Video není dostupné.
Omlouváme se.

என் பிரியாணிய நீ சாப்பிடாத..! 🤬Chennai-ல யாரோட Biriyani Best? 1st ever BIRIYANI OWNERS Round table

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2024
  • #Galattatamil #biriyani #Appubiriyani #Therbiriyani #Kgfbiriyani #biryanilovers #roundtable #Thavusukuttybiriyani
    என் பிரியாணிய நீ சாப்பிடாத..! 🤬Chennai-ல யாரோட Biriyani Best? 1st ever BIRIYANI OWNERS Round table
    Hindustan College of Arts & Science
    Website :
    www.hcaschennai.edu.in/
    Social Media :
    hcas_chenna...
    / hcaschennai2023
    / @hindustanchennai7563
    x.com/i/flow/login?redirect_a...
    For further
    Admission Details:
    044690 34444
    78240 80621 | 97898 85555
    Admission Office AddressNo.9, Canal Road, Thiruvanmiyur
    (Near Kovai Pazhamuthir Nilayam)
    Chennai - 600 041.
    Campus Address
    Padur, Kelambakkam (OMR),
    Rajiv Gandhi Salai, Chennai - 603 103.
    -----------
    FOR ADVERTISEMENT QUERIES:
    +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ============
    Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com/
    WhatsApp : whatsapp.com/channel/0029Va9M...
    Instagram: / galattadotcom
    Telegram : t.me/+PziZxb5wLng2YjY9
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink

Komentáře • 169

  • @TraderAbi8
    @TraderAbi8 Před měsícem +81

    Appu dei nee pesiya nasamaga pora 😂😂thavasukutty padichavan padichavan thaan matured speech

  • @vijaykumarponnusamy5424
    @vijaykumarponnusamy5424 Před měsícem +53

    Educated man's speech is limited and to the point, --- Thavusukutyy sir ❤❤❤❤❤❤❤

  • @venkateshgandhi4930
    @venkateshgandhi4930 Před měsícem +65

    Thavasukutti Owner, Very matured speech about the business. He will grow very big level.

  • @kaviyarasanr6833
    @kaviyarasanr6833 Před měsícem +59

    Thavassu Kutti Biriyani Owner Speech was Very Good 🔥👍

  • @prabhurajan722
    @prabhurajan722 Před měsícem +41

    தவசுகுட்டி பிரியாணி கடை உரிமையாளர் மிகவும் நேர்த்தியாய் உண்மையாய் பேசுகிறார்

  • @Vijay-xs2pk
    @Vijay-xs2pk Před měsícem +24

    Thavasukutti matured speech.. others summa trend la oditu irukanunga.

  • @mjgramstories
    @mjgramstories Před měsícem +15

    தவசு குட்டி முதலாளி சரியான கேள்வி

  • @AmudhanAj
    @AmudhanAj Před měsícem +4

    I have tasted all the three
    Ther biriyani - tomato 🍅 rice
    Appu - 50% ok
    Kgf -type of flavoured rice it's good
    Thavasukkutty -proper seeraga samba biriyani ...

  • @AmudhanAj
    @AmudhanAj Před měsícem +4

    Thavasukkutty biriyani owner ungalukku aana interview ithu illa ..neenga romba decent ...

  • @rubinia9953
    @rubinia9953 Před měsícem +14

    That last guy white shirt speech is very irritating.... He not allowing anchor to speak... Thavasukutty owner speach is very matured..

