Kaasi Full Movie HD Quality Vikram | Kaveri | Kavya Madhavan

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2016
  • Tamil Film Kaasi, Music by Ilaiyaraja, Lyrics by Mu Mehtha, Palani Bharathi, Muthulingam, Pulamaipithan, Actor Vikram, Manivannan, Vinu Chakravarthi, Rajeev, Charle, Thalaivasal Vijay, Actress Kaveri, Kavya Madhavan, Vadivukkarasi, Aishwarya, Directed by Vinayan, Produced by Aroma Mani of Sunitha Productions.
    Click And Watch
    1.Evergreen love songs NON STOP | Audio Jukebox - • 👩‍❤️‍💋‍👨Super Hit Non ...
    2.Surya & Vikram Comedy - Pithamagan - • Video
    3.Music Director Dhina Super Hit | Audio Jukebox - • Music Director Dhina S...
    4.Director Special - Selvaragavan Hits with Yuvan Shankar Raja - • Director Special - Sel...
    5.Samurai - Jukebox (Full Movie Story Dialogue) - • Samurai - Jukebox (Ful...
    Subscribe & Watch Our More Movies
    / fivestarmovievideos
    Like us:
    / 5staraudios
    / fivestaraudios
    www.fivestaraudio.in/
    ~-~~-~~~-~~-~
    Please watch: "Suspence in Vivegam still continues | Vivegam Tamil Movie 2017 - Tamil Cinema News"
    • Suspence in Vivegam st...
    ~-~~-~~~-~~-~
  • Krátké a kreslené filmy

Komentáře • 1,4K

  • @nidhunnidhun6150
    @nidhunnidhun6150 Před 6 měsíci +206

    2024 indha padam paakuravanga yaaru?

  • @deepakprincejv
    @deepakprincejv Před rokem +228

    2023ஆம் வருடத்தில் இந்த திரைப்படத்த பார்ப்பதில் மிகவும் மனநிறைவு 🥺மற்றும் நெகிழ்வு🤗

  • @navinarrown9437
    @navinarrown9437 Před 4 lety +230

    என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது....
    இன்னறய உலகின் இந்த படக் காட்சிகள் போல் தான் இருக்கிறது....
    விக்ரம் அண்ணா அவர்களின் நடிப்பு என்றும் முதல் இடம் தான்...

  • @tamilventhan6828
    @tamilventhan6828 Před rokem +74

    இந்த படத்தில் உள்ள சிறப்பு 1. விக்ரம் நடிப்பு 2.எல்லா பாடலும் ஹரிகரன் பாடியது 3.இசைஞானி இளையராஜா இசை இந்த படம் பார்த்து அழுது அழுது கண்ணு சிவந்து போச்சு நல்ல படம் 😭😭

    • @user-qd6oo8tq4i
      @user-qd6oo8tq4i Před 2 měsíci

      ஹரிஹரன் பாடியதற்கு இளையராஜா தான் பிளான் பன்னாருனு சொல்றாங்க,இருந்தாலும் ஹரிகரன் மட்டும்தான் சூப்பர்!!!!

  • @Akther0786
    @Akther0786 Před 9 měsíci +79

    2023 ல இந்த படம் பாக்குரவங்க ஒரு லைக் பன்னுங்க....😊

  • @ryogesh5472
    @ryogesh5472 Před 4 lety +326

    கடைசி scene அற்புதம், இந்த பாலாபோன உலகத்த பார்க்குறக்கு எனக்கு கண்ணே வேனாம்.

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  Před 4 lety +1

      Thank you, Enjoy the Movies -
      Garjanai Full Movie HD Quality Video Part 2 -
      czcams.com/video/QwsLDRclfR0/video.html

    • @iyalvizhi6189
      @iyalvizhi6189 Před 3 lety +1

      Eppa appaditha solluvinga apparam en kannu poiche appadinu solluvinga mm nega summa comment solluvinga ungala na thappavum sollala mm venuna reply pannuing mm

    • @rameshkutty3108
      @rameshkutty3108 Před 3 lety +3

      @@iyalvizhi6189 summa oru pechuku sonna ipdiya😂😂😝

  • @SoloRiderVloger
    @SoloRiderVloger Před rokem +51

    മണിച്ചേട്ടൻ വാസന്തിയും ലക്ഷ്മിയും പിന്നെ ഞാനും എന്ന സിനിമയിൽ രാമുവായ് ജീവിച്ച അതേ കഥാപാത്രം ചിയാൻ വിക്രമിലൂടെ കണ്ടപ്പോൾ അതിയായ സന്തോഷം തോന്നി......
    ആ സിനിമയിൽ മണിച്ചേട്ടൻ എങ്ങനെ ആയിരുന്നോ അത് അതേ പോലെ ജീവിച്ചഭിനയിച്ച മറ്റൊരു നടൻ അത് വിക്രം തന്നെയാണ്

  • @manicutetamil2792
    @manicutetamil2792 Před rokem +66

    ...இன்றும் 2022 ல் இந்த படத்தை பார்த்தாலும் விக்ரம் நடிப்பு சிலிக்கின்றது.. what a movie and story wow..

