeman forever mass...no 1 seeman❤❤❤❤
NTK❤❤❤❤🎉🎉🎉
Speak about Gang Stalkers and Targeted Individuals - it's secretly operating in Tamilnadu
Wow super speech
Change of tone by Seeman.
Changed from BJP support to against it
Proud Kannadiga
குடி பெருமை பேசுபவர்
தமிழன் பற்றி பேசுகிறார்
🤔
Correct speec🎉
Great thoughts
🎉🎉🎉நாம் தமிழர்🎉🎉🎉
👌👌👌👌👌
Seeman CM Karthika Pandiyan PM. That should be all tamils aim. Thanks for Modi and Amitshah to show who is their real Enamy.
👍👍👍💪💪💪🙏🙏
சீமான் ❤️
Ntk
Excellent speech 👏👏👏👏
Seeman Genius
Unmai
அணை பலமில்லை என்பது பிரச்சினை அல்ல தமிழ் நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என்ற உள்நோக்கம் மட்டுமே
Wow. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
👌👌👌👌👍👍👍👍
Super o superb bro...seaman sir
I agree with Seeman on this. Aatukutty enga da?
பூரி ஜெகன்னாதர் கோயில் சாவியை அண்ணாமலை கொண்டு போயிருப்பார், கர்நாடகாவில் தேட சொல்லுங்க ப்லீஸ
😂😂😂😂😂
பங்கம்😂
Sometimes seemans speech is perfectly correct.
NTK
Thappu kidayathu, nallatan irunthuchu.
பாஜக மற்றும் உங்கள் நிலைப்பாடும் ஒன்றாகத்தானே இருக்கிறது , அவன் அங்க தமிழன் ஆள கூடாதுன்னு சொல்றாங்க நீங்க தமிழர் தவிர வேற யாரும் ஆள கூடாதுன்னு சொல்றீங்க
Gread.spice.
Thamilanin tharperumai vaadhame thiniyathu privinai panniyathu
எங்கள் தமிழ் தேசியம் வாழ்க வளர்க என் தமிழ் தேசியத்தின் தலைமகன் திரு சீமான் அவர்கள் தமிழர்களுக்கும் நாட்டுக்கும் தமிழுக்கும் பாதுகாக்கும் ஒரே தலைவன் திரு சீமான் அவர்கள் மட்டுமே தீர்வு வரும் 2026 இல் தமிழக மக்கள் விட்டு விடாதீர்கள் மக்களே 🎙️🙏🎙️
Where is that Nodilla Malai... En Mann (vote mattum Venum) en makkal (Nodilla)...
நாம் தமிழர் வென்றது
Superb bro seaman bro
ஐயா ஜி கே மூப்பனார் பிரதமர் ஆகும் வாய்ப்பை கலைஞர் தட்டி தள்ளி விட்டார் அப்போது தமிழன பற்று எங்கே போயிற்று
Awake tamil ppl, all others are ruling us, vk pandian has been defeated by BJP
🐏🐏🐏 enga pochi🤔
ஐய்யோ! கால கொடுமை டா சாமி. 10 ஆண்டு கால பரமாத்மாவின் ஆட்சி எப்படி இருந்தது?
Annamalai ena soluvan Sompu thukuvan
சிரங்கு சொறி😂😂
Annamalaie thalai Ara pparekka poi eruppare eanna thallivarey eppadi kavuthuttinkalaenu....
திமிர் பேச்சுக்கு பிறகு தியானமா? யாரை ஏமாற்ற...?
அவனுங்க எப்படியும் ஓட்டு எந்திரங்களை மாற்றி இருப்பார்கள்.தேர்வு தாளையே விரைவில் திருத்தி ரிசல்ட் வெளி வந்து விட்டது.ஆனால் தேர்தல் முடிவை சொல்ல மட்டும் இத்தனை நாட்கள்.
மாணவர்கள் மாணவிகள் இளைஞர்கள் மற்றும் மக்கள் சக்தி பெற்றவன் சீமான் 💥💥💥🤝🤝🤝🤝❤