லேசர் தாக்குதலால் ஈரான் அதிபர் பலி? | What is HAARP technology | Putin doubt on Iran president Raisi

Sdílet
Vložit
  • čas přidán 22. 05. 2024
  • www.maanaturals.com
    Maa Naturals Interview : • உடலுறவு பிரச்சனைகளை தீ...
    💭… AVAILABLE CASH ON DELIVERY OPTION FROM OUR DISTRIBUTORS...
    HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
    63812 10994, 81225 79795, 70109 86915.
    _________
    👉🏻OUR INTERNATIONAL DISTRIBUTORS CONTACT NUMBER:
    CANADA:
    +164 77794359
    DUBAI:
    +971 502460910
    JAPAN:
    +817036639292
    KUWAIT:
    +965 66684082
    QATAR:
    +974 30716664
    SINGAPORE:
    6596148414
    MALAYSIA:
    +60 10 2066471
    SAUDI ARABIA:
    +966 530559570,
    +966 537948828.
    SRILANKA:
    94757 662020
    USA:
    +151 03090741
    ----------------------------------------
    👉🏻Our India distributor number:
    MUMBAI (MAHARASHTRA):7558149097
    BANGALORE (KARNATAKA):
    8073116015,70191 83324.
    ___________
    COIMBATORE:
    98948 83821.
    CUDDALORE:
    76670 37227,
    99944 57521.
    DINDIGUL:
    98946 21412
    KRISHNAGIRI:
    80988 65165,
    89254 33447.
    MADURAI:
    96770 21407
    PONDICHERRY:
    63833 46645,
    79042 12527.
    SIVAGANGAI:
    82207 88705,
    83000 93993.
    RAMNAD:
    95149 70124
    THENI:
    63818 35607
    TIRUPPUR:
    95006 24258
    TRICHY:
    96006 57473
    TENKASI:
    94886 06545
    TIRUNELVELI:
    90875 51112
    TUTICORIN:
    90875 51113
    VELLORE:
    81223 74353
    SALEM:
    72005 80721
    NAMAKKAL:
    73058 15822
    THIRUVANNAMALAI:
    96777 98905
    KANYAKUMARI & NAGERCOIL:
    90425 12304
    VIRUDUNAGAR:
    63746 01303
    KARUR:
    77690 76786
    PUDUKKOTTAI:
    9940261346
    ERODE:
    98432 55266
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    லேசர் தாக்குதலால் ஈரான் அதிபர் பலி? | What is HAARP technology | Putin doubt on Iran president Raisi issue | Karthick MaayaKumar | Big Topic | Episode 2874 |
    #Iran #Israel #promotion
    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Komentáře • 331

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  Před 28 dny +68

    www.maanaturals.com
    HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
    63812 10994, 81225 79795, 70109 86

    • @santhosh-h
      @santhosh-h Před 28 dny +13

      Hi

    • @BagthasinghJoseph
      @BagthasinghJoseph Před 28 dny +4

      கற்பணை பண்ணி பேச வேண்டாம்.

    • @BagthasinghJoseph
      @BagthasinghJoseph Před 28 dny +2

      எல்லாம் உண்டு. நடந்ததை பேசுங்க.

    • @BagthasinghJoseph
      @BagthasinghJoseph Před 28 dny +5

      அருவாள் உண்டு
      வெட்டியது யார்?

    • @BagthasinghJoseph
      @BagthasinghJoseph Před 28 dny +3

      உங்களுக்கு தெய்வீக ஞானம் இல்ல.
      நீங்க நினைத்ததை சொல்ரிங்க.

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt Před 28 dny +217

    கொஞ்சம் கூட சளைக்காமல் விடாமல் ஈரான் அதிபரின் மரணத்தை பற்றிய செய்தி தகவல்கள் video போட்டுகிட்டே இருக்கீங்க ஆனாலும் ரொம்பவே Really powerful and Honest man தான் பா ஒத்துக் கொள்ளலாம் உண்மையில் பார்க்கிற எனக்கே என்னடா சோர்வு வருது ஆனாலும் ‌சோர்வு இல்லாமல் present பண்றீங்க பாருங்க உங்க உழைப்பிற்கு எவ்வளவு வேண்டுமானாலும் வாழ்த்தலாம். salute Mr Karthick maaya Kumar sir I wish you and Thankyou 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 28 dny +10

