வணக்கம் sir மிகவும் அருமையான பதிவு தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் இருந்து மேலும் தாங்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் மிகவும் உபயோகமாக இருந்தது மிக்க நன்றி sir 🙏🙏🙏
Good day, your english materials helps me understand the very helpful and important points to check and analized the component status. Watching here in the Philippines and we hope you will have the english version. Thanks and more power to you sir.
Super super super super super super super super super super super super super super super super super super super thanks very much for your great information please continue to your great information thanks very sir
இந்து இன்ஸ்டியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் , பஸ் நிலையம் அருகில், அபிராமி தியேட்டர் எதிர் ரோடு, அஜந்தா லாட்ஜ் பின்புறம், ஈரோடு -1 . செல் நம்பர்: 7667446778; thank you ✨
ஆட்டோ கப்ளர் இயங்கும் விதத்தை போதுமான அளவிற்கு தெளிவாக விளக்கியுள்ளீர்கள். ஆனால் இது எங்கெங்கு எப்படி செயல்படுகிறது என்பதில் போதுமான அளவு விளக்கமில்லை. இதனை எஸ்எம்பிஎஸ்ஸிலும் செல் சார்ஜரிலும் நான் பார்த்திருக்கிறேன். இதனுடைய செயல்பாடு என்ன என்பது புரியவில்லை. விளக்கினால் நன்றாக இருக்கும்.
ஒரு பிரீசெட் போல் இயங்குவது தான் ஆப்டோ கப்லர் நம்ம மனுவலாக திருகுவதற்க்கு பதிலக அந்த ஆப்டோ கப்லர் உள்ளே இருக்கும் எல்இடி டையேட் வெளிச்சத்தை கூட்டி குறைய அந்த தேவையான ரெசிஸ்டன்ஸை ஆப்டோ கப்லர் டிரான்சிஸ்டரில் கலெக்ட்டர் இமிட்டர் ஒரு குறிப்பிட்ட ரெசிஸ்டராக மாற்றிக் கொள்ளலாம்.
@@shafi.jநான் சில வாரங்களுக்கு முன்பு கேட்ட கேள்வியை மனதில் வைத்திருந்து பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. நான் வால்வு ரேடியோ, டிரான்சிஸ்டர் ரேடியோ, கருப்பு வெள்ளை டிவி வரைக்கும் பழுது பார்த்த அனுபவம் உள்ளது. அதன் பின்னர் தொழில் முறையில் இத்தொழிலைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.
மிக எளிமையான, அருமையான விளக்கம். நன்றி. உங்கள் மற்ற விளக்க வீடியோக்களையும் பார்க்க (கற்க) விருப்பம். 👍🙏
Thank you for your watching and supporting & contact if you want to learn 7667446778✨
வணக்கம் sir மிகவும் அருமையான பதிவு தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் இருந்து மேலும் தாங்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் மிகவும் உபயோகமாக இருந்தது
மிக்க நன்றி sir 🙏🙏🙏
Thank you for watching and supporting ✨
அருமையான விளக்கம் மிக்க நன்றி அய்யா,
Thanks...
குருவிற்கு இனிய வணக்கம்...
Good day, your english materials helps me understand the very helpful and important points to check and analized the component status. Watching here in the Philippines and we hope you will have the english version. Thanks and more power to you sir.
Thanks for your comments..... Your request video in English, will be uploaded soon
Super sir wonderful 👍 thank you
Thanks for your comments
K.subramanian
சார் சட்டிவிகெட் தருவிங்கல எவ்வலவு நாள் கோட்ஸ் எவ்வலவு அமோன் பேபன்னணும்
Super super super super super super super super super super super super super super super super super super super thanks very much for your great information please continue to your great information thanks very sir
Thanks for your comments.....
Miga arumai 👌
Thanks for your comments
அருமையான பதிவு சார்
Thanks for your comments
வாழ்த்துக்கள்
Thanking you..
❤❤❤❤❤❤from Sri lanka.
Thanks
நல்ல விளக்கம் நன்றி
Thanks for your comments
அருமையான பதிவு
Thanks
Finally what happened
thank you sir
Thanks......
Super sir...
Thanks
நன்றி ஐயா
Thanks
Super information
Thanks
❤
Thanks
Super sir
Thanks
Great sir
Thanks
அருமை
Thanks for your comments
Excellent
Thanks for your comments...
👌👌👌👌👌
Thanks
Nice class
Thanks.....
Super
Thanks
Super X-Plane sir
Thank you for your support ✨
Led tv training available? Sir
Available,..... Sent your WhatsApp number.....
Excellent Explanation tnq
Thanks for your comments
I am intrested in power amplifier service
Power amplifier, servicing courses , starting on may 1st week....
Goodgod
Thank you for your support ✨
Sir ac pcb repair course available or not send fees and also classes details
NOT NOW, IN FUTURE I WILL INFORM YOU... LATER.
Sir make many elections vedio sir
Sure, thanks
மிகவும் நன்றி சார் பயனுள்ள தகவல்கள்
Thanks for your comments
C output r e output a brother
In common emitter configurations , c is output.....
817
Thanks
முகவரி பதிவிடவும்
இந்து இன்ஸ்டியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் , பஸ் நிலையம் அருகில், அபிராமி தியேட்டர் எதிர் ரோடு, அஜந்தா லாட்ஜ் பின்புறம், ஈரோடு -1 . செல் நம்பர்: 7667446778; thank you ✨
👍🙏🙏🙏🙏💯
Thanks.....
Patrick
THANKS.....
@@electronicstrainingintamil1625 super sir
Thanks....
Hello sir i am srilankan... Enaku online cls joint pannanum plz replay.. 🙏🏻
Call me 7667446778 , at 10 AM.
ஆட்டோ கப்ளர் இயங்கும் விதத்தை போதுமான அளவிற்கு தெளிவாக விளக்கியுள்ளீர்கள். ஆனால் இது எங்கெங்கு எப்படி செயல்படுகிறது என்பதில் போதுமான அளவு விளக்கமில்லை. இதனை எஸ்எம்பிஎஸ்ஸிலும் செல் சார்ஜரிலும் நான் பார்த்திருக்கிறேன். இதனுடைய செயல்பாடு என்ன என்பது புரியவில்லை. விளக்கினால் நன்றாக இருக்கும்.
Your request video will be uploaded soon...
ஒரு பிரீசெட் போல் இயங்குவது தான் ஆப்டோ கப்லர் நம்ம மனுவலாக திருகுவதற்க்கு பதிலக அந்த ஆப்டோ கப்லர் உள்ளே இருக்கும் எல்இடி டையேட் வெளிச்சத்தை கூட்டி குறைய அந்த தேவையான ரெசிஸ்டன்ஸை ஆப்டோ கப்லர் டிரான்சிஸ்டரில் கலெக்ட்டர் இமிட்டர் ஒரு குறிப்பிட்ட ரெசிஸ்டராக மாற்றிக் கொள்ளலாம்.
@@shafi.jநான் சில வாரங்களுக்கு முன்பு கேட்ட கேள்வியை மனதில் வைத்திருந்து பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. நான் வால்வு ரேடியோ, டிரான்சிஸ்டர் ரேடியோ, கருப்பு வெள்ளை டிவி வரைக்கும் பழுது பார்த்த அனுபவம் உள்ளது. அதன் பின்னர் தொழில் முறையில் இத்தொழிலைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.
Super sir
Thank you for watching and supporting ✨
Super sir
Thank you for your support ✨
மிகத்தெளிவாக விளக்கம் அருமை