  • @Shankar-hv7yj
    @Shankar-hv7yj Před rokem +131

    அவர் பார்வை இல்லா கண்ணால் சிரித்தார்...😄 நான் பார்வை உள்ள கண்ணால் அழுகிறேன்😭 now in 2023

    • @kalaimani9892
      @kalaimani9892 Před rokem +2

      Super brother...

    • @Shankar-hv7yj
      @Shankar-hv7yj Před rokem +1

      @@kalaimani9892 nandrigal bro

    • @tgbkiss7536
      @tgbkiss7536 Před rokem

      🥹

    • @user-qd6oo8tq4i
      @user-qd6oo8tq4i Před 11 měsíci

      சூப்பரா சொன்ன ப்ரோ,நானும்

    • @hari6694
      @hari6694 Před 11 měsíci +1

      Pesaama kurudanaa piranthirukalaam...kannu irunthum onnum anubavikka mudila...

  • @karthi303
    @karthi303 Před 4 lety +380

    அழுகையை அடக்க முடியல da... samy.. என்ன நடிப்பு da..... நடிப்பின் ராட்சசன் விக்ரம் அண்ணன்

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  Před 4 lety +2

      Thank You, Enjoy the movie
      Aayiram Jenmangal Tamil Full Movie | Vijayakumar | Rajinikanth | Latha - czcams.com/video/8jdLYoonsfs/video.html

    • @samilbelo2685
      @samilbelo2685 Před 4 lety +3

      @@FivestarMovieVideos l all of v in

    • @samilbelo2685
      @samilbelo2685 Před 4 lety +3

      @@FivestarMovieVideos to be

    • @SubashKumar-dt7yp
      @SubashKumar-dt7yp Před 3 lety +2

      Super👌👌👌👌👌🙂🙂🙋‍♀️🙂🙋‍♀️👌🙂

    • @monikamonika1422
      @monikamonika1422 Před 2 lety +1

      @@SubashKumar-dt7yp hhs hi zv to

  • @rajaraman191
    @rajaraman191 Před rokem +36

    விக்ரம் தவிர எந்த நடிகரும் இந்த கதாபாத்திரத்தை நடிக்க முடியாது

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 Před 4 lety +42

    கடைசி வார்த்தை அருமை...
    இந்த பாழாப்போன உலகத்தை பாக்குறதுக்கு பார்க்காமலேயே இருக்கலாம்......,

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  Před 4 lety +2

      Thank you, Enjoy the Movie
      Alaya Deepam Super Hit Full Movie | Sujatha | Rajesh | Suresh
      czcams.com/video/MFAyLbnjHnM/video.html

    • @monikamonika1422
      @monikamonika1422 Před 2 lety +1

      @@FivestarMovieVideos ysifjfofodid

    • @tamiltamil6747
      @tamiltamil6747 Před 2 lety

      @@monikamonika1422 yetho sollringana puriuthu aana Enna sollringana Puriyala

    • @user-cw4gd7nl2j
      @user-cw4gd7nl2j Před 8 měsíci

      Vanaja ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉 44:29 44:30 44:30

    • @VanajaOmvanaja
      @VanajaOmvanaja Před 2 měsíci

      ​@@FivestarMovieVideos❤❤❤❤❤❤❤❤vanaja koanas ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉SriLanka ❤❤❤69.vanaja

  • @ssanthoshkumar7797
    @ssanthoshkumar7797 Před 2 lety +142

    Credits Always Goes to Mani Chettan😌🔥...Both Mani Chettan & Vikram Nailed it❤

  • @PraveenKumar-ke4md
    @PraveenKumar-ke4md Před 3 lety +453

    பல நாள் கழித்து ஆசைதீர அழுதேன். வாழ்க்கையில் நம்பிக்கை இழக்கும் போதெல்லாம் இந்த படம் பார்த்து அழுவேன். அர்ப்புதமான படைப்பு. என் வாழ்கை என்றாவது ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையில் .....பயணம் தொடரும்

  • @sathyapriya3201
    @sathyapriya3201 Před 5 lety +103

    என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே வலிய யாரிடமும் சொன்னாலும் அவங்க அந்த வலிய புரிஞ்சிக்க போறது இல்ல படம் சூப்பர் 🌹🌹

  • @TN_25_NTK
    @TN_25_NTK Před 4 lety +57

    என் வாழ்நாளில் நான் பார்த்த ஒரு சிறந்த படம்

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  Před 4 lety

      Thank you, Enjoy the Movies -
      Thai Meethu Sathiyam Super Hit Full Movie | Rajinikanth | Sripriya -
      czcams.com/video/YgKFJOF7LOA/video.html