      பணத்தையும் தாண்டி உண்மையை மக்களுக்கு எடுத்து உரை க்கின்றார்

    • @Chef-Geo-oman
      @Chef-Geo-oman Před 28 dny +6

      Just informing to you. Not any great service for society

    • @arafatharafath2675
      @arafatharafath2675 Před 28 dny +4

      Yes nalla manithar unmayana thakaval mattume tharuvar iraka kunam kondavar

    • @jjmmaterialworldvandavasi5280
      @jjmmaterialworldvandavasi5280 Před 28 dny

      மெயின் காரணமே ஜெய் பைடன் தீவிரவாதி இஸ்ரேல் அமெரிக்கா இந்த இரண்டு நாய்களும் கூட்டு தீவிரவாதிகள் தான்

    • @ubairahman2107
      @ubairahman2107 Před 28 dny +2

      உண்மைதான்

  • @selvarajy9467
    @selvarajy9467 Před 28 dny +9

    இனி மேல் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நிகழும்.
    எச்சரிக்கை...

  • @Mahalingam-ee7uh
    @Mahalingam-ee7uh Před 28 dny +27

    நான் சந்தேகப்பட்டேன் உறுதிப்படுத்தி விட்டீர்கள்.

  • @josephantonybrittoa2318
    @josephantonybrittoa2318 Před 28 dny +39

    இந்திய முப்படைகளின் தலைவர் மற்றும் பத்து பேர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதும் இந்த technology ஆக இருக்குமோ ? !!!

    • @travel5250
      @travel5250 Před 28 dny

      நண்பா உலகில் உள்ள தலைவர்கள் முக்கியமான பிரமுகர்கள் அவர்கள் அரசியலுக்கு எதிரானவர்களை இப்படித்தான் போட்டுத் தருவார்கள் உலகில் நடந்த கொலைகளுக்கு அனைத்திற்கும் அவர்கள் தான் காரணம்

  • @kuganallai9674
    @kuganallai9674 Před 28 dny +26

    குன்னூரில் Bibin Ravath உட்பட பல தளபதிகளும் இதேபோல காலநிலை மோசமானசமயம்தான் , விபத்துக்குள்ளாகி பரிதாபமாக இறந்தனர். இவர்கள் ஏன் அதேமாதிரி காலநிலையில் பயணித்தார்கள் ? இவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்💔, ஆத்மாக்கள் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.😢🌺🌺🌺🌺🌺🙏

  • @dawahsadiq351
    @dawahsadiq351 Před 28 dny +7

    உங்கள் பதிவுக்கு நன்றி

  • @Veeraraj1234-ix7iu
    @Veeraraj1234-ix7iu Před 28 dny +6

    சிறிய எழுத்துக்கள் சுத்தமாக தெரியவில்லை சரி செய்யவும் மாயம் குமார்

  • @thowfeekmohamad3752
    @thowfeekmohamad3752 Před 28 dny +1

    அருமையான விளக்கம் Thanks Brother

  • @salmanhussain622
    @salmanhussain622 Před 28 dny +9

    Ongalooda mulukke mulukke peasalam nigalchi kulla poolam intha diologe ongalukku bayangara attitude da irukku bro super

  • @sridharacu7743
    @sridharacu7743 Před 28 dny +8

    Thank you sir

  • @JMI786
    @JMI786 Před 28 dny +1

    Karthik, you really deserve a big round of applause!

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Před 28 dny +1

    Thank you so much for your message good afternoon 💐

  • @muhamadsukribinmohdradzali9295

    Boss u better than.vicky..madan gowri..pls do more video.frm Indonesia

  • @ashjason7910
    @ashjason7910 Před 28 dny +2

    Crystal clear explanation

  • @johnsundar1591
    @johnsundar1591 Před 28 dny +8

    உங்கள் அப்டேட்ஸ்க்கு நன்றி தம்பி.❤

  • @paramraja9289
    @paramraja9289 Před 26 dny

    Thank you for information video keep continue all the best brother 👌👌👌

  • @smvip1998
    @smvip1998 Před 28 dny +5

    I like it your talk super anna

  • @charlesd8476
    @charlesd8476 Před 26 dny

    தகவல்களுக்கு நன்றி🙏💕 நண்பரே...