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 Před měsícem +67

    கடவுள் நம்பிக்கை.இல்லாதவன் எப்படிடா கடவுளே நீயே பார்த்துக்கோ.சொல்லுவே

  • @selvaashvanth4331
    @selvaashvanth4331 Před měsícem +9

    Thavasukutty biriyani sir good speech ❤

  • @gopinathan547
    @gopinathan547 Před měsícem +3

    Thavusu kutty briyani.... 👌🏻👌🏻 பேச்சு தரம் யா ❤👍🏻

  • @Nelsonsbiriyaniacademy
    @Nelsonsbiriyaniacademy Před měsícem +36

    சென்னையில் பிரியாணிக்கு ஒரு பெரிய மார்க்கெட் இருக்கு. புதுசா யார் பிரியாணி கடை ஆரம்பிச்சாலும் ஒரு கூட்டம் அதை டேஸ்ட் பண்றதுக்கு வந்துகிட்டே தான் இருக்கும்.ஒரு நல்ல பிரியாணி கடை குறைந்தது இரண்டிலிருந்து மூணு வருஷம் நிலைத்து நிற்க வேண்டும். தரம் இல்லாமல் கொடுக்கிற எந்த பிராண்டும் நிலைத்து நிக்கவே முடியாது.
    ஆரம்பத்துல ஆசிப் பிரியாணி
    சுக்குபாய் பிரியாணி
    யா முகைதீன் பிரியாணி
    கார் பிரியாணி ect.,....
    இப்படி பல பேரை மீடியாக்கள் பெரிய ஆட்களாக காட்டிக் கொண்டது. தற்போது அதெல்லாம் என்ன ஆனது?. ஒரு மீடியா ஒருவரை பிரமோட் செய்வதனால் அவர்கள் அந்தத் துறையில் சிறந்தவர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது.
    20 வருடமாக கடைகள் வைத்து தொடர்ந்து வெறும் பிரியாணி தொழிலை மட்டுமே செய்து வருகிற என்னைப் போன்ற நிறைய பேர் அமைதியாக சந்தோசமாக எங்கள் கடமையை மட்டும் செய்து கொண்டிருக்கிறோம்... பாராட்டு என்பது தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதல்ல... மீடியாக்களால் புகழப்படுவது அல்ல... உங்கள் வாடிக்கையாளர்கள் தினமும் உங்களை புகழ வேண்டும்..
    அப்பு பிரியாணி போன்ற முதிர்ச்சி அற்ற நபர்கள் பேச்சை சகிக்கவே முடியவில்லை. இது போன்ற பதிவுக்கு நீண்ட நாள் கருத்து கூறக்கூடாது என்று இருந்தேன் இப்பொழுது கருத்து கூறுவதை கூட அவமானமாக கருதுகிறேன்...
    பேட்டி எடுக்கும் நண்பருக்கு ஒரு அறிவுரை பல பேர் மீடியா வெளிச்சம் கிடைக்காமல் இருக்கும் நிலையில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது இது போன்ற காளான்களை உங்கள் கேள்விகளால் துளைத்து எடுக்க வேண்டும். இவர்களுக்கு ஜால்ரா போடும் வேலை செய்யாதீர்கள்...
    தவசு குட்டி ஓனரை தவிர மற்ற நபர்களை இந்தத் துறையின் அறிவாளிகள் என ஏற்றுக்கொள்ளவே முடியாது...
    ஒன்று செய்யுங்கள் இந்த நால்வரையும் தனித்தனியே அவரவர் பிரியாணியை செய்து சம்பந்தமே இல்லாத பிரியாணி பிரியர்கள் இடத்தில் கொடுத்து அதை ஒரு வீடியோவாக பதிவு செய்து ஒளிபரப்புங்கள்.....
    வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் சொல்வதைப் போல...... சின்ன பசங்களா என்று சொல்லத் தோன்று கிறது....

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Před měsícem +2

      Super❤

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 Před měsícem +4

      நான் பீப் பிரியாணிக்கு 140 rs கொடுத்து சாப்பிடுவேன்.... தரமா இருக்கும் ஆனால் பெரிய பிராண்டு கிடையாது.