  • @aaalazaramclazar6247
    @aaalazaramclazar6247 Před 2 lety +57

    ஒவ்வொரு மனிதனுக்கு குறைகள் இருந்தாலே வாழ்வதற்கு விருப்பும் இல்லாமல் போகிறது படம் பார்த்தவுடன் உள் வேதனை ஆகிறது 😭😭😭

  • @davidmini5461
    @davidmini5461 Před 5 lety +304

    எண் கண்கள் கலங்கி என் இதயமே இரண்டாகி போண என் நென்ஜமே பாரமான படம் இது.... எப்போதும் இது vera level thaan ,😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @28sethuramanv55
      @28sethuramanv55 Před 2 lety +6

      Ayoioi yenkaum bro na itha pathu manase Sethu pochi 💔😭😭😭😭😭😭 yenna acting yaa

    • @mr.content608
      @mr.content608 Před 2 lety +4

      Enna bro ippa vara padam la waste bro excellent cinematograohy

    • @titiyoto9715
      @titiyoto9715 Před 2 lety

      Lplplppppp0paaaaaàaaaaaaaaaaa

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 Před 2 lety +17

    என்றும் விக்ரம் நடிப்பு. தமிழ் மற்றும் மலையாள திரையுலகம் இழந்த ஒரு நல்ல கலைஞன் திரு. கலாபவன் மணி அவர்கள். என்றும் எங்கள் நினைவில்

  • @priysrilanka9441
    @priysrilanka9441 Před 3 lety +24

    இந்த படத்துல எல்லா பாட்டுமே ஹரிகரன் தான் சூப்பர்❤❤
    விக்ரம் நடிப்பு👌🔥❤

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  Před 3 lety

      Thank you, Enjoy the Movie
      Kasu Irukkanum Full Movie HD Quality Video Part 2
      czcams.com/video/Bd8os5LtBDI/video.html

    • @user-cw4gd7nl2j
      @user-cw4gd7nl2j Před 8 měsíci

      Vanaja ❤❤❤❤❤🎉🎉🎉 39:01 39:01 39:01

  • @mohamedismail9920
    @mohamedismail9920 Před 6 lety +200

    இப்படத்தை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை விக்ரம்..தங்கை... கதாநாயகி...ஆகியொரின் நடிப்பு கண்களில் இருந்து கண்ணீர் வரவழைத்தது....😭😭.இப்படத்தில் நடித்த அனைவருக்கும் என் மனமார்ந்தவாழ்த்துகள் 👍👍👍...🖎🖎இக்கதை மிகவும் அருமையான கதை ✍✍வாழ்த்துக்கள்

    • @KannanKannan-lb4qk
      @KannanKannan-lb4qk Před 6 lety +1

      super

    • @ArunArun-ph5qm
      @ArunArun-ph5qm Před 5 lety +1

      mohamed išmail arunHi🐅🐅🐅🐅🐯🐯🐯🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🌸🌸🌸🌸🌸

    • @kannannmaya1005
      @kannannmaya1005 Před 5 lety

      mohamed išmail mayak

    • @jalalthalif1309
      @jalalthalif1309 Před 5 lety

      Nose

    • @jalalthalif1309
      @jalalthalif1309 Před 5 lety

      Nice

  • @shasieswarishasi2291
    @shasieswarishasi2291 Před 5 lety +97

    Chiyaan vikram sir u r king of king

  • @VinayVinay-cp5ql
    @VinayVinay-cp5ql Před 4 lety +24

    endha film nijamave feeling ah erukku ... Vikram sir Ur reall actor .....what ah acting sir ...am Thalapathi blood's

  • @rio-bgm3522
    @rio-bgm3522 Před 6 lety +180

    கண்களில் இருந்து கண்ணீர் வரவழைத்தது இப்படம் i loved it this movie

  • @somaiat21
    @somaiat21 Před 3 lety +127

    Vikram you gem!!!! You are not just an actor. You are more than that. Big fan from Bangladesh 🇧🇩

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  Před 3 lety +4

      Thank you, Enjoy the Movie
      Sigappu Rojakkal Full Movie | Kamal Haasan | Sridevi
      czcams.com/video/U96gAZxx_B4/video.html

    • @raamchandran5160
      @raamchandran5160 Před 2 lety

      J

    • @tejindennis5682
      @tejindennis5682 Před rokem

      You must watch malayalam version of this film. The name of that film is vasanthiyum lakshmiyum pinne njanum.

    • @user-cw4gd7nl2j
      @user-cw4gd7nl2j Před 8 měsíci

      Vanaja ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😢 30:54 30:54 30:55

  • @hameedsha6628
    @hameedsha6628 Před 3 lety +10

    விக்ரம் அண்ணா நீ வேற லெவல் உன்ன போல யாராலயும் நடிக்க முடியாது....எல்லோருடைய கதாபாத்திரம் நடிப்பு அருமை.... வலிகளான திரைக்கதை...கண்கள் குளமாகின கண்ணீர் துளிகளால்.....