  • @saravananr6687
    @saravananr6687 Před 28 dny +7

    Bro unga video paka interest iruku ❤

  • @user-nh6vw8fs3m
    @user-nh6vw8fs3m Před 28 dny +11

    மணிப்பூர்ல மக்கள் கொலை செய்யப்பட்டதை இத்தனை வீடியோக்கள் உங்கள் சேனலில் வரவில்லை.
    உங்கள் வயிறு புள் ஆனா போதும்.

  • @diyanisha123
    @diyanisha123 Před 28 dny +47

    இனிமேல் யாரும் அமேரிக்காவை நம்பி இருக்கவேண்டாம்

    • @vikrammodifan
      @vikrammodifan Před 28 dny

      Ur wrong

    • @monicacellas
      @monicacellas Před 27 dny

      Ungala yaru namba solra Avan sonana negaley poringa aprm nambadhanu solringa

  • @maalavan5127
    @maalavan5127 Před 28 dny +43

    பத்தோட பதினொன்று அத்தோட
    இது ஒண்ணு.

  • @muraliadaikan8982
    @muraliadaikan8982 Před 28 dny +1

    Thanks my bro 🙏

  • @rexirizvi-zi6wh
    @rexirizvi-zi6wh Před 28 dny +1

    Good explain

  • @pollathava372
    @pollathava372 Před 28 dny +10

    இனியாவது தீவிரவாதம் குறையட்டும் மத்தியகிழக்கு அமைதிபெறட்டும்

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss Před 28 dny +2

      thats true

    • @sulaimanmd9515
      @sulaimanmd9515 Před 28 dny +2

      எடுக்கபுராமதாண்டி மெயின் பிச்சரே இருக்கு

  • @mohamedjiffry943
    @mohamedjiffry943 Před 28 dny

    Thank you so much for your message brother I 🇱🇰

  • @thusysritz1497
    @thusysritz1497 Před 26 dny

    அருமையான பதிவு 👌

  • @HajaMohideen-zp6nt
    @HajaMohideen-zp6nt Před 27 dny

    We love you bro genuin analysis very great update

  • @sivagamisekar1889
    @sivagamisekar1889 Před 28 dny +9

    நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம் சகோதரா

    • @bashirahmedbashirahmed8270
      @bashirahmedbashirahmed8270 Před 28 dny

      இந்த விடயம் உண்மை என்றால் மூன்றாவது உலகப்போர்க்கூட வாய்ப்பாக அமையலாம் அப்படி ஒன்று நிகழ்ந்தால் நாம் எல்லோரும் உயிரோடு இருப்போமா அல்லது கைக்கால்கள் இழந்து வாழ்வோமா என்று யாருக்கும் தெரியாது தற்போது உலகம் அமைதியை நோக்கி செல்வதாக தெரியவில்லை எல்லோரும் வெறிபிடித்த மிருகங்கள் போலவே நடந்து கொள்கிறார்கள்.

  • @daanielvenkatesan7872
    @daanielvenkatesan7872 Před 28 dny

    Excellent performance....

  • @shanmugamshanmugam5904
    @shanmugamshanmugam5904 Před 28 dny +1

    your video is very important Sir, at the same time ,can you able to say a good opinion about ODISHA Train accident, kunnoor Helihopter accident,chanthirayaan II failure, Chanthirayaan IIi successfull Landing . wellcmming your Answer

  • @jegatheesanrobinson4523
    @jegatheesanrobinson4523 Před 28 dny +1

    Thadayam helicopter. La kooda irukkatha
    black box ? Puthin sollitta mudinchatha uruttama black box eannachu vidio podunga

  • @sazarunes5027
    @sazarunes5027 Před 28 dny

    Thankyou❤

  • @maheshkarthick956
    @maheshkarthick956 Před 28 dny +8

    Bro athula block box illaya 🤷🏻

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 Před 27 dny +1

    அப்படியென்றால் நம் படை தளபதி ஊட்டியில் இறந்தது எப்படி , விபத்து என்றால் இதை பார்த்தால் சந்தேகம் வருகிறது . என்னவோ …கடவுளே அறிவார்