    • @RedMi-hv8wm
      @RedMi-hv8wm Před měsícem +2

      🤣🤣🤣🐕🐶

    • @sdk5611
      @sdk5611 Před měsícem +1

      Well said 👍

    • @k.deepakkumarkumar8822
      @k.deepakkumarkumar8822 Před měsícem

      மிகவும் அருமையான கருத்து நண்பரே

  • @Kanchipuram_Couples5099
    @Kanchipuram_Couples5099 Před měsícem +12

    நான்கு பிரியாணி கடை ஓனர்களுக்கும் ஒரு பதிவு நீங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் கலாட்டா தொலைக்காட்சியை நம்ப வேண்டாம் பிரச்சனையை ஊதி பெருசாக்கி விடாமல் இருந்தால் போதும் 🙏

    • @t.vijaywilliams8807
      @t.vijaywilliams8807 Před měsícem +1

      NAMMAKU enna varum atha sollunga....free ya briyani varuma....apparam ivanga ona irutha enna odi poona namaku enna. Velaiya parunga

  • @blackwolfmay31
    @blackwolfmay31 Před měsícem +3

    தவசு குட்டி பிரியாணி
    500 ml box 90
    750 ml box 140

  • @viralreactso
    @viralreactso Před měsícem +5

    இந்த தொழில் கஷ்டம்… யாரும் பண்ணாதிங்க… ஆனா நாங்க பண்ணுவோம்!!! - என்னடா பித்தலாட்டம் இது…😮

    • @at_mankarti
      @at_mankarti Před 12 dny

      illa bro ulla vandhutan naanum alternative ah vera edhavadhu try panran but daily neraiya per irukura job ah vitutu biryani buisness ku varanga avangala stop pannumdradhu enoda ennam ila yellam buisness and job laium prachana irukubut biryani buisness profit nu irukura job ah vitutu life savings ah yeduthunu varanga neraiya per bro per day ku enake 10 to15 call varudhu biryani buisness start pannanumnu... sila per profit profit nu solli avanaga business ah develop panranga but na oru common man ah solran prblm irukunu apoyavdhu atleast oru 2 per realaiz and analysis pannuvanga adhukagadha sonnan bro by ther biryani...

  • @koolmanesh
    @koolmanesh Před měsícem +35

    Appu yarum unnai gali panna mudiyadhu unn vaai dhaan unnai gaali seiya pogeradhu !

  • @thameembasha9745
    @thameembasha9745 Před měsícem +31

    பிரியாணி லெஜெண்ட்ஸ்லா கல்யாண ஆர்டர் மட்டும் செய்து கொண்டு சும்மா தான் இருப்பாங்க...இந்த அரைகுறை பிரியாணி செய்து கடை வைத்துக்கொண்டு இருப்பவர்கள் தான் கதறிக்கொண்டு இருப்பார்கள்

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Před měsícem +2

      Perfect ah sonninga

    • @TenthousandElephants
      @TenthousandElephants Před měsícem +1

      Eppadi patta varigal👏

    • @anandananandan1823
      @anandananandan1823 Před 23 dny

      Yes👌👌

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os Před 23 dny

      @@thameembasha9745 வக்கு இருக்கிறவன் கடை வச்சு sustain பண்றான்.... இது அரைகுறை பிரியாணிக்கு எதுக்கு இல்லவளவு கூட்டம் வருது??? உங்க வன்மத்தை இங்க பொறாமையால் பொங்காதீங்க.... நான் சாப்டுருக்கேன் மிக நல்லாவே இருக்குது.....

    • @Senthilkumar-nt3tf
      @Senthilkumar-nt3tf Před 21 dnem +1

      Thavasukutty biriyani is Waste.no taste.

  • @vabroennabro3093
    @vabroennabro3093 Před měsícem +5

    Yellow shirt Anna speech super naa 💯

  • @AmudhanAj
    @AmudhanAj Před měsícem +1

    I have tasted all the four
    Ther biriyani - tomato 🍅 rice
    Appu - 50% ok
    Kgf -type of flavoured rice it's good
    Thavasukkutty -proper seeraga samba biriyani worth the money

  • @ragsujlife
    @ragsujlife Před měsícem +5

    2 white shirts are really bluffing seriously it's decent profit😂😂😂😂 in biryani

  • @SampathKumar-py3oh
    @SampathKumar-py3oh Před měsícem +6

    Tavasukutty Odd one out!!

  • @Iam_Musthafa_Jahangir
    @Iam_Musthafa_Jahangir Před měsícem +3

    Appu nee sappu

  • @tnpscaspirant441
    @tnpscaspirant441 Před měsícem +18

    அப்பு க்கு ஆணவம் அதிகம்

  • @SelvaSpeaks
    @SelvaSpeaks Před měsícem +1

    People will go great heights, only when they are humble.