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  Před 3 lety

      Thank you, Enjoy the Movies
      Anbu Thollai Full Movie HD Quality Video Part 2
      czcams.com/video/eEFi2OA2wWo/video.html

    • @user-cw4gd7nl2j
      @user-cw4gd7nl2j Před 8 měsíci

      ​@@FivestarMovieVideosvanaja ❤❤❤❤❤❤🎉🎉😢 36:04 36:05 36:05

  • @jasminvava568
    @jasminvava568 Před 6 lety +78

    Hats of u vikram sir spcly mani chettan

  • @HariAyiravalli
    @HariAyiravalli Před 5 lety +277

    Missing mani chettan .. vikram do as mani chettan

  • @siddusidduu2658
    @siddusidduu2658 Před 6 lety +85

    ವಿಕ್ರಮ್ರ ಅಭಿನಯ ಅಮೋಘವಾಗಿದೆ. Vikram's acting is awesome.

    • @askaleem215
      @askaleem215 Před 4 lety +3

      nija bro. ivara acting ge saati illa. he is great

  • @jibinreghuvaranjibinreghuv4344

    Director vinayan sir big salute

  • @user-dy9xy7fy4i
    @user-dy9xy7fy4i Před rokem +12

    நடிப்பின் அசுரனே உன் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @Freethinker-65
    @Freethinker-65 Před 3 lety +31

    Miss u kalabhavan mani ...Vikram u did well sir...its a remake movie from malayalam movie vasanthiyum lekshmiyum pinne njanum .proud to be a malayali one of the classical signature movie ever ..😍😍😍

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  Před 3 lety

      Thank you, Enjoy the Movie
      Ammuvagiya Naan Full Movie HD Quality | R.Parthiban | Barathi | Padma Magan
      czcams.com/video/BMow77J3aOQ/video.html

  • @sunils4472
    @sunils4472 Před 4 lety +127

    Any one watching 2020

  • @lm3398
    @lm3398 Před 4 lety +130

    This movie is remake of Malayalam movie "vaasa thiyum laxmiyum pinne njaanum".
    Starring by kalabhavan Mani.
    I think kalabhavan Mani is best.vikram also good acting.
    മലയാളികൾ ആരേലും ഉണ്ടോ??

  • @sanjayash7240
    @sanjayash7240 Před 4 lety +47

    Sathiyama Vikram manusane illa. Vera level acting

  • @chaanchaan6851
    @chaanchaan6851 Před rokem +7

    திரையுலகில் எத்தனோயோ நடிகர்கள் இருக்கலாம் ஆனால் விக்ரம் மாதிரி நடிக்க எவனும் இல்லை சீயான்🔥🔥🔥🔥🔥

  • @divyaa455
    @divyaa455 Před 4 lety +12

    😭💜No Word's to say About VIKRAM sir😍💜சிவாஜி sir 💗, கமல் sir 💗 list next king of the Tamil Cinema🙏விக்ரம் Sir dha👏👌👏👌👏👌👏.....
    🎉 Sethu....
    🎉 Kasi.....
    🎉 Pithamagan....
    🎉 I.....
    Wow😳 what a movie's mind blowing👌👌👌என்னா மனுசன்.. அப்டியே வாழ்ந்து இருக்காரு...👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  Před 4 lety +1

      Thank you, Enjoy the Movies
      Kavalan Avan Kovalan Super Hit Full Movie | Prabhu | Rekha | Madhuri
      czcams.com/video/ganrgjUCsk8/video.html

    • @rrmathssolutions6988
      @rrmathssolutions6988 Před 4 lety +2

      Deiva thirumagal vittutteenga

    • @divyaa455
      @divyaa455 Před 4 lety +1

      @@rrmathssolutions6988 S Marandhuta😍👍

    • @weareboyzu4127
      @weareboyzu4127 Před 2 měsíci

      Also anniyan...

  • @RAVANAN_DINESH
    @RAVANAN_DINESH Před 3 lety +12

    கலாபவன் மணி (மலையாளம்) விக்ரம்(தமிழ்) இருவரின் நடிப்பும் அற்புதம்✨

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  Před 3 lety +1

      Thank you, Enjoy the Movies -Unakkagave Vazhgiren Full Movie HD Quality Video Part 1 - czcams.com/video/tQNd0NikYkc/video.html

    • @user-cw4gd7nl2j
      @user-cw4gd7nl2j Před 8 měsíci

      Vanaja ❤❤❤❤❤🎉🎉🎉🎉 36:23 36:23 36:23

  • @bedifferent1993
    @bedifferent1993 Před 2 lety +75

    I can feel their pain....such a heart touching movie... Vikram sir.... you're such an actor that nobody can replace you. ...my all time favourite Hero.