  • @waskgameryt3428
    @waskgameryt3428 Před 28 dny

    Waaa thalaiva

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 Před 28 dny

    💯 ❤your channel

  • @user-hw1tg5pg7v
    @user-hw1tg5pg7v Před 28 dny +1

    Yes absolutely correct

  • @Muhammath-razan
    @Muhammath-razan Před 28 dny

    thank you brother ❤❤❤

  • @user-pj8sz5si1t
    @user-pj8sz5si1t Před 28 dny +2

    Erkanavea Naan past week ninaiththean British laser technology moolah iranukku ethum problem Varun entru. Laser British technology. USA collaboration. Akhil avakal erkanavea maraimukamaka success pannivittarkal

  • @ananthakumargeorge9303
    @ananthakumargeorge9303 Před 28 dny +27

    இந்தியாவிலும் ஹெலிகாப்டர் விபத்துக்கள் நடந்துள்ளன. பழைய ஹெலிகாப்டர். எல்லாம் நடக்கும்

  • @thaiyoobmalahiri4657
    @thaiyoobmalahiri4657 Před 28 dny

    You great brother🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Bangaru-qn2uy
    @Bangaru-qn2uy Před 28 dny

    Kalki movie la irundu oru promo vandurukku ,Bujji promo , please make a video about this

  • @hidhayahisham7379
    @hidhayahisham7379 Před 26 dny

    Like ur videos. From SL😊

  • @kakamurali1645
    @kakamurali1645 Před 28 dny

    Nice 🤠

  • @vijayaragavan1609
    @vijayaragavan1609 Před 28 dny +1

    Can you tell about pune isuue

  • @user-kl4rp8lc4r
    @user-kl4rp8lc4r Před 28 dny +2

    அமெரிக்கா ஏன் உதவி செய்யவில்லை என்றால் காரணம் அவர்கள்தான் செய்தார்களா?

  • @chandranappukumman7591

    Super bro

  • @Jenkinsangelov8204
    @Jenkinsangelov8204 Před 28 dny +2

    First like and first view🤣

  • @realhero9373
    @realhero9373 Před 28 dny +1

    Hi anna

  • @kumar44658
    @kumar44658 Před 28 dny +1

    please improve ur sound bro.your volume is so low😢

  • @johnabraham9648
    @johnabraham9648 Před 28 dny +1

    Ayyo Ayyo head pain

  • @r.sangeethrajeshkumar7977

    இன்றும் இலங்கையில் பிரச்னை

    • @ssathish5731
      @ssathish5731 Před 28 dny

      So what .India priminister ra konnavaga thana

    • @Vee0014
      @Vee0014 Před 28 dny

      @@ssathish5731 apo... Makkal 🤔😢

    • @zuzaianthony7381
      @zuzaianthony7381 Před 28 dny

      ​@@ssathish5731 aen konnanga athayum sollu

  • @jeybalan7859
    @jeybalan7859 Před 28 dny

    Where n how to buy

  • @mayuranshockalingam828
    @mayuranshockalingam828 Před 28 dny +14

    அமெரிக்கா புரூடாவிட்டு இருக்கலாம் 😊

  • @prabhukrish1713
    @prabhukrish1713 Před 28 dny

    please talk about dew weapon

  • @sasi-yv2ul
    @sasi-yv2ul Před 28 dny +1

    Naan...think pannathu hunmaiya acchi sir...the lazer attack

  • @hidhayahisham7379
    @hidhayahisham7379 Před 26 dny

    Karuppu petti irukum thane annaa. Adhu irundha all doubts will b clear na. Did u search about it ha?

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 Před 28 dny +11

    பாதுகாப்பு ஹெலிகாப்டர் என்ன செய்து கொண்டிருந்தன. கண்பார்வைக்கு எட்டிய தூரத்தில் பயணம் செய்து இருந்தால் கண்டுபிடித்து இருக்கலாம்.

  • @puviiipuvi7147
    @puviiipuvi7147 Před 28 dny +1

    Tsunami'யும் நிலக்கீழ் (அ) ஆழ்கடல் அணுவாயுத்தாக்குதலே...
    'விவேகம்' மற்றும் விஸ்வரூபம் -II படத்தில் இது பற்றிய ஒரு காட்சி உள்ளது...