  • @robincsrp2727
    @robincsrp2727 Před měsícem +4

    Asingam patan appu (6.15) 😂😂😂😂😂😂😂😂

  • @jamunarani5653
    @jamunarani5653 Před měsícem +1

    Thavasu kutty sir you are great

  • @RiRafeek
    @RiRafeek Před měsícem +1

    Yellow colour shirt well speech .

  • @hayathbashasmart
    @hayathbashasmart Před měsícem +3

    Appu kadai owner one of the tharkuri

  • @thennarasu5845
    @thennarasu5845 Před měsícem

    Bro neenga kasta pattinga unga ulaipu vachu neenga mela vandhu irukinga ellam sari ana unga kadayula sale pandra biriyani kandipa worth illa na appu kadai la saptaen sappunu tha iruku the taste and quality changes neenga thirupe palaya taste ku kondu vanga nalla irupinga neraya peru sapdu vangitu keela tha potutu poranga so improve pannunga palaya taste ku kondu vanga

  • @user-pp9jf8cc8j
    @user-pp9jf8cc8j Před měsícem

    Yoww maadu reaction la vaikreegayaa 😂aniyam pandrigada dee

  • @srivela1555
    @srivela1555 Před měsícem +6

    Appu unnoda aanavathuku aappu ready irukkum.... Biriyani la profit illanu public kitta ne sollalam. Nanum hotel vachirken pa. Chinese vida biriyani la dha profit romba jasthi.

  • @deva9494
    @deva9494 Před měsícem +1

    ஒருத்தனுக்கு ஒரு பிரியாணி டேஸ்ட் கொடுக்க தெரியாது சும்மா வந்து உக்காந்து அந்த கதை போட்டுட்டு ஊர ஏமாத்துறாங்க