    • @mirabel9821
      @mirabel9821 Před rokem +3

      That's true ❤, but this movie is remake frm malayalam ( vasanthiyum lakshmiyum pinne njanum)

    • @sivasubramani452
      @sivasubramani452 Před rokem

      Aasqew

    • @sivasubramani452
      @sivasubramani452 Před rokem

      Aasqewads

    • @themaskman46
      @themaskman46 Před rokem +3

      Thr ..is kalabhavn mani..the legend

    • @MaheshboopathiBoopathi
      @MaheshboopathiBoopathi Před 9 měsíci

      ​@@sivasubramani452sszzzZzzzzzzzzzaaaaaaaazzzzÀ AA zzzaaaaaaaàaaaaàààaàààààaaaàaaàaàaaaaàaàaaaaàaaàAaàaààaaaaà ni😂

  • @rajad4517
    @rajad4517 Před rokem +7

    இந்த படத்தின் பாடல் அனைத்தும் சூப்பர் ஹிட் 💥🔥

  • @drkaghz5643
    @drkaghz5643 Před 4 lety +46

    I can't control my tears...😥 heart melting movie.....vikram sir u r the only star to act like this.....👌

  • @ayyappankalai6980
    @ayyappankalai6980 Před 2 lety +17

    இந்த படத்து பாத்து அழுகாம இருக்குறவனுக்கு லைப்டைம் செட்டில்மென்ட் வேர லெவல் சீயான் 😍😍😍😇

  • @abhilashbhasker8625
    @abhilashbhasker8625 Před 4 lety +91

    55:51 to 57:21 I could really feel the pain of the blind man Vikram sir u nailed it with ur performance I really cried a lot during this movie 😭😭😭😭😭😭😭😭

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  Před 4 lety +2

      Thank you, Enjoy the Movie
      Joot Full Movie HD Quality Video Part 2
      czcams.com/video/eAIuCe-xXGU/video.html

    • @challengeworld4411
      @challengeworld4411 Před 2 lety +5

      Nice comment sir. But blind men not correct word sir! Visually challenged person is the correct word, and confident word sir. Thank you

    • @thameemmohamed2754
      @thameemmohamed2754 Před 5 měsíci

      Well noticed sir❤. Vikram’s all time epic performance.

  • @trichypaiyansathish1353
    @trichypaiyansathish1353 Před 4 lety +10

    நான் இந்த படம் இப்போதாண் first time பாக்றேன் 10.6.2020 செம்ம 😨😰😰 படம்

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  Před 4 lety

      Thank you, Enjoy the movies
      Naan Sootiya Malar Full Movie | Vijayakanth | Subathra - czcams.com/video/BL1JDYqs2Rw/video.html

  • @Harikrishnan_D511
    @Harikrishnan_D511 Před 2 lety +58

    Oscar Award give to Vikram Sir❤️

  • @jackwin7469
    @jackwin7469 Před 5 lety +73

    Chiyan vikram is Real Hero....

  • @maniselvam9275
    @maniselvam9275 Před 4 měsíci +1

    இந்த படம் நான் +2 படிக்கும்போது வந்தது 2001-2002 காலகட்டம் அப்போது பார்த்து அழுதது இப்போதும் இன்றும் 6.4.2024 மீண்டும் பார்த்து அழுகிறேன்.சியானைப்போல அன்று நண்பர்கள் கண்களை மறைத்து நடித்துபார்ப்போம் கடினமாக இருக்கும் எப்படி முடிந்தது இந்த நடிப்பு அரக்கனால் வியப்பும் பெருமையும்.நன்றி சியானுக்கு🎉

  • @aravindv8127
    @aravindv8127 Před 5 měsíci +2

    Still watching 2024?❤

  • @VasanthKumar-mi4tt
    @VasanthKumar-mi4tt Před 4 lety +21

    Sivaji sir. Vikram sir and kamal sir...these 3diamonds god gift. No one beat them in acting

    • @kalyankumarmadhavan
      @kalyankumarmadhavan Před 4 lety +3

      Vasanth Kumar bro shivaji sir little overacting and same type of action but Kamal & Vikram dedication with acting Vera level

    • @kalyankumarmadhavan
      @kalyankumarmadhavan Před 4 lety +2

      But Vikram underrated actor

    • @ds-ms3oq
      @ds-ms3oq Před 10 měsíci

      But still Vikram is most underrated

  • @a.jasmineg1200
    @a.jasmineg1200 Před 4 lety +114

    This movie created Huge respect on Vikram Sir...shows his dedication towards acting

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  Před 3 lety +2

      Thank you, Enjoy the movies
      Chithiram Pesuthadi Full Movie HD Quality Video Part 1
      czcams.com/video/rBNyMzhc59c/video.html

    • @arshadmohammed5540
      @arshadmohammed5540 Před 3 lety +13

      This is the remake of malayalam movie 'vasanthiyum lakshmiyum pinne njanum' starring our great legend mani chettan

    • @juginbalamohan1791
      @juginbalamohan1791 Před rokem +1

      @@arshadmohammed5540 so what?