  • @ravikumark.n8821
    @ravikumark.n8821 Před 28 dny +1

    Please volume increase

  • @pakkiyarasapakkiyarasa6886

    இந்த வீடியோவுல. மட்டும் றஸ். மாற்றம் நல்லாயிருக்கு

  • @Praveenraja96
    @Praveenraja96 Před 28 dny +1

    Expecting RR vs RCB video bro

  • @rgtamilan-
    @rgtamilan- Před 28 dny

    ❤❤

  • @vimalc6868
    @vimalc6868 Před 28 dny

    Bro Neenga etho solli solli Avan Namma mela padaiyeduthu vara poran.

  • @varshaastromedia7581
    @varshaastromedia7581 Před 28 dny

    jamakkol prasnnam parthathil udhaya lagnathirku 8 il mandhi and 12 in kochara laknam

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 Před 28 dny

    🎉🎉🎉

  • @kavyashni256
    @kavyashni256 Před 28 dny +2

    Israel ❤❤❤

  • @jebarajvictor2586
    @jebarajvictor2586 Před 28 dny

    if transponder is" switched off" , sounds familiar to MH370 which got lost on 08 03 2014

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue Před 28 dny +1

    Manasu valikkiradhu because maranam iyarkkaiyil alla !
    Avarudan serndhu mattravargalum maranithu irukkiraargal ! But no use !

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz Před 28 dny +5

    சூழ்ச்சி காரணம்

  • @salmanhussain622
    @salmanhussain622 Před 28 dny

    Bro first' comment bro please reply to me

  • @santhosh-h
    @santhosh-h Před 28 dny +1

    Hi

  • @vijayviews9495
    @vijayviews9495 Před 28 dny +1

    Virat Kohli pathi podunga theevaravathi thakoothal 🤔🤔

  • @SANJAY.R-dy9fc
    @SANJAY.R-dy9fc Před 28 dny

    Bro very big issue speak about OCCRP about adani group scam in Tamil Nadu electricity board of TANGENDCO.please don't skip the issue

  • @raja-jf3xu
    @raja-jf3xu Před 28 dny

    Hi na

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 Před 28 dny +6

    ஒரு விஷயத முழுசா தெரிர குல அத பதி ,வரிசையா வீடியோ போடுறீங்க, தட்ஸ் நோட் good

  • @udayichitra2738
    @udayichitra2738 Před 28 dny

    Bro epalam dailyum tiffin lunch oru mooka hotel ku ponalum kjm time pass netha ya. 👏🏻

  • @charlesd8476
    @charlesd8476 Před 26 dny

    🙏👍👍👍

  • @KwKw-in2gq
    @KwKw-in2gq Před 28 dny

    ❤❤❤👍👍👍

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Před 28 dny

    My dear brother when a President is going in one helicopter front side one pilot helicopter will go back side escort helicopter will go why like that they didn't fly

  • @mohamedsaleem6828
    @mohamedsaleem6828 Před 26 dny

    Allah padhugappanaga aameen uzhagham azhiyum kattam vandhu vittadhu idhu unmai 💯😭😭😭🤲🤲🤲

  • @johnsolomon9474
    @johnsolomon9474 Před 25 dny

    When you are not sure why do you create misunderstanding between countries? This is mischief, and not acceptable.

