கடலுணவு புட்டு கொத்து | Seafood Puttu Kothu | இறால் புட்டு கொத்து | Jaffna puttu Kothu in tamil

Sdílet
Vložit
  • čas přidán 10. 08. 2021
  • எப்பயும் புட்டு செய்து பிள்ளைகளுக்கு குடுக்காம, கொஞ்சம் வித்தியாசமா ஒரு புட்டு கொத்து எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க, அதுவும் இறால், கணவாய் எல்லாம் போட்டு கடலுணவு புட்டு கொத்து எப்பிடி வீட்டிலயே சுவையா செய்யிற எண்டு பாப்பம் வாங்க, நீங்களும் செய்து குழந்தைகளுக்கு குடுத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
    Ingredients for sea food puttu kothu - கடலுணவு புட்டு கொத்து செய்ய தேவையான பொருட்கள்
    அவித்த கோதுமை மா - Boiled all-purpose flour
    தேங்காய் பூ - scraped coconut
    முட்டை - Egg
    இறால் - Prawns
    கணவாய் - Cuttle fish
    பச்சை மிளகாய் - Green chili
    கோவா - cabbage
    லீக்ஸ் - leeks
    உள்ளி - Garlic
    வெங்காயம் - Onion
    கேரட் - Carrot
    கறிவேப்பிலை - Curry leaves
    உப்பு - Salt
    மிளகு தூள் - Pepper powder
    தனி மிளகாய் தூள் - Chili powder
    சோளம் மா - Corn flour
    #Puttu #PuttuKothu #Seafood #SeaFoodPuttuKothu #JaffnaSamayal #yarlSamayal​​ #Jaffna​​ #யாழ்ப்பாணம்
    Follow Yarl Samayal on Social media
    Facebook - / yarlsamayal
    Instagram - / yarl_samayal
    subscribe to Yarl Samayal for more Jaffna style Tamil recipes :
    / yarlsamayal
    Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.
  • Jak na to + styl

Komentáře • 67

  • @ranjanadeviasohan378
    @ranjanadeviasohan378 Před 3 lety +8

    தரமான புட்டு

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      மிக்க நன்றி ❤️❤️

  • @danishana161
    @danishana161 Před 3 lety +7

    super anty your cooking

  • @kavi6817
    @kavi6817 Před 3 lety +6

    அருமையான புட்டுக்கொத்து .

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      மிக்க நன்றி ❤️❤️

  • @sharmilasrikanthakumar2349

    கடல் உணவு புட்டுக்கலவை அருமை

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      மிக்க நன்றி ❤️❤️❤️

  • @renukathirumaran9385
    @renukathirumaran9385 Před 3 lety +6

    Yummy yummy 👌👌 Amma🥰

  • @1982asha
    @1982asha Před 3 lety +7

    Yummmmmmmmmmmmmmmmmmmyy yummmmmmmmmmmmmmmmmmmmmmmyy............

  • @sajeewakandasamy3134
    @sajeewakandasamy3134 Před 3 lety +5

    Super...👍👍👍👍👍💖💕💞💓💖

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      Thank you so much❤️❤️❤️❤️

  • @mariedimanche1859
    @mariedimanche1859 Před 3 lety +3

    செம்ம சூப்பர் மேம் செம சூப்பரா இருக்கு மா

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      மிக்க நன்றி ❤️ செய்து பாருங்க

  • @watertecessjey1167
    @watertecessjey1167 Před 3 lety +7

    awesome amazing

  • @chandralosanikugathas4314

    அருமை அம்மா🙏🙏👏👏
    அம்மா நெத்திலி புட்டுச் செய்முறையும் போடுங்கள் அம்மா 💐💐

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety +1

      மிக்க நன்றி மகள், ❤️ நிச்சயமாக மிக விரைவில் பதிவேற்றுகின்றோம் ❤️

    • @chandralosanikugathas4314
      @chandralosanikugathas4314 Před 2 lety +1

      நன்றி அம்மா 💝💐

  • @nishapra6845
    @nishapra6845 Před 3 lety +7

    🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍

  • @irmabronder
    @irmabronder Před 3 lety +7

    Romba nandri, I love your recipes! 💕💕💕

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      mikka makilchi ( Very happy ) Thank you so much makal❤️❤️❤️

  • @thiviSiva
    @thiviSiva Před 3 lety +7

    🥰🥰🥰🥰

  • @dorinejeyaseelan22
    @dorinejeyaseelan22 Před 3 lety +3

    Super Amma. Thank you 👌

  • @chandanistephen9632
    @chandanistephen9632 Před 3 lety +9

    🤗 looks very tasty mother 😋
    why did you added to the pittu mixture for hot water? room temperature water is not good ?