    • @gautamb0927
      @gautamb0927 Před 11 měsíci +1

      ​@juginbalamohan1791 I am a tamilian and I will say this...original movie should always gets its due credit...everyone knows that vikram nails any character he takes...it's mani chettan who first played this role to perfection before vikram...so he should get its credit...

  • @amandinavodya4149
    @amandinavodya4149 Před 5 lety +47

    End soo sad😢😢😢😢😢.great act vikram .you are suppppppppppppppper actor

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Před 2 lety +53

    அழுகையைத் தவிர வேறு வார்த்தை வரவில்லை

  • @Deadpool-mt5zo
    @Deadpool-mt5zo Před 5 lety +70

    Vikram is legend of tamil cinema👍Superb acting 👌

  • @manirajan6185
    @manirajan6185 Před 6 lety +318

    Vikram thavira veru yaralaiyum ippadi nadika mudiyadu super

  • @knockout4323
    @knockout4323 Před 11 měsíci +2

    இவ்வளவு நாள் இந்தப் படத்தை ஏன் பார்க்க தவறினேன் என்று வருத்தப்படுகிறேன் இன்று காலை எப்பொழுதும் போல பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன் காசியின் பாடலும் வந்தது இன்று முழு பொழுதும் காசி படத்தின் பாடலே என் காதில் ஒலித்தது... வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து காசி படத்தை பார்த்துவிட்டுத்தான் தூங்கப் போனேன் மனதிற்கு மிக்க மகிழ்ச்சி நிம்மதியாக தூங்கச் சென்றேன்😊

  • @v5saver773
    @v5saver773 Před 6 lety +117

    Vikram Sir...Legend

  • @Navee3023
    @Navee3023 Před 4 lety +8

    Ipala blind character nu sollitu oru cooling glass potu act pandranga aana Vikram sir indha padathula oru scene la Kooda cooling glass podama blind maari acting panmirukaru hats off you sir nejama neenga vera level 😢 😢

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  Před 4 lety +1

      Thank you, Enjoy the Movie
      Alaya Deepam Super Hit Full Movie | Sujatha | Rajesh | Suresh
      czcams.com/video/MFAyLbnjHnM/video.html

  • @selvaa4785
    @selvaa4785 Před 2 lety +4

    ஏன் தான் இந்த படத்த பாத்தேனோ படத்தின் தாக்கம் ஒரு நாள் முழுக்க இருந்துச்சு

  • @oppasgirl3250
    @oppasgirl3250 Před 2 lety +11

    Everyone talking about Vikram acting but I still think Kaviya and Kaveri acting was criminally underrated.

  • @dawoodahmed5843
    @dawoodahmed5843 Před 2 lety +13

    Im frm Bangalore it's was my first Tamil movie in theatre wen I was child but I have child now still love 💕 this movie and song 😭😭love you Vikram

  • @abishnavjr5366
    @abishnavjr5366 Před 2 lety +19

    Miss you kalabavan Mani chetta 😢

  • @vijayakanth9356
    @vijayakanth9356 Před 5 lety +15

    Vikram Anna la mattum than eppadi nadikka mudium Vera leave movie and acting

    • @laysilekaattkattaval8282
      @laysilekaattkattaval8282 Před 3 lety +3

      Yes vikram is a legend but from the original version vikram get tha inspiration
      I don't mean that Vikram is not a good actor Vikram is a legend and our kalabhavan manichettan also ♥️♥️♥️♥️

  • @askaleem215
    @askaleem215 Před 4 lety +46

    i wonder why this movie didn't get national award for the best acting 😞,?

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  Před 3 lety +1

      Thank you, Enjoy the movies
      Navagraha Nayagi Full Movie HD Quality Video Part 3
      czcams.com/video/pLHC54_Hfs0/video.html

    • @laysilekaattkattaval8282
      @laysilekaattkattaval8282 Před 3 lety +15

      Yes, its original movie was the way to get national award but just missed the original version was acted by a late actor kalabhavan mani in malayalam both the actors are legend♥️♥️♥️

    • @monikamonika1422
      @monikamonika1422 Před 2 lety

      Fc I d

  • @Mahesh1988-xl6fq
    @Mahesh1988-xl6fq Před 5 měsíci +4

    இந்த படத்துக்கு விக்ரம் ஒரு அவார்டு கொடுத்திருக்கலாம்ல 😢😢😢😢

  • @julmibbaa
    @julmibbaa Před 5 lety +54

    Vikram as always, Superb !!!!!
    I wish I could enjoy these movies in hindi dubbed version or with subtitles. An another Vikram movie is there with Surya and Laila.