  • @jamunarani5653
    @jamunarani5653 Před měsícem

    All business man no profit very tuf and God bless you 🎉

  • @Nelsonsbiriyaniacademy
    @Nelsonsbiriyaniacademy Před měsícem +21

    ........10 கிலோ பிரியாணி செய்து விற்றால் கிடைக்கும் லாபம்......
    சிக்கன் 10kg -2000
    அரிசி 10 kg- 1300/-
    எண்ணெய் 2.5 ltr 250/-
    பட்டை ,கிராம்பு, ஏலக்காய் அன்னாசிப்பூ - 150/-
    மிளகாய்த்தூள் 150 கி -50/-
    மல்லித்தூள் 50கி -20/-
    மஞ்சள்த்தூள் 25grm- 10/-
    வெங்காயம்
    பிரியாணி + பச்சடி 7 kg *30=210
    தக்காளி 3.5 kg 30*3.5=105/-
    கத்திரிக்காய் 3 kg = 100/-
    எள்ளு ,கடலை 250grm =60/-
    இஞ்சி 750grms 100/-
    பூண்டு 1 kg -150/-
    மல்லி 1 -40/-
    புதினா1- 40/-
    உப்பு 400+100grm 10/-
    தண்ணீர் 2 can - 80/-
    கேஸ் - 300/-
    இரண்டு Labour- 1000
    கடை வாடகை- 500
    போக்குவரத்து செலவுகள் -200
    EB- 200
    Parcel exp -100
    இதர செலவுகள் 65/-
    மொத்த செலவுகள் - 7100/-
    ஒரு கிலோ பிரியாணியில் 500 கிராம் அளவிற்கு பார்சல் செய்தால் ஒன்பதிலிருந்து பத்து பார்சல் வரை வரும் அப்படி என்றால் பத்து கிலோ பிரியாணிக்கு 90 லிருந்து 100 பார்சல் வரும் பிரியாணி விலையை 100 ரூபாய் விலையில் விற்றாலே 9000 முதல் 10000 ரூபாய்க்கு விற்கப்படும். குறைந்தபட்ச அளவாக 9 ஆயிரத்து எடுத்துக் கொண்டால்
    9000-7100= 1900/- நிகர லாபம்
    அப்படி என்றால் ஒரு பிரியாணி செய்ய ஆகும் செலவு 70 ரூபாய் 10 பைசா....
    இதில் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து விலைகளையும் அதிகமாகத்தான் குறிப்பிட்டுள்ளேன்...
    இந்த மூலப் பொருட்களின் விலை குறைவு பட்சத்தில் இன்னும் லாபம் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது
    செப்டம்பர் அக்டோபர் போன்ற காலகட்டங்களில் சிக்கன் விலை 100 ரூபாய்க்கும் கீழ் வர கூட வாய்ப்பு இருக்கிறது....
    தொடர்ந்து நல்ல தரமான சுவையான பிரியாணியை தந்து கொண்டு இருந்தால் 10 கிலோ என்பது குறைந்தது ஒரு கடையில் 20 லிருந்து 30 கிலோ வரை விற்க வாய்ப்பு இருக்கிறது.
    வியாபாரம் அதிகரிக்கும் போது கடையின் வாடகையோ கடையின் மின்சார உபயோகமோ , கடையில் வேலை செய்பவர்களின் சம்பளமோ அதிகரிப்பதற்கான வாய்ப்பு இல்லை .
    தேவைப்பட்டால் ஒருவரோ அல்லது இருவரோ உதவியாளராக சேர்த்துக் கொள்ளலாம்
    அப்படி பார்த்தாலும் லாபத்தின் தொகை முதலாளிக்கு இன்னும் அதிகரிக்க தான் வாய்ப்பு இருக்கிறது....
    ஒவ்வொரு நாளும் இந்த அளவு தான் இன்று விற்கும் என்று முதலாளி தன்னுடைய அனுபவத்தின் அடிப்படையிலேயே அளவை தீர்மானிக்க வேண்டும் பிரதோஷம், கிருத்திகை அம்மாவாசை, சதுர்த்தி போன்ற நாட்களில் நாட்களைப் பொறுத்து அதன் அளவு மாறலாம்
    நஷ்டம் என்பது அந்த நாளில் மீதமாகும் பிரியாணியை பொறுத்து தீர்மானிக்கப்படும்
    அது முதலீட்டில் நஷ்டம் அல்ல லாபத்தில் நஷ்டம்....
    சுவையான தரமான பிரியாணியை limited editions ஆக prepare செய்து அதை சீக்கிரத்தில் விட்டு தீர்த்து குறைந்தது மூன்று மணி மேல் வருபவர்களுக்கு இல்லை என்கின்ற trend ஐ உருவாக்க வேண்டும்...
    இப்படி செய்து கொண்டு வந்தால் நம்முடைய கடை சீக்கிரத்தில் வளரும் நமக்கு நிரந்தரமான ஒரு லாபம் உள்ள ஒரு கடையாக அது சீக்கிரத்தில் மாறும்
    பிரியாணி கடை நடத்துவதில் நஷ்டம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை....
    ஒரு பிரியாணியில் பத்து ரூபாய் மட்டுமே லாபம் உள்ளதாக கூறுவது முதிர்ச்சியற்ற அனுபவமின்மையையே காட்டுகிறது.... இதை நெறியாளர் கேட்க தவறியது இன்னும் கொடுமை....

  • @Useruserueudhd
    @Useruserueudhd Před měsícem +5

    Appu briyani kaevalama irukum😂😂

  • @hayathbashasmart
    @hayathbashasmart Před měsícem

    Kgf biriyani taste ok but packing charge 20rs 170rs kuduthu vanganuma... Only onion reeitha

  • @midhaat2007
    @midhaat2007 Před měsícem +2

    Next rahul tiki Tatum wife meet pannunga please

  • @K.S.G558
    @K.S.G558 Před měsícem

    1st-appu kakadai taste and quality and quantity
    2nd-thavasukutti good Dindukul style biriyani
    3rd-ther biriyani now a days very bad
    4th-kgf thanda karama biriyani taste very worst