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      Thank you ❤️, If we put hot water, then only we could get more soft puttu, try once like this you will understand the difference.

  • @nithyanaganathan2618
    @nithyanaganathan2618 Před 2 lety +3

    பிரமாதம்
    🐆🐆🐆🐆🔮

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      மிக்க நன்றி ❤️

  • @rukmanyvarathan4403
    @rukmanyvarathan4403 Před 3 lety +5

    மிகவும் அருமையான உருசியான உணவு ஆயினும் இதனை வறுத்த அரிசி மாவில் செய்திருந்தால் இன்னும் பல மடங்கு அதிகமாக விரும்பப்பட்டிருக்கும்

    • @sivamathi8808
      @sivamathi8808 Před 3 lety

      உன்மை உண்மை

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      ❤️❤️ உண்மை, நிச்சயமாக மிக விரைவில் ஒரு அரிசி மா புட்டு வைத்து செய்தும் செய்முறை பதிவேற்றுகின்றோம் ❤️

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Před 2 lety +1

    அருமை👌👍🔥👏

  • @kalanithymohanathash3646

    பார்க்கவே வாய் ஊறுகிறது நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  Před rokem

      செய்து பாருங்கோ ❤️❤️

  • @limitededition2962
    @limitededition2962 Před 2 lety +2

    SUPER SUPER SUPER Amma
    pakave vai uruthu I love your cooking Hand Amma 🤚💋

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      Thank you so much ❤️❤️ Kadayam neenkalum seithu parunkoo ❤️

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 Před 2 lety

    God bless you very very teast 🙏

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      Thank you so much❤️❤️❤️❤️

  • @pirashanthlakshi337
    @pirashanthlakshi337 Před 2 lety

    Super amma rompa nanri 🥰🥰❤

  • @humeroadpuslinch908
    @humeroadpuslinch908 Před 3 lety +7

    Ask the dog to stop

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      Sorry for that we try to record without that sound

  • @eelamglitz2116
    @eelamglitz2116 Před 2 lety

    புட்டு கொத்து பிரமாதம்....👌

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety +1

      மிக்க நன்றி, நீங்களும் செய்து பாருங்கோ ❤️

  • @srivengadesan9756
    @srivengadesan9756 Před 3 lety +4

    .👍👍👍👍👍👍👍👍😎🛩🛩🛩

  • @kalanithymohanathash3646

    👌

  • @usfemifio5704
    @usfemifio5704 Před 2 lety

    Aaha enna arumai engalukkum venum aunty I’m in Chennai

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety +1

      ❤️❤️mikka nantri makal, kadayamaka vanko tharam ❤️

  • @shanthi1851
    @shanthi1851 Před 2 lety

    அருமை அம்மா 👌🙏🙏

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      மிக்க நன்றி ❤️❤️❤️

  • @brighteyes12272
    @brighteyes12272 Před 2 lety

    Wow! that looks so yummy. Wish I could have some. 😊

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety +1

      ❤️❤️ Try same like this you can get the same taste ❤️❤️

    • @brighteyes12272
      @brighteyes12272 Před 2 lety

      @@YarlSamayal Thank you. I do love Sri Lankan food but not very good at making it. . lol. But I will try it out one of these days. 😊

  • @jamesnithiarajah1053
    @jamesnithiarajah1053 Před 2 lety

    அருமை அருமை
    கணவாய் பொரிக்கும்போது வெடிக்காமல் இருக்க தண்ணீா் எண்னை விடாமல் வெறும் சட்டியில் கணவாயை வெட்டி போட்டு அவியுங்கள் ணீா்விடும் பின்பு வடிகட்டி மா பிரட்டி பொாியுங்கள் வெடிக்காது

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      மிக்க நன்றி செய்து பார்த்து சொல்லுகின்றோம். ❤️

  • @nithyanaganathan2618
    @nithyanaganathan2618 Před 2 lety +2

    பிரமாதம்
    🐆🐆🐆🐆🔮

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      மிக்க நன்றி ❤️