  • @ManoshamSrilanka
    @ManoshamSrilanka Před rokem +2

    விக்ரம் நடிப்பு அருமை🥰❤ நான் vijay fan thaan but
    அஜித்,விஜய் எல்லாம் இவர் நடிப்பிற்கு பிறகுதான்..🥰❤️ சிறந்த நடிகர் ❤️❤️❤️❤️❤️❤️

  • @nammals
    @nammals Před 5 lety +30

    Shows the difference in acting ... two different style - Mani and Vikram

  • @shrishailhiremath7313
    @shrishailhiremath7313 Před 5 lety +38

    I used to see all over the world movies..I found tamil movies are on of the best movies...And Vikram sir is not less than any oscar...I can tell it though I don't understand tamil language..But saw so many tamil movies..Such nice direction, that no need of language..

    • @anilkumar-ff2ml
      @anilkumar-ff2ml Před 5 lety

      Watch the same movie in Kannada..by darshan ... He has acted very well as well

    • @divakarkuppan
      @divakarkuppan Před 4 lety +1

      Am from Chennai but I loved darshan performance more...btw Vikram would have loved it too😍

    • @sreelakshmi3699
      @sreelakshmi3699 Před 4 lety +11

      This is actually a malayalam movie acted by kalabhavan mani...
      Manichettan we miss u..

    • @askaleem215
      @askaleem215 Před 4 lety +1

      swamigale nijavada mathu👍

    • @laysilekaattkattaval8282
      @laysilekaattkattaval8282 Před 3 lety +2

      This movie was a malayalam movie and remakes to tamil

  • @Lucifer9997jdjdjdjd
    @Lucifer9997jdjdjdjd Před 2 lety +12

    Original നോട് നീതി പുലർത്തിയ Remake..❣️

  • @kathickrajan2210
    @kathickrajan2210 Před 2 lety +2

    நான் தற்போது சவூதியில் வேலை பார்த்து கொண்டு இருக்கின்றேன்... ஏழை,பாழை சாமானிய கண் பார்வை தெரியா மனிதனின் வாழ்க்கையை தத்ரூபமாக காட்டி இருக்கிறார்கள்.. பல வருடங்களுக்கு பிறகு என் கண்களை கலங்க வைத்த படம்

  • @unnikrishnanm.ulloppalli6472
    @unnikrishnanm.ulloppalli6472 Před 10 měsíci +6

    No one can beat Kalabhavan Mani❤❤❤ Love you Mani Chetta🥺

  • @SathishSathish-os1nu
    @SathishSathish-os1nu Před 5 lety +15

    இந்த படம் ரொம்ப சூப்பரா இருக்கு

  • @kalaimani9892
    @kalaimani9892 Před rokem +8

    அழுகை என்னவென்று
    தெரியாதவர்கள் கூட
    இந்தப் படத்தை பார்த்தால்
    அழுது விடுவார்கள்... 6.4.2023

    • @user-cw4gd7nl2j
      @user-cw4gd7nl2j Před 8 měsíci +1

      Vanaja ok ❤❤❤❤❤🎉🎉🎉 34:14 34:14 34:15

  • @luxmansamuel4341
    @luxmansamuel4341 Před 4 lety +5

    விக்ராம் அண்ணா உன்னுள் இப்படி பட்ட நடிப்பை காண்பதில் இராமநாதபுர காரனாக பெருமடைகிறேன்.

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  Před 4 lety

      Thank you, Enjoy the Music -
      Kadal Meengal Full Tamil Movie | Kamal Haasan | Sujatha - czcams.com/video/7S4dMk9DETM/video.html

    • @youtubestudio3704
      @youtubestudio3704 Před 4 lety

      நா பரமக்குடி

  • @rameshnaidurow
    @rameshnaidurow Před 5 lety +36

    heart melting can't control my emotion what a actor he is truly divine person .
    No one cannott touch he is acting lavel genius person mahanadigan

    • @Akhi_Mandrake
      @Akhi_Mandrake Před 5 lety +3

      So you didnt see malayalam verson did by kalabhavan mani

  • @velliangiricncdepartmentof4267

    02:09:34 no words to describe vikram acting.... Vera level performance

  • @dhyanesh4340
    @dhyanesh4340 Před 8 měsíci +3

    Indha Padathin Ovvoru Kaatchiyilum En Kangal kalangugiradhu.... 😢😢😢😢😢😢

  • @loganathanloga3319
    @loganathanloga3319 Před 4 měsíci +1

    விக்ரம் அற்புதமான ஒரு நடிகர்

  • @dhayalaniuma3390
    @dhayalaniuma3390 Před 4 lety +35

    Anyone 2019 like podunga

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  Před 4 lety +2

      Thank you, Enjoy the Movies -
      Navagraha Nayagi Full Movie HD Quality Video Part 3 -
      czcams.com/video/pLHC54_Hfs0/video.html

  • @jannathulfirthouse426
    @jannathulfirthouse426 Před 2 lety +8

    Heart touching movie 😭😭 vikram sir acting vera level (kaveri, Lakshmi, kasi ) best roll in the movie..