  • @syeddaily
    @syeddaily Před měsícem

    Appu kutti biriyani ,asifi brother' s pola kanama poga time start aaiduche

  • @arasanraj9712
    @arasanraj9712 Před 13 dny

    Thavasukutty bro super

  • @KannagiKannagi-yx1fq
    @KannagiKannagi-yx1fq Před měsícem +1

    Appu Maththavangala Pesa vedunga Round Tebal Sollitu Single table La Pesuringa

  • @CyberTron_zz
    @CyberTron_zz Před měsícem

    Bai briyani(royapettah) : yara nenga komali 😂

  • @marthamary9113
    @marthamary9113 Před měsícem +1

    Ther biriyani is not a biriyani it's a masala rice...I don't know why our people in running after this masala rice ...I have a terrible experience in the past with them ... seriously If you want to try food try if you are hungry ..don't educate them for party orders and all ...
    I think thavasukutty is the best in the lot ...

  • @mohamedvadalurvadalur6704

    Nammavargal nammavargalI vaazhavida maaddargal

  • @Karthikeyan-jt6pj
    @Karthikeyan-jt6pj Před měsícem +2

    கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் எப்படிடா உன்னை கடவுள் பார்த்துக் கொள்வார்😂😂😂😂

    • @HelloRP26
      @HelloRP26 Před měsícem

      Nambikai irukavana matum kapathuvan nu solravaru kadavul le ila

  • @robincsrp2727
    @robincsrp2727 Před měsícem +2

    Asingam. Patan appu😂😂😂😂😂😂😂

  • @safetyfirst6400
    @safetyfirst6400 Před měsícem

    அங்கு வந்த 4 பிரியாணி களில் இரண்டு கடை பிரியாணிகள் நான் சுவைத்து உள்ள ஒன்று அப்பு கடை பிரியாணி மற்றொன்று தேர் பிரியாணி இரண்டுமே கொடுத்த காசுக்கு உதவாத பிரியாணிகள்
    இரண்டு முறை அண்ணாநகர் தவசு குட்டி பிரியாணி கடைக்கு சென்று என்னால் வாங்க முடியவில்லை ஒருமுறை முடிந்துவிட்டது மற்றொரு முறை கூட்டம் அதிகம் கூடிய விரைவில் அதையும் சுவைத்து பார்த்து இதே கமெண்டில் பதிவேற்றம் செய்கிறேன்

  • @srinew27
    @srinew27 Před měsícem +5

    அப்பு பிரியாணி owner கிறுக்கு. மாரி பேசுறான்

  • @srinew27
    @srinew27 Před měsícem +2

    அப்பு over ஹா pasatha டா, தற்குறி மாரி இருக்காப்

  • @Walktalk007
    @Walktalk007 Před měsícem +1

    🟡 Colour bro 👍

  • @bavanexploring
    @bavanexploring Před měsícem +9

    Overa pesuran appu

  • @periyasamysamy5558
    @periyasamysamy5558 Před 15 dny

    Nethu 3 members salem thula erunthu vanthu sapttam appu kadai biriyani kevalama erukku
    😢😢athumari chariminar biryani rompa kevalla erukku

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar943 Před měsícem

    Intha thotti pailuta chat pannunan call pannunan antha time udanae eduka mudiyala udanae block pannitan panam 10 um saium udanae valanthan enna pannuvan

  • @srinew27
    @srinew27 Před měsícem +1

    Thavasu குட்டி owner ஹா பாத்து கத்துக்கோ டா அப்பு தற்குறி

  • @vinoddq7592
    @vinoddq7592 Před měsícem

    Unmaya uzhaikuravanuku dhan kashtam theriyum

  • @7hill
    @7hill Před 5 dny

    Appu 1st itha pakkumbothe nenachan , athey mari maatikina

  • @ShivakumarKumar-nt4zw
    @ShivakumarKumar-nt4zw Před měsícem +2

    Auppu ne vaya athu veraiya

  • @jamunarani5653
    @jamunarani5653 Před měsícem

    All business man no profit very tuf

  • @AnandKumar-wh4ul
    @AnandKumar-wh4ul Před 27 dny

    😅😊😊😊😊😊😊

  • @RanjithKumar-jl6ol
    @RanjithKumar-jl6ol Před 26 dny

    Thavusukitti Biryani owener speaking very nice...Matured Speech....Worst speech by appukadai biriyani owener