  • @sivapillai2784
    @sivapillai2784 Před 28 dny +1

    மோடி சொல்கின்றார் தமிழர்கள் ஒடிசா புவனேஸ்வர கோவிலின் பொக்கிஷங்களை திருடிவிடடார்களாம் ( 21 May ,2024 ) அண்ணாமலை சொல்கின்றார் நான் கன்னடன் என்பதில் பெருமை அடைகிறேன் . அப்புறம் ஏன் தமிழ் நாட்டில் என் மண் என் மக்கள் நடைபயணம் ? ஜெய்ஷ்ங்கர் 1986 ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றிய பொழுது இலங்கை கிழக்குமாகாண இஸ்லாமிய தீவிரவாத குழுவுக்கு ( Jihad ) பணம் கொடுத்தார் . இந்த குழுவின் வேலை ஈழ தமிழர்களை கொல்வது பலரை கொன்றார்கள். இத்தாலிக்காரி மாமியாரை போட்டுத்தள்ளினால் . பின்பு கணவனுக்கு இந்த விடயம் தெரிந்ததும் கணவனையும் போட்டுத்தள்ளினால் மாமியாரை கொன்ற சீக்கிய இனத்தவன் ஒருவனையே ரெண்டுமுறை பிரதமராக்கினாள் ( நன்றி கடன் ) . மேஜர் மதன் குமார் அவர்களே நீங்கள் முழிசி முழிசி பொய்கள் பேசுகிறீர்கள் இது டிஜிட்டல் உலகம் ஒரு மணித்தியாலத்தில் உண்மை செய்திகள் உலகம் முழுவதும் பரவுகின்றது காலம் மாறிவிட்ட்து. ஆனால் உங்கள் பொய் கோலம் மாறவில்லை . நன்றி சரசாலை சிவா யாழ்ப்பாணம்😮😮

  • @huptap
    @huptap Před 28 dny +2

    Before they take off the helicopter sure the pilot have tested all function in good order, once the system is in active you cannot switch off any thing from the system it will trigger and alarm. And every movement of the system will be recorded in the safe black box. 😊Find the black box and verify the details. Don't simply talk nonsense.

  • @shiyamraj5312
    @shiyamraj5312 Před 28 dny

    Talk abt irfans view baby gender issue

  • @salmanhussain622
    @salmanhussain622 Před 28 dny +1

    Big fan na

  • @allvinsrinivasan8990
    @allvinsrinivasan8990 Před 28 dny

    Why they didn't do anything to putin through this technology

  • @suthaharan4881
    @suthaharan4881 Před 28 dny +2

    அவன் அவன் அள்ளி விடுரான்

  • @danieljsph1984
    @danieljsph1984 Před 28 dny +1

    Concept mathunga boss

  • @mercygfran8792
    @mercygfran8792 Před 26 dny

    Harp is in Ooty doddabetta in India

  • @nicehosieries
    @nicehosieries Před 28 dny

    எதிர் பார்த்ததான்

  • @user-mr9ms5mn9p
    @user-mr9ms5mn9p Před 28 dny

    😢

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt Před 28 dny +1

    வணக்கம் 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏.

  • @sundarAKintelart
    @sundarAKintelart Před 28 dny

    It is said there is an HAARP facility in Sikkim and Mumbai.

  • @ranandanranandan2529
    @ranandanranandan2529 Před 28 dny +24

    America Israel and uk best army and technology in the world

    • @rafisahibsargamimela5844
      @rafisahibsargamimela5844 Před 28 dny +2

      Hamas கிட்ட பப்பு வேகல

    • @mkkumar7566
      @mkkumar7566 Před 28 dny

      Hamas 90s kids techology kidaiyathu athuthan Hamas da advantage.

    • @abcaaricreativeworks637
      @abcaaricreativeworks637 Před 28 dny

      சந்தன கடத்தல் வீரப்பன் காட்டுக்குள்ள ஒளிந்து கொண்டு, கொலை செய்து திருடினான். அதனால அவனை பிடிக்க முடியவில்லை.
      காட்டுக்குள்ள ஒளிந்து கொண்டதால அவனை பிடிக்க ரொம்ப வருஷம் ஆனது.
      அதனால அவனை வீரன் என்பதா ?

  • @steephensam7528
    @steephensam7528 Před 28 dny +10

    குறைகள் அவர்களிடம் வைத்துக்கொண்டு அடுத்தவர்களின் மீது பழியை போடுவது அவர்களின் கைலாகத்தனம்

  • @r.sangeethrajeshkumar7977

    முல்லை mullaitivu கஞ்சி பத்தி பேசுங்க அண்ணா

  • @travel5250
    @travel5250 Před 28 dny +1

    ஹா ஹா நீங்களும் உண்மையைத்தான் சொல்வீர்கள் அமெரிக்காவும் இஸ்ரேலும் உண்மையைத்தான் சொல்வார்கள் இது உலகத்தையே தெரியுமே