    • @arunmishra1368
      @arunmishra1368 Před 2 lety

      Same too u my 😭😭😭😢😥😓😞hard

  • @jinshaganga
    @jinshaganga Před 5 lety +54

    Manichettan is best... 😍😍 missing him

  • @mahesh667
    @mahesh667 Před 4 měsíci

    Any other star with any heroism can’t stand in fron of the one and only Chohan Vikram anna. Love from Hyderabad

  • @rajkuttykutty5773
    @rajkuttykutty5773 Před rokem +3

    நடிப்பு அசுரன் சியான் விக்ரம்... என்னை அழ வைத்த மகா காவியம் காசி...

  • @elakavi.k1941
    @elakavi.k1941 Před 2 lety +5

    என் திருமணத்தின் போது என்னால் முடிந்த ஏழைகளுக்கு உடைகள் வாங்கி கொடுப்பேன்

  • @rekhathiyagu3607
    @rekhathiyagu3607 Před 4 lety +3

    அழ வைக்காதவனை கூட அழ வைக்கும் விக்ரம் நடிப்பு மற்றும் இளையராஜா இசை.

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  Před 4 lety

      Thank you, Enjoy the Movie
      Sudhandhiram Super Hit Full Movie | Arjun | Rambha | S. A. Rajkumar
      czcams.com/video/PUNJZu0x810/video.html

  • @gabriealc8266
    @gabriealc8266 Před 2 lety +2

    விக்ரம் சார் சிறந்த நடிகர் என்று நிரூபித்த படங்களில் முக்கியமான திரைப்படம் காசி. என்ன நடிப்பு சார். இந்த படத்தை பார்த்தால் அழாமல் இருக்கவே முடியாது.

  • @skriyaz6231
    @skriyaz6231 Před 2 lety +11

    😭😭😭 Speechless What-a acting I think 🤔 no one can beat Vikram sir

  • @jayramk1661
    @jayramk1661 Před 5 lety +11

    Director vinay Sir hatts of you.
    Vikram Sir acting super

  • @sujathaparimalam7763
    @sujathaparimalam7763 Před 2 lety +20

    Wow, what a movie.. what a acting... Everyone nailed their characters.. wondering how I missed this movie..

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  Před 2 lety

      Thank you, Enjoy the Movies -Madhumathi Full Movie HD Quality Video Part 1 - czcams.com/video/qw7R7c4WbVA/video.html

    • @muthuabi8180
      @muthuabi8180 Před rokem

      Nice flim 🥰🥰🥰👌👌👌

  • @Vhariharanhh3
    @Vhariharanhh3 Před 2 lety +27

    கதறி கதறி அழவைத்த படம்😭😭😭

  • @umasrirajendran1509
    @umasrirajendran1509 Před 5 měsíci

    விக்கரம் அண்ணா உங்கள வாழ்த்தா வார்த்தைகள் இல்ல அண்ணா மிக சிறப்பான படம் இதில் நடித்த ஒரு வரும் கத பாத்திரமும் மிக அருமையாக இருந்தது 🙏🙏🙏உங்கா அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏

  • @parameswaria.parameswari5028

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். எனக்கு ரொம்ப பிடித்த படம்

  • @jopop9096
    @jopop9096 Před 2 lety +10

    എന്ത് കൊണ്ട് മണിച്ചേട്ടനും വിക്രം അണ്ണനും നാഷണൽ അവാർഡ് കിട്ടിയില്ല ? Chiyan Vikram&Manichettan🔥💕

  • @thishankesavan1814
    @thishankesavan1814 Před 6 lety +62

    I'm getting cry.... After watch this end of movie....😭😭😭😭

  • @muthukumaryadhv1254
    @muthukumaryadhv1254 Před 5 lety +13

    என் கண்களிலிருந்து கண்ணீர் வரவைத்த மூவி ஐ லவ் சியான் விக்ரம்

  • @vkwayz9821
    @vkwayz9821 Před 6 lety +27

    2:09:05 to 2:09:20 unmai 😢😢😢

  • @dilawar9961
    @dilawar9961 Před 5 lety +27

    We all love this movie and chiyan vikram

  • @user-qd6oo8tq4i
    @user-qd6oo8tq4i Před 11 měsíci +1

    நான் விக்ரம் ரசிகன் ஆனதே இந்த படத்தை பார்த்த பிறகுதான்.
    யப்பா என்ன நடிப்புடா சாமி..

  • @Prosperity_888
    @Prosperity_888 Před 2 lety +15

    This movie really deserves an oscar🔥🔥

    • @vishnunk5320
      @vishnunk5320 Před rokem

      Who told oscar is the final award
      People like the movie that is the real award

  • @priyapriya-wb6sf
    @priyapriya-wb6sf Před 4 lety +12

    Enaku first song uyir. That music really amazing. Melting my heart❤