  • @moidhinniyas
    @moidhinniyas Před 22 dny

    Ther biriyani worth illa mathatha compare panna

  • @invisibledon4060
    @invisibledon4060 Před měsícem

    Appu vaya kurai da 😂

  • @user-ln3qd2vp1w
    @user-ln3qd2vp1w Před 15 dny

    Kalathula jabbar bhai ilama pooitaru ooda vituruvaru

  • @vinochap6598
    @vinochap6598 Před měsícem

    Channel avanuga business ah gali panita😂

  • @Channel-yn1hr
    @Channel-yn1hr Před měsícem +1

    Ayyo ayyo 😁😁😁😁nalla Biriyanikku edhukku vilambaram

  • @karthikeyanr5697
    @karthikeyanr5697 Před měsícem +4

    Romba over pechu

  • @vikramsmart3629
    @vikramsmart3629 Před 19 dny

    Appu paithyakara k...enathiyavathu olarikittu iru...

  • @italiandiary
    @italiandiary Před měsícem +1

    அப்பு கடை
    Just paid promotion..
    இவன் பண்ணுறான்

  • @AnandKumar-wh4ul
    @AnandKumar-wh4ul Před 27 dny

    Unaku. O😢

  • @ssrinivasan1000
    @ssrinivasan1000 Před měsícem

    One of the worst Biriyani in Chennai ther Biriyani ……

  • @PrakAsh-zt2vt
    @PrakAsh-zt2vt Před měsícem +5

    4biriyani waste

  • @hayathbashasmart
    @hayathbashasmart Před měsícem

    Poie food area tamil namma Jabbar bhai muthiratha kudinga da because he is only one person..

  • @sharfudeenabdulrahman9723
    @sharfudeenabdulrahman9723 Před měsícem

    Yellow shirt was matured others are jokers......

  • @gopikrishnan4897
    @gopikrishnan4897 Před měsícem

    Modha chennai la seiradhalaam briyani aah😂

  • @Sarath2797
    @Sarath2797 Před měsícem

    Ther briyani waste paa

  • @AnandKumar-wh4ul
    @AnandKumar-wh4ul Před 27 dny

    Timiru. Vannatambi

  • @ffff-666
    @ffff-666 Před 24 dny

    Appu kadai DMK Karan pathukuga ,avanindam vanguvathai thavirgavum

  • @chandramowli5170
    @chandramowli5170 Před měsícem

    Kgf da

  • @srinew27
    @srinew27 Před měsícem +1

    அப்பு kadai பிரியாணி கிறுக்கு தருக்குறி மாரி பேசுறான்

  • @dhanapaldhanapal3902
    @dhanapaldhanapal3902 Před měsícem

    Yappa kgf ne intha gali pananum solldara antha kada epo ne eppdi irukurathuku yaru karanum nanachi paru pa antha kadiku thadi vantha sonnathu yaru parunu paru pa avaolo kasatam iruku kasata patathu naga pa omr midnight masala pa

  • @mmshigam09
    @mmshigam09 Před 15 dny

    Enna karumam da idhu. I think all are waste.

  • @vasanthkumar7184
    @vasanthkumar7184 Před měsícem +1

    I was tried kgf biriyani. Very worst. not worth for money.

  • @satharjavid3437
    @satharjavid3437 Před měsícem +1

    Worst biriyani kgf…adha ean da inga kondu varinga….Rubber/plastic rice with worst smelly meat😤😤😤Dont ever go to kgf worstuuu

  • @gnanavadivel2298
    @gnanavadivel2298 Před měsícem

    Appu mentalanda nee

  • @HappyNarwhal-gi7dg
    @HappyNarwhal-gi7dg Před měsícem

    Ivan kooppitanu.ivanunga vanthurukanuha baru

  • @udhayr1325
    @udhayr1325 Před měsícem

    Daii .... over ha pesra da..

  • @shyluvijay3636
    @shyluvijay3636 Před měsícem

    Appu oru petchu . Yaraiyum peasa uduradhey illa

  • @manikandans2778
    @manikandans2778 Před měsícem

    Appu kadai biriyani mairu maari irukku ...appu kadai thakkali saadham nu peru mathikkonga da

  • @bot-xkomban
    @bot-xkomban Před měsícem

    Hindustan Waste gaahh

  • @jagank7632
    @jagank7632 Před měsícem

    Ava oru allu avana comment ellam dont take it

  • @hameemhak828
    @hameemhak828 Před 14 dny

    இந்த தப்பு கடை பிரியாணி ஒன்றியம் ஏன் குக்கிங் பண்ணும் இடங்களை ஏன் காமிக்க மாட்டேங்கிறார் சமையல் செய்யும் இடங்களை ஏன் காமிக்க மாட்டேங்கிறார் வீடியோவில் அவர் நடத்தும் கடையும் எல்லாத்தையும் காட்ட மாட்டேங்குற அவுட் ஆஃப் ஏரியாவில் போய் வீடியோ எடுத்து அவர் காட்டுகிறார் ஊடகங்களுக்கு யாரும் இவரைப் பற்றி கருவ மாட்டார்கள் அவர் சுத்தமாக செய்தால் ஏன் மக்கள் பேசுகிறார்கள் ஆர்ஆர் பிரியாணி போன்றவர்கள் வெளிப்படையாக எல்லாம் பேசுகிறார்கள் அவர்கள் சமையல் கூடங்களிலும் காண்பிக்கிறார்கள் இவர் ஏன் காண்பிக்க மாட்டேங்கிறார்

    • @hameemhak828
      @hameemhak828 Před 14 dny

      அது இல்லாமல் இவர் வார்த்தைகளும் மரியாதையாக பேச மாட்டேங்கிறான் சில நேரங்களில் மரியாதை குறைவாகவும் பேசுகிறார் ஆர் ஆர் அவர்கள் என்றும் மரியாதையாக பேசுகிறார்

  • @mypullingfriend4321
    @mypullingfriend4321 Před 16 dny

    அப்பு கடை பிரியாணி அப்பு பேசும் பேச்சு சரியில்லை உன் பேச்சால் நீ அழிந்து விடுவாய் அது சீக்கிரம் நடக்கும் ஒரு தொழிலாளி பேசும் பேச்சை நீ பேசவில்லை

  • @ajaygopal410
    @ajaygopal410 Před měsícem +2

    தவசு கட பிரியாணி வெரி நைஸ் அவர் வேற லெவலுக்கு போவாரு பிரியாணியும் வேற லெவல், தவசு கடை ஓனர் தினேஷ்குமாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், மற்றவருக்கு என்னோட வாழ்த்துக்கள்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Před měsícem

      மனமார்ந்த வாழ்த்து வெரும் வாழ்த்து ரெண்டுத்துக்கும் என்ன வித்தியாசம்

    • @ajaygopal410
      @ajaygopal410 Před měsícem

      @@RajKumar-fp4vw அதற்குப் பெயர் நண்பா உள்ளத்திலிருந்து சொல், அதற்குப் பெயர்தான் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @aslamviews653
    @aslamviews653 Před měsícem +5

    4 biryani waste don't try it's just this promotion

  • @arsriramprasad
    @arsriramprasad Před měsícem

    ithala oru biryani ithlu oru loose opunda avan

  • @AmudhanAj
    @AmudhanAj Před měsícem

    I have tasted all the four
    Ther biriyani - tomato 🍅 rice
    Appu - 50% ok
    Kgf -type of flavoured rice it's good
    Thavasukkutty -proper seeraga samba biriyani worth the money

  • @AmudhanAj
    @AmudhanAj Před měsícem

    Thavasukkutty biriyani owner ungalukku aana interview ithu illa ..neenga romba decent ...

  • @AmudhanAj
    @AmudhanAj Před měsícem

    I have tasted all the four
    Ther biriyani - tomato 🍅 rice
    Appu - 50% ok
    Kgf -type of flavoured rice it's good
    Thavasukkutty -proper seeraga samba biriyani